Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'எப்போது போவார் பிரணாப் முகர்ஜி?' 'இலங்கை இனப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணும் வகையில் ஒரு வடிவமைப்பை நாங்கள் ஏற்படுத்தி னோம். தனிச்சிறப்பு மிக்க இனப்பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படை ஆவலை நிறைவேற்றுவது; அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தை நிர்வகிக்கும் வகையில் அரசியல் சுயாட்சி; இந்தக் குறிக்கோள்களை நிறைவேற்றத் தேவையான அரசு சக்தி; இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தமிழர்களின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடமாக அறிவித்தல்; இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசில் தமிழை ஒருஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை உள்ள டக்கிய ஒப்பந்தம் இது.' - இவை இந்திய இலங்கை ஒப்பந்தம் குறித்து 1987 ஜூலை 31-ம் நாள், அன்றைய பிரதமரான ராஜீவ்காந்தி மாநிலங்கள…

    • 9 replies
    • 1.7k views
  2. புதையுண்டு போன கொஸ்லாந்தை மக்களின் தியாகம் மலையக மக்களுக்கு நிலத்தையும் வீட்டையும் பெற்றுக் கொடுக்குமா?: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்:- மலையக மக்கள் தொடர்பாக இலங்கையின் ஊடகங்களில் வரும் செய்திகளை தொகுக்கும்போது ஏதோ ஓர் நெருக்கத்தை உணர்ந்திருக்கிறேன். அந்த மக்கள் வாழும் லயன்களுக்கும் வன்னியில் எங்கள் மக்கள் வாழ்ந்த முள்வேலி முகாங்களுக்கும் - யுத்தத்தின் பின் இப்போ மக்கள் வாழும வாழ்விடங்களுக்கும்; இடையில் ஏதோ ஓர் தொடர்பு இருக்கிறது போல் உணர்கிறேன்... மீள்குடியேறிய மக்களின் கூடாரங்களும் மலையக மக்களின் கூடாரங்களும் கூட அப்படி ஓர் உணர்வை ஏற்படுத்துகின்றன. இலங்கையில் மலையக மக்களின் வாழ்வு பற்றி பேசும் தொலைக்காட்சிகளில் மலையகம் தொடர்பில் ஒளிபரப்பாகும் பெரு…

  3. 'எமக்கு ஒற்றர் முத்திரை குத்தப்படுகின்றது': அரச சார்பற்ற நிறுவனங்கள் [புதன்கிழமை, 11 ஏப்ரல் 2007, 19:02 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்காவில் இடம்பெயர்ந்த மக்களுக்கும், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவி வரும் எமக்கு அங்கு ஒற்றர் என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது." இம்முறைப்பாட்டினை அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட அரச சார்பற்ற தொண்டர் அமைப்புக்கள் தெரிவித்திருக்கின்றன. முறைப்பாடுகளைச் செய்த அமைப்புக்களில் கொள்கை திட்டமிடல் மையம், பொது கண்காணிப்புச் சபை, சுதந்திர ஊடக இயக்கம், இன்போர்ம் மனித உரிமை தகவல் மையம், இனப்பாகுபாட்டிற்கு எதிரான அனைத்துலக இயக்கம், சட்ட மற்றும் சமூகவியல் நம்பிக்க…

    • 1 reply
    • 1.2k views
  4. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 'எமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படா விட்டால் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்' என தொண்டர்கள் கண்ணீருடன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர்:- யாழ்.போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக பணிபுரிந்தவர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி கடந்த வெள்ளிக்கிழமை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான்காவது நாளாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை புதிய கட்டடத்தொகுதிக்கு முன்பாக இன்றைய தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொண்டர்கள் கருத்து தெரிவிக்கையில் 'நாம் நிரந்தர நியமனம் வழங்க கோரி கடந்த நான்கு நாட்களாக மழை வெயிலுக்கு மத்தியில் எமது போராட்…

