Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இதை பாருங்கள் http://tamilvideo.info/view_video.php?view...amp;category=mr

    • 0 replies
    • 1.1k views
  2. Started by தயா,

    கிரீடிடம் விளம்பர படம்

    • 6 replies
    • 1.7k views
  3. நமீதா டூ பீஸ் - மனசு 'பீஸ் பீஸ்'! 6.2 அடி சூரத் 'குதிரை' நமீதாவை, டூ பீஸ் டிரஸ்ஸில் பார்த்தால் எப்படி இருக்கும். அதைப் பார்க்க 'கெட்டவனுக்காக' காத்திருக்க வேண்டும். கவர்ச்சிக்கும், நமீதாவுக்கும் ரொம்ப தொலைவு இல்லை. கவர்ச்சி காட்டாமல் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட நமீதாவை படு ஓப்பன் கிளாமரில் தனது கெட்டவன் படத்தில் சிம்பு நடிக்க வைத்துள்ளாராம். வல்லவனுக்குப் பிறகு கெட்டவனாகியுள்ள சிம்பு, இப்படத்தில் நமீதாவை நடிக்க வைத்துள்ளார். நமீதாவும் இதுவரை இல்லாத அளவுக்கு தடபுடலாக கிளாமர் காட்டி திக்குமுக்காட வைத்துள்ளாராம். கெட்டவனில் நமீதா நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தபோதே, அப்படீன்னா 'அது' நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்ட…

    • 0 replies
    • 1.1k views
  4. 'நம்பிக்கையூட்டும் முயற்சிகள், அவ நம்பிக்கை ஏற்படுத்தும் வளர்ச்சி விகிதம்.' 2007-ம் ஆண்டின் முதல் ஆறுமாதகால தமிழ் சினிமாவை சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். லாப ரீதியாக கணிக்கும்போது, மற்ற எந்த வருடத்தையும் விட 2007 அதிக வருவாயை ஈட்டியுள்ளது. பாலிவுட்டின் கலெக்ஷ்னை கோலிவுட் இந்த ஆறுமாதத்தில் தாண்டி விட்டது எனலாம். இந்த வருடம் ஜனவரி ஒன்று முதல் ஜுன் முப்பதுவரை 50 படங்கள் ரிலீஸாகியுள்ளன. எண்ணிக்கையில் பார்க்கும்போது இது சென்ற வருடத்தைவிட (42) எட்டு படங்கள் அதிகம். வெற்றி பெற்ற படங்களின் விகிதமும் அதிகம் என்பது சந்தோஷமான விஷயம். இந்த வருடத்தின் முதல் ப்ளாக் பஸ்டர் விஜய்யின் 'போக்கிரி.' தெலுங்கு ரீ-மேக்கான இதன் தாளம் போட வைக்கும் பாடல்கள், அசினின் நடிப்பு, விஜய்யி…

    • 3 replies
    • 1.5k views
  5. வடிவேலு ஹீரோவாக நடித்த முதல் படம் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' யில் அவருக்கு இரண்டு ஜோடிகள். ஹீரோவாக இவரது இரண்டாவது படம் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்.' தம்பி ராமையா இயக்கும் இந்தப் படத்தில் வடிவேலுக்கு மூன்று ஜோடிகள். இளம் ஹீரோக்களை மூச்சுக் திணற வைக்கும் அந்த மூன்று நடிகைகள் தீதா சர்மா, சுஜா மற்றும் தீபு. இந்தப் படத்தின் பாதி கதை இந்திரலோகத்திலும் மீதி கதை பூலோகத்திலும் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்திரலோகம் போன்ற பிரமாண்டமான அரங்கு இந்தப் படத்திற்காக போடப்பட்டுள்ளது. பிரசாத் ஸ்டுடியோவில் இந்த அரங்கை அமைத்தவர் தோட்டா தரணி. ரம்பையான தீதா சர்மா வடிவேலுவை நினைத்து 'நானொரு தேவதை, நாட்டிகை தாரகை....' என பாடும் காட்சி இந்த அரங்கில் எடுக்கப்பட்டது. ஒளிப்ப…

