ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
மைத்திரியும், ரணிலும் சிறையில் இருக்க வேண்டியவர்கள்;நாமல் தெரிவிப்பு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிமசிங்கவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆனால் பொதுச் சொத்துக்களை விற்பனை செய்வதை எதிர்த்து போராடுகின்ற பொதுமக்களுக்கு மட்டுமே ஸ்ரீலங்காவில் சட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தின்போது கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவர்களை நேற்று சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட…
-
- 0 replies
- 346 views
-
-
தமிழ் மக்களுக்கான தேவையை அறிந்து தனது நிலைப்பாட்டை அரசாங்கம் மாற்றிக்கொள்ளுமாயின் சர்வதேசத்திடம் இலங்கைக்கு உதவிகோர தயாராகவுள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு யுத்ததத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் கடமையிலிருந்து அரசாங்கம் விலகக் கூடாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளார் சம்பந்தன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இக்கருத்தை வலியுறுத்தினார். அங்கு அவர் உரையாற்றுகையில், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நாம் விஜயம் மேற்கொண்டு அங்கு தமிழ் மக்கள் எ…
-
- 1 reply
- 591 views
-
-
அரசியல் வியூகங்களை ஆழமாய் அறிந்திருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன் FacebookTwitterPinterestEmailGmailViber வன்னிப் பெரு நிலப் பரப்பை விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றுமுழுதாக விடுவிப்பதற்கான பெரும் தாக்குதல்களை மகிந்த அரசும் படைகளும் ஆரம்பித்த காலப்பகுதியான 2007ஆம் ஆண் டின் நவம்பர் மாதம் 2ஆம் திகதியன்று அதிகாலை வேளையில் கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் திடீரென பயங்கரமாக குண்டு வீச்சுத்தாக்குதல்களை வான்படை மேற்கொள்கின்றது. அதிகாலை 5.40 மணியளவில் அந்தப் பகுதியிலிருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீது நடத்திய குண்டுவீச்சில் தமிழீழ விடுதலைப் புலிகளி…
-
- 1 reply
- 1.2k views
-
-
தீவக கரையோரங்களிலும் முளைக்கும் காவலரண்கள்! – பொதுமக்கள் பீதி. [Thursday, 2014-04-03 07:25:52] யாழ்ப்பாணத்தில், தீவக கரையோரப் பகுதிகளில் மீனவர்கள் தொழில் புரியும் இடங்களுக்கு அண்மையில் அவசர அவசரமாக காவலரண்கள் அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். தீவகத்தின் புங்குடுதீவு, வேலணை, ஊர்காவற்றுறை பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளிலேயே பாதுகாப்பு செயற்பாடுகள் மற்றும் கண்காணிப்புக்களை அதிகரிக்கும் நோக்குடன் இக் காவலரண்களை அமைக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர். வேலணை அராலி சந்திக்கு அருகில் பாரிய படைமுகாம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து கரையோரப் பகுதிகளில் காவலரண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியான கண்காணிப்புக்களும் …
-
- 1 reply
- 383 views
-
-
கரும்புத் தோட்ட காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாது - சி.வி விக்னேஸ்வரன்! கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் கிராமத்தில் உள்ள 200 ஏக்கர் கரும்புதோட்ட காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என வடமாகாணசபையில் உறுப்பினர்கள் கேட்டுள்ள நிலையில், மேற்படி காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க இயலாது, காணியை கேட்கும் முன்னாள் போராளிகள் மற்றும் மக்களுக்கு மாற்று காணிகளை வழங்கலாம். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இன்று வடமாகாணசபையின் 109வது அமர்வு நடைபெற்றது. இதன்போதே உறுப்பினர்கள் கேட்டதற்கு முதலமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக சபையில் பேசப்பட்டபோது, மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கரு…
