ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
வடமாகாண மக்கள் சிங்களம் கற்க வேண்டும் என்று இந்திய துணைத் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி கூறிய கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் எஸ்.டி.மூர்த்தி அங்குள்ள தமிழ் மக்களிடம், இந்தியாவில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள், ஹிந்தி மொழியை தொடர்பு மொழியாக பேச கற்றுக்கொண்டுள்ளனர். நீங்களும், சிங்கள மொழியை பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, 'மொழி என்பது ஒரு நாட்டின் கொள்கை பிரச்சினை. அதில் தூதரக அதிகாரிகளின் தலையீடு இருக்கக் கூடாது. இது குறித்து இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும…
-
- 2 replies
- 442 views
-
-
குடாநாட்டு மனித அவலம் குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு கவலை -தற்போதைய நிலைமை நீடித்தால் பாரிய மனிதாபிமான நெருக்கடி தோன்றுமென கடும் எச்சரிக்கை யாழ். குடாநாட்டில் தோன்றியுள்ள மோசமான மனித அவலங்கள் குறித்து கடும் கவலை தெரிவித்த ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐ.நா. அமைப்புகள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு குறைந்தளவிலேயே உணவு விநியோகம் இடம்பெறுவது குறித்து விசனம் தெரிவித்துள்ளன. யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் மிகுந்த கவலையளிப்பதாகவுள்ளது என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தூதுவர் ஜூலியன் வில்சன் தெரிவித்தார். மோதல்களில் சிக்கியுள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மனிதாபிமான அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப…
-
- 6 replies
- 2.2k views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை ஜெனீவா பயணமாகினர். ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை அமர்வில் கலந்து கொள்ளும் சர்வதேச நாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக எடுத்து கூறும் நோக்கிலேயே இவர்கள் ஜெனீவாவிற்கு சென்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது. http://malarum.com/article/tam/2014/09/21/5611/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E…
-
- 12 replies
- 1.1k views
-
-
அமித் வீரசிங்க உள்ளிட்ட 32 பேருக்கு விளக்கமறியல்: புதிதாக கைதான 8 பேரும் உள்ளடக்கம்; விசாரணைகள் தொடர்வதாக ரி.ஐ.டி. அறிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கண்டி மாவட்டமெங்கும் இடம்பெற்ற வன்முறைகளின் போது முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தி தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 32 பேரை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கைதான குண்டசாலை பிரதேச சபைக்கு இம்முறை பொதுஜன பெரமுன சார்பில் தெரிவு செய்யப்ப்ட்ட பிரதேச சபை உறுப்பினரான அரலிய வசந்த எனப்படும் குமார மொஹட்டிகே சமந்த பெரேரா உள்ளிட்ட 8 பேர், கலவரங்…
-
- 0 replies
- 174 views
-
-
கொழும்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், இளைஞர் நலம் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டைமான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கும் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். இக்கட்சியின் தலைவரான தொண்டைமான் இலங்கை அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். இப்பதவிக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் தொண்டைமான் தேர்வானார். தற்போது தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். இதுகுறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் யோகராஜன் கூறுகையில், எங்களது தலைவர் ஆறுமுகம் தொண்டைமான் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் …
-
- 8 replies
- 2.4k views
-
-
போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது - லிட்ரோ நிறுவனம் By DIGITAL DESK 2 27 DEC, 2022 | 08:33 PM (எம்.வை.எம்.சியாம்) எதிர்வரும் நாட்களில் நுகர்வுக்கு தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் அதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நுகர்வுக்கு தேவையான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது.கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்களின் பின்னர் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் காரணமாக எரிவாயுக்கு அதிகளவிலான கேள்வி நிலவுகிறது. நாட்டிற்கு மாதா…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 4, 2011 கடந்த 15 வருடங்களாக யாழ்ப்பாணம் மூளாய் அரசடிச் சந்தியில் முகாமிட்டிருந்த கடற்படையினர் நேற்று அங்கிருந்து முற்றாக விலகிச் சென்றுள்ளனர். இராணுவப் பொருள்கள் மற்றும் இரும்புக் கேடயங்கள் என்பனவற்றை கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளதாக எமது யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. வலிகாமம் மேற்கின் ஏனைய இடங்களிலிருந்து காரைநகருக்குச் செல்லும்போது எதிர்நோக்க வேண்டிய முன்னணி கடற்படைக் காவலரணாக இதுவரை இந்தக் காவலரண் விளங்கியதுடன், பொன்னாலை கடற்படை முகாமின் பிரதான முன்னணிக் காவலரணாக இந்த காவலரண் இருந்துவந்தது. மூளாய் அரசடிச் சந்தியில் சுற்றியிருந்த வீடுகள், கடைகள் மற்றும் சினிமா திரையரங்கு என்பற்றை உள்ளடக்கி இந்தக் காவலரண் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ச…
-
- 2 replies
- 1k views
-
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில், குறித்த கொடுப்பனவுகளை வழங்க கோரி வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியர்கள் இன்று திங்கட்கிழமை (14) ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்திய…
-
- 0 replies
- 495 views
-
-
2022 இல் 240 மில்லியன் டொலர் உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது – ஜூலி சுங் 2022 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். இவ்வாறு வழங்கப்பட்ட உதவியால், அடிப்படை உணவுப் பாதுகாப்பு, மாணவர்களுக்கான மதிய உணவு, விவசாயிகளுக்கு உரம் போன்றவற்றுக்கு உதவியாக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பண உதவி உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்திகூடியதாக அமைந்தது என அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார். இந்த உதவியானது அரசாங்கம், தனியார், சிவில் சமூகம் மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து …
-
- 0 replies
- 241 views
-
-
அமரர் சந்திரசேகரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை – ரணில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களை புலி ஆதரவாளர் என முத்திரை குத்துவது .. மலையக மக்கள் முன்னணி கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமரர் சந்திரசேகரனின் மறைவை ஒட்டி பாராளுமன்றில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் காலம் தாமதிக்காது அமரர் சந்திரசேகரனுக்காக இரங்கல் அமர்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்த சந்தர்ப்பங்களில் இவ்வாறான இரங்கல் அமர்வுகள் நடத்த…
-
- 0 replies
- 431 views
-
-
மீண்டும் ஓர் ஆபத்தான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது – ஆனந்தன்! “சாத்வீக போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முற்பட்டதால்தான் ஆயுதப்போராட்டம் வெடித்தது. யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்திருக்கும் நிலையில் மீண்டும் ஓர் ஆபத்தான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. இதனை உடன் நிறுத்த வேண்டும். இல்லையெனில் இதற்காக எதிர்காலத்தில் அரசாங்கம் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் ” – இவ்வாறு எச்சரித்திருக்கிறார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன். வுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்று…
-
- 0 replies
- 261 views
-
-
தீர்வை பெற்றுத்தரும் பாரிய பொறுப்பு இந்தியாவுக்குள்ளது – சுமந்திரன் சுயநிர்ண உரிமையை அங்கீகரிக்குமாறு இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய உரிமை இருக்க வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தின் பிரகாரமே அதிகாரப்பகிர்வினை கோருவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆகவே 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அதிகாரங்கள் பகிரந்…
-
- 1 reply
- 754 views
-
-
