வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
இலங்கைத் தமிழ்த் திரைத்துறை | சில கருத்துகள்! | அ.யேசுராசா இலங்கைத் தமிழ்த் திரைப்பட வளர்ச்சியை மூன்றுப்பிரிவுகளாகப் பார்க்கலாம் .i) 1962 – 1983 Ii) 1990 – 2009 iii) 2009 இற்குப் பின். 1. முதலாவது காலகட்டத்தில், 1962 இல், முதலாவது தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ உருவாக்கப்பட்டது; பிறகு 28 திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்ப் படங்களைத் தயாரித்த பெரும்பாலானவர் சினமா மீதான கவர்ச்சியினாலேயே இதில் ஈடுபட்டனர். இத்துறையினால் வரக்கூடிய விளம்பரமும் புகழும் அவர்களின் உந்துசக்திகளாகும்! திரைக்கலை நுட்பங்கள் பற்றிய அறிவு, கலைநோக்கு, உலகத் திரைப்பட வளர்ச்சிநிலை பற்றிய விழிப்புணர்வு போன்றவை அவர்களிடம் இருக்கவில்லை. தமிழகத் திரைப்படங்கள் மற்றும் ஹி…
-
- 0 replies
- 300 views
-
-
இலங்கைப் பெண்ணை திருமணம் செய்யவுள்ள சிம்பு? தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடு இலங்கையைச் சேர்ந்த தீவிர ரசிகையொருவரை சிம்பு திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நடிகர், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி புகழ் பெற்றவர். இவர் முதன்முதலில் 2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை தமிழில்…
-
- 0 replies
- 439 views
-
-
டூயட் பாடுவதும், டிஷ்யூம் போடுவதும் மட்டுமே ஒரு திரைப்படத்தின் அம்சமும் கதாநாயகனின் பொறுப்பும் அல்ல என்பதை பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்தும் அற்புதம் இந்த அடைக்கலம். விபரம் அறியா பருவத்திலேயே அப்பாவை (தியாகராஜன்) பிரிந்து அம்மா சரண்யாவுடன் மாமா ராதாரவியின் வீட்டில் வளரும் அண்ணன் - தங்கையாக பிரஷாந்த் - உமா. தங்களுக்காக கஷ்டப்படும் மாமா, அம்மாவின் நிலையுணர்ந்து அண்ணன் தங்கை இருவரும் பொறுப்பாக மருத்துவ படிப்பு படிக்கின்றனர். ஒரு அதிர்ச்சியில் அம்மா சரண்யா இறந்துபோக மனைவியின் காரியம் நிறைவேற்ற பதினாறு வருடங்கள் கழித்து ஊருக்குள் வருகிறார் பிரஷாந்தின் தந்தையான தியாகராஜன். இத்தனை வருடம் இருக்கும் இடம்கூட தெரியாமல் இருந்த அப்பாவை பார்த்ததும் கோபத்தில் பொங்கியெழ…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்பட கதாநாயகியான நடிகை ஜெயகெளரி; சினிமா நடிப்புக்கு முழுக்கு போட வைத்த பயங்கர அனுபவம் “ஏன் திடீரென சினிமா உலகை விமர்சனம் செய்கிறீர்கள்? எனக் கேட்டோம். “எனக்கு தமிழ் சினிமாவில் ஆழமாக காலூன்ற வாய்ப்புக்கள் கிடைத்தன. நான் நடிக்க இணங்கிய எனது இரண்டாவது படம் குத்துவிளக்கு. அப்போது நான் யாழ். நகரில் நாடகம் ஒன்றில் நடித்துக் கொண்டு இருந்தேன். என்னைத் தேடி இரு பிரபலங்கள் எனது வீட்டுக்கு வருகைத் தந்துள்ளனர். குத்து விளக்கு படம் விடயமான விபரங்களை தெரிவிக்க, எனது பெற்றோரும் இவ்விருவர் மீதும் நம்பிக்கை கொண்டு சம்மதம் தெரிவித்து விட்டனர். பின்னர்…
-
- 4 replies
- 1k views
-
-
இலங்கையில் ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம்! இலங்கை தமிழ் எம்பிக்கள் தளபதி விஜய்க்கு கடிதம்! லியோ' திரைப்படத்தை இலங்கையில் அக்டோபர் 20 ஆம் தேதி, வெளியிட வேண்டாம் என இலங்கையை சேர்ந்த தமிழ் எம்பிக்கள் தளபதி விஜய்க்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர் தளபதி விஜய் நடிப்பில், மாஸான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது லியோ. இந்த படம், அக்டோபர் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால் இலங்கையில் வரும் 20 ஆம் தேதி ஹர்த்தால் கடைபிடிக்க உள்ளதால் இப்படத்தை வெளியிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்பிக்கள் கடிதம் மூலம் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வெளியாகியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, "ஜோசப் விஜய் அவர்களுக்கு தங்களது 'லியோ' திரைப்படம் இம்…