-
- 2 replies
- 619 views
-
-
முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கத் திட்டம்! – கொழும்புக் கூட்டத்தில் ஆலோசனை. [Wednesday, 2014-04-09 09:27:03] நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதகாலத்திற்கு ஆளும் மற்றும் எதிர் தரப்பிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துள்ளதாக தெரியவந்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் நோக்கிலேயே இந்த பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவிருப்பதாக தெரிவிக்க…
-
- 1 reply
- 645 views
-
-
தேர்தல் தினம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியானது எம்.சி.நஜிமுதீன் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவுசெய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை அடங்கிய 2043/56 மற்றும் 57 என்ற இலக்கங்களையுடைய வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுத்திணைக்களத்தின் பிரதானி கங்காணி கல்பனி தெரிவித்தார். எனவே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திகதியினை அறிவிக்கும் பொறுப்பு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் செல்கிறது…
-
- 0 replies
- 214 views
-
-
நான்கு நிபந்தனைகளின் பேரிலேயே விமல் உண்ணாவிரதத்தைக் கைவிட்டாராம் நான்கு நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்ததை அடுத்தே விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஜெயந்த வீரசேகர நேற்றுமாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலை வெளியிட்டார். "1. ஐ.நா நிபுணர்குழுவை எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிலங்காவுக்குள் அனுமதிக்கவோ அதற்கு உதவவோ கூடாது. 2. ஐ.நா நிபுணர்குழு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறிலங்காவில் உள்நாட்டு நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். 3. எந்த நிபந்தனைகளுக்கும் உடன்பட்டு ஐ.நா நிபுணர்குழுவை, படையினரை போர…
-
- 1 reply
- 672 views
-
-
இலங்கை விவகாரம்; எரிக் சொல்ஹெய்ம் – நிஷா தேசாய் சந்திப்பு! சிறிலங்கா விவகாரம் குறித்து, அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலுடன், நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களில் ஏற்பாட்டாளராகப் பணியாற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வொசிங்டனில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, எரிக் சொல்ஹெய்ம், சிறிலங்காவில் எல்லா சமூகங்களுக்குமான உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை, எரிக் சொல்ஹெமுடனான சந்திப்புக் …
-
- 1 reply
- 607 views
-
-
பிணைமுறி விவகாரம் திங்களன்று பிரதமரை ஆஜராகுமாறு அழைப்பு (எம்.எப்.எம்.பஸீர்) மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை புதுக்கடையில் உள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக நேற்று இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டது. கடந்த 2015 பெப்ரவரி முதலாம் திகதி முதல் 2016 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதியர…
-
- 0 replies
- 247 views
-
-
Jul 19, 2010 / பகுதி: கட்டுரை / நிருபர் கயல்விழி தமிழர்கள் “நாய்கள்" ஆகிவிட்ட சோகம். அனலை நிதிஸ் ச. குமாரன் பல தசாப்தங்களாக தமிழர் விடுதலையை சிறிலங்கா அரசு பல சொற்பதங்களினால் அழைத்து அவமதிப்பு செய்தும் அவர்களுக்கு உலக அரங்கில் அபகீர்த்தியை ஏற்படுத்து முகமாக செயல்பட்டு வந்தார்கள். தம்மால் விடுதலைப்புலிகளும் அவர்களின் ஈழக் கனவும் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிப்போரின் இறுதியுடன் அழிக்கப்படுவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் சிறிலங்கா இன்று பல ஆயிரம் முன்னால் போராளிகளை “நாய்கள்" என்று திட்டி தமிழர் விரோத செயல்பாட்டை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். நாதியற்ற தமிழனாக இன்றும் சிறிலங்காவில் தமிழன் இருப்பதனாலேயோ என்னவோ சிங்களவனுக்கு தமிழரை இப்படி கூறுமளவு தைரியம் வந்தது. தெ…
