Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் (இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்) ஒன்றி ணைந்து ஒரே கட்சியாக செயல்பட வேண்டும் என்கிற குரல் ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. மாநில, தேசிய அரசியல் அரங்கில் லேசான அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த இணைப்புத் திட்டம் குறித்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மகேந்திரன்... ‘‘1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டபோது இருந்த அரசியல் சூழல், காலகட்டம் வேறு. உதாரணமாக, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்ல கம்யூனிஸத்தின் ஆட்சி. ஆனால் இப்போ உள்ள நிலைமையில் நிறைய மாற்றங்கள். மக்களின் அன்றாட பிரச்னைகளில் தனியாக நின்று போராடினால் வேலைக்கு ஆகாது. இரண்ட…

    • 0 replies
    • 609 views
  2. ‘மாயா’ படத்துக்காக மயானத்தில் நள்ளிரவுகளில் படப்பிடிப்பை நடத்தினர். பேய் படத்தில் நடிப்பதற்கு பயமாக இருந்தது என்று நயன்தாரா கூறினார். நயன்தாரா ‘மாயா’ என்ற பேய் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தெலுங்கில் ‘மயூரி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. பேய் படத்தில் நடித்த அனுபவம் பற்றி நயன்தாரா ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: ‘மாயா எனக்கு நான்காவது பேய் படம். ஏற்கனவே மலையாளத்தில் பேய் படமொன்றில் நடித்தேன். தமிழில் ரஜினிகாந்துடன் ‘சந்திரமுகி’, சூர்யாவுடன் ‘மாசு என்கிற மாசிலாமணி’ போன்ற திகில் படங்களில் நடித்து இருக்கிறேன். எனவே பேய் படங்களில் நடிப்பது எனக்கு பழகிவிட்டது. மாயா படத்தில் நடித்தது வித்தியா…

  3. முன்னணி ஹீரோக்கள் கூட ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் ஜீவாவை. காரணம் அவர் தேர்தெடுக்கும் கதைகள். ராம் படத்தில் தொடங்கி ஈ, பொறி, கற்றது தமிழ், ராமேஸ்வரம் என்று அவர் கைவைக்கிற கதைகள் எல்லாமே, தொட்டால் சுடுகிற ரகம். தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் கற்றது தமிழ் இருவேறு அபிப்ராயங்களை கொண்டிருக்கிறது என்றாலும் ஜீவாவை பொறுத்தவரை வா..வா.. என்கிறார்கள் ரசிகர்கள். சமுதாயத்தின் ஏற்றதாழ்வுகளை சற்று காரமாகவே விமர்சிக்கிறது கற்றது தமிழ். இரண்டாயிரம் ரூபாய் வாடகைக்கு சென்னையில் வீடு கிடைப்பதில்லை என்ற விஷயத்தை வெறும் வசனமாக உச்சரிக்காமல் வாழ்ந்தது போல் உச்சரிக்கிறார் ஜீவா. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகன் இவர். எப்படி வாய்த்தது இந்த ஏழைகளின் அனுபவம்? ஜீவாவை கேட்டோம். …

  4. கடின உழைப்பு, தொடர் முயற்சி விக்ரமின் கூடவே பிறந்தது. என்றும் தோல்விகள் கண்டு அஞ்சாது புதுபுது முயற்சிகளை எடுத்துவரும் விக்ரமின் அடுத்தக்கட்ட முயற்சி தான் இந்த இருமுகன். ஐ படத்தை மிஞ்சும் அளவிற்கு அதிக திரையரங்குகளில் இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே இந்தியன் எம்பஸியை ஒருவர் மட்டுமே தாக்குகிறார். அவருக்கு எப்படி இத்தனை பலம் வந்தது என்று பார்த்தால் ஹின்ஹேல்லர் (Inhaler) மூலம் ஒரு கெமிக்கல் எடுத்துக்கொள்கிறார் என்பது தெரிய வருகிறது. பிறகு தன் மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் விக்ரமை இந்த கேஸில் நியமிக்கின்றனர். அவரும் ஒரு பெயரை கேட்டதும் உடனே ஓகே சொல்கிறார். அவர் பெயர் தான் லவ். பிறகு தான் தெரிகிறது இந்த கெமி…

