ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
'சர்வதேச விசாரணையே அவசியம்': ஐநா வல்லுனர்களிடம் தமிழ் மக்கள் பேரவை மோனிக்கா பின்டோ இலங்கை சென்றுள்ள ஐநா மனித உரிமைகள் வல்லுனர்களான மோனிக்கா பின்டோ மற்றும் ஜுவான் இ மென்டஸ் ஆகிய இருவரையும் சந்தித்த தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் சிலர் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறும் விடயத்தில் சர்வதேச விசாரணையே அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர். பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் கட்நத காலங்களில் உள்நாட்டு ஆணைக்குழுக்கள் நடத்திய விசாரணைகளில் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை என்பதால் உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை என அவர்கள் கூறியுள்ளனர். பொறுப்பு கூறலுக்கான சர்வதேச விசாரணையின் மூலம் அரசியல் தீர்வு ஒன்றுக்கு சர்வதேசம்…
-
- 1 reply
- 338 views
-
-
யாழ். நீதிமன்றில் கெஹகலிய மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டு காணாமல் போன வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெல, யாழ். நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி யாழ். நகரில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான வழக்கில் முன்னாள் ஊடக துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெலவை சாட்சியாகப் பதியுமாறு முறைபாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தார். காணாமல் போன இருவரையும், பாதுகாப்புப் படையினர் கைதுசெய்துள்ளதாக ஊடகதுறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெல தகவல் வெளியிட்டார் என்பதனால் அவரைச் சாட்…
-
- 0 replies
- 290 views
-
-
புத்தளம் கடையன் குளம் மற்றும் கண்டி அக்குரணை பகுதியில் உள்ள இரண்டு ஊர்களையும் முழுமையாக முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மனற-ஊரகள-மடககம/150-247573
-
- 3 replies
- 397 views
-
-
04 Oct, 2025 | 01:12 PM புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானையில் நிகழ்வு ஒன்றின் பின்னர் வெள்ளிக்கிழமை (03) ஊடகவியலாளர் ஒருவர் "புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக உங்களது அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார். புதிய அரசியலமைப்பு சட்டம் எமது கொள்கை பிரகடனத்தில் இருக்கின்ற ஒரு விடயம். நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒருவருடம்தான் நிறைவடைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது மக்களுக்கு தெரியும். ஆனால் அரசியல்வாதிகள் தெரிந்து…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
virakesari.lk அரநாயக்க சென்றார் ஜனாதிபதி அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் தொடர்பில் நேரில் கண்டறிவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்பகுதிக்குச் சென்றுள்ளார். http://www.tamilmirror.lk/172539/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4-#sthash.6LAwm9Uy.dpuf
-
- 1 reply
- 368 views
-
-
நியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் October 16, 2025 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் போதிய வருமானத்தை ஈட்டித்தராததுமான தற்போதைய வரிக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. நாட்டின் செயற்திறனற்ற வரிக்கட்டமைப்பு மற்றும் கல்வித்துறைக்கான போதிய நிதி ஒதுக்கீடு இன்மை என்பன தொடர்பில் 101 பக்க விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், அதுகுறித்து தெளிவுபடுத்தும் நோக்க…
-
- 0 replies
- 154 views
-
-
தவறு செய்ததாகக் கூறப்படும், நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியின் தலையில், அவ்வகுப்பில் பயிலும் ஏனைய 44 மாணவிகளைக் கொண்டு தலையில் குட்டுவித்த ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டுக் குழுவின் அதிகாரி கே. நாணயக்கார தெரிவித்தார். இந்தச் சம்பவம், காலியில் உள்ள பிரசித்திபெற்ற மகளிர் வித்தியாலயமொன்றிலேயே நேற்று இடம்பெற்றுள்ளது. அந்த வித்தியாலயத்துக்கு பயற்சிக்காக வருகைதந்திருந்த விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த ஆசிரியையே, இவ்வாறு தண்டனை வழங்கியுள்ளார். இவ்வாறான மோசமான தண்டனையை வழங்குவதன் ஊடாக, பிள்ளைகள், மன அழுத்தங்களுக்கு உள்ளாக நேரிடும் என்றும் அவற்றைத் தடுக்கும் நோக்கில் நடவடிக…
