Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 57 ஆவது படைப்பிரிவின் கழிவு நீரால் பாதிப்பு பல தடவைகள் முறைப்பாடு செய்தும் பயனில்லை:- கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு பின்புறமாக திருநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 57 ஆவது படைப்பிரிவின் நிர்வாக தலைமையகத்தின் கழிவு நீரால் சூழலுக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்;டுள்ளது. குறித்த முகாமிலிருந்து தொடர்ச்சியாக கழிவு நீர் திருநகர் பிரதான வீதி வழியாக மஞ்சுளா பேக்கரி சந்திக்கு ஊடாக கணேசபுரம் விவசாய வாய்காலுக்குள் விடப்படுகிறது. மேற்படி கழிவு நீர் செல்லும் பிரதேசம் அதிகளவு மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும் அத்தோடு குறித்த வீதியும் நாளாந்தம் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்ற பிரதான வ…

  2. கைதிகளைப் பரிமாறும் ஒப்பந்தம்: சிறிலங்காவும் இந்தியாவும் கைச்சாத்திடவுள்ளன Wednesday, 09 July 2008 கைதிகளைப் பரிமாறிக் கொள்வது தொடர்பாக ஒப்பந்தமொன்றில் சிறிலங்கா அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் கைச்சாத்திடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கைதிகளைப் பரிமாறிக் கொள்வதற்கு செய்துகொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களே சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்திலும் உள்ளடக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தும், கடைசிக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், இறுதிப்படுத்தியதும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் தூதரக வட்டாரத் த…

  3. தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விசேட நீதிமன்ற நீதவான் ஐராங்கனி பெரேரா அழைப்பாணை பிறப்பித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை இலக்குவைத்து கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு - கொள்ளுப்பிட்டி, பித்தல சந்தியில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததது. இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு வ…

  4. வீரகேசரி நாளேடு 7/13/2008 8:25:37 PM - இலங்கை கடற்படையின் மீனவர் மீதான தாக்குதலை மத்திய அரசு ஊக்குவிக்கின்றது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: வேதாரண்யத்தை சேர்ந்த நாராயணன், வாசகன், முரளி ஆகியோர் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் மீனவர்கள் நாராயணன் மற்றும் வாசகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். முரளி என்ற மீனவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை பலமுறை நேரிலும், கடிதங்கள் மூலமும் வலியுறுத்தியும் தம…

  5. கிளிநொச்சியில் 80 வீதமான உத்தியோகத்தர்கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர்! கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களில் தாம் உட்பட 80 வீதமானவர்கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார். கல்வி வளர்ச்சி அறக்கட்டளை நிதியத்தினால் கடந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து பிரிவுகளிலும் முதல் பத்து நிலைகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கப்பட்டதோடு, மாவட்டத்திலிருந்து பல்கலை கழக்கத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் 36 பேருக்காண கல்விக்கான உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையா…

  6. யாழ். தையிட்டியில் கவனயீர்புப் போராட்டம்! யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌர்ணமி தினமான இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் மாலை ஆறு மணி வரை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் இப் போராட்டத்தில், காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsயாழ். தையிட்டியில் கவனயீர்புப் போராட்டம்!யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌர்ணமி தினமான இ…

  7. தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் மக்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "தினமணி" நாளேடு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 596 views
  8. ஆமிக்காரன்ட செக் பொயின்ற் வருது. எல்லாரும் இறங்கி தங்கட அடையாளங்களை காட்டினம். மன்னிச்சுக்கொள்ளுங்கோ...எல்ல

    • 3 replies
    • 1.4k views
  9. வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் நடந்த பெருவிழாவில் கலந்துகொள்ள வந்த இலங்கை சிங்கள மக்கள் பயணித்த பஸ் மீது செருப்படி மற்றும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது: வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் நடந்த பெருவிழாவில் கலந்து கொள்ள வந்த இலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு எதிராக மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியதை அடுத்து அவர்களை சுமார் 5 பேருந்துகளில் போலிஸ் பாதுகாப்புடன் திருச்சி கொண்டு வர திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை திருவாரூர் அருகே சிங்கள மக்கள் வந்த பேருந்து மீது செருப்பு வீச்சு நடத்தப்பட்டது. அதைத் தாண்டி பேருந்து இன்று மதியம் திருச்சி – தஞ்சாவூர் சாலையில் திருவெறும்பூர் அருகே, சிங்கள மக்கள் வந்த…

    • 29 replies
    • 2.3k views
  10. அமெரிக்காவில் பசில் வீட்டில் சமையற்காரர்களாக பயன்படுத்தப்பட்ட கடற்படையினர்! மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இரண்டு கடற்படையினருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு கலிபோர்னியாவில் உள்ள பசில் ராஜபக்சவின் மகனின் வீட்டில் சமையல்காரர்களாக பணியில் அமர்த்தப்பட்டனர். பாரிய ஊழல்கள் மற்றும் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு கடற்படை வீரர்களும் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தோட்டக்காரர்களாகவே அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் பின்னர் சமையல்காரர்கள் ஆக்கப்பட்டனர். பல வருடங்கள் அமெரிக்காவில் பணியாற்றிய நிலையில் அவர்கள் இருவரும் இலங்கை திரும்பி திருமண பந்தத்தில் இணைந…

