Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பனங்காய்ப் பணியாரம் இனிய யாழ்கள உறவுகளுக்காக எனது சித்திரை இளவேனில் கொண்டாட்டப் பணியாரம் http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=24 சுவைக்கலாம் வாங்க... உங்கள் கருத்தை அள்ளி வழங்கி உலகம் எங்கும் சுவையூட்டுக. அன்புடன் தமிழ்வானம்

  2. பப்பிம்மா... இன்னும் வாழ்ந்துகொண்டே இருப்பார்! பத்மினி அ+ அ- திருவாங்கூர் சகோதரிகள் என்று அவர்களைச் சொல்லுவார்கள். கேரளாவில் பிறந்தார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவர் பிரபலம் அடைவதே பெரும்பாடு. அப்படிப் பிரபலமாவதற்கு திறமை ரொம்பவே முக்கியம். அந்த வீட்டில் உள்ள சகோதரிகள் மூவருமே, நடனத்திறமையுடன் திகழ்ந்தார்கள். நாட்டிய சகோதரிகள் என்றே அறியப்பட்டார்கள். அவர்களை எல்லோருக்கும் தெரியும். லலிதா, பத்மினி, ராகினியைத் தெரியாதவர் உண்டா என்ன? இதில் பத்மினிக்கு, கடவுள் இன்னொரு வரத்தையும் தந்திருந்தார். நாட்டியத்துடன் நடிப்பும் ஒருசேர அமைந்தது அவருக்கு. …

  3. பம்பா பாக்யா மறைவு - சோகத்தில் தமிழ் திரையுலகம், ரசிகர்கள் 40 நிமிடங்களுக்கு முன்னர் திரையுலகின் பாடல் துறையில் குறுகிய காலமே வாழ்ந்தாலும் தமது பாடல்கள் மூலம் பிரபலம் அடைந்த பம்பா பாக்கியா, உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றி இரவு சென்னை பாடி அருகே உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. உடனே இவரது குடும்பத்தினர் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த நிலையில் பம்பா பாக்யாவின் உயிர் இன்று அதிகாலையில் பிரிந்தது. பம்பா பாக்யாவின் மரணம், திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள்…

  4. Started by easyjobs,

    மொழி,அபியும் நானும் போன்ற நெஞ்சை நெகிழ வைக்கும் படங்களை எடுத்த ராதா மோகன் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் பயணம். தீவிரவாதியின் விடுதலை கோரி ஒரு விமானம் கடத்தப்படுகிறது.பயணிகளின் தவிப்பு,அதிகாரிகளின் மீட்பு நடவடிக்கைதான் திரைக்கதை. நாகார்ஜூன் தெலுங்கில் சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும் இந்தப்படத்தில் அண்டர் ப்ளே ஆக்டிங்க் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால் பாடி லேங்குவேஜ்ஜில் அவர் காட்டிய மிடுக்கை கொஞ்சம் கெட்டப்பிலும் காட்டி இருக்கலாம்.நேஷனல் செக்யூரிட்டி கார்டாக வரும் அவர் க்ளோஸ் ஹேர் கட் பண்ணி இருந்தால் கூடுதல் கம்பீரம் சேர்த்திருக்கும்.படத்தில் அவருக்கு ஜோடி ஏதும் இல்லை என்பது டூயட்டை வெறுக்கும் பார்ட்டிகளுக்கு நிம்மதி. படத்தின…

    • 0 replies
    • 1.1k views
  5. பயமா இருக்கு திரை விமர்சனம் தமிழ் சினிமாவை பேய் விட்டாலும், பேய் தமிழ் சினிமாவை விடாது போல. பேய் சீசன் முடிந்துவிட்டது என்று இருந்தால் மீண்டும் ஒரு ஹாரர், காமெடி டெம்ப்ளேட்டில் ஜவஹர் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள படம் தான் பயமா இருக்கு. கதைக்களம் படத்தின் நாயகன் சந்தோஷ் ப்ரதீப், தன் மனைவியின் அம்மாவை அழைத்து வர இலங்கை செல்கின்றார், அங்கு இரானுவ வீரர்கள் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இதில் மொட்டை ராஜேந்திரன், பரணி, ஜீவா, ஜெகனும் மாட்டிக்கொள்ள, இரானுவ வீரர்களிடம் சண்டைபோட்டு சந்தோஷ் அந்த 4 பேரையும் காப்பாற்றுகின்றார். அதன் பின் இவர்கள் 5 பேரும் நல்ல நண்பர்களாக சந்தோஷ…

