Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருக்கோணமலை கடற்பரப்பில் கடற்புலிகளுடன் மோதல் ஒன்று நடைபெற்றுள்ளதாக சிங்களத் தரப்பு அறிவித்துள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த மோதலின்போது இரு படகுகளைத் தாம் அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலதிக தவல்கள் இல்லை.

  2. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு வெள்ளை அறிக்கை தயாரிக்கிறது கோமின் தயாசிறி தலைமையிலான குழு. [ ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011, 03:19 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை முறியடிக்கும் வகையிலானதொரு நகர்வாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெள்ளை அறிக்கை ஒன்றை தயாரித்து வருகிறது. சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பின் பேரிலேயே இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஈழப்போர் தொடர்பான இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு, சட்டநிபுணர் கோமின் தயாசிறி தலைமையிலான, சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த மூத்த சட்டவாளர் குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தக…

    • 1 reply
    • 845 views
  3. சம்பந்தனுடன் பேசியது என்ன? – அவிழ்த்து விடும் கோத்தா அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர்பாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், பிரதானமாக கலந்துரையாடியதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் இலக்குடன் காய்களை நடத்தி வரும் கோத்தாபய ராஜபக்ச, நேற்றுமுன்தினம் மாலை தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். சுமார் இரண்டு மணி நேரம் நடத்திய இந்தக் கலந்துரையாடலில், எதிர்கால அரசியல், பொருளாதார திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அத்துடன், தமது காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் முயற்சிகள் குறித்தும் தம…

  4. ''சுதந்திரதினப் பிரகடனமும் எமது வரலாற்றுக்கடமையும்'' -சி.ஆதித்தன்- கடந்த பெப்ரவரி 04. 2007 அன்று சிறிலங்காவின் 59 வது சுதந்திர தினத்தில் மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைவர் என்ற வகையிலே ஆற்றியிருந்த உரை மூலம் இனவாதச் சிங்கள அடிப்படை வர்க்கத்தினரிடம் அவர் மீண்டும் தானொரு சிங்கள மேலாண்மை வாதத்தின் கதாநாயகன் என்பதை நிரூபித்துள்ளார். ‘இந்த மகத்துவம்மிக்க நாளில் நான் ஆற்றுகின்ற உரை சம்பிரதாய பூர்வமாக சுதந்திர தினத்தின் தேவைக்காக ஆற்றப்படுகின்ற ஓர் உரையல்ல என்பதையும்இ அதற்கு உறுதிப்பாடான அர்த்தமொன்று பெற்றுத்தரப்பட்டுள்ளது என்பதையும் நான் மிகப் பணிவுடன் குறிப்பிட விரும்புகிறேன்.” இவ்வாறு மகிந்த ராஜபக்ச அவர்களின் சுதந்திரதினப்பிரகடனம் சிங்களவர்களுக்கு உ…

    • 0 replies
    • 862 views
  5. வடமாகாணத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்தபோது யாழ்.குடாநாட்டில் அவர் சென்றிருந்த தேசிய பாடசாலைகளை அழகுபடுத்துவதற்கு வடமாகாணசபையின் கல்வியமைச்சிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாகாணத்திலுள்ள மற்றய மாவட்டங்களின் பாடசாலைகளுக்கும் அவ்வாறே நிதி ஒதுக்கப்பட்டதா? என மாகாணசபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன் மாகாண கல்வியமைச்சர் த.குருகுல ராஜாவிடம் மாகாணசபையின் 20வது அமர்வின் தொடர் அமர்வில் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், மொத்தமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளுக்கு 8.87மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக கல்வியமைச்சர் பதிலளித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் பேசப்படுகையில், கடந்த முறை ஜனாதிபதி யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வந்திருந்த நிலையில் இரு மா…

  6. வட மாகாணத்தில் காணி அற்ற, வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் காணி அற்ற வறுமை நிலையில் வாழும் குடும்பங்களுக்கான நன்கொடைக் காணிகள் வழங்கும் செயற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதேபோன்று காணி அற்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் குத்தகைக்கு மற்றும் வீடுகளை கட்டுவதற்கு காணிகள் வழங்கும் செயற்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மாகாணத்தில் சுமார் 4 இலட்சம் மரங்கள் ஒவ்வொன்றிற்கும் 1:5 என்ற விகிதத்தில் மரங்களை நாட்டுவதற்கு புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்குவதற…

