ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழு தலைவர் பெறவில்லை என்று சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் மில்ரோய் பெர்னாண்டோ நேற்று (11) தெரிவித்தார். “கோட்டாபயராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான சான்றளிக்கப்பட்ட நகல்களுக்காக நான் தேர்தல் ஆணைக்குழுவிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்தேன். ஆனால், ஆவணங்களை அவரிடம் இருந்து பெறவில்லையென ஆணைக்குழுவின் தலைவர் என்னிடம் தெரிவித்தார் என பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் கூறினார். அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான அனைத்து ஆவணங்களும் கோட்டாபயவினால் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என, அவரது சட்டத்தரணி பகிரங்க செய்தியாளர் சந்திப்பு நடத்திய ம…
-
- 15 replies
- 901 views
- 1 follower
-
-
முஸ்லிம்களை காட்டிகொடுக்கும் சமூக துரோகி ஹகீம் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சர்வதேச நிபுணர்களை கொண்டுவர வேண்டும்- ரஊப் ஹகீமின் பாராளுமன்ற அறிக்கை
-
- 2 replies
- 610 views
-
-
கோட்டாவுக்கு ஆதரவு வழங்கும் ஆளுநர்களை பதவி நீக்கவும் – ஜனாதிபதிக்கு மஹிந்த கடிதம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படும் நான்கு ஆளுநர்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். கோட்டாபயவின் தேர்தல் பிரச்சாரத்தில் நான்கு ஆளுநர்கள் பகிரங்கமாக செயற்படுவதாக, தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளால் மஹிந்த தேசப்பிரியவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்தே, ஜனாதிபதியிடம் இந்த விடயம் குறித்து கடிதம்…
-
- 1 reply
- 380 views
-
-
9 மாத குழந்தையின் தாய் கொலை செய்யப்பட்ட விவகாரம் – கொலையாளி கணவனா? கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் இளம் குடும்பப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் அக்கராயன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று வீட்டில் தனித்திருந்த 9 மாத பச்சிளம் குழந்தையின் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அக்கராயன் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கருணாமூர்த்தி வினோத் தலைமையிலான பொலிஸ் குழு தீவிர விசாரணைகளில் ஈடுபட்டனர். அந்த விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது சகோதரியின் கணவர் ஆகியோரே இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவர் வவுனியாவில் மற்றுமொ…
-
- 0 replies
- 298 views
-
-
(ஆர்.யசி) தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான கோரிக்கைகள் நியாயமானவையே.ஆனால் தமிழ் மக்களை வைத்து அரசியல் செய்தும் தமிழ் அரசியல் வாதிகள் தமிழர்களின் கோரிக்கைகளை திசை திருப்புகின்றனர். தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுகொடுக்க தமிழ் மக்களுடன் நேரடியாக பேசவே முயற்சிக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். எமக்கு அதிகாரம் கிடைத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களின் நலன்களில் பிரதான பங்கினை வகிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய ரீதியிலான நகர்வுகள் குறித்து ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார…
-
- 5 replies
- 522 views
-
-
வெளிவரும் ராஜபக்ச கொடூரங்கள் | ஒப்புக்கொள்ளும் வெள்ளை வான் சாரதி! கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் முதலைகளுக்கு இரையாக வீசப்படும் வெள்ளை வான் சாரதி மற்றும் கடத்தப்பட்டுத் தப்பியவருடன் அமைச்சர் ராஜித சேனாரத்ன – பட்ம்: கெலும் லியனகே / டெய்லி மெயில் ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் கட்சி அலுவலகத்தில் அவசரமாகக் கூட்டப்பட்ட ஊடக மாநாட்டில் ராஜபக்ச காலத்தில் கடத்தலுக்குப் பாவித்ததாகக் கருதப்படும் வெள்ளை வான் சாரதி ஒருவரும் கடத்தல் முயற்சியிலிருந்து தப்பியோடிய ஒருவரும் பல திடுக்கிடும் தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கினர். ராஜபக்ச காலத்தில் நடைபெற்ற பல ஆட்கடத்தல்கள், கொலைகள் என்பனவற்றைச் செய்தவர் எனக் கருதப்படும் …
-
- 1 reply
- 581 views
-
-