    • 2 replies
    • 2k views
  6. ஏஞ்சலினா ஜோலி, சுஷ்மிதாசென், பூஜா இப்போது ஸ்ரேயா. இவர்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் நால்வருமே குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். தனது பிறந்த நாளில் சௌமியா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார் பூஜா. சௌமியாவுக்கான அத்தனை செலவும் பூஜாவினுடையது. ஸ்ரேயாவும் இப்போது இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். மேலும் இவரது அம்மாவும், சகோதரரும் தலா ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ளனர். தத்தெடுத்த குழந்தைகளின் கல்வி, உணவு மற்றும் மருத்துவச் செலவுகளை இந்த நடிகைகள் ஏற்றுள்ளனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் கோடிக்கணக்கான ஜனங்கள் இருக்கும் தேசத்தில் இவர்களின் செயல் பாராட்டத்தக்கது. (அதேநேரம், சினிமா நட்சத்திரங்கள் போன்ற குறிப்பிட்ட சிலரிடம் கோடிக்கணக்கில் பணம் சேர்வதுதான் வ…

    • 23 replies
    • 3.6k views
  7. அண்மையில் Will Smith நடித்த "The Pursuit of Happyness" என்ற ஆங்கில படம் பார்த்தேன். இது ஒரு உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட படம். அத்துடன் முதன் முதலாக Will Smith சோகமாக நடித்த படம் கிரிஸ் ஒரு சாதாரண விற்பனை பிரதிநிதி, வேலை பார்க்கும் மனைவி, பள்ளிக்கு போகும் ஒரே மகன் மற்றும் வழமையான நடுத்தரவர்க்கத்தின் சுமைகள் என அவன் வாழ்க்கை படகு மெதுவாக நகருகிறது. கையில் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்து ஒரு தொகை மருத்துவ உபகரணங்களை தன் வீடு முழுவதும் வாங்கிக் குவிக்கிறான், அவற்றை தன்னால் விற்க முடியும் அதனால் தன் வாழ்க்கை பாதை மாறும் என்ற நம்பிக்கையுடன். அது அவனது வாழ்க்கை பாதையை மாற்றியது என்னவோ உண்மைதான். அனால் அது அவன் நினைத்த மாதிரியல்ல! வாங்கிய பிறகு தான் அவன்…

    • 3 replies
    • 1.7k views
  8. திரிஷாவுடன் இணைந்து நடிக்க தயங்கி பல ஹீரோக்கள் அவர் நடிக்கும் அபி படத்தில் நடிக்காமல் ஓடுகிறார்களாம். பிரகாஷ் ராஜ் தயாரிக்க, ராதா மோகன் இயக்க உருவாகும் புதிய படம் அபி. அழகிய தீயே, மொழி ஆகிய இரு வெற்றிப் படங்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் இணைகிறார்கள் பிரகாஷ் ராஜும், ராதா மோகனும். பல பெயர்களைப் பரிசீலித்து கடைசியில் அபி என்ற பெயரை முடிவு செய்துள்ளனராம் பிரகாஷ் ராஜும், ராதா மோகனும். கதையையும், படத்தின் பெயரையும் வெற்றிகரமாக முடித்து விட்ட இருவராலும், ஹீரோவைத்தான் இதுவரை இறுதி செய்ய முடியவில்லையாம். அபி படத்தில் நாயகியாக நடிப்பவர் திரிஷா. வழக்கமாக பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் வரும் படத்தில் ஹீரோயினுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். எனவே அபி படத்தில…

