ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142619 topics in this forum
-
வன்னியில் நிலம் விழுங்கியபடி முன்னேறும் சிங்களப்படையின் நகர்வால் ஊக்கம் பெற்றுள்ள மகிந்தஅரசு போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. போரில் சிங்களப்படைகள் வெற்றிநடை போடுகின்றன என்று மகிந்தஅரசு பிரகடனங்களை விடுவித்து வருகின்றது. மேலெழுந்தவாரியாகப் போரை ஆய்வு செய்வோரும் - புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்று விரும்புவோரும் மகிந்த அரசின் வெற்றிப் பிர கடனங்களை நம்புகின்றனர். கண்ணால் காண்பதும் பொய் - காதால் கேட்பதும் பொய் - தீரவிசாரிப்பதே மெய் என்ற அனுபவ வாக்கியம் போர் நடைமுறைக்கும் பொருந்தும். போரில் பல்வேறு விதமான போக்குகள் காட்டி எதிரியை ஆழஉள்ளிழுத்து - அழிக்கும் வல்லமையுடனேயே புலிகள் இயக்கம் உள்ளது. வன்னிநில அமைப்பும் - புலிகளின் படைவலுவும் இணைந்து இந்தப் போர்க்களப்புரட்ச…
-
- 0 replies
- 2.2k views
-
-
'ஆவா' குழுவினருடன் இணைந்து செயற்பட்ட படைவிட்டோடி உட்பட மூவர் விளக்கமறியலில் - தனி அறையில் தடுத்து வைக்கவும் உத்தரவு 2016-11-10 08:50:54 (எம்.எப்.எம்.பஸீர்) யாழில் ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய வீரர் ஒருவர் உட்பட மூவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. காங்கேசன்துறை 5 ஆம் பொறியியல் படைப் பிரிவின் இராணுவ சிப்பாயாக கடமையாற்றிய நிலையில் 3 மாதங்களுக்கு முன்னர் இராணுவத்திலிருந்து தலைமறைவானதாக கூறப்படும் இந்திரகுமார் கபிலோஷன் உள்ளிட்ட …
-
- 0 replies
- 268 views
-
-
'ஆவா' சந்தேகநபர்கள் 6பேர் கைது ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் 6பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilmirror.lk/185472/-ஆவ-சந-த-கநபர-கள-ப-ர-க-த-
-
- 0 replies
- 337 views
-
-
'ஆவா'இல் 62 பேர்: 38 பேர் கைது ஆவா குழுவில் 62 பேர் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேரிடம் விசரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 32 பேர் தொடர்பில், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என, சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/186070/-ஆவ-இல-ப-ர-ப-ர-க-த-#sthash.GdxSQRah.dpuf
-
- 0 replies
- 210 views
-
-
புகழ்பெற்ற 'சிலோன் தேயிலையில்' தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு தேநீர்க் குவளைக்குப் பின்னரும், ஆண்டு முழுவதும் சிறிலங்காவின் தேயிலைத் தோட்டங்களில் மிகக் கடுமையாக உழைக்கின்ற முகம்தெரியாத தொழிலாளிகள் உள்ளனர். சிறிலங்காவில் வாழும் தோட்டத் தொழிலாளர் சமூகம் தொடர்பாக 'இங்கிருந்து' [From Here] என்கின்ற திரைப்படத்தை சிவமோகள் சுமதி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் வெகுவிரைவில் கொழும்பு திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. "சிறிலங்காவில் இடம்பெற்ற இனப் பிரச்சினை தொடர்பான திரைப்படங்களுக்குள் மலையகத் தமிழ்த் தொழிலாளர்களின் கதைகள் ஒருபோதும் உள்வாங்கப்படவில்லை" என்கிறார் இயக்குனர் சுமதி. தென்னிந்தியாவிலிருந்து பிரித்தானியாவால் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்ட மலையகத் தமிழர்கள் அல்லது த…
-
- 0 replies
- 449 views
-
-
அற்புதம்மாளுடனான இந்த நேர்காணலில், அவர்களது குடும்பம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு கட்சியின் தலைமை அவர்களை எவ்வாறு கைவிட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் முக்கியமானது. இது ஏதோ அந்தக் கட்சியில் மட்டும் நடந்துவிடுவதில்லை. ஏறக்குறைய எல்லா அரசியற் தலைமைகளும் இவ்வாறேயுள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டெனலாம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு கொடுஞ்சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள். எப்படியேனும் தனது மகனை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார். தனது பிள்ளை எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று உறுதியாக நம்பும் 64 வயதான இந்தத் தாய், கடந்த 20 ஆண்டுகளாக சட்ட ரீத…