-
- 0 replies
- 356 views
-
-
யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார். குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில், காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த சில வருடங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். அந்த விளையாட்டில் பணம் கட்டுவதற்காக மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி , அதனை செலுத்தி விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொகை அதிகரித்த போது , கடன் கொடுத்தவர்கள், இளைஞனின் வீட்டாருக்கு பணம் கேட்டு நெருக்கடியை கொடுத்த வேளை வீட்டார் தமக்கு சொந்தமான காணி ஒன்றினை விற்று கடனை அடைத்துள்ளனர். இ…
-
-
- 11 replies
- 574 views
-
-
[size=3][size=4]யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.[/size] [size=4]இது குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீளக்குடியமர்ந்துவருகின்ற மக்களுக்கு ஆதரவளித்து வருகின்ற மூன்று அமைப்புக்களுக்கு அமெரிக்க அரசாங்கமானது அண்மையில் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான நிதிஉதவியை வழங்கியுள்ளது. இலங்கையர்கள் பலருக்கு அவசரமாக தேவைப்படுகின்ற அடிப்படை உதவிகளை வழங்குவதற்காகவே சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் (USAID) அமெரிக்க வெளிநாட்டு அனர்த்த உதவி அலுவலகமானது ஷோவா ரிஃப்யுஜிகெயார் (ZOA) ச…
-
- 0 replies
- 284 views
-
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மற்ற நாடுகளுக்கு ஓர் சிறந்த முன்னுதாரணமாக சிறிலங்கா உள்ளதாக துருக்கி ஜனாதிபதி அப்துல்லா ஹல் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 63 அவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றிருக்கும் சிறி லங்கா ஜனாதிபதியை சந்தித்தப்பேசும்போதே துருக்கிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் உள்ள பிரத்தியேக அறை ஒன்றில் சிறி லங்கா ஜனாதிபதியை, துருக்கிய ஜனாதிபதி சந்தித்தப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இதன்போது ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது சிறிலங்காவுக்கு துருக்கி வழங்கிய உதவிகளை நினைவு கூர்ந்த சிறி லங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, இரு நாடுகளும் சிறந்த நட்புறவு நாடுகள் என்பதற்கு …
-
- 0 replies
- 944 views
-
-
தங்காலையில் துப்பாக்கிச்சூடு – தம்பதியர் உயிரிழப்பு! தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன் சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1453164
-
- 0 replies
- 110 views
-
-
மலையகத்தில் கடந்த இரண்டு நாட்களாக சிறிலங்கா படையினர் நடத்திய தேடுதலில் 25 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 520 views
-
-
போர் காரணமாக 40 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்! சிறீலங்கா | ஆDMஈண் | ஓCTஓBஏற் 29, 2012 ஆT 11:33 போர் காரணமாக 40 ஆயிரம் பெண்கள் விதவைகளாகியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.13,14 மற்றும் 15 வயதுகளைக் கொண்ட சிறுமிகள் போருக்கு அஞ்சி தாய்மாராக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு சிறுமிகளுக்கு மிக இள வயதிலேயே திருமணம் முடித்து வைக்கப்பட்டது. மேற்குலக நாடுகளுக்கு எதிராக செயற்படுவோர் தீவிரவாதிகள் எனவும் ஏனைய ஆயுததாரிகள் விடுதலைப் போராளிகள் எனவும் வகைப்படுத்தும் நூதன அளவீடுகளை மேற்குலக நாடுகள் பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மாத்தறை அபெரக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்…
-
- 0 replies
- 345 views
-
-