தமிழ் சினிமா தயாரிப்பதில் ராஜபட்ச ஆர்வம்? First Published : 17 Feb 2011 05:58:10 PM IST கொழும்பு, பிப்.17: இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச தமிழ் சினிமா தயாரிக்க முதலீடு செய்வதில் ஆர்வமாக இருப்பதாகவும், அதற்காக இந்திய இசை அமைப்பாளர் ஒருவரிடம் ஆலோசனை நடத்தியதாகவும் அந்நாட்டின் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறுதிக் கட்டப் போருக்குப் பின் இலங்கையில் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போலக் காட்டுவதே படத்தின் குறிக்கோளாக இருக்கும் என்று நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. படத்தை தயாரிக்க கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்க ராஜபட்ச தயாராக இருப்பதாகவும், இதற்காக இந்திய இசையமைப்பாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அவர் சம்…
-
- 10 replies
- 1.4k views
-
-
கேபிள் ரீவி இணைப்பால் சர்ச்சை!! – யாழ். நீதிமன்றின் தீர்ப்பு எதிர்வரும் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் சட்டவிரோதமாக கேபிள் ரீவி இணைப்புகளை வழங்கிவருவோர் மீது நடவடிக்கை எடுக்க தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் அனுமதி பெறப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கேபிள் ரீவி இணைப்பை வழங்குகின்றது என்று கூறப்படும் நிறுவனத்துக்கு எதிராக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் …
-
- 0 replies
- 387 views
-
-
அதானி நிறுவனத்திற்கு லக்ஷ்பான, மகாவலி மின் உற்பத்தி நிலையங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை - மின்சாரசபையின் கூட்டு தொழிற்சங்கம் By VISHNU 16 JAN, 2023 | 02:57 PM (எம்.ஆர்.எம். வசீம்) லக்ஷ்பான மற்றும் மகாவலி மின் உற்பத்தி நிலையங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அவ்வாறு இடம்பெற்றால் அந்த மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து டொலர் செலுத்தியே இலங்கை மின்சாரம் பெற்றுக்கொள்ள வேண்டி வரும் என இலங்கை மின்சாரசபையின் கூட்டு தொழிற்சங்கத்தின் அமைப்பாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்தார். லக்ஷ்பான மற்றும் மகாவெலி மின் உற்பத்தி நிலையங்களை விற…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
இலங்கை ராணுவ தாக்குதலில் 23 தமிழர்கள் பலி டிசம்பர் 11, 2006 கொழும்பு: தமிழர் பகுதியில் இலங்கை ராணுவத்தின் குண்டுவீச்சு தாக்குதலில் 23 அப்பாவி தமிழர்கள் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படையினர் வெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரையில் கடந்த 2 நாட்களாக நடந்த மோதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்நிலையில் இலங்கை ராணுவம் தொடர்ந்து தமிழர்களின் குடியிருப்புகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த பொதுமக்களை செஞ்சிலுவை சங்கத்தினர…
-
- 6 replies
- 2.4k views
-
-
தேசியப் பிரச்சினைக்கு எம்மால் மட்டுமே தீர்வு வழங்க முடியும் - மஹிந்த ராஜபக்ஷ (ரொபட் அன்டனி) வடக்கு, கிழக்கு தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எமது தரப்பினால் மட்டுமே வழங்க முடியும். அதிகாரப்பகிர்வை வலியுறுத்துகின்ற வாசுதேவநாணயக்கார, ராஜா கொல்லுரே, திஸ்ஸவிதாரண போன்றோர் எமது தரப் பிலேயே இருக்கின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பான ஒரு கலந்துரையாடல் கூட்டு எதிரணியின் தலைவர்கள் மட்டத்தில் முன்னாள் ராஜபக்ஷவின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடுகையி லேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு தொடர்…
-
- 1 reply
- 476 views
-
-
தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு! By T. SARANYA 25 JAN, 2023 | 12:44 PM தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேற்று (ஜன 24) அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக சபைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இது தொடர்பில் தெரிவிக்கையில், தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியதாக தெர…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
-
- 19 replies
- 4.3k views
-
-
