Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாகனேரியில்_குடாமுனைகல் எனும் இடத்தில் முஸ்லிங்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல வயல் செய்கை ஆடுமாடு விற்பனை மீன்பிடி என்று ஊடுருவத்தொடங்கி தற்போது தொழுகைக்கான பள்ளிவாசல் ஒன்றை அங்கு தொழில் செய்ய சென்று பாம்பு தீண்டி இறந்தவரின் உடலைவைத்து சமாதி கட்டி அதில் வழிப்பாட்டை நடத்த. தொடங்கி இருக்கிறார்கள் தயவு செய்து இப்படியான முஸ்லிங்களின் ஊடுருவலை தடுக்குமாறு கிரான் பிரதேச செயலாளர் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம் http://battinaatham.com/description.php?art=10823

    • 14 replies
    • 1.4k views
  2. ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின்... சட்டவரைபில், பொதுபல சேனாவின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் – ஞானசாரர் ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியினால் தயாரிக்கப்படும் சட்டவரைபில் பொதுபல சேனா அமைப்பின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் என குறித்த செயலணியின் தலைவரும் குறித்த அமைப்பின் செயலாளருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பொதுபல சேனா அமைப்பு எழுப்பிய பிரச்சினைகள் இன்றும் அவதானிக்கப்பட வேண்டியவையாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, பொதுபல சேனா எழுப்பிய மற்றும் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் செயலணியால் விவாதிக்கப்பட்டு க…

    • 2 replies
    • 329 views
  3. கொழும்பு -யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் - கொழும்பு நேரடி பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. இலங்கைப் போக்குவரத்து சபை இந்த நேரடி பஸ் சேவைகளை நடத்தவுள்ளது.இன்று காலை 8.30க்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் இன்றிரவு 8.30க்கு புறக்கோட்டையை வந்தடையும். இவ்வாறு சபையின் நடவடிக்கை விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் லிவ்னிஸ் பமுனுகுல ஆராச்சி தெரிவித்துள்ளார்.இந்த நேரடி பஸ் சேவைகளுக்கு சொகுசு மற்றும் அரைச் சொகுசு பஸ்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் சொன்னார்.யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பஸ்களுக்கு மதவாச்சிவரை இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், கொழும்பிலிருந்து செல்லும் பஸ்களுக்கு மதவாச்சியிலிருந்து இராணுவப்பாதுகாப்பு வழங்க…

  4. கிளிநொச்சியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்!? கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலரிற்கு மாவா என்கின்ற போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்தில் நேற்று இரவு இரணைமடுப் பகுதியில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கு குறித்த போதைபொருளை விநியோகிக்கின்றார் என கிராம மக்களால் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிக்கன்னவிற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாகவே குறித்த கைது இடம்பெற்றுள்ளது. அதன்பிரகாரம், அப்பகுதி சிறுவன் ஒருவனுடன் சிவில் உடையில் சென்ற பொலிஸார் ஒருவர் போதை…

    • 0 replies
    • 239 views
  5. தெற்கின் நவீன துட்டகைமுனு யார் என்ற போட்டியில் பல நாடகங்கள் அரங்கேறுவதை இனிமேல் நாடு தரிசிக்கும். பௌத்தசிங்கள மேலாதிக்கத் திமிரில் மேலாண்மை மமதையில் மூழ்கிக் கிடக்கின்றது தென்னிலங்கைப் பேரினம். அதை வசமாகப் பயன்படுத்துவதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை எப்போதும் பேணிக்கொள்ளலாம் என்ற சிந்தனை உத்தி தென்னிலங்கை அரசியல் தலைமைகளிடம் மேலோங்கி நிற்கின்றமை கண்கூடு. இயல்பாகப் பேரினவாத மேலாதிக்கச் சிந்தனையில் சிக்காத தென்னிலங்கைத் தலைவர்கள்கூட, ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி என்று வந்தவுடன் அந்தப் பேரினவாதச் சிந்தனையை அரவணைத்து, அந்த மேலாண்மைச் சகதிக்குள் முற்றாக மூழ்கிவிடுவதைக் காண்கிறோம். தென்னிலங்கை வாக்கு வங்கியைச் சுருட்டிக் கொள்வதற்காகச் சிறுபான்மையினரான தமிழர் மற்றும் முஸ்லிம்களை ஏற…