  7. ஈழத் தமிழர்களைக் கைவிட்ட காங்கிரஸுக்கு தமிழக மக்கள் சம்மட்டி அடி தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இதுவரை அதிமுக, திமுகவுடன் ஓசி சவாரி செய்தே சீட்களை அள்ளி சொகுசாக இருந்து வந்த காங்கிரஸுக்கு இந்த தேர்தலில் மக்கள் கடும் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர். அறந்தாங்கி உள்ளிட்ட 4 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது. திமுகவை கடுமையாக மிரட்டி, உருட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து பாலிட்டிக்ஸ் செய்து அதிக அளவிலான தொகுதிகளைப் பெற்றுப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் ஜெயித்தாலும் கூட அது அங்கு போட்டியிடும் திருநாவுக்கரசரின் சொந்த செல்வாக்குதான் காரணமாக இருக்குமே தவி…

    • 29 replies
    • 3.8k views
  8. சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க சிறப்பு போர் படைகள் நான்கு வாரப் பயிற்சி சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படையணிகளுக்கு அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர் படை அதிகாரிகள் அளித்து வந்த பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பயிற்சித் திட்டத்தின் கீழ், Flash Style 2018/01 பெயரில், திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர் படைகள் பயிற்சி அளித்து வந்தன. 4 ஆவது அதிவேக தாக்குதல் படகு அணியைச் சேர்ந்த 26 கடற்படையினர், மற்றும் சிறப்பு படகு படையணியைச் சேர்ந்த 36 கடற்படையினருமாக, மொத்தம் 62 சிறிலங்கா கடற்படையினருக்கு நான்கு வாரங்கள் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஜூலை 17ஆம் நாள் ஆரம்பிக்கப்ப…

  9. ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தட்டவர்கள் பத்திரமாக டெல்லியில் பதுங்கி இருக்க அந்தக் கொலையை காரணம் காட்டி தமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலையையே நடத்தி முடித்திருக்கிறார்கள் என்று தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Rajiv assassins hiding in Delhi: CPI With the DMK ouster by the AIADMK on Friday the 13th, pro-LTTE parties are demanding that the Rajiv Gandhi assassination case be re-opened to find the “real” culprits. At a public meeting here on Tuesday commemorating the second anniversary of the Mullivaikkal tragedy, D Pandian, state secretary of the CPI, an AIADMK ally, who witnessed the former PM's assassination said: “The Rajiv Gandhi assassinat…

  10. புலம்பெயர் நாடுகளிலும், தமிழ்நாட்டிலும் இன்று ஈழத்தமிழர்கள் விடயம் கொதிநிலையில் இருக்கின்றது. குறிப்பாக ஈழத் தமிழர் விடயம் என்பதற்கு அப்பால் தமிழீழ ஆதரவுக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் மக்கள் வழங்கிய ஆதரவுக்கான தளம் பற்றி சிறீலங்கா அரசாங்கம் நித்திரை இன்றி ஆய்வு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் தமிழ் மக்களை கண்ணீரிலும் குருதியிலும் தோய்த்த இந்த வைகாசி மாத கண்ணீரோடான நாட்களில் நாம் அடைந்த அடைவுகள் எமக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்பன சிறீலங்காவை கிலிகொள்ள வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பல விடயங்கள் பற்றி சிறீலங்கா சிந்திக்க ஆரம்பித்துள்ளது. தலைக்கு வந்திருக்கும் ஆபத்தை, அதாவது தமிழ்நாட்டின் திசையில் மகிந்தவுக்கு தெரியும் தூக்கு…

    • 2 replies
    • 1.6k views
  11. வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு மைத்திரி வாக்குறுதி JAN 01, 2015 | 11:04by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்த தான் நடவடிக்கை எடுப்பேன் என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். கலதாரி விடுதியில் இன்று காலை வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். “வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால், நாட்டில் நீதியான ஜனநாயக சமூக அமைப்பை உருவாக்க வேண்டியது முக்கியமானது. அரசியலமைப்பின் 18வது திருத்தச்சட்டத்தை ஒழித்து, சுதந்திரமான, ஆணைக்குழுக்களை உருவாக்கி, நீதித்துறை, காவல்துறை, பொதுச்சேவைகள், தேர்தல் ஆணையம…