  5. 'எமது படையினரின் தாக்குதலால் பிரபாகரன் தப்பியோடுவார்': சிறிலங்கா அமைச்சர் ஜசெவ்வாய்க்கிழமைஇ 6 மார்ச் 2007இ 17:03 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ "பிரபாகரன் நாட்டை விட்டு தப்பியோடும் அளவுக்கு எமது படையினர் பதில் தாக்குதல்களை நடத்துவர்" என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார். பிலியந்தலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "அரசாங்கம் தேர்தலை நடத்தப்போவதில்லை. எமக்கு பலமான அரசாங்கம் இருக்கின்றது. அதனால் அனைத்து சக்திகளும் நிபந்தனைகளை விதிப்பதை கைவிட்டு விட்டு அரச தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட வேண்டும். அரச தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ…

    • 42 replies
    • 6.3k views
  6. 'எம்மால் வழக்குகளைச் சோடிக்கவும் முடியும்' எம்மால் ஆட்களை விடுவிக்கவும் முடியும்' 19 ஜூன் 2011 மஹிந்த ராஐபக்ஷவின் அதிர்ச்சியூட்டும் வெளிப்படுத்தல் - உவிந்து குருகுலசூரிய - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரியான கந்தேகெதர பிரியவன்ஸ, 2011 மே 12ம் திகதி, கல்கிசை நீதிபதி முன்னிலையில், சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில், ஒரு உயர்மட்ட இராணுவ அதிகாரி தொடர்பு பட்டிருப்பதாகக் கூறும்படி, பயங்கரவாத புலனாய்வு பிரிவின் (TID) பொறுப்பதிகாரி, தனக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். தற்போது விளக்க மறியலில் இருக்கும் இந்த புலனாய்வு அதிகாரி பகிரங்க நீதிமன்றில் சாட்சியமளிக்கையில், நீதிமன்றத்தில் பெய…

  7. .A. George / 2022 ஜனவரி 25 , பி.ப. 04:51 - 0 - 49 FacebookTwitterWhatsApp இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ரயில்வே திணைக்களத்துக்கு நாளாந்தம் தேவையான எரிபொருளை வழங்காவிடின் ரயில் சேவையில் சிக்கல்கள் ஏற்படலாம் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ரயில் திணைக்களத்திடம் சுமார் 5 இலட்சம் முதல் 6 இலட்சம் லீற்றர் வரையான எரிபொருள் இருப்பு உள்ள போதிலும், அது தற்போது மூன்றரை இலட்சம் லீற்றர் ஆக குறைந்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் பி.விதானகே தெரிவித்துள்ளார். ரயில்கள் முறையான இயங்கினால் நாளொன்றுக்கு…

  8. (எம்.ஆர்.எம்.வசீம்) தேர்தலில் எல்போர்ட் பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி ஏற்படலாம். ஜனாதிபதி முதல் திசைகாட்டியில் இருக்கும் ஆட்சியாளர்கள் யாருக்கும் அனுபவம் இல்லை என்பது தற்பாேது நிரூபணமாகியுள்ளது. அதனால் ஆட்சி செய்த அனுபவமுள்ள சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகம் பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை (10) மருதானையில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடந்து தெரிவிக்கையில், …

  9. (ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் சம்பந்தர் நேற்று வியாழன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்) இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள சகல விவகாரங்களையும் தீர்த்துவைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் நேற்று வியாழக்கிழமை அவரை சந்தித்துப் பேசினார். இது தவிர, காணி விடயங்கள், மக்களை அவர்களின் ஆரம்ப இடங்களிலேயே மீளக்குடியேற்றுதல் இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல் இராணுவத்தை முகாம்களுக்குள்ளேயே முடக்குதல் அரசியல் கைதிகளை விடுவித்தல் உள்ளி்ட்ட விடயங்கள் பற்றியும் பேசப்பட…

    • 2 replies
    • 727 views
  10. கொழும்பு வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என பொதுபல சேனா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=21242

    • 0 replies
    • 366 views
  11. முள்ளிவாய்க்கால் போரின்போது இலங்கை ராணுவம் தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளை பயன்படுத்தியது உள்ளிட்ட அத்துமீறல்களை இலங்கை வீரர் ஒருவரே ஒப்புக்கொள்ளும் 'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது' This Land Belongs to Army) என்ற தமிழக பத்திரிகையாளர் மகா. தமிழ்ப் பிரபாகரனனது ஆவணப்படம், இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் வெளியிடப்பட்டது. ராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்பு பற்றியும் போரின் போது இலங்கை ராணுவம் எப்படி நடந்து கொண்டது என்பதை மையப்படுத்திய இந்த ஆவணப்படம், கடந்த ஜனவரி 30 - பிப்ரவரி 1 அன்று பிரிட்டன் தமிழர் பேரவை மற்றும் தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு ஏற்பாட்டில் நடைபெற்ற 'இலங்கையில் நடைபெறும் நில அபகரிப்ப…

