ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
ஒபாமா தம்பதியுடன் ஜனாதிபதி மகிந்த தம்பதி! [Thursday 2014-09-25 22:00] ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த செவ்வாய்க்கிழமை விருந்தளித்தார். இதன்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது பாரியார் மிச்செல் ஒபாமா ஆகியோருடன் எடுத்துக் கொண்ட படத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=117496&category=TamilNews&language=tamil
-
- 19 replies
- 1.1k views
-
-
மட்டு.கொம்மாதுரை இராணுவ முகாமில் இராணுவ தகவல்கள் அடங்கிய நாள்குறிப்பு புத்தகங்கள் திருடப்பட்டுள்ளது! * Sunday, January 30, 2011, 13:53 மட்டக்களப்பு கொம்மாதுரையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவ தகவல்கள் அடங்கிய சுமார் 200 நாள் குறிப்பு புத்தகங்கள் திருடப்பட்டுள்ளதாக இராணுவ புலனாய்வு வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு பதுளைவீதியில்(யு5) அமைந்துள்ள சிறிய இராணுவ முகாம்களில் இருக்கும் இராணுவத்தினருக்கு வழங்குவதற்காக கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு கொம்மாதுரை இராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்த 2011ம் ஆண்டிற்குரிய இராணுவத் தளபதிகளின் விபரங்கள் அடங்கிய நாள் குறிப்பு புத்தகங்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த…
-
- 0 replies
- 568 views
-
-
ஏ-9 பாதை விவகாரமும் `கௌரவப்' பிரச்சினையும் ஏ-9 பாதை விவகாரம் இன்று இலங்கை அரசியல் அரங்கை ஆக்கிரமித்து நிற்கும் பாரிய ஒரு சர்ச்சையாக மாற்றப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தமைக்கு இந்த ஏ-9 விவகாரமே காரணமாயமைந்தது. இப்போது சமாதான முயற்சிகள் என்று கூறப்படுபவற்றில் எந்தவொரு முன்னோக்கிய நகர்வுமே இப்பாதை தொடர்பான சர்ச்சைக்குக் காணப்படக்கூடிய தீர்விலேயே முற்றுமுழுதாகத் தங்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் 11 ஆம் திகதி முதல் ஏ-9 பாதை ஊடான போக்குவரத்தை முகமாலையில் இரா…
-
- 1 reply
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு சிறிலங்கா கடற்படைக்கு வழங்கிய போர்க்கப்பலை மீளப் பெற்றது இந்தியா: [Friday, 2011-02-04 09:01:55] விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படைக்கு இந்தியா வழங்கிய �சயுரால� என்ற போர்க்கப்பல் மீளவும் இந்திய கடலோரக் காவல்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தீவிரமடைந்திருந்த கட்டத்தில் கடல் முற்றுகையைத் தீவிரப்படுத்தி கடற்புலிகளின் விநியோகங்களைத் தடுப்பதற்காக சிறிலங்கா கடற்படைக்கு இந்திய கடலோரக் காவல்படை ஆழ்கடல் ரோந்துக்கப்பல் ஒன்றை வழங்கியிருந்தது. "விக்ரகா" என்ற பெயருடைய இந்தப் போர்க்கப்பல் 2008ம் ஆண்டு சிறிலங்கா கடற்படையிடம் இந்தியா ஒப்படைத்திருந்தது. சிறிலங்கா கடற்படை…
-
- 1 reply
- 528 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பை சந்திக்க தயாராகும் ரணில் எதிர்ப்பு அணி அடுத்த பட்ஜட்டை எதிர்க்குமாறு கோரிக்கை விடுக்க முஸ்தீபு (ரொபட் அன்டனி) அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ரணில் எதிர்ப்புக் குழு விரைவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேரத்தை ஒதுக்கித் தருமாறு ரணில் எதிர்ப்புக்குழுவின் சார்பில் கோரப்படவுள்ளது. இதன்போது எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின்போது அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு தமிழ் தேசியக்…
-
- 0 replies
- 351 views
-
-
