Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நடிகை தமன்னா ஆந்திராவுக்கு ஆதரவாக கோஷம் போடமாட்டேன் என்று கூறி போராட்டக்காரர்களிடம் இருந்து புத்திசாலித்தனமாக தப்பித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையான தமன்னா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். விசாகப்பட்டினம் செல்லும் வழியில் ஒரு கும்பல் ஆந்திர பிரிவினையை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டனர். இதில் நடிகை தமன்னாவின் காரும் அந்த கும்பலிடம் சிக்கியது. காருக்குள் இருப்பது தமன்னா என்பதை தெரிந்து கொண்ட போராட்டக்காரர்கள் ‘ஆந்திராவுக்கு ஜே’ என்று சொல்லுமாறு அவரிடம் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் தமன்னாவோ நான் அவ்வாறு கூறமாட்டேன். அனைத்து மொழிகளிலும் நடிப்பதுதா…

  2. நகைக்கடை திறப்பு விழாவிற்கு போன நயன்தாராவும் கோபிகாவும் ரசிகர்களின் அன்புப்பிடியில் சாறு பிழியப்பட்ட சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் செகந்தராபாத் அருகில் உள்ளது குக்கட் பள்ளி. இங்கு புகழ்பெற்ற ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடைக்கு போட்டியாக அதன் எதிர்புறம் சமீபத்தில் ஜவுளி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழாவுக்காக நடிகை கோபிகா அழைக்கப்பட்டிருந்தார். இதனையறிந்த, எதிர் ஜவுளி கடை நிர்வாகமும் நயன்தாராவை அழைத்து விழா நடத்த ஏற்பாடு செய்தது. இரு நிகழ்ச்சிகளுமே ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட, நடிகைகளை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். முதலில் நயன்தாரா வந்த கார் வந்தது. உடனே ரசிகர்கள் காரை சூழ்ந்து கொண்டு நயன்தாராவை அன்பு சிறையிட்டனர். கா…

  3. ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே! "ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே'' என்ற தலைப்பில் நான் எழுதிய திரைப்படப் பாடல்கள் பற்றியும் அவற்றை எழுதும்போது நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் அதுபோன்று பல கவிஞர்களுக்கு நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் இந்தக் கட்டுரைத் தொடரில் தொகுத்துச் சொல்ல இருக்கிறேன். "ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே அலைபாயுதே மனம் ஏங்குதே ஆசைக் காதலிலே'' இந்தப் பாடல் "மணிப்பூர் மாமியார்' என்ற படத்திற்கு நான் எழுதிய பாடல்தான். இதுவும் பிரபலமான பாடல். ஆனால் படம் வெளிவரவில்லை. பாடல் இசைத்தட்டாக வெளிவந்து பிரபலம் ஆனது. இசைச்சித்தர் சி.எஸ்.ஜெய…

  4. ஆனந்த யாழை மீட்டும் இளைஞன் ஜெய சரவணன் யுவன் சங்கர்ராஜா - 100 எங்கோ ஆடிக்கொண்டிருந்த ஆறு வயதுப் பிள்ளையை பியானோ தட்டிப்பார்க்க அழைக்கிறார் அப்பா. இன்று சினிமா ரதமேறி வலம்வரும் ஜூனியர் மேஸ்ட்ரோவின் மைக்ரோ பிரதிதான் அந்த வாண்டு. தந்தைக்குத் தெரிந்தும் தெரியாமலும் அன்று தொட்டுப் பார்த்த கருவிகள்தான் இன்று யுவன் சங்கர் ராஜாவின் கனவுகளை நனவாக்கிக்கொண்டிருக்கின்றன. நரம்புகளை மீட்டியே வரம்புகளைக் கடந்து சாதனை படைத்த பரம்பரையில் 1979இல் அந்தப் புது மெட்டு பிறக்கிறது. பள்ளியில் படிப்பென்பது ஒரு கட்டாயமாக மாறிப்போன சூழலில் ஓர் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் சிக்கியவருக்குப் பதினாறாவது வயதில்தான் 'அரவிந்தன்' படம் மூலம் இசைப் பயணத்தைத் தொடங்க முடிந்தது. அம்மாவிடம் அன்பையும் அப்பாவிடம…

  5. ஆனந்த விகடனிலிருந்து 'காட்டூனிஸ்ட்' மற்றும் 'ஹாய் மதன்' புகழ் மதன் நீக்கப்படுள்ளதாகவும் இனிமேல் இந்தப் பகுதிகள் ஆனந்த விகடனில் இடம்பெறாது என்றும் ஆனந்த விகடன் அறிவித்துள்ளது. http://youtu.be/XBCTkIyNxu8

