Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கையில் விஸ்வரூபத்தை திரையிட அரசாங்கம் அனுமதி By Nirshan Ramanujam 2013-02-10 11:50:20 விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க சற்றுமுன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். விஸ்வரூபம் படத்தில் ஒரு சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் இத் திரைப்படத்தை திரையிட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=2958

  2. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? ரகசியத்தை வெளியிட்ட சத்யராஜ் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்ற ரகசியத்தை சத்யராஜ் போட்டு உடைத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தை பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கேள்வி எழும். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்பதுதான் அந்த மிகப்பெரிய கேள்வி. அந்த கேள்விக்கு தற்போது உருவாகிவரும் ‘பாகுபலி௨’ படத்தில் விடை கிடைக்கும் என்று அனைவரும்…

    • 0 replies
    • 331 views
  3. தளபதி-65 படத்தின் தலைப்பு வெளியானது- மீண்டும் ஆங்கிலத்தில் பெயர்! நடிகர் விஜய்யின் தளபதி-65 படத்தின் தலைப்பும் முதல் பார்வையும் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளதுடன் படத்துக்கு ‘பீஸ்ட் (Beast)’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இவ்வாண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படமும் ஆங்கிலப் பெயருடன் வெளியாகியிருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் நடைபெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைக்கப…

  4. இலங்கையில் நடை‌பெறவுள்ள திரைப்பட விழாவில் பங்கேற்க வருமாறு அனுப்பப் பட்ட அழைப்பிதழை வாங்க தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் மறுத்துள்ளனர் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு டாக். இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜூன் மாதம் 3ம்தேதி முதல் 5ம்தேதி வரை ஐ.ஐ.எப்.ஏ. எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு தமிழின் முன்னணி நாயகர்களுக்கு இலங்கை அரசு சார்பிலும், அமிதாப் பச்சன் சார்பிலும் அழைப்பிதழ் அனுப்பப் பட்டிருக்கிறாம். இலங்கையில் நடக்கும் விழா என்பத‌ால் அழைப்பிதழை ப…

  5. ஆங்கில படங்களை தளுவிய தமிழ் படங்கள் Brewster’s Millions – அருணாசலம் Hardcore – மகாநதி Planes Trains and Automobiles – அன்பேசிவம் What bob can do – தெனாலி Very Bad things – பஞ்சதந்திரம் Too Much – காதலா காதலா She Devil – சதிலீலாவதி Corsican Brothers – அபூர்வ சகோதரர்கள் Life of David Gale – விருமாண்டி Barefoot in the park – அலைபாயுதே Hot bubblegum and American Pie – பாய்ஸ் Butch Cassidy & The Sundance Kid – திருடா திருடா Sense and Sensibility – கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் Shop around the corner – காதல்கோட்டை Big – நியூ Sliding Doors – 12B Fear – காதல் கொண்டேன் 21 grams – சர்வம் Bangkok Dangerous – பட்டியல் Network –…

    • 2 replies
    • 1.6k views
  6. தீபிகா, பன்சாலி தலைகளுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம்; ஒத்திவைக்கப்பட்டது பத்மாவதி வெளியீடு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைPADMAVATI சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பத்மாவதி திரைப்படம் வட இந்தியாவில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்ததையடுத்து, படத்தின் வெளியீடு தேதிஒத்திவைக்கப்பட்டுள்ளது. விளம்…

  7. விக்னேஷ் சிவனுடன் காதலர் தினம் கொண்டாடிய புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிய நயன்தாரா! கோலிவுட்டின் பிரபல ஜோடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா. இருவரும் பிறந்த நாளாக இருந்தாலும் சரி, பண்டிகை தினங்களாக இருந்தாலும் சரி இணைந்து கொண்டாடுவார்கள். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவது நயன்தாராவின் வழக்கம். இந்நிலையில், அண்மையில் காதலர் தினம் முடிந்த நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி தங்களின் கொண்டாடத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். http://www.dinamani.com/cinema/cinema-ne…

