ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
யாழ்ப்பாணத்தின் இராணுவ முகம்கள் பல பலாலிக்கு மாற்றப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டில் காணப்படும் இராணுவ முகாம்களே இவ்வாறு பலாலிக்கு மாற்றப்படவுள்ளது. பாதுகாப்பு காரணிகளுக்காக மூன்று இராணுவ முகாம்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இயங்கும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஏனைய அனைத்து முகாம்களும் பலாலிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92020/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 512 views
-
-
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவுடன் இந்திய மத்திய அரசு அமையும் நாளையும், எங்கள் அன்னை பூமியில், எங்கள் உரிமை பூமியில் நாம் 'தனி ஈழம்' காணும் நாளையும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் என்று பிரான்ஸ் தமிழ் இளையோர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 563 views
-
-
பிரபாகரனை நான் கொன்றேன்” என்று கோட்டபாய சொன்னதே மனித உரிமை மீறலுக்கான மிகப்பெரும் சாட்சியம்! அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸிடம் சிறீதரன் எம்.பி சுட்டிக்காட்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் அம்மையாருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர்க்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 7.00 மணியலவில் யாழில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இதன் போதே மேற்குறித்த விடயத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அமேரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் இடம் வலியுறுத்தின…
-
- 0 replies
- 277 views
-
-
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவா்கள் கைது கிளிநொச்சியில் பல்வேறு பிரதேசங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவா்களும் அவா்களது உழவு இயந்திரங்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவா்களும் அவா்களது உழவு இயந்திரங்களும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டது. ஒன்பது உழவு இயங்திரங்களும், ஒரு ரிப்பா் வாகனமும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் மீள்குடியேற்றத்திற்கு பின்னா் தற்போது வரை சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடா்ந்துகொண்டே இருக்கின்றது என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனா் http://globaltamilnews.net/ar…
-
- 0 replies
- 378 views
-
-
ஆஸ்பத்திரி மீதான தாக்குதலில் 47 பொதுமக்கள் பலி! 56 பேர் காயம்! நிர்வாக அதிகாரியும் மரணம்; டாக்டர் அருந்தப்பு [13 மே 2009, புதன்கிழமை 6:50 மு.ப இலங்கை] அர சாங்கத்தால் கடந்த வாரம் புதிதாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தில், முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக இயங்கிய ஆஸ்பத்திரி மீது நேற்றுக் காலை 2 ஆவது தடவையாக நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 49 பொதுமக்கள் பலியானார்கள்! 56பேர் காயமுற்றனர்!! ஆஸ்பத்திரியின் நிர்வாக அதிகாரியான கே.தர்மகுலசிங்கமும் மரணமானார். டாக்டர் துரைராஜா வரதராஜா அதிர்ஷ்டவ சமாகத் தப்பினார். இம்மாதம் 2ஆம் திகதி இ றே தற்காலிக ஆஸ்பத்திரி மீ றே நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் அங்கு சிகிச்சைக்காகத் தங்கி யிருந்த 6…
-
- 0 replies
- 556 views
-
-
வட மாகாண தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=15100
-
- 0 replies
- 580 views
-
-
கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு சிங்கள மக்கள் ஆதரவு கேப்பாபுலவுக்கு வருகைத்தந்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பர்னாந்து ஆகியோர் கேப்பாபுலவு மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். அத்தோடு இனிவரும் நாட்களில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தென்னிலங்கை மக்கள் வருகைத்தர இருப்பதாகவும் தெரிவித்தனர். அதுமாத்திரமின்றி இந்த மக்களின் போராட்டம் நியாயமானது எனவும் விரைவில் இவர்களின் நிலங்களை இராணுவம் விடுவிக்கவேண்டுமெனவும் தெரிவித்தனர். இதில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு இணைப்பாளர் அண்டனி ஜேச…
-
- 0 replies