-
- 0 replies
- 756 views
-
-
டெசோ (TESO) மாநாடு இசோ (ESO) மாநாடாக மாறிவிட்டது. பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்கும் ‘தமிழ்’ அகற்றப்பட்டு இந்திய அரசின் அச்சுறுத்தலின் மத்தியிலும் ‘ஈழம்’ என்கிற சொல் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளது. ‘ஈழம்’ என்பது இலங்கையைக் குறிக்கும் வார்த்தையென, இரண்டாம் அலைக்கற்றை ஊழல் புகழ், கனிமொழி விளக்கமளிக்கிறார். ‘டெசோ’ வில் இருக்கும் ‘தமிழீழம்’ என்பது எதனைக் குறிக்குமென்பதை, ஊடகவியலாளர்களும் கேட்கவில்லை, அவரும் விளக்கவில்லை. மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டாளிகளை சினங்கொள்ள வைக்கக் கூடாதென்பதில் கருணாநிதி குடும்பம் கவனமாகத்தான் இருந்துள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிற தீர்மானத்தை இணைத்துக் கொள்ள வேண்டுமென, அதில் கலந்து கொண்ட சர…
-
- 0 replies
- 577 views
-
-
நோர்வே அகதிகள் கவுன்சிலும், ஐ.டி.எம்.சி எனப்படும் உள்நாட்டு இடம்பெயர்வைக் கண்காணிக்கும் மையம் என்ற அமைப்பும் சேர்ந்து வெளியிட்டுள்ள உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த அறிக்கையில் இலங்கையில் போரினால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தோரின் நிலை இன்னும் முன்னேறவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. 2012 இறுதிவாக்கிலான , இலங்கை உள்நாட்டு இடம்பெயர்ந்தோர் நிலவரம் குறித்து சொல்கிறது நோர்வே அகதிகள் கவுன்சிலின் இந்த அறிக்கை. விடுதலைப்புலிகள் அரச படைகளால் தோற்கடிக்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கும் மேலான அந்த காலகட்டத்தில், இலங்கையில் சுமார் 93,000 பேர் அகதி முகாம்கள், உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகள் மற்றும் இடம்விட்டு இடம் மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலை ஆகிய நிலைகளில்தான் இருக்கி…
-
- 3 replies
- 510 views
-
-
[ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 08:25 GMT ] [ தி.வண்ணமதி ] ஐ.நா வழங்கியிருக்கும் தகவலின் அடிப்படையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களில் 63 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழேயே வாழுகிறார்கள். இவ்வாறு ஐநாவின் மனிதார்ந்த செயற்பாட்டிற்கான பணிகளை இணைக்கும் செயலகத்தின் இணையத்தளமான IRIN வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போர் முடிவுக்குவந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் சிறிலங்கா அரசாங்கமும் அனைத்துலக நிறுவனங்களும் மீள்கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துவந்தாலும்கூட மீள்குடியேறிய மக்கள் வாழ்வினைத் தொடர்வதற்குத…
-
- 0 replies
- 672 views
-
-
'இது ஒரு தேவையற்ற கேள்வி' என கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்த சம்பந்தன்! தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பது முக்கியமான கேள்வி அல்ல, தமிழ் தேசிய சுட்டமைப்பு என்ன செய்கிறது? இது எங்கே பயணிக்கின்றது? தமிழ் மக்களை எங்கே அழைத்துச் செல்கின்றது? இவைதான் முக்கியமான கேள்வி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஊடவியலாளர் ஒருவருக்கு தொலைபேசியில் வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப் புலிகளின் தலைவர்தான் உருவாக்கினார் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துவிட்டு தொலைபேசியின் அழைப்பினைத் துண்டித்துவிட்டார். …
-
- 22 replies
- 2.2k views
- 1 follower
-
-