  8. அண்மையில் வெளியாகிய ஆணிவேர் திரைப்படம் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறது. அத்திரைப் படத்தில் மாணவி கிருஷாந்தியாக நடித்து பார்வையாளர்களின் கண்களை எல்லாம் பனிக்க வைத்த நடிகை நீலிமா அவர்களை வஜ்ரம் என்ற இதழுக்காக பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. யாழ் இணையத்தள நண்பர்களுக்காக அதனைத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். - : உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் நீலிமா, நீங்கள் எப்படி தமிழ்த் திரையுலகில் அறிமுக மானீர்கள்? நீலிமா : நான் 1993ல் தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானென். என் அப்பா ஒரு எழுத்தாளர். - : நீங்கள் ஆணிவெர் என்ற திரைப்படத்தில் மாணவி கிருஷாந்தியாக நடித்திருக்கின்றீர்கள். ஆணிவெர் திரைப்படம் …

  9. Started by Janarthanan,

    சினிமா குப்பைக்குள் ஒரு மிளிரும் மாணிக்கமாய் இலக்கணம் திரைப்படம் வெளிவந்துள்ளது. துயதமிழில் கவிதையாய் இத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள். குடும்பத்தினருடன் அமர்ந்து இரசிக்கக் கூடிய திரைப்படம். குலுக்காட்டங்களும் நம்பமுடியாத அடிதடிகளும் அற்ற ஒரு அழகு காவியம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டியதோன்று. சுப.வீரபாண்டியன் அவர்கள் இதில் நடித்துள்ளார். ஜானா

  10. வா வா வா வெண்ணிலா ஆ ஹா உன் கண்கள் வெண்ணிலா ஆ ஹா என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய் வா வா வா வெண்ணிலா ஆ ஹா உன் கண்கள் வெண்ணிலா ஆ ஹா என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய் ஆ ஹா என் அன்பே வா ஆ ஹா என் அன்பே வா ஆ ஹா ஆ ஹா என் அன்பே வா என் அன்பே வா ஆ ஹா ஆ ஹா என் அன்பே வா ஆ ஹா என் அன்பே வா ஆ ஹா ஆ ஹா என் அன்பே வா என் அன்பே வா உன்னை பார்க்கும் போது நெஞ்சம் பயம் அறியாதது நீ பேசினாலே எதுவும் புரியாது கண் ஜாடை காட்டினாலே அவள் கண்ணால் காதல் ஊட்டினாலே என் நெஞ்சை வாட்டினாலே உன்னாலே என் ஹார்மோன் எல்லாம் தீ பிடிக்க உன் தேகத்தில் நான் பூ பறிக்க உன்னை கொஞ்சம் முத்தம் இட்டு நான் சிரிக்க அய்யோ பெண்ணே நானும் ஆர்ப்பரிக்க உனக்கெனவே நான் காத்திருக்க என்னை நீயும் தொட்டால் போதும் வ…

  11. நடிகர் மாரிமுத்து காலமானார்! monishaSep 08, 2023 10:36AM இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து (57) மாரடைப்பால் இன்று (செப்டம்பர் 😎 காலமானார். தமிழ் சினிமாவில் இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து புலிவால், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்ததன் மூலம் ட்ரெண்டிங் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்தார். இதன் மூலம் சமீபத்தில் ஏராளமான நேர்காணல்களிலும் இடம் பெற்றிருந்தார் மாரிமுத்து. இறுதியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இன்று சீரியலுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது காலை 8.30 மணியளவில் மாரிமுத்துவிற்கு திட…

  12. மாஸ் ப்ளஸ் கிளாஸ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் 'ஏழாம் அறிவு’ படத்தை பற்றி அவரே கூறும் தகவல்கள். ''140 நாட்கள் ஷூட்டிங்... நீங்க கற்பனையே பண்ண முடியாத கலர்ஃபுல் கனவை நனவாக்கிட்டோம். அர்த்தம் உள்ள பிரமாண்டம்னு சொல்லலாம். உதயநிதி ஸ்டாலின் அதற்குப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். 'ஏழாம் அறிவு’ படத்தின் ஸ்பெஷல் என்னன்னா, இதில் பீரியட் ஃபிலிமையும் சயின்ஸ் ஃபிக்ஷனையும் கலந்து இருக்கேன். தமிழ் ஆடியன்ஸுக்கு நிச்சயம் இந்தப் படம் பெரிய ஆச்சர்யம் கொடுக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் 'நான் யார் தெரியுமா?’னு பெருமையா நினைக்கவைக்கிற படமா இருக்கும். ஓவர் பில்ட்-அப் எதுவும் கொடுக்கலை. 'ஏழாம் அறிவு’ வந்தா 'கஜினி’ எல்லாம் ஓரமா ஒதுங்கி நிக்கும். நான் இவ்வளவு நம்பிக்கை யாப் பேசும் அளவுக்குப் பி…

