Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இரு வாரங்களில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை !! இம் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, இம்மாதத்தில் மட்டும் இதுவரை 36,100 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இவ்வாறு வந்த சுற்றுலா பயணிகளில் இந்தியர்களே அதிகம் என்றும் மொத்தமாக 9 ஆயிரத்து 323 இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ரஷ்யாவிலிருந்து 3,686 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 2,523 பேரும், ஜேர்மனியில் இருந்து 2,…

  2. இலங்கை விவகாரத்தில் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரட்டை நிலைப்பாடு திங்கட்கிழமை, 23 மே 2011 10:17 இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுகள் விடயங்களைக் கையாள்வதில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. வீக்கன்ட் லீடர் இணையத்தளத்தில் போல் நியூமன் என்பவர் இந்த விமர்சனங்களைத் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது; இலங்கையில் இழைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிப்பதில் முதலாவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தயக்கம் காட்டியிருந்தார். அதன் பின்னர் 2011 மார்ச் 31 ல் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவின் …

  3. மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக அரசாங்கம் இராணுவத்தை பயன்படுத்தலாம் என மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து அச்சம் வெளியிட்டுள்ளார். பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனவரி 9 ம் திகதி அமைதியான முறையில் பதவிவிலகுவார் என்பதை என்னை போன்ற பலரால் நினைத்துப்பார்க்க முடியாதுள்ளது. இதன் காரணமாக என்ன நடக்கும் என்பது குறித்து கரிசனைகள் உள்ளன. வடகிழக்கில் வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்காக இராணுவத்தை பயன்படுத்துவார்கள் என எதிபார்க்கிறேன். 2013 மாகாணசபை தேர்தலிலும், அதற்கு முந்தைய தேர்தல்களிலும் இது இடம்பெற்றுள்ளது. 2005 இல் இது இடம்பெற்றது …

    • 5 replies
    • 489 views
  4. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2023 | 09:50 AM கலாநேசன் ஹர்சித் என்ற 5 வயது சிறுவன் உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் கூறி சாதனை படைத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தின் பீற்று தோட்ட லவர் ஸ்லிப் பிரிவில் விநாயக புரம் பகுதியில் வசித்து வரும் கலாநேசன் மற்றும் லலிதாம்பிகை தம்பதியினரின் மகன் 5 வயதான ஹர்சித் என்ற குழந்தை உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் ஆங்கில மொழியில் கூறி புதிய சோழன் உலக…

  5. இந்தியாஇலங்கை கூட்டு ரோந்து: கருணாநிதி சென்னை: இலங்கை கடற்படை, கடலில் ரோந்து மற்றும் ஆய்வில் ஈடுபடும்போது இந்திய ராணுவத்தையும் உடன் ஈடுபடுத்த இலங்கை அரசு சம்மதித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து இன்று திமுக சார்பில் சென்னையில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் இலங்கை துணைத் தூதரக அலுவலகத்திற்கு அமைச்சர்கள் குழு சென்று அங்குள்ள தூதரிடம் மனு கொடுத்தது. அப்போது அமைச்சர்கள் குழுவிடம் இலங்கை தூதர் பேசுகையில், மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் அலுலகம் எங்களிடம் விசாரித்தது, தகவல் …

  6. வெள்ளி, 27 மே 2011 08:04 ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை உள்ளிட்ட இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து எகிப்து மற்றும் ருமேனியா ஆகிய இருநாடுகளுடன் இந்தோனேசியாவில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டுக்காக பாலித்தீவு சென்றுள்ள ஜீ.எல்.பீரிஸ், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் தனியாகச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தார். எனினும் நேற்றுவரை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் எகிப்து வெளிவிவகார அமைச்சர் நபில் அல் அராபியை மட்டுமே சந்தித்துப் பேச முடிந்துள்ளது. எகிப்து வெளிவிகார அமைச்சருடனான சந்திப…