  6. http://youtu.be/SV4oEP4QUY8 எரியும் பனிக்காடு என்று Red Tea நாவலினை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த நாவலை கடந்த ஆண்டு வாசித்தேன். தேனீரின் பின் இருக்கும் கண்ணீர் பற்றி மிகவும் முக்கியமான நாவல் அது. இத் திரைப்படத்தினை பார்க்க விரும்புகின்றவர்கள் முடிந்தால் எரியும் பனிக்காட்டினையும் ஒரு முறை வாசித்த பின் பாருங்கள். எரியும் பனிக்காடு: http://www.sramakrishnan.com/?p=435 வாங்குவதற்கு: http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

  7. கோடாம்பாக்கத்தில் இது காதல் கல்யாண சீசன். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி திருமணத்தை தொடர்ந்து சிம்பு -ஹன்ஷிகா காதலைஅறிவித்தார்கள். அடுத்து சாந்தணுவின் காதலும் அரசல் புரசலாக வெளியானலும் அவரே அதை மறுத்தார். இந்நிலையில் கோடாம்பாக்கத்தில் தீவிரமாக பெண்பார்த்து வரும் பெரிய ஹீரோக்களில் விஷாலும் பரத்தும் இருந்து வந்தார்கள். இந்நிலையில் ‘பட்டத்து யானை’ படத்தில் நடித்தபோது அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும் -விஷாலும் காதலித்ததாக செய்திகள் பரபரத்தன. ஆனால் அதை விஷால் மறுத்தார். ஆனால் பரத் எனக்கு விரைவில் திருமணம் என்பது உண்மைதான் என்று அறிவித்திருக்கிறார். See more at: http://vuin.com/news/tamil/wedding-bells-for-bharath

    • 0 replies
    • 476 views
  8. பரவை முனியம்மாவின் தற்போதைய நிலை! விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் “சிங்கம் போல நடந்து வாரன் செல்லப் பேரண்டி…“ என்ற பாடல் மூலம் பிரபலமடைந்தவர் பரவை முனியம்மா. அவர் தற்போது உடல் நலக்குறைவால் தனக்கு உதவி செய்யுமாறு பலரிடம் கேட்டுள்ளார். சில நடிகர்கள் தாமாகவே அவருக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர். சிவசிவகார்த்திகேயன், விஷால், தனுஷ் என சிலர் நிதியுதவி செய்துள்ளனர். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் மாதாந்தம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. எனினும் தற்போது அவருக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அதனால் தனக்கு வழங்கும் நிதியுதவியை அதிகரித்து வழங…

  9. விமர்சனத்துக்கு முன்பான என் குறிப்பு : இந்த விமர்சனத்தை எழுதியவர் சைவப்பெரியார் சூரன்... இவர் என் நண்பர் மயூரியின் பாட்டனார்.... ஈழத்திலே ஜாதி வேறுபாடுகள் களைய போராடியவர்.... ஆலயங்களில் பலிகளைத் தடுக்க தன் தலையையே பலி பீடத்தில் வைத்தவர்.... தனது இலங்கை விஜயத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி இவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.... பதிகங்கள் பாடுவதிலும் கவியாற்றுவதிலும் வல்லவரான சூரன் பராசக்திக்கு எழுதிய விமர்சனமே இலங்கையின் முதல் படவிமர்சன நூலாகும்.... ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் அடிப்படைக் கல்வி கற்ற திரு. சூரன் பராசக்தியின் திறனாய்வுக்காக சைவ சித்தாந்த கருத்துக்களை ஆதாரமாக காட்டியிருப்பதே இந்த விமர்சனத்தின் சிறப்பு.... நாத்திகப் படம் என்று பல…