    • 1 reply
    • 1.3k views
  9. பிரபல ஒளிப்பதிவு இயக்குனரும், 12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே போன்ற வெற்றி படங்க்ளை இயக்கியவருமான இவர் இலண்டனில் இவரது அடுத்த படமான "தாம் தூம்" படப்பிடிப்பின் போது மாரடைப்பால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது இவருக்கு வயது 42. ஒளிப்பதிவு இயக்குனர் ஜீவா அவர்களே, நாம் இழந்தது ஒரு மனிதனை அல்ல, தமிழ் சினிமாவின் ஒரு நல்ல தூரிகையை. http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...june/260607.asp

    • 18 replies
    • 3.7k views
  10. 'ஹேராம்' படத்தில் கமலின் ஜோடியாக நடித்தவர் ராணி முகர்ஜி. பாலிவுட்டின் முடிசூடா ராணி. இவரது திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் மும்பையில் ரகசியமாக நடந்தது. ராணி முகர்ஜி ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா போல் பேரழகி இல்லை. பிபாஷா பாசு, மல்லிகா ஷெராவத் மாதிரி கவர்ச்சியானவரும் அல்ல. ஆனால், ராணி முகர்ஜி நடிப்பில் மகாராணி. 'பிளாக்' படம் இவரது நடிப்புக்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ராணி முகர்ஜிக்கும் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆதித்யா சோப்ராவுக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆதித்யா சோப்ரா பிரபல இந்தி தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் மகன். பதினொன்று வருடங்களாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர்.…

    • 4 replies
    • 2k views
  11. மீண்டும் கற்பு சர்ச்சையில் குஷ்பு! பாமக வக்கீல் நோட்டீஸ்!! மீண்டும் கற்பு குறித்த விவாதத்திற்குள் நுழைந்து ஆறிப் போன புண்ணை நோண்டிப் பார்த்துள்ளார் குஷ்பு. அவரது புதிய பேச்சால் ஆத்திரமடைந்த பாமக வக்கீல் ஒருவர் குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சர்ச்சையைக் கிளப்பும் என்று தெரிந்தே, சென்சிட்டிவான விஷயங்களை பப்ளிக்காக பேசி பப்ளிசிட்டி தேடிக் கொள்வது சிலரின் வழக்கமாக உள்ளது. தாங்கள் பேசும் பிரச்சினைக்கு தீர்வு இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் யோசிக்காமல் பேசி விடுவார்கள். குண்டைப் போடுவதற்கு முன்பு அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து யோசிப்பதே இல்லை. அந்த வரிசையில் நடிகை குஷ்புவையும் சேர்க்கலாம். கொஞ்ச காலத்திற்கு முன்பு கற்பு குறித்துப் பேசி…

    • 16 replies
    • 2.9k views
  12. பாரில் திரிஷாவுக்கு விழுந்த 'பளார்'!! பார்ட்டிக்குப் போய், பெரிய இடத்துப் பெண்ணுடன் மோதி, பளார் பளார் என அறை வாங்கித் திரும்பியுள்ளார் திரிஷா. பார்ட்டிகளும் (தண்ணி பிளஸ் டான்ஸ்), திரிஷாவையும் எப்போதும் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஏற்கனவே மூன்று முறை மப்பில், தள்ளாடி போலீஸிடம் பிடிபட்டு திரும்பியவர் (திருந்தாமல்) திரிஷா. சில மாதங்களுக்கு முன்பு கிழக்குக் கடற்கரை சாலையில் விஜய் வீட்டுக்கு இரண்டு தெரு முன்பாக, நடுத் தெருவில் தோழியர்களுடன் மப்பும், மந்தாரமுமாக ஆட்டம் போட்டு போலீஸிடம் திரிஷா மாட்டி மீண்டது நினைவிருக்கலாம். இதேபோல அடிக்கடி பார்ட்டிகளில் ஆட்டம் போட்டு ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது திரிஷாவுக்கு வழக்கமாகி விட்டது…