அண்மைக்காலமாக, யாழ்ப்பாணத்தின் புற நகர்ப் பகுதியில் அதிகாலையிலும் மாலையிலும் இளைஞன் ஒருவர் மோட்டார் வண்டி ஒன்றில் பாண், பணிஸ், கேக் உள்ளிட்ட உணவுப் பண்டங் களை வீடுவீடாகச் கொண்டு சென்று விற்பனை செய்கின்றார். சுகாதார முறைப்படி கண்ணாடிப் பெட்டிக்குள் உணவுப் பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. குச்சொழுங்கைக்கெல்லாம் சென்று தனது விற்பனையை அந்த இளைஞர் முடுக்கி விட்டுள்ளார். வியாபாரம் தாராளம். அதிகாலை வேளையில் வீடுதேடி உணவுப் பண்டம் வருவது எவ்வளவோ வசதியல்லவா? அந்த இளைஞனின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. நல்ல முயற்சி என்று நினைத்துக் கொண்டு இந்த இளைஞனை விசாரித்தபோது அவர் ஒரு சிங்கள இளைஞர் என்பது தெரிய வந்தது. பார்த்தீர்களா அப்படியயாரு முயற்சி பற்றி நாம் சிந்தித்தோமா எனில் இல்லவே …
-
- 4 replies
- 941 views
-
-
இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு கடந்துவிட்ட 9 வருடங்கள் ! ஆழமான காயங்களைக் குணப்படுத்துவதற்கு 9 வருட காலம் போதுமானதாக இல்லாதிருக்கலாம், ஆனால் உள்நோக்கிச் சிந்திக்க ஆரம்பிப்பதற்கு அது போதுமானதாகும்.என்றாலும், இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவின் வருடாந்த தினத்தைச் சூழ்ந்திருக்கும் எதிரரெதிர்க் கருதத்துப்பாங்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அத்தகைய உள்நோக்குச் சிந்தனைக்கான அறிகுறிகள் அரிதாகவே இருக்கின்றன. வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை குழுமிய தமிழர்களைப் பொறுத்தவரை, அது ( 2009 மே 19 முடிவடைந்த ) போரின் கொடூரமான அந்தக் கடைசி நாட்களில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளுக்கு நினைவஞ்சலி செய்வதற்கான தின…
-
- 0 replies
- 173 views
-
-
தமிழ் - சிங்கள மாணவர்களுக்கு நாட்டின் வரலாறு இரண்டு விதமாக கற்பிப்பு:- 17 பெப்ரவரி 2011 மோதல்களை தீர்ப்பதற்கான சிறந்த நடு நிலையாளராக நோர்வே தமிழ் - சிங்கள மாணவர்களுக்கு நாட்டின் வரலாறு இரண்டு விதமாக கற்பிப்பு:- இலங்கையின் பாடசாலைகளின் 6 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கு நாட்டின் வரலாறு இரண்டு விதமாக கற்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 6ஆம் ஆண்டு சிங்கள வரலாற்று புத்தகத்தில், துட்டகைமுனு மன்னனின் 10 மாபெரும் வீரர்கள் குறித்த வரலாறு, தமிழ் வரலாற்று புத்தத்தில் முற்றாக நீக்கப்பட்டுள்ளன என தேசிய ஆசிரியர் சபை தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நிமால் சோமவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளதுடன் அந்த தீர்ப்பு தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஆழமாக ஆராய்ந்துவருவதாகவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்குறைஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கி…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழில் இரு வாரங்களில் 255 டெங்கு நோயாளர்கள் அடையாளம் By NANTHINI 16 JAN, 2023 | 04:17 PM யாழ். மாவட்டத்தில் இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 255 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்நோயாளர்களின் எண்ணிக்கை 871 எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 846 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 224 நோயாளர்களும், கண்டியில் 190 நோயாளர்களும் இந்த வருடத்த…
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
இதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்கிறார் பழ.நெடுமாறன் இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசினதோ, தமிழகத்தினதோ நடவடிக்கைகள் போதுமானவையல்ல, இலங்கையில் ராணுவ நடவடிக்கையை நிறுத்தவேண்டும், ஏ9 வீதியை திறக்க வேண்டுமென இந்திய மத்திய அரசு கூறிவருகின்ற போதிலும் அது சாத்தியமாகவில்லை. எனவே சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இந்தியா இதனை மேற்கொள்ளவேண்டும். இதற்கான அழுத்தத்தை தமிழகம் கொடுக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறினார். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்து தமிழக மக்கள் முன்னர் ஒரு போதும் இல்லாத வகையில் மிகுந்த கவலை கொண்டு உள்ளனர். தமிழக மக்கள் மத்தியில் பெரும் உணர்வலைகள…