    • 1 reply
    • 4.1k views
  10. பராசக்தி விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? பட மூலாதாரம்,Dawn Pictures ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பராசக்தி திரைப்படத்திற்கு நேற்றுதான் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் யு/ஏ சான்று வழங்கப்பட்டது. அதனுடன் படத்தில் 25 மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதும் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் வசனம் நீக்கப்பட்டிருப்பதும் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளானது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமின்றி ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் கதை என்ன? புறநானூறு என்கிற மாணவர் சங்கத்தின் தலைவரான செழியன் (சிவகார்த்த…

  11. பரியேறும் பெருமாள் `கறுப்பி’ பேருந்து மோதி உயிரிழப்பு! பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த ‘கறுப்பி’ என்ற பெண் சிப்பிபாறை நாய், பேருந்து மோதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகன் கதிர் அவர்களின் செல்ல நாயாக ‘கருப்பி’ என்னும் சிப்பிபாறை வகை பெண் நாய் நடித்தது. இந்த நாய் அந்த படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் அவர்களின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது. இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சினிமா ரசிகர்கள் பலராலும் இந்த நாய் நேசிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி அன்று திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமத்தில் தனது வீட்டில் இருந்த கறுப்பி பட்டாசு சத்த…

  12. பரிஸில் பொய்யா விளக்கு திரைப்படம் | மருத்துவர் துரைராஜா வரதராஜாவுடன் ஓர் சந்திப்பு

    • 0 replies
    • 272 views
  13. ஒருதலை ராகம் என்ற படத்தின் மூலம் புதிய மாற்றத்தையே தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியவர் சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர். பருத்தி வீரன் படத்தைப் பார்த்த பிறகு, இனி நல்ல படங்களை மட்டுமே தரவேண்டும் என்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்தார் ராஜேந்தர். இதன் விளைவு, பிரமாண்ட செட், அடுக்குமொழி வசனங்கள், ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதிக்கும் சண்டைகள் எதுவும் இல்லாத இயல்பான சினிமா ஒன்றை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்தப் படத்துக்கு ஒருதலைக் காதல் என்று தலைப்பும் வைத்துள்ளாராரம். இதுகுறித்து சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜேந்தர் கூறியதாவது: லட்சுமி மூவி மேக்கர்ஸ், சிம்பு சினி ஆர்ட்ஸுடன் இணைந்து புதிய படம் தயாரிக்கவுள்ளது. `ஒ…

  14. 'பருத்திவீரன்' வெளியாகி 14 ஆண்டுகள்: தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான 'பராசக்தி' மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்ற மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக நிலைத்து நின்றது. அதேபோல் பல வெற்றிப் படங்களில் நடித்தும் வித்தியாசமான படங்களில் நடிப்பவர் திறமை வாய்ந்த நடிகர் என்றெல்லாம் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றும் திரைவானில் மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் கார்த்தியின் அறிமுகப் படம் 'பருத்திவீரன்' பல காரணங்களுக்காகத் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள திரைப்படம். மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு தரமான சினிமா, அ…

  15. பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய பழைய குற்றவாளி ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவருடைய பெயர், ராஜேஷ் தலால் (வயது 35). ஜாட் சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக, நடிகை மல்லிகா ஷெராவத்தை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கடந்த 2006-ம் ஆண்டில் மும்பையில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அதன்பின் 3 வருடங்களுக்குப்பிறகு தேர்வு ஒன்று எழுதுவதற்காக டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுப்படி 5 நாட்கள் பரோலில் சென்ற ராஜேஷ் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், சிறையில் அவருக்கு அறிமுகமான ராஜீவ் என்ற ஜோகிந்தருடன் நேற்று முன்தினம் டெல்லி வந்தார். டெல்லியில் ராஜேஷின் காதலியை கிண்டல் …

  16. இலங்கையில் இனப்பிரச்சினை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட 'பியம்பனா மாலுவோ' (பறக்கும் மீன்கள்) என்ற திரைப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் இருப்பதனால் அத்திரைப்பிடத்திற்கு தடைவிதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தை தயாரித்தவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை சஞ்ஜீவ புஷ்பகுமாரவே தயாரித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்படவிருந்த நிலையிலேயே தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படமானது பொதுமக்களுக்கு காண்பிப்பதற்கு உ…