-
- 0 replies
- 879 views
-
-
முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் வடக்கு முதலமைச்சர் அடுத்த கட்டத் தலைமையை உருவாக்குவதற்குத் தமிழர்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இணைத்தலைவர் பதவியை வகிக்கும் தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் வைத்தே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இன்றைய தலைவர்கள் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மறைந்த காமராசர் பாணியில் அரசியலில் பின்னால் ஒதுங்கி நின்று தமிழரின்அரசியல் இயந்திரத்தை இயக்கவேண்டுமெனவும் அவர் மேலும் …
-
- 0 replies
- 413 views
-
-
ÍÉ¡Á¢Â¡ø À¡¾¢ì¸ôÀð¼ Áì¸Ùì¸¡É ÁÉ¢¾§¿ÂôÀ½¢ ±ýÈ ¦À¡¢ø ÒÄÉ¡ö×ì¸ÕŢ¡¸ ÀÄ¿¢ÚÅÉí¸û ¦ºÂüÀ¼ ÅóÐÅ¢ð¼É ±É§Å Áì¸û ¾ÁÐ ¦º¡ó¾ì¸¡ø¸Ç¢ø ŢƢôÀ¡¸ þÕ츧ÅñÎõ ±É Ţξ¨ÄôÒÄ¢¸Ç¢ý ãò¾ ¯ÚôÀ¢É÷ ¸.§Å À¡ÄÌÁ¡Ãý «Å÷¸û ¦¾¡¢Å¢ò¾¡÷. þýÚ À¢üÀ¸ø 3.30 Á½¢ìÌ ÒÄ¢¸Ç¢ý ÌÃø ¿¢ÚÅÉò¾¢ø þ¼õ¦ÀüÈ ¬Æ¢ô§ÀÃ¨Ä þ¨ºô§À¨Æ ¦ÅǢ£ðΠŢơŢø ¸ÄóÐ ¦¸¡ñÎ º¢ÈôҨáüÚõ§À¡Ð À¡ÄÌÁ¡Ãý «Å÷¸û þùÅ¡Ú ¦¾¡¢Å¢ò¾¡÷.þýÚ ¯Ä¸õ ÓØÅЧÁ ¸¼ó¾ ÅÕ¼ ÍÉ¡Á¢Â¡ø Á£ðÎôÀ¡÷ìÌõ «Ð ¦¾¡¼÷À¡É ¿¢¨É×ôÀ½¢¸¨Ç §Áü¦¸¡ûÙõ Å¡ÃÁ¡¸ þùÅ¡Ãõ ¸¨¼ôÀ¢Êì¸ôÀðÊÕó¾Ð. «ó¾ Ũ¸Â¢ø ¾Á¢Æ÷ ¾¡Â¸ò¾¢ø þ¼õ ¦ÀÚ¸¢ýÈ ¿¢¸ú׸Ǣø þó¾ þ¨ºô§À¨Æ ¦ÅǢ£Îõ ´ýÚ ÍÉ¡Á¢ ¾¡ì¸ò¾¢É¡ø ÀøÄ¡Â¢Ãì¸½ì¸¡É ¯Â¢÷¸¨Ç ¿¡í¸û þÆó¾¢Õ츢ýÈ ¿¢¨Ä墀 3000 §ÀÕìÌ §ÁüÀð¼Å÷¸û ¸¡ÂÁ¨¼ó¾ ¿¢¨Ä¢Öõ 50000 òÐìÌõ §ÁüÀð¼Å£Î¸¨Ç þÆó¾¢Õ츢ý…
-
- 10 replies
- 2.5k views
-
-
07 வயதுச் சிறுமி ஒருத்தியை 60 வயது முதியவர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி உள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பிரதேசத்தில் இக்பாலியல் வல்லுறவு இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இம்முதியவரை கைது செய்துள்ளார்கள். இதே நேரம் சப்ரகமூவா மாகாணத்தின் ரூபன்வெல்ல பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமி ஒருத்தியை 22 வயது வாலிபன் ஒருவர் கற்பழித்துள்ளார். இவரையும் பொலிஸார் கைது செய்துள்ளார்கள். http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=7074:-60-----07---&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676
-
- 0 replies
- 1.4k views
-
-
நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவு விழா நுவரெலியாவில் நடைபெற்றது. மக்கள் மத்தியில் ஆரோக்கிய உணவின் பெறுமதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உணவு விழா நேற்று முன்தினம் மாலை நிறைவு பெற்றது. நாட்டின் அனைத்து பிரதேசத்தினதும் உணவுக் கலாசாரங்கள் ஒரே இடத்தில் வெளிப்படுத்தப்பட்டமை இந் நிகழ்வின் பிரதான அம்சமாகும். பல்வேறு விதமான ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உணவு வகைகள் இங்கே நியாய விலையில் விற்பனை செய்யப்பட்டன. அத்தோடு காதுக்கு இனிமையான இசையும் இடையிடையே வழங்கப்படுகின்றமை புதிய ஒரு அனுபவமாகும். இராணுவத்தினரின் உபசரிப்பு மிகவும் வரவேற்கக்கூடி…
-
- 0 replies
- 465 views
-
-
கோபி, அப்பன், தேவிகனை சுட்டுக்கொன்ற தாக்குதலுக்காக 8 இராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பு விருது! Top News [Thursday, 2014-05-01 09:38:28] கோபி, அப்பன் மற்றும் தேவிகன் ஆகிய மூவரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் திறமையாகச் செயற்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீள உயிர்கொடுக்க முனைந்தவர்கள் என்று குற்றம்சாட்டி, தேடப்படுவதாக புலனாய்வுப் பிரிவினரால் அறிவிக்கப்பட்ட இவர்கள் மூவரும், ஒரே நேரத்தில் தப்பிச்செல்ல முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டதாக படைத்தரப்பு அறிவித்தது.இச்சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் திகதி நெடுங்கேணி, வெடிவைத்தகல்லு காட்டுப் பகுதியில் இடம்பெற்றது. இந்த நிலையில், மூவரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திறமை…
