Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்கள் வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம். – சி.வி. இந் நாட்டில் இடம் பெற்ற நீண்ட கால கொடிய யுத்தத்தின் விளைவாக உயிர்ச் சேதம், பொருட் சேதம், இருப்பிடச் சேதம் என அனைத்தையும் இழந்து நிர்க்கதியுற்ற நிலையிலும் எம்மவர்கள் வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம் போல் இன்றும் தலை தூக்கி நிற்கின்றார்கள் என்றால் அவர்களின் அடிப்படைக் கல்வி அறிவும் விடாமுயற்சியுமே காரணம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய கணணி, நூலக வகுப்பறை கட்டட திறப்பு விழா இன்று காலை இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். …

  2. எரிகாயங்களுடன் பெண்ணின் சடலம் சாவகச்சேரியில் கண்டுபிடிப்பு சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மர்மமான முறையில் எரி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 57 வயதுடைய சிறிகலா எனும் பெண்னே இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மதியம் 12 மணியளவில் அயலவர்கள் மூலம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தனது கணவருடன் வாழ்ந்துவந்த நிலையிலேயே இவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். http://www.onlineuthayan.c…

  3. தற்போதைய செய்தி விளையாட்டு மைதானத்தை விட்டு வெளியே வந்த சிங்களவர்களை அவர்களின் சிங்கக்கொடிகளை சுருட்டி வைக்குமாறு லண்டன் வேல்ஸ் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.. அதற்கேற்ப சிங்களவர் சிங்கக்கொடியின்றி தமிழர்களிடமிருந்து பாதுகாப்பாக கொண்டு செல்ல மறைத்து கொண்டு செல்கின்றனர். அதே நேரத்தில் புலிக்கொடிகள் பறக்க சிங்கக்கொடிகளை சிங்களவர் கண்கள் முனாலேயே எரித்துத் தள்ளுகின்றனர் தமிழர்..எரியும் கொடியை அணைக்கும் முயற்சியில் சிங்களக் கொடிகளைக் காலால் மிதிக்கின்றனர் பிரித்தானிய போலீஸ்.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16182:cinkakkoti-lion-in-london-before-combustion-movies&catid=36:tamilnadu&Itemid=102

    • 1 reply
    • 1.1k views
  4. விடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சியின் இமையாணன் பகுதியினில் வெற்று பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய சித்திரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்;. லம்போ என்றழைக்கப்படும் குறித்த போராளி சுமார் 30 வருடகாலம் போராட்டத்தில் இணைந்து இருந்ததாக கூறப்படுகின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு அண்மித்த நிலைகளிலிருந்த லம்போ மோதல்; ஒன்றில் தலையில் படுகாயம் அடைந்துள்ளார். திருமணமாகாது தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்திருந்த லம்போ புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக அயலவர்…

  5. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், படையினரிடம் உள்ள காணிகளின் விபரங்கள் கோரப்பட்டுள்ளது:- வடக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் குறித்த விபரங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனோரின் விபரங்களை வழங்குமாறு, இளைஞர் அமைப்பொன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியாவை தலைமையாக கொண்டு பரந்த அளவில் செயற்படும் இளைஞர் வலையமைப்பு ஒன்று, வடபகுதியைச் சேர்ந்த 34 பிரதேச செயலகங்களுக்கும் தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பப் படிவங்களை தபால் மூலம் நேற்று (திங்கட்கிழமை) அனுப்பி வைத்துள்ளது. குறித்த விண்ணப்பத்தில், பிரதேச செயலக பிரிவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணியின் அளவு, கா…

  6. The UN's human rights chief and rights advocates reiterated on Thursday the need for an independent probe into the conduct of the war in Sri Lanka after Human Rights Council, the UN's top rights assembly rejected calls for an inquiry. UN rights chief reiterates the need for SL probe

  7. வவுனியா, பாரதிபுரத்தில் வசித்துவரும் மலையக மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21116

  8. ஐ.நா.அறிக்கைக்கு கூட்டமைப்பு வரவேற்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரி மைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2015 ஆம் ஆண்டு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகள் ஆகியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் ஜெனீவாவில் நடைபெற்று வரும் 34ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்…

  9. உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு தர முயற்சிக்கிறதா? – சிவாஜி கேள்வி உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு இலங்கை மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மந்த கதியிலேயே நடைபெறுகிறது. குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்களுக்கே தற்போது அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறான நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்க…

  10. ஞாயிற்றுக்கிழமை, 7, ஜூன் 2009 (21:26 IST) தமிழர் பகுதிகளை பார்வையிடலாம்;ஆனால்----: ஊடகங்களை எச்சரிக்கும் ராஜபக்சே இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. போர் நடந்த பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும், முகாமில் உள்ளவர்களையும் கண்டு அவர்களின் நிலையறிய ஊடகங்கள் முயர்ச்சித்தன. ஆனால் இலங்கை அரசு அதற்கு அனுமதி மறுத்து வந்தது. அங்கே போய் என்ன செய்யப்போகிறீர்கள் என்று தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் அதிபர் மகிந்த ராஜபக்சே, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அலரிமாளிகையில் நடந்த இச்சந்திப்பில், ’’தமிழர் பகுதிக்கு சென்று அவர்களின் நிலையை அறிய அனுமதி அளிக்…