    • 0 replies
    • 375 views
  11. இந்தியாவிலிருந்து பூக்கள், பழங்கள், சிற்றுண்டிகள் கொண்டு வர யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் தடையாம்.! தமிழகத்திலிருந்து கொண்டுவரப்படும் அல்வா, மல்லிகை பூ மற்றும் சுவிற் வகைகள் யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் பயங்கரமான பொருட்களின் வகைப்பாட்டுக்குள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் கடும் விசனம் தொிவித்திருக்கின்றனா். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதனைக் கருவி இன்மை காரணமாக பலவகையான பொருட்கள் எடுத்துச் செல்லும் அனுமதிகள் மறுக்கப்படுகின்றது. பரிசோதனையின் போது யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணி தனது உடமைகளை கை மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவலம் காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து இலங்கை வரும் பயணிக…

    • 3 replies
    • 1.1k views
  12. Published By: RAJEEBAN 29 JUL, 2025 | 11:21 AM பாதுகாப்பு பிரதியமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பதவிவகிப்பது 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கம் பொருத்தமான தீர்மானமொன்றை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரி பாதுகாப்பு பிரதியமைச்சராக பதவிவகிப்பது விசாரணைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கத்தோலிக்க திருச்சபையும் கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். 'இங்கு ஒரு பிரச்சினை இருப்பதாக நாங்களும் கருதுகின்றோம், உயிர்த்த ஞா…

  13. சப்ரகமுவவுக்கு ரஞ்சன் ராமநாயக்கா வெளியாளா? அமெரிக்கா அழைத்தால் கோதாபய, பசில் வெளியேற நேரிடும் [27 - July - 2008] * ஆளும் தரப்பினர் தெரிவிப்பது வேடிக்கை என்கிறார் ரணில் அமெரிக்க அரசியலமைப்பின் படி அவசரகால நிலைமையின் கீழ் அந்நாட்டு அரசு தனது பிரஜைகள் அனைவருக்கும் யுத்தமொன்றில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தால் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருக்கும் கோதாபய ராஜபக்ஷவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷவும் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறன நிலையில் எமது சப்ரகமுவ மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளரான ரஞ்சன் ராம நாயக்காவை வெளிமாவட்டத்தவர் என்று ஜனாதிபதி மகிந்தவும் ஆளும் கட்சியும் கூறுவது வேடிக்கைக்குரியதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில்…

    • 0 replies
    • 1.3k views
  14. முத்துஐயன்கட்டுக் கொலை: சுமந்திரன் கண்டனம் முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் இது தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அவர் தெரிவித்தார். இதன்போது அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் கடந்த சனிக்கிழமை காலை தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஐந்து பேர் முத்துஐயன்கட்டு இராணுவ முகாமுக்கு இராணுவத…

  15. ’கோட்டா, மஹிந்த இணைய முடியாது’ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இணைந்துச் செயற்பட முடியாதென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மஹிந்தவுடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாதென்பதாலேயே கோட்ட 19ஐ இல்லாதொழிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் http://www.tamilmirror.lk/செய்திகள்/கடட-மஹநத-இணய-மடயத/175-246566

    • 1 reply
    • 557 views
  16. நாவற்குழியில் நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திற்து வைப்பு PrashahiniSeptember 4, 2025 நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நேற்று (03) நடைபெற்றது. நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்து, நிறுவனத்தையும் திறந்து வைத்தனர். அத்துடன் நிறுவனத்தின் செயற்பாடுகளையும் பார்வையிட்டனர். நிகழ்வில் நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே.கஹவத்த, யாழ்ப்பாண மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன், யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் …

  17. கிழக்கு மாகாண சபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவி நியமனங்கள் தொடர்பில் தற்போது இந்தக் கட்சிக்குள் முரண்பாடுகள் வெடித்துள்ளதாகவும் இதன் காரணமாகக் கட்சி பிளவுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. கிடைக்கவுள்ள அமைச்சுகளை இந்தக் கட்சியின் தலைவரான ரவுப் ஹக்கீம் தனக்கு விசுவாசமானவர்களுக்கு மட்டும் வழங்க முயற்சிப்பதன் காரணமாகவே இந்த நிலை தோன்றியுள்ளது. இதனையடுத்து, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து இராஜினாமாச் செய்யவுள்ளனர் என்றும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இதேவேளை, கட்சியின் உயர்பீடத்தின் அனுமதியைப் பெறாமலேயே முஸ்ல…

  18. மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தல் 14 September 2025 நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெஃப்ரல் அமைப்பு (PAFFREL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கு அனுப்பிய கடிதத்தில், பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி, மாகாணசபை அமைப்பு ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்பாக மீண்டும் நிறுவப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தற்போது அது அதிகாரிகள் கையில் மட்டுமே இருப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வாக்களிக்கும் உரிமை அரசியலமை…