    • 3 replies
    • 2k views
  13. சென்னை திரைப்பட ரசிகர்களுக்கு சர்வதேச திரைப்படங்களை அறிமுகம் செய்வதில் முன்னணியில் உள்ளது, இன்டர்நேஷனல் சினி அப்ரிசியேஷன் பாரம். (Internationl Cine appreciation Forum). பிரான்ஸ், இத்தாலி, துருக்கி, ஜெர்மன், இஸ்ரேல், ஈரான், லெபனான், அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், சிலி, பிரெசில், பெரு உள்ளிட்ட உலகில் சினிமா தயாரிக்கும் அனைத்து நாடுகளின் சிறந்த திரைப்படங்களையும் இவ்வமைப்பு சென்னையில் திரையிட்டுள்ளது. மேலும் தொடர்ந்து திரையிட்டு வருகிறது. டிசம்பர் மாதம் இவ்வமைப்பு (ICAF) நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவே தமிழ்நாட்டில் நடக்கும் மிகப் பெரிய சர்வதேச திரைப்பட விழா! நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படும். சென்ற மாதம் துருக்கி திரைப…

    • 0 replies
    • 722 views
  14. கலைப்படம் - தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம் தாஜ் கனவுகளைச் சுட்டு காசு பார்க்கும் வியாபாரத்தில் அதிஷ்டம் வாய்ந்தது சினிமா! இதில் அமெரிக்காவின் தாயாரிப்புகள் அமர்க்களப்படுத்தும் ரகமென்றால், அடுத்த கலக்கல் இந்திய தயாரிப்புகள்தான். படங்களின் எண்ணிக்கைகளில், தொழில் நுட்பத் திறமைகளில், இன்னும் மிதமிஞ்சிய அதன் கற்பனை வளத்திலும்கூட நம்ம பாலிவுட்டும் கோலிவுட்டும் ஹாலிவுட்டை விட்டேனாபார் என்ற ரீதியில் துரத்திக்கொண்டே இருக்கிறது. ‘கோலிவுட்’ என்று செல்லமாக அழைக்கப்படும் நம்ம கோடம்பாக்கத்தை, பார்க்க கிடைக்கிறபோதெல்லாம் கட்டத்தெரியாமல் கட்டிய கட்டி வரிசைகளுக்கிடையேயான சாலைகளில், அதன் சந்துப்போந்துகளில் சதாநேரமும் திமிரி வழியும் மக்கள் கூட்டம் எப்பவும் மாறா காட்சி!…

    • 2 replies
    • 1.4k views
  15. இதில் சிறீகாந்த் விவகாரம்.. http://thatstamil.oneindia.in/specials/cin...ana_070616.html இதில் பிரசாந்த் விவகாரம்.. http://thatstamil.oneindia.in/news/2007/06/16/prashanth.html நடிகர் நடிகைகளை றோல் மொடலாக்கி வாழப்பழகி வரும் இளைய சந்ததி என்னாகுமோ..??! குறிப்பாகா புலம்பெயர்ந்த தமிழர்கள் சினிமாப் பைத்தியமாக அலைவதை சர்வசாதாரணமாகக் காணலாம்..! தாயக விடுதலைப் போர் பற்றிய உணர்வின்றி சின்னத்திரைக்குள்ளும் சினிமாத் திரைக்குள்ளும் காலம் கழிக்கும் தமிழர்களும் அவர்களின் நவீன சந்ததியும்.. உண்மைகள் உணர்வது எப்போ..??!