-
- 8 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவின் பிரபல பாடகர் ,பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளருமாகிய லயனல் ரிச்சி கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது . குறித்த இசை நிகழ்ச்சி இலங்கையின் முன்னணி நிறுவனமான எக்சஸ் இன்டர்நேஷனல் கம்பனியின் இருபத்து ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்றது. இலங்கைக்கு முதன்முதலாக வருகை தந்த லயனல் ரிச்சி யின் இசை நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் V.I.Pக்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. ஆட்கள் தெரியாமல் பலர் சென்றுள்ளனர் ஜனாதிபதியின் பாரியார் உறவுக் காறர்கள் பிள்ளைகள் என பலரும் சென்றுள்ளனர் அதில் முஸ்லீம் காங்ரஸ் தலைவர் மற்றும் பல அரசியல் பிரபலங்கள் என பலரும் இருட்டில் நடனமாடி மகிழ்ந்துள்ளனர். http://www.jvpnews.com/srilanka/8441…
-
- 5 replies
- 1.1k views
-
-
காணாமல் போனோருக்கான பணியகம் ஏ.எச்.எம்.பௌசியிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் இருந்த காணாமல் போனோருக்காக பணியகம், தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் போனோருக்கான பணியகத்தை இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியிடம் ஒப்படைத்துள்ளார். தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் முன்னதாக, காணாமல் போனோருக்கான பணியகம் சிறிலங்கா அதிபரின் பொறுப்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalak…
-
- 0 replies
- 277 views
-
-
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு கடந்த 48 மணிநேரத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழைப்பொழிவு காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இம் மழைப்பொழிவு காரணமாக அம்பாறை பாக்கியவதி, திருக்கோவில் ஆகிய பகுதிகளில் 50 000க்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதேவேளை நேற்று அம்பாறை திருருக்கோவில் பகுதியில் சிறிய புயல் தாக்கியுள்ளதாகவும் இதனால் பாடசாலை ஒன்றும், தபால் அலுவலகம், வை.எம்.சி.ஏ கட்டிடமும், சில செயலகங்களும், 50வவரையான வீடுகளும் சேதங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. http://www.pathivu.com/
-
- 0 replies
- 713 views
-
-
சர்வதேச மன்னிப்பு சபை போன்ற பொறுப்புவாய்ந்த மனித உரிமை அமைப்புக்கள் ஒரு நாடு பற்றி தெளிவாக அறிந்த பின்னரே கருத்துக்கூற முற்படவேண்டும். இல்லாதுவிடில் அவர்கள் மீதான நம்பிக்கையே அற்றுப்போகும். இவ்வாறு தெரிவித்துள்ளார் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க. நாடாளுமன்றுக்கு அருகில் வீதியை மறித்து பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 21ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது கலகமடக்கும் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு மாணவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. குறிப்பாக, "அரசுக்கு எதிராகத் தமது அதிருப்தியை வெளியிடுபவர்கள் மீது இலங்கையில் அடக்குமுறை தொடர்கிறது. கடந்த வாரம் ந…
-
- 0 replies
- 367 views
-
-
வடக்கு, கிழக்கில் வங்கிகள், குத்தகை கம்பனிகள் அதிகரித்தமை அரசின் திட்டமிட்ட செயற்பாடா - ஸ்ரீதரன் எம்.பி. கேள்வி (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) தொழிற்சாலை இல்லாத, பொருளாதாரம் சீரற்ற நிலையிலுள்ள வடக்கு, கிழக்கில் வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன? குத்தகை கம்பனிகளும் அதிகமாக உள்ளன. வடக்கு கிழக்கில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விடவும் தற்போது வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. பொது மக்களின் பணத்தை உறிஞ்சுவதற்கே இவ்வளவு கிளைகள் வடக்கு, கிழக்கில் திறக்கப்பட்டுள்ளது.இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். …