-
- 15 replies
- 967 views
-
-
இலங்கையில் இருந்து முதன்முறையாக ‘தி புரோஸன் பயர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை ‘தி புரோஸன் பயர்’ போஸ்டர். ரோகண விஜயவீர இலங்கையில் இருந்து முதல்முறையாக ஆஸ்கர் விருதுக்கு ‘தி புரோஸன் பயர்’ என்ற சிங்களத் திரைப்படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எனும் கட்சியை, ரோகண விஜயவீர 14.06.1965 அன்று நிறுவினார். ரோகண விஜயவீரவால் கவரப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் ஜே.வி.பி.யில் இணைந்தனர். …
-
- 1 reply
- 969 views
-
-
இலங்கையில் எந்திரன் மோகம் குறைந்தது-தியேட்டர்கள் வெறிச்சோடுகின்றன கொழும்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்துள்ள எந்திரன் படத்திற்கு இலங்கையில் மோகம் குறைந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. பல தியேட்டர்களில் படம் எடுக்கப்பட்டு விட்டதாகவும், கூட்டம் குறைந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி... இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் எதிர்பார்ப்புடனும், பெரும் ரசிகர் ஆரவாரத்துடனும் எந்திரன் திரையிடப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் கிடைத்தது இதுவே முதல் முறையாகும். ஆனால் தற்போது கொழும்பு மற்றும் யாழ…
-
- 8 replies
- 1.2k views
-
-
லஷ்மி மூவி மேக்கர்சின் ‘சிலம்பாட்டம்’ ஷ¨ட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. வரும் 3-ம் தேதி கொழும்பில் நடக்கும் படப்பிடிப்பில், சிலம்பரசனுடன் சினேகா குழுவினரின் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. ஓடும் ரயிலில் இக்காட்சியைப் படமாக்க இலங்கை அரசிடம் அனுமதி வாங்கியுள்ளனர். தவிர, சிம்பு மோதும் சண்டைக் காட்சியும் ரயிலில் படமாகிறது. அங்கு ஒரு வாரம் ஷ¨ட்டிங் நடக்கிறது. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=300
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கையில் பயங்கரவாதியாக ஆக்கப்பட்டு இருக்கும் பிரிட்டன் நடிகர் கிங்ஸ்லி! ஒஸ்கார் விருது பெற்ற பிரித்தானிய நடிகர் சேர் பென் கிங்ஸ்லி இலங்கையில் பயங்கரவாதி ஆக்கப்பட்டு உள்ளார். இயக்குனர் சந்திரன் இரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகி உள்ளது த கொமன் மான் என்கிற ஹொலிவூட் படம். இதில் கிங்ஸ்லி பயங்கரவாதியாக காட்டப்பட்டு உள்ளார். ஆனையிறவு, கொழும்பு உட்பட பல இடங்களிலும் படப்பிடிப்பு இடம்பெற்று உள்ளது. பட்த்தின்படி கொழும்பில் ஐந்து இடங்களில் குண்டு வைக்கின்றார் கிங்ஸ்லி. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=amwmxceN49g இலங்கையில் ஒரு பறக்கும் மீன்! பறக்கும் மீன் என்பது உண்மையில் யதார்த்தத்துக்கு புறம்பான…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் விஸ்வரூபத்தை திரையிட அரசாங்கம் அனுமதி By Nirshan Ramanujam 2013-02-10 11:50:20 விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க சற்றுமுன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். விஸ்வரூபம் படத்தில் ஒரு சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் இத் திரைப்படத்தை திரையிட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=2958