    • 6 replies
    • 2.2k views
  16. பெயிண்ட் தொழிற்சாலையில் தீ: வாலிபர் கருகி சாவு- நடிகர் ஜீவா உயிர் தப்பினார் செங்குன்றம், ஜுன். 15- சென்னையை அடுத்த புழல் கதிர்வேடு பகுதியில் தனியார் பெயிண்ட் தொழிற்சாலை உள்ளது. இதன் அருகே உள்ள மர டிப்போவில் நடிகர் ஜீவா நடிக்கும் "தெனாவெட்டு'' சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. நடிகர் ஜீவாவும், ஸ்டண்ட் நடிகர்களும் கலந்து கொண்டு நடித்தனர். அப்போது திடீர் என்று அருகில் இருந்த பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. தொழிற்சாலைக்குள் இருந்த 4 கெமிக்கல் டேங்குகள் வெடித்து சிதறி பயங்கரமாக தீப்பற்றி எரிந்தன. தொழிற்சாலைக்குள் பணி யில் ஈடுபட்டு இருந்த தொழி லாளர்கள் நாலாபுறமும் ச…

  17. அன்பார்ந்த யாழ்கள வாசகர்களே... என்னால் வெட்டி ஒட்டப்படும் சிறு..சிறு.. அன்றாட சினிமா குப்பை செய்திகளால், யாழ்கள வண்ணத்திரைப்பகுதியை குப்பை மேடாக்காமல் தடுப்பது எப்படி என்ற சிந்தனையில் உருவான கருவே..இந்த புதிய திரி. யாழ்கள உறுப்பினர்களே... இது இன்றைய தமிழ் சினிமாவை விவாதிக்கும் களம். உங்கள் வாதத்திறமையால் இந்தக்களத்தை வெறுமனே அரட்டைக்களமாக மாற்றாது சிறந்த விவாதக்களமாக மாற்றுவது உங்கள் பொறுப்பு. அன்றாட சிறிய சினிமா செய்திகள் இங்கு விவாதத்திற்கு எடுததுக் கொள்ளப்படுவதால் புதிய செய்திகளையும் நீங்கள் இணைக்கலாம். இங்கு பதிவை மேற்கொள்பவர்கள் நிர்வாகத்தினது அன்பான அறிவுறுத்தல்களை கவணத்திற்கொள்ளவும்.

    • 27 replies
    • 5.1k views
  18. "உலக பிரசித்த பெற்று... காலம் கடந்து நிற்கும் மறக்க முடியாத எல்லா திரைப்படங்களுமே.. காதலை மையமாகக் கொண்டு மனித வாழ்வினை பதிவு செய்யப்பட்டதே... ராமேஸ்வரமும் இந்த வகையைச் சார்ந்தவையே... சிவாநந்த ராசா என்ற ஜீவனுக்கும் (ஜீவா) வசந்தி என்ற (பாவனா) பெண்ணுக்கும் ஏற்படும் காதலே கரு." 'ராமேஸ்வரம்' கதைப்பற்றி அழகாக விவரிக்கிறார் இயக்குனர் செல்வன். பாரதிராஜாவிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள இவர் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ITA Films சார்பில் S.N. ராஜா தயாரிக்கிறார். ஜீவாவிற்கு கெட்டப் மாற்றம் இருக்கிறதா? வேகமும், வேதனையும் கொண்ட முகம், வரண்ட உதடுகள்... அனல் கக்கும்பார்வை... இதுதான் ஜீவா...! ஒரு அகதி இளைஞனாக வாழ்ந்திருக்கிறார். பேச்சும்,…

    • 3 replies
    • 1.9k views
  19. உரு பட்டேல் என்ற பெயரை இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இவர் வெளிநாட்டு வாழ் இந்தியர். டாலர்களில் புரளும் மில்லினர். குஜராத்தில் பிறந்த உரு பட்டேலுக்கு ஓர் ஆசை. ராமாயணம் கதையை படமாக்க வேண்டும்! இதே ஆசையுடன் திரிந்த இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி 'ராமாயணம்' என்ற பெயரில் ஸ்கிரிப்ட் தயார் செய்து, அஜய்தேவ்கானை ராமனாகவும் அவரது மனைவி கஜோலை சீதையாகவும ஆக்கி விட்டார். இந்தப் படத்தின் பட்ஜெட் நூற்றைம்பது கோடி! ராஜ்குமார் சந்தோஷியின் இந்த அட்டாக்கால் சற்றும் மனம் தளராத விக்கிரமாத்தியன் உரு பட்டேல், 'அனுமான்' என்ற பெயரில் அதே ராமாயண கதையை தயாரிக்கிறார். இதுவொரு சர்வேதச புராஜெக்ட். பட்ஜெட் ராஜ்குமார் சந்தோஷியின் ராமாயணத்தைவிட அதிகம். இதனை புரிந்து கொள்ள ஒரு சின்ன சாம்…