  6. வடமாகாண முதலமைச்சரை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள வைப்பதற்கான பொறுப்பு வாசுதேவாவிடம்? 03 நவம்பர் 2013 வடமாகாண முதலமைச்சரை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள வைப்பது தொடர்பாகவும் அரசாங்கத்துடன் இணங்கிச் செல்கின்ற விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முதலமைச்சர் விக்னேஸவரனுடன் கலந்துரையாடுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு நெருக்கமான கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முதலமைச்சர் விக்னேஸவரனின் உறவினர் என்பதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஏற்பாட்டை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முன்னெடுப்பதாக கூறப்படுகின்றது. முதலில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் முதலமைச்சர் விக்னேஸவரனை முன் ஆசனத்தில…

    • 7 replies
    • 521 views
  7. சட்­ட­வி­ரோத வர்த்­த­கத்தில் ஈடு­பட்ட 110 வர்த்­தக நிலை­யங்கள் ; 19 வர்த்­த­கர்கள் மீது வழக்கு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சட்­ட­வி­ரோத வர்த்­த­கத்தில் ஈடு­பட்ட 110 வர்த்­தக நிலை­யங்கள் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டுள்­ள­தோடு 19 வர்த்­த­கர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக திணைக்­க­ளத்தின் மாவட்ட பணிப்­பாளர் ஏ.எல்.நௌசாத் தெரி­வித்தார். மாவட்ட அர­சாங்க அதி­பரின் பணிப்­பு­ரையின் கீழ் மாவட்ட அள­வீட்டு அல­குகள் நிய­மங்கள் சேவைகள் திணைக்­கள அதி­கா­ரி­க­ளினால் நேற்­று­முன்­தினம் இச் சுற்­றி­வ­ளைப்பு நட­வ­டிக்கை இடம்­பெற்­ற­தா­கவும் அவர் தெரி­வித்தார். நிறை குறை­வாக பொதி­யி­டப்­பட்ட அரி­சியை விற்­பனை செய்தல், சட்­ட­வி­ரோ­த­மான முற…

  8. கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ஆழ்கடல் பகுதிகளில் உள்ள கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் அரபிக்கடலுக்கு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதை அண்மித்த வட தமிழக கடற்கரையை இன்று அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கிழக்கு-மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்க…

  9. Canada deports Tamil Nadu movie Director over Tiger speech Canadian immigration officials arrested Tamil Nadu film director Seeman and deported him late last night after he gave a fiery speech at an event where the flag of the outlawed LTTE was flown, the Canadian media reported. The Sri Lankan Defence Ministry also confirmed, quoting Canadian sources as saying that Seeman was arrested last night and was seen taken in handcuffs for making a speech in support of the LTTE. The Canadian media quoted Seeman as urging people to help restart the civil war in Sri Lanka. In the video of his speech, a flag bearing the emblem LTTE can be seen in the room. The…

  10. பா.நிரோஸ் நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என, அந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்த தாமும் கோரவில்லை என தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், இந்தத் தவறை பகிரங்கமாக ஏற்றுகொள்கிறோம் எனவும் அறிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நேற்று (24) கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், “வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தேர்தல் திருத்தம் வரும்வரை அல்லது அரசியலமைப்பில் திருத்தம் வரும்வரை மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாது என கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. “நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படவில்லை. …

  11. கொழும்பு: கொழும்பில் இன்று தொடங்கும் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பிரச்னைகள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. காமன்வெல்த் அமைப்பில் இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், கனடா, மொரீஷியஸ் உள்பட 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 3 நாள் உச்சி மாநாடு இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் காமன்வெல்த் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின் போது சிங்கள ராணுவத்தினரால் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் போர்க்குற்றங்களையும…

  12. கிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதியின் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. 2016 இல் தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியினை பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனம் இராஜகோபால் ( வயது 59) என்பவருக்கு கிடைத்துள்ளது. இதில் முதலாம் இடம் களுத்துறையைச் சேர்ந்த விவசாயிக்கு கிடைத்துள்ளது. இரண்டாம் இடத்தினை பெற்ற இவருக்கு சான்றிதழ் விருது உட்பட நான்கு இலட்சம் ரூபா பணமும் வழங்கி கௌரவிக்க…