    • 0 replies
    • 620 views
  12. Published By: VISHNU 28 MAY, 2023 | 04:39 PM திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் காணாமல் போன ஆட்கள் பற்றிய விசாரனை தொடர்பான நடமாடும் சேவை ஞாயிற்றுக்கிழமை (28) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த விசாரனையினை காணாமல் போன அலுவலகம் முன்னெடுத்திருந்தது. காணாமல் போனவர்களின் உறவுகள் தங்களது சாட்சியோடு காணாமல் போனோர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். இதில் கிண்ணியா,கந்தளாய்,தம்பலகாமம் ஆகிய பிரதேச பகுதிகளை உள்ளடக்கியவர்களில் சுமார் 40 க்கும் மேற்போட்டோர்கள் கலந்து கொண்டு சாட்சியங்களை வழங்கினர். இதில் காணாமல் போன அலுவலக உயரதிகாரிகள்,தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிர…

  13. மஹிந்தபுலி உடன்படிக்கை குறித்து விசாரிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படவேண்டும் ஜே.வி.பி. மக்களுக்கு உண்மையை அறியும் உரிமை உள்ளது என்கிறது ஜே.வி.பி. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது உடன்படிக்கையொன்று செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த அனைத்துக் கட்சிகளும் அடங்கிய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து நாட்டு மக்களுக்கு உண்மையை öவளிப்படுத்தவேண்டும். பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படுமிடத்து நாங்கள் அதற்கு முழுமையான ஆதரவினை வழங்குவோம் என்று ஜே.வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக…

  14. கொழும்பு, மே 27,2011 சர்வதேச அளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், "உங்களைக் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்," இலங்கைப் படையினரிடம் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே இன்று உறுதியளித்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி, காலிமுகத் திடலில் தமது நாட்டின் படையினர் முன்பு இலங்கை அதிபர் ராஜபக்ஷே இன்று தனது உரையில் கூறியது: "பழைய காயங்களைப் பெரிதாக்கி, மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. அரசுடன் இணைந்து நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமே தவிர, அரசுக்கு …

  15. Published By: VISHNU 06 JUN, 2023 | 06:52 PM கடந்த 1988 ஆம் ஆண்டு இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 35 ஆவது நினைவேந்தல் மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில் செவ்வாய்க்கிழமை (6) உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் பல் சமய ஒன்றியத்தின் அனுசரணையுடன் மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில் நடைபெற்றது. இதில் அடிகளாரின் குடும்ப உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள் மற்றும் உறவினர்கள் அரு…

  16. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக நாளை ஜெனிவாவில் ஆரப்பாட்டம் ஐ.நா.சபை நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக நாளை ஜெனிவா நகரில் ஊர்வலம் ஒன்றை நடாத்த அங்குள்ள இலங்கையர்கள் ஏற்பாடு தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலி, சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளனர். இந்நாடுகளில் குறிப்பிட்டளவு சிங்கள மக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31963

  17. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சத்தியப்பிரமாணம், உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ள நிலையிலேயே நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. http://www.tamilmirror.lk/137362

  18. - பண்டார வன்னியன் குசனையலஇ 23 ஆயசஉh 2007 09:28 கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் மிருசுவில் உசன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் 53வது சிறப்புப் படைப்பிரிவினரால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய இளம்யுவதி இன்னும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இந்த யுவதியைக் கடத்தி கொடூரமாக மேற்கொள்ளப்பட்ட வன்புணர்வுச் சம்பவத்தில் இராணுவத்தினருடன் இணைந்து ஈ.பி.டி.பி தேசவிரோதக் குழுவின் யாழ்மாவட்டப் பொறுப்பாளரான கிளாலியைச் சேர்ந்த சாள்ஸ்சும் இன்னும் சிலரும் பிரதான பாத்திரம் வகித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மிகவும் ஆபத்தான நிலையில் அந்த யுவதி இருந்தபோதும…

