Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டின் பிள்ளைகளுக்காகவே... அமைச்சுப் பதவியை, பொறுப்பேற்றேன் – ஹரின் பெர்னாண்டோ நாட்டின் பிள்ளைகளுக்காகவும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்காகவும் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியானவேளையில் தான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) காலை அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், இல்லை என்றால் அரசாங்கத்தில் இருந்து விலகுவேன் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் வேலைத்திட்டத்தில், இலங்கையில் உள்ள அனைத்து அறிஞர்களையும்…

  2. வெளிநாட்டு நாணயத்தாள்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் முல்லைத்தீவு பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். கொள்கலன்கள் புதைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கண்டறிவதற்காக பாரிய தேடுதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் உளவாளிகள் சிலர் இந்த தகவலை வெளியிட்டிருப்பதாக வடக்கிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு நாணயங்கள் அடங்கிய கொள்கலன் பெட்டிகளைப் புதைக்கும் பணிகளில் ஈடுபட்ட சில விடுதலைப் புலி உறுப்பினர்கள் இறுதிக் கட்டப் போரின் போது அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். இந்த …

    • 1 reply
    • 1.3k views
  3. ul 4, 2010 / பகுதி: செய்தி / செம்பிறை மட்டக்குளி பிரதேசத்தில் காவற்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் மோதல் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் மட்டக்குளி பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஒன்று தற்போது நிலவிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவற்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான மோதலை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மட்டக்குளி பிரதேசத்தில் உள்ள ஒருவரை கைது செய்து தாக்கியதில் அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்தே, பொது மக்கள் காவற்துறையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனது. இதனை கலைக்க முயன்ற காவற்துறையினரை பொது மக்கள் தாக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, அங்கு 10க்கும் மேற…

  4. இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகள், நீதிமன்றங்கள் ஊடாகத் தமக்கெதிரான தடைக்கு சவால் விடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது பாதுகாப்பு அமைச்சு. அண்மையில் இலங்கை அரசு 16 புலம்பெயர் அமைப்புகளையும், 424 தனிநபர்களையும் தடை செய்வதாக அறிவித்திருந்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியதுடன், தடை செய்யப்பட்டமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்தன. இந்தநிலையிலேயே பாதுகாப்பு அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது. ""2002ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னணியிலேயே குறித்த தடைப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகள் தமது தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தி, நீதிமன்றத்தி…

  5. இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை மூடும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் -பழ.நெடுமாறன் வேண்டுகோள் இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை மூடும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் தமிழர்கள் அனைவரும் திரண்டுவரும்படி பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களப் படை நிகழ்த்திய போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைக் குறித்து ஐ.நா. அமைத்த விசாரணைக் குழுவை ஏற்க மறுத்த இலங்கை அரசின் செயலைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சூலை 14ஆம் தேதி காலை 11 மணிக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆர்ப்ப…

  6. நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் இருப்பதாக இராணுவ ஆய்வாளரும், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியுமான கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போரில் இந்தியப் படையினர் நேரடியாகப் பங்கெடுத்தது தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைத் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்கக் கோரி இந்திய உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, அல்லது சில நெருக்கடியான நிலைமைகளின் போது படைகளை அனுப்பும் அதிகாரம் பிரதமருக்கு உள்ளது. 1989ல் மாலைதீவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்ட போது, அந்த நாட்டு அரசாங்கம் …

  7. கிறிஸ்த்து பிறப்பின் நாளன்று கடற்கரையோரமாக அவனின் வரவுக்காய் காத்துநின்ற வேளை அந்த கொடிய துன்பியல் நிகழ்வு நிகழ்ந்தே போயிற்று.. ஆம் நாம் எதிர் பார்த்து காத்திருந்த எம்மினிய தோழர்கள் எம்மை சந்திப்பதற்க்கு முன்பாகவே எதிரியின் பதுங்கி தாக்குதலொன்றில் எம் மண்ணிலே வித்தாகிபோனார்கள். இராணுவத்தின் பிரதேசமொன்றில் ஓர் அணியின் தலைவனாக செயற்ப்பட்டவன் தான் எம் இனிய தோழன் மேஜர் எழிலரசன். சிறுவயது முதல் தாயகபற்றுடன் வாழ்ந்த அவன், அவனது குடும்பம் பெரும் இழப்புகளை சந்தித்த போதும் தாயக வேள்வியில் தன்னை இணைத்து களமாடியவன். அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம் புலனாய்வு செயற்பாட்டில் ஈடுபடுவதும்,முகவர்களை கையாளுவதும், இவனுக்கு வழங்கபட்ட பணியானது.தனது பணியில் பல வெற்றிகளை சம்பாதி…