- 299 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என பதினொரு ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக்கொண்டுள்ளோம், அதனையே இரண்டு ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகம் இன்று கேட்கும் நிலைமை உருவாகியுள்ளது. எனவே உள்ளக விசாரணை பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்பதை இன்று நிரூபனமாகிவிட்டது எனவும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதில் இராச்சியம் தோற்றுவிட்டது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சி கொண்டுவந்த சபை ஒத…
-
- 5 replies
- 670 views
-
-
கார்டிஃப் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 ஜூன், 2013 - 15:36 ஜிஎம்டி சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. அதேவேளை புலிக்கொடிகளை ஏந்திய தமிழ் இளைஞர்கள் பலர் ஒரே நேரத்தில் ஆட்டம் நடந்த மைதானத்தில் இரு தடவைகள் நுழைந்தும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மைதானத்துக்கு வெளியே ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையில் தம…
-
- 0 replies
- 923 views
-
-
24/05/2009, 13:28 [நிருபர் கயல்விழி] பிரான்ஸ் கான் திரைப்பட விழாவில் ஈழத்துக்கலைஞர்கள். உலகில் மிகவும் போற்றப்படுகின்ற பல்வேறு வரலற்றுச்சம்பவங்களுக்கு பதிவாகவும், முன்னுதாரணமாகவும் திகழும் நாடுகளுள் மிகவும் முக்கியமானது பிரான்சு நாடாகும். அதன் அடிப்படையில் வருடந்தோறும் நடைபெற்று வரும் உலகின் மிகவும் பிரசித்தி பெற்றதுமான கான் திரைப்பட விழா (festival de Cannes - 2009) தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 62வது ஆண்டாக தற்போது நடைபெற்று வரும் உலகின் தலைசிறந்த இத்திரைப்பட விழாவில் உலகின் முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள், புகழ் பெற்ற இயக்குனர்கள், துறை சார் கலைஞர்கள் பலரும் பங்குபற்றியிருக்கிறார்கள். திறமைகளுக்கு மதிப்பளித்து பல்வேறு பிரிவுகளில் உயரிய விருதுகள் வழங…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கேர்ணல் நகுலன் என்பவர் திருமணம் செய்து கொண்டுள்ளதால், புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கடும் கோபம் கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. நகுலன் போர் நடைபெற்ற போது இறந்து விட்டார் என்று கருத்திய போதிலும் அண்மையில் அவர் யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை திருமணம் செய்து இல்லறவாழ்கையில் நுழைந்துள்ளார். புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மறைவிற்கு பின்னர், புலிகள் அமைப்பின் ஆயுதப் பிரிவிற்கு நகுலன் தலைமையேற்பார் புலம்பெயர் புலிகளின் நம்பிக்கை கொண்டிருந்தனர். எவ்வாறாயினும் நகுலனின் திருமணம் வைபவத்தில் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் உட்பட முன்னாள் புலி உறுப்பினர்…
-
- 20 replies
- 2.4k views
-
-
இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றிவரும் நாடுகளின் தூதுவராலயங்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் – அனந்தி சசிதரன் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்தும் காப்பாற்றிவரும் நாடுகளின் தூதுவராலயங்களை எதிர்வரும் கிழமைகளில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளனார். வடக்கு மக்களின் நில மீட்புப் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டம் ஆகியவற்றிற்கு ஆதரவாக யாழில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அச்சுறுத்தலுக்கு ம…
-
- 0 replies
- 215 views
-
-
இலங்கை தொடர்பான பிரேரணை 16 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் : இரண்டு வருட கால அவகாசம் கிடைக்கும்? இலங்கையானது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரிட்டன் கொண்டுவரவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின் நீடிப்பாகவே பிரிட்டன் இம்முறை கொண்டுவரவுள்ள பிரேரணை அமையும் என எதி…
-
- 0 replies
- 181 views
-
-
அரசியல் சலசலப்புகள் இடையே கூடும் நாடாளுமன்றம் நான்கு நாட்கள் தொடரும்! April 20, 2021 இலங்கையின் ஆளும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடேயே தொடரும் பனிப் போரிடையே, நாடாளுமன்ற அமர்வுகளை இன்று (20.04.21) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை முற்பகல் 10.00 முதல் பிற்பகல் 5.30 மணிவரை நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (19.04.21) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதியிலிருந்து 2019 நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் பதவி வகித்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள், அரசாங்க கூட்டுத்தாபனங்களின் ஊழியர்க…
-
- 0 replies
- 513 views
-
-
http://www.zshare.net/video/59471798ccf4f4ce/ a must watch.