  12. ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்கள் கழித்து அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு அதிர்ச்சியான தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியின் அடுத்த பக்கத்தில் பேசியவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. கோபமில்லாத தொனியில் பேசிய மஹிந்த ராஜபக்ச, “ஒயாலா ஒக்கோம எக்கத்துவெலா மாவ பரத்துவா நெத்த”? ( நீங்கள் எல்லோரும் இணைந்து என்னை தோற்கடித்து வீட்டீர்கள்தானே? என்று குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த ரணவக்க, ஏற்கனவே உங்களுடன் பேசி முடியாத நிலையிலேயே பொதுவேட்பாளரை தமது கட்சி ஆதரித்ததாக குறிப்பிட்டார். இதன்போது சம்பிக்க ரணவக்கவின் புதிய அமைச்சுப்பொறுப்புக்காக மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=125398&category=Tami…

  13.  'எழுக தமிழ்' எதிர்கொள்ள வேண்டியவையும் அடைவும் 'எழுக தமிழ்' எனும் பெயரில் கவனயீர்ப்புப் பேரணிகளை நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை தயாராகி வருகின்றது. பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வுகள் தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவை. கிட்டத்தட்ட அதனை முன்மாதிரியாகக் கொண்ட போராட்ட வடிவத்தினை மீளப்பிறப்பிக்க வேண்டும் என்கிற நோக்கம் 'எழுக தமிழ்' ஏற்பாட்டாளர்களிடமும் இருப்பதாகத் தெரிகின்றது. 'எழுக தமிழ்' என்ற பெயரின் ஊடாகவும், அதனை ஆரம்பத்திலேயே மீள்பிரதியீடு செய்ய முயன்றிருக்கின்றார்கள். 'எழுக தமிழ்' கவனயீர்ப்புப் பேரணியின் ஆரம்பக் கட்டம் செப்டெம்பர் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கல்வியங…

  14. 'எழுக தமிழ்' நிகழ்வுக்கு 'நாம் ஆதரவு': இ.தொ.கா தெரிவிப்பு எம்.செல்வராஜா “எழுக தமிழ்” பேரணியில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நியாய பூர்வமான கருத்துகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழு மனதுடன் ஆதரவு அளிக்கிறது என, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். ஆகவே, முதலமைச்சரின் இம்முயற்சிகளுக்கு வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, முழு மலையக மக்களும் எத்தகைய கருத்து வேறுபாடுமின்றி அனைவரும் தத்தமது பூரண பங்களிப்புகளை வழங்க வேண்டியது, காலத்தின் அவசிய தேவையாக இருப்பதாவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில், அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், …

  15.  'எவரையும் நான் பலவந்தமாக வெளியேற்றவில்லை' “எங்கள் கட்சி ஒரு குடும்பம். இந்த குடும்பத்தில் இருந்து எவரையும் நான் பலவந்தமாக வெளியேற்றவுமில்லை. எவரையும் உள்ளே வர வேண்டாம் என நான் தடுக்கவும் இல்லை. ஆனால், எவரும் எனக்கு நிபந்தனைகள் போட்டு கட்சிக்குள் இருக்கவும் முடியாது. உள்ளே வரவும் முடியாது' என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். ஜனநாயக இளைஞர் இணையம் கொழும்பில் நடத்திய 'வாழும்போதே வாழ்த்துவோம்' எனும் நிகழ்ச்சி தொடரில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். …

  16. இலங்கை அரசு விமானப்படைக்கு ரஷ்யவிடமிருந்து 'மிக்-29' ரக போர் விமானங்களை கொள்வனவு செய்வதை விடுத்து சீனாவிடமிருந்து 'எவ்-7' ரக மிக நவீன போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதைவிட குறிப்பிட்டளவு ஆளில்லா உளவு விமானங்களையும் (யு.ஏ.வி.) 'எம்.ஐ.-35 ரக தாக்குதல் உலங்குவானுர்திகளையும் அரசு வரைவில் கொள்வனவு செய்யவுள்ளது. செக். குடியரசும் இலங்கை விமானப்படைக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அல்லது நவீன 'எஎ' ரக ஏவுகணைகளை வழங்க முன்வந்துள்ளது. எனினும் இலங்கை விமானப்படைக்கு எத்தகைய போர்த் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதென தற்போது இலங்கை அரசு ஆராய்ந்து வருகிறது. ஏனைய போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் சீனத் தயாரிப்பு 'எவ்-7' போர் விமானங்களைது பாரமரிப்…

