ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
கிழக்கு தேர்தலில் வெற்றிபெற இயலுமா? ஐக்கிய தேசியக் கட்சிக்கு மகிந்தா சவால் ஐக்கிய தேசியக் கட்சி கிழக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெறமுடியுமா என சிறீலங்கா ஜனாதிபதி சவால் விடுத்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடனாவது ஜக்கிய தேசியக் கட்சி வெல்ல முடியுமா? எனவும் சவால் விடுத்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 740 views
-
-
2019 ஒக்டோபர் 17 , பி.ப. 06:19 -எஸ்.நிதர்ஷன்- நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தங்களிடம் இல்லாததாலேயே புதிய அரசமைப்பு முயற்சி இப்போது தடைப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன், “அடுத்த பொதுத் தேர்தலில் தமது கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைக்கின்ற அதே நேரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். ஆகையினால் தீர்விற்கு ஆதரவளிக்கும் ஏனைய கட்சிகளோடு சேர்ந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் புதிய அரசமைப்பை நிறைவேற்றி இனப்பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்துவோம்” என்றார். யாழ்ப்பாணத்துக்கு விஐயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு ஊடகவியலாளர்களை நேற்றிரவு (16) சந்தித…
-
- 4 replies
- 1.2k views
-
-
சிவனேசதுரை சந்திரகாந்தன் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்! 10 Jan, 2025 | 12:23 PM முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று வெள்ளிக்கிழமை (10) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2021ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் பதவி வகித்த வேளையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜுடன் காணி தொடர்பாக தொலைபேசி மூலமாக ஏற்படுத்திக்கொண்ட உரையாடலின்போது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு சிவனேசதுரை சந்திரகாந்தன் அச்சுறுத்தல் விடு…
-
- 2 replies
- 319 views
-
-
மக்கள் எழுச்சியினால் தான் அரசாங்கத்தை மாற்ற முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்கப்பு மாவட்ட பிரதேச முக்கியஸ்த்தர்களுடனான சந்திப்பிபொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அரசரட்ணம் சசிதரன் தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பிலேயே எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சியடைய வேண்டும். அப்போது தான் அரசாங்கத்தை மாற்ற முடியும். அரசாங்கத்தை மாற்றும் நேரம் தற்போது வந்துள்ளது. இதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியை கிழக்கு ம…
-
- 2 replies
- 503 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்டூர் - வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப்பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன. போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துச்செய்வது பாதிக்கப்பட்ட நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் தலைமையில் இந்த போக்குவரத்துச்சே…
-
- 0 replies
- 145 views
-
-
"இலங்கை தமிழரின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்" என்று இந்திய அரசு கூறுவது வெறும் சொற்கள்தான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏடு சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 797 views
-
-
துவாரகேஸ்வரன் மீது முறைப்பாடு -சொர்ணகுமார் சொரூபன் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரன், தன்னைக் கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுத்ததாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் திங்கட்கிழமை (04) யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அலைபேசியின் தன்னை தொடர்புகொண்ட துவாரகேஸ்வரன், கழுத்தை வெட்டிக் கொலை செய்வேன் என்றும், வீடு புகுந்து தூக்குவேன் எனவும் தன்னை மிரட்டியதாக ஊடகவியலாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/163105#sthash…
-
- 0 replies
- 495 views
-
-
தமிழர்களுக்காக தியாகம் செய்யத் தயார்!- விமல் வீரவன்ச தமிழ் மக்களுக்காக விசேட தியாகங்களை செய்வதற்குத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனவே கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியில் தமிழ் மக்களின் முழுமையாக பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். மேலும் நிறைவேற்ற முடியாத ஐந்து காரணிகளில் தமிழ்- சிங்கள மக்கள் மோதிக்கொள்வதை விட முடியுமான நூறு விடயங்களில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/தமிழர்கள…
-
- 3 replies
- 764 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மிக மோசமாகவும் தமிழ் மக்களுக்கு பாதகமாகவும் காணப்படுவதால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கையெடுக்கக் கோரி மகிந்த ராஜபக்ஷவுக்கு மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மு. சௌந்தரராஜா அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்ததில் மேலும் தெரிவித்துள்ளதாவது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கில் 24 தமிழ்க் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மற்றும் திருகோணமலை நகரம் தொடக்கம் குச்சவெளி வரை கரையோர மக்கள் 30 ஆயிரம் பேர் வரை இந்தியாவில் அகதிகளாக உள்ளனர். மனித வாழ்வின் மிகத் துயரம் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தல் என்பது உங்களுக்குத் தெரி…
