ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142780 topics in this forum
-
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழுக்களாக பிரிந்து 13ஆம் அரசமைப்பு குறித்து வாத, விவாதங்களை முன்வைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அந்தக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் http://tamilworldtoday.com/?p=17415
-
- 1 reply
- 547 views
-
-
13ஆம் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவர எடுக்கப்பட்டுள்ள முயற்சிக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிர்ப்பை எழுத்துமூலம் அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடம் இன்று (12) சமர்ப்பிப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார். மேலும், http://tamilworldtoday.com/?p=15898
-
- 3 replies
- 427 views
-
-
13ஆவது அரசமைப்பு இரத்துச் செய்யப்படவோ, வலுவிழக்கச் செய்யப்படவோ மாட்டாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். http://tamilworldtoday.com/?p=17689
-
- 2 replies
- 506 views
-
-
மாகாண சபை அதிகாரங்களை மறுசீரமைக்கும் யோசனை அமைச்சரவையில் இந்த வாரம் சமர்ப்பிட்டுள்ள நிலையில், இதுகுறித்து கலந்தாலோசிப்பதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (08) அவசரமாக கொழும்பில் கூடி ஆராயவுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=15062
-
- 2 replies
- 510 views
-
-
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்தியப் பிரதமர் இன்னமும் தீர்மானிக்கவில்லையென புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிரதமர் மன்மோகன் இலங்கை பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் 13ஆம் திகதி யாழ்ப்பாணம் பயணிக்கவுள்ளதாகவும் இலங்கையிலுள்ள சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி முடிவு நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. அந்தத் தீர்மானத்தை இன்று எடுப்பதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் சல்மன் குர்ஷீத் ஆகியோர் கூடி மந்திரலோசனை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து நேற்றைய…
-
- 3 replies
- 529 views
-
-
13ஆம் திகதி.. பதவி விலகுவதாக, அறிவித்தார்... கோட்டா! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். பின்னர் ஜனாதிபதி தனது முடிவை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1290529
-
- 11 replies
- 654 views
- 1 follower
-
-
13ஆம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று அரசாங்கம் சொன்னால் அதனை செய்து காட்ட வேண்டும் – எம் .ஏ. சுமந்திரன் ஆயுதத்தை மீன்பிடி அமைச்சிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்துமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அவர் சந்தித்த பின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு இழுவை மடி தொழிலை தடுக்க வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அது சட்டமாக்கப்பட்டாலும் மீன்பிடி அமைச்சு அந்த சட்டத்தை அமுல்படுத…
-
- 0 replies
- 257 views
-
-
13ஆவது திருத்தம் என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 13ஆவது திருத்தச் சட்டத்தை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இந்தத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வுகாண வேண்டும் என அவர் மேலும் கூறினார். அத்துடன், இலங்கை அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுக்களின் உள்ளடக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் அவர் விளக்கமளித்தார். http://www.intertam.net/2014/09/10092014_10.html - INTERTAM
-
- 2 replies
- 502 views
-
-
13ஆம் திருத்தச் சட்டம் குறித்து புதுடெல்லியில் இன்று பேச்சு மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவு குறித்து இந்தியா மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கவலையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர். இன்று (16) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராரளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்லவிருக்கும் இவ்வேளையிலேயே இந்தியா மீது தமது அதிருப்தியையும் கவலையையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்று மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சந…
-
- 3 replies
- 1.1k views
-
-
13ஆம் திருத்தம் சாத்தியமில்லை: நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு December 13, 2025 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற பொய் வாக்குறுதிகள் வழங்க தாம் விரும்பவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யூரியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்த அவர், 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது நடக்காத காரியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கமும் அதனை நடைமுறைபடுத்துவதாகக் கூறியே ஆட்சிக்கு வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அதிகாரங்களை கொடுத்தால் தென்னிலங்கையில் அடிவாங்க வேண்டும். கொடுக்காவிட்டால் வடக்கில் அடிவாங்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. நாங்கள் தமிழ் மக்களுக்கு…
-
- 0 replies
- 117 views
-
-
13ஆம் அரசமைப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றில் நேற்று (11) அடிப்படை மனித உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=21994
-
- 0 replies
- 391 views
-
-
13ஆவது அரசியலமைப்புத் திருத்திற்கு எதிராக மக்களின் கருத்துக்களைக் கட்டியெழுப்புவதற்கு பொதுபல சேனா தயாராகிவருவதாக அந்த அமைப்பின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுபல சேனா அமைப்பு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் முழுமையான ஆதரவுடன் செயல்பட்டுவரும் அமைப்பு என்பது சுட்டிக்காட்டத்தக்கது. மேலும், http://tamilworldtoday.com/?p=11685
