Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் தலைநகரில் 100-க்கும் அதிகமான தமிழர்கள் கைது [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 05:10 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் முற்பகல் வரை பாரிய தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு 100-க்கும் அதிகமான தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தையில் தரைப்பகுதியில் பசல்ஸ் லேன் முதல் விகாரை லேன் வரை காலி வீதியில் சுமார் 10 ஒழுங்கைகளைச் சுற்றிவளைத்த படையினரும் காவல்துறையினருமே இந்த நீண்ட நேரத் தேடுதல்களை மேற்கொண்டனர். அதிகாலை 5:00 மணியளவில் ஒவ்வொரு ஒழுங்கையிலும் உள்ள வீடுகள் மற்றும் தொடர்மாடிக் குடியிருப்புக்குச் சென்ற படையினர் தேடுதல்கள் மற்றும் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த வேளையில் ம…

    • 0 replies
    • 848 views
  2. இலங்கையில் தமிழருக்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகள் மீது ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐநா. மூலம் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்: - இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் - இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் …

  3. வைர விழாக் காணும் பறித்தல்களைத் தட்டிப்பறிக்கும் தற்கொடைப்படை புனிதன் - 5-7-08 இலங்கைத் தீவுக்கு பிரித்தானியர்கள் சுதந்திரம் கொடுத்து 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அன்றே, தமிழர் தாயகத்தைச் சிங்கள நாட்டுடன் இணைத்துச் சுதந்திரம் கொடுத்ததனால் தமிழ்த் தேசியமும், தமிழர் தாயகமும் பிரித்தானியர்களால் பறிக்கப் பட்டது. எனவே முதல் பறித்தல்கள் இவ்வாண்டு வைரவிழாக் காண்கின்றன. இலங்கைத் தீவின் சுதந்திரத்துக்காக பிரித்தானியா சென்றவர்கள் இரு தமிழ்ச் சகோதரர்கள். அவர்களைக் குதிரை வண்டியில் ஏற்றி சிங்களவர் இழுத்தது சரித்திரம். காலிமுக மைதானத்தில் உள்ள பாராளுமன்றத்தின் இரு புறமும் அவர்களின் சிலைகள் இருப்பது இலங்கைத் தீவின் சுதந்திரத்துக்கான தமிழனின் முக்கியத்துவம். மாவீரர் துயிலும் …

    • 0 replies
    • 968 views
  4. ’ஆயுதங்களை கையளிக்குமாறு இராணுவம் எச்சரிக்கை’ அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலத்தில் இராணவத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் ஆயுதங்களை மீளக் கையளிக்க முடியுமெனத் தெரிவித்த இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க, ஆயுதங்களை கையளிக்காதோர் கைதுசெய்யப்படுவர் எனவும் எச்சரிக்கை விடுத்தார். கொழும்பிலுள்ள இராணுவ ஊடக மய்யத்தில், இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், இம்மாதம் 5 ஆம் திகதி முதல் 12 திகதி வரையான பொது மன்னிப்புக் …

    • 0 replies
    • 496 views
  5. ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பராமரிப்பாளர் காயம்! இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கைப் பெண் பராமரிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். டெல் அவிவில் உள்ள பீர்ஷெபா மருத்துவமனையில் தனது நோயாளிக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோது, மருத்துவமனைக்கு அருகில் ஏவுகணைத் தாக்குதலின் போது பராமரிப்பாளர் காயமடைந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த விடயத்தில் உதவ தூதரகத்திலிருந்து ஒரு குழு அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். ஈரானுடனான அதன் 7 நாள் மைல்கல்லை எட்டியபோது, தெஹ்ரான் வியாழக்கிழமை காலை 7 மணியளவில் டெல் அவிவ் மீது சுமார் 25 ஏவுகணைகளை சரமாரி…

  6. இலங்கையில் நீடிக்கும் மனிதப் பேரவலம்... ராஜபக்சே மகனுக்கோ விண்வெளிக்குப் செல்ல பயிற்சி! Published: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 21, 2012, 17:32 [iST] கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பயிற்சியை அளிக்க ரசியா முன்வந்துள்ளது. இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் விண்வெளி அறிவியல் துறை படிப்பில் அண்மையில் ரோஹித பட்டம் பெற்றார். இந்நிகழ்ச்சியில் ராஜபக்சவின் மனைவி சிராந்தி மட்டும் கலந்து கொண்டிருக்கிறார். தற்போது தமது தந்தையிடம் விண்வெளிக்கு போகவேண்டும் என்று ரோஹித ராஜபக்ச அடம்பிடித்திருக்கிறார். இதையடுத்து ரசிய அதிபரிடம் மகிந்தவும் பேசியிருக்கிறார். ரசிய அதிபர் புதினும் இதற்கு ஒப்புதல் தெரிவித்து ராஜபக்சவுக்கு…