    • 0 replies
    • 1.2k views
  19. ஒரு சிங்களவரின் (மனச்)சாட்சி http://www.youtube.com/watch?v=ZABuRZLwqus&feature=feedf

  20. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதில் சட்டச் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.ம.சு. கூட்டமைப்பு சார்பாக 2011ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தேசியப் பட்டியலில் மகிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படாததே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் உரிமைபெற்று எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெறுவதில் சட்டச்சிக்கல் உருவாகுவதற்கு காரணமாகும். இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வாவே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். எவ்வாறாயினும், மகிந்த ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்காக ஐக்கிய …

  21. இராணுவத்தை விசாரிக்க முடியாது என்கின்றார் ஜனாதிபதி - சுரேஸ் பிரேமச்சந்திரன்

  22. 14 ஜூன் 2011 என்னுடைய படமான இலங்கையின் படுகொலைக்களங்கள் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அக்கிரமத்தை வெளிப்படுத்துகிறது. ஐநா இதனைப் புறக்கணித்துவிட முடியாது. (இன்று சனல் 4இல் இது காண்பிக்கப்படுகிறது) - ஹலும் மக்ரே இது தான் இவை பற்றி உரக்கப் பேசுவதற்கான சந்தர்ப்பம். தலைக்கு மேலால் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் அச்சமூட்டும் வகையில் ஒலியெழுப்பிக் கொண்டு வருகையில், எந்தக் கருணையுமேயின்றி கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதல்களை இலங்கை இராணுவம் மேற்கொண்டு கொண்டிருக்கையில், அச்சம் கொண்ட தமி;ழ் குடும்பங்கள் ஆழமற்ற பதுங்கு குழிகளில் நெருக்கியடித்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்தபடி இருக்கிறார்கள். ஜனவரி 2009 தமிழீழ சுதந்திர அரசுக்கான போராட…

  23. 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய சாட்சி- பழிவாங்கப்படுகின்றார் 2012ம் ஆண்டு கொமாண்டர் கிரிசான் வெலகெதர இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிற்கு முக்கிய தகவலொன்றை வழங்கியிருந்தார். கொழும்பில் கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்களும் திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்திலேயே தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்ற முக்கிய தகவலை அவரே உறுதிப்படுத்தினார். இலங்கை கடற்படையின் புலனாய்வு அதிகாரியான வெலெகெதரவிற்கு குறிப்பிட்ட தளத்தில் அப்பாவிகள் தடுத்துவைக்கப்படுகின்றனரா என்பதை கண்டறிவதற்கான பொறுப்பை 2009 ம் ஆண்டு கடற்படை தளபதி வழங்கியிருந்தார். வேலெகெதர வழங்கிய தகவல்கள் 11 தமிழ் இளைஞர்கள் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்ற முக்…

  24. 05 JUL, 2023 | 01:26 PM ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான உடன்படிக்கையை எட்டுவதற்கு பொருத்தமான காலக்கெடுவை தயாரிப்பதற்காக கொழும்பில் உள்ள ஜப்பானிய இராஜதந்திர தூதரகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்தார். https://www.virakesari.lk/article/159264

  25. சனல்4 வீடியோவினை இராணுவம் தனியாக விசாரிக்கும் என இராணுவபேச்சாளர் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு சனல்4வீடியோவை விசாரிக்கும் என முன்னர் கூறப்பட்டது. அனால் இப்போ தாமும் தனியாக விசாரிக்கபோவதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர். தமக்கு உத்தியோக பூர்வமாக சனல்4 இன்னமும் வீடியோவினை அனுப்பி வைக்கவில்லை என கூறியுள்ள இராணுவத்தினர் அவை வந்ததும் தாம் விசாரணையினை தொடங்கவுள்ளதாக கூறியுள்ளனர். . சிறிலங்காவின் கொலைக்களம் பற்றிய வீடியோ உலகத்தின் பல பாங்கங்களிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் சிங்களப்படை அதனை விசாரிக்கப்போவதாக கூறுவது விசித்திரமாகவும் உள் நோக்கம் கொண்டவையாகவும் இருக்கலாம். ஒன்று அவர்கள் விசாரணையில் வீடியோ பொய் என நிரூபிக்கலாம். அல்லது சில உண்ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.