Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்திற்கு நீளும் தமிழர் உதவிக்கரங்கள் பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களுக்கு உதவ வாரி வழங்கும் தமிழக மக்கள் சிங்கள அரசின் வஞ்சனையின் விளைவாக பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு உதவ முன்வருமாறு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழக மக்கள் உணவு-மருந்துப் பொருட்களை வாரி வாரி வழங்கி வருகின்றனர். தமிழகமெங்கும் ஈழத் தமிழர் துயர் துடைக்க பொருட்கள் அளிக்கும் விழாக்கள் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம், ஈரோடு, வேலூர், நெல்லை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்ற விழாக்களில் ரூபாய் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தனிப்பட்டவர்களும் வழங்கியுள்ளனர். மேலும் திரு…

    • 5 replies
    • 2.2k views
  2. Syrian ambassador is told you're NOT invited: Despot's envoy told he's off wedding guest list after hundreds slaughtered in uprising Read more: http://www.dailymail.co.uk/news/article-1381353/Royal-Wedding-guest-list-Syrian-ambassador-Sami-Khiyamis-invitation-withdrawn.html#ixzz1KqdqKHDq நாளை நடைபெறவுள்ள இளவரசர் வில்லியத்தின் திருமண விழா அழைப்பிதழை, பிரித்தானியாவில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென் சிரியாவுக்கான திருமண அழைப்பிதழை, பிரித்தானிய ராஜ குடும்பம் ரத்துச்செய்துள்ளது. சிரியா நாட்டில் அரச அதிபருக்கு எதிராகப் போராடிவரும் மக்கள் மீது சிரியா இராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், அங்கே மனித உரிமை மீறப்பட்டு…

    • 13 replies
    • 2.2k views
  3. இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதுடன் கவனமும் செலுத்துகிறோம். இலங்கை சமாதானமும் அமைதியும் நிலவுமேயாயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வர் என உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதி தலைவர் பிரபல் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானத்தை நிலை நிறுத்துவதை தவிர வேறு தேர்வு இல்லை. இலங்கையின் அபிவிருத்தி, புணரமைப்பு பணிகள் சமாதானத்தினை உண்டாக்குவதிலேயே தங்கியுள்ளது. முழு இலங்கையில் அண்மைய மோதல்களால் மக்கள் இடம்பெயர்ந்து வீடுகளை,கல்வி மற்றும் போதியளவு சுகாதார வசதியின்றி சிரமப்படுகிறார்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் போதியளவு பாதிப்பில்லாத போதும் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள…

  4. தமிழ்க் கூட்டமைப்பில் இருந்திருந்தால் போராளிகளைக் காப்பாற்றியிருப்பேன் - தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் நேற்றுத் தெரிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் இருந்திருந்தால் விடுதலைப்புலிகளைக் காப் பாற்றியிருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பல கஷ்டங்கள், துன்பங்க ளிலிருந்து மீண்டு இன்றுதான் எட்டிப்பார்த்து மூச்சு விடக் கூடிய நிலையில் நிம்மதியைத் தேடி நிற்கும்போது; பல கட்சிகள்,சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இவ்வாறுகளத்தில் உள்ள சில கட்சிகள், சுயேட்சைகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு ஏதோ ஒரு சக்தி தூண்டுதல் அளிப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். அலுவல…

    • 8 replies
    • 2.2k views
  5. ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம்”என்ன செய்யலாம் இதற்காக?” வெளியீட்டு விழாவில் அண்ணன் சீமான் ஆற்றிய உணர்ச்சி உரை.ஆவண படங்களின் தாக்கத்தால் அவரது பேச்சில் அனல் தெரித்தது .காணொளி -- தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்) 9940024227

    • 10 replies
    • 2.2k views
  6. ஐக்கிய நாடுகள் சபையினர்.. சிறீலங்கா அரச படைகளின் பயங்கரவாதத்துக்கு மதிப்பளித்து வன்னியை விட்டு வெளியேறியதும்.. வன்னியில் இன்று மதியம் வரை அடையாளம் காணப்பட்ட இலக்குகள் என்று சுமார் 4 தடவைகள் அகோர விமானத்தாக்குதல்கள் பரவலாக நடத்தப்பட்டுள்ளன..! இவற்றில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட தேச விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இதைவிட கிளிநொச்சி மருத்துவனை மற்றும் ஏ9 நெடுஞ்சாலை மீதும் கிளிநொச்சி நகரப்பகுதிகள் மீது பல்குழல் மற்று ஆட்லறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. செய்தி ஆதரம்: டெயிலிமிரர் மற்றும் வீரகேசரி.