  13. அடைக்கலம் தேடி அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற வழியில் இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் இருந்த தமிழ் அகதி இளைஞர் ஒருவர் மருத்துவ உதவிகள் கிடைக்காத நிலையில் இரத்தவாந்தி எடுத்து மரணமாகியுள்ளர். http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2A4OJlaccaeoOAd4deKKMMW0a3cdlYOed4dBTnB23022m4BZ4e

    • 0 replies
    • 712 views
  14. யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு இந்த விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று (26) மாலை 2 மணிக்கு யாழ். பொலிஸ் நிலையத்திற்கு விசாணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். நேற்று உள்ளுர் பத்திரிகை ஒன்றில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்ததாக "மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுவதை தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமே தவிர, தமது மண்ணிற்காக வித்தாகிப்போன மாவீரர்கள் தடை செய்யப்படவில்லை......................" என வெளியாகிய செய்தி தொடர்பாகவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. - S…

  15. கற்பிட்டி சவக்காலையில் வைக்கப்பட்டிருந்த யோசுநாதரின் திருச் சொரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளமை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கற்பிட்டி சென். மேரிஸ் வீதியிலுள்ள கிறிஸ்தவ சவக்காலையில் உள்ள செபம் படிக்கும் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த யோசுநாதரின் திருச் சொரூபம் நிலத்தில் கீழே அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், குறித்த சவக்காலையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் அடையாளத்திற்காக பெயருடன் புதைக்கப்பட்ட சுமார் 40 சிலுவைகள் (குருஸ்) இதன்போது சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (23) இரவு தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, இன்று (24) வெள்ளிக்கிழமை ச…

    • 1 reply
    • 283 views
  16. நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு உதவத் தயாராக இருப்பதாக, அண்மையில் கொழும்பு வந்திருந்த தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்துக்கு தென்னாபிரிக்கா உதவியளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா கொழும்பில் சந்தித்து, இந்தத் திட்டம் குறித்து எடுத்துக் கூறியிருந்தார். அதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் த…

  17. விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கவச உடை கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:முல்லைத் தீவு பகுதியில், இறுதிக் கட்ட போர் நடந்த இடத்தில், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இறுதிக்கட்ட போர் நடந்தபோது, ஏராளமான ஆயுதங்களை புலிகள், பூமிக்கு அடியில் புதைத்து வைத்தாக தகவல் வெளியானதை அடுத்து, அந்த பகுதி முழுவதும், விரிவான சோதனை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு மே 18 அன்று, ராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்குபின், தற்போது பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில…

    • 0 replies
    • 1.1k views
  18. யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில் மாநகர சபை வரவேற்பு பதாகை அமைப்பு! யாழ். மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில், யாழ். மாநகர எல்லை ஆரம்பிக்கும் பகுதியில் வரவேற்பு பதாகை அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணனால் யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதியினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் யாழ்ப்பாண மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது என்னும் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வரவேற்பு பதாதை யாழ் மாநகரசபையில் இலட்சனையுடன் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த ப…

  19. Started by Iraivan,

    Sivan Arul illam - Part 1 of 2

    • 0 replies
    • 1.4k views
  20. சர்­வ­தேச விசா­ர­ணைக்கான எதிர்ப்பே என்னை இலக்கு வைக்க காரணம் .! நாட்டின் 70 ஆண்­டு­கால தனிக்­கட்சி அர­சி­யலில் செய்ய முடி­யா­ததை தேசிய அர­சாங்­கத்தில் முன்­னெ­டுக்­கவே கூட்­டாட்சி அர­சாங்­கத்தை அமைத்தோம். எனினும் தேசிய அர­சாங்­கத்­திலும் எதிர்­பார்த்­ததை செய்ய முடி­ய­வில்லை. சர்­வ­தேச தேவைக்­கா­கவே இந்த அர­சாங்­கமும் இயங்­கு­கின்­றது என நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ தெரி­வித்தார். சர்­வ­தேச விசா­ர­ணைக்கு நான் தடை­யாக உள்­ள­தா­லேயே என்னை இலக்கு வைத்­துள்­ளனர். ஆனால் நாட்டை சரி­யான திசை யில் திருப்பும் தேவைக்­காக அர­சியல் மாற்­றத்தை செய்து நாட்டை மீட்­டெ­டுக்க ஒரு­போதும் பின்­னிற்க மாட்டோம். அதில் மாநா­யக்க தேரர்­களின் பங்­க­ளிப்­பையே…