  11. யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது! கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும், யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தார்கள் என குற்றஞ் சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின், வருடாந்திர பெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். நாட்டிலுள்ள அனைத்து ஆல…

    • 22 replies
    • 1.6k views
  12. இலங்கைப் பிரச்சினைகளுக்கு இலங்கையரே தீர்வைக் காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருப்பதாக இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23862

  13. செவ்வாய்க்கிழமை, 7, ஜூலை 2009 (19:2 IST) தமிழக மீனவர்களின் வலை, மீன்கள் பறிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டகாசம் தமிழக மீனவர்களின் மீன்பிடி வலை, இறால்மீன்கள், நங்கூரங்களை இலங்கை கடற்படையினர் பறித்து சென்றனர். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த நான்காம் தேதி ஐந்து விசைபடகுகளில் மீன்படிக்க சென்ற 21 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்று அனுராதபுரம் சிறையில் வைத்துள்ளனர். இந்நிலையில் மண்டபம் வடக்கு பகுதியிலிருந்து கடந்த ஆறாம் தேதி ஏராளமான விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. கோயில்வாடி பகுதியை சேர்ந்த ஜான்போஸ் விசைப்படகு உட்பட நான்கு படகுகளை நடுக்கடலில் வழிமறித்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் வலைகளை வெட்டி எறிந்து, மீனவர்கள் பிடித்த இறால், நண்டு, கணவாய்மீன்க…

  14. சிறிலங்கா அரசாங்கம் எட்டி உதைத்தாலும் முஸ்லீம் அரசியல்வாதிகள் மகிந்த தரப்பின் காலை நக்கிக் கொண்டே இருப்பார்கள் என்பதற்கு மகியங்கணை பள்ளி வாசல் சம்பவம் உதாரணமாகும். மஹியங்கனையில் பள்ளிவாசலுக்குள் புனித ரமழான் மாதத்தில் பன்றியின் உடற்பாகங்களை சிறிலங்கா அரச தரப்பினர் வீசியுள்ளனர். ஆனாலும் மகிந்த ராசபக்சவின் காலையே றிசாத் பதியுதீன் ரவுப் ஹக்கீம், அதாவுல்லா போன்றவர்கள் நக்கிக்கொண்டிருக்கின்றனர். இதேவேளை மகியங்கணை சம்பவத்தை கண்டித்து தாங்கள் தந்தை செல்வாவின் வழியில் சாத்வீக போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டியுள்ளது என ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் நேற்று மாலை முஸ்லிம் காங்கிரஸின் தலைமையமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற நிகழ்வில்; கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள…

  15. அக்கால மன்னன் சிறி சங்கபோதியை அழிப்பதற்கு கோத்தா செயற்பட்டதைப் போன்று இன்று மஹிந்த அரசை அழிக்க ஒரு கோத்தா செயற்படுகின்றாரா என்று எண்ணத் தோன்றுகின்றது என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெலிவேரிய சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்புச் செயலர் உள்ளார். ஏனெனில் இச்சம்பவத்தில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்டமை அனைவரும் அறிந்த விடயமே. எனவே இதற்கு பொறுப்புக் கூறாது பாதுகாப்புச் செயலர் உள்ளமையானது அக்காலத்தில் சங்கபோதி மன்னனை அழிக்க கோத்தா செயற்பட்டதைப் போன்று தற்காலத்திலும் ஒரு கோத்தா …

    • 1 reply
    • 566 views
  16. புதிய அரசியல் மாற்றத்திற்கு அணிதிரளும் மக்கள்சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமார் vanee 17 hours ago தமிழீழம் 12 Views தமிழ் மக்கள் தற்போது வெறுமைக்குள்ளும் விரக்தியிலும் வாழ்கின்றனர், நம்பிக்கையோடு தெரிவ செய்தஅரசியல் தரப்புகள் எதனையும் செய்யாத நிலையில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காணும் வகையில் போராட்டங்களில் ஈடுப்படுகின்றனர். இதனால்தான் மக்கள் ஒரு புதிய அரசியல்மாற்றத்திற்காக அணிதிரளும் நிலைக்குள்ளாகியுள்ளனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான முருகேசு சந்;திரகுமார்தெரிவித்துள்ளார். கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பிரதேசத்தில் சமத்துவம், சமூகநீதிக்க…

