Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "ஆவா குழுவை" சேர்ந்த... 16 பேர் கைது – ஓமந்தை பொலிஸார் அதிரடி!! வவுனியா ஓமந்தை கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆவா குழுவின் பதாதைகளை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் தொடர்பான தீவிர விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1279475

  2. (எம்.ஆர்.எம்.வஸீம்) இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலுக்காக கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு அரசாங்கங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும். இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெலஉறுமய கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது. இதற்காக அந்நாட்டு ஆளும் கட்சியான கொன்சவேடிவ் கட்சி கடந்த 2…

    • 10 replies
    • 975 views
  3. "இங்கு நடந்தது இனப் படுகொலையே!" http://www.ctr24.com/archive/09082014-0225-அரசியல்-களம்-aug-08-2014-tna-mp-suresh-premachandran

    • 0 replies
    • 326 views
  4. போரின் இறுதி நாட்களில் படுகொலைசெய்யப்பட்டவர்களில் போராளிக் கலைஞர் இசைப்பிரியாவும் ஒருவராவார். நிதர்சனம் நிறுவனத்தின் ஊடாக தன்னை வெளிப்படுத்திய இசைப்பிரியா “ஒளிவீச்சு” என்கின்ற மாதாந்த காண்ஒளி விபரணத்தின்தொகுப்பாளராகவும் செயற்பட்டார். பல்வேறு விபரணங்களுக்கு குரல் வழங்கிய இசைப்பிரியா பின்னைய நாட்களில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றினார். [media=] ‎"இசைப்பிரியா பங்கேற்ற வேலி குறும்படம்" http://www.youtube.com/watch?v=9gKWiUuMtp8

  5. இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவுப் பொருட்களை மட்டுமல்ல நீர்த்தாங்கிகளையும் எடுத்து வருவதில் இடர்கள் காணப்படுவதாக முல்லைதீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 459 views
  6. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அதிகார மோகத்தில் மக்களை, நாட்டினை மறந்து செயற்பட்டு வருகின்றனர். நாட்டில் இடி விழுந்தாலும் பரவாயில்லை நான் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றே ஜனாதிபதி நினைக்கின்றார் என சுஜீவ சேனசிங்க எம்.பி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். சுஜீவ சேனசிங்க எம்.பி, மேலும் கூறுகையில், இன்று ரூபாவின் விலை பாரிய அளவில் வீழ்ச்சி கண்டு வருகின்றது. கடன் சுமை அதிகரித்து வருகின்றது. இதனை பொதுமக்களே சுமக்க வேண்டியுள்ளது. ஆகவே சட்ட…

  7. "இது இந்தியாவுக்கு அவமானம்" - தொல்.திருமாவளவன் இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடக்கும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட எம்.பி.க்கள் குழு அனுப்பப்படும் என்று பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் இடம் பெற்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் தமிழக எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்தாகூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பா.ஜ.க. சார்பில் வெங்கையாநாயுடு சேர்க்கப்பட்டுள்ளார். குழுவில், வடமாநில எம்.பி.க்கள் சிலரும் உள்ளனர். ஆனால் இலங்கை அரசை கண்டிக்கும் கட்சிகள், இந்த குழுவ…

    • 0 replies
    • 872 views
  8. Posted on : Tue Jun 26 7:26:00 EEST 2007 "இது எங்கள் சிங்கள நாடு' என்று பாடிக்கொண்டிருக்க முடியாது சிறுபான்மையினருக்கு உரிமைப் பொதி ஒன்று வழங்கப்பட்டாக வேண்டும் முன்னாள் ராஜதந்திரி கொடகே சொல்கிறார் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதியொன்றை நாம் வழங்கியாக வேண்டும். நாம் இனிமேலும் ""இது எங்கள் சிங்கள நாடு'' என்று பாடிக்கொண்டியிருக்க முடியாது. முன்னாள் ராஜதந்திரியும் வெளிநாட்டுறவுகள் விமர்சகருமான கல்யாணந்த கொடகே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி அமரர் ஆர்.பிரேமதாசாவின் 83ஆவது பிறந்த தின வைப வத்தில் அவர் உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில் தெரிவித்த தாவது: சர்வதேச உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு சிறு…