  7. பிரபாகரன் இடத்தைப் பிடிக்க பதவிச் சண்டையா? நாடு கடந்த தமிழ் ஈழ அரசை உருவாக்கிவரும் நியூயார்க் வாழ் வழக்கறிஞர்-அரசியல் ஆலோசகர் விசுவநாதன் ருத்திரகுமாரனுக்கு ஈழத் தமிழர்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் பெருகிவரும் நிலையில்... முதன் முறையாக நம்மிடம் மனம் திறந்து பேசினார் அவர். ''நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு, புலம் பெயர்ந்த அனைவரின் உதவி அவசியம் தேவை. இந்தியாவின் உதவி மிக அவசியம். இந்தியாவை நாங்கள் என்றுமே எதிரி நாடாக பாவித்ததில்லை. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழர்கள்தான் இந்த இயக்கத்தின் தூண். ஆயுதம் எங்கள் குறிக்கோள் அல்ல... இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத் தலைவர்கள் அமிர்தலிங்கம், செல்வா போன்றோர் அறவழியில் போராடி னார்கள். நாடாளுமன்றத்தில் குரல்…

  8. விக்னேஸ்வரனின் பக்கச்சார்பின்மை! எழுப்பும் கேள்விகள் பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன. வடக்கு தேர்தல் களத்திலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இதுவரையான தேர்தலில் நிரூபித்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இப்போது வாக்குகளைப் பங்கு போடுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்ற கட்சிகளும் களமிறங்கியிருக்கின்றன. எப்போதுமே, கொழும்புடன் இணக்க அரசியல் நடத்தி வந்த ஈ.பி.டி.பி.யும், அங்குமிங்குமாக நின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியும் இம்முறை தனி…

  9. http://www.yarl.com/videoclips/view_video....0ed65aaa29c04b1

  10. தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் எந்த ஒரு ஆபத்து வந்தாலும், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். காங்கிரசில் நடிகர்கள் உட்பட யார் விரும்பினாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று ராகுல்காந்தி சென்னை வந்தபோது கூறினார். ராகுல் காந்தியின் கருத்தை கேட்ட விஜய் ரசிகர்கள், தங்களது தலைவர் காங்கிரசில் இணைவாரா? அல்லது புதுக் கட்சி ஆரம்பிப்பாரா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று பத்திரிகையாளர்களை சந்திப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதன்படி சென்னை வடபழனில் உள்ள தனது ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய விஜய், நான் அரசியலுக…

  11. மெல்பேர்ன் வாழ் இளையோர் சார்பாக உங்களிடம் பணிவான வேண்டு கோளை விடுக்கின்றேன்.கீழ் உள்ள இணைப்பில் உள்ள காணொளியினை தரவிறக்கி இதனை வாசிக்கும் ஒவ்வொருவரும் youtube இல் ஏற்றுங்கள்.அதில் tag இல் முக்கியமக eelam ltte sbs abc gosl tamil என்பவற்றையும் வேறு சொற்களையும் சேர்த்து இணைத்து விடுங்கள் http://www.megaupload.com/?d=ZZZXHY0V youtube.com இல் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக பதிந்து தரவேற்றவும் தரவேற்றியவர்கள் நீங்கள் தரவேற்றிய இணைப்பினை இங்கே இணைத்தும் விடுங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நான் தரவேற்றியது

  12. மன்னார் நகரத்தை அண்டி படையினரின் நிலைகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி நேற்றுப் பலத்த ஷெல்இ பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட அதிர்வுகளினால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றமடைந்து காணப்பட்டனர். இதேசமயம்இ,நேற்று மன்னார் பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் படுகாயமடைந்த நான்கு இராணுவத்தினர் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட விருந்தனர். இதற்கிடையில் வடக்கின் கள முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பல்வேறு மோதல்களில் பத்து இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்று படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வவுனியா, முள்ளிக்குளப் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற…

