ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
31 குண்டு துழைக்காத வாகனங்கள் இறக்குமதி: பிள்ளையானுக்கு வழங்கப்பட்டதா? செவ்வாய், 08 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்கா அரசாங்கம் 31 குண்டு துழைக்காத வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இந்த வாகனங்கள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பைக் கருதிற்கொண்டு வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆயுததாரியும் முதலமைச்சருமான பிள்ளையானுக்கு குண்டு துழைக்காத வாகனம் வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த தினேஷ் குணவர்தன கிழக்கு மாகாணசபையின் ம…
-
- 2 replies
- 1.2k views
-
-
31 தமிழ் அரசியல் கைதிகளை நாளை விடுதலை செய்ய தீர்மானம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 31 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்களை பிணையில் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது சிறைகளில் உள்ள தமிழ் சிறைக் கைதிகள் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகளை ஆய்வு செய்து அவர்களை விடுதலை செய்வதற்கு முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 31 பேரையும் விடு…
-
- 3 replies
- 740 views
-
-
31 தமிழ் அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் விடுதலை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியுடன் குறித்த நபர்கள் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2015/11/11/31-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%…
-
- 9 replies
- 1.3k views
-
-
31 வருடங்களின் பின்னர் மூதூர் பாலத்தடிச்சேனையில் மீள்குடியேறிய தமிழ் மக்கள்! திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாலத்தடிச்சேனையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவமுகாம்கள் அகற்றப்பட்டு அந்தப் பகுதியில் மீள்குடியேற மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 31 வருடங்களின் பின்னர் அப்பகுதியில் தமிழ் மக்கள் மீள்குடியேறுகின்றனர். 1985ஆம் ஆண்டு போர் காரணமாக அப்பகுதியில் வசித்த மக்கள் இடம்பெயர்ந்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி இலங்கை இராணுவத்தின் ஆட்லறித் தளமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. குறித்த காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது தமது சொந்த ஊருக்குச் செல்ல…
-
- 3 replies
- 499 views
-
-
31 வருடங்கள் கடந்த நிலையில் இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர்..! உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, சுமார் 31 வருடங்கள் கடந்த நிலையில் தென்கொரியாவின் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார். இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கிடையிலான பரஸ்பர உறவின் 40 வருட பூர்த்தியை நினைவு கூறும் விதமாக, தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியூங்-சே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். மேலும் இலங்கை வந்தடைந்த யுன் பியூங்-சே, இன்று இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதி மற்றும் பிரதமஉள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளார். கடந்த 1986 ஆம் ஆண்டு தென்கொரிய வௌிவிவகார அமைச்சர் ஒருவர் கடைசியாக இலங்கை வந்திருந்தார். அதன் பிறகு 31 வருட…
-
- 0 replies
- 261 views
-
-
(இராஜதுரை ஹஷான்) விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய பிரபலங்கள் வெளியில் சுதந்திரமாக உள்ள போது 31 விடுதலை புலிகள் போராளிகளை தொடர்ந்து சிறையில் தடுத்து வைப்பது பயனற்றது. ஆகவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுத்தியுள்ளேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். யதார்த்த நிலைக்கு அமைய தீர்மானம் எடுக்கும் சூழல் தோற்றம் பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கண்டி நகரில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற 43ஆவது படையணியின் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில…
-
- 1 reply
- 574 views
-
-
31000 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.. 31000 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் எம்.நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. தனியொருவர் இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக மூன்று லட்சம் ரூபாவும், மனைவி பிளைகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா 50000 ரூபாவும் செலுத்தியே இவ்வாறு இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்கின்றனர். http://globaltamilnews.net/2017/56490/
-
- 0 replies
- 267 views
-
-
- வடிவேல் சக்திவேல் சாதாரணமாகக் காணப்படும் புராதன பொருட்களை பாதுகாக்க விரையும் தொல்பொருளியல் திணைக்களம் சிறப்பு மிக்க கி.மு 312ஆம் நூற்றாண்டளவில் மண்முனையை இராட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்த முதலாவது பெண் சிற்றரசி உலகநாச்சியின் கோட்டையும் அவரால் அமைக்கப்பட்ட காசி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் இடிபாடுகளும் உள்ள ஆரையம்பதி சிகரம் பகுதியை பாதுகாக்க நழுவல் போக்கை கடைப்பிடிப்பது பொருத்தமற்றதொன்றாகும் என முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினரும் ஆற்றல் பேரவைத்தலைவருமான பூ.பிரசாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு இன்று வியாழக்கிழமை (04) எழுதியுள்ள நான்காவது ஞாபகமூட்டல் மடலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அம்மடலில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவ…