  8. உலகத் தமிழர் பேரவைக்கு ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு தமி­ழர்­க­ளின் குர­லாக ஒலிக்­க­வேண்­டிய உல­கத்­த­மி­ழர் பேர­வை­யா­னது, அர­சின் நிகழ்ச்சி நிர­லுக்­குள் சென்று, தமி­ழர்­க­ளின் அர­சி­யல் உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான போராட்­டத்தை நீர்த்­துப்­போ­கச் செய்­வ­தாக, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நடை­பெற்ற கூட்­டத்­தில் குற்­றம்­ சு­மத்­தப்­பட்­டுள்­ளது. சிட்­னி­யில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஆஸ்­தி­ரே­லியத் தமி­ழர் பேர­வை­யின் பொதுக்­கூட்­டத்­தில், நடை­பெற்ற அர­சி­யல் கலந்­து­ரை­யா­ட­லி­லேயே, இந்­தக் குற்­றச்­சாட்டுக்கள் உறுப்­பி­னர்­க­ளால் முன்­வைக்­கப்­பட்­டது. …

  9. தமிழீழ வைப்பகம் திறக்கும் என காத்திருக்கும் நாகம்மா! இன்று துயிலும் இல்லத்திற்கு ஒரு வயதான அம்மா ஓடோடி வந்தார். முகம் நிறையப் புன்னகை.சுருக்கமான தோல்கள் நிறைய முதுமையின் அழகு. நாகம்மா கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கிறாராம். அவரது சொந்த ஊர் வல்வெட்டித்துறை. “என்ரை பிள்ளைகள் இருக்கிற இடத்திலை இந்த உயிரை விடவேணும்..” என்று திமிராகச் சொன்னார். நாகம்மாவின் வீட்டில் இரண்டு பிள்ளைகள் மாவீரர். ஏழுபேரை போரில் பலி கொடுத்தவர். “இப்ப ஒரு பிள்ளையை வளர்க்கிறன்..” என்றார். “தம்பி, நான் ஆமியைப் பார்த்து சொன்னனான்.. நீங்களும் சண்டை பிடிச்சியள். நாங்களும் சண்டை பிடிச்சம். ஆர் வெண்டது, தோத்தது எண்டுறது இருக்கட்டும். ஆனால் இதுகள் எங்கடை பிள்ளையள் எண்ட…

  10. எம். வி சன் சீ கப்பல் எதிர்வரும் 14ஆம் திகதி கனடாவை அண்மிக்கும் என எதிர்பார்ப்பு. திகதி: 04.08.2010 200 அகதிகளுடன் கனடாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் எம். வி சன் சீ கப்பல் எதிர்வரும் 14ஆம் திகதி கனடாவை அண்மிக்கும் என அந்நாட்டு அரசு எதிர்பார்க்கிறது. இந்த கப்பல் கடந்த மே மாதம் தாய்லாந்து வளைகுடாவை அண்மித்ததுடன், அதே மாதம் பிலிப்பைன்ஸ் கடற்பரப்பையும் அண்மித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், எம்.வி சன் சீ கப்பல் கடந்த மாதம் கோடேமலாவை அண்மித்திருந்ததாக த ஏசியன் ரிபியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த கப்பலில் தாய்லாந்து கொடி பறக்க விடப்பட்டிருப்பதாகவும், அந்த கப்பல் கனடாவை நோக்கி பயணிப்பதாகவும் பாதுகாப்பு பிரிவினரால் அ…