  9. இலங்கைத் தமிழர்களின் அவல நிலை பற்றிய விடயங்களைக் கையாள என பிரித்தானியா அரசாங்கம் நியமித்த சிறப்புத் தூதுவரை, அது தமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் செயல் எனக் கூறி சிறிலங்கா அரசு நிராகரித்து விட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 893 views
  10. "இது தமிழர்களை இழிவு படுத்தும் படம்" - படம் பார்த்து விட்டுச் சீறிய தமிழ் ஆர்வலர்கள் விடுதலைப்புலிகளை எதிர்த்து ஒரு சினிமா. சூடேறும் இலங்கை அரசியல்!’ என்ற தலைப்பில் கடந்த 13.02.08 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இவ்வளவு விறுவிறு சம்பவங்கள் நடக்கும் என்று நாமே எதிர்பார்க்கவில்லை. அந்தப் படத்தின் பெயர் மட்டும்தான் ‘பிரபாகரன்’. ஆனால், அது முழுக்க முழுக்க இலங்கை அரசின் பரிபூரண ஆசியோடு, புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட படம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே பலருக்கு இருந்தது. அந்தப் படத்தை இயக்கிய சிங்கள இயக்குனர் துவாசா பெரிஷ§க்கு ரொம்பத்தான் துணிச்சல். படத்தின் இறுதி எடிட்டிங்கை முடித்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரிண்டு…

    • 3 replies
    • 2.6k views
  11. "இது ராஜபக்ஷக்களின் நாடல்ல" - அரசுக்கு எதிராக இலங்கை முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் உள்ள நாளிதழ்களிலும் செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். "இலங்கை ராஜபக்ஷக்களின் நாடல்ல. ஒரு குடும்பத்துக்கு நாட்டை பொறுப்பாக்கி விட்டு எம்மால் உறங்கிக்கொண்டிருக்க முடியாது. நாட்டின் நிதியதிகாரத்தை தகுதியற்ற தரப்பினருக்கு ஒப்படைத்ததன் விளைவை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதுடன், முழு நாடும் அதன் விளைவை எதிர்கொண்டுள்ளது" என அரச நிதி தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா சபையில் தெரிவித்துள்ளதாக…

  12. "இதுபோன்று, தமிழர்களுக்கு இழிசெயலைச் செய்தது நீங்கள்தான்" - குற்றஞ்சாட்டும் மக்கள் [ திங்கட்கிழமை, 21 யூன் 2010, 12:32 GMT ] [ தி.வண்ணமதி ] யாழ்ப்பாணம், பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தற்போது கரிசனை கொள்கிறது. ஆனால் தனது மனிதம்சார் அபிவிருத்தி தொடர்பாக அது எதுவுமே செய்யவில்லை. போரில் வெற்றிகொண்ட சிங்கள ஆட்சியாளர்கள், "எங்களது கல்வி முறையினையும் பொருளாதாரத்தினையும் அழித்துவிட்டார்கள்" என போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்து மக்கள் கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்கள் மாய்க்கப்படுவதற்கும் சொத்துக்கள் அழிக்கப்படுவதற்கும் வழிவகுத்த தனது தவறினைக் கொழும்பு திருத்திக்கொள்ளவேண்டும் என இவர்கள் …

    • 0 replies
    • 1.3k views
  13. "சோனியா காந்தியானால் வழிநடத்தப்படுகின்ற இந்த மத்திய அரசாங்கம் எமது மக்களைப் பழி தீர்த்த்துக்கொண்டிருக்கின்

