ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
சீனாவின், இராணுவக் கப்பலிற்கு... இலங்கை அரசாங்கம் அனுமதி. சீனாவின் யுவாங் வாங் 5 கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லும் குறித்த கப்பலை தடுப்பதற்கான... உரிய காரணங்களை இந்தியாவும் அமெரிக்காவும், முன்வைக்க தவறியுள்ளன. இதன் காரணமாக சீனாவின் யுவாங் வாங் 5 கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் விவகாரம் இலங்கை அரசாங்கத்திற்கு பூகோள அரசியல் தலையிடியாக மாறியுள்ள நிலையில் எதிர்வரும் 16 ம் திகதி கப்பல் துறைமுகத்திற்குள் நுழையவுள்ளது. குறித்த கப்பல் 11 ம் திகதி துறைமுகத்திற்குள் நுழைய திட்டமிடப்பட்டிருந்த போ…
-
- 8 replies
- 1.2k views
- 1 follower
-
-
பிரிட்டிஷ் அரசின் இராஜதந்திரமும் – பிரிட்டிஸ் தமிழர்களும் தமிழர்களின் இன்றைய நிலமைக்கு பிரித்தானிய அரசின் அன்றைய நடவடிக்கைகளே காரணம் என்றும் ஆகவே பிரித்தானிய அரசிற்கு இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் பங்குகொள்ள தார்மீக ரீதியான பொறுப்பு உள்ளதென்றும் அதனை தட்டிகழிக்க முடியாதென்றும் பிரிட்டிஷ் தமிழர்கள் வாதிட்டனர். தமது கருத்துக்களை அரசியல் ரீதியாக உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி தம் வாக்குகளால் பேரம்பேசி பிரித்தானிய பாராளுமன்றம் வரை கொண்டுவந்தனர். பிரித்தானிய அரசும் கூடவே அந்தந்த உள்ளூர் எம்.பிக்களும் தம் வாக்கு வங்கிக்காகவும் கூடவே ஒரு சிலர் உண்மையாக மனிதாபிமான அடிப்படையிலும் தமிழர் பிரச்சினைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தனர், குரல்கொடுத்தனர், நிகழ்ச்சிக…
-
- 0 replies
- 616 views
-
-
இனப் பிரச்சினை மற்றும் சர்வதேச நகர்வுகளுடன் தொடர்புடைய விடயங்களை வட மாகாண சபையில் தீர்மானங்களாக நிறைவேற்றுவதும், அவை பற்றிப் பேசப்படுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவினாலும், கட்சியின் தலைமையினாலும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் நகர்வுகளை மலினப்படுத்துவதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 11 ஆவது அமர்வில் எம்.கே.சிவாஜிலிங்கம் ஐ.நா சர்வதேச விசாரணையினை மையப்படுத்திய தாக 3 பிரேரணைகளை சபைக்கு சமர்ப்பித்திருந்தார். எனினும் குறித்த பிரேரணைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் முடிவெடுக்க உள்ள நிலையில் அவற்றை சபைக்கு எடுத்துக்கொள்ள முடியாதென பேரவையின் தலைவர் சுட்டி…
-
- 0 replies
- 317 views
-
-
யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 69 வது குடியரசுதின நிகழ்வுகள்! யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் 69 வது குடியரசுதின நிகழ்வுகள் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. யாழ்.இந்திய உயர்ஸ்தானிகர் ஆ.நடராஜன் தலைமையில், இந்தியாவின் 69 வது குடியரசு தின நிகழ்வுகள் யாழ் கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜா அவர்கள் இந்திய தேசியக்கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தியதுடன், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் குடியரசு தின செய்தியையும் அவர் வாசித்தார். அத்துடன் இந்திய பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் விதமான கலை கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்…
-
- 2 replies
- 365 views
-
-
எனது பாதுகாப்பிற்காக... வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியைக் கூட, இதுவரை பயன்படுத்தியது கிடையாது. -பந்துல குணவர்த்தன.- Share rதங்களின் கொள்கையை முன்னிலைப்படுத்தி வன்முறையில் ஒரு தரப்பினர் ஈடுபடுவார்களாயின் அந்நாட்டில் என்றும் தேசிய பாதுகாப்பு பலமானதாக இருக்காது என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வவொன்றில் உரையாற்றிய அவர், தனது அரசியல் காலத்தில் இதுவரை அமைச்சர்களுக்கான வாசஸ்தலத்தில் தான் வாழ்ந்ததில்லை என்றும் வீட்டுக்கான வாடகையைக் கூட அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டதில்லை என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் தனக்கு அரசமைப்பின் 14 (ஊ) சரத்து இல்லாமல் செய்யப…
-
- 1 reply
- 251 views
-
-
இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தொடர்பான பேச்சுக்களில் பங்கேற்பதற்காக நோர்வே தலைநகர் ஓஸ்லோவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சென்றடைந்தனர். ஓஸ்லோவில் விடுதலைப் புலிகளுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை (05.06.06) நோர்வே நேரம் இரவு 10.30 மணிக்கு ஒஸ்லோ விமான நிலையத்தை வந்தடைந்தனர். பல நு}ற்றுக்கணக்கான நோர்வே வாழ் தமிழீழ மக்கள் விமான நிலையத்தில் ஒன்றுகூடி தமிழர் பிரதிநிதிகளுக்கு உற்சாக வரவேற்றபளித்தனர். ஓஸ்லோ விமான நிலையத்தில் ஒன்றுகூடிய மக்கள் தமிழீழத் தேசியக்கொடி, நோர்வே தேசியக்கொடிகளைத் தாங்கியிருந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகளி…
-
- 1 reply
- 1.3k views
-
-
Oct 24, 2010 / பகுதி: செய்தி / இந்தியாவிடம் வடக்கு பகுதிக்குரிய புகையிரத நிலைய வீதிகள் தமிழர் தாயகத்தின் வடக்கு பகுதிக்குரிய புகையிரத நிலைய வீதிகளை இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஸ்ணா தொடங்கிவைக்கவுள்ளார். ஸ்ரீலங்காவிற்கு வருகைதரும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா தமிழர் தாயத்தின் வடக்கு பகுதிக்கு சென்று புகையிரத மீள்நிர்மான பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை தொடக்கம் பளைவரையிலும் மதவாச்சி தொடக்கம் தலைமன்னார் வரையிலுமான புகையிரத பாதை நிர்மான பணிகளை தொடங்கி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. pathivu
-
- 0 replies
- 744 views
-
-
தமிழ் மாணவன் முதலிடம் பிடித்தமைக்கு மகிந்தவே காரணமாம் !! தமிழ் மாணவன் முதலிடம் பிடித்தமைக்கு மகிந்தவே காரணமாம் !! வடக்கில் சைனைட் குப்பியை கழுத்தில் மாட்டிச் சென்ற பிள்ளைகள் புத்தகப்பையை சுமக்கும் நிலையை முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவே உருவாக்கினார். ஜி.சி.ஈ. உயர்தரத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றமைக்கு மகிந்த ராஜபக்சவின் அடித்தளமே காரணம். இவ்வாறு முன்னாள் பொருளாதார அபிவி…
-
- 0 replies
- 359 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 மன்னார் முருங்கனில் மீளக் குடியேறியுள்ள சிங்களவர்கள் தமக்கு மேலதிக காணிகளை வழங்க அதிகாரிகள் எந்த நடவடிக் கையையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். மன்னார் மாவட்டம் முருங்கன் பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. போருக்கு முன்னர் அவர்கள் அங்கு வாழ்ந்தவர்கள் என்று அரசாங்கம் கூறியிருந்தது. தமக்குத் தேவையான காணிகளை வழங்குவதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், இழுத்தடிப்பதாக வும், இதனால் தாம் பெரும் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதன் காரணமாக தமது நண்பர்களின் வீடுகளிலேயே பலர் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மீளக்குடியேற…
-
- 0 replies
- 589 views
-
-
இலங்கையர்களுக்கு தமிழகத்தில் சாதிச் சான்றிதழ் news தமிழகத்தில் வாழும் இலங்கையர்களுக்கு பல தசாப்தங்களின் பின்னர் சாதி சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. புத்தூர் மற்றும் சுலியா மாவட்டங்களின் குடியிருப்புகளில் வாழும் இலங்கையர்களுக்கே இந்த சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=790543222314688634#sthash.igwUeWTQ.dpuf
-
- 0 replies
- 280 views
-
-
தென்மராட்சிப் பிரதேசத்தில் சுற்றுலா மையங்களை அமைக்க நடவடிக்கை தென்மராட்சிப் பிரதேசத்தில் சுற்றுலா மையங்களை அமைக்க நடவடிக்கை தென்மராட்சிப் பிரதேசத்தில் சுற்றுலா மையங்களை அமைக்க வடக்கு மாகாண சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் கச்சாய் துறைமுகத்தை அண்டிய பகுதியிலுள்ள சாளம்பன் தீவுப்பகுதியில் சுற்றுலா மையத்தை அமைக்க மாகாண முதலமைச்சு அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. குறித்த பகுதியை நிர்மாணம…
-
- 0 replies
- 216 views
-
-
லங்காதீப பத்திரிகையின் கண்டுபிடிப்பு வெளிநாட்டுத் தமிழர்களின் பிள்ளைகளுக்கு பிரபாகரனின் `ஈழம்' பற்றி அக்கறையில்லை 1983 ஆம் ஆண்டிலிருந்து காலத்துக்காலம் ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் தற்போது சுமார் எட்டு இலட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையான தமிழ் மக்களிடையே யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் அந்தக் கால கட்டத்தில் இயங்கி வந்த பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளான இளைஞர்கள், யுவதிகளும் அடங்கியிருந்தனர். இப்பொழுது அவர்கள் எல்லோரும் வயது முதிர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். கடந்த 23 வருடங்களாக யுத்தத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஈடுபட்டு வந்த போதிலும் அவர்களால் தனியான தமிழ் நாட்டை அமைக்கும் கொள்கையில் வெற்றி பெற முடியவில்லை…
-
- 6 replies
- 3.2k views
-
-