  7. நிபுணர்குழு அறிக்கைக்கு பதில்கள் அடங்கிய 5 புத்தகங்கள் கையளிப்பு! புதன், 01 ஜூன் 2011 07:45 ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய நிபுணர் குழு அறிக்கைக்கான பதில்கள் உள்ளடங்கிய ஐந்து புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. நிபுணர்குழு அறிக்கைக்கான பதில்கள் அடங்கிய மேற்படி ஐந்து புத்தகங்களும் அறிக்கைக்கு எதிராக சேகரிக்கப்பட்ட பத்தாயிரம் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரும் பிரித்தானிய பிரதமரின் பிரதிநிதியொருவருக்கு பிரதமர் இல்லத்துக்கு முன்னால் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான இலங்கை ஒன்றியம் உள்ளடங்கலான 5 அமைப்புக்கள் ஒன்றிணைந்து இவற்றை கையளித்துள்ளன. tamilenn

  8. "கடமையை செய்; பலனை பாராதே" என்று உழைக்கிறேன். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு எதிரான எனது போராட்டம், நடந்து முடிந்த தேர்தலுடன் ஆரம்பித்தது அல்ல. அது என் நண்பன் ரவிராஜுடன் நான் ஆரம்பித்த போராட்டம். பல்லாண்டுகளாக மனந்தளராமல் மீண்டும், மீண்டும் முயற்சி செய்து, கொலைக்கார மகிந்தவை வீழ்த்த முதல் நபராக பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்று உழைத்தேன். இன்று நான் இந்த கட்டத்தில் வெற்றிக்கண்டுள்ளேன் என நம்புகின்றேன். ஆனால், மைத்திரிபால ஆட்சி என்பது ஒரு விடுதலை என்றோ, ஒரு மீட்சி என்றோ நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இதை தாய் நாட்டிலும், புலம் பெயர்ந்தும் வாழும் என் உடன் பிறப்புகள் புரிந்துகொள்ள வேண்டும். வேண்டுகிறேன் ! <மனோ கணேசன்>

    • 0 replies
    • 984 views
  9. பாராளுமன்ற செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டிய நேரம் உதயமாகியுள்ளது: மகிந்த ராஜபக்ஷ - பண்டார வன்னியன் Thursday, 22 March 2007 12:54 பாராளுமன்ற செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாராளுமன்ற அதிகாரத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரத்தில் மாற்றங்களை கொண்டுவரவேண்டிய காலமும் உதயமாகியுள்ளது என்று சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் உருவப்படத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பாராளுமன்றத்தின் அதிகாரங்களையும் செயற்பாடுகளையும் நாம் பலப்படுத்தவேண்டும். பாராளுமன்ற அதிகா…

  10. சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியுற்றதானது சீனாவின் நகர்வுகளுக்கு இடையூறா? JAN 12, 2015 | 7:59by நித்தியபாரதிin கட்டுரைகள் அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியுற்றதானது இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது தொடர்பான சீன அதிபரின் நகர்வுகளுக்கு இடையூறாக உள்ளது. இவ்வாறு Bloomberg என்னும் ஊடகத்தில் Natalie Obiko Pearson எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. பத்தாண்டு காலமாக சிறிலங்காவை ஆட்சி செய்த போது சீனாவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணிய மகிந்த ராஜபக்ச தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, மகிந்த …

  11. அமைதி முயற்சிகளை நிறுத்துங்கள்- விடுதலைப் புலிகளை சிதறடியுங்கள்: ஜே.வி.பி ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 06:25 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ போர் நிறுத்த உடன்பாடே விடுதலைப் புலிகள் வானூர்திகளை கொள்வனவு செய்வதற்கும்இ வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்துவதற்கும் காரணமாக அமைந்தது. அரசாங்கம் தவறான அதிகாரப்பகிர்வு என்ற கொள்ளையை விடுத்து விடுதலைப் புலிகளை நசுக்க வேண்டிய தருணம் இதுவே என்று ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பொரளையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசாங்கம்இ ஒரு காலை அமைதி முயற்சிகளிலும் மறுகாலை விடுதலைப் புலிகளை ஒழிக்கும் நடவ…