-
- 0 replies
- 299 views
-
-
இலங்கையில் ஷூட்டிங்-ஆசின் மீது நடவடிக்கை-ராதாரவி தகவல் தடையை மீறி இலங்கை]யில் படப்பிடிப்பு [^]க்காக சென்றுள்ள நடிகை ஆசின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க செயலாளர் ராதாரவி கூறியுள்ளார். இனப்படுகொலையை அரங்கேற்றிய இலங்கைக்கு நடிகர், நடிகைள் யாரும் செல்லக் கூடாது, படப்பிடிப்புகளை வைத்துக் கொள்ளக் கூடாது, படப்பிடிப்புகளுக்குப் போகக் கூடாது என்ற முடிவை நடிகர் சங்கம், திரைபப்ட வர்த்தக சங்கம், ஊழியர் சங்கமான ஃபெப்சி உள்ளிட்ட அனைத்து திரையுலக அமைப்புகளும் சேர்ந்த கூட்டமைப்பு எடுத்துள்ளது. கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு தென்னிந்தியத் திரையுலகினர் குறிப்பாக நடிக…
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கையை அடிப்படையாக கொண்டு 'கேசப்ளங்கா' திரைப்படம் மலையாளத்தில் ஆங்கில கசப்ளங்கா திரைப்படம் உலக அளவில் பாராட்டப்பட்ட, ஆஸ்கர் விருது பெற்ற கேசப்ளங்கா என்ற ஆங்கிலத் திரைப்படத்தை மையமாகக் கொண்டு, மலையாளத்தில் புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்தியாவிலுள்ள பிரபல திரைப்பட இயக்குநரான ராஜீவ் நாத். மேலும், கேசப்ளங்கா திரைப்படம், இரண்டாவது உலகப் போரைப் பின்னணியாக வைத்து தயாரிக்கப்பட்டது. ஆனால், ராஜீவ் நாத் தனது திரைப்படத்தை இலங்கையை மையமாக வைத்துத் தயாரிக்கத் திட்டமி்ட்டுள்ளார். கேசப்ளங்கா திரைப்படத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் தயாரிக்க முடிவு செய்ததற்கான காரணம் குறித்து ராஜீவ் நாத்திடம் கேட்டபோது, இது மொழிமாற்றம் செய்ய…
-
- 1 reply
- 903 views
-
-
விழுப்புரத்தில் ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க நடிகர் விஜய் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு ஒரு விழா ஒன்றை நடத்தி விஜய் கையால் தாலி எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் விஜய் ரசிகர்கள் விஜய்யை பார்ப்பதற்கு முண்டியடித்து வந்ததால் பாதுகாப்பிற்கு நின்றவர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் முதலில் வார்த்தையில் சண்டை போட்டு, பின்னர் விபரீதமாகி தங்களுக்குள் கைகலப்பு நடத்தினர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் விஜய்யும் தாக்கப்பட்டார். இதனால் பயந்து போன கில்லி விஜய், உடனே பின்பக்கம் வழியாக ஒரே ஓட்டமாக ஓடி தன்னுடைய காருக்குள் புகுந்து கொண்டு, விழாவும் வேண்டும் ஒன்றும் வேண்டாம் என ஓட்டமெடுத்தார். இதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் கடும் அ…
-
- 2 replies
- 746 views
-
-
-
- 0 replies
- 843 views
-
-
இலைமறைகாயாக…தமிழ் சினிமாவும் பாலியல் கதையாடல்களும் - மோனிகா 1998ம் வருடம் கும்பகோணத்தில் “நிறப்பிரிகை” பத்திரிக்கையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கில் சினிமா சம்பந்தப்பட்ட பல்வேறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட சில அமர்வுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் “கவர்ச்சி” நடிகைகளைப் பற்றி பேச்சு எழுந்தது. அந்த நிகழ்வுக்கு சமீபத்தில் நடிகை சிலுக்கு சுமிதாவும் மரணமடைந்திருந்ததால் கட்டுரையாளர்களும் பங்கேற்பாளர்களுமான ஆண்கள் பலர் எழுந்து கவர்ச்சி என்னும் அம்சம் பாலியல் தகவமைப்புகளுக்கு எவ்வளவு அவசியமானது என்ற தர்க்கத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது கவர்ச்சி நடிகைகளுக்கு மறுக்கப்பட்டுவரும் அங்கீகாரமும் அவர்கள் குறித்த எள்ளலும் குறித…