    • 0 replies
    • 568 views
  14. தமிழர் தாயகத்தில் நடைபெறுகின்ற தமிழின சுத்திகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக பிரித்தானிய தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 508 views
  15. "இந்திய அரசே நியாயந்தானா?" - தோழர் சி.மகேந்திரனின் குரல் இலங்கையில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலையை கண்டித்து இன்று தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு பெண்கள் அமைப்புகள் இணைந்து நீண்ட நாட்களாக உண்ணா விரதப் போராட்டம் நடத்தி வருகின்றன. உலக நாடுகளின் வலியுறுத்தல்களையும்,கொதிப்ப

    • 1 reply
    • 1.1k views
  16. "இந்திய அரசே! இனப்படுகொலை செய்கிற சிங்கள அரசுக்கு ஆயுதங்களைக் கொடுக்காதே" என்ற குரலை தமிழகம் எங்கும் ஒலிக்கச் செய்ய முனைப்போடு பணியாற்றுவோம் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 748 views
  17. கடந்த அக்டோபர் நடுப்பகுதியில், இலங்கையில் இராணுவப் புரட்சி நடத்தப்படலாம் என்ற அச்சத்தில், இலங்கையினால் இந்தியாவிடம் உதவி கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து இந்திய படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15 ஆம் திகதியே இந்த தயார்நிலை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டுப்படை தலைமையதிகாரி பதவியில் இருந்து விலகியுள்ள, ஜெனரல் சரத் பொன்சேகா இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை கடந்த புதன்கிழமையன்று ஜனாதிபதிக்கும், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது, குறித்த இராணுவப்புரட்சி விடயம்,கொண்டு வரப்பட்ட போது சரத் பொன்சேகா அதனை மறுக்கவில்லை. இதேவேளை, இந்தியாவில் பொற்கோயில்…

  18. இந்தியப் பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்திவரும் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதால், பாரிய உயிரிழப்புக்கள் அந்தப் பகுதியில் இடம்பெறலாம் என்ற அச்சத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கின்றது. எனவே இந்த அனர்த்த்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு சென்றிருக்கும் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவையும், கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியையும் நேற்று புதன்கிழமை தனித்தனியாக கொழும்பில் சந்தித்தபோத…

    • 0 replies
    • 611 views
  19. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மிகக் கொடூரமான இராணுவத்தால் அடக்கி ஆளப்படும் சிறிலங்காத் தமிழர்களின் குரல்கள் இன்னமும் மௌனமாகவே உள்ளன. குறிப்பாக சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிறிலங்காவில் உள்ள தமிழ் மக்களின் குரல்கள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றன. ஆனால் தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தாம் ஓர் அணியில் ஒன்று திரள்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தேர்தல்கள் புலம்பெயர்ந்து 12 நாடுகளில் வாழும் சிறிலங்காத் தமிழர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டன. இத் தேர்தலின் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் [TGTE] பிரதமராக உருத்திரகுமாரன் விசுவநாதன் தெரிவு செய்யப்பட…

    • 2 replies
    • 815 views
  20. "இந்தியா கொதித்தெழ வேண்டாமா?" - கச்சதீவு பற்றி பிட்டுப்பிட்டு வைக்கிறார் புலமைப்பித்தன் காலத்தின் கன்னத்தில் நிற்கும் கண்ணீர்த் துளி'' என்று தாஜ்மகாலை வர்ணித்தார் கவிஞர் தாகூர். அதுபோல கச்சத்தீவை ``காலக்கடலில் மிதக்கும் ஒரு ரத்தத் துளி'' என்றுதான் வர்ணிக்க வேண்டும். சும்மா இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்க்கப் போய், இன்று தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக, தமிழக மீனவர்களின் எலும்பைப் பிடித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது இலங்கைக் கடற்படை. கடற்படைக்குப் பலியாகும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. 1983 ஆகஸ்ட் 13-ம்தேதி தொடங்கிய இந்த அனர்த்தம், இன்று வரை நீடிக்கிறது. இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இ…