-
- 1 reply
- 1.1k views
-
-
வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பான இறுதிக்கட்டக் கலந்துரையாடல் editorenglishFebruary 14, 2025 எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக்கட்டக் கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை (13/2/2025) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக…
-
- 0 replies
- 182 views
-
-
6 இலட்சம் ரூபா எரிபொருள் பற்றுச்சீட்டை அரசிடம் கையளித்து விடைபெற்று சென்றார் ராஜித Published by J Anojan on 2019-11-21 15:51:20 (ஆர்.விதுஷா) சுகாதார அமைச்சராக பதவியில் இருந்தபோது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 6 இலட்சம் ரூபா பெறுமதியான எரிபொருள் பற்றுச்சீட்டுக்களை அமைச்சிடம் ஒப்படைத்துவிட்டு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பதவியிலிருந்து விடைபெற்றுச் சென்றார். சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற வைபவத்தின்போது ராஜித சேனாரத்ன அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவிடம் அந்த எரிபொருளுக்கான பற்றுச் சீட்டுக்களை ஒப்படைத்தார். இவ் வைபவத்தில் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், முன்னாள் அமைச்…
-
- 0 replies
- 591 views
-
-
யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போன சிறுவர் சிறுமியர் பற்றிய தகவல்கள் அவர்களது பெற்றோருக்கு வழங்கப்பட வேண்டுமென ஜெர்மன் கோரிக்கை விடுத்துள்ளது. சிறுவர் போராளிகள் இணைத்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் வழிகாட்டல்களை இலங்கை அரசாங்கம் பின்பற்றியுள்ளதாக வெளியான தகவல்கள் மகிழ்ச்சியளிப்பதாக ஜெர்மனிய தூதுவர் ஜென்ஸ் பொலட்னர் தெரிவித்துள்ளார். எனினும், யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போன சிறுவர் சிறுமியர் பற்றிய தகவல்களை அவர்களது பெற்றோருக்கு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை இருப்பதாக ஜெர்மனிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.eeladhesa...chten&Itemid=50
-
- 0 replies
- 434 views
-
-
புதிய அரசியலமைப்பு: மக்களின் பொறுப்பு என்ன? மொஹமட் பாதுஷா சிங்களத் தீவு என்று பாரதி கூறிய, இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பின் மீது, மீண்டும் மீண்டும் பல திருத்தங்களை கொண்டு வந்த காலங்கள் முடிவுக்கு வந்து, இப்போது புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. அரசியலமைப்பில், தொடர்ச்சியாக திருத்தங்களை மேற்கொண்டு, நாட்டை முன்கொண்டு செல்வதைக் காட்டிலும், எல்லா எதிர்பார்ப்புக்களையும் திருப்திப்படுத்தும் புத்தம்புதிய ஓர் அரசியலைப்பை உருவாக்குவது நல்லதென கருதியே, நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான முன்முயற்சியை மேற்கொண்டிருக்கின்றது. மாற்றத்துக்குப…
-
- 0 replies
- 375 views
-
-
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் குழு செய்திகள் யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர் குழு நேற்று (7) காலை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகிய அமைச்சர் குழுவினரே சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்டனர். குறித்த சீமெந்து தொழிற்சாலை முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு கையளிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயும் வகையில் அமைச்சர் குழுவினரின் குறித்த விஜ…
-
- 0 replies
- 176 views
-
-
பொத்துவில் பாணமவில் அதிரடிப்படையினருக்கும் ஊர்காவல படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் இடையில் நேற்று இரவு 7 மணியளவில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஊர்காவல் படையினர் ஊதியம் பெறும் தினமான நேற்று, ஊர்காவல் படையினரிடையே ஏற்பட்ட பிரச்சினையில், விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஒருவர் தலையிட்டதை அடுத்து............ தொடர்ந்து வாசிக்க.................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_14.html
-
- 0 replies
- 839 views
-
-
நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி 17. மே 2008 வட போர்முனையிலும் வன்னிக் களமுனையிலும் இராணுவத்தினர் படுதோல்வியைச் சந்தித்து வருகின்ற போதும் சிறிலங்கா அரசாங்கத்தின் போர் நிகழ்ச்சி நிரலில் எதுவித மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸஇ இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தமது போர் நிகழ்ச்சி நிரலில் அளவுகடந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். 'கிழக்கை விடுவித்ததைப் போன்று வடக்கையும் இராணுவத்தினர் மிக விரைவில் விடுவிப்பர்" என்று மே தின உரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சூளுரைத்துள்ளார். அதேநேரம் 'புலிகளை தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஒடுக்கியே தீருவேன்" என்று கடந்த 04 ஆம் திகதி கொழும்பிலிருந்து வெளியாகிய சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஏழு வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை செய்து கழிவு நீர் கால்வாய் ஒன்றில் சடலத்தை வீசிய சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாலை 1.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிறுமியின் சடலம் கால்வாயிலிருந்து கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்தச் சம்பம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; கிருலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல 44/204, கிருல வியாபார சந்தைத் தொகுதிக்கு அண்மையில் வசிக்கும் 7 வயதான கிருஸ்ணகுமார் துஷாந்தினி என்ற சிறுமி நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கொழும்பு 5 இலுள்ள சித்தார்த்த வீதியிலுள்ள தேவாலய வைபவத்திற்கு தாயாருடன் சென்று விட்டு வீடு திரும்பிய வேளை…
