Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இது, சிங்கள பெளத்த நாடு... இங்கு, விகாரை தூபிகளைப் பராமரிக்க, எவருடைய அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. – சரத் வீரசேகர இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற ஒருவர் முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையின் விகாராதிபதி சட்டவிரோத நிர்மாணத்தை மேற்கொள்கின்றார் என்று தெரிவித்து…

    • 8 replies
    • 501 views
  2. பிரதமரை நீக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை – சட்ட நிபுணர்கள் கருத்து 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று கூட்டு எதிரணியினருக்கு உறுதியளித்திருந்தார். இதுதொடர்பாக ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் என்ற அமைப்பின் சார்பில், சட்டவாளர்கள் லால் விஜேநாயக்க, கே.எஸ்.இரத்னவேலு, சுதத் நெத்சிங்க, பிரபோத ரத்நாயக்க, ஹரின் கோமிஸ் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். …

  3. "தமிழ் உணர்வாளர்" அமைப்பின் தலைவர், மோகன்... சாகும் வரையிலான உண்ணாவிரதம்! மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காணி மாபியாக்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். இன்று (புதன்கிழமை) பிற்பகல் முதல் மட்டக்களப்பு நகரின் உயிர்நீர்த்த ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியருகே இந்த உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். காணி மாபியாக்களுக்கு சாதகமாக சட்டத்தினை காய்நகர்த்தும் ஏறாவூர் பொலிஸ் அதிகாரி,காணி மாபியாக்களின் கைக்கூலி ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரி,ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரி மீது …

  4. கொபி அனானின் சிறப்பு தூதுவராக சந்திரிகா? ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனானின் சிறப்பு தூதுவர் பொறுப்பை பெறுவதில் சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திலிருந்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு இது தொடர்பிலான கருத்து கேட்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தை மகிந்தவிடம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒப்படைத்துள்ளார். சந்திரிகாவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சந்திரிகாவின் நியமனம் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போதுதான் அவரது பணி குறித்த முழு விவரங்களும் வெளியாகும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்…

    • 0 replies
    • 960 views
  5. ஒற்றர்கள், உளவாளிகள் என்ற சொற்பதம் வரலாற்று கதைகள் தொடங்கி அம்புலிமாமா, சிஐடி மூசா கதைகள் வரைக்கும் வாசிக்கும் வாய்ப்பு உங்கள் பலருக்கும் கிட்டியிருக்கும். இந்த சொற்பதங்கள் பல்வேறுபட்ட மனிதர்களுக்கும் பல்வேறுபட்ட உணர்வுகளை ஏற்படுத்தக் கூடியது. பயம் திகில் நடுக்கம் மானம் பழியுணர்ச்சி பாசம் நட்பு தேசம் காதல் வீரம் கௌரவம் திமிர் மொழியுணர்வு மதஉணர்வு தந்திரம் என பன்முகதன்மை கொண்டவை. பாமர மக்களுக்கு பயம் திகில் நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. புடித்தவர்களுக்கு மானம் தேசம் வீரம் பழியுணர்ச்சி ஆசை என்பவற்றை ஏற்படுத்தக்கூடியது. மேற்குறிப்பிடப்பட்ட உணர்வுகளை ஒற்றர்களும் உளவாளிகளும்தான் மனிதர்கள் மத்தியில் வெகுஜனமயப் படுத்தினார்கள். இதற்கான சான்றுகளை வரலாற்று கதைகள் முழுக்க தேடினால்…

  6. நல்லூர் கந்தன் ஆலயத்துக்குள் மேலங்கியுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட பொலிஸாருக்குத் தடை! [Tuesday 2014-07-29 08:00] நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, அடியவர்களுக்கு ஏற்படுகின்ற அசெளகரியங்கள் மற்றும் திருட்டுக்களைத் தடுப்பதற்காக இம்முறை அதிகளவு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எனினும், பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸார் மேலங்கியுடன் ஆலயத்திற்குள் செல்வதற்கு இம் முறை தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க்கந்தன் ஆலயத் திருவிழா இந்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாக் கால முன்னேற்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கூட்டம் மாநகர சபையி…