-
- 1 reply
- 490 views
-
-
10 OCT, 2023 | 05:12 PM (எம்.வை.எம்.சியாம்) இலங்கை இராணுவத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 314 அதிகாரிகள் மற்றும் 1565 இராணுவ சிப்பாய்கள் அவர்களின் அடுத்த தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இராணுவத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளைச் சேர்ந்த 314 அதிகாரிகள் மற்றும் 1565 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த நிகழ்வு பனாகொடை இராணுவ முகாமில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. பிரிகேடியர் நிலையிலிருந்த 07 அதிகாரிகள் மேஜர்…
-
- 0 replies
- 449 views
- 1 follower
-
-
317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு..! 317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும் 317 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது. குறித்த கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 317 பேர் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கப்பல் தொடர்ந்து பயணிக்க முடியாதா நிலையில் பழுதடைந்ததால் கப்பலை செலுத்திய கப்பல் ஓட்டி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் படையினருக்கு தகவல் இதேவேளை கப்பலை மீட்கும் பணியில் புலம் பெயர் சமூகத்தில் உள்ள சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற…
-
- 36 replies
- 2.5k views
- 1 follower
-
-
31க்கு பின்னர்... கட்டுநாயக்க உட்பட, அனைத்து விமான நிலையங்களும்... மூடப்படும் அபாயம்! இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவருகின்றது. எரிபொருள் பறக்குறையே இதற்கு காரணம் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள்... எரிபொருள் நிரப்புவதற்காக, சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavann…
-
- 18 replies
- 1k views
- 1 follower
-
-
32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற…
-
- 0 replies
- 324 views
-
-
32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின பாறுக் ஷிஹான் 32 ஆயிரம் சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுக்கள் அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசீம் வீதி பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கட்சி ஒன்றின் பணிமனைக்கு இவ்வாறு சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து குறித்த பணிமனைக்க…
-
-
- 10 replies
- 591 views
- 1 follower
-
-
32 இலங்கையர்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளனர் இலங்கையின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென்று நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே நீதியமைச்சர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், இன்று முதல் இனவாத அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நாட்டில் இடமில்லை என்றும் நீதியமைச்சர் கூறியுள்ளார். சில இணையத்தளங்கள் ஊடாக உண்மையற்ற மற்றும் அடிப்படைவாத செய்திகளை வௌியிடுவதாகவும், இதனால மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். அத்துடன் நா…
-
- 0 replies
- 174 views
-
-
32 இலட்சம் குடும்பங்களுக்கு 7500 ரூபா கொடுப்பனவு! பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள 32 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் உதவிகளை பயன்படுத்தி இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இந்தி திட்டம் ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆறு மாதங்களுக்கு செயல்படுத்தப்படும். இதன்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 7,500 ரூபா வழங்கப்படமு; என்று அவர் கூறியுள்ளார். http://www.samakalam.com/32-இலட்சம்-க…
-
- 1 reply
- 127 views
-
-
32 கிலோ கேரள கஞ்சா மன்னாரில் சிக்கியது! [Friday 2016-04-22 09:00] தலைமன்னார்- மேற்கு சிலுவை நகர் பகுதியில் 32 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கேரளா கஞ்சாப்பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவை மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி 32 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=155969&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 1.5k views
-
-
32 பவுண் நகைகளுடன் யாழ். நகரில் மூவர் கைது 16 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு என்கிறது பொலிஸ் யாழ்ப்பாணத்தில் பல திருட்டுக்களு டன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 32 பவுண் நகைகளும், மடிக் கணினி மற்றும் 2 அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாகப் பல திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட புங்குடுதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரைப் பொலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் யாழ்ப்பாண நகரப் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் மாலை 6…
-
- 0 replies
- 409 views
-
-
32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதே எமது இலக்கு: வலிந்த தாக்குதலைத் தொடங்க உரிய நேரத்துக்காகக் காத்திருக்கிறோம் பா. நடேசன் ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நிலப்பகுதிகளை இழப்பதும், மீளக் கைப்பற்றுவதும் பொதுவானது தான். எமது விடுதலைப் போராட்ட இலட்சியத்தை வென்றெடுக்கும் வரையில் தொடர்ந்து போர் நகரங்கள் உருவாக்கப்படும். அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற ஜனாதிப…