-எம்.றொசாந்த் வடக்கிலே சிறுவர்கள் கூட சுதந்திரமாக வாழ முடியாத நிலை காணப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார். யாழ். காரைநகர் ஊரிப் பகுதியில் கடற்படை சிப்பாய் ஒருவரால் 11 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையினை எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (18) காரைநகர் பிரதேச செயலகம் முன்றலில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்இ கடந்த 60 வருடங்களாக இந்த மண்ணிலே சிங்கள அரசு எதனை செய்து வந்ததோ அதனையே இன்றும் செய்து வருகின்றது. யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட போத…
-
- 0 replies
- 298 views
-
-
உள்ளூராட்சி தேர்தல்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலவீனமடைகிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒப்பீட்டளவில் அமைதியாக நடந்து முடிந்திருந்தாலும் இலங்கையின் இந்த உள்ளூராட்சி தேர்தல் இரண்டு விசயங்களை வலுவாக கோடிகாட்டிச் சென்றிருக்கிறது. ஒன்று தென்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கணிசமான வெற்றி. அடுத்தது வடக்கு கிழக்கு தமிழ் பகு…
-
- 0 replies
- 504 views
-
-
சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்புத் திட்டம் இலங்கைக்கு காத்திருக்கும் சவால்கள்! இலங்கையின் சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்புத் திட்டம் அதன் மோசமான பொருளாதார நெருக்கடியில் ஒரு திருப்புமுனையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலையான அரசியலில் இருந்து அது வெகு தொலைவில் உள்ளது. அத்துடன் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து கடன் நிவாரணம் பெற வேண்டும் என்பதும் முக்கியத்துவம் பெறுவதாக ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் யதார்த்தமாக மாறுவதற்கு பல கட்டங்கள் இருக்கின்றன என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவார். ச…
-
- 0 replies
- 136 views
-
-
கம்போடிய நாட்டு போர்க் குற்ற விசாரணைகள் பல மில்லியன் டாலர் செலவில் குற்றங்கள் நடந்து முப்பது வருடம் கழிந்த பின் நடக்கும் கம்போடிய நாட்டு போர்க் குற்ற விசாரணைகள் நெருக்கடி நிலையை எட்டி விட்டன இவ்வளவும் போதும் நிறுத்து என்று கம்போடியாப் பிரதமர் கூன் சென் ஐநா செயலாளர் நாயகத்தைக் கேட்டுள்ளார். பிரதமரே போர்க் குற்றங்களோடு தொடர்புடையவர். அவர் விசாரணைகளைத் தொடர வேண்டாம் என்று சொல்வதில் தனிப்பட்ட காரணம் இருந்தாலும் பழையதைத் தோண்டுவதால் நாட்டு மக்களின் ஒற்றுமை பாதிக்கப் படுவதாக அவர் சொல்லும் காரணத்தில் ஓரளவு நியாயம் உண்டு. என்றாலும் அவர் சொல்லும் காரணத்திற்காக போர்க் குற்றவாளிகளை விசாரணையின்றித் தப்பிச் செல்ல விடமுடியாது இன அழிப்புப் படுகொலைகள் விசாரிக்கப்பட வேண்டும் த…
-
- 2 replies
- 644 views
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும், பாஜக குழுவினரும் பங்கேற்றனர். http://www.puthinappalakai.com/view.php?20140723110939
-
- 21 replies
- 1.7k views
-
-
புனித மக்காவில் இலங்கையர் ஐவர் மரணம் வீரகேசரி இணையம் 11/20/2010 9:51:06 AM இலங்கையிலிருந்து இம்முறை புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்ற 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. இம்மரணங்கள் இயற்கையானவை எனவும் அவ்வமைச்சு தெரிவிக்கின்றது. இவர்களில் கொழும்பு மற்றும் மாத்தறையைச் சேர்ந்த இருவர் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளனர். மற்றைய இருவரின் சடலங்கள் இதுவரை அடையாளங் காணப்படவில்லை. அடையாளங் காணப்பட்ட பின்னர் ஜனாஸாக்களை கூடிய விரைவில் இலங்கை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவ்வமைச்சு தெரிவிக்கின்றது. ஏற்கனவே காத்தான்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமடைந்து, அவரது ஜனாஸா அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டதாகத் தெர…
-
- 0 replies
- 530 views
-
-
புதிய பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் அடுத்த வாரம் நாட்டுக்குத் தேவையான துரித பொருளாதார முகாமைத்துவ மாற்றங்களுடனான புதிய நிகழ்ச்சித்திட்டம் தேசிய பொருளாதார சபையினூடாக அடுத்த வாரம் முன்வைக்கப்படவுள்ளது. தேசிய பொருளாதார சபை இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கூடியபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பொருளாதார முகாமைத்துவத்தின்போது நாட்டுக்குத் தேவையான துரித மாற்றங்கள் மற்றும் தீர்மானங்கள், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. எட்டாவது முறையாக கூடியிருக்கும் தேசிய பொருளாதார சபை நாட்டின் தேசிய பொருளா…