  13. மேஜையில் தாளம்போட்டு வாய்ப்புகள் கேட்டேன்: இளையராஜா உருக்கம் சஞ்சய், நந்தினி ஜோடியாக சுப்புசுஜாதா இயக்கிய “தாண்டவக் கோனே படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. நடிகர்கள் சம்பத், சுப்பு, தயாரிப்பாளர் பிரபாகர் சீனிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல் சி.டி.யை வெளியிட்டு அவர் பேசியதாவது: புதுசா வருபவர்களை ஊக்குவிப்பது என் சுபாவம். ஆரம்ப காலங்களில் நானும் சிரமப்பட்டேன். எனக்காக என் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் சினிமா கம்பெனிகள் படியேறி வாய்ப்பு கேட்டு அலைவார். எங்கேயாவது சிறிய சினிமா கம்பெனி போர்டு தொங்கினால் கூட அங்குபோய் என்தம்பி நல்ல மியூசிக் போடுவான். கேட்டுப் பாருங்க என்பார். பிறகு எஸ்.பி.பாலசுப…

  14. Started by nunavilan,

    Scent of a Woman நடிகர்கள் – அல் பாசினோ, க்ரிஸ் ஓ டோனல் இயக்குனர் – மார்டின் ப்ரெஸ்ட் தயாரிப்பாளர் – மார்டின் ப்ரெஸ்ட் ஒளிப்பதிவாளர் – டொனால்ட் ஈ.தொரின் இசை – தாமஸ் நியூமேன் Scent of a Woman உணர்வுகளின் ஆழங்களைத் தீண்டிச் செல்லும் அற்புதமான ஒரு திரைப்படம். உயர்நிலைப் பள்ளி மாணவனான சார்லஸ் சிம்ஸ் (க்ரிஸ் ஓ டோனல்) ஸ்காலர்ஷிப்பில் பாஸ்டனின் மிகப் பெரிய பள்ளியில் உயர் கல்வி பயில்கிறான். அவர்கள் ஊரில் வார இறுதியில் நன்றி கூறும் தினம் கொண்டாடப்படுகிறது என்பதால் மாணவர்கள் அதற்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். எதாவது பகுதி நேர வேலை செய்தால்தான் சார்லி தன் மற்ற செலவுகளை சமாளிக்க முடியும். பள்ளி நோட்டிஸ் போர்டில் வேலைக்கான படிமம…

    • 2 replies
    • 1k views
  15. கல்யாணத்துக்கு அப்புறம்.. நஸ்ரியாவின் உடல் எடை அதிகரித்துள்ளது. நஸ்ரியா குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை பார்த்து பலரும் அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்துள்ளனர். நஸ்ரியா குண்டானால் மற்றவர்களுக்கு என்ன? அது அவர்களுக்கு தேவையில்லாத விஷயம். பார்க்க எப்படி இருக்கிறோம் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்காதவர்கள் நானும், நஸ்ரியாவும் என்று பஹத் தெரிவித்துள்ளார். Read more at: http://tamil.filmibeat.com/heroines/nazriya-s-weight-gain-is-no-one-concern-fahad-038700.html#slide43141

