Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவின் 50 ஆயிரம் வீடு திட்டம்: இலங்கை அமைச்சர்கள் தொண்டமான் - டக்ளஸ் கடும் வாக்குவாதம்! கொழும்பு: இந்தியாவின் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம் தொடர்பாக இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டமானுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இலங்கையில் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த 50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம் குறித்து ராஜபக்சே தலைமையில் நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, இத்திட்டத்தை வடக்கில் வாழும் தமிழர்களுக்கும் சேர்த்து செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார். ஆனால் 50 ஆயிரம் வீடுகளும் இந்திய வம்சா…

  2. ஜனாதிபதி, அமைச்சர்களின் சம்பளங்கள் புதுவருடத்தில் இருந்து பல மடங்கு அதிகரிப்பு! - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 28 னுநஉநஅடிநச 2006 11:59 அடுத்தமாதம் தொடக்கம் ஜனாதிபதி, பிரதம மந்திரி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் பல மடங்கு அதிகரிக்கின்றன. ஜனாதிபதியின் சம்பளத்தை 300 சதவீதத்தாலும் அமைச்சர்களின் சம்பளத்தை 210 சத வீதத்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 165 சதவீதத்தாலும் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 6 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் மட்டுமே (வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஏற்ப) அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படவுள்ளது. மக்கள் சேவைக்கெனத் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்க

    • 0 replies
    • 960 views
  3. திருமுறிகண்டியில் உடல்களை தகனம் செய்வதற்குத் தடை [ பிரசுரித்த திகதி : 2011-03-13 05:52:58 AM GMT ] திருமுறிகண்டியில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் இறந்த நிலையில் அவரது உடலைத் தமது மயானத்தில் தகனம் செய்ய முடியாமல் போனதால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். மேற்படி குடியிருப்பின் பல பகுதிகள் இன்றும் இராணுவத்தின் வசமாகவே இருப்பதுடன் இறந்தவர் உடலைத் தகனம் செய்யும் மயானமும் இராணுவப் பகுதிக்குள் அடங்குவதால் இறந்தவரான 75 வயது நிறைந்த ந.நடராஜா என்பவரது உடலைத் தகனம் செய்வதற்கு ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள அறிவு நகரில் அமைந்துள்ள மயானத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆகவே தமது பகுதியில் உள்ள இராணுவ வசமுள்ள மயானத்தினைப் பெற்றுக் கொடுக்குமாறு இப்பகுதி மக்க…

    • 1 reply
    • 633 views
  4. தமிழர்களின் இறுதித் தீர்மானம் என்ன? உலகத்தமிழர் மாநாட்டை கூட்டி தீர்மானிக்க வேண்டும் - இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் சிறிதரன் எடுத்துரைப்பு Published By: Nanthini 12 Feb, 2023 | 01:29 PM ஈழத் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினை குறித்து ஈழத்தமிழ் தலைவர்கள், தென்னிந்திய தமிழ் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் உள்ளிட்ட தலைமைகள் ஒன்றிணைந்து ஆராய வேண்டும். இது குறித்த மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும் என இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த த…

  5. Mar 19, 2011 / பகுதி: செய்தி / வட்டக்கச்சியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலம் சிங்கள வர்த்தகர்களுக்கு ! கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியில் உள்ள 200 ஏக்கர் நிலத்தை சிறீலங்கா அரசின் வடமாகாண ஆளுணரும், முன்னாள் யாழ் மாவட்ட இராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வட்டக்கச்சியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை சிறீலங்கா இராணுவ நிர்வாகம் சிங்கள வர்த்தகர்களுக்கு வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு 1995 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தில் இருந்தே இந்த காணிகளை சிறீலங்கா அரசு சிங்களவர்களுக்கு வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட…

  6. சிறுத்தை கொலை : இருவர் கைது சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் பொதுமக்களை தாக்கிய சிறுத்தை ஒன்று அக் கிராமத்தவர்களால் அடித்து கொலைசெய்யப்பட்டது. இது தொடபில் சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததையடுத்து குறித்த சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் குறித்த கொலை தொடர்பில் சமூக வளைதலங்களில் வெளியான காணொளிகளை ஆதாரமாகக்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடும் நடவடிக்கையில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டனர்.…