-
- 0 replies
- 204 views
-
-
அரசாங்கம் தவறான பாதையில் சென்றுக் கொண்டிருக்கின்றது – ரணில் : அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை : தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்றால் ஏன் படைவீரர்கள் மரக்கறி விற்பனை செய்ய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் டி.எம். ஜயரட்ன குறிப்பிடுவதனைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளினால் பாரிய அச்சுறுத்தல் காணப்பட்டால் ஏன் படைவீரர்கள் சந்திக்கு சந்தி மரக்கறி விற்பனை செய்ய வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு புறத்தில் அரசாங்கம் படைவீரர்களை மரக்கறி விற்பனையில் ஈடுபடுத்தி வருவதாகவும் மறு புறத்தில் புலிகளின் அச்சுறுத்தல் காணப்படுவ…
-
- 0 replies
- 836 views
-
-
தமிழர் தாயக பிரதேசங்களில் அதிகரிக்கும் சிங்களக் குடியேற்றங்கள்- வடமாகாண சபை தீவிர ஆலோசனை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஈழத் தமிழர்களிடையே பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மைத்திரிபால சிறிசேனவும் ரணிலும் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, அபிவிருத்தி என்ற பெயரில் கூட்டங்களை நடத்துவதாகவும், ஆனால் வடமாகாண சபையுடன் கலந்துரையாடுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட யாரும் தமிழ் இனவாதத்தை பேசுவதில்லை என்றும் ஈழத் தமிழர்களின் சுயநி…
-
- 5 replies
- 1k views
-
-
கொஸ்லந்த, மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடுவதற்காக முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, இன்று வியாழக்கிழமை (06), நிவாரணப் பொருட்களுடன் சென்று, அம்மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இந்நிலையில், அவர் கொண்டுசென்ற நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க முற்பட்ட போது, அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் இடமளிக்கவில்லை. மாற்றாக, அந்த நிவாரணங்கள் இம்மக்களுக்கு வேண்டாம், அவற்றை மீண்டும் எடுத்துச் செல்லுங்கள் என அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர், தான் கொண்டுசென்ற நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள கணேசா வித்தியாலய நுழைவாயிலுக்கு அருகில் அடுக்கி வைத்துவிட்டு சரத் பொன்சே…
-
- 0 replies
- 313 views
-
-
கெல உறுமய தேரே நாடாளுமன்றில் இப்படித் தெரிவிப்பு கிழக்கை நாம் புலிகளிடமிருந்து முற்றாகமீட்டுக் கொண்டோம். எனவே, இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்பொது புலிகளிடம் ஒரு முகாம் மீது கூட தாக்குதல் நடத்தும் பலம் இல்லை. அவர்களால் ஒரு பொலிஸ்காவலரண் மீது கூட தாக்குதல் நடத்த முடியாது. ஜாதிக கெல உறுமைய நாடாளுமன்றக குழுத் தலைவன் அதுரலியே ரத்ன தேரோ நேற்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார். வடக்குகிழக்கு இன்றைய நிலை மற்றும சமாதான முன்னெடுப்புக்கள் பற்றி சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும் போது கூறியதாவது :- போரிட முடியாத நிலையில் தான் புலிகள் தெற்கில் பஸ்களில் குண்டுகளை வைத்து பொது மக்களைக் கொலை செய்கின்றனர். பொதுமக்கள் கொலை செய்யப்பட்டது குறித்துக் கூட…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஏப்பிரல் மாதம் 29ஆம் திகதி முதல் மே 2 ஆம் திகதிவரை பிரான்சில், அர்ஜெண்டன் என்ற நகரில் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற "கோசிமொடோ" (Quasimodo) என்ற Foire & Exhibition நிகழ்விற்கு சிறி லங்கா அரசை சிறப்பு