'இது சம்பள போராட்டமா? செல்பி எடுக்கும் கொண்டாட்டமா' பேஸ்புக் பதிவர்கள் அதிருப்தி தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க வேண்டும் என கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரக போராட்டத்திலீடுபட்ட சிலர் செல்பி எடுத்து தமது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவுக்கு பேஸ்புக் பதிவர்கள்கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். 'இது சம்பள போராட்டமா? செல்பி எடுக்கும் கொண்டாட்டமா' , “இந்த மூஞ்சிகளை பார்க்க சத்தியாக்கிரகம் செய்றமாதிரி தெரியல ஏதோ பிக்னிக் வந்தமாதிரி இருக்கு” , “ உங்களுக்கென்று ஒரு மரியாதையிருக்கு காப்பாற்றிகொள்ளுங்கள்” , ''போராட்டங்களை கேவலப் படுத்தாதீர்கள் நீங்கள் ச…
-
- 0 replies
- 474 views
-
-
Published By: RAJEEBAN 04 OCT, 2024 | 02:56 PM சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஆதரவளிக்கவேண்டும் என தெரிவித்துள்ள இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன, இந்த காலத்தை அவர் அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில் எரிக்சொல்ஹெய்ம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஆதரவளிக்கவேண்டும். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன, இந்த காலத்தை அவர் அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். அவர் இராஜதந்திர செயற்பாடுகளை மிகச்சரியான முற…
-
- 2 replies
- 268 views
- 1 follower
-
-
'இத்தனை ஆண்டுகளாக சிறையில் வாடுவதைவிட சாவது மேல்'! அரசியற் கைதிகள் குறித்து BBC கட்டுரை 'நாங்கள் குறித்த காலத்திற்கொருமுறை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறைக்கு திருப்பியனுப்பப்படும் நிலை நீடிக்கிறது. இத்தனை ஆண்டுகளாக சிறையில் வாடுவதைவிட சாவது மேல்' என தமிழ் அரசியற் கைதியொருவர் தெரிவித்ததாக, BBC இணையத்தளம் இது தொடர்பான தனது அண்மைய கட்டுரையில் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், பல ஆண்டுகளாக சட்ட நடவடிக்கைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மீது கருணை காட்டுமாறும் சட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டுள்ளனர். பல ஆண்டுகளாக பயங்கரவா…
-
- 0 replies
- 830 views
-
-
மட்டக்களப்பு புல்லுமலை, உறுகாமக் கிராமங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக சென்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் துண்டுப்பிரசுரம் கையளித்த இருவரை இலங்கை புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர். கிழக்கு மாகாணத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உறுகாமக் கிராமத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி 25 முஸ்லீம் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதைக் கண்டித்து நேற்றைய தினம் (22.05.2013) சென்றிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்காந்தா மற்றும் பசில்ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் உறுகாமம் வாழ் தமிழர்கள் என்ற பெயரில…
-
- 0 replies
- 604 views
-
-
இலங்கை கடற்பரப்புக்குள் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் மீன்பிடி படகுகளும் வலைகளும் அரசு உடமையாக்கப்படும் என இலங்கை மீன் பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார். இலங்கை மீன் பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கிழக்கு மாகாணத்திற்கான 3 நாள் வீஜயமொன்றை மேற்கொண்டுள்ள அவர் இன்று ஞயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு, உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் ஊடுருவல்களை தடுப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின்படி அப்பாவி மீனவர்களை தண்டிப்பதை விட படகுகளின் உரிமையாளர்களே தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். ''இந்திய மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களில் பலரும் தமிழ்…
-
- 0 replies
