ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143255 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ தளபதிகளில் ஒருவராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக இருக்கின்றமையால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மிகவும் மன வேதனையை அனுபவித்து வருகின்றார். கொழும்பு நகர சபை மண்டப வளவில் வைத்து புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலால் அவர் அடைந்த கடுமையான வேதனையை விட இது அதிகமானது.” கொழும்பு நகரசபை மண்டப வளவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மீது 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகளால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று…
-
- 0 replies
- 612 views
-
-
கொழும்பு வந்தார் புதிய சீனத் தூதுவர் – உறவுகளை பலப்படுத்தப் போகிறாராம் சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள செங் சுவேயுவான் நேற்று கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், சீன- சிறிலங்கா நட்புறவுச் சங்கப் பிரதிநிதிகள், சீன தொழிற்துறை மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். சிறிலங்காவுக்கான சீனாவின் 21 ஆவது தூதுவராக செங் சுவேயுவான் பொறுப்பேற்கவுள்ளார். சிறிலங்காவுக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றிய ஷி ஷியான்லியாங் அண்மையில் தமது பணிக்காலம் முடிந்த நாடு திரும்பியதை அடுத்து, புதிய தூதுவராக செங் சுவேயுவான் பொறுப்பேற்கவுள்ளார். தாம் சிறிலங்கா- சீன உறவுகளை …
-
- 0 replies
- 211 views
-
-
இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ள இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ´´இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம். சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும். இந்திய பாதுகாப்புக்கு ஆபத…
-
- 1 reply
- 492 views
-
-
சிங்கள மக்களை குடியமர்தத்தும் நாடகம் – தடுக்க கோருகின்றார் எம்.பி குடாநாட்டில் மீளக்குடியமர சென்றுள்ளதாக கூறப்படும் குடும்பங்கள் தாங்கள் முன்பிருந்த காணிகளை கோராமல் அரச காணிகளில் தங்களை குடியமர்த்துமாறு கோரிக்கை விடுப்பது யாழ். குடநாநாட்டில் சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்த நடாத்தப்படும் நாடகமாகும். எனவே அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவான் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களுக்கு விரோதமாக முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கைகள் நாட்டின் சகல தேசிய இனங்களும் ஐக்கியப்பட்டு தேசத்தின் அபிவிருத்திக்கு பங்களிக்கும் நிலைமையை சீர்குலைத்து இனங்களிடையே கசப்புணர்வையும் மோதலினையும் ஏற்படுத்தவே வழிவகுக்கும் என்றும் அவ…
-
- 0 replies
- 646 views
-
-
கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தில் சிறுவனின் உடலம் மீட்பு அக் 26, 2010 நடுவண் தமிழீழம் கிளிநொச்சி கனகாம்பிகைகுளத்தில் இருந்து நேற்று சிறுவன் ஒருவரின் உடலம் மீ;ட்கப்பபட்டுள்ளது. விஸ்வமடு கிழக்கு வரணிபுரத்தை சேர்ந்த அகவை 09 ஐ உடைய அமிர்தலிங்கம் சங்கீதன் என்ற சிறுவனின் உடலமே மீட்கப்பட்டுள்ளதாக பிரதேசத் தகவல்கள் கூறுகின்றன. கனகாம்பிகை தமிழ் வித்தியாலயத்தில் 4 ஆண்டில் கல்வி கற்கும் இந்த மாணவனை நேற்று முன்தினம் பகல் முதல் காணவில்லை என்று ஸ்ரீலங்கா காவற்துறையினரிடம் முறையிடப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே குறித்த சிறுவனின் உடலம் கனகாம்பிகைகுளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. sangathie
-
- 1 reply
- 519 views
-
-
நாட்டைத் துண்டாடவோ, பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது : ஜனாதிபதி நாட்டைத் துண்டாடும் அல்லது பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சிலரால் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் நாட்டை துண்டாடவோ அல்லது பிளவுபடுத்தவோ தான் ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் எவருக்கும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் பொலன்னறுவை செவனபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பொய்ப் பிரசாரங்களிலும் சந்தர்ப்பவாத அரசியல் தந்திர…