    • 0 replies
    • 994 views
  20. 'ஃபர்ஸ்ட் டைம்' என்ற பெயரில், அட்டகாசமான ஒரு 'அப்பர் கிளாஸ்' படம் தமிழில் வருகிறது. தமிழ்ப் படங்களுக்கு ஆங்கில டைட்டில் கூடாது என்ற குரல்களுக்குப் பின்னர் தமிழக அரசு தமிழில் பெயர் வைத்தால் சலுகை என்று உத்தரவு போட்டது. இதைத் தொடர்ந்து ஆய், ஊய் என்ற ரீதியில் வந்து கொண்டிருந்த படங்கள் எல்லாம் தமிழுக்கு மாறத் தொடங்கின. இந்த உத்தரவு அமலுக்கு வந்த பின்னர் ஆங்கில டைட்டிலில் ஒரு படமும் வரவில்லை. இந்தநிலையில் ஃபர்ஸ்ட் டைம் என்ற சுத்தமான ஆங்கிலப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியுள்ளது. மணிரத்தினம், பி.சி.ஸ்ரீராம் ஆகியோரிடம் பணியாற்றிய அனுபவம் கொண்ட கிருஷ்ணன் சேஷாத்ரி கோமதம் இப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்பு பல விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவமு…

  21. மதுரை மண் கொடுத்த மக்கா பாலாவும், அமீரும் தங்களுக்குள் நிலவிய பூசல்களை மறந்து விட்டு கை கோர்த்து மீண்டும் நட்பாகியுள்ளனர். கோலிவுட்டையும், மதுரையையும் பிரித்துப் பார்க்க முடியாது. பாலும், தண்ணீரும் மாதிரி இரண்டையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. அப்படிப்பட்ட மதுரை மண்ணிலிருந்து வந்தவர்கள்தான் பாலாவும்,அமீரும். எப்படி பாரதிராஜாவும், இளையராஜாவும் டிரவுசர் போட்ட காலத்திலிருந்து நட்பு பாராட்டி வருகிறார்களோ,அதேபோலத்தான் பாலாவும்,அமீரும் சிறு வயது முதல் தோழர்கள். பள்ளிப் படிப்பிலிருந்தே பின்னி் பிணைந்து திரிந்த இருவரும் தொழிலிலும் சேர்ந்தே ஜொலிக்கத் தொடங்கினர். சேது, நந்தா ஆகிய இரு படங்களிலும் பாலாவுடன் இணைந்திருந்தார் அமீர். ஆனால் அதன் பின்னர் நட்ப…

    • 1 reply
    • 1.1k views
  22. விஷால் நடிக்க, பூபதி பாண்டியன் இயக்கத்தி்ல மலைக்கோட்டை படு விறுவிறுப்பாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. தனுஷை வைத்து தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் என இரு வெற்றிப் படங்களைக் கொடுத்த பூபதி பாண்டியன் முதல் முறையாக விஷாலுடன் இணைந்துள்ள படம்தான் மலைக்கோட்டை. முதலில் திரிஷா நடிப்பதாக இரு்நதது. ஆனால் எநத நேரத்திலும் சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்திறகு அழைப்பு வரலாம் என எதி்ர்ப்பார்ப்பதால் மலைக்கோட்டையிலிருந்து பாதியிலேயே இறங்கி விட்டார் திரிஷா. இதையடுத்து முத்தழகி பிரியாமணியை ஜோடியாக்கி விட்டனர். பருத்தி வீரனைத் தொடர்ந்து மலைக்கோட்டை மூலம் தனது வெற்றி பவனியை தொடர தீர்மானித்துள்ள பிரியா மணி அதற்கேற்ப இப்படத்தில் திறமை காட்டவுள்ளார். படப்பிடிப…