  7. வெலிஓயா, பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது – ரவிகரன் நா.உ. வலியுறுத்தல் June 30, 2025 வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியு ள்ள பெரும்பான்மை இனத்தவர் களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப் பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடி யாதென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள் ளார். அதேவேளை கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அபகரித்த தமிழ் மக்களின் காணி களை, மீளவும் தமிழ் மக்களி டம் ஒப்படைத்துவிட்டு பெரும்பா ன்மை இனத் தவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டுமெனவும் எச் சரித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 25.06.2025 அன்று இடம் பெற்ற முல்லைத்தீவு மாவட்ட கடற் றொழில் அபிரிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரி வித்துள்ளார்.குறித்த க…

  8. முள்ளிவாய்க்கால் மண் குரூரமான யுத்தத்தின் சாட்சியாக, பூலோக நரகத்தின் நிதர்சனமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. எங்கு பார்த்தாலும் தூர்ந்துபோன பதுங்குகுழிகளும், சிந்திக்கிடக்கும் பொருட்களும், துருப்பிடித்த வாகனங்களும், எச்சங்களாய் வீடுகளும், புதர் மண்டிய வீதிகளும், தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுமானால் பார்வைப் பொருளாகலாம். தமிழருக்கு அவ்வாறிருக்க முடியாது. மனங்களில் வெறுமையினையும், எங்கள் இனம் கண்ட அவலத்தையும் மட்டுமே அந்தக் காட்சிகள் எமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன. கடந்த 30 வருடங்கள் இடம்பெற்ற விடுதலைப் போராட்டம் 2009ம் ஆண்டு இந்த மண்ணில்தான் மௌனித்துப்போனதாகச் சொல்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பரந்தன் – முல்லைத்தீவு வீதி திறக்கப்பட்டது…

  9. 10 JUL, 2025 | 09:35 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) செம்மணி மனித புதைகுழி விடயத்தில் உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும். செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கினை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உரையாற்றும் போது, இது…

  10. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறி கொம்பனி வீதியில் உள்ள அறுநூறுக்கும் அதிகமான வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவையும் பொதுமக்களின் கண்ணீர் கதறலையும் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் தற்போது இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 13 replies
    • 1.7k views
  11. மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவின் உறுப்பினர்கள் ஐவர் சிறிலங்கா காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 546 views
  12. எதிர்க் கட்சி தலைவர் மட்டக்களப்பிற்கு விஜயம்: பல தொழிற்சாலைகள் திறந்துவைப்பு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார். கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் அவர்களின் அழைப்பின்பேரில் எதிர் கட்சித் தலைவரின் விஜயத்தின்போது மண்டூரில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையை உத்தியோக பூர்வமாக காலை 09.30 மணிக்கு திறந்து வைக்கும் நிகழ்விலும் மற்றும் சித்தாண்டியில் அமைந்துள்ள கால் நடைத் தீவன உற்பத்தி தொழிற்சாலையையும் மாலை 3.00 மணிக்கு திறந்து வைக்கும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணப்பிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார். இந் நிகழ்வுகள…

  13. தினேஸ் குணவர்தன UNHRCயில் சமர்ப்பித்த எழுத்து மூலமான புதுப்பித்தல் அறிக்கை (தமிழில்) தினேஸ் குணவர்தன UNHRCயில் சமர்ப்பித்த எழுத்து மூலமான புதுப்பித்தல் அறிக்கை (தமிழில்) நிகழ்ச்சி நிரல் விடயம் 2 - பொது விவாதம்: மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 40/1, ´இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்´ குறித்த மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கைக்கு அமைவான மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 ஐ நடைமுறைப்படுத்துவது குறித்த எழுத்துமூலமான புதுப்பித்த தகவல்களை மனித உரிமைகள் ஆணையாளர் வழங்குதல் (A/HRC/43/19) 27 பெப்ரவரி 2020 இலங்கையின் வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்…