    • 0 replies
    • 307 views
  17. 'நான் ஏன் பாராளுமன்றம் செல்கின்றேன்': மனந்திறந்தார் ரணில்..! (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் தீவிரமாக பரவிச்செல்லும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. அதேபோன்று இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது பயங்கரமான நிலையாகும். இதற்கு எதிர்க்கட்சியும் மாற்று வழியொன்றை இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. அதனால் இது தொடர்பில் குரல்கொடுக்க வேண்டும் என உணர்ந்தே பாராளுமன்றத்துக்கு செல்வதற்கு தீர்மானித்திருக்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், பாராளுமன்றம் செல்வதற்கு நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என்றா…

    • 1 reply
    • 544 views
  18. எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் வாக்குகளைச் சேகரிக்கும் நோக்குடன் தீவிரவாதம் தொடர்பான விடயங்களில் மென்போக்கு கடைப்பிடிக்கப்படமாட்டாது என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவடட்மாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 450 views
  19. நீதிமன்றத் தடையுத்தரவையும் மீறி கொழும்பில் இன்று எதிர்க்கட்சிகள் ஆா்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தினா். வெலிவோயாவில் மக்கள் நடத்திய ஆா்ப்பாட்டத்தின் மீது இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனா். கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரை சென்று அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி நகர முற்பட்டனா். ஆனால் பொலிஸார் தடுத்து நிறுத்தினா். இதனால் ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது. எனினும் ஜனாதிபதி செயலகத்துக்கு செல்வதற்கு இருவருக்கு பொலிஸார் அனுமதி வழங்கினா். ஐக்கியதேசிய கட்சியின் பொதுச் செயலாளா்…

    • 1 reply
    • 312 views
  20. சக்தி டிவி செய்திகள் 26 th April 2017, 1PM

  21. செந்திலின் தலையீட்டால் இரத்தினபுரி த.ம.விக்கு புதிய காணி இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளாகிய இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை கட்டிடத்தை மீள் நிர்மாணம் செய்வதற்காக, 5 ஏக்கர் காணியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார். கடந்த 03 வருடங்களாக இயற்கை அனர்த்தங்களால் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலய கட்டிடங்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகியதுடன், மாணவர்களும் கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாது கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே இருந்தது வந்தனர். …

    • 0 replies
    • 906 views
  22. இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பது குறித்து இந்தியத் தலைமைத்துவத்திற்கு கிரமமாக அறிவித்து வருவதாகவும் அவை தொடர்பாக கலந்தாலோசனை நடத்துவதாகவும் தற்போதைய நிலைமையை இலங்கை கையாள்வதற்கு இந்தியா மிகவும் ஆதரவாக இருப்பதாகவும் வெளிவிவகார செயலாளர் பாலித கோஹண தெரிவித்துள்ளார். ஹிமால் இணையத்தளத்திற்கு அளித்த பிரத்தியேகமான பேட்டியொன்றில் அவர் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அவற்றின் சில பகுதிகள் இங்கு தரப்படுகிறது. சுமார் 2 இலட்சத்து 87 ஆயிரம் பேர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியிலிருந்து வெளியேறியிருந்தனர். அவர்களைப் பராமரிப்பதற்கு நாம் முன்னுரிமை கொடுத்துள்ளோம். இப்போது 40 ஆயிரம் பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். எமது அடுத்த இலக்கானது விடுதலைப் புலிப் போ…

    • 0 replies
    • 397 views
  23. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்... முக்கியஸ்தர் ஒருவருக்கு, பொலிஸாரினால் அழைப்பாணை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரான ப.தவபாலனிடம் விசாரணை ஒன்றினை முன்னெடுப்பதற்கு பொலிஸாரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு காரணமாக பெரும்பான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்தனர். இத்தகைய மக்களுக்கு, தன்னார்வாளர்களினால் பல உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. அந்தவகையில் மஸ்கெலியாவில் கொரோனா இடர்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வவுனியாவில் பொருட்களை சேகரித்து தமிழ் தேசிய மக்கள் முண்ணனி ஊடாக ப.தவபா…

    • 2 replies
    • 446 views
  24. யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலின் போது நாயன்மார்கட்டிலுள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசிக்க முயன்ற ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் அதனைத் தடுக்க முயன்ற காவல்துறையைச் சேர்ந்தமவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் சிலர் படுகாயமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 452 views
  25. எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்ப, காத்தான்குடியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சட்ட விரோதமான 36000 சிகரெட்டுக்களை காத்தான்குடி பொலிஸார் இன்று கைப்பற்றியதுடன் அவற்றினை வைத்திருந்த ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னாவின் உத்தரவின் பேரில் சென்ற காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் இந்த சிகரெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர். காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.எதிரிசூரிய தலைமையில் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களான பி.எஸ்.திலகரட்ன, எம்.லக்மல், எஸ்.கே.பி.டி.எம்.தெண்ணக்கோன், டி.எம்.என்.மதுசங்கர் ஆகியோர் இந்த ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.