  7. யாழ்.மாநகர சபை பாதீடு தோல்வி; சபை கலைந்தது? எம்.றொசாந்த், வி.நிதர்ஷன் யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்ககான வரவு - செலவுத்திட்டம், இன்றைய தினம் (28) சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து, 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் வரவு - செலவு திட்டம், மேயர் ஆர்னோல்ட் தலைமையில் இன்று முன்மொழியப்பட்டது. சபையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது , வரவு - செலவு திட்டத்துக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன், ஒருவர் நடுநிலைமை வகித்திருந்தார். அதனால் மாநகர சபையின் செயற்பாடுகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்தது. மேயர் ஆர்னோல்டினால், 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் கடந்த 13ஆம் தி…

  8. மஹிந்த ராஜபக் ஷவுக்கு நிதி வழங்கியதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது (ரொபட் அன்டனி) அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை வெளிப்படையானது- சீன தூதகரம் , சைனா ஹாபர் நிறுவனம் அறிவிப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு சைனா ஹாபர் நிறுவனம் நிதி வழங்கியதாக சர்வதேச ஊடகம் ஒன்றினால் தெரிவிக் கப்பட்டுள்ளமை உண்மைக்குப் புறம் பானதாகும். இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட பரஸ்பர உடன்படிக்கையின் பிரகாரமே அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. மிகவும் வெளிப்படையான முறையிலேயே இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டது என்று சீன அரசாங்கம் சைனா ஹாபர் நிறுவனமும் உத்தியோகப்பூர்வமாக நேற்ற…

  9. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் திறைசேரி செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பிரதான எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை Published By: VISHNU 07 MAR, 2023 | 05:51 PM (எம்.மனோசித்ரா) உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறக்கப்பட்டுள்ள நிலையில், திறைசேரி செயலாளர் அதனை உதாசீனப்படுத்தும் வகையில் செயற்பட்டால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டினை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்யப்படும் என எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன. இதனை பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடமும் தெரிவித்துள்ளன. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்ப…

  10. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஒரு தமிழினத் துரோகி என்று ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற காணி, காணி அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விஜயகலா எம்.பி. அங்கு மேலும் கூறுகையில்- எனது சொந்த ஊரான காரைநகரைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு சொந்த-மான காணி கடற்படை வசம் இருப்பதாலும் அந்தக் காணிகள் மீண்டும் கிடைக்கப்பெற முடியாது என்பதால் நட்ட ஈடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதையிட்டு எனது சார்பிலும் எனது ஊரின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எனினும் வடக்கில் இராணுவம…

  11. ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை! Published By: VISHNU 15 MAR, 2023 | 06:35 PM பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனை…

  12. பொய் சொன்­னார் விக்கி சபை­யில் குற்­றச்­சாட்டு வடக்கு மாகாண சபை­யின் முத­ல­மைச்­ச­ரும் முன்­னாள் நீதி­ய­ர­ச­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இரண்டு விவ­கா­ரங்­க­ளில் பொய்­யு­ரைத்­துள்­ளார் என்று உறுப்­பி­னர்­கள் பலர் சபை­யில் நேற்­றுப் பகி­ரங்­க­மா­கக் குற்­றம் சுமத்­தி­னர். கடந்த 10ஆம் திகதி நடை­பெற்ற அமர்­வில் டெனீஸ்­வ­ரன் விவ­கா­ரம் தொடர்­பில் விளக்­க­வுரை ஒன்றை முத­ல­மைச்­சர் நிகழ்த்­தி­னார். மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தின் இடைக்­கா­லக் கட்­ட­ளைக்கு அமை­வா­கத் தன்­னால் அமைச்­சர் ஒரு­வரை நிய­மிக்­கவோ நீக்­கவோ முடி­யாது என்று குறிப்­…