-
- 1 reply
- 1.3k views
-
-
சீன பாதுகாப்பு அமைச்சர், இலங்கைக்கு விஜயம் – ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு! சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர், கடந்த ஒக்டோபரில் சீன மூத்த இராஜதந்திரி யாங் ஜீச்சியின் (Yang Jiechi) வருகையைத் தொடர்ந்து சீன அதிகாரி ஒருவர் மேற்கொண்ட இரண்டாவது மிக உயர்ந்த பயணமாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1212991
-
- 22 replies
- 1.6k views
- 1 follower
-
-
கடந்த மூன்று வாரங்களில் 5000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் சரணடைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு சரணடைந்தவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இவர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கும் பணியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு படைவீரர்களை விடுதலை செய்யவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. http://www.globaltamilnews.net/tamil_news....1…
-
- 4 replies
- 1.6k views
-
-
சர்வதேசக் கடற்பரப்பை யார் தாண்டினாலும் கைது செய்யலாம். பரிகாரம் சுடுவதல்ல.சபையில் கண்டனம்... https://www.facebook.com/battistrength/videos/232314197240969/
-
- 0 replies
- 230 views
-
-
தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்! பழ. நெடுமாறன் இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போர் முடிவடைந்துவிட்டது. விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடித்து விட்டோம்'' என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசும் அதற்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டது. ஆனால் இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையைவிட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும். 1980-களில் தொடங்கி இன்று வரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்துமாக்கடலின் முக்கியக் கடல், வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற…
-
- 0 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை கண்டிக்கத்தக்க விடயம் - வியாழேந்திரன் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டது என்பது கண்டிக்கத்தக்க ஒன்றான விடயம் என இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் தற்காலிக கொரோனா சிகிச்சை நிலைய பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் அப்பணியினை பார்வையிட கரடியனாறு பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயத்தினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்பது பாதிக்கப்பட்ட உறவுகள் தமது சொந்தங்களை, உறவினர்களை, தமது பிள்ளைகளை, அம்மாவை, அப்பாவை ஆத்மார்த்தமாக நினைவு கூறும் இடம். அந் நினைவுத்தூப…
-
- 1 reply
- 412 views
-
-
பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாளை வன்னியில் இடம்பெயர்ந்த மக்களில் நிலை தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற இருப்பதால், தமிழ் மக்கள் தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டிடத்திலுள்ள பூத்றொயிட் (Boothroyd) அறையில் நாளை பிற்பகல் 2:00 மணிமுதல் மாலை 4:00 மணிவரை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. அதில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியவாழ் தமிழ் மக்கள் தமது தொகுதி உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் தமிழ் மக்களிற்காக 20 நாட்களுக்கு மே…
-
- 1 reply
- 828 views
-
-
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்கும் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிட அந்த நாட்டின் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் வழி செய்கிறது. மேலும், http://tamilworldtoday.com/?p=24656
-
- 0 replies
- 397 views
-
-
சீன முதலீட்டாளர்களுக்கு என சிறப்பான பொருளாதார வலயம் ஒன்றை உருவாக்கி நிர்வகிப்பது தொடர்பான உடன்படிக்கை ஒன்றை சிறிலங்காவின் முதலீட்டுச் சபை சீனாவின் ஹியூசின் முதலீட்டு நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 434 views
-
-
வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தைமலை முருகனாலய வளாகத்தில் உள்ள அறிவித்தல்பலகையில் தமிழ் படும்பாட்டையறிந்து தமிழ் மக்கள் மனம் வருந்துகின்றனர். ஒரு சிங்களப் பிரதேசத்தில் அப்படி நடந்திருந்தால் ஓரளவாவது சில காரணங்களைக்கூறி தப்பிக்கலாம். ஆனால் முழுக்கமுழுக்க இது தமிழர் பிரதேசம் . ஆலய நிருவாகம் தமிழருடையது. அப்படிப்பட்ட உகந்தையில் இப்படியும் ஒரு தமிழ் அறிவித்தலா? பாவிப்போம் எப்படி பவிப்போம் ஆனது ? திருத்துவார்களா? திருந்துவார்களா? http://www.thinakkathir.com/?p=51566#sthash.JzCsN8kJ.dpuf
-
- 14 replies
- 934 views
-
-
முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவின் புதல்வர் ரவிந்து குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை கடத்திக் கொலை செய்த குற்றத்திற்காக இவ்வாறு ரவிந்து குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். பம்பலப்பி;ட்டியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் சியாமை கொலை செய்த குற்றத்திற்காக, ரவிந்துவின் தந்தை வாஸ் குணவர்தனவும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக ரவிந்துவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வாஸ் குணவர்தனவை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94976…
-
- 0 replies
- 640 views
-