  7. தேசிய அரசாங்கம் குறித்த இறுதி நிலைப்பாட்டை பாராளுமன்றில் தெரிவித்தார் பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து பயணிக்கும். நாம் பாராளுமன்றத்திற்கு முன்வைத்த யோசனையை இரத்து செய்யவில்லை. அத்துடன் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதாக பாராளுமன்றத்திற்கு பிரேரணையொன்றை மாத்திரமே நாம் முன்வைத்தோம். அதனைவிடுத்து நாம் ஒப்பந்தகளோ அல்லது ஆவணங்களோ முன்வைக்கவில்லை. ஆகையால் தேசிய அரசாங்கத்தை கொண்டு போவதற்கு எழுத்து மூல ஆவணங்களோ ஒப்பந்தங்களோ அவசியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். இதன்படி அரசியலமைப்பின் பிரகாரம…

  8. Well attended 'Remembrance Day 2010' in Sydney - Video

  9. வவுனியா, மன்னார் வீதியில் உள்ள செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமே கன்னாட்டி கணேசபுரம். இங்குள்ள மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, மீண்டும் மீள்குடியேறியுள்ளனர். இந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இந்தியா மற்றும் வேறு பகுதிகளில் நெருக்கடிகளுடன் வாழ்ந்துவந்தனர். யுத்தம் முடிவடைந்த பின் 2010 ஆம் ஆண்டு தமது சொந்தக் கிராமத்தில் மீள்குடியேறி அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சொல்லும் துன்பக்கதைகளையே அந்தக் கிராமத்தின் காட்சிகளும் வெளிப்படுத்துகின்றன. மீளக்குடியமர்ந்திருக்கும் எஸ்.சந்திரகுமாரி தனது குடும்ப நிலைமையை இப்படி விவரிக்கிறார். "எனக்கு நாலு பிள்ளைகள். சண்டையால இடம்பெயர்ந்து போன நாங்கள் இங்க வந்து மீளக் குடியே…

    • 0 replies
    • 476 views
  10. இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது By VISHNU 28 SEP, 2022 | 10:35 PM இலங்கைக்குள் சிறுவராக இருக்க வேண்டிய ஒருவரின் வயதெல்லையை பதினாறிலிருந்து பதினெட்டாக உயர்த்தப்பட வேண்டும் என, சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண் – பெண் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் அண்மையில் கூடியபோது இதுபற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதற்கம…

  11. 93 சிறுமிகளின் கொலையை இருட்டடிப் செய்த பி.பி.சிக்கு எதிராக இண்று பாரிய ஆர்ப்பாட்டம். -07956390893

  12. Started by Nellaiyan,

    LONDON (AFP) - Sri Lanka must hold an independent probe into possible human rights violations during its civil war, Britain said Thursday amid a controversial visit by the island's president. ADVERTISEMENT Mahinda Rajapakse was due to speak to the Oxford University debating society but his talk was cancelled following protests from ethnic Tamils, who had mobbed his arrival at London Heathrow Airport. Britain believes Colombo "must develop a credible and independent process to look into reports of possible violations of international humanitarian law by both sides during the conflict in Sri Lanka," a Foreign Office spokeswoman said. She added: "We have mad…

    • 1 reply
    • 1.3k views
  13. ‘முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசு’ நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிய முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அம்பாறை பள்ளிவாசலையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தியவர்கள் பிணையில் விடுதலை செய்த துர்ப்பாக்கிய சம்பவம் இதனையே உணர்த்துகின்றது என்றார். பள்ளிவாசலை அடித்து நொறுக்கிய சம்பவத்தை மறைத்து, இரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவமாக அம்பாறை நாசகாரச் செயலைக் காட்டி, நீதிமன்றத்தை பிழையாக வழிநடாத்தி, நாசகார சக்திகளுக்கு பிணையை பெற்றுக்கொடுத்த பொலிஸாரையும், அதற்குத் துணை நின்ற அரசாங்கத்தையும் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகவும்…