-
- 0 replies
- 4.9k views
-
-
இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை: ஏ.ஆர்.ரகுமான் இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை. அப்போதும் இசையில்தான் நேரத்தை செலவிட்டேன் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.இதுபற்றி அவர் கூறியதாவது: கடினமாக வேலை வாங்கும் படங்களுக்கு மட்டுமே இப்போதெல்லாம் இசை அமைக்கிறேன். இல்லாவிட்டால் எனது ரசிகர்களை நான் இழக்க வேண்டியது இருக்கும். சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்து முடித்தபிறகு இப்போது இளைஞர்களை கவரும் படங்களுக்கு இசை அமைக்கிறேன். புராண, சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்ததால் நான் சோர்வு அடையவில்லை. தொடர்ந்து அத்தகைய படங்களில் பணியாற்ற விரும்புகிறேன். சரித்திர கால படங்களுக்கு இசை அமைக்கும்போது புதிய கலாச்சாரத்தை என்னால் கண்டு உணரமுடிகிறது. ஒரு சில படங்களுக்கு நான் அமைத்த இசை பின்…
-
- 1 reply
- 559 views
-
-
இளம் நடிகருடன் விரைவில் திருமணம்: நடிகை சமந்தா அறிவிப்பு இளம் நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் நடிகை சமந்தா பேட்டியளித்துள்ளார். ஆந்திர நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டேன். ஓர் இளம் கதாநாயகனை நான் காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன். அவர் யார் என்பதைத் தற்போது சொல்லமாட்டேன். திருமணத் தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். என் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். திருமணத்துக்க…
-
- 19 replies
- 2k views
-
-
இளவரசியாக மாற்ற ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப் ஹன்சிகா தற்போது விஜய்யுடன் ‘புலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவர் இளவரசி வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடத்திற்காக ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப் போட்டுள்ளனர். மேலும், பட்டு உடை, கிலோ கணக்கில் தங்க நகைகள் என ஒரு இளவரசிக்குண்டான அனைத்து விஷயங்களையும் அணிந்து இதில் நடித்துள்ளார். இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, நான் ‘புலி’ படத்தில் இளவரசியாக நடிக்கிறேன். இந்த வேடத்திற்காக எனக்கு 3 மணி நேரம் மேக்கப் போட்டார்கள். மேலும், பட்டு உடை, கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து நடித்திருக்கிறேன். என்னுடைய கேரக்டரை பார்த்து ஸ்ரீதேவி அசந்துட்டாங்க. மேலும், இந்த படத்தை பற்றி எதுவும் சத்தமாக பேசக்கூடாது என்று இயக்குனர் கண்டிப்…
-
- 0 replies
- 355 views
-
-
இளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள் செ.கார்கி சமூகப் பிரச்சினைகளை நோக்கி இளைஞர்களின் கவனத்தை திருப்ப வேண்டும் என பல முற்போக்கு இயக்கங்கள் பெரும் பிரயத்தனம் செய்துகொண்டு இருக்கின்றன. முழு நேர ஊழியர்களையும், பகுதி நேர ஊழியர்களையும் நியமித்து தொடர்ச்சியாக மாணவர்களை சந்திப்பது அவர்கள் மத்தியில் அரசியல் உரையாடலுக்கான களம் அமைத்துக் கொடுப்பது என தன்னலமற்ற பணியை செய்து வருகின்றனர். ஆனால் எவ்வளவுதான் முற்போக்கு இயக்கங்கள் முயன்றாலும…
-
- 3 replies
- 1.3k views