  17. பறந்து செல்ல வா - திரை விமர்சனம் காதலே கைகூடாத விளையாட்டுப் பையனை ஒருசேர இரு பெண்கள் காதலித்தால் என்ன ஆகும்? நாயகன் லூத்ஃபுதின் பாஷா விளை யாட்டுப் பிள்ளை. சிங்கப்பூரில் அவ ருக்கு வேலை கிடைக்கிறது. அங்கு நண் பர் அறையில் தங்குபவருக்குப் பார்க் கும் பெண்கள் மீதெல்லாம் காதல் பொங்குகிறது. தனது முயற்சிகளில் ‘பல்பு’ வாங்கும் அவரை, ‘உன் முகத் துக்கெல்லாம் காதலா’ என்று நண்பர் கள் கலாய்க்கிறார்கள். நண்பர்களை ஏமாற்ற, முகநூலில் கற்பனைக் காதலியை உருவாக்கி உலவவிடுகிறார். இடையே உண்மையிலேயே அவருக்கு ஒரு காதலி கிடைத்துவிடுகிறார். காதல் சுமுகமாகச் சென்றுகொண்டிருக்கும் போது கற்பனைக் காதலி நிஜமாகவே நேரில் வந்த…

  18. சென்னையில் மளிகை அங்காடி தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடிக்கொண்டிருக்கும் கோகுலை (சிவா), மாத இஎம்ஐ-க்களும் துரத்திக்கொண்டிருக்கின்றன. அவரின் மனைவியான குளோரி (கிரேஸி ஆண்டனி) தன் சேலை விற்பனை தொழிலால் ஓரளவிற்குக் குடும்பப் பணப் பிரச்னையைச் சமாளிக்கிறார். பெற்றோரின் இந்த இயந்திரத்தனமான பொருளாதார ஓட்டத்தால், அவர்களின் ஒரே மகனான அன்பு (மிதுல் ரயான்) பகல் வேளையில் பூட்டிய வீட்டிற்குள் தனிமையில் ஆன்லைன் க்ளாஸ்களோடு பொழுதைக் கழிக்கிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் இந்தத் தனிமையால், பெற்றோரின் மீது பிடிப்பின்மையும், குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் அன்புக்கு வருகின்றன. இந்நிலையில், அலுவல் நிமித்தமாக குளோரி கோவை செல்ல, எதிர்பாராத தருணத்தில், கோ…

  19. பல கோடி சொத்துக்களை இழந்து வீட்டை விட்டு வெளியேறினார் கார்த்திக்…! தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90–களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் கார்த்திக். இவர் மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் ஆவார்.முத்துராமனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் நிறைய வீடுகள் மற்றும் வணிக வளாகம் உள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. முத்துராமனின் பூர்வீக வீட்டில் கார்த்திக் குடும்பத்துடன் வசித்தார். இதே வீட்டில் முத்துராமன் மனைவி சுலோசனா மற்றும் குடும்பத்தினர் வசித்தார்கள். முத்துராமனுக்கு கார்த்திக் தவிர இன்னொரு மகன் மற்றும் மகள்கள் உண்டு. கார்த்திக் குடும்பத்தினர் இடையே சமீபத்தில் திடீர் சொத்து தகராறு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேறும்படி அவர் நிர்ப்பந்த…

  20. பல நடிகர்கள்... வெவ்வேறு கதைகள்...11 படங்கள்... ஒரே நாளில் - ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! தமிழ் சினிமா அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது. ஹாலிவுட்டுக்கு இணையான காட்சிகளும் தமிழ் சினிமாவில் வைக்கப்படுகின்றன. முன்பெல்லாம் வருடத்துக்கே ஒரு குறிப்பிட்ட அளவுடைய படங்கள்தான் வெளிவரும். அதனாலேயே ஹிட் அடித்த படங்கள் மாதக்கணக்கில் திரையரங்கில் ஓடும். பிறகு, காலப்போக்கில் சினிமா மோகம் அதிகரித்து பல நடிகர்களும் இயக்குநர்களும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்கள். பின், மாதம் 20 படங்கள் வரை எனத் திரைக்கு வந்துகொண்டிருந்தது. ஆனால், தற்போது ஒரே நாளில் பல படங்கள் வெளிவர ஆரம்பித்து திரைத்துறையை ஆட்டுவித்து வருகிறது. இந்நிலையில், அடுத்…