  14. புத்தரின் எலும்புகள் அடங்கிய கபிலவஸ்து புனித சின்னத்தை அலரி மாளிகையில் வைத்து வழிபடுவதற்கு அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளை, இந்தியா நிராகரித்துள்ளது. அண்மைய தமிழ்நாட்டு நிலவரங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு இது மற்றொரு அடியாக விழுந்துள்ளது. அலரி மாளிகையில், கபிலவஸ்து புனித சின்னத்தை வழிபாட்டுக்காக வைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மூலம் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். கபிலவஸ்து புனித சின்னத்துக்கான வரவேற்பை அடுத்து இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா அளித்த இராப்போசன விருந்தின் போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இந்த வேண்டுகோள…

  15. தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்! தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டு, அவர்களுக்கான சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜேம்ஸ் பெரி தெரிவித்துள்ளார். சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இப் புதுவருடத்தில் ஐ.நா சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி தொடர்பான பொறிமுறை நம்பகரமானதகவும் சுதந்திரமானதகவும் செயற்படுவதை உறுதிப்படுத்துவதுடன் தமிழர்களின் அரசியல் தொடர்பான அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டு தமிழர்களுக்கான சுய நிர்ணய…

  16. Published By: VISHNU 10 AUG, 2025 | 10:50 PM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக குடிக்கொண்டுள்ளமை அதனால் ஏற்படும் பாதிப்பை மிக வன்மையாக கண்டிக்கிறோம். இராணுவ பிரசன்னத்துக்கு பாரியதொரு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(15) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஹர்த்தாலினால் முழுமையாக முடங்க வேண்டும். எமது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அநீதிகளை கருத்திற் கொண்டு வர்த்தகர்கள் அன்றைய தினம் கடையடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். முத்தையன்கட்டு இளைஞன் கொலை வன்மையாக கண்டித்தக்கது. பொலிஸார் எவ…

  17. உரத்த குரலும் உதிரத் துடிப்பும்! ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் 1987-இல் போடப்பட்டது (ஜூலை 29) வடக்கு - கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டும். தமிழர்களின் தாயகப் பூமி அது என்ற முறை யில் வரவேற்கப்பட்ட ஒன்று. அதில் கை வைக்க சந்திரிகா அம்மையாரோ, ரணில் விக்ரமசிங்கோ துணியவில்லை. ராஜபக்சே என்ன செய்தார்? உச்சநீதிமன்ற நீதிபதி என்னும் தகுதியில் சரத்சில்வா என்னும் ராஜபக்சேயின் கைப்பாவை ஒருவர் இருக் கிறார். சிங்கள வெறி அமைப்பான ஜே.வி.பி. எப்பொழுதோ தொடுத்த வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு தவறு என்ற வழக்குக்கு உயிரூட்டி ஒரு தீர்ப்பையும் பெற்று விட்டனர். (2006 அக்டோபரில்) அந்த இணைப்பு தவறு என்று தீர்ப்புப் பெற்றாய் விட்டது. நியாயப்படி - ஏன் சட்டப்படியும்கூட இந்திய…

  18. <p>Your browser does not support iframes.</p> ஈபிடிபியில் இருந்து விலகியது ஏன்? பிற கட்சியில் சேர முடிவா? சந்திரகுமார் விளக்கம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து விலகிவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். யாழில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 17ம் திகதிக்குப் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து விலகி விட்டதாக இதன்போது சந்திரகுமார் அறிவித்தார். இதுவரையில் கட்சியின் தலைமைத்துவத்திற்கு அறிவிப்பினை விடுக்கவில்லை என்றும், ஊடகத்தின் வாயிலாக கட்சியில் இருந்து விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ள…

  19. (படங்கள் உள்ளே) அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள திரைப்படம் ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கரைப்பற்று, அம்பாறை, மற்றும் அட்டாளச்சேனை ஆகிய பகுதிகளில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதற்கான அழைப்பினை அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுத்திருந்தது. இன் நடவடிக்கையால் வங்கிகள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், அரசஅலுவலகங்களும் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் "அமெரிக்கா ஒழிக, நபியை இழிவுபடுத்தும் வீடியோவை உடனடியாக தடைசெய், இஸ்லாத்துக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து" போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவியை அ…

    • 3 replies
    • 1.2k views
  20. சமஷ்டி என்ற பேச்சுக்கே தயாரில்லை': சுதந்திரக் கட்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சிமுறை பற்றி பேச்சு நடத்துவதற்கு கூட ஆளும் பிரதான கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை என்று அக்கட்சி கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. 'ஃபெடரல் ஆட்சிமுறை பற்றி பேசுவதற்கு நாம் தயாராக இல்லை. அதனால், நாம் வென்றெடுத்துள்ள அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை, ஸ்திரமற்ற நிலைக்குத் தான் செல்லும்' என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். அரசியலமைப்பின் 13-ம் திருத்தம் மூலம் மாகாணசபைகளுக்கு வழங்கி- நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்ற அதிகாரங்களை வ…