    • 5 replies
    • 1.4k views
  12. Posted by சோபிதா on 09/06/2011 in செய்தி யூன் 14ம் திகதி லண்டன் சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பவுள்ள இலங்கையில் கொலைக்களம் என்ற தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டுமா? காண்பிக்கப்படக்கூடாதா? என்ற வாதம் பிபிசி வானொலியில் நேற்று நடைபெற்றுள்ளது. இவ்வாதத்தில் இக் காணொளித் தொகுப்பினை தயாரித்து வெளியிடும் ஊடகவியலாளர்கள் பங்கெடுத்தனர். இப்படியான கொலைகள் இனிமேல் உலகின் எந்த ஊடகங்களிலும் வெளிவராமல் இருக்க வேண்டுமாயின் இந்த தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் இவை காண்பிக்கப்படாது போனால் இலங்கை அரசும், இதுபோன்ற சம்பவங்களைச் செய்பவர்களும், இப்படியான சம்பவங்கள் நடைபெறவில்லை என்றே கருத்து வெளியிடுவார்கள் என்றும் கருத்துத் தெரிவித்தார்கள். இந்த…

    • 1 reply
    • 608 views
  13. மகிந்தவின் புதையல் அம்பலம் news மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதயில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் இருந்த பெருந்தொகைப் பணமும், நகைகளும் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அலரி மாளிகைக்குள் புதிது புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டமையும் தெரியவந்துள்ளது. புதிய அரசின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று தனது கடமைகளை அலரி மாளிகையில் ஆரம்பித்தார். அதன்பின்னர் மாலையில் தனது கட்சி அமைச்சர்கள்.பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.அதற்கு ஊடவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கலந்துரையாடலின் முடிவில் அலரி மாளிகையைச் சுற்றிப் பார்க்க அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.அதன்…

  14. [Monday, 2011-06-13 17:10:23] வாடிக்கையாளர்களின் வைப்புகளில் பாதுகாப்புக்கு ஆபத்தான சில நடைமுறைகள் குறித்து பொலிஸ் மோசடி விசாரணை பணியகம் சர்வதேச வங்கிகள் மற்றும் உள்நாட்டு வங்கிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது என மோசடி விசாரணைப் பிரிவின் தலைவர் மக்ஸி புறொக்டர் கூறினார். கொழும்பிலுள்ள வங்கியொன்று, வங்கி ஊழியரின் கவனயீனம் காரணமாக, உரியவரிடம் பணத்தை கொடுக்காமல் வேறு ஆள்மாறாட்டக் காரர் ஒருவரிடம் பணத்தை கொடுத்துவிட்டதாக மக்ஸி புறொக்டர் கூறினார். மோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த புகார்களில் ஆளடையாளம் காணுவதில் ஒழுங்குகள் கடைப்பிடிக்காமையால் வங்கிகளிடமிருந்து 7,000,000 ரூபா மோசடியாக பெறப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. வெற்றுக் காகிதத்தில் ஒரு வங்கி வாடிக…

    • 1 reply
    • 708 views
  15. பிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார் ஆனால் பிர­பா­கரன் சுய­ந­ல­மா­கவே செயற்­பட்டார் - நாமல் ராஜ­பக் ஷ தெரி­விப்பு புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்­சிக்கு சென்று பேச்சு நடத் தவும் மஹிந்த ராஜபக் ஷ தயா­ராக இருந்தார். ஆனால் இந்த விட­யத் தில் பிர­பா­கரன் சுய­ந­ல­மா­கவே இருந்தார். அவர் பிடி­வா­த­மா­கவே இருந்தார். அவ­ருக்கு யுத்தம் தேவைப்­பட்­டது. எனவே எனது தந்­தைக்கு வேறு தெரிவு இருக்­க­வில்லை. போர் நிறுத்தம் அமுலில் இருந்­த­போதே புலிகள் இரா­ணுவத் தள­பதி மீது தாக்­குதல் நடத்­தினர் என்று மஹிந்த ராஜபக் ஷவின் புதல்­வரும் எம்.பி.யுமான நாமல் ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருக்­கின்றார். …