    • 3 replies
    • 2.2k views
  13. 5ஆயிரம் இந்திய ராணுவத்தினர் கப்பலில் இலங்கை பயணம்: வைகோ ஆவேசம் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களம் பகுதியை ச்சேர்ந்த தேமுதிக பிரமுக பாலசுந்தரம் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தார். பாலசுந்தரத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். பாலசுந்தரத்திடம் மனைவி செல்வத்திற்கு தனது சார்பில் 10ஆயிரம்பணம் கொடுத்தார். இலங்கை தமிழர் பாதுகாப்பு சார்பாக பண உதவிகள் வரும் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ‘’ சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என்று எல்லோரையும் கொன்று குவிக்கிறது சிங்கள ராணுவம். உலக நாடுகள் எல்லாம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறது. அப்படி இருந்தும் இலங்கை அரசு சம்மதிக்க மறுக்கிறது. …

    • 0 replies
    • 2.2k views
  14. யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்கள் – வைத்தியசாலையில் அனுமதிப்பு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்களை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த இரு பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர். விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது இரு பெண்களும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக…

  15. இளம் பெண் ஊழியரின் மார்பைப் பிடித்து நசித்த டக்ளஸின் நண்பர்! [ Tuesday, 27-09-2011 12:48 ] யாழ் மாநகரசபை இளம் பெண் ஊழியர் ஒருவரின் மார்பகங்களைப் பிடித்து நசித்த மாநகரசபை ஆளுங்கட்சி உறுப்பினர் மனுவல் மங்களநேசனைத் தட்டிக்கேட்க முயன்ற யாழ் மாநகரசபைப் பிரதம பொறியிலாளரையும் தாக்கி காயப்படுத்தியத்திய சம்பவம் ஒன்று இன்று திங்கள் கிழமை 11 மணிக்கு யாழ்.மாநகர சபையில் நடைபெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் மனுவல் மங்களநேசனின் யாழ்.மாநகர மேயரின் அறைக்குள் மேயர் இல்லாத நேரம் பார்த்து இளம் பெண் (கிளாக்)கின் மார்பகங்களை கைகளினால் பிடித்து நசித்துள்ளார். அந்த இளம் பெண் இவரின் அந்த அநாகரிய செயல்…

  16. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கை இன்றைக்குப் 15 ஆண்டுகளுக்கு முன் னர், அதாவது 1995.07.09 ஆம் திகதியன்று வட பகுதியில் பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த முன்னேறிப் பாய்ச்சல் இராணுவ நட வடிக்கையை வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் ஊடாக ஆரம்பித்த னர். இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு உதவும் விதத்தில் இராணுவத்தினர் முன் னேற முயன்ற பகுதிகளில் விமானப் படை யினர் விமானக் குண்டு வீச்சுக்களை மேற் கொண்டனர். இராணுவத்தினர் தமது குடியிருப்புப் பகுதிகளை நோக்கி முன்னேற முயற்சிப் பதைக் கண்டு பயந்த அப்பகுதிகளிலி ருந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு …

  17. பராக் ஒபாமா வருகிறார் பராக்! மாற்றம் ஏற்படுத்த வருகிறார் பராக்! [06 நவம்பர் 2008, வியாழக்கிழமை 7:40 மு.ப இலங்கை] கறுப்பு இன வம்சாவளியினரான பராக் ஒபாமாவை தமது நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்திருக்கின்றார்கள் வெள்ளையர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அமெரிக்க மக்கள். ஜனநாயக அரசியல் சமுதாயத்தில் இது ஒரு புதிய மாற்றம் மட்டும் அல்ல, பராக் ஒபாமா திரும்பத் திரும்பப் பிரகடனப்படுத்திய மாதிரி புதிய உலக மாற்றத்துக்கான அமெரிக்க மக்களின் அறைகூவலாகவும் அங்கீகாரமாகவும் கூட இது அமைகின்றது. 2000 ஆம் ஆண்டில் தெரியாமலும், 2004 ஆம் ஆண்டில் தெரிந்தும் தவறிழைத்த அமெரிக்க மக்கள், அந்தக் குற்றத்துக்குப் பிராயச்சித்தம் செய்வது போல இந்தத் …

  18. 'ஆழ ஊடுருவித் தாக்கும் அணியின் தாக்குதல்கள் இலங்கை இராணுவத்தின் பலவீனமே'- ப. நடேசன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்படும் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியின் தாக்குதலானது இலங்கை இராணுவத்தின் பலவீனத்தையே காட்டுவதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறைப்பொறுப்பாளர் ப. நடேசன் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடக்கும் கிளெமோர் தாக்குதல்கள் குறித்து தமிழோசையிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஆழ ஊடுருவும் அணியினர் உங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்துவது உங்கள் அமைப்பின் பலவீனத்தைக் காட்டவில்லையா என்று கேட்டதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி…