    • 2 replies
    • 1.4k views
  21. "சீனாவும் பாகிஸ்தானும் தங்களது நலனுக்கு வாய்ப்பு உருவாகியிருப்பதாக உணர்ந்து, இலங்கையில் ஆழமாகக் காலூன்றத் தொடங்கிவிட்டன. இறுதியில் இலங்கையினால் நாம் ஒதுக்கப்படும் நிலைக்கு உள்ளாகலாம். வேட்டை நாயுடன் சேர்ந்து வேட்டை ஆடவும் எங்களால் முடியவில்லை, அஞ்சி ஓடும் முயலுடன் சேர்ந்து அதற்கு ஆதரவாக ஓடவும் எமக்கு மனமில்லை" என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான ராஜீவ் டோக்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று புதன்கிழமை 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு: "உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டதாகவும் இல்லை. தட்டைத் தன்மை என்ற ஒன்று இருக்குமானால் அது அதன் மனச்சாட்சியில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மாபெரும் …

    • 6 replies
    • 1.3k views
  22. [size=4]''அயல் நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாக இந்தியா எடுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் எடுக்கப்பட வேண்டும்'' எ‌ன்று இல‌ங்கை அ‌திப‌ர் மஹிந்த ராஜபக்ச கூ‌றியு‌ள்ளா‌ர்.[/size] [size=4]இந்திய ஊடகமொன்றுக்கு ராஜப‌க்ச அளித்த பே‌ட்டி‌‌யி‌ல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறும் அரசியல் கட்சிகளுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் இறுதித் தீர்மானம் நாடாளுமன்றின் ஊடாகவே எட்டப்படும். இதன் காரணமாகவே அனைத்து தரப்பினரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.[/size] [size=4]ஜனநாயக ரீதியில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்பட…

  23. "விடுதலைப்புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை, அவர்கள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26க்குள் கைப்பற்றிவிடுவோம்" என அறிவித்துத்தான் யுத்தத்தை தொடங்கினார்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும். கெடு முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. யுத்தத்தைத் தீவிரப்படுத்தி, நான்கு முனைகளில் இருந்து தாக்குதல் நடத்தியும் கிளிநொச்சிக்குள் நுழைய முடியாதது மட்டுமின்றி, புலிகளின் எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவத்தினர் பின்வாங்கும் செய்திகள்தான் அங்கிருந்து வந்துகொண்டிருக்கின்றன. புலிகள் மீண்டும் பலமடைந்துவிட்டார்களா? கிளிநொச்சியில் உண்மையில் இப்பொழுது நிலவரம் எப்படி இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன் பதி…

  24. "இந்தியாவின் நிலைப்பாடு என்ன?" இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பத்திரிகைகளில் கசிந்துள்ள ஐ நா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இந்தியா தனது நிலைமையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் இடம் பெற்ற இறுதிகட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்க ஐ நா வின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப்பட்ட மூவர் குழுவினரின் அறிக்கை இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியாக நிலையில், அதன் சில பகுதிகள் இலங்கை ஊடகங்களில் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்புலத்தில் இந்தியா தனது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று …

    • 3 replies
    • 1.4k views
  25. மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், "இந்தியாவின் ஹொங்கொங்'காக இலங்கை உருவாகக்கூடும் என்று தனியார் வங்கியான எச்.எஸ்.பி.சி. தெரிவித்துள்ளது. இலங்கையின் 32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை தசாப்தகால யுத்தம் பாதிப்படையச் செய்திருந்தது. இந்த வருட முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதமென தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் நேற்று முன்தினம் புதன் கிழமை வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்தது. சர்வதேச பொருளாதார பின்னடைவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், துறைமுகங்கள், விற்பனை, ஆடைத்தொழில்துறை, தேயிலை ஏற்றுமதித்துறை என்பன புத்துயிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.