  13. அலி சப்ரி- விஜயதாச ராஜபக்ஷ தென்னாபிரிக்காவுக்கு பயணம்! வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் தென்னாபிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதில் தென்னாபிரிக்காவின் அனுபவம் குறித்த நுண்ணறிவுகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இவர்களின் பயணம் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி நலேடி பாண்டூரின் அழைப்பின் பேரில், இவர்கள் தென்னாபிரிக்காவுக்கு தொழில்முறை விஜயத்தை மேற்கொண்டுள்ளார். உள்நாட்டுப் பொறிமுறைகளின் மூலம் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் உறுதியாக இருப்பதாக சர்வதேச அரங்குகள் உட்பட பல தளங்களில் உறு…

    • 1 reply
    • 262 views
  14. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜனாதிபதி இல்லத்தில் இன்று (02) காலை இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் சார்க் மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கை உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114086/language/ta-IN/a…

  15. பிரிவினை வாதத்தை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் நூற்று க்கு நூறு வீதம் முன்னெடுக்கப்பட வில்லை. புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க வேண்டுமாயின் வன்னி, கிளிநொச்சி பகுதிகளில் தாக்குதல் நடத்தி யுத்த நிறுத்த உடன் படிக்கையிலிருந்த அரசாங்கம் உத்தியோக பூர்வமாக விலக வேண்டும் என்று தேசிய பிக்கு முன்னணியில் தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்தார். source:www.tamilwin.com

    • 0 replies
    • 789 views
  16. எனது பெயர்களை அழிக்கிறார்கள் – மகிந்த ஆதங்கம் கட்டுமானங்களுக்குச் சூட்டப்பட்ட தனது பெயர்களை அழிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். ஹோமகம புரான விகாரைக்குச் சென்ற மகிந்த ராஜபக்சவிடம், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார். காலி அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்துக்குச் சூட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது தொடர்பாக அவரிடம், கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மகிந்த ராஜபக்ச, எல்லா கட்டுமானங்களிலும் உள்ள எனது பெயரை நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த அரசாங்கத்துக்கு உள்ள முக்கியமான பிரச்சினை …

  17. ''வலை வீசும் அரசியலும் ஜே.வி.பியின் வீழ்ச்சியும்'' நா. யோகேந்திரநாதன்- அண்மையில் கொழும்பு அரசியலில் மிக வேகமாகவும் திடீர் திடீர் எனவும் ஏற்படும் மாற்றங்கள் பலருக்கு வியப்பை ஏற்படுத்தக்கூடும். சில சமயங்களில் இவை ஆரசியல் ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்ட செய்கைகளாகவும் தோன்றலாம். ஆனால் சிறீலங்காவின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால் இது நடைமுறையில் காலம்காலமாக நிலவி வரும் ஒரு மூன்றாம் தர அரசியலின் தொடர்ச்சி என்பதை புரிந்து கொள்ள முடியும். அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் உட்பட பலர் அரசுபக்கம் தாவினர். இவர்களை தம்பக்கம் இழுக்கும் வலையாக திரு. மகிந்த ராஜபக்ஷ மந்திரிப்பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டார். இதன் பலனாக அரசியலிலே மி…

  18. தேர்தல் சட்டங்களை மீறும் அரச அதிகாரிகள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கு 'பிளாக் புக்' ஐ (கறுப்பு புத்தகம்) அறிமுகம் செய்த பொது எதிரணி, இந்தப் புத்தக்கத்தில் சேமிக்கப்படும் தகவல்களை வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு வாராந்தம் அனுப்பவும் தீர்மானித்துள்ளது. அத்துடன், அரச அதிகாரிகள் தேர்தல் சட்டங்களை மீறும் நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு 0770 700 371 என்ற 24 மணித்தியாலமும் சேவையிலிருக்கும் துரித அழைப்பு இலக்கத்தையும், booklanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் பொது எதிரணி அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மங்கள சமரவீர எம்.பி. கருத்து வெளியிடுகையில், "யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட கடந்த 5 வருட காலப் பகுதியில் யுத்தத்தை விற்றுத்தான் அரசு …