    • 2 replies
    • 568 views
  21. அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்களை மூடுவதற்கு அனுமதி! தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை முறையாக மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு முயற்சியின் இரண்டு கட்டங்களின் கீழ் மூடப்பட உள்ளன. பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் மூலோபாய ரீதியான பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக, குறித்த காலத்திற்கு முன்னர் தாபிக்கப்பட்டுள்ள ஒருசில அரச தொழில் முயற்சிகள் தாபிக்கப்பட்டதன் நோக்கங்கள் சமகாலத்துடன் ஏற்புடையதாக இன்மை மற்றும் சந்தைத் தேவைகளுடன் பொருந்தாமை போன்ற காரணங்களால் தொடர்ந்தும் பேணிச் செல்வதற்குவது நடைமுறைக்குச் சாத்தியமற்ற…

  22. 372 மாணவர்கள் 43 ஆசிரியர்கள் ஒரு மலசலகூடம் இல்லை - சமாளிக்க முடியவில்லை- அதிபர் அம்பிகைபாகன் 30 ஏப்ரல் 2016 குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் 627 மாணவர்களுள் 372 ஆண் மாணவர்களும் 43 ஆசிரியர்களும் உள்ளனர் ஆனால் அங்கு ஆண் மாணவா்களுக்கு ஒரு மலசலகூடம்; கூட இல்லை அத்தோடு ஆசிரியர்களுக்கு என ஒரு மலசல கூடம் இல்லை சமாளிக்க முடியவில்லை உடனடியாக தீர்வு காணுங்கள் என பரந்தன் இந்து மகா வித்தியாலய அதிபா சோ. அப்பிகைபாகன் கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சி கல்வித்திணைக்களத்தில் கிளிநொச்சி வலய அதிபர்களுக்கான கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்…

  23. நிந்தவூரில் இளைஞன் ஒருவன் மீது துப்பாக்கிச் சூடு வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] மட்டக்களப்பு நிந்தவூரில் நேற்று பிற்பகல் தமிழ் இளைஞன் மீது துபடபாகடகழபடபழரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஞானப்பிரகாசம் சசிகரன்(18) எனும் இளைஞனே துப்பாக்கிப்பிரயோகத்தில் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். முட்டக்களப்பு சித்தாண்டி காளிகோவில் வீதியில் வசித்து வரும் குறித்த இளைஞன் நிந்தவூரில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் தொழில் நிமிர்த்தம் சென்றிருந்தவேளையிலேயே இனம் தெரியாத துப்பாக்கி தாரிகளின் சூட்டுக்கு இலக்காகி உள்ளான். குறித்த அரிசி ஆலைக்கு அருகிருள்ள தேனீர்க்கடையில் சாப்பிட்டு விட்டு திரும்பிய வேளையிலேயே சம்பவம் நிகழ்ந்துள்ளது. …

  24. தமிழ் தெரிந்த சிங்கள அலுவலர்கள் உருவாகவுள்ளனர்: சி.வி. தெற்கில் பெரும்பான்மையின மாணவ, மாணவியர் தமிழ் படிக்கத் தொடங்கியுள்ளனர். விரைவில் தமிழ் தெரிந்த பெரும்பான்மையின அலுவலர்கள் இங்கு அனுப்பப்படுவார்கள். நாங்கள் தமிழில் மட்டும் பாண்டித்தியம் பெற்றிருந்தால் என்னாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணக் கல்வி வலயம் ஆசிரியர் மாநாடு – 2016, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இன்று வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கல்விப் புலத்தி…

    • 2 replies
    • 483 views
  25. இல்லாதவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூக பொறுப்புடன் உதவுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டான ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், வர்த்தக, விவசாய, மீன்பிடி மற்றும் உற்பத்தி செயற்பாடுகளின் இடைநிறுத்தம் காரணமாகவும், தொழில் வாய்ப்புக்களை இழந்து இதுவரை நாளாந்த வருமானத்தை நம்பி வாழ்ந்துவந்த பல குடும்பங்கள் மோசமாக பாதிப்படைந்துள்ளன. இன்றும் சில சனசமூக நிலையங்கள் எம்மிடம் உதவி நாடி நின்றன. பொருள்களின் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக வடக்கு கிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வ…

    • 8 replies
    • 943 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.