    • 39 replies
    • 4.1k views
  11. யாழ். பல்­கலைக் கழ­கத்தின் பேரா­சி­ரியர், ஆசி­ரியர் சங்கத் தலைவர், மாணவர் ஒன்­றி­யங்­களின் தலை­வர்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்­த­லுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து இப் பல்­க­லைக்­க­ழக ஆசி­ரியர் சங்கம் இன்று அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்­த­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்.பல்­கலைக் கழகப் பேரா­சி­ரி­யர்கள், மாணவர் ஒன்­றி­யங்­களின் தலை­வர்கள் ஆகியோர் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றனர் என்றும் அவர்­க­ளுக்கு இறுதி எச்­ச­ரிக்கை விடப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டு துண்­டுப்­பி­ர­சு­ரங்கள் பல்­லைக்­க­ழக வளா­கத்­திற்குள் ஒட்­டப்­பட்டும், வீசப்­பட்டும் உள்­ளதால் மாண­வர்­களும் ஆசி­ரி­யர்­களும் அச்­ச­ம­டைந்­துள்­ளனர். கலைப்­பீட பீடா­தி­…

  12. கடும் காற்­றுடன் இன்று கனமழை.! வட அந்­த­மானில் ஏற்­பட்ட குறைந்த வலு­வான தாழ­முக்­கத்தின் தொட­ராக வங்­காள விரி­கு­டாவில் ஏற்­படும் தாழ­முக்­கத்­தினால் உரு­வாகும் கடுங்­காற்று இலங்கை திரு­கோ­ண­ம­லை­யி­லி­ருந்து 850 கிலோ­மீற்றர் தூரத்­தி­லேயே இன்று பய­ணிக்­கின்­றது. இது கடலின் வடக்கு திசையில் இந்­தி­யாவை நோக்கி பய­ணிப்­பதால் இன்று இலங்­கை­யிலும் இடி­மின்­ன­லுடன் கூடிய மழை எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது என அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யத்தின் பணிப்­பாளர் நாயகம் பிரேமலால் தெரி­வித்தார். நேற்று அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார். அவர் மேலும் குறி…

  13. கடவுளே காப்பாற்று-தேங்காய் உடைத்து வழிபட்டிருக்கிறார் அனோமா பொன்சேகா. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டுமென அவரது மனைவி அனோமா பொன்சேகா, முன்னேஸ்வரம், முத்துவலையில் உள்ள காளி அம்மன் கோவில் பூஜை ஒன்றில் கலந்துகொண்டார். மேற்படி பூஜையில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் அத்துடன், அரசாங்கத்தினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஊடகவியாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா என்னெலிகொடவும், அதில் கலந்து கொண்டிருந்தார். இலங்கையில் சட்டங்கள் மதிக்கப்படுவதில்லையென்பதை அனைவரும் அறிவார்கள் என , பூஜையின் பின்னர் அனோமா பொன்சேகா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமக்கு மாத்திரம் இன்றி, முழு நாட்டிலும் சட்டத…

  14. பொலிஸார் நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்சட்டத்தின் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமில்லை என தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்சுமந்திரன் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரளும் மக்களை தடுக்க முயலும் சட்டவிரோத அறிவிப்பு இது என தெரிவித்துள்ளார். பொலிஸ் சட்டம் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமோ அல்லது வேறு எந்த சட்டமோ பொலிஸ் ஊரடங்கு என்ற ஒன்றை அங்கீகரிக்கவில்லை ஏற்றுக்கொள்ளவில்லை,ஆகவே நான் அனைத்து பிரஜைகளிற்கும் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமில்லை சட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார் பொலி…

  15. இந்திய இராணுவம் மீண்டும் இலங்கையில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இறுதிப்போரின் போது சிறீலங்கா படையினருக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்திய படையினரில் சிலர் சிறீலங்காவின் யுத்தம் தொடர்பாக கற்றுக்கொள்வதற்காக வரவுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டவிதம் குறித்து கற்றுக்கொள்வதற்காகவே இந்திய இராணுவக் குழு எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக இராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார் பங்களாதேஸின் ராணுவக்குழு ஒன்றும் இந்த பாடத்தை கற்றுக்கொள்வதற்காக சிறீலங்காவுக்கு வந்திருந்ததாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் விடுதலைப்புலிகளுடன் இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு அழைத்து…