  5. இர்பான் கான்: மிகச்சிறந்த நடிகரின் மறைவு! April 29, 2020 - சந்தோஷ் · சினிமா செய்திகள் தேர்ந்த கதாப்பாத்திரங்கள் மூலம் எப்போதும் உலக மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்த இர்பான் கான் மரணமடைந்தார் என்ற செய்தி பலரை சோகக் கடலில் மூழ்கியிருக்க செய்திருக்கிறது. தன்னுடைய அசாத்திய நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்று பல ஹாலிவுட் படங்களில் நடித்த இர்பான் கான் இன்று காலை(29.04.2020) மரணமடைந்தார். 1967ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்த இர்பான் கான் இளம் பிராயத்திலே தன் தந்தையை இழந்தார். கிரிக்கெட், நாடகத்துறை என்று பல துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த இர்பான் கடைசியாக தஞ்சமடைந்தது சினிமாத்துறையில். தான் ஏற்றுகொண்ட கதாபாத்திரத்திற்கு மிகையா…

  6. இறுகப்பற்று விமர்சனம்: `திகட்ட திகட்ட காதலித்தவரை ஏன் வெறுக்கிறோம்?'- படம் சொல்வதென்ன? கணவன் - மனைவிக்கு இடையே வரும் வழக்கமான பிரச்னைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பாடம் எடுக்காமல், தோளில் கைபோட்டு நம்முடன் உரையாடிப் புரிய வைக்கிறது இந்த 'இறுகப்பற்று' திரைப்படம். Pause Unmute Loaded: 19.99% …

  7. இறுதிச் சுற்று - திரை விமர்சனம் பெண்களுக்கான குத்துச்சண்டைப் பயிற்சியாளராக ஹரியாணாவில் வேலை பார்ப்பவர் பிரபு (மாதவன்). குத்துச்சண்டைக் கூட்ட மைப்பின் தலைவருடனான முன்விரோ தத்தால் சென்னைக்கு இடமாற்றம் செய் யப்படுகிறார். வடசென்னை குப்பத் தில் உள்ள குத்துச்சண்டைப் பயிற்சி மையத்துக்கு வந்து சேர்கிறார். அங்கு பயிற்சி பெறும் பெண்களிடம் காணப் படாத இயல்பான திறமையையும் உத்வேகத்தையும் மீன் விற்கும் தடாலடிப் பெண்ணான ரித்திகா சிங்கிடம் (மதி) கண்டு வியக்கிறார். தன் அக்கா குத்துச்சண்டையில் வெற்றி பெற்று போலீஸில் சேர வேண்டும் என்பதுதான் மதியின் கனவு. ஆனால், மதியிடம் ஒரு சாம்பியனுக்கான கூறுகள் இருப்பதைக் கண்டு அவளுக்குப் பயிற்சி அளிக்…

  8. விமர்சனம்: இறுதிப் போரில் பாலை உலகம் முழுவதும் நிகழும் முக்கிய நிகழ்வுகளை, கடந்த காலப் பதிவுகளை உடனுக்குடன் பதிவு செய்வதில் ஹாலிவுட் திரைக்கலைஞர்கள் எப்போதும் முன்னணியில் இருப்பவர்கள் என்றாலும் அவர்களுக்கு நாமும் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்திருக்கிறது ம.செந்தமிழனின் “பாலை’ திரைப்படம். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடி தமிழினத்தின் வரலாற்றைப் பேசும் இந்தப் படத்தில் உட்கருவாக ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை சொல்லியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். காட்சிக்கு காட்சி விரியும் பழந்தமிழர்களின் பண்பாடும் வாழ்வியலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. உலகின் பெரும்பாலான பகுதிகளில் விலங்குகளை மனிதர்கள் வேட்டையாடிக்க…

  9. இறுதியில் நிலைக்கப் போவது ஈழ மொழி பேசும் தனித்துவ சினிமாக்கள் தான் உண்மையான ஈழத்து சினிமாவை படைக்க வேண்டும் என்கிற வெறியுடன் பயணிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் படைப்பாளியே மதிசுதா. இவரது முன்னைய குறும்படங்கள் பலரால் பேசப்பட்டவை. பல்வேறு விருதுகளையும் பெற்றவை. சினிமா முயற்சிகள் மட்டுமல்ல போர்க்காலத்தில் தன்னால் முடிந்த மருத்துவப் பணிகளையும் மக்களுக்காக செய்தவர். இவரின் அண்ணாவே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தொடர்ந்தும் சிறைக் கொட்டடியில் இருக்கும் சாந்தன் ஆவார். அண்ணாவை மீட்க போராடும் தம்பியாக மட்டுமல்லாமல் தொட…