  23. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜியை வாங்கிய சூடு கூட குறையாத நிலையில் இன்னும் எடுத்தே முடிக்கப்படாத தசாவதாரம் படத்தையும் திமுகவின் கலைஞர் டிவி பெரும் தொகை கொடுத்து வாங்கி விட்டதாம். சன் டிவிக்கும், திமுகவுக்கும் ஏடாகூடமாகி விட்ட நிலையில்,புதிதாகப் பிறக்கப் போகிறது கலைஞர் டிவி.பெயர் வைத்துவிட்ட நிலையில் குழந்தை எப்போது பிறக்கும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் குழந்தை ஊட்டமாக வளரத் தேவையான வேலைகளில் கலைஞர் டிவி நிர்வாகம் படு தீவிரமாக இறங்கி விட்டது. சாட்டிலைட் சேனல்கள் நிலைத்து நீடிக்க வேண்டுமானால் சினிமாதான் முதல் பலம் என்பதை உணர்ந்த கலைஞர் டிவி முதல் வேலையாக சிவாஜி படத்தை பெரும் தொகை கொடுத்த விலைக்கு வாங்கியது. இந்த நிலையில், கமல்…

  24. பில்லாவைத் தொடர்ந்து அஜீத் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவரது ஜோடியாக ஷ்ரியா நடிக்கவுள்ளார். கிரீடம் படத்தை முடித்து விட்ட அஜீத், அடுத்து பில்லா ரீமேக்கில் நடித்து வருகிறார். பில்லாவுக்குப் பிறகு நடிக்கவுள்ள படம் குறித்தும் அவ்வப்போது டிஸ்கஷனில் ஈடுபட்டு வந்தார்.அதில் ஒரு கதையை முடிவு செய்து விட்டார். ஆனால் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் நாயகி முடிவாகி விட்டாராம். அதாவது அஜீத்தே ஹீரோயினை பிக்ஸ் செய்து விட்டார். அது ஷ்ரியா என்கிறார்கள். ரஜினியுடன் சிவாஜியி்ல நடித்ததால் பிரபலமாகி விட்ட ஷ்ரியாவைத் தேடி பல வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் நடித்து வரும் ஷ்ரியா, ஜெயம் ரவியுடனும் ஒரு படத்தில் இணைகிறார்.…

  25. நான் கடவுள் நாயகி யார் என்பது அந்தக் கடவுளுக்குத்தான் கரெக்டாக தெரியும் போல.அந்த அளவுக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. நான் கடவுள் படத்தின் ஆரம்பத்திலிருந்தே பல பஞ்சாயத்துக்கள் தொடர்ந்தபடி உள்ளன.முதலில் அஜீத் நடிப்பதாக இருந்தது. பின்னர் என்ன நடந்ததோ, அஜீத் தூக்கப்பட்டார். ஆர்யா கடவுளாக்கப்பட்டார். பாவனா நாயகியாக நடிப்பதாக இருந்தது. அவரை வைத்து சில காட்சிகளைக் கூட படமாக்கி விட்டார் பாவனா. இந்த நிலையில் பாவனா சரியில்லை என்று கூறி அவரைத் தூக்கி விட்டார். இடையில் படமே கை மாறி விட்டது. முதலி்ல் தயாரிப்பாளராகஇருந்த தேனப்பன் சமீபத்தில் அதிலிருந்து விலகிக் கொண்டு விட்டார். இப்படிஅடுத்தடுத்து குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் நான் கடவுள் படத்தின் நாயகி யா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.