ஜேர்மனியில் டொசுல்டோப் நகரில் உள்ள அகதிகள் முகாம் பற்றி எரிகிறது. இதனை அங்குள்ள அகதிகளே கொழுத்தி விட்டதாக அறியப்படுகிறது. முஸ்லீம்களின் புனித வாரமான ரம்ளான் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரம்ளான் தினங்களில் தமக்கு எச்சரிக்கை மணி அடிக்கவில்லை என்றும் நோண்பு முடிந்த பின்னர் தாம் பல மணி நேரம் காத்திருந்ததாகவும் அகதிகள் தெரிவித்துள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த அகதிகள் தாம் இருந்த அகதி முகாமை , நெருப்பு மூட்டியுள்ளார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் சுமார் 5,000 அகதிகளை ஜேர்மன் நாட்டு அதிபர் அஞ்சலா மேர்கிள் தனது நாட்டுக்குள் வர அனுமதித்தார். இது பல்வேறு விமர்சனங்களை தேற்றுவித்து இருந்தது. குறித்த அகதிகள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வ…
-
- 3 replies
- 797 views
-
-
28 Nov, 2025 | 11:51 PM யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, 28/11/2025 பி.ப 6 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 1,297 குடும்பங்களை சேர்ந்த 4,140 பேர் வெள்ள அனர்த்தத்தினால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களில் தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை பிரதேச செயலக பிரிவுகளில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 அங்கத்தவர்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகங்களினால் வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதெனவும் அரியாலை உவர் ந…
-
- 0 replies
- 151 views
-
-
எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தால் எப்போதோ ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும். ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் சடங்குகளை நடத்திக் கொண்டிருக்காமல் முதலமைச்சர் கருனாநிதி நேரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி நடக்கவுள்ள இளைஞர் அணி மாநாட்டின் அழைப்பிதழை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோயம் பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், ஈழத் தமிழர்கள் தமது நாட்டில் அமைதியாக வாழ வேண்டும். மத்திய அமைச்சர்களாக உள்ளவர்களால் தீர்க்க முடியாத பிரச்சினையை தந்திகள் மூலமாக தீர்க்கமுடிய…
-
- 4 replies
- 2.9k views
-
-
-
இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கான ஆதாரங்களுடன் கூடிய பாரதூரமான குற்றச்சாட்டுகள் உள்ளன என்று அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகம் கடுமையான ஆனால் ஆதரவை வழங்கும் நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். லண்டனைத் தளமாகக் கொண்ட தமிழ் கார்டியனுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். http://malarum.com/article/tam/2016/06/18/14840/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%A
-
- 0 replies
- 272 views
-
-
பிரான்சில் தடையை மீறி பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 06:00 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] பல தடைகளையும் மீறி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு பிரான்சில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். பிரான்சின் தலைநகரான பாரிசில் றிபப்பளிக் சதுக்கத்தில் தொடங்கி பாஸ்டில் சதுக்கம் வரையில் நடத்தப்படவிருந்த பேரணிக்கு பிரான்ஸ் காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. எனினும், பல்லாயிரக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் திரளத்தொடங்கினர். இதில் அங்கு வந்திருந்த பிரெஞ்சு மக்களும் கலந்து தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். பலமுறை அனுமதி மறுக்கப்பட்ட போதும் காவல்துறையின் தடைகளையும்…
-
- 6 replies
- 1.2k views
-
-
குடிநீர் இணைப்பில் புறக்கணிக்கப்பட்ட காரைநகர் - தவிசாளர் சுட்டிக்காட்டு! 31 Dec, 2025 | 11:08 AM காரைநகர் பகுதியில் எல்லா பகுதிகளிலும் இன்னமும் குடிநீர் வழங்கல் குழாய்கள் தாழ்க்கப்படவில்லை. நிறைய பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் சுட்டிக்காட்டினார். காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். காரைநகர் பகுதியில் கரையோர பகுதிகளுக்கே அதிகளவான நீர் தேவை உள்ளது. ஆனால் அங்கே பிரதான குழாய்கள் பொருத்தப்படவில்லை என தவிசாளர் சுட்டிக்காட்டினார். உரிய அதிகாரி அதற்கு பதிலளிக்கையில், நீர்த்தாங்கி வரைக்கும் தண்ணீர் வந்துவிட்டது. குழாய் இணைப்புகளை…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