- 281 views
-
-
05 OCT, 2024 | 09:39 PM (நா.தனுஜா) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரால் எழுதப்பட்ட 'இந்திய வழி: நிலையற்ற உலகுக்கான உத்திகள்' எனும் நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் 'பாத்பைன்டர் பவுன்டேஷனின்' ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொடவினால் நேற்று முன்தினம் நாட்டுக்கு வருகைதந்திருந்த அமைச்சர் ஜெய்சங்கரிடம் கையளிக்கப்பட்டது. குறுகிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை (04) நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங…
-
- 1 reply
- 127 views
- 1 follower
-
-
ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல் ; சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் ஊடகவியலாளர் க.பிரசன்னாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 'இந்திய வீட்டுத் திட்டம் அமைச்சரின் உணவுக்கும் நிதி ஒதுக்கப்படுகின்றதா?' என்ற தலைப்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை ஒன்று கடந்த 04.08.2019 அன்று தினக்குரல் பத்திரிக்கையில் பிரசுரமானது. குறித்த கட்டுரையில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வீட்டு திட்டங்கள் குறித்தும் அதில் இடம்பெறும் முறைக்கேடுகள் குறித்தும் பிரசுரமாகியிருந்தது. இந்நிலையில் குறி…
-
- 0 replies
- 332 views
-
-
'இந்தியத் தடை நீடிப்பில் நமது படிப்பினைகள்" -சேரமான்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மே 15 ஆம் நாளன்று இந்தியப் பேரரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருக்கிறது. இந்தியப் பேரரசு தனது வழமையான பொய்யான கருத்துப் பார்வையிலிருந்தே, அதாவது தமிழ்நாட்டிலும் இந்தியப் பேரரசின் கீழ் இருக்கும் இதர தேசிய இனங்களிடத்திலும் விடுதலைப் புலிகள் இயக்கம் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தடுக்கவே இத்தடை என்று கூறியிருக்கிறது. தடைகள்தான் தாக்கத்தை ஏற்படுத்துமே தவிர- தடை நீக்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது இந்திய ஆளும் வர்க்கம் குடிகொண்டிருக்கும் புதுடில்லியின் தெற்கு மாடம் எனப்படுகிற ~சௌத் புளொக்|கிற்கு இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் தெரியவில்லை போலும்! …
-
- 0 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,FB/HARINI FERNANDO கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 27 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இந்தியாவில் அண்மையில் தெரிவித்த கருத்து தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம், செய்தியாளர் சந்திப்புகள், அரசியல் மேடைகள் என பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு, போராட்டங்களும் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். இந்தியாவின் ஹரின் என்ன சொன்னார்…
-
- 0 replies
- 357 views
- 1 follower
-
-
'இந்தியாவின் பரிசீலனையை ஜெயவர்தன நிராகரித்தார்' இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில், இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வட, கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையிலேயே அதன் வரைவு காணப்பட்டதாக, இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்ததாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வருகை தந்த ப. சிதம்பரம், இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்காத நிலையில் வட மாகாண முதலமைச்சரான தன்னைச் சந்திக்க வேண்டுமென்ற வகையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்ததாகவும், தங்களுடைய சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பாக அமைந்ததாகவும் முதலமைச்சர் …
-
- 0 replies
- 432 views
-
-