-
-
நான்கு இளைஞர்களை நிஜமாகவே விளக்குமாறால் வெளுத்துக் கட்டிய ப்ரியங்கா! 'எல்லாரும் முட்டாளா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்!' உலகத்துல எல்லோருமே முட்டாளா இருந்துட்டா எவ்ளோ நல்லாருக்கும்... இப்படி ஒரு யோசனை வந்தது இயக்குநர் இகோருக்கு... ஆரம்பித்துவிட்டார் வந்தா மல படத்தை. இகோர் தமிழ் சினிமாவுக்குப் புதியவர் அல்ல. ஏற்கெனவே கலாபக் காதலன், தேன் கூடு போன்ற படங்களைத் தந்தவர். கியிகர் புரொடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த எஸ்.ஜெயராதாகிருஷ்ணன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கங்காரு ப்ரியங்கா, தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ், வியட்நாம் வீடு சுந்தரம், மகாநதி சங்கர், எஸ்.ஜெயராதாகிருஷ்ணன், மலேசிய தியாகா, சவுகாந்த், மலைக்கா, திவ்யா, ராணி ஆகியோர் முக்கிய கேரக்டரில…
-
- 0 replies
- 596 views
-
-
தனுஷக்கு வரும் 28ம் தேதி 25வது பிறந்தநாள். அன்று படிக்காதவன் ஷ¨ட்டிங்கிற்காக ஐதராபாத் செல்வதால் சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று பிறந்தநாளைக் கொண்டாடினார். வீரவாள் பரிசளித்த ரசிகர்கள், ‘இளைய சூப்பர் ஸ்டார் வாழ்க என்று கோஷமிட்டனர். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=205
-
- 0 replies
- 740 views
-
-
இளைய தளபதி விஜய் – தீவாளி வீடியோ தொலைக்காச்சி நிகழ்சி http://www.kadukathi.com/?p=1221
-
- 0 replies
- 887 views
-
-
இளைய தளபதி விஜய் நடிக்கும் தெறி படத்தின் ஜித்து ஜில்லடி பாடல் வெளியாகியது. 2016-03-20 00:11:10 அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய், சமந்தா, எமி ஜக்சன் நடிக்கும் 'தெறி' படத்தின் 'ஜித்து ஜில்லடி' பாடல் வெளியாகியுள்ளது. ஜீ.வீ. பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/article.php?category=entertainment&news=15623#sthash.5ozXABUx.dpuf
-
- 0 replies
- 394 views
-
-
இளைய தளபதி விஜய்யின் பைரவா போஸ்டர் இணையத்தை கலக்குகிறது இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விஜய்யின் 60 ஆவது திரைப்படமான பைரவாவை பரதன் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெகதீஷ் பாபு, வை.ஜீ. மகேந்திரா, டானியல் பாலாஜி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இன்று வெளியிடப்பட்ட பைரவா பெர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் ரசிகர்களால் இணையத்தை கலக்கி வரு - See more at: http://www.metronews.lk/article.php?category=entertainment&news=19000#sthash.eUKPiQW8.dpuf
-
- 0 replies
- 505 views
-
-
எந்த தகப்பனும் செய்யாததை நான் செய்தேன் : சேரன் கண்ணீர் திரைப்பட இயக்குநர் சேரனின் மகள் தாமினிக்கும், சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்ற இளைஞருக்கும் இடையேயான காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காதல் பிரச்சினையில் தீர்வு காண போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் சேரன், அவருடைய மகள் தாமினி, சந்துரு ஆகியோர் கலந்து கொண்டார்கள். விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சந்துருவை போலீசார் அனுப்பி வைத்தார்கள். தாமினி தந்தை சேரனுடன் செல்ல மாட்டேன் என்று கூறியதால், அவரை மைலாப்புரில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த நிலையில் சேரனும், அவருடைய மனைவி செல்வராணியும் சென்னையில் நிருப…
-
- 3 replies
- 2k views
-