  17. '17 ஏசிஎப் நிறுவன ஊழியர்களை கொன்றது ராணுவமே'-- குற்றச்சாட்டு பிரெஞ்சு தொண்டு நிறுவனமான, ஏ.சி.எப் 2006ல் இலங்கையில் தனது உள்ளூர் ஊழியர்கள் 17 பேரைக் கொன்றது இலங்கைப் பாதுகாப்புப் படையினர்தான் என்று குற்றம் சாட்டியிருக்கிறது. தனது ஊழியர்கள், முழங்காலிட வைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், இவர்களைக் கொன்ற கொலையாளிகளை இலங்கை அரசு இது வரை பாதுகாத்து வருகிறது என்றும் கூறுகிறது. இந்தத் தகவல் நேரில் கண்டவர்களிடமிருந்தும், ரகசிய ஆவணங்களிலிருந்தும், ராஜிய வட்டாரங்களிலிருந்தும் தனக்குக் கிடைத்துள்ளதாக அது கூறுகிறது. இந்தத் தகவலை இது வரை இந்த நிறுவனம் வெளியிடாமல் வைத்திருந்ததன் உள்நோக்கங்களை இலங்கை ராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கேள்விக்குள்ளாக்கியிருக…

  18. சில முக்கியமான காரியங்கள் மீள்சுழற்சிக்க உட்படுகின்றன போலத் தென்படுகின்றன. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இதேகாலப் பகுதியில் இலங்கைத் தீவை உலுக்கிய கறுப்பு ஜுலையோடு ஆரம்பித்த ஈழத்தமிழர்களின் 'ஏதிலி ஓட்டம்' இன்னும் முடிவடையவில்லை என்பதை இந்தோனேசியக் கடலில் சில தினங்களுக்கு முன்னர் மிதந்த உடலங்கள் சாட்சிப்படுத்துகின்றன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=24916

    • 0 replies
    • 533 views
  19. 'ஏன் A/L படிக்கவில்லை?' விமலிடம் ராஜித்த கேள்வி அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோருக்கிடையில், சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. நாடாளுமன்றில் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் விவாதம் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே, இந்த மோதல் சூடுபிடித்துள்ளது. ராஜித்த: (அலைபேசியை பார்த்துக்கொண்டு) இவர்கள் இன்று காலை, தேசிய அரசாங்கமொன்று இல்லையென, பெரிதாகப் பேசினர். இதோ, தான் புதிய பிரதமரொருவரை நியமிக்குமாறு கோரவில்லையென, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விமல்: ஏதாவதொரு ஆவணத்தைப் பற்றித் தெரிவிப்பதாயின், அதை சபையில் சமர்ப்பியுங்கள். அப…

  20. 'ஏன் பிரபாகரனை நினைவுகூர முடியாது? : இறந்தவர்களை நினைவு கூருவது தமிழர்களின் தார்மீக பொறுப்பு : வாசுதேவ ஆச்சரிய கருத்து (ப.பன்னீர்செல்வம்) விஜேவீரவை நினைவு கூர முடியுமென்றால் ஏன் பிரபாகரனை நினைவுகூர முடியாது? எனக் கேள்வி எழுப்பும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. மாவீரர் அனுஷ்டிப்பு என்ற போர்வையில் தனித் தமிழீழத்தை அனுஷ்டிப்பதை எதிர்க்கின்றேன் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக மஹிந்த அணி ஆதரவு எம்.பியான வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்; இலங்கையில் இரண்டு தடவைகள் கிளர்ச்சிகளை மேற்கொண்ட விஜேவீரவின் மறைவை அனுஷ்டிக்கின்றனர். இதற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. அவ்வாறானதொரு சூழ்நிலையில் பிரபாகரன் உயிர்நீத்…