-
- 1 reply
- 409 views
-
-
13ஆவது அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டாம் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. http://tamilworldtoday.com/?p=15638
-
- 0 replies
- 441 views
-
-
13ஆவது அரசமைப்பை துரிதகதியில் இரத்துச் செய்ய வேண்டும் என மல்வத்து, அஸ்கிரிய மாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்,http://tamilworldtoday.com/?p=23064
-
- 0 replies
- 314 views
-
-
13ஆவது அரசமைப்பு அமுல்படுத்தப்பட்டால் நாட்டில் ரத்த வெள்ளம் பெருக்கெடுத்தோடும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=17246
-
- 2 replies
- 788 views
-
-
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் மூத்த அரசியல்வாதியும் அரசியல் பட்டறிவுள்ள இரா.சம்பந்தன் கருத்துக்களை முன்வைப்பது அவசியமாகும் என தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=15484
-
- 3 replies
- 415 views
-
-
13 ஆவது திருத்த சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் குறித்து ஆராயும் வகையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் மூன்றாவது அமர்வு இடம்பெறவுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=26766
-
- 0 replies
- 355 views
-
-
13இல் மாற்றமின்றி வடக்குத் தேர்தல் நடத்தப்பட்டால் பொதுபல சேனாவைக் கலைப்பதாகக் கூறவேண்டும். அப்படியெனில் 13ஆவது திருத்தத்துடன் வடக்குத் தேர்தல் நடத்தப்படுமாயின் நான் அரசியலில் இருந்து விலகத் தாயர் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பொதுபல சேனாவிற்கு சவால் விடுத்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=18037
-
- 5 replies
- 929 views
-
-
13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உறுதியாக செயல்பட்டு வருவது, இந்தியாவுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16128
-
- 0 replies
- 371 views
-
-
13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தை திருத்தி அமைக்கும் நடவடிக்கையிலிருந்து விலகிக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16049
-
- 0 replies
- 290 views
-
-
அடுத்தத் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோ, இந்த ஆதரவோ கிடைக்கும் என்பதில் சந்தேகம் இருக்கிறது. எனவே 13ஆவது அரசமைப்பை வலுவிழக்கச் செய்வதோ, அல்லது இரத்துச் செய்வதோ தற்போதையே செய்ய முயற்சிக்க வேண்டும். எனினும். இதுவும் தற்போதைய சந்தர்ப்பத்தில் சவாலான விடயம் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=18034
-
- 1 reply
- 579 views
-
-
(எம்.மனோசித்ரா) இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அதில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதால் அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியும் என்று முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாடொன்றுக்கான முதலாவது விஜயமாக இந்தியாவிற்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, விஜயத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை நண்பகல் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அதன் பின்னர் ஹ…
-
- 0 replies
- 421 views
-
-
13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த ரத்து! மக்கள் வாக்கெடுப்பிற்கு கோரிக்கை 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை ரத்து செய்வது தொடர்பாக மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை அடிப்படையாக வைத்து நாடு அரசியல் அழிவை நோக்கிச் செல்வதாக அவர் அதில் தெரிவித்துள்ளார். திவி நெகும திட்டம் முதன்முறை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது காணப்பட்ட எதிர்ப்புக்களுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்வைப் பார்க்கும் போது இதன் ஆபத்தான நிலை தெரிகிறது. எனவே, உடனடியாக இதனை பொது மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்து மக்கள் த…
-
- 3 replies
- 729 views
-
-
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை அப்படியே அமுல்படுத்தினால் ஆதரவு - ரணில் அறிவிப்பு 2/26/2008 11:31:31 PM வீரகேசரி இணையம் - நாட்டின் பிரதான இரு கட்சிகளும் இணைந்து சேவையாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வரலாற்று சந்தர்ப்பத்தை ஜனாதிபதி வீணடித்து விட்டார். இந்நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இடைச்செருகல்களை மேற்கொள்ளாமல் 13 ஆவது ரசியலமைப்புதிருத்தத்தை அரசாங்கம் மாற்றம் எதுவுமின்றி அப்படியே அமுல்படுத்தினால் அதற்கு நாம் பூரண ஆதரவை நல்குவோம் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரம சிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுகின்ற வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் பிரச்சினைக்…
-
- 1 reply
- 1.4k views
-
-
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுலாக்க இடமளிக்கப் போவதில்லை என வணக்கத்துக்குரிய எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு எங்களது என்று கூறுகிறார்கள். இலங்கை எங்களது என்று கூறுங்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. நாம் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க வேண்டும். இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த அரசாங்கம் மிகப்பெரிய தலையிடியாக அமைந்தது. இனவாத,மதவாத சட்டங்களை கொண்டு வந்தனர். பெரஹெரவில் யானை பிரச்சினைகளை ஏற்படுத்தினர். சோஃபா ஒப் பந்தத்தை நிறுத்தியுள்ளனர். அரசியலமைப்பொன்றை வைத்துள்ளனர் என்றார். http://valampurii.lk/valampurii/c…
-
- 0 replies
- 277 views
-