  21. Published by T Yuwaraj on 2022-01-21 17:27:17 இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் முன்பாக இன்று காலை காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இந்த போராாட்டத்தை முன்னெடுத்திருந்தன. போராட்டத்தை முன்னெடுத்த மீனவர்கள் அங்கிருந்து பிரதேச செயலகம் வரையில் பேரணியாக சென்றனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதி , மற்றும…

    • 4 replies
    • 366 views
  22. சரத் பொன்சேகா அணி ஆழும் கட்சியின் எம்.பி முஷைமில்லா அவர்களுக்கு 30 மில்லியன் ரூபா லஞ்சம் கொடுத்து வாங்க முயற்சித்ததாக வீடியோ ஆதாரங்களுடன் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். தனது கட்சியினை சேர்ந்த முஷைமில்லா அவர்களுக்கு வெள்ளவத்தையில் உள்ள ஷபரி ஹோட்டலில் 205 ஆம் இலக்க ரூமில் வைத்து 30 மில்லியன் ரூபா கொடுத்து தமக்கு ஆதரவு தருமாறு கேட்டதாகவும் அதற்கான வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார் விமல் வீரவன்ச. http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E…

  23. டெல்லி: இந்திய- இலங்கை மீனவர்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய அமைச்சர் சரத்பவார் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டு அமைச்சர் ராஜித சேனாரத்ன விரைவில் டெல்லி வருகை தர இருக்கிறார். இது தொடர்பாக இலங்கை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில், "எமது 170 மீனவர்களும் 32 படகுகளும் தமிழ் நாட்டிலும் எஞ்சியவர்கள் ஆந்திர மாநிலத்திலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள இலங்கை மீனவர்களை சட்டப்படி விடுவிப்பதற்காக மாநில அரசாங்கம் அவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி நடைமுறை வழக்கத்திலில்லை. ஒன்றிணைந்த விசாரணைக் குழுகூடி ஆராய்வதன் மூலமே சிறை வைக்கப்படும் மீனவர்கள் விடுவிக்கப்படுவது உண்டு. ஆனால் தற்போது தமிழ்நாட்டு முதலமைச்…

  24. மஹிந்த ராஜ­பக்ஷ­வுக்கு பைத்­தியம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ­ஷவே கட்சியின் தலைமை பத­வியை ஜனா ­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வழங்­கி­யி­ருந்தார். தற்­போது தான் பத­வியை வழங்­க­வில்லை என்­கிறார். எனவே அவ­ருக்கு பைத்­தியம் என்றே கூற­வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார். வெள்­ள­வத்­தை­யி­லுள்ள கண் வைத்­தி­ய­சாலை ஒன்­றினை மேற்­பார்­வை­யிட்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த லின் பின்­னர் சபா­நா­யகர் சமல் ராஜ­பக் ­ஷவின் வீட்டில் சுதந்­திரக் கட்சி முக்­கி­யஸ் தர்­களின் சந்­திப்­பொன்று இட…

  25. -ஆர்.ரஸ்மின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை ஹிஜ்ராபுரம் ஜூம்ஆப்பள்ளிவாயல் ஏற்பாடு செய்த 'ஸலாதுல் இஸ்திஹார்' மழை வேண்டி தொழுகை இன்று 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் ஹிஜ்ராபுரம் ஜூம்ஆப்பள்ளிவாயல் மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது 'ஸலாதுல் இஸ்திஹார்' மழை வேண்டி தொழுகை நிறைவேற்றப்பட்டதுடன், குத்பா பிரசங்கம் மற்றும் விசேட துஆப் பிரார்த்தனைகள் என்பனவும் இடம்பெற்றன. இந்த தொழுகையில் வடமாகாண சபை உறுப்பினர் யாஸின் ஜவாஹிர் (ஜனோபர்) மற்றும் ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று ஆகிய ஜூம்ஆப்பள்ளிவாயலின் பிரதம இமாம்களும், ஊர்மக்கள் பலரும் கலந்து கொண்டனர். கடந்த சில மாதங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை இல்லாமையால் கடும் வரட்சி காணப்படுவதுடன், முறிப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.