-
- 0 replies
- 247 views
-
-
யாழில் நல்லிணக்க மையம் இராணுவத் தளபதியால் திறந்து வைப்பு By VISHNU 26 AUG, 2022 | 08:16 PM யாழ்ப்பாணம் பலாலி சந்தி பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயினால் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நல்லிணக்கத்தின் செயல் திட்டமாக ஆரோக்கியம் நிறைந்த நோயற்ற சந்ததியினரை உருவாக்குவதற்கு இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை உருவாக்கும் முகமாக இந்த நல்லிணக்க மையம் திறந்து வைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. புதிதாக பதவியேற்ற இலங்கை ராணுவ தளபதியின் முதலாவது யாழ் மாவட்ட விஜயம் இத…
-
- 2 replies
- 474 views
- 1 follower
-
-
இராணுவத்தினரால் கடுமையாகத்தாக்கப்பட்;ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு இளைஞர்கள் இராணுவப்புலனாய்வுப்பிரிவினரால் வைத்தியசாலையிலிருந்து நேற்றைய தினம் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர் இச்சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 23 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அச்சுவேலி பஸ்தரிப்பு நிலையத்தில் இரண்டு குடிகாரர்களுக்கிடையில் சண்டை நடைபெற்றுள்ளது இதன்போது அப்பகுதியில்நின்றுகொண்டிருந்த இராணுவப்புலானாய்வுப்பிரிவினைச் சேர்நத ஒருவர் அவர்களை சமாதானப்படுத்த முற்பட்டுள்ளனர் இதன்போது குடிகாரர்கள் இருவரும் சேர்ந்து இராணுவப்புலனாய்வினைச்சேர்ந்தவரை அடிக்க அடிதாங்க முடியாமல் அவர் அருகிலுள்ள பலநோக்குக்கூட்டுறவு சங்கத்தின் எ…
-
- 6 replies
- 2.4k views
-
-
குழப்பியடிக்கும் செயலால் பாதிப்படைவது தமிழர்களே!! குழப்பியடிக்கும் செயலால் பாதிப்படைவது தமிழர்களே!! சிவாஜிலிங்கம் தெரிவிப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரிட்டனில் நிரந்தரக் குடியுரிமை வைத்திருக்கின்றார். இங்கு ஏதாவது பிரச்சினை என்றால் அங்கு ஓடிவிடுவார். ஆனால் அவர்களின் குழப்பியடிக் கும் வேலைகளால் பாதிப்படையப்போவது என்னவோ, இங்குள்ள தமிழ் மக்கள் தான். இவ்வாறு தமிழ்த் தேசியக் …
-
- 0 replies
- 612 views
-
-
பாராளுமன்றில் தேரரின் செயல் - வௌிப்படுத்திய கோவிந்தன் கருணாகரன்! இந்தியா எமக்கு உதவிக் கப்பல்களை அனுப்புவதாகவும், ஆனால் சீனா உளவுக் கப்பலை அனுப்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் தற்போது இடம்பெற்றுவரும் இடைக்கால வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். இந்த காலகட்டத்திலே எங்களுக்கு உதவிய நாடு, அயல் நாடு இந்தியா மாத்திரமே. இந்தியா கடந்த பொருளாதார நெருக்கடியிலே 4 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. குறைந்த வட்டியில் 800 மில்லியன் உணவுக்காவும், மருந்துக்காகவும், அத்தியாவசிய தேவைகளுக்கும் வழங்கியுள்ளது. கடன் அட…
-
- 0 replies
- 541 views
-
-
இலங்கையில் உள்ள ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி, போரில் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்கள் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றில் வட மாகாணசபையை புறக்கணித்து செயற்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக வழியில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாணசபையின் செயற்பாடுகளை திட்டமிட்ட முறையில் அரசாங்க தரப்பினர் முடக்கி வருகின்ற சூழ்நிலையில், ஐநா பிரதிநிதியும் தம்மை புறக்கணித்திருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் பொன்விழாவையொட்டி சனிக்கிழமை இடம்பெற்ற மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். வடமாகாண சபைக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்துச் செல்வதைக் குறித்துக்காட்டுவதாக அவருடைய இந்த உரை அமைந்த…
-
- 0 replies
- 503 views
-
-