-
- 1 reply
- 680 views
-
-
கொக்கிளாயில் விகாரை அமைக்கும் காணிக்கு மாற்றுக் காணி வழங்க முற்படுவதற்கு முதலமைச்சர் கண்டனம்! [Thursday 2016-02-04 07:00] கொக்கிளாய் பகுதியில் விகாரை அமைப்பதற்காக தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றை பௌத்த பிக்கு ஒருவர் அபகரித்துள்ள நிலையில், காணி உரிமையாளருக்கு மாற்றுக் காணி வழங்க அதிகாரிகள் எடுத்த முடிவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கண்டித்துள்ளார். சட்டத்திற்கு முரணான செயற்பட்ட பௌத்த பிக்குவிற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவி அரசாங்க அதிபர் தவறியிருப்பதாகவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார். கொக்கிளாய் பகுதியில் விகாரை அமைப்பதற்காக தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றை பௌத்த பிக்கு ஒருவர் அபகரித்துள்ள நிலையில், காணி உரிமையாளர…
-
- 0 replies
- 357 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்புரிமையை சிறிலங்கா இழந்தமை குறித்து சிறிலங்காவின் அரசியல் கட்சிகள் கடும் விசனம் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 874 views
-
-
பிரபாகரன் உடல் எங்கே? புலிகள் இயக்கத்தில் என்ன நடந்தது? பிபிசி தமிழுக்கு கருணா அம்மான், பிள்ளையான் பேட்டி 5 ஏப்ரல் 2025, 04:12 GMT கருணா அம்மான், பிள்ளையான் நேர்காணல் - பிபிசி தமிழ் எக்ஸ்க்ளூசிவ் இலங்கையின் இன்றைய அரசியல் களம் குறித்தும், கடந்து வந்த தங்களின் பாதைகள் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளும் அந்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களுமான கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்) மற்றும் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) கூறுவது என்ன? போர் முடிந்து 15 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் அனைவரின் மனதிலும் எழும் ஒரு கேள்வியானது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் எங்கே? அவரின் உடல் எப்படி அடையா…
-
- 0 replies
- 261 views
-
-
யாழ். குடாநாட்டில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரும் அவரது நண்பரும் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பமானது மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதொரு விடயமாகும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "சக்தி' தொலைக்காட்சியின் யாழ்ப்பாணப் பிரதேச செய்தியாளர் ப. தேவகுமாரன் மற்றும் அவரின் நண்பரும் கணினி தொழில் நுட்பவியலாளருமான ம. வரதன் ஆகிய இருவரும் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுதந்திரமாக செயற்படும் குடாநாட்டு ஊடகவியலாளர்களை இனங்கண்டு அழித்தொழிக்கும் அராஜக அடக்குமுறையின் இன்னுமோர் நடவடிக்கையே இ…
-
- 0 replies
- 666 views
-
-
"விசுவாவசு" தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2025 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று அதிகாலை 03:21 மணிக்கு சுப நேரத்தில் உதயமாகி உள்ளது தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். தமிழ் புத்தாண்டு, தமிழ் வருடப் பிறப்பு, சித்திரை பிறப்பு, சங்கராந்தி என பல பெயர்களால் இது கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. சூரிய பகவான், மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு என்கிறோம். விசுவாவசு வருடம் சித்திரை ம…
-
- 0 replies
- 243 views
-
-
நோர்வேத் தூதரகத்திற்கு தாக்குதல் அச்சம் [புதன்கிழமை, 04 யூன் 2008, 06:05 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவில் உள்ள நோர்வேத் தூதரகத்திற்கு தாக்குதல் அச்சம் ஏற்பட்டுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நோர்வேயில் இருந்து வெளிவரும் ஆஃப்ரன்போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளதாவது: தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சம் உள்ள நாடுகளில் சிறிலங்கா உட்பட 6 நாடுகளில் உள்ள தமது தூதரகங்களின் பட்டியலை நோர்வே வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், சூடான், அல்ஜீரியா, பலஸ்தீனத்தின் அல்-ராம் பகுதி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதிகளுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறும் நோர்வே வெளிவிவகார அமைச்ச…
-
- 0 replies
- 459 views
-
-
ஜனாதிபதி கோட்டாவின் அதிகாரங்களை பலப்படுத்த 22 ஆவது திருத்தம் தயார்! பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு அமைச்சுக்களையும் ஜனாதிபதி தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் என இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் 19 ஆவது திருத்தத்தின் கீழ், சாம்பல் நிறப் பகுதியாக மாறியுள்ள ஜனாதிபதிக்கான அமைச்சுகள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த திருத்தம் கொண்…
-
- 4 replies
- 1.2k views
-
-
தற்போது இடம்பெறுவது போர் அல்ல, மகிந்த ராஜபக்சவின் பலி பூசையே என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 806 views
-