  10. Started by Janarthanan,

    சினிமா குப்பைக்குள் ஒரு மிளிரும் மாணிக்கமாய் இலக்கணம் திரைப்படம் வெளிவந்துள்ளது. துயதமிழில் கவிதையாய் இத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள். குடும்பத்தினருடன் அமர்ந்து இரசிக்கக் கூடிய திரைப்படம். குலுக்காட்டங்களும் நம்பமுடியாத அடிதடிகளும் அற்ற ஒரு அழகு காவியம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டியதோன்று. சுப.வீரபாண்டியன் அவர்கள் இதில் நடித்துள்ளார். ஜானா

  11. இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அங்கு திரைப் படத் துறையில் காலூன்றிய/பணியாற்றிய ஒரு சிலரைப் பற்றிச் சொல்வதற்குப் பின்னர் வசதிப் படாமல் போகலாம். அதனால் இப்போதே அதையும் ஒரு கை பார்த்து விடுவோம்! ஆரம்ப கால நடிகையரில் நீச்சல் உடையில் 'போஸ்' கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கே.தவமணிதேவி. அசல் யாழ்ப்பாணத்தவரான அவர் 'இலங்கைக் குயில்' என்ற சிறப்புப் பட்டத்துடன் 'சதி அகல்யா'[1937] வில் நாயகியாக டி.ஆர்.சுந்தரத்தால் அறிமுகமானார். ஆடைக் குறைப்புடன்'வனமோகினி'[1941]யில் அவர் எம்.கே.ராதாவின் நாயகியாக நடித்தது பேசப்பட்டது. எம்.ஜி.ஆர் முதன் முதலாக நாயகனாக நடித்த 'ராஜகுமாரி'யில் தவமணிதேவி தான் வில்லி. 'ராஜகுமாரி' தான் 1946 இல் இருந்து வசனகர…

    • 0 replies
    • 1.4k views
  12. இலங்கை அகதியின் காதல் கதை! -ராமேஸ்வரத்தில் ஒரு ஜோடி புறா! Monday, 07 May 2007 இலங்கை அகதிகளின் கண்ணீர் கதையை எந்த படமும் தீர்க்கமாக சொன்னதில்லை. அந்த குறையை போக்க வந்திருக்கிறார் செல்வம். பாரதிராஜா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த இவர், ஜீவா-பாவனா நடிக்க ராமேஸ்வரம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். யாழ்பாணத்தில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வரும் ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகளில் ஒரு அகதியாக ஜீவா நடிக்கிறார். யதார்த்தமும், புதுமையும் கலந்த பாத்திரமாக இவரை உருவாக்கியிருக்கிறார் செல்வம். இந்த படத்தை பார்க்கும் உலக தமிழர்கள் ஜீவாவை தங்கள் வீட்டு பிள்ளையாகவே கருதுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் செல்வம். ஜீவாவின் கா…

  13. சனிக்கிழமை, 16, ஏப்ரல் 2011 (16:11 IST) இலங்கை அரசை புகழ்ந்து பேசிய நடிகை ஸ்ரேயாவுக்கு கடும் எதிர்ப்பு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் ’’வின்ட்ஸ் ஆப் சேஞ்ச்’’ படத்தின் சூட்டிங் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ரேயா, சூட்டிங்கிற்காக இலங்கை சென்றிருந்தார். அப்போது இலங்கை அரசை அவர் பாராட்டி பேசியதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் ஸ்ரேயாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இலங்கையில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என்று நடிகர்,நடிகைகள் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். லிபியா போன்ற நாடுகளில் மக்கள…

  14. திருமணமே முடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து ஒற்றைக் காலில் நின்ற இலங்கையின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமாகிய அனர்கலி ஆகார்ஷா இரகசிய திருமணம் முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இலங்கை வர்த்தகர் ஒருவரையே அனார்கலி திருணம் முடித்துள்ளதாக தெரியவருகிறது. அனார்கலியின் திருமணத்தை நடத்தி வைக்க இலங்கையில் இருந்தும் ஒரு குழு அமெரிக்கா சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியின் உண்மை நிலை குறித்து ஆறிய ´அத தெரண கொசிப்´ பிரிவு அனார்கலி ஆகார்ஷாவை தொலைபேசியில் தொடர்புகொள்ள எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. தெனிலவு வேலையில் பிசியாக இருக்கிறாரோ தெரியவில்லை. எனினும் திருமணம் முடித்த அனார்கலி தனது கணவருடன் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளதாக தெரிவ…