  6. ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 | பகுதி 1 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 | பகுதி 2

  7. நடிகர்கள் :நந்தா,சாயாசிங், இசை : ரமேஷ் கிருஷ்ணா டைரக்ஷன் :நாகா தயாரிப்பு : ஷங்கர் சன்டிவியில் ஒளிபரப்பான மர்மதேசம், சிதம்பரரகசியம், ருத்ரவீணை போன்ற தொடர்களை இயக்கி புகழ் பெற்ற சின்னத்திரை இயக்குனர் நாகா இயக்கியிருக்கும் முதல் பெரியதிரை படம். அவருக்கு பிடித்த மர்மப் படமாகவே இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார். சென்னையிலிருந்து மனைவி சாயாசிங், மகன் ( 2 வயது இருக்கும் ) ஆகியோருடன் தனது அப்பா, அம்மா வாழ்ந்த ஊரான ஆனந்தபுரத்துக்கு வருகிறார் நந்தா. ஆனந்தவிலாஸ் என்ற பெயருடைய அந்த வீடு, ஒரு பெரிய பழைய காலத்து பங்களாவாக இருக்கிறது. வீட்டுக்குள் நுழையும் போதோ ஒரு பயத்துடன் நுழைகிறார் சாயாசிங். குளிக்கும் போது கூட கதவைத் திறந்து வ…

    • 0 replies
    • 1.4k views
  8. ஆனந்தராஜ் முதல் ரவி மரியா வரை... காமெடியன்களாக மாறிய டெரர் வில்லன்கள்! தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது முரட்டு வில்லன்களாக இருந்த சில நடிகர்கள், காலப்போக்கில் காமெடிப் படங்களுக்கு மார்க்கெட்டும் மவுஸும் கூடிக்கொண்டிருப்பதை அறிந்து அந்த ட்ராக்கில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி முரட்டு வில்லன் டு காமெடியன்களாக மாறியவர்கள் யார் யார்? ஒரு சின்ன அலசல்! `நான் கடவுள்' ராஜேந்தர்: சமீபகாலமாக `இவரிடம் கால்ஷீட் வாங்குவதே அபூர்வமாக உள்ளது' என, பல இயக்குநர்கள் தங்களது பேட்டியில் தெரிவித்துள்ளனர். சினிமா துறையில் இவர் முதலில் ஸ்டன்ட்மேனாகத்தான் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். அதற்குப் பிறகு `நான் கடவுள்' பட…

  9. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ILAMARAN நடிகர்கள்: சி. இளமாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், பசி சத்யா, ஜெயராஜ், விஜயா, கர்ணராஜா; கதை, வசனம், இசை, இயக்கம்: சி. இளமாறன். உலக அளவில் சினிமா விமர்சகர்களாக இருந்த பலர் இயக்குனர்களாகியிருக்கிறார்கள். ஷான் - லுக் கொதார், ஃப்ரான்சுவா த்ருஃபோ போன்றவர்கள் விமர்சகர்களாக இருந்து மிகச் சிறந்த இயக்குனர்களாகவும் உருவெடுத்தார்கள். இந்தியாவிலும் காலித் முகமத், மின்டி தேஜ்பால் போன்றவர்கள் விமர்சகர்களாக இருந்து இயக்குனர்களாக மாறியிருக்கிறார்கள். அதே பாணியில், தமிழ்த் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட சினிமா விமர்சகரான …

  10. ஆன்லைனில் படத்தை ரிலீஸ் செய்யச் சொல்வதும் திருட்டு டிவிடி வெளியிட கட்டளையிடுவதும் தமிழ் தயாரிப்பாளர்கள்தான்! முதல்முறையாக மனம் திறக்கிறார் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் ‘‘படம் வெளியான சிலமணி நேரங்களிலேயே ஆன்லைன் பைரஸி மூலம் வீட்டிலிருந்தே பார்க்க முடிகிறது. திரையில் பார்க்கும் அனுபவம் வேண்டும் என்பவர்கள் மட்டுமே தியேட்டர் பக்கம் போகிறார்கள். ஒரு புதுப்படத்தை குறைந்தது நான்கு வாரங்களுக்கு தியேட்டரில் ஓட விடவேண்டும் என்ற விதியை கேரளா, கர்நாடகா, ஆந்திரா சினிமா சங்கங்களும், அரசாங்கமும் ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலை தமிழ்நாட்டில் இல்லை. அரசாங்கமும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து மற்ற மொழி சங்கங்கள் போல ஆன்லைன் பைரஸியைக் கட்டுப்பாட…