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கை கொலை குற்றம் தொடர்பில் ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டு, ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹா எனும் இளைஞரை விடுவிப்பதற்காக அத்துரலியே ரத்தன தேரர் முன்னின்று செயற்பட்டதாகவும், இது தொடர்பில் வழங்கப்பட்ட விளக்கங்களுக்கு அமைவாகவே அவரை ஜனாதிபதி விடுவித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு இவ்வாறு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
-
- 2 replies
- 453 views
-
-
Published on 2019-11-11 10:24:10 (செ.தேன்மொழி) உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் முன்னைய ஆட்சியாளர்கள் பிரபாகரனுக்கு சொந்தமான பல சொத்துக்களை கொள்ளையிட்டதாக, வெள்ளை வேனில் கடத்திக் கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியான அத்துல சஞ்சீவ மதநாயக்க என்பவர் தெரிவித்தார். கிருளப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமை ச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்த செய்தியாளர் மாநாட் டில் கலந்துகொண்ட அத்துல சஞ்சீவ மதநாயக்க இந்த தகவல்களை வெளிப்பட…
-
- 1 reply
- 440 views
-
-
(நா.தனுஜா) கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவின் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நம்புவதற்குக் கடினமாக உள்ளது. அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்கள் எதுவும் தற்போதுவரை கோத்தாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவில்லை. அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டோரின் பெயர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலிலும் கோத்தாபயவின் பெயர் உள்ளடங்கியிருக்காத நிலையில், அமெரிக்கப் பிரஜாவுரிமையை தான் கைவிட்டிருப்பதை உறுதிப்படுத்தி அறிவித்தலொன்றை விடுக்குமாறு அமெரிக்கத் தூதரகத்திடம் கோத்தாபய ராஜபக்ஷ கோராதது ஏன் என்று ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழுவொன்று கேள்வி எழுப்பியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க ப…
-
- 1 reply
- 544 views
-
-
தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கோட்டாபயவுக்கு ஆதரவு! தமிழரசு கட்சியின் வாகரை பிரதேச சபை வட்டார உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் செயலாளருமான பாலசிங்கம் முரளிதரன் ஜனாதிபதி தேர்ததில் போட்டியிடும் பொதுஜன பெரமுனை கட்சி வேட்பாளர் கோட்டாபய ராஜக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில், “அன்று நாங்கள் ஆயுத ரீதியான போராட்டத்தை செய்து கொண்டிருந்தோம் 2009 யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் எங்களுடைய சமூகம் அநாதைகளாக இருக்கின்றார்கள். இன்று கிழக்கு மாகாண தமிழ் மக்களாகிய நாங்கள் …
-
- 3 replies
- 511 views
-
-
(செ.தேன்மொழி) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்கா பிரஜாவுரிமை நீக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மூன்று நாட்களுக்குள் நாட்டுக்கு தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டு கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தை கோத்தாபயவின் ஆதரவாளர்கள் கலைக்க முற்பட்டதாக குறிப்பிட்டு அவர்களின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். சுதந்திர சதுக்கத்தின் முன்பாக இன்று இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 100 பேர் வரை இணைந்துக் கொண்டுள்ளனர். இதன்போது இவர்கள் கோத்தாபயவின் …
-
- 0 replies
- 348 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் என்பதை புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளும், சிவில் அமைப்புகளின் கருத்துக் கணிப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். திகனயில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் இலகுவில் வெற்றிபெற்று விடலாம் என்பதே ராஜபக்ஷக்களின் பிரசார வியூகமாக இருந்தது. இதற்காகவே விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட மேலும் பலர் அரசியல் மேடைகளில் இனவாதத்தை கக்கினர். மதவாதத்தை தூண்டினர். ஆனால் ப…
-
- 0 replies
- 444 views
-
-
இலங்கையில் புதிதாக ஆட்சியமைக்கவுள்ளவர்கள் தனது மூலோபாய நலன்களை பாதுகாக்கவேண்டும் என இந்தியா எதிர்பார்க்கின்றது என இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ்இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உருவாகப்போகும் புதிய அரசாங்கம் தனது மூலோபாய நலன்களைபாதுகாக்கவேண்டும்,இலங்கைக்குள் சீனாவின் எந்த கடல்கலத்தையும் நீர்மூழ்கியையும் அனுமதிக்க கூடாது என இந்தியா எதிர்பார்க்கின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்தியா இலங்கையின் நலன்கள் குறித்து உணர்வுபூர்வமாக உள்ளதுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் எவருடனும் இணைந்து செயற்படும் என இந்த விவகாரங்கள…