  14. நாமலுக்கு மேலுமொரு புதிய பதவி! குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். உபகுழுவின் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் முன்மொழிந்ததாகவும் அமைச்சர் அலி சப்ரி அதனை உறுதிப்படுத்தியதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது நிர்வாகம், சுகாதாரக் கொள்கைகள், கல்விக் கொள்கைகள், மீன்வளம் மற்றும் உணவுக் கொள்கைகள், மின்சாரம் மற்றும் எரிசக்திக் கொள்கைகள், காலநிலை மாற்றக் கொள்கைகள் மற்றும் தொழில் முனைவோர் கொள்கைகள் ஆகியவற்றைச் …

  15. பேச்சுக்குத் தயார்: கொபி அனானிடம் மகிந்த ராஜபக்ச [சனிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2006, 17:32 ஈழம்] [கொழும்பு நிருபர்] பேச்சுக்களுக்குத் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனானிடம் சிறிலங்கா அரச தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கை வன்முறைகள் குறித்து அண்மையில் கொபி அனான் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கொபி அனானுடன் தொலைபேசியில் உரையாடிய மகிந்த ராஜபக்ச, பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்றார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐக்கிய நாடுகள் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் சர்வதேச செஞ்சிலுவைப் பணியாளர்களும் நிவாரண உதவியை மேற்கொள்வதற்கான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கும் என்றும் மகிந்த கூறியதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்…

    • 0 replies
    • 970 views
  16. அதிரடி பாதுகாப்பு தகவல்களை கசியவிட்டு வருகின்ற விக்கிலீக்ஸ் இணையத்தளம், தற்போது இலங்கை தொடர்பில் மற்றுமொரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. வட கொரியாவினால் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க திறைசேரியின் அதிகாரி ஸ்டுவார்ட் லெவேயினால், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ் வழங்கிய இந்த ஆவணம் தொடர்பிலான தகவல்களை, அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்படி, வடகொரியா இலங்கை அரசாங்கத்;துக்கு அதிக அளவிலான ரொக்கட் லோஞ்சர்களை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. அமெரிக்காவின்…

    • 2 replies
    • 743 views
  17. நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது ; வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் நிலவிய பதற்றமான சூழ்நிலை முழுமையாக நீக்கப்பட்டு நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளிநாட்டு தூதுவர்களிடம் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலை குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதியினால் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூட்டப்பட்டிருந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த சந்திப்பில் வெளிநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொ…

    • 1 reply
    • 255 views
  18. இலங்கைக்கு தேவையான நீண்ட கால தீர்வு குறித்து IMF வின் கருத்து இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியம் பல தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாக ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கையின் நீண்டகால நிதிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பலதரப்பு கடன் வழங்குனர்களின் கொள்கைகள் முக்கியமானதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=166655

    • 0 replies
    • 225 views
  19. மஹிந்த மனைவி பங்குபற்றவிருந்த நிகழ்வை புறக்கணித்த யாழ் மக்கள் திங்கட்கிழமை, 13 டிசம்பர் 2010 09:48 யாழில் மகிந்த ராஜபக்ஷ மனைவி சிரந்தி ராஜபக்ஷ நடத்தவிருந்த நத்தார் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்கு, யாழ்ப்பாண மாவட்ட கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ பாதிரியார்களும் அக்கறை காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் புனித மெதடிஸ்த தேவாலயத்தில் கடந்த சனிக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக சிரந்தி ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவிருந்த போதும், இறுதி நேரத்தில் அவர் சமுகமளிக்கவில்லை, எவ்வாறாயினும், தென்னிலங்கையில் இருந்து பௌத்த துறவிகளும், முஸ்லிம் மத தலைவர்கள் சிலரும் இராணுவத்தினரால் இங்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். சிரந்தி ராஜபக்ஷ இந்த நிகழ்வுக்கு…