  15. இலங்கையில் நடை‌பெறவுள்ள திரைப்பட விழாவில் பங்கேற்க வருமாறு அனுப்பப் பட்ட அழைப்பிதழை வாங்க தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் மறுத்துள்ளனர் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு டாக். இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜூன் மாதம் 3ம்தேதி முதல் 5ம்தேதி வரை ஐ.ஐ.எப்.ஏ. எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு தமிழின் முன்னணி நாயகர்களுக்கு இலங்கை அரசு சார்பிலும், அமிதாப் பச்சன் சார்பிலும் அழைப்பிதழ் அனுப்பப் பட்டிருக்கிறாம். இலங்கையில் நடக்கும் விழா என்பத‌ால் அழைப்பிதழை ப…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES 27 ஆகஸ்ட் 2023 இந்திய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நிறுவனமாக உருவெடுத்துள்ள லைகா நிறுவனம், தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இலங்கையில் ஆரம்பித்துள்ளது. இந்த நிறுவனத்தின் அங்குரார்பண நிகழ்வு கொழும்பு தாஜ்சமுத்திர நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக கடந்த வியாழன் அன்று நடைபெற்றது. நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஷ்கரன் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டிருந்த மிக பிரமாண்ட மேடையில், பிரமாண்டமான முறையில் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்விற்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பின…

  17. அண்மையில் வெளியாகிய 7ம் அறிவு திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இலங்கை தமிழர் பற்றிய பேச்சு ஒளிப்பேளை ஒன்று கீழே இணைக்கப்பட்டுள்ளது. http://akkinikkunchu...-news&Itemid=18

  18. தமிழ் திரைப்பட இயக்குனர் தருண்கோபி இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணை திருமணம் செய்கிறார். திமிரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் தருண்கோபி. அதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து காளை என்ற படத்தை இயக்கினார். மாயாண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தருண்கோபி, தற்போது ஜீவா பூங்கா, என்னை ஏதோ செய்துவிட்டாய், காட்டுப்பய ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் தருண்கோபிக்கும், இலங்கை தமிழ் பெண் ஜானு லிங்கேஸ்வ‌ரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகள் ஜானு இலங்கையை சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். இவர்களது திருமணம் வருகிற ஜனவரி மாதம் 15ம்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறுகிறது. …

  19. பிரபுதேவா, லாரன்ஸ் ஆகியோரிடம் நடன உதவியாளராகப் பணியாற்றிய சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ், ‘சூரத் தேங்காய்’ மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சக்தி, வசனம் எழுதி தயாரிக்கிறார். குரு அரவிந்த், சமந்தி நடிக்கின்றனர். ஹார்முக் ஒளிப்பதிவு. மகேஷ் பஞ்சநாதன் இசை. படம் பற்றி சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:கடைநிலை அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமங்களைத் தோலுரித்துக் காட்டும் படம். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளது. கிளாமராக இல்லாமல், சாதாரண தோற்றத்திலும் இயல்பாக இருக்கும் ஹீரோயினைத் தேடினோம். சென்னையில் அழகு நிலையம் நடத்தும் இலங்கை தமிழ்ப் பெண் சமந்தி கிடைத்தார். அவரது நடிப்பு பேசப்படும். ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’, ‘பலம்’ படங்களில் நடித்த குரு அரவிந்த் ஹீரோ. கெட்டவை …

  20. இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ஒக்கடு மிகிலாடு’ இலங்கை இனப் பிரச்சினையை மையமாக வைத்து சில திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வெளிவந்தன. ஆனால், அவற்றிற்கு தணிக்கை கெடுபிடி மிகவும் அதிகமாக இருந்ததால் பல வெளிப்படையான காட்சிகள் அந்தப் திரைப்படங்களில் இடம்பெறவில்லை. முன்னணி நட்சத்திரங்களும் நடிக்காததால் அந்த திரைப்படங்களைப் பற்றிய அதிகமான கவனமும் ரசிகர்களிடம் ஏற்படவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படம் மட்டுமே ரசிகர்களைச் சென்று சேர்ந்தது. இப்போது தெலுங்கில் மஞ்சு மனோஜ் நடிக்க “ஒக்கடு மிகிலாடு” என்ற திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார்கள். அஜய் ஆன்ட்ரூ நுத்தகி என்பவர் இயக்கும் இந…