-சபேசன் (அவுஸ்திரேலியா)- புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, ஐந்து ஆண்டுகள் முழுமையடையப் போகின்ற இக்காலகட்டத்தில் சிறிலங்கா அரசு வெளிப்படையான, வலிந்த போர் ஒன்றை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வருகின்றது. சிறிலங்காவின் தற்போதைய அரச அதிபர் மகிந்த ராஜபக்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விடயங்களை முறையாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றிற்கு எதிரான செயற்பாடுகளைத்தான் முடுக்கி விட்டு வருகிறார். மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் அரச அதிபராகப் பதவியேற்ற பின்பு நடைபெற்ற ஜெனிவா பேச்சுவார்த்தைகளில் ஏற்;றுக் கொள்ளப்பட்ட விடயங்களை கூட அவர் நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. சிறிலங்கா அரசின் அராஜக போக்குகள் மேலும் தொடர்ந்தும் பெருகி …
-
- 3 replies
- 1.6k views
-
-
'இந்தியாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஈடுபடுத்தும் சதி' - இலங்கையுடன் தகவல் தொடர்பு இணைப்பா? இந்தியஇலங்கை கடற்படைகளுக்கு இடையே மேற்கொள்ளப் படவிருப்பதாக கூறப்படும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை அரசுக்கு இந்தியா எந்த வகையிலும் உதவக்கூடாது என்பதை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தியக் கடற்படையும், இலங்கை கடற்படையும் தகவல் பரிமாற்றத்திற்குத் தொலை தொடர்பு சாதனங்களின் ஒருங்கிணைப்பு செயல்பாட்டினை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளதாகவும், கடந்த 13 ஆம் தேதியன்று இலங்கை கடற்படை கப்பலில் நடைபெற்ற இந்தி…
-
- 4 replies
- 1.7k views
-
-
'இந்து' என்.ராம் பேட்டி இலங்கையில் பார்த்தது..! போரினால் தன் சொந்த நாட்டிலேயே சொந்த பந்தங்களையும்வீடு வாசல்களையும் இழந்து அகதிகளாக மாறியிருக்கும் ஈழத் தமிழர்களை, அவர்கள் அடைபட்டுக் கிடக்கும் முகாம் களுக்குச் சென்று சந்தித்ததோடு, இலங்கை ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்ஷேவையும் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், 'இந்து' நாளிதழின் முதன்மை ஆசிரியர் என்.ராம். ''ஈழத் தமிழர்கள் அடை பட்டுக் கிடக்கும் முகாம்கள், இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான அகதிகள் முகாம்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது...'' என்று அவர் செய்தி வெளியிட்டிருக்கிறார். இதையட்டி அவர் வெளி யிட்டிருக்கும் படங்கள் மற்றும் கருத்து களை கடுமையாக விமர்சிக்க ஆரம் பிக்கின்றன, ஈழத் தமிழர் ஆதரவு இ…
-
- 5 replies
- 1.9k views
-
-
தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்களிற்கு எதிராகவும், சிறீலங்கா அரசுக்கு ஆதரவாகவும் எழுதிவரும் 'இந்து' பத்திரிகையின் ஆசிரியர் ராம் மட்டுமே சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் பேச முடியும் என, இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். இவ்வாறு தொடர்பைப்பேணும் ராம், ஈழத்தமிழ் மக்களிற்கு தமிழ்நாடு மக்கள் கொடுக்கத் தயாராகவுள்ள உணவு, மற்றும் மருந்துபொருள்களைக் கொண்டு செல்ல மகிந்தவுடன் பேச வேண்டும் என பாண்டியன் கிண்டலாகக் கூறியிருகின்றார். ஈழத்தமிழ் மக்களிற்கு எதிரான சிறீலங்கா அரசின் போரை நிறுத்துமாறு தமிழ்நாடு மக்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு இந்திய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு…
-
- 0 replies
- 1.1k views
-
-
'இந்துக்களின் நல்லெண்ணங்களை மதிக்கின்றேன்' “நான் இந்துக்களை மதிக்கின்றேன். இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் மாற்று மதத்தினர் பலாத்காரமாக சிலை வைத்துள்ள விவகாரம் தொடர்பாகவும் மட்டகளப்பு காசி லிங்கேஸ்வரர் ஆலய வரலாற்று தொல்பொருள் சின்னங்கள் அமைந்துள்ள பிரதேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்ற விடயங்கள் தொடர்பாகவும் இந்துக்கள் எதிர்நோக்கும் சமகால ப…
-
- 8 replies
- 714 views
-