-
- 0 replies
- 883 views
-
-
32 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திய நபருக்கு ஆதரவா? – சஜித்திடம் நிமல் லான்சா கேள்வி !! ஐ.எம்.எப். நிதியுதவியை தாமதப்படுத்தி, திறைச்சேறிக்கு 32 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திய நபருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கருத்துக்கு ஆளும்கட்சி உறுப்பினர் நிமல் லான்சா அதிருப்தி வெளியிட்டுள்ளார். மின்சாரத்தை உற்பத்தி செய்வதும், விநியோகிப்பதும், மின்சாரசபை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதோ பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பட்டே ஆணைக்குழுவின் தலைவராக ஜனக ரத்நாயக்க நியமிக்கப்பட்டார் என்றும் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். மேலும் மக்களி…
-
- 0 replies
- 184 views
-
-
32 மில். ரூபா நிதிக்கு அனந்தியே பொறுப்பு – கைவிரித்தது மாகாண சபை!! 32 மில். ரூபா நிதிக்கு அனந்தியே பொறுப்பு – கைவிரித்தது மாகாண சபை!! ஆளுநர் செயயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேட்சை நித்தியத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துக்கு கிடைத்த 32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம் பெறாது செலவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் ஆனந்தி சசிதரனும் அவரது அமைச்சின் கீழ் உள்ள அதிகாரிகளுமே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். இவ்வ…
-
- 0 replies
- 294 views
-
-
32 மீனவர்கள் கடற்படையினரால் கைது Written by Seran - Oct 14, 2007 at 02:23 PM யாழில் நேற்று சந்தேகத்தின் பேரில் மீனவர்கள் 32பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கடல் நீரேரியில் நேற்று சனிக்கிழமை காலை கடற் படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையில் திடீரென்று இடம்பெற்ற கடற்சமரையடுத்து அங்கு தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குருநகரைச் சேர்ந்த 32 கடற் தொழிலாளர்களைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றுக் காலை 7 மணிக்கு உரிய அனுமதியைப்பெற்று கடலுக்கு சென்ற குறிப்பிட்ட கடற்தொழிலாளர்களைக் கடற்பரப்பில் வைத்துக் கைது செய்த கடற்படையினர் குருநகர் இறங்குதுறைக் கடற்படை முகாமில் தடுத்துவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரஸ்தாப…
-
- 0 replies
- 715 views
-
-
32 வருடங்களின் பின் பூர்வீக்காணிகளில் குடியேறிய அம்பாறை - கனகர் கிராம மக்கள் By T. SARANYA 17 OCT, 2022 | 01:26 PM அம்பாறை மாவட்டத்தின் கனகர் கிராம மக்கள் சுமார் 32 வருடங்களுக்குப் பின் தங்களது பூர்வீக் காணிகளில் குடியேறியுள்ளனர். 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறுவதற்கு பல்வேறு எதிர்ப்புக்களைச் சந்தித்த மக்கள் தற்போது துணிச்சலாக தமது காணிகளை தாமாகவே முன்வந்து துப்பரவு செய்து வருகின்றனர். சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (16) சர்வதேச உணவு தினமாகும். சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் பங்களிப்புடன் சர்வதேச உண…
-
- 25 replies
- 1.6k views
- 1 follower
-
-
32 வருடங்களின் பின்னர் நெடுங்கேணி காட்டுப்பகுதியில் முரளிப்பழம் வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு காட்டுப்பகுதியில் 1984 ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் முரளி ப்பழம் காய்த்துள்ளது 1984 ஆண்டு இப்பகுதி காட்டுப்பகுதியில் அதிகளவு முரளிப்பழம் பழுத்திருந்து. அவற்றை பறித்து அதிகளவு விலைக்கு விற்பனை செய்து வந்த மக்கள் மீண்டும் 32 வருடங்களுக்கு பின் நெடுங்கேணி ஒலுமடு காட்டுப்பகுதிகளில் முரளிமரங்களில் அதிகமாக பழம் காணப்படுவதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதி மக்களும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் மக்களும், வயது வித்தியாசம் இன்றி ஆர்வத்துடன் காட்டுப்பகுதிகளில் முரளிப்பழம் பறிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. …
-
- 2 replies
- 2.1k views
-
-
32 வருடங்களின் பின்னர் யாழில் மாட்டு சவாரி -ரொமேஸ் மதுசங்க பாம்பரிய கிராமிய விளையாட்டுகளில் ஒன்றான “மாட்டு சவாரி” போட்டி 32 வருடங்களின் பின்னர் யாழ். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்றது. ஊர்காவற்துறை - புதுவேலி மைதானத்தில் நேற்று (03) நடைபெற்ற இந்தப் போட்டியில், 32 மாடுகள் சவாரியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடையவை எனவும் அவற்றின் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/32-வருடங்களின்-பின்னர்-யாழில்-மாட்டு-சவாரி/71-203226
-
- 0 replies
- 292 views
-
-
வடக்கில் இருந்து இந்தியா வரை பயணிகள் கப்பல் ஒன்று செல்வதற்கு 32 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 2ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரை தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்து கொள்ள வடக்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், கப்பல் ஊடாக பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்முறை திருவிழாவில் 2000 பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதற்கு கப்பல் ஒன்றில் பயணிப்பதற்கு வடமாகாண ஆளுநரிடம் தான் அனுமதி கோரியதாக சிவசேனை இந்து சம்மேளத்தின் பிரதானி சச்சித்தானந்தன் தெரிவித்துள்ளார். தற்போது வரையில் இந்த கோரிக்கைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் மு…
-
- 1 reply
- 427 views
-