  19. முதலமைச்சர் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் - மாவை வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதும் அது எப்போது அறிவிப்பது என்பதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைமை ஒன்றுகூடி உரிய நேரத்தில் அறிவிக்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபை முடிவடைவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது. கிழக்கு மாகாண சபை முடிவடைந்துள்ளது. இத்தகைய சபைகளுக்கான தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பில் இன்னும் உறுதியான முடியு எடுக்கப்படவில்லை. இவ்வாறான சூழலில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில்…

  20. நாம் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் இல்லாதொழித்தபோதும் இன்று அதன் நிழல்கள் சர்வதேசங்களில் செயற்படுகின்றன என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பாராளுமன்றத்தை அமைத்து அமைச்சரவையை நியமித்து பிரதமர் ஒருவரை தேர்ந்தெடுத்து தனியான அரசாங்கமொன்றை நடத்தி வருன்றனர். “அரசாங்கத்தைத் தோற்கடித்து அவரை எம்மிடம் அனுப்புங்கள்” என்று அவர்கள் கூறி வருகின்றனர். என்னை சர்வதேச இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தி மின்சாரக் கதிரையில் தண்டனை பெற்றுக் கொடுப்பதே அவர்களின் நோக்கம். இன்னொரு பக்கம் இங்குள்ளவர்கள் விமான நிலையத்தை மூடும் கதைகளைக் கூறுகின்றனர். 8ம் திகதி இரவு 12.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடப் போகின்றார்களாம். நான் இந்த நாட்டைக் கைவிட்ட…

  21. Published By: VISHNU 09 MAY, 2023 | 03:49 PM சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மறவன்புலோ சச்சிதானந்தம் அவர்கள் இன்றையதினம் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது, இலங்கை சிவபூமி. பாம்பையும் வேம்பையும் கல்லையும் மண்ணையும் நீரையும் தீயையும் வானையும் காற்றையும் சிவனாக வழிபடுவோர் சைவர். இயற்கையை, ஐம்பூதங்களை, சிவபெருமானாகக் கொள்வோர் சைவர். நாகர்களாய் இயக்கர்களாய் தமிழர்களாய் சைவர்களாய் இலங்கையின் ஆதி குடிகளாய் வாழ்கின்ற மக்களுக்கு இயற்கையே கடவுள். தாயின் கருவறையில் வினைவழிப் பிறந்த மனிதரைக் கடவுளாகத் தமிழர் கொள்வதில்லை, சைவர் கொள்வதில்லை. …

  22. மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் நடாத்தப்பட்ட எறிகணைத்தாக்குதல் ஒளிப்படம்.(video) click

  23. இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஆதரிப்பதாக நோர்வேயின் முன்னாள் பிரதி வெளியுறவு அமைச்சர் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதைத் தாம் ஆதரிப்பதாக நோர்வேயின் முன்னாள் பிரதி வெளியுறவு அமைச்சர் விதார் ஹெல்கெசன் தெரிவித்தார். தமிழீழ தேசிய துக்கநாள் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டவேளை, நோர்வே தமிழர் தேசிய அவை விதார் ஹெல்கெசனின் வீடியோ ஒளிப்பதிவொன்றை வெளியிட்டது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களின்போது, அனுசரணைப் பணியில் ஈடுபட்ட நேர்வேயின் அதி உயர் அதிகாரியாக அவர் பணியாற்றினார். இலங்கையில் புரியப்பட்ட பாரதூரமான மீறல்கள் குறித்து விசாரணை செய்வதில் இ…

  24. நாடுதிரும்பினார் சம்பந்தன்! யாருக்கு ஆதரவு? - கூடுகின்றது கூட்டமைப்பு: [sunday 2014-12-28 13:00] எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலான இறுதி முடிவை அறிவிக்கும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை கூடிப்பேசவுள்ளது. இக்கூட்டம் கொழும்பில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் மத்திய குழுவினர் தெரிவிக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் அரசியல்வாதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேவேளை யாரை ஆதரிப்பது என்ற முடிவினை மேற்கொண்ட பின்னர் தங்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்குமு…

    • 54 replies
    • 3.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.