  16. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்றிரவு (26) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக மிகவும் நம்பரமான தகவல்கள் குளோபல்தமிழ்ச்செய்திகளிற்கு தெரிவிக்கின்றன. முன்னதாக மூவரே கைதுசெய்யப்பட்டிருந்ததாக மலேசிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்திருந்தன. எனினும், மொத்தமாக 9 பேர் கைதுசெய்யப்பட்டிருந்ததாகவும், இவர்கள் அனைவரும் தற்போது இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் மலேசிய மனித உரிமை அமைப்பொன்றின் பேச்சாளர் ஒருவர் குளோபல்தமிழ்ச்செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மலேசிய அதிகாரிகள், மூவரின் பெயர் விபரங்களை மட்டுமே வெளியிட்டிருந்ததாகவும், ஏனைவர்கள் 6 பேர் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில…

    • 0 replies
    • 591 views
  17. அமெரிக்காவால் தேடப்படும் ரஸ்ய பிரஜை இலங்கையில் தலைமறைவு – இரு நாடுகளின் இராஜதந்திர நெருக்கடியில் சிக்கியது இலங்கை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அமெரிக்காவால் தேடப்படும் கணிணி நிபுணரான ரஸ்ய பிரஜை இலங்கையில் தலைமறவானமை குறித்து அமெரிக்கா கடும் விசனம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஸய குடிமகனான இணைய திருட்டின் மூலம் மனோன் பெடெர் ரவுவோவிச் என்ற கணிணி நிபுணர், தனிப்பட்ட தகவல்களையும் நிதி தொடர்பான இரகசியங்களையும் ஹக்கிங் செய்தார் என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க புளோரிடா நீதிமன்றம் அவரை நாடுகடத்தவேண்டும் என இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்துள்ளது. ரஸ்ய குடிமகனான மனோன் …

  18. ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 12, 2010 கிழக்கு மாகாணம் பனிக்கங்குளத்தில் விடுதலைப்புலிகளின் மருத்துவ அணியினரின் ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்களும் மருந்துகளும் மீட்கப்பட்டுளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. உயிர்க்காப்பு மருந்துகள், மயக்க மருந்துகள், நோயெதிர்ப்பு மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சைக்குரிய மருந்துகளே மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அண்மையில் பிடிக்கப்பட்ட படகோட்டிகளின் தகவலிற்கு அமையவே இந்த பொருட்கள் கடற்படையினரால் கண்டெடுக்கபப்ட்டதாக கூறப்படுகின்றது. My link

  19. மலேசியாவில் உள்ள 6000 ஈழத்தமிழ் அகதிகளின் தற்போதைய அவல நிலை! [saturday, 2014-05-31 21:53:12] மலேசியாவில் உள்ள ஆறாயிரத்திற்கும் அதிகமான ஈழத்தமிழ் அகதிகள் எப்போதும் பல வளிகளில் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படலாம். அதன் போது கைது செய்யப்படுவோர் நாடுகடத்தப்படலாம் எனும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர் - இந் நிலைபற்றி எமது செய்தி தளத்திற்கு தமது தற்போதைய நிலையை விளக்கி ஒரு தமிழ் அகதி குடும்பஸ்தர் அனுப்பிவைத்துள்ள செய்தி ஒலிவடிவாக. மலேசியாவிலுள்ள ஈழத்தமிழ் ஆதரவு தமிழர் அமைப்புக்கள் இதை கவனமெடுப்பார்களா..? நன்றி - செய்தியிணையம்

    • 0 replies
    • 619 views
  20. உலகின் மிக நீளமான கூந்தலை உடைய ஆணாக இலங்கையர் சாதனை! திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2010 15:49 உலகின் மிக நீளமான கூந்தலை உடைய ஆண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் கனடாவில் வாழும் இலங்கையரான சுதேஸ் முத்து (வயது 40). இவரது கூந்தலின் நீளம் ஆறு அடி மூன்று அங்குலம். இவரின் உயரமோ ஐந்து அடி ஒன்பது அங்குலம். சர்வதேசப் பிரசித்தி வாய்ந்த பாடகர் Bob Marley இன் இசைப் பிரியனான சுதேஸ் Marley இன் கூந்தலால் கவரப்பட்டவர். 17 ஆவது வயதில் இருந்து இக்கூந்தலை வளர்த்து வருகின்றார். இவர் 1995 ஆம் ஆண்டு கனடாவில் குடியேறினார். 1999 ஆம் ஆண்டு இவர் இலங்கைக்கு திரும்பிச் சென்று திருமணம் செய்து கொண்டார். அப்போது கூட கூந்தலை வெட்டுகின்றமைக்கு மறுத்து விட்டார். இவரின் தா…