  19. ஒரு காலத்தில் வெட்டுப்புள்ளியை அறிமுகம் செய்து தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறித்த சிங்களப் பேரினவாதிகள் இன்று அதே வெட்டுப்புள்ளியைப் பாவித்து சிங்கள மாணவர்களைக் கொண்டு தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிக்க முற்படுகின்றனர். கிழக்குப் பல்கலைக்கழகம் மட்டுமன்றி யாழ் பல்கலைக்கழகத்துக்கும் பெருவாரியான சிங்கள மாணவர்கள் அனைத்துப் பீடங்களுக்கும் தெரிவாகி இருப்பதும்.. பொருளாதார நெருக்கடியிலும் இராணுவ அச்சுறுத்தலின் கீழும் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு இதனால் இழக்கப்படுவதும் கண்கூடாகியுள்ள போதும்.. தமிழர்கள் மத்தியில் இருந்து இது தொடர்பில் எந்த ஆட்சேபனைகளும் கிளம்பாதது வியப்பளிப்பதாகவே இருக்கிறது..! உதாரணத்துக்கு யா…

  20. திருமலை துறைமுகம் மீதான தாக்குதலில் புலிகள் முதன் முறையாக கடலில் தரித்து நின்று தாக்கக்கூடிய சீ- பிளேன் வகை விமானத்தை பாவித்துள்ளதாக படைதரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. திருமலை துறைமுகத்துக்கு மிகஅண்மையாக இருந்தே விமானங்கள் பறப்பினை மேற்கொண்டதாகவும்,இதனால் ராடர் திரையில் விமானங்கள் 2 நிமிடங்களுக்கு முன்னரே தெரிந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது புலிகளிடம் பல்வேறு விமானங்கள் இருப்பதை அரசாங்கத்துக்கு புலப்படுத்தியிருப்பத்தாகவு

    • 1 reply
    • 2.2k views
  21. [size=4][/size] [size=4]பொத்துவில், கொட்டுக்கல் முஸ்லிம் மையவாடி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் மையவாடியை மீட்டுத் தருமாறு பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஷித் பொத்துவில் பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.[/size] [size=4]கொட்டுக்கல் பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த மையவாடியில் படையினருக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசம் எனப் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ளதுடன், எல்லைக்கான வேலியும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை போடப்பட்டுள்ளமை முஸ்லிம் சமூகத்துக்குச் செய்யும் துரோகமாகும்.[/size] [size=4]2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்து ஒருமாதம் கடந்த நிலையில் மு…

  22. புத்தளம் மாவட்டம் முந்தல் - உடப்பு பிரதேசத்தில் இன்று (05) அதிகாலை 6 மணியளவில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உடப்பு ஆண்டிமுனையைச் சேர்ந்த 35வயதான நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் முந்தல் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பின் தப்பிச் சென்றுள்ளதாக முந்தல் காவற்துறை பொறுப்பதிகாரி விஜித மாசக்கார தெரிவித்தார். கொல்லப்பட்டவர் தனது வீட்டில் இருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். புத்தளம் மாவட்டத்தில் உள்ள தனித் தமிழ் கிராமம் உடப்பு என்பது குறிப்பிடத்தக்கது. சரசாலையில் கழுத்து துண்டிக்கப்பட்டவர…

  23. வெள்ளத்தில் மூழ்கியுள்ள கொழும்பு May 18, 2016 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு நகரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ள அரநாயக்க பிரதேசத்தினதும் தற்போதைய நிலையை காட்டும் புகைப்படங்களே இவை. http://tamil.adaderana.lk/news.php?nid=2152&mode=head

  24. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடளாவிய ரீியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் அத்தே கலகொட ஞானசார தேரர் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வருகின்றார். அந்தவகையில் முஸ்லிம் குடும்பத் தலைவிகளுக்கு உலருணவுப் பொருட்களை அவர் வழங்கிவைத்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/140421

    • 4 replies
    • 580 views
  25. பதிவு செய்தவர்: கீரன் பதிவு செய்தது: 12 Sep 2008 09:18 pm இந்தியா என்றால் அது தமிழர்களுக்கு ஆதரவான அரசு என்ற மாயை தமிழீழத்தமிழரிடம் இருக்கிறது. இது முற்றிலும் தவறு. நேரு முதல் இந்திரா காந்தி, இராசீவ் காந்திவரை, இடையில் லால் பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய், நரசிம்ம ராவ், வி.பி. சிங், சந்திரசேகர் என எல்லோருமே தமிழக - தமிழீழத் தமிழர்களை மட்டும் அல்ல மலையகத் தமிழர்களையும் கிள்ளுக்கீரையாகவே பார்த்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டகம் செய்து வந்திருக்கிறார்கள். நேரு காலத்தில் பத்து இலட்சம் தமிழர்களது குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அவர் வாளா இருந்தார். லால் பகதூர் சாத்திரி காலத்தில் அவரும் சிறில்ங்கா பிரதமர் சிறிமா பண்டாரநாயக்காவும் செய்த உடன்பாட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.