  21. இலங்கை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்! தென்னிந்திய முன்னணி திரைப்பட நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 𝐆𝐨𝐥𝐝 𝐑𝐨𝐮𝐭𝐞 மூனையத்தின் மூலமாக அவர் நாட்டை வந்தடைந்தார். இதன்போது, விமான நிலையத்தின் ஊழியர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி திரைப்படம் செப்டம்பர் 5, 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு அதிரடி திரில்லர் திரைப்படமாகும். ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு அட்டவணையில் உள்ளது. மதராசி குழு அடுத்ததாக இலங்கையில் படப்பிடிப்பை நடத்தும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் சி…

  22. இலங்கை விவகாரம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்: விஜய் பங்சனில் அசின் கன்டிஷன் தமிழர்களை கொன்றுகுவித்த சிங்கள பூமிக்கு நடிகர்,நடிகைகள் செல்லக்கூடாது என்று தமிழ்த்திரையுலகம் உத்தரவு போட்டிருந்தது. இலங்கை செல்லக்கூடாது தமிழ்த்திரையுலகம் உத்தரவு போட்டிருந்தும் நடிகை அசின் இலங்கை சென்றார். இதனால் விஜய் - அசின் நடித்த காவலன் திரைப்படத்தை வரும் டிசம்பரில் வெளியிடுவதி சிக்கல் ஏற்படும் என்ற நிலை இருந்தது. என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென்று சரத்குமார் அசினுக்கு ஆதரவு தெரிவிக்க, சூழ்நிலையே மாறிப்போனது. அதுவரை அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சினிமா அமைப்புகள், அவர் மன்னிப்புக் கேட்டால் போதும் என்று கூறத் தொடங்கின. தமிழகத்திலும், தமிழ்த்திரைய…

  23. இலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்! ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் ‘பராசக்தி’. இயக்குனர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் இத் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி மற்றும் மதுரையில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழு இலங்கை வருகைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஇலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்!'அமரன்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப…

  24. இலங்­கைக்கு வருகை தந்­துள்ள பிர­பல நகைச்­சுவை நடிகர் செந்தில் 2016-10-10 13:38:46 இலங்­கைக்கு வருகை தந்­துள்ள பிர­பல நகைச்­சுவை நடிகர் செந்தில் வெள்­ள­வத்தை மெரைன் ட்ரைவில் நடை­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். இதன்­போது நகைச்­சுவை நடிகர் செந்­திலை புர­வலர் ஹாசிம் உமர் பொன்­னாடை போர்த்தி கௌர­வித்த பின் “ஞான­பீ­டத்தைக் கண்டேன்” நூலினை கலைஞர் கலைச்­செல்வன் செந்­தி­லுக்கு வழங்­கு­வ­தையும் அருகில் புர­வலர் ஹாசிம் உமர், மனித நேயன் இர்ஷாத் ஏ காதர், தொழி­ல­திபர் எம்.எம்.சப்ரி ஆகியோர் அருகில் நிற்­ப­த­னையும் படத்தில் காணலாம். http://www.metronews.lk/article.php?category=news&news=19833

  25. இலங்கைத் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க முன்வந்துள்ள இசையமைப்பாளர் இசையமைப்பாளர் வர்ஷன், இலங்கைத் தமிழர்களுக்கு தான் இசையமைக்கும் படங்களில் வாய்ப்பளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ”புறம்போக்கு” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான வர்ஷன், தனது புதிய படத்தில் ஈழத்தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க முன்வந்துள்ளார். அவர் அது பற்றி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ”கடந்த 2006 ஆம் ஆண்டு முதற்கொண்டு 10 வருடங்களாக கடல்கடந்து வாழும் தமிழர்கள், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் ஏற்பாடு செய்த பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். எனவே, அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக, எனது திரைப்படங்களில் ஒரு பாடகர் மற்றும் பாடகிக்கு வாய்ப்பளிக்க …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.