  21. பல மொழிகளில் மணம் பரப்பும் ஜெனிலியா! தமிழ், தெலுங்கு , மலையாளம் , இந்தியில் ஜெனிலியா பிசியோ பிசி அகன்ற வாய் அழகி ஜெனிலியா கை நிறையப் படங்களுடன் பரபரப்பாக காணப்படுகிறார். தமிழில் ஆரம்பித்த இவரது திரையுலக வாழ்க்கை இன்று தமிழையும் தாண்டி தடம் புரளாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. கை நிறையப் படங்களுடன், பல மொழிகளில் படு பிசியாக நடித்து வருபவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். சந்தோஷ் சுப்ரமணியத்திற்குப் பிறகு ஜெனிலியாவுக்கு தமிழில் நல்ல மார்க்கெட் கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெனிலி…

    • 9 replies
    • 3.4k views
  22. கறுப்பு பூனைப்படையும் கையில் ஏ.கே.47-ம் தான் இல்லை. மற்றபடி முதல் குடிமகனுக்கு கொடுக்கும் பாதுகாப்புதான் நயன்தாராவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சிம்புவுடனான காதல் தோல்வியில் முடிந்த பிறகு 'யாரடி நீ மோகினி' போட்டோசெஷனுக்காக சென்னை வந்தார் நயன்தாரா. பெரிய புரட்சியாளர்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பை நயன்தாராவுக்கு கொடுத்து புருவத்தை உயர்த்த வைத்தது 'யாரடி நீ மோகினி' யூனிட். இப்படம் செல்வராகவன் தெலுங்கில் இயக்கிவரும் படத்தின் ரீ-மேக். கதை, திரைக்கதை,வசனத்தை செல்வராகவன் எழுத அவரது உதவியாளர் ஆர்.ஜவஹர் படத்தை இயக்குகிறார். வழக்கம்போல யுவன்ஷங்கர் ராஜா இசை, நா.முத்துக்குமார் பாடல்கள். சென்னை வந்த நயன்தாராவுக்கு சிம்பு மற்றும் அவர் நலம் விரும்பிகளால் தொந்தரவு வரலா…

    • 4 replies
    • 1.4k views
  23. கீதா பாண்டே பிபிசி நியூஸ் மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BHAVANA MENON படக்குறிப்பு, பாவனா தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையான பாவனா மேனன், தன் மீதான பாலியல் தாக்குதல் விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு மௌனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் "இதிலிருந்து மீண்டு வரும் பயணம் மிகவும் கடினமாக இருந்தது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்திய திரையுலகில் சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய பாவனா, கடந்த 2017ஆம் ஆண்டு திருச்சூரிலிருந்து கொச்சிக்கு பயணித்துக்கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார். அந்தச் சமயத்தில் , இது பெர…

  24. பலரின் கவனத்தினையும் ஈர்ந்துள்ள ரிஷிவரன் மறைந்த நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரனின் புகைப்படம் வெளியாகி பலரின் கவனத்தினையும் ஈர்ந்துள்ளது. மறைந்த நடிகர் ரகுவரன் நடிகை ரோகினியை திருமணம் செய்து பின்னர் பிரிந்துவிட்டார். அவர்களது மகனான சாய் ரிஷிவரனின் படம் வெளியில் வந்தது இல்லை. இந்தநிலையில் கல்லூரியில் படிக்கும் ரிஷியின் புகைப்படம் தற்போது வெளியாகி பலருத கவனத்தினையும் ஈர்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் ரகுவரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அவ்வாறு குணச்சித்திர மற்றும் வில்லன் பாத்திரங்களில் தனக்கென ஒரு இடத்தினைப் பெற்றிருந்தார். நடிப்பில் வல்லவரான ரகுவரனை தெரிந்த எமக்கு அவருக்கு இருந்த இசை ஆர்வம் பற்றி அதிகம் தெரியாது. இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.