காலிமுகத்திடலை அரசு சீன நிறுவனத்திடம் கையளிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-04 07:25:43| யாழ்ப்பாணம்] காலிமுகத்திடலை அரசாங்கம் சீன நிறு வனம் ஒன்றிற்கு 99 வருடங்களுக்கு குத்த கைக்கு வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவி யலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரை யாற்றியபோது அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இதனைத் தெரி வித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப் பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதித் தேர்தலின்போது மகிந்த ராஜபக்சவின் பரப்புரை நடவடிக்கைகளுக் காகவே நான் அரச ஊடகநிறுவனத் திற்கு பரப்புரை வழங்கினேன். அது எனது தனிப்பட்ட செலவு இல்லை. அவ்வாறு எனது சொந்தச் செலவில் பரப்புரை நடவடிக…
-
- 0 replies
- 820 views
-
-
மன்னார் காற்றாலை மின் நிலையக் கோபுரம் இடிந்து விழுந்ததில் கிரேன் சாரதிக்கு காயம் மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட நறுவில்லிக்குளம் கடற்கரைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வந்த காற்றாலை மின் கோபுரத்தின் ஒரு பகுதி கிரேன் மீது விழுந்ததில் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நறுவிலிக்குளம் கடற்கரைக்கு அருகில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றாலை மின் நிலையத்துக்குச் சொந்தமான 6 கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஒரு கோபுரத்தின் ஒரு பகுதியை கிரேன் மூலம் தூக்கும் போது காற்றாலை மின் கோபுரத்தின் ஒரு பகுதி கிரேன் மீது இடிந்து விழுந்துள்ளது. இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை…
-
- 0 replies
- 513 views
- 1 follower
-
-
யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் விபத்தில் உயிரிழப்பு யாழ் .பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் சிகிச்சை பயணின்றி உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, வீதியின் குறுக்கே நாய் ஒன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளானதில், தலைக் கவசம் கழன்றமையினால் தலையில் பலத்த காயத்திற்கு இலக்காகி, யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1323855
-
- 53 replies
- 4.2k views
- 2 followers
-
-
புதிய ஐ. நா செயலாளருக்கு தமிழர்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் - சோழன் Thursday, 04 January 2007 22:41 ஐயா, முதற்கண் உங்களது ஐ. நா செயலாளருக்கன வெற்றிக்கு இலங்கைத் தமிழர்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த சமயத்தில் எமது இலங்கைத் தமிழர்களது சொல்லொனா துன்பங்களை உங்கள் முன் வைக்க வேண்டும் என தமிழ் மக்கள் உணர்கிறார்கள். எமது தாய்மார்கள், பிள்ளைகள், மற்றும் சகோதர சகோதரிகளை படுகொலைகளையும் பல்வேறுபட்ட இனோரன்ன கொடுமைகளையும் இலங்கைப் பயங்கரவாத அரசு தமிழ் மக்களுக்கு எதிராக தினமும் நடத்திக்கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாது அவர்களை மிகவும் கொடுமையான பட்டினிச்சாவுக்குள்ளும் திட்டமிட்டு தள்ளிவிட்டு கொண்று குவித்துக் கொண்டு இருக்கின்றது. இலங்கை அர…
-
- 0 replies
- 831 views
-
-
புலிகள் மீண்டும் தலைதூக்க முடியாதவாறு சர்வதேச மட்டத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் வெளிநாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய கோத்தபாய இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: இந்த நாட்டில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட புலிகள் மீண் டும் தலைதூக்காதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டியது இந்த நாட்டு மக்கள் அனைவரினதும் கட்டாய கடமை. யுத்த வெற்றிக்குப் பங்களிப்புச் செய்ததுபோல் புலிகள் மீண்டும் எழாமல் இருப்பதற்கும் மக்கள் பங்களிப்புச் செய்யவேண்டும்.புலிகள் தோற்கடிக்கப்பட்டபோதிலும…
-
- 1 reply
- 1.3k views
-
-
அமெரிக்கா விலகினாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தம் தொடரும்: கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவிப்பு (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகிச்சென்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கைமீதான அழுத்தம் தொடரும் என்று தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்புரிமையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். …
-
- 0 replies
- 405 views
-