இலங்கையில் அரசியல் மட்டுமின்றி வேறு பல சம்பவங்கள் தொடர்பிலும் சோதிடர்கள் ஆரூடம் கூறுவது கடந்த காலங்களில் பொதுவாக காணக்கூடிய ஒரு விடயமாக உள்ளன. இதன்காரணமாக பல சோதிடர்கள் இல்லாமல் போனமையும், பலர் இதனால் பிரபலமடைந்தமையும் அனைவரும் அறிந்த ஒன்றாகும். எப்படியிருப்பினும் நாட்டின் எதிர்காலம் மற்றும் அரசியல் எதிர்காலம் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு மக்கள் அதிக ஆர்வத்தில் இருப்பதாக அறிந்து கொள்ள முடிந்துள்ளன. கடந்த காலங்களில் சலாவ தீ விபத்து உட்பட பல ஆரூடங்கள் சரியான முறையில் கூறி சமூகத்தின் அவதானத்தை பெற்றுக்கொண்ட சோதிடர் திலக் சில்வா நாட்டின் பிரதான 4 அரசியல்வாதிகள் தொடர்பில் ஆரூடம் கூறியுள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள நல்லாட…
-
- 0 replies
- 408 views
-
-
வீதி புனரமைப்புக்கு சவுதி நிதியத்திலிருந்து 06 மில்லியன் டொலர் நிதியுதவி - போக்குவரத்து அமைச்சு! Published By: Digital Desk 1 10 Jan, 2026 | 03:43 PM டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை மறுசீரமைப்பதற்காக சவுதி மேம்பாட்டு நிதியத்திலிருந்து மேலதிகமாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சவுதி மேம்பாட்டு நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது. சவுதி பிரதிநிதிகள் குழுவில் சிரேஷ்ட நிபுணர் முஹமட் அல்-மசூத், சிரேஷ்ட கடன் நிபுணர் அப்துல்ரஹ்மான் எம். அல்-சோகெய்ர் மற்றும் திட்ட ஆய்வாளர் பைசல் அல்-முலித் ஆகியோர்…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
டெல்லி: சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வரும் தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தாது என்று இலங்கை உறுதியளித்துள்ளது. இலங்கை அதிபரின் தம்பியும், சிறப்புத் தூதருமான பாஸில் ராஜபக்சே நேற்று முன்தினம் டெல்லி வந்திருந்தார். பிரணாப் முகர்ஜி, எஸ்.எஸ்.மேனன் உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் இந்தியா-இலங்கை சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மனிதாபிமான பரிமாணங்களைக் கருத்தில் கொண்டு சர்வதேச எல்லையைத் தாண்டி வரும் இந்திய, இலங்கை மீனவர்களை அணுகுவதற்கு நடைமுறை சாத்தியமுள்ள ஏற்பாடுகளை அமல்படுத்த இந்தியாவும், இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன. இலங்கை அதிபரின் மூத்த ஆலோசகர் பாஸில் ராஜபக்சேவின் டெல்லி வரு…
-
- 9 replies
- 2k views
-
-
தொழில்களுக்காக மனிதக்கடத்தல் அமெரிக்கப்பட்டியலில் இலங்கை, நான்காவது ஆண்டாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கும் உள்நாட்டிலும் மனித கடத்தலை மேற்கொள்ளும் நாடுகளில் இலங்கையையும் கண்காணிப்பு பட்டியலில் அமெரிக்கா உட்படுத்தியுள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இலங்கையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலாளர்களாக பலவந்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை செய்விக்கப்படுகின்றனர். அத்துடன் பாலியல் கடத்தல்களும் இடம்பெறுகின்றன. இலங்கையின் ஆண்கள் பெண்கள், சிறுவர்கள் மத்திய கிழக்குக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நிர்மாணப் பணிகளுக்காகவும் …
-
- 0 replies
- 136 views
-
-
பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வரையிலான ஏ-35 வீதியை மையமாவைத்து வன்னியின் 95 வீதமான மக்கள் இப்போது வாழ்கின்றார்கள். பொதுவாக வன்னியிலுள்ள பகுதிகளில் இந்த வீதியை மையமாக வைத்த பிரதேசம் தாழ்வுநிலப்பகுதியையுடையது. புவியியல் அமைவின்படி மக்களின் குடியிருப்புக்கு இந்தப் பகுதி உகந்ததல்ல, அதிலும் போர்க்காலக் குடியிருப்புக்கு ஏற்றதேயல்ல. காரணம், எறிகணை வீச்சிலிருந்தோ விமானக்குண்டு வீச்சிலிருந்தோ பாதுகாப்பாக இருப்பதற்கான பதுங்குகுழிகளை இந்தப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் அமைக்கமுடியாது. காரணம் மாரியில் மழைநீர் - மழைவெள்ளம் பெருகியிருக்கும். கோடையில் குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு நிலவும். இத்தகைய பெரும் பாதகமான சூழலில்தான் இன்று வன்னிமக்கள் வாழந்துகொண்டிருக்கிறார்கள். இதை இன…
-
- 0 replies
- 2.2k views
-