-
- 0 replies
- 411 views
-
-
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் வைத்து எட்டு தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் , அவர்களின் படகினையும் மீட்டுள்ளனர். ஒரு படகில் 8 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி காரைநகர் கடற்பரப்பினுள் நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை , அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 08 மீனவர்களையும் அவர்களின் படகினையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர். யாழில் 8 தமிழக மீனவர்கள் கைது | Virakesari.lk
-
- 2 replies
- 515 views
-
-
புலிகள் எந்தநேரமும் தாக்கலாம் படையினர் அச்சம் சிறிய படகுகள் மூலம் தரையிறக்கம். திருமலை நகரைக் கைப்பற்றுவதற்கான படை நகர்வை, எந்த நேரமும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பிக்கலாம் என்ற அச்சம், சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மூதூர் - சேருநுவர ஆகிய பகுதிகள் மீது தொடுக்கப்பட்டமை போன்று, அதிரடியாக திருமலை நகர் மீது பாரிய வலிந்த படையெடுப்பொன்ற தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுக்கலாம் என்ற அச்சம் சிறீலங்கா அரச தரப்பினர் மத்தியில் நிலவுகின்றது. மூன்று நாட்கள் உக்கிர சமர்களை மேற்கொண்டு சிறீலங்கா படையினருக்கு பாரிய அழிவை ஏற்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், அதிரடியாக பழைய நிலைகளுக்கு திரும்பியமை, தற்போது அரசாங்கத்தை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியிருக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் மழை பொழிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் தெரியவருகின்றது. தற்போது எமக்கு கிடைத்த யாழ் நகர்பகுதியின் 3.30 மணி நிலவரப்படி முக்கிய இடங்களின் வெள்ளக் காட்சிகள் தங்களின் முன். thx http://www.newjaffna.com/fullview.php?id=MTA3MQ==
-
- 2 replies
- 1.1k views
-
-
"வடக்கில் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் மீண்டும் மரண பயத்தை அரசு ஏற்படுத்தி வருகின்றது. ஜனநாயகத்தை அழித்து மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் இந்த ஆட்சிக்கு எதிராக அச்சமின்றி முகம் கொடுத்து நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவோம்." - இவ்வாறு சிவில் சமூகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சிவில் சமூகக் கூட்டமைப்பு கொழும்பு சி.எஸ்.ஆர். நிலையத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதில் கருத்துத் தெரிவித்த அனைத்து வகையான மாறுபாடு மற்றும் இனவாதத்திற்கான சர்வதேச மையத்தின் தலைவர் நிமல்கா பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டவை வருமாறு: "வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் இன்று தமது ஊடக சுதந்திரத்தை இழந்துவிட்டனர். தமது உ…
-
- 0 replies
- 379 views
-
-
வடக்கில்... சிறுவர் இல்லங்களுக்கு, தமது குழந்தைகளை அனுப்பவர்களின் எண்ணிக்கை... அதிகரிப்பு ! பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, வடமாகாணத்தில் சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022 ஜூன் மாதம் வரையில், 246 சிறுவர்கள், சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் உள்ள குழந்தைகள் சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதற்குப் பின்னால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார நெருக்கடி இருப்பதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் குருபரன் இராஜேந்திரன் தெரிவித்தார். அரசாங்கம் எதிர்க…
-
- 0 replies
- 165 views
-
-
Sri Lanka's President Rajapakse cancels his Oxford Union visit over "security concerns". Channel 4 News last night revealed new footage of an alleged massacre of Tamil prisoners in Sri Lanka. President Mahinda Rajapakse was due to speak on Thursday at the Oxford Union. However, the Union issued a statement today cancelling his visit "due to security concerns". "Due to security concerns surrounding Mr Rajapakse's visit which have recently been brought to our attention by the police, the Union has regretfully found that the talk is no longer practicable and has had to cancel his address," the statement read. The Union added that it maintained a "politi…
-
- 72 replies
- 7.2k views
-