விருந்தினராக அழைக்க அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களும், அர்ஜெண்டன் நகரத்தின் மாநகரசபையும் முடிவு செய்து சென்றவாரம் சிறி லங்காவின் பிரான்சிற்கான துதுவர் தயான் ஜெயதிலக அந்த நகரத்தின் மாநகர சபையின் தலைவருடன் ஒரு பத்திரிகை செய்தியும் விட்டிருந்தார். அதில் சிறி லங்காவில் 30 வருடமாக நடைபெற்ற போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சிறி லங்கா ஒரு பாரிய மாற்றத்தில் இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும், இன்று சிறி லங்கா…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இயங்கும் சில வைத்திய சிகிச்சை நிலையங்கள் போலியானவை அங்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களும் போலியானவர்கள். குறிப்பாக பல் சிகிச்சை நிலையங்கள் மூன்று அவ்வாறு இயங்குகின்றன. அங்கு சிகிச்சை அளிக்கும் போலி வைத்தியர்களின் சிகிச்சையினால் பலர் பாதிக்கபப்ட்டுள்ளனர். குறித்த சிகிச்சை நிலையங்களில் போலி வைத்தியர்கள் போலி தாதியர்கள் போலி தொழிநுட்ப உத்தியோகஸ்தர்களே கடமையாற்றுகின்றனர். அந்த வைத்திய சிகிச்சை நிலையங்களோ அங்கு வைத்திய சிகிச்சைக்கு பயன்படுத…
-
- 5 replies
- 1.7k views
-
-
கோத்தா தொடர்பில் வேறு கருத்துக்களும் உள்ளன பொருத்தமான நேரத்தில் தகுதியான வேட்பாளரை களமிறக்குவேன் கோத்தபாய ராஜபக் ஷ பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் என்று பலர் கூறுகின்றனர். அதற்காக அவர் தெரிவுசெய்யப்பட்டுவிட்ட வேட்பாளர் என்று அர்த்தமில்லை. அவர் தொடர்பில் வேறு கருத்துக்களும் உள்ளன என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குறிப்பிட்டுள்ளார். டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருக்கின்றார். செவ்வியின் முக்கிய விடயங்கள் வருமாறு: கேள்வி: சுதந்திரக்கட்சியிலிருந்து வெளிவந்துள்ள 16 பேர் கொண்ட குழுவை உங்கள் அணியில் இணைத்து…
-
- 0 replies
- 328 views
-
-
மகிந்தவுக்கு பதற்றம் அதிகரிப்பு! மன அழுத்தமும் ஏற்ப்பட்டுள்ளதாம் நண்பர்களே உங்கள் கருத்து என்ன? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பதற்றமும் மன அழுத்தம் அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அவர் அஞ்சுவதாக தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவிப்பது தொடர்பான அறிவிப்பை ஒளிப்பதிவு செய்ய தேசிய ரூபாவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றின் ஊடகவியலாளர்கள் உட்பட தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் குழுவினர் நேற்று அலரி மாளிகைக்கு சென்றிருந்தனர். எனினும் அவர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பட்டதாக அரச தொலைக்காட்சிகளின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் அறிவிப்பை ஒளிப்பதிவு செய்ய,மிக நீண்ட நேரம் இந்த இரு அரச தொலைக்காட்சிகளின…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை கள் ஏராளம். எனினும் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய தீர் மானங்களை நிறைவேற்றிய வண்ணமுள்ளனர். இன்றிருக்கக்கூடிய சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள் என்று தீர்மானம் எடுத்து அதனை எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைப்பதுதான் பொருத்தமான நட வடிக்கையாக இருக்கும். இருந்தும் பதவி ஆசை விடுவதாக இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவரைத்தான் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண் டும் எனத் தீர்மானம் எடுப்பதற்குள்; தமிழ் மக் களின் எதிர்கால அரசியலையும் சின்னா பின்னமாக்கி தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லா மல் செய்கின்ற உள்நோக்கம் இருப்பதை உணர முடியும். எனினும் தமிழ் மக்கள் அரசியல் பற்றி - எங்கள் தமிழ் அரசி…
-
- 0 replies
- 474 views
-