  21. தங்களது கைதுக்கு இலங்கை மீனவர்களே காரணம் என இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு பின்னர் நல்லெண்ண நடவடிக்கையால் நாடு திரும்பியுள்ள தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நாங்கள், அனுராதபுரம் சிறையில் 2 நாட்கள் இருந்தோம். அதற்கு பிறகு விடுதலை செய்யப்படுவதாகக்கூறி மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, மீனவர்களை மட்டும் விடுதலை செய்வதாகவும் 6 படகுகள், மீன்பிடி சாதனங்களை விடுவிப்பது தொடர்பான விசாரணை ஜூலை 4-ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவித்தார். எங்களை விடுவித்தது மகிழ்ச்சி என்றாலும், எங்களையும், குடும்பத்தையும் காப்பாற்றும் படகுகளை விடுவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இலங்கை கடற்படையினர் எங்களை ஒப்படைக்க …

  22. பிர­தான கட்­சிகள் ஒரு­மித்­தி­ருக்கும் சந்­தர்ப்­பத்­தை நழுவ விடா­தீர்கள் : கூட்­ட­மைப்­பிடம் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்றக் குழு தெரி­விப்பு (ஆர்.ராம்) புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­காக பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒரு­மித்­தி­ருக்கும் தற்­போ­தைய சந்­தர்ப்­பத்­தை நழு­வ­விட்டு விடா­தீர்கள் என்று பிரித்­தா­னிய பாரா­ளு­மன்றக் குழு பிர­தான எதிர்க்­கட்­சியான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இலங்­கைக்கு விஜ­யம்­ மேற்­கொண்­டுள்ள ரணில் ஜெய­வர்த்­தன, மைக்கேல் டொனலன், கிறிஸ் கிரீன், ஜோன் லாமொண்ட் ஆகிய நால்­வரைக் கொண்ட பிரித்­தா­னிய பார­ளு­மன்­றத்தின்…

  23. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 28, 2010 சிறுவன் ஒருவரைக் கடந்த வருடம் கடத்தினர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் அந்நாட்டவர் ஒருவருக்கும், இலங்கையர் மூவருக்கும் இன்று தலா மூன்றாண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த இச்சிறுவனை கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி காலை 8.50 மணியளவில் கோலாலம்பூரின் செட்டபக் பிரதேசத்தில் ஜலன் லங்வி பகுதியில் உள்ள டெராடி மெவாக் வீட்டுத்தொகுதிக்கு அருகில் வைத்து கடத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு இடம்பெற்றது. இவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அந்நாட்டு மேல்நீதிமன்றம் ஒன்று குறைந்த பட்சத் தண்டனை வழங்கி உள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதி தடுக்…

  24. அனுமதி கோரி கடிதம் அனுப்பினார் நவிப்பிள்ளை! சபையில் சமர்ப்பிக்கிறது அரசு!? சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான ஐ.நா விசாரணைக் குழுவை, அனுமதிக்கக் கோரி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அனுப்பிய கடிதம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதா என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதேவேளை, இந்த விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கோரும் தீர்மான வரைவு ஒன்றும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த விவாதத்தை எப்போது நடத்துவது என்பது குறித்த…

    • 1 reply
    • 814 views
  25. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குகிறது இந்தியா காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, 45.27 மில்லியன் டொலர்கள் ( 6.9 பில்லியன் ரூபா) கடன் உதவியை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் நேற்று கையெழுத்திட்டுள்ளன. புதுடெல்லியில் நேற்று நடந்த நிகழ்வில், சிறிலங்காவின் நிதி அமைச்சின் செயலர் கலாநிதி சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்க்குயின்ஹாவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.