  16. திரை விமர்சனம்: தோழா சர்வதேசத் திரைப்படங்களை அதிகார பூர்வமாகவே ரீமேக் செய்யும் போக்குக்கு கோலிவுட் மாறியிருக் கிறது. ‘தூங்காவனம்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களைத் தொடர்ந்து ‘தோழா’. ‘தி இன்டச்சபிள்ஸ்’ என்னும் பிரஞ்சுத் திரைப்படத்தைத் தழுவி, ‘தோழா’வை இயக்கியிருக்கிறார் டோலிவுட் இயக்குநர் வம்சி பைடிபள்ளி. அக்கினேனி நாகார்ஜுனா குவாட்ரி பிளேஜியாவால் (கழுத்துக்குக் கீழே உடலியக்கம் இல்லா நிலை) பாதிக்கப் பட்ட கோடீஸ்வரத் தொழிலதிபர். அவரைக் கவனித்துக்கொள்ளும் காப் பாளர் பணி நேர்காணலுக்குச் செல்கிறார் சிறையிலிருந்து பரோ லில் வெளியே வரும் கார்த்தி. கார்த்தியின் இயல்பான, கலகலப்பான சுபாவம் பிடித்துப்போக அவரையே காப்பாளராக நியமிக்கிறார…

  17. கொஞ்சம் கூட பயமில்லாத பேச்சு, கொஞ்சம் கூட மக்களை பொய் சொல்லி ஏமாத்தாம உள்ளுக்குள்ள என்ன இருக்கோ ,அதை அப்படியே கொட்டிட்டு , அவ்வளவு தாண்டா நடிகன்னு' சாதரணமா சொல்லிட்டு போய்ட்டே இருக்கார் எம்.ஆர்.ராதா . வாழ்வுரீதியான அல்லது கலைரீதியான புனிதத்தன்மையை தன் மேல அள்ளி பூசிக்கிட்டு, தலைக்கு பின்னாடி ஒரு ஒளி-ஒலி வட்டத்தோட இருக்கிறா மாதிரி தன்னை தானே நினைச்சிட்டு , தன்னோட பேச்சை கேக்குற மக்களேயும் ஏமாத்தி, தானும் ஏமாந்து , உண்மையில் இருந்து ரொம்ப தூரம் வாழ்ந்துகிட்டு இருக்குற நடிகர்களும் அவர்களை இன்னும் மலை போல நம்பிட்டு இருக்கிற கோடானு கோடி ரசிகர்களும் நிறைஞ்ச பூமி நம்ம தமிழ்நாடு . இன்னைக்கு தேதில தமிழ்நாட்டு மக்களுக்கு சினிமா, டி.வி தான் உலகம். இதையே பார்த்து இதுல வேலை …

    • 0 replies
    • 2.4k views
  18. குசேலன் படம் நஷ்டம் அடைந்துள்ளதால் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் குசேலன். இதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார். இப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வந்தது. தமிழகத்தில் 375 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. எதிர்பார்த்த அளவு இப்படம் ஓடாததால் வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பெரும் நஷ்டத்தை கண்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் சென்னையில் ஆலோசனை நடத்தினர். இப்படத்தால் தங்களுக்கு ரூ. 40 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கு கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் ரஜினி தலையிட வேண்டும் என கோரியுள்ளனர். குசேலன் படத்தை…

    • 0 replies
    • 1.4k views
  19. திரை விமர்சனம்: இறைவி ஆண்களின் நிதானமின்மையாலும் பொருளற்ற ஆவேசத்தாலும் பாதிக்கப்படும் பெண்களின் கதைதான் ‘இறைவி’. அருள் (எஸ்.ஜே.சூர்யா) திரைப்பட இயக்குநர். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் இவரது படம் வெளியாகாமல் இருக்கிறது. இதனால் அவர் பெரும் குடிகாரராக மாறிவிடுகிறார். இவரது மனைவி யாழினி (கமலினி முகர்ஜி) துயரத்தில் மூழ்குகிறார். அருளின் தம்பி ஜெகன் (பாபி சிம்ஹா) அருளுக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்தக் குடும்பத்துக்கு நெருக்கமானவர் மைக்கேல் (விஜய் சேதுபதி). இவருக்கும் கணவனை இழந்த மலர்விழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மலர்விழியை மைக்கேல் காதலிக்கிறார், ஆனால் மலர்விழிக்கு காதலில் நம்பிக்கை இல்லை.…