  11. ஆபாச உடை அணிந்து தசாவதாரம் பட விழாவுக்கு வந்திருந்ததாக மல்லிகா ஷெராவத் மீது கூறப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. கடந்த 25ம் தேதி சென்னையில் நடந்த தசாவதாரம் பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு நடிகை மல்லிகா ஷெராவத் கவர்ச்சிகரமான உடை அணி வந்திருந்தார். இது மனதை புண்படுத்தும் வகையில் இருந்ததாகவும், தமிழ் கலாசாச்சரத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதாகவும் கூறி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கனிராஜன் என்பவர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரை பரிசீலித்த பெரியமேடு போலீஸார் தற்போது மல்லிகா மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முன்னதாக இந்தப் புகார் குறித்து பெரியமேடு காவல்நிலைய…

  12. மும்பை, இந்தி நடிகை அலிஷாகானின் ஆபாச படம் இணையதளத்தில் வெளியானதால் அவரை வீட்டில் இருந்து விரட்டி விட்டனர். இதனால் அவர் சாப்பாட்டுக்கு கூட வழி இன்றி ரோட்டிலும், கோவில்களிலும் படுத்து தூங்குகிறார். இந்தி நடிகை டெல்லியை சேர்ந்த மாடல் அழகி அலிஷாகான். இவர் ‘மை ஹஷ்பன்ட் வைப்’ என்ற இந்தி படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் அலிஷாகான் இளைஞர் ஒருவருடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். தன்னுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞரே அந்த வீடியோவை வெளியிட்டு விட்டதாக அந்த புகாரில் கூறி இருந்தார். அனாதையாக சுற்றுகிறார் …

  13. ஆபிஸ் சீரியலில் லட்சுமி என்றால் சட்டென்று அடையாளம் தெரியும்… அவரின் சொந்தப் பெயரே தெரியாத அளவிற்கு அந்தப் பெயர் பிரபலப்படுத்திவிட்டது.அழகாய் அமைதியாய் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கியுள்ளார். சீரியலில் நடிக்க வரும் முன் மக்கள் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் பயணத்தை தொடங்கிய லட்சுமியின் ஒரிஜினல் பெயர் மதுமிலா.பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று கேட்டால், மதுமிலா என்றால் இனிமையானவள் என்று அர்த்தம் என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார். மீடியா பக்கம் கவனம் திரும்பியது எப்படி என்று அவரே கூறியுள்ளார் படியுங்களேன். யாழ்பாணத்து பொண்ணு மதுமிலாவின்வின் சொந்த ஊர் யாழ்ப்பாணம். வேலை விசயமாக அம்மா, அப்பா சென்னையிலேயே செட்டிலாகிவிட சிறுவயது முதலே சென்னைவாசியாகிவிட்டார்…

  14. ஆம்புலன்ஸ் டிரைவர் சமுத்திரக்கனி, யாரைக் காப்பாற்றுகிறார்? - ‘தொண்டன்’ விமர்சனம் உயிரைக் காக்க நினைக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும், உயிரை எடுக்க நினைக்கும் மந்திரியின் மகனுக்குமான நீதி-அநீதி போராட்டம்தான் ‘ தொண்டன் ’. ஆம்புலன்ஸ் ஓட்டும் பைலட் (ஓட்டுநர்) சமுத்திரகனி. மந்திரி ஞானசம்பந்தனின் மகன் நமோ நாரயணன். நமோவின் அடியாட்கள் நடுரோட்டில் ஒருவரை துரத்தித் துரத்தி வெட்டுகிறார்கள். வெட்டுபட்டவரை நமோவின் அடியாட்களையும் மீறி தன் ஆம்புலன்ஸில் கொண்டு சென்று காப்பாற்றுகிறார் கனி. ‘உயிரை காக்குறதுதான் என் தொழில். நாளைக்கு நீங்களே உயிருக்கு போராடிட்டு இருந்தாலும் இப்படித்தான் காப்பாத்தி இருப்பேன்’ என்கிறார் கனி. ஆனால் ந…