  19. இராணுவத்தின் கூலிப்படையாக விளங்கிய குழுக்களை கூட்டணியில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? சிறிய அளவிலான மக்கள் கூட்டம் கூட இவர்கள் பின்னால் நிக்காத போது, இந்த அமைப்புக்களைச் சேர்ப்பினால் சாதிக்கப் படத்தக்க அநுகூலம்தான் என்ன? சிங்களம் காலால் இடும் கட்டளைகளை தலையால் செய்யக் காத்திருக்கும், இவர்களின் தமிழர்களுக்கான பயன்பாடு என்னவாக இருக்க முடியும்? ஆக சிங்களத்தினதும், இந்தியத்தினதும் கடைக்கண் அருளைப் பெறுதலுக்காகவா இந்த விபச்சாரக் கூட்டணி?

    • 9 replies
    • 2.2k views
  20. தமிழகத் தலைவர்களை… இனியும் நம்பாதீர்கள்… – தமிழருவி ஆவேசம் (Video in ) http://www.tamilthai.com/?p=16144

  21. தமிழ்மக்களின் உணர்வுகள் என்ன வியாபாரப் பொருளா? சீமான் வருகை கூறுவது என்ன? வெள்ளி, 31 டிசம்பர் 2010 23:50 காலத்திற்கு காலம் ஈழ யுத்தத்தை தளமாகக் கொண்டு வியாபாரப்பொருளாக பல அரசியல் சந்தைக்கு வந்து போய்விட்டது. இதில் ஒட்டுமொத்தமாக, மொத்த வியாபாரியாக இருந்த இலங்கை அரசிற்கே முழு இலாபமும். இன்றைய சூழலில் எதை வியாபாரப் பொருளாக்கி பலனடையலாம் என சிந்தித்த அனுபவம்கொண்ட வியாபாரிகள், இந்தியாவின் தமிழ்நாட்டு திரையுலக நட்சத்திரங்களை குத்தகைக்கு எடுத்து இலாபம் காண முயற்சி செய்து வருகிறார்கள். சில்லறை வியாபாரிகளாக இருக்கும் புலம்பெயர் வியாபாரிகள் இலாபம் பெறப்போவது என்பது உண்மையோ பொய்யோ, மொத்த இலாபம் அடையப்போவது மொத்த வியாபாரியான இலங்கை அரசே. இதன் உண்மைத்தன்மையை உணர்வுடன…

  22. தொடக்கத்தில் மடு மீதும் பின்னர் மன்னாரில் அடம்பன் பிரதேசத்தின் மீதும் இருந்த படையினரின் தீவிர கவனம் இப்போது மணலாறு போர் அரங்கை நோக்கித் திரும்பியிருக்கிறது. மணலாறு போர் அரங்கில் படைத்தரப்பு தமது உச்சகட்ட படைவலுவைப் பயன்படுத்தி முன்னேளறும் நடவக்ககைளை ஆரம்பிரத்ததிருக்கிறது. இதையடுத்து 'மணலாறு' 'மரணஆறு' ஆக மாறிவருகிறது. கடந்த வாரம் சிங்கள நாளிதழான தினமினவுக்கு அளித்த பேட்டியொன்றில் பிரபாகரன் ஒளிந்திருக்கும் முல்லைத்தீவை படையினர் நான்கு முனைகளில் நெருங்கி வருகின்றனர். இன்னும் 21 கி.மீ. தூரத்துக்கு முன்னெறிச் சென்றால் படையினர் இறுதி இலக்கை அடைந்துவடுவர். அத்;துடன் பதுங்குகுழியில் ஒளிந்திருக்கும் பிரபாகரனை படையினர் பிடித்து விடவார்;' என்று சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்…

    • 2 replies
    • 2.2k views
  23. ஆயுதங்களை தேவைப்படும் நிலையில் விடுதலைப்புலிகள் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் அனைத்து சமூக மக்களும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் இணையும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசியதாவது : 'விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்கள் கடத்தி வருவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ஆயுதம் தேவைப்படும் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு இல்லை. விடுதலைப் புலிகளுக்கு கடற்படை, வான்படை, தற்கொலைப் படை என அனைத்து படைகளும் இருக்கின்றன. அவர்களுக்காக தனி அரசே செயல்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமாக பல கப்பல்கள் இர…

    • 0 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.