  20. கபாலிடா...... தரையிலும் கபாலி ஆகாயத்திலும் கபாலி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் கபாலி திரை படத்திற்கான வரவேற்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு போகின்ற நிலையில், மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எயார் ஏசியா விமானத்தில், வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த 'கபாலி' விளம்பரம் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ‘கபாலி’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ விளம்பர, விமான நிறுவனமான எயார் ஏசியா நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கபாலி திரைப்படத்தையும் வைத்து தங்கள் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளையும், புதிய திட…

  21. ”முற்றாத இரவொன்றில்” நாவல் திரைப்படமாகிறது! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-720x450.jpg பிரபல நாவலாசிரியர் மா.காமுத்துரை என்பவர் எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. இந்த நாவலை திரைப்படமாக்க ‘மாநாடு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் உரிமை பெற்றுள்ளதாகவும் இந்த திரைப்படத்தை அவரே இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நா…

    • 0 replies
    • 558 views
  22. கோச்சடையானுக்கும் நமக்கு ராசி ச‌ரியில்லை போலிருக்கிறது. படம் ட்ராப் என்று எழுதியதும் நாலா பக்கத்திலிருந்தும் படம் ட்ராப் இல்லை என்று மறுப்புகள். உடனடியாக கோச்சடையான் டீஸரும் வெளிவந்தது. அக்டோப‌ரில் ஆடியோ, டிசம்பர் 12 படம் ‌ரிலீஸ் என்றெல்லாம் கொட்டி முழக்கினார்கள். FILE அக்டோபர் போய் நவம்பரும் வந்தாயிற்று. ஆடியோவை காணோம்... டிசம்பர் ‌ரிலீஸும் ஆடியோ கதைதானா என்று இன்றுதான் ஒரு செய்தியை வெளியிட்டோம். இதோ தயா‌ரிப்பாள‌ரிடமிருந்து அடுத்த அறிவிப்பு. பிரபல இணையதளத்துக்கு பேட்டியளித்த தயா‌ரிப்பாளர் முரளி மனோகர், போஸ்ட் புரொடக்சன் முடிந்து படம் ஜம்மென்று வந்திருக்கிறது. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ஆடியோவை வெளியிட்டு பொங்கலுக்கு படத்தை வ…

  23. ராக்கி - திரை விமர்சனம் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROWDY PICTURES படக்குறிப்பு, ராக்கி திரைப்படம் நடிகர்கள்: பாரதிராஜா, வசந்த் ரவி, ரோகிணி, ரவீனா ரவி; ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா; இசை: தர்புகா சிவா; இயக்கம்: அருண் மாதேஸ்வரன். இந்த ஆண்டின் துவக்கத்தில் 'ராக்கி' படத்தின் டீஸர் வெளியானபோது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள். அந்த டீசரில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபர், உட்கார்ந்திருக்கும் ஒரு நபரை துருப்பிடித்த ரம்பத்தை வைத்து நிதானமாக அறுக்கும் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்தது. டீஸரே இப்படியிர…

  24. Started by hari,

    Singam (2010) Tamil Movie Online click here

  25. முடியுநட்புடன் பழகுவது ஆபத்தில் ம்: நடிகை சினேகா சொல்கிறார் நடிகை சினேகா நடந்த சம்பவங்களை மறந்து இப்போதுதான் மாமூல் நிலைக்கு திரும்பியிருக்கிறார். பத்திரிகையாளர்கள் என்றாலே நாகாரவியைப் பற்றி கேட்டு விடுவார்களோ என்று ஒதுங்கி ஓடிய சினேகா இப்போது மனம் விட்டுப் பேசுகிறார். நான் சினிமாவில் நடிக்க ஒப்புக்கொண்ட போது இப்படியெல்லாம் பிரச்சினைகள் வரும் என்று நினைக்கவில்லை. இரண்டு மூன்று மாதங்களாக மிகவும் வேதனையை அனுபவித்து விட்டேன். காதல், கல்யாணம், என்றார்கள். நாகாரவியிடம் நான் நட்புடன்தான் பழகினேன். அதிலும் ஆபத்து உண்டு என்பதை தெரிந்து கொண்டேன். நண்பர்களிடமும் உஷாராக இருக்க வேண்டும் என்பதை நடந்த சம்பங்கள் மூலம் பாடமாக கற்றுக் கொண்டேன். நல்லவேளை அதில் இருந்து எப்படிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.