  15. ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக ஒரு சிலர் படம் பார்ப்பார்கள். அப்படி தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருந்தவர் இயக்குனர் சரண். ஆனால், இவர் அசல் படத்திற்கு பிறகு எந்த படங்களையுமே இயக்கவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு வினய் நடித்துள்ள ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியுள்ளார். சரண் கம்பேக் கொடுத்தாரா? பார்ப்போம். கதைக்களம் வினய் இரட்டையர்கள், அம்மா வயிற்றுக்குள் இருக்கும் போதே அடித்துக்கொள்ளும் அளவிற்கு இருவருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் ஒற்றுப்போவதில்லை. அந்த சமயத்தில் வினய் அப்பாவிற்கு ஏற்கனவே பங்காளி வீட்டு சண்டை உள்ளது. ஒருநாள் அனைவரும் குடும்பத்துடன் கண்…

  16. ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய அவையெங்கே வில்லாடிய களமெங்கே கல்லாடிய சிலையெங்கே தாய் தின்ற மண்ணே தாய் தின்ற மண்ணே மு.கு ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகின்றேன் இது விமர்சனமோ அல்லது திறனாய்வோ அல்ல. இப்படியான அற்புதமான சினிமாவை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஒரு விமர்சகனும் அல்ல. அத்துடன் இந்தச் சினிமா பற்றிய புரிதல்களில் பல இடங்களில் இடைவெளிகளும் எனக்கு ஏற்பட்டன. வரலாறு பற்றிய போதிய அறிவும் இல்லாததால் இந்த அற்புதப் படைப்பிற்கான விமர்சனமாக இதனை ஒருபோதும் எடுக்க வேண்டாம்...இது ஒரு குறிப்பு மட்டுமே 0 இன்று அண்மையில் வந்த, செல்வராகவன் இயக்கத்தில் உருவான அற்புதமான படைப்பான 'ஆயிரத்தில் ஒருவன்'…

  17. தமிழ்த் திரையுலகம் செய்யாத ஒரு நற்செயலை இந்தி பட இயக்குநர் பால்கி செய்யவிருக்கிறார். கடந்த 45 ஆண்டு காலமாக தமிழ்த் திரையுலகில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா இதுவரையில் 1000 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். இவருடைய 1000-மாவது படம் பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’. இந்த நல்ல செய்தியை தெரிந்து கொண்ட இந்தி பட இயக்குநரான பால்கி, நம்முடைய இசைஞானிக்கு மும்பையில் மிகப் பெரிய அளவிலான ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளார். இந்த பாராட்டு விழா வரும் ஜனவரி 30-ம் தேதி நடைபெறவுள்ளதாம். இந்த விழாவில் லதா மங்கேஷ்கர், பி.சுசீலா, எஸ்.ஜானகி ஆகியோருடன் முன்னணி பாடகர், பாடகிகளும், நடிகர், நடிகைகளும், இயக்குநர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள். இயக்குநர் பால்கி இசைஞானி…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தேஜா லேலே பதவி, பிபிசி செய்தியாளர் 21 ஏப்ரல் 2024 ஆயுர்வேதம், 3,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியது. இந்த பண்டைய மருத்துவ முறையின் மறுமலர்ச்சி மையமாக கேரளா உள்ளது. கேரளாவிற்கு விடுமுறையைக் கழிக்கச் சென்ற ஷில்பா ஐயர், ஆயுர்வேத சிகிச்சைக்கு புகழ் பெற்ற ‘ஆர்ய வைத்யா சாலா’ அமைந்துள்ள கோட்டக்கல் நகரத்திற்குச் செல்ல முடிவு செய்தார். இந்த மையம் 1902ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஏழு நாட்கள் அங்கு தங்கி, உடல் மற்றும் மனதை தூய்மைப்படுத்தும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சையான பஞ்சகர்மாவை முடித்த பிறகே அந்த சிகிச்சை மையத்தை விட்டு வெளியேறினார…

  19. எதேச்சையாகப் பார்த்த பாடல். நன்றாக இருக்கிறது. நீங்களும் பாருங்களேன் !

  20. ஆரம்பித்த இடத்திலேயே முடியும் இந்த தமிழ் படங்களை உங்களுக்குத் தெரியுமா? திரைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும்? ஒரு தொடக்கம், படத்தின் இடையில் ஒரு பிரச்னை, இறுதியில் அப்பிரச்னையின் முடிவு. இதுதான் நாம் பார்க்கும் பெரும்பாலான படங்களின் அமைப்பு முறை. சில இயக்குனர்கள் அவற்றில் இருந்து வேறுபட்டு படம் எடுப்பார்கள். அவ்வகையில், சில படங்கள் மட்டும் ஆரம்பித்த இடத்திலேயே முடிவும் அமையும். எந்த புள்ளியில் கதை ஆரம்பித்ததோ அதே புள்ளியில் படத்தின் முடிவும் இருக்கும். அப்படிபட்ட சில தமிழ் படங்களின் தொகுப்பு இங்கே: ‘24’ சூர்யாவின் மூன்று கேரக்டர்களில் கலக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் கதையம்சமும் கிட்டத்தட்ட இந்த ரகம்தான். கடைசியில் அந்த 24 சிம்பல்…