  16. ஜூன் 18, 2011 மன்னார் பகுதியில் எண்ணைவள அகழ்வினை மேற்கொள்ள உலகின் மிகப்பெரிய கேஷ் நிறுவனமான கேஸ்ப்ரோம் நிறுவனத்துடன் மகிந்தறாஜபக்ச ஒப்பந்தம் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க நகரில் உள்ளமஹிந்த ராஜபக்ஷ்வை சந்தித்த கேஸ்ப்ரோம் நிறுவனத்தின் தலைவர் எலக்சி மீலர் இந்த இணக்கத்தை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கனியவள அகழ்வில் ஈடுபட தமது நிறுவனத்தின் பிரதிநிதிகளை சிறீலங்கா அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உலகில் மிக இலாபமான எல்.என்.ஜி கேஷை பயன்படுத்துவதற்கு உள்ள சாத்தியப்பாடுகள் குறித்தும் இந்த சந்திப்பின்கலந்துரையாடப்பட்டுள்ளது இதனை ஆராய்வதற்கென விசேட குழுவொன்றை சிறீலுங்கா அனுப்ப தீர்மானித்துள்ள கேஸ்ப்ரோம் நிறுவனம் சிறீலங்காவில் எண்ணெய் க…

  17. கொழும்புக்கு படையெடுக்கவுள்ள அமெரிக்க, பிரித்தானிய உயர்மட்டங்கள் JAN 27, 2015 | 1:33by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள், அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசாங்க உயர்மட்டப் பிரதிநிதிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் சிறிலங்காவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த விருப்பம் கொண்டுள்ளன. மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட இடைவெளியை நிரவும் நோக்கில், அமெரிக்க, பிரித்தானிய உயர்மட்ட அரச பிரதிநிதிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கொழும்பு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கொழும்பு வரவுள்ளோரில், தெற்கு மற்றும…

  18. டக்ளஸால் உருவாக்கப்பட்டு ஈபிடிபியின் சார்பினில் செயற்பட்ட வடமாகாண கல்வி அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகளை உடனடியாக இடைநிறுத்தி அதனை கலைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசேப் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் ஆசிரியர் சங்கத்தலைவர் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கல்வி அபிவிருத்திச் சபை என்ற அமைப்பு வேறு எந்த மாகாணத்திலும் செயற்படவில்லை. வடமாகாணத்தில் மட்டும் அந்தச் சபை செயற்பட்டு வந்தது. இது கட்சி அரசியல் சார் நிலையில் ஜனநாயகத்துக்கு முரணாக செயற்பட்டது. இந்த அமைப்பின் மூலம் வடக்கு மாகாணத்தில் கல்விச் செயற்பாடுகளில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. குறுகிய அரசியல் கண்ணோட்டத்தில் வடமாக…

  19. நாட்டில் மேலும் 266 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நாட்டில் மேலும் 266 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 850 வகையான மருந்துகளில் இந்த 266 மருந்துகளும் பற்றாக்குறையாக உள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் மருந்துப் பாவனை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் https://athavannews.com/2023/1340978

  20. கொழும்பின் கூட்டு ரோந்து திட்டத்தை நிராகரித்து விட்ட இந்திய அரசு -(கலைஞன்) [15 - April - 2007] * ஈழப் பிரச்சினையும் இந்தியாவும்... இலங்கைக் கடற்படையினரால் தமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு பிணங்களாகக் கரை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், மீனவர்களைப் படுகொலை செய்தது, `இலங்கைக் கடற்படையா விடுதலைப் புலிகளா' என்ற ஆய்வில் தமிழக, மத்திய அரசுகள் ஈடுபட்டிருப்பது தமிழக மீனவர்களை கொதிப்படைய வைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பலர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர

    • 1 reply
    • 1.1k views
  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஈ.பி.டி.பி.யும் அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கில் சுயநிர்ணய ஆட்சியை அமைத்துக்கொள்ள சூழ்ச்சிசெய்கின்றன. இதற்கு இந்தியாவின் அழுத்தம் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குறிப்பிட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடை முறைப்படுத்தவல்ல அதனை முற்றாக இலங்கை அரசியலில் இருந்து ஒழிக்கவே பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியமாகும். எனவே கூட்டமைப்புடனான சந்திப்புகளின் தீர்மானத்தை நாளை புதன்கிழமை அரசு வெளியிட்டவுடன் தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசே…

  22. காணாமல்போன உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம் முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் கவனீயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் அரசு மற்றும் அரச ஒட்டுக்குழுக்களினால் கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரியும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அண்மைக்காலங்களில் வடக்கு,கிழக்கு பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்று அமைதிப் பேரணியாக வைத்தியசாலை வீதியூடாக சென்று யாழ். மாவட்டசெயலகத்தில் ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்படுமென வடக்கு கிழக்கு …

  23. கூட்டமைப்பு குறுகிய நோக்கங்களுக்காகவே அரசாங்கத்தின் பங்காளியாக செயற்படுகின்றது – மஹிந்த அணி. தமிழ் தேசிய கூட்டமைப்பு குறுகிய நோக்கங்களுக்கு மாத்திரமே அரசாங்கத்தின் பங்காளியாக செயற்படுகின்றது என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் தவிசாளரான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘புதிய அரசியலமைப்பு உருவாகாவிடின் மீண்டும் யுத்த சூழல் ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசாங்கத்திற்கு எச்சரித்தமையினை தொடர்ந்தே புதிய அரசியலமைப்பு தொடர்பிலான அறிக்கை இம்மாத இற…

  24. Published By: VISHNU 30 JUL, 2023 | 06:43 PM (இராஜதுரை ஹஷான்) ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்களாணையுடன் மீண்டும் தோற்றுவிப்போம். ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து புறக்கணிக்க ஒருதரப்பினர் இன்றும் முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மொனராகலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உலகில் எந்த நாடும் சேதன பசளை திட்டத்தை விவசாயத்துறையில் முழுமையாக அமுல்படுத்தவில்லை. எமது அரசாங்கம் சேதன பசளை திட்டம் தொடர்பில் எ…

  25. சர்வதேச சமூகத்தை கையாளும் இராஜதந்திரம் ` "கெடுவான் கேடு நினைப்பான்.' என்பார் கள். இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்பவர்களின் நடவடிக்கைகளை நோக்கும் போது இந்தக்கூற்று கனகச்சிதமாகப் பொருந்துகின்றது என்றே தோன்றுகின்றது. நாட்டில் கொடூர மனித உரிமை மீறல்கள் சர்வ சாதாரணமாக இடம்பெறுவதால் நாட்டுக்கும் அரசுக்கும் அரசுத் தலைமைக்கும் கெட்டபெயர். அதை மேலும் கெடுப்பது போல, மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மை நிலையை அம்பலப் படுத்தும் ஊடகங்களை அச்சுறுத்திப் பணிய வைக்க முயல்வது, மனித உரிமை மீறல்கள் குறித்து சிரத்தை எடுக்கும் வெளிநாட்டு இராஜ தந்திரிகளுடன் பகி ரங்கமாக முரண்படுவது என்று விரும்பத்தகாத காரியங்கள் அரங்கேற்றப்படுகின்றன. ஊடக சுதந்திரத்தை மதிக்கிறோம் என வெளிப் பேச்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.