கல்முனையில் 3 இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுரு தலைமறைவு By Shayithan.S (பாறுக் ஷிஹான்) மூன்று இளம் பிக்குகளை கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை கைது செய்ய பொலிஸாரினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் புதிதாக இணைந்த 3 இளம் பிக்குகள் திடீர் சுகயீனம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) இறுதி பகுதியில் இளம் பிக்குகளின் பெற்றோரினால் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் குறித்த வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய அம்பாறை பொது வைத்தியசாலையில் உள்ள பிக்குகளுக்கான தனியான சிகிச்…
-
- 18 replies
- 886 views
-
-
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழ் ஏதிலிகளை வாழ வையுங்கள்! http://www.tamilnaatham.com/articles/2006/...akheeran/13.htm
-
- 0 replies
- 863 views
-
-
வடகொரியா போல சர்வாதிகார நாடாக மாறிவருகிறது இலங்கை! - ரணில் குற்றச்சாட்டு. [Thursday 2014-07-24 10:00] வடகொரியாவைப் போன்று இலங்கை சர்வாதிகார நாடாக மாற்றமடைந்து வருவதாக, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது பாதுகாப்பு அமைச்சு பல்வேறு வழிகளில் கட்டுபாடுகளை விதித்து வருகிறது. இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு பிரதமர் டி.எம். ஜயரட்னவிடம் கோரிய போதிலும் அதற்கு உரிய பதிலளிக்கப்படவில்லை. என்று தெரிவித்துள்ளார். அதற்கு, புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்…
-
- 0 replies
- 334 views
-
-
சிறிலங்காவின் தாக்குதல்கள் போர் பிரகடனத்துக்குச் சமமானது: சி. எழிலன் [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 03:23 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா நடத்தி வரும் எறிகணைத் தாக்குதல் மற்றும் விமானக் குண்டு வீச்சு நடவடிக்கைகளானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தின் போர்ப் பிரகடனத்துக்குச் சமமானது என்று திருமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் சி. எழிலன் கூறியுள்ளார். இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சனுக்கு சனிக்கிழமை மாலை எழிலன் அனுப்பிய அவசர கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்கள்…
-
- 0 replies
- 926 views
-
-
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி எச்சங்களை அநுராதபுரம் நீதவான் முன் பிரிக்க அனுமதி மன்னார் – திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை மீண்டும் பிரித்தெடுக்க தேவை ஏற்படுமாயின், அதனை அநுராதபுரம் நீதவான் முன்னிலையில் மேற்கொள்ள முடியும் என மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மனிதப் புதைகுழி வழக்கு மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. மன்னார் நீதவான் முன்னிலையில் மனித எச்சங்களை பிரித்தெடுத்து, அமெரிக்காவின் புளோரிடாவிற்கு ஆய்விற்கு அனுப்புவதற்கான கட்டளை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், மாதிரிகளை மன்னார…
-
- 0 replies
- 157 views
-
-
இந்தத் திரி இங்கு பதியப்படக் கூடியதுதானா என்பதுபற்றி யோசிக்காமல் எழுதுகிறேன். ஆனாலும், அண்மைய நாட்களில் உலக செய்திகளில் தலைப்புச் செய்தியாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த நிகழ்வுபற்றி எமக்குள் பல்வேறான கருத்துக்கள் இருக்கலாம். இதுபற்றிப் புரிதலுக்கான ஒரு தளமாக இதனை நினைத்ததனால் இங்கு எழுதுகிறேன். நான் நினைப்பவை சரியாக இருக்கவேண்டும் என்றில்லை. எனது முஸ்லீம்கள் பற்றிய பார்வை இலங்கையில் அந்த இனத்துடனான எனது இனத்திற்கு இருக்கும் உறவின் அடிப்படையேலேயே அமைந்திருக்கிறதென்பதனை முதலில் தெரிவித்துக்கொண்டு எழுதுகிறேன். நான் என்னை எவ்வளவுதான் மனிதாபிமானியாக, நடுவுநிலமை வாதியாகக் காட்டிக்கொள்ள எத்தனித்தாலும்கூட, முஸ்லீம்கள் என்றோ அல்லது சிங்களவர்கள் என்றோ வரும்போது, நா…
-
- 36 replies
- 2.1k views
-
-
சிவாஜி லிங்கத்துக்கு அழைப்பாணை!! சிவாஜி லிங்கத்துக்கு அழைப்பாணை!! வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்று மன்று அழைப்பாணை அனுப்பியுள்ளது. வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தினூடாக இந்த அழைப் பாணை சிவாஜிலிங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டடது. அரச சொத்துக்கு சேதம் விளைவித்தமை, அரச அதிகாரிகளை கடமை செய்யவிடாது இடையூறு விளை…
-
- 0 replies