  21. ஆரவ்வுடன் நடிக்க மறுத்த ஓவியா ‘பிக் பொஸ்’ நிகழ்ச்­சியின் டைட்டில் வின்­ன­ரான ஆரவ் ஏற்­க­னவே ‘ஓ காதல் கண்­மணி’, ‘சைத்தான்’ உட்­பட சில படங்­களில் சிறிய கேரக்­டர்­களில் துணை நடி­க­ராக முகம் காட்­டி­யவர். தற்­போது பிக்பாஸ் டைட்­டிலை வென்ற பிறகு கதா­நா­ய­க­னாக நடிக்க முயற்சி செய்து வரு­கிறார். சிம்­புவை வைத்து ‘சிலம்­பாட்டம்’ படத்தை இயக்­கிய சர­வணன், கௌதம் கார்த்­திக்கை வைத்து சிப்பாய் என்ற படத்தை இயக்­கினார். ஏறக்­கு­றைய 3 வரு­டங்­க­ளுக்கு மேலாக அந்தப் படம் முடங்­கியே கிடக்­கி­றது. இந்­நி­லையில் ஆரவ்வை ஹீரோ­வாக வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்­சியில் இருக்­கிறார் சர­வணன். ஏற்­கெ­னவே ‘சிலம்­பாட்டம்’ படத்தை இயக்­கிய சர­வணன் அதன் …

  22. ஆரவ்வை காதலிக்கவில்லை என்று ஓவியா மக்கள் முன்னிலையில் கூறிய வீடியோ..! பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியா தனக்கென மக்கள் மனதில் மிக பெரிய இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் புதிய கடை ஒன்றின் திறப்பு விழா இன்று நடந்தது. அந்த கடையை ஓவியா திறந்து வைத்தார், அவரை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டு வந்துள்ளது. கடையை திறந்து வைத்த பிறகு மக்களிடம் பேசுகையில் ‘உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி, இதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். மேலும், கண்டிப்பாக பிக்பாஸ் 100வது நாளுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் வருவேன்’ என்று கூற, ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஓவியாவிற்கு பிடித்தவர் அனு…

  23. அண்மையில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பல வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜன் பல ஆண்டுகளுக்குப் பின்பு லாரன்ஸ் ராகவேந்திரா நடிப்பில் „உயிரெழுத்து' என்று படத்தை இயக்கி இருப்பதாகவும், படம் விரைவில் வெளிவர இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவித்திருத்தது. லாரன்ஸ் ராகவேந்திரா ஒரு சிறந்த நடன இயக்குனராகவும், திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பவர். கடந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மிக அதிக அளவிலான விகித இலாபம் இவர் நடித்து, இயக்கியிருந்த „காஞ்சனா' (முனி 2) படத்திற்கே கிடைத்திருந்தது. இந்த வெற்றி இவருடைய அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பையும் கொடுத்திருந்தது. இந்த நிலையில் „உயிரெழுத்து' படம் பற்றிய அறிவிப்பும் வெளியாகியது. இதை அடுத்…

  24. மும்பையைப் போலவே திரையுலகினர் மிட் நைட் பார்ட்டிகளில் கலந்து கொள்வதை ‘லைப் ஸ்டைல்’ ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி பார்ட்டி அனிமல் ஆனவர்களின் பட்டியலில் ஒரு ஹாட் ஜோடி இடம் பிடித்திருக்கிறது என்கிறார்கள். அவர்கள் ஆர்யாவும், அனுஷ்காவும்! இவர்கள் இருவரும் மிட்நைட் பார்ட்டியில் ஜோடியாக வந்து திடீரென சேர்ந்து நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பாலிவுட்டில் ஹீரோ, ஹீரோயின்கள் டேட்டிங் சகஜமாகிவிட்டது. அந்த கலாசாரம் கோலிவுட்டுக்கும் பரவுகிறது. இதில் அதிகம் அடிபடும் பெயர் ஆர்யாதான். மதராசபட்டினம் படத்துக்கு பிறகு எமி ஜாக்சனுடன் அவர் டேட்டிங் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வழியாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்தபிறகு நயன்தாராவுடன் அவர் டேட்டிங் தொடர்ந்தது. இருவரும் காதலிப்பதாக…

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.