  20. மருதங்கேணியில் நடத்தப்பட்டுவரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடம் நிறைவு மருதங்கேணியில் நடத்தப்பட்டுவரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடம் நிறைவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தைக் கடந்துள்ளது. வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் அமைப்பால், கடந்த வருடம் மார்ச் மாதம் 15ஆம் திகதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந…

  21. ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கை முன்கொண்டுசெல்ல முடியாதாம் ! By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 10:37 AM (எம்.எப்.எம்.பஸீர்) ச.தொ.ச. ஊழியர்களை கடமைகளிலிருந்து விலக்கி, அரசியல் நடவடிக்கைகளில் இணைத்தமையினூடாக அரசுக்கு 4 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு, எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்கொண்டு செல்ல முடியாது என அடிப்படை ஆட்சேபனம் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனையை பரிசீ…

  22. "விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியது சரியா? தவறா? என்ற தலைப்பில்" குமுதம் (06.09.06) இதழில் (பக் 20-24) வரை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் இந்திய அமைச்சருமான ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சியின் ஆலோசகர் க.சுப்பு ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. மேலும் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழக மக்களின் கருத்தாக குமுதம் இதழ் வாசகர்களின் படங்களுடன் பதிவு செய்துள்ளவற்றின் தொகுப்பு: சித்ரா: சார், தவறுன்னு பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. ஈழத் தமிழர்கள் பட்ட கஷ்டத்தைப் பார்க்க வேதனையாக இருக்கு! பாட்சா: வைகோ இப்படிப் பேசுவது ஒன்றும் புதிதல்ல. அவர் அன்று சொன்னதைத்தான் இன்றும் சொல்லியிருக்கிறார். …

  23. விஜய் நம்பியாருக்கு எதிராக பிரிட்டன் நகர்வு! சனி, 18 டிசம்பர் 2010 01:13 . .கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைய வந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த் தவறினார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் விஜய் நம்பியாரை பர்மாவுக்கான ஐ.நாவின் தற்காலிகத் தூதுவர் பதவியில் இருந்து நீக்கி விட வேண்டும் ஐ. நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் பிரிட்டன் கோரி உள்ளது. விஜய் நம்பியார் சிறுபான்மை இனங்களின் நலன்களைப் புறக்கணிக்கும் வகையில் செயற்படுகிறார். என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நைஜீரிய இராஜதந்திரி இப்ராகிம் கம்பாரி பர்மாவுக்கான ஐ.நா தூதுவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஐ.நா செயலாளர் நாயகத்தின…

  24. விவசாய நிலம் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டதாக கனடாவில் ஈழத் தமிழ்ப் பெண் * Thursday, December 23, 2010, 12:24 தமது விவசாய நிலத்துக்கு அருகாமையில் இராணுவ முகாம் காணப்பட்டதால் அரசாங்கத்தினால் விவசாய நிலம் சுவீகரிக்கப்பட்டதாக எம்.வி.சன் சீ கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த ஈழத் தமிழப்பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். தாய்லாந்திலிருந்து கனடாவிற்கான கப்பல் பயணங்களின்போது தனது குழந்தைகளுடன் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிபந்தனைகளுடன் கனேடிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனது பெயரை வெளியிட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கனடாவிற்கான கப்பல் விஜயம் தொடர்பில் கருத்து …

  25. விடுமுறை காலத்தில் தமது ஊருக்கு வரும் போது வேறுநாடுகளில் பொருட்களை கொள்வனவு செய்யாது போரினால் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள உங்கள் பகுதியில் கொள்வனவு செய்து வருமானத்தினை உயர்வடைய செய்யுமாறு யாழ். மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் ஜெயசேகரம் புலம்பெயர் நாட்டில் உள்ளவர்களுக்கு கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். யாழ். பிராந்திய உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் வருமான வரி செலுத்துபவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேலும் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தேசிய வளர்ச்சிக்காக வடக்கு வர்த்தகர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.