-
- 29 replies
- 2.1k views
- 1 follower
-
-
அரசியல் கைதிகள் விடுதலை: அமைச்சரவை பத்திரம் தயார் Kamal / 2019 நவம்பர் 09 , பி.ப. 12:53 - 0 - 67 அரசியல் கைதிகளை விடுப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தற்போதும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் அமைச்சர் மனோ கணேசன், சஜித் ஆட்சியில் அந்த பத்திரத்தை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்குள் இருந்து ஆதரவளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதோடு, அமைச்சு பதவிகளையும் பெற்றுகொள்ள வே…
-
- 6 replies
- 952 views
-
-
உயர்தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலை அனுமதி – கோட்டா உறுதி உயர்தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வரத்தை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கலென்பிதுனுவெவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கல்விக்காக தான் பாரிய அளவில் முதலீடு செய்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். உலகில் அதிகளவான நாடுகள் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அது தங்களுக்கு சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://athavannews.com/உயர்தரத்தில்-சித்தியடைய/
-
- 1 reply
- 406 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கான முக்கிய வேட்பாளர் ஒருவரின் பிரசார கூட்டம் ஒன்று இன்றையதினம் முல்லைதீவு கரைதுரைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்றது . இக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஸ்களில் அழைத்துவரப்பட்டவர்களுக்கு மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது பிரசார கூட்டம் முடிந்த கையோடு முல்லைத்தீவு நகர கடற்கரையில் வைத்து ஒவ்வொரு பஸ்களுக்கும் தலா 5 மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது . மதுபான போத்தல்கள் வழங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக முல்லைத்தீவு நகர கடற்கரைக்கு அண்மையாக சில குழுக்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். அத்தோடு பொது இடங்களான கடற்கரை மற்றும் வீதிகளில் வைத்து மதுபானத்தை அருந்திய சம்பவங்களையும் அவதான…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
யாழ். முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை தமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே ஆதரவு கடந்த ஐந்தாம் திகதி யாழ்.முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலில் யாழ்.அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.ஏ.சி.முபீன் தலைமையில் நடைபெற்ற சம்மேளனத்தின் நிர்வாகிசபை கூட்டத்தில் இனங்களுக்கிடையிலான சமாதான சமத்துவ புரிந்துணர்வுடன் கூடிய ஐக்கியமான செயற்பாடுகளில் சம்மேளனம் செயற்படவேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட சம்மேளனத்தின் நிர்வாகிகளினால் கருத்து வலியுறுத்தப்பட்டது. மேற்படி கருத்திற்கு இனங்க ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை தமிழ் மக்ளினால் விரும்பப்படும் வேட்பாளருக்கே தமிழ்பேசும் யாழ்.முஸ்லிமக்களாகிய நாம் ஆதரவு அளித்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என் று ஏக மனதா…
-
- 0 replies
- 277 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சென்ற வாகனத்தின் மீது செருப்பு தாக்குதல் நடத்த முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற வேளையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தாயொருவர் செருப்பை கழற்றி எறிய முற்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில், தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்த நிலையில் இரா.சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் தமது பாதுகா…
-
- 53 replies
- 5.1k views
- 1 follower
-
-