    • 2 replies
    • 428 views
  21. 'ஏன்ட தெய்மே.. எங்கையா போன...' கிளிநொச்சியில் சோகம் : 9 வருடங்களின் பின் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது மாவீரர் நாள் எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று இரவு மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர். கடந்த 2007 ஆம் ஆண்டு இறுதியாக கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் சிறப்பாக நடத்தப்பட்டது. அதன் பின்னர் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இப்பிரதேசங்கள் காணப்பட்ட போது தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் காணப்பட்ட கல்…

  22. By Farhan ஏமாறாதீர்கள், இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றாதீர்கள் என்ற தலைப்பில் இல்லாமிய நிதி நிறுவனங்கள் தொடர்பாக புதிய துண்டுப்பிரசுரம் காத்தான்குடியில் விநியோகிக்கப்பட்டுள்ளது. நாம் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்துப் பெற்ற பொருளாதாரத்தை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று மிக முக்கியமான ஒன்றுதான் நிதி நிறுவனம். ஆனால் எங்களது நாட்டில் இஸ்லாமியப் பெயர் தாங்கிய எந்த நிறுவனமும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று இஸ்லாமிய சரீஆ சட்டத்திட்குள் இயங்குகின்றது என்பதை இந் நாட்டில் எந்தவிதமான முக்கிய இஸ்லாமிய அமைப்புகளால் உறுதிப்படுத்த முடியவில்லை என்பதே இன்று நாம் அறிந்திருக்காத ஒரு விடயம் என்பதை அறிந்து கொள்ள கடமைப் பட்டுள்ளோம். ஏனெனில் இலங்கையில் எங்களது பொதுவான விவகாரங்களை எ…

  23. 'ஏழ்மையில் தவிக்க இடங்கொடுக்ககூடாது' “நாம் தற்பொழுது இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியை கடந்துச் செல்கின்றோம். இன்னு ஒரு சில நாட்களில் புத்தாண்டு மலரவுள்ளது. அது மிகவும் எதிர்பார்ப்புள்ள ஆண்டாகும். எதிர்வரும் ஆண்டில் இருள் சூழ்ந்த கடந்த காலத்தை பின்தள்ளி வைத்துவிட்டு ஒரு நாடாக ஒன்றினைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். “பல இலங்கையர்கள் ஏழ்மையால் தவிக்கின்றார்கள். நாம் இந்நிலைக்கு இடங்கொடுக்ககூடாது. எம் நாட்டை அபிவிருத்திச் செய்ய வேண்டும். எம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் அவர்கள் வாழ்வதற்…

  24. ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவிலேயே தொலைபேசியூடாக சிங்கள மொழியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் செயற்பட கூடாது என்றும் அவ்வாறு செயற்பட்டால் படுகொலை செய்யப்படுவதாகவும் மறுமுனையிலிருந்து சிங்கள மொழியில் பேசிய இனந்தெரியாத நபர் அச்சுறுத்தலும் மிரட்டலும் விடுக்கப்பட்டதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை கடுமையான கெட்டவார்த்தைகளிலும் திட்டிதீர்த்த மேற்படி நபர் உடனடியாக அழைப்பை துண்டித்ததாகவும் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முற…

  25. 'ஐ.நா நிபுணர் குழு அறிக்கையும் நோர்வே உட்பட்ட அனைத்துலக சமூகத்தின் பொறுப்புகளும்' எனும் தலைப்பிலான கருத்தரங்கு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ஏற்பாடு செய்யப்படுகின்றது. நோர்வே தமிழ் கற்கை மையத்தின் ஏற்பாட்டில், மே மாதம் 19ம் நாள் வியாழக்கிழமை [19.05.2011] பிற்பகல் 4 மணியிலிருந்து 6:30 மணி வரை ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் [Historisk museum, Fredriksgate 2] நடைபெறும் இக் கருத்தரங்கிற்கு ஒஸ்லோ பல்கலைக் கழகத்தின் சமூக மானிடவியல் துறைப் பேராசிரியர் Øivind Fuglerud தலைமை தாங்குகிறார். முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலங்களுடன் போர் முடிவுக்கு வந்த 2வது ஆண்டினை நினைவுறுத்தவும், நிபுணர் குழு அறிக்கையினை முன்னிறுத்தவும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மீதான கவனக்குவிப்பினை ஏற்…

    • 0 replies
    • 933 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.