-
- 0 replies
- 488 views
-
-
எம்.வி.சன்.சி கப்பலில் வந்த குழந்தையின் தலையில் குண்டின் சிதறல்கள்! எம்.வி.சன்.சி கப்பலில் கடந்த வாரம் கனடாவை வந்தடைந்திருக்கும் மக்கள் கூட்டத்திலிருந்த 2 வயது நிரம்பிய குழந்தையின் தலையில் குண்டின் சிதறல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விடயத்தை அதிகாரிகள் தமது கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளார்கள். கப்பலில் வந்த மற்றொரு பெண் தனது கணவரின் சிறுநீரகத்தில் ஷெல் துண்டுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சம்பவங்கள் அகதிநிலை கூறி வந்துள்ள மக்கள் போர் இடம்பெற்ற பகுதிகளிலோ அல்லது அதற்கு அருகாமையிலேயோ இருந்திருப்பதை நிரூபிக்கின்றன. இன்னும் ஏராளமான இப்படியான துயரச் சம்பவங்கள் தொடர்ச்சியான விசாரணையின் மூலம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இ…
-
- 2 replies
- 1.2k views
-
-
கூ ட்டமைப்பில் தெரிவாகி அரசின் பக்கம் தாவிய பியசெனா எம் பி அவ்வப்போது அம்பாறை மாவட்டத்தில் தனது செல்வாக்கை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளார் அண்மையில்இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 க்கு முதல் 10 தேசிய நிலைகளுக்குள் தெரிவான அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவைச் சேர்ந்த மூன்று பட்டதாரி ஆசிரியர்களை வீடு தேடிச் சென்று மாலை போட்டு அசத்தியுள்ளார் திருமதி தனுசியா இராஜசேகர் காரைதீவு-5, நேசராஜா வரணியா காரைதீவு-8, சோதீஸ்வரன் சுரநுதன் காரைதீவு-1 ஆகியோருக்கு பொன்னாடை போர்த்து பூ மாலைசூட்டி பரிசுவழங்கி பாராடினார் தெரிவான ஆசிரியர்கள் தமது பெற்றோர்களுடன் எச்.பி.பியசேனவுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். நேற்று மாலை வீடு வீடாகச் சென்ற பியசேன . வீதியால் சென்ற போது தான் சந்தித்…
-
- 2 replies
- 551 views
-
-
ரீ 56 ரக துப்பாகிகள் 20 அதற்குரிய தோட்டக்கள் 50 இற்கு மேற்பட்ட கைக்குண்டுகள் வைத்திருந்த பிக்கு கைது செய்யபட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியா நிரூபிக்கப்பட்டுள்ளார். வணக்கத்திற்குரிய உவதென்ன சுமன தேரோ என்பவரே இவ்வாறு குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார். இந்த பிக்குவுடன் மேலும் நான்கு சிங்களவர்கள் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளனர். அவசரகால சட்டம் மற்றும் ஆயுதங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஈழ நாதம்
-
- 1 reply
- 793 views
-
-
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 10, 2010 மிஹின் லங்கா விமான சேவை, அதன் பிராந்திய நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி திறந்து வைக்கிறது. இத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக நாளைய இளைஞர்கள் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கலந்து கொள்வாராம் . விமானபோக்குவரத்து மஹிந்த குடும்பவே நிர்வகிக்கின்றது. மிஹின் லங்கா இவர்களது குடும்ப சொத்தாகும். யாழ்ப்பாணம் கொழும்பு விமான சேவையின் வாய்ப்பினை மிகின் லங்கா கவரும் நோக்கமே இந்த அலுவலக திறப்பு. மிகின் லங்கா இறக்கும் தருவாயில் இருந்தது. பின்னர் சீன கம்பனி பணத்தை அள்ளி இறைத்து இரு விமானங்களையும் கொடுத்துள்ளது. இது ஏற்கனவே யாழில் குடியேறியுள்ள இந்தியன் எயர்வேர்ஸ் நிறுவனத்திற்கு ஆப்பு வைப்பதாக…
-
- 1 reply
- 911 views
-
-