சாவகச்சேரியில் ரவிராஜ் ஞாபகார்த்த விருதுகள் வழங்கப்பட்டன படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு – சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்ற ரவிராஜ் நினைவுப் பேருரையின் போது, மூன்று விருதுகள் வழங்கப்பட்டன.நீராவியடிப் பிள்ளையார் ஆலயம், கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை மேற்கோண்டதற்காக, சிவசிறி விக்னராஜா ஐயர் பாலகுமார குருக்கள் அவர்களுக்கு “சைவத் தமிழ் மரபுரிமை காவலுக்கான விருது”, வழங்கப்பட்டது. முகநூலில் பலரையும் ஒருங்கிணைத்து அநீதிக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதற்காக, “சமூக ஊடகங்கள் மூலம் ஒருங்கிணைப்பு செயற்பாடு விருது” தசைத் திறன் குறைபாடு நோயினால…
-
- 0 replies
- 243 views
-
-
தமிழர்களுக்காக தியாகம் செய்யத் தயார்!- விமல் வீரவன்ச தமிழ் மக்களுக்காக விசேட தியாகங்களை செய்வதற்குத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனவே கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியில் தமிழ் மக்களின் முழுமையாக பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். மேலும் நிறைவேற்ற முடியாத ஐந்து காரணிகளில் தமிழ்- சிங்கள மக்கள் மோதிக்கொள்வதை விட முடியுமான நூறு விடயங்களில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/தமிழர்கள…
-
- 3 replies
- 762 views
- 1 follower
-
-
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் 47 மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு தீ பரவியதில் எரிந்து நாசமாகியுள்ளனவென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரையில் வெளிவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/ஜனாதிபதி-பாதுகாப்பு-பிரி/
-
- 0 replies
- 276 views
-
-
மீண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் வர வேண்டும்- கருணா கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையானை, மீண்டும் கொண்டுவரவேண்டுமென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார். பெரியபோரதீவில் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவினை ஆதரிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழர்கள் இந்த நாட்டில் நிம்மதியாகவும் பொருளாதாரத்துடனும் பாதுகாப்புடனும் வாழமுடியும். இன்று வட, கிழக்க…
-
- 0 replies
- 303 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் இருந்து சிவாஜிலிங்கமும் விலக வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இன்று (10) யாழில் நடந்த ரவிராஜ் நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் பாதிக்கப்பட்டால் எந்த விதத்திலேனும் உணர்ந்து மக்களிற்காக செயற்பட்டவர் ரவிராஜ். அவர் கொலை செய்யப்பட்டது ஏன் என்று எவருக்கும் தெரியவில்லை. அவருக்கு எதிரிகள் இல்லை. எல்லோருடனும் அன்பாக பழகினார். நாடாளுமன்றத்திற்குள் எல்லா உறுப்பினர்களுடனும் அன்பாக பழகினார். சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள மொழியில் உரையாற்றி, தமிழ் மக்களின் பிரச்சனைகளை புரிய வைத்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள தீவிரவாத தலைவர்கள் அவரை கொலை செய்…
-
- 3 replies
- 837 views
- 1 follower
-
-
கோத்தபாய என்னும் பேராபத்தை தவிர்க வேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்க வேண்டும்-சுமந்திரன் முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரையாற்றிய என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கோத்தபாய என்னும் பேராபத்தை தவிர்க வேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் “இது கோத்தாபாயவின் யுத்தம்” என்ற நூலும் வெளியிடப்பட்டது.இந்த தேர்தல் வெள்ளத்தை தடுப்பதற்கு அமைக்கப்டுகின்ற பாதுகாப்பு அணைக்கட்டு போன்றது. எனவே அனைத்து தமிழ் மக்களும் சரியான முறையி…
-
- 2 replies
- 615 views
- 1 follower
-
-
நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை தாங்கள் ஆதரிப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல. ஏற்கனவே எதிர் பார்க்கப்பட்ட ஒன்று தான். 2015ஆம் ஆண்டும் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள் என்ன? கடந்த நான்கரை ஆண்டுக் காலம் அரசாங்கத்தைத் தாங்கிப் பிடித்தீர்கள் அதனால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை கிட்டியதா?எனத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடையம் தொடர்பில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று சனிக்கிழமை(9) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள…
-
- 3 replies
- 669 views
- 1 follower
-