- 395 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஆசிரியையை காணவில்லை * Thursday, December 2, 2010, 14:49 நல்லூர், ஆசிவாதப்பர் வீதியில் அமைந்துள்ள ஆனந்த தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் காணாமல்போயுள்ளமை தொடர்பில் அவரது சகோதரி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 16ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற குறித்த ஆசிரியை காணாமல்போயுள்ளார். கோண்டாவில் வடக்கு கோகுலர் வீதியைச் சேர்ந்த துரைசிங்கம் உத்தரகுமாரி (வயது 44) என்ற ஆசிரியையே இவ்வாறு காணாமல்போனவர் ஆவார். http://www.tamilthai.com/?p=6052
-
- 0 replies
- 1.1k views
-
-
‘பீ’ அறிக்கை பொய் அம்பாறையில் அண்மையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பில், சட்டத்தை அமுல்படுத்தும்போது குறைப்பாடுகள் ஏற்பட்டுள்ளதென முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோல, இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள “பி” அறிக்கை பொய்யானதாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளதென, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில், நேற்று (04) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அத…
-
- 0 replies
- 165 views
-
-
ஐ.நா. வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே இலங்கை ஏனைய நாடுகளின் ஆதரவை இழந்துள்ளது – ஜி.எல்.பீரிஸ் இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தனது ஆதரவை இழந்தது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் கணிசமான அந்நிய செலாவணியில் பங்களிக்கும் நேரத்தில், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் அனுப்பும் சூழலில் இலங்கைக்கு ஆதரவை காட்டவில்லை எ…
-
- 9 replies
- 419 views
-
-
யாழ்ப்பாணத்திற்கான தரைவழி பாதை மூடப்பட்டரையடுத்து யாழ்ப்பாணத்திற்கும் வெளியிடங்களுக்குமான போக்குவரத்துக்கள் எதுவும் இதுவரை இடம்பெறாத நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திருமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் பயணிகள் கப்பல் சேவையொன்றை ஆரம்பிக்கயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.nerudal.com/content/view/2433/36/
-
- 3 replies
- 1k views
-
-
கிளிநொச்சி பொன்னகரில் வீடமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் புதிதாக 50 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தேசிய வீடமைப்பு அதிகாரசபை மேற்கொண்டு வருகிறது. இந்த வீடமைப்புத் திட்டத்தில் தற்போது ஆரம்பகட்ட வேலைகள் முடிவடைந்துள்ளனவாம். ஆனால் இந்த வீடுகள் எந்த பயனாளிகளுக்கு வழங்கபப்டும் என குறிப்பிடப்படவில்லை. சில வேளை இந்த வீடுகள் படையினர்க்கோ அல்லது சிங்கள அதிகாரிகளுக்கோ வழங்கப்படலாம் என மக்கள் ஐயப்படுகின்றனர். ஈழ நாதம்
-
- 0 replies
- 703 views
-
-
சிவாஜிலிங்கம் விடுத்துள்ள கோரிக்கை! அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், போதைவஸ்து பாவனை மற்றும் திருட்டு சம்பவங்கள் என்பன தற்போது அதிகரித்து காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும். விழிப்புக்குழுக்களை உருவாக்கி செயற்பட வேண்டும். பொலிஸ் மற்றும் படையினர் அதிகமாக இருந்தும் போதைப்…
-
- 0 replies
- 617 views
-
-
புலிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களுக்கு பாக். விமானப் படையினர் வழிகாட்டுகின்றனர். [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 01:16 தமிழீழம்] [நிதர்சனம்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களுக்கு வழிகாட்டியாக பாகிஸ்தானைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகள் குழுவொன்று கொழும்பிலிருந்தும் செயற்பட்டு வருவதாக பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய வெளிவிவகார புலனாய்வுத்துறை முன்னாள் தலைமை அதிகாரி பி.ராமன் தெரிவித்துள்ளதாக இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளை உடைத்தழிக்கும் குண்டுகளைப் பயன்படுத்தி படுகொலை செய்வதற்கும், பதுங்கு குழிகளை அழிப்பதற்கும் பாகிஸ்தான் அதிகாரிகள் குழு திட்டம் தீட்டுவதில் ஈடுபட்டுள்ளதாகவும் பி.ராமனை மேற்கோள் கா…
-
- 1 reply
- 1.4k views
-