மதுரை: போருக்குப்பிந்திய ஈழமும்-உலக அரசியல் போக்கும் ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப்போர் நடந்துகொண்டிருந்தபோது உலகத்தமிழினமே ஈழக்கொடுமைகளைக்கண்டு கண்ணீர் வடித்தது. ஈழத்தில் இருந்த தமிழ்மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டனர். புலம்பெயர்ந்த தமிழர்கள்இ ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் போரை நிறுத்தும் படி குரல் கொடுத்தும் ஈழத்தமிழர்களின் உயிர்களை குடித்தபிறகே போரை நிறுத்தியது சிங்கள அரசு. போருக்குப்பின்னும் வதை முகாம்களில் ஈழத்தமிழர்களை அடைத்து வதைத்து வருகின்றனர். ஈழத்தமிழ் பெண்களையும்இ இளைஞர்களையும் வதை முகாம்களில் இருந்து கடத்தி காணாப்பிணமாக்கி வருகின்றனர். இந்த அவலங்களை புலம்பெயர் தமிழர்கள் உலக அரசுகளிடம் ஒப்பாரி வைத்து சொல்லியும்இ யாரும் கண்டுகொள்ளவி…
-
- 0 replies
- 1k views
-
-
ஆவா குழுவினர் நால்வர் நேற்று வாளுடன் கைது புதுவருட தினத்தில், நவாலி – அட்டகரி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து, பொருட்களை அடித்துடைத்து சேதம் விளைவித்த ஆவாக்குழுவைச் சேர்ந்த நால்வரை, இன்று கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்கள் நால்வரும், உடுவில் மற்றும் நவாலி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.(15) http://www.samakalam.com/செய்திகள்/ஆவா-குழுவினர்-நால்வர்-நே/
-
- 2 replies
- 224 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவத்தால் வெல்லவே முடியாது: ஹக்ரூப் ஹொக்லெண்ட் [ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2006, 20:34 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவத்தால் வெல்ல முடியாது என்று இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கூறியுள்ளதாக கொழும்பு ஆங்கில வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவிடம் ஒருவாரத்துக்கு முன்பாக விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவத்தால் வெல்ல முடியாது என்று ஹக்ரூப் ஹொக்லெண்ட் கூறியுள்ளார். மேலும் விடுதலைப் புலிகள் இயக்கமானது அல்குவைடா போன்று பயங்கரவாத இயக்க…
-
- 0 replies
- 1k views
-
-
உள்நாட்டு யுத்தங்களில் சர்வதேச மனிதவுரிமை சட்டங்களைப் பின்பற்றக் கூடாது – பாசிட் மகிந்த ஜ.நாவில் பதிவேற்றியது பி.இரயாகரன் Saturday, 25 September 2010 13:37 பி.இரயாகரன் - சமர் 2010 தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிரான மனிதவுரிமைச் சட்டங்கள் அனைத்தும், குப்பையில் போட வேண்டும். நீதி, சட்டம், ஒழுங்கு எவையும், மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு கிடையாது. இதை கடைப்பிடிக்கும்படி யாரும் கோர முடியாது. அதை அரசுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது. அதை நாம் அனுமதிப்பதில்லை. அதை மீறினால் கொல்லப்படுவார்கள். இலங்கையில் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களாகிய நாங்கள் நடைமுறைப்படுத்தும், ஜனநாயகம் இதுதான். தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராக மனிதவுரிமை சட்டத்தை எம் நாட்டில் அமுல்படுத்திட முடியாது என்று ஆட…
-
- 0 replies
- 491 views
-
-
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற உயிரிழந்த மகனின் இறுதிக் கிரியைகளை ஸ்கைப் மூலம் பார்த்த பரிதாப சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சீமோன்பிள்ளை மற்றும் எலிசபெத் 1990 ஆம் ஆண்டு தங்கள் குடும்பத்தினருடன் வேலூர் மேல்மொணவூர் அகதிகள் முகாமுக்கு சென்றனர். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். 2 ஆவது மகன் லியோசின் 30 வயது . இவர் கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கடல்மார்க்கமாக சென்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்த நிலையில் கடந்த மாதம் முதலாம் திகதி காலையில் லியோசின் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்தியாவிலுள்ள லியோசினின் பெற்றோருக்கு தகவல் க…
-
- 0 replies
- 573 views
-