ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
[size=4]யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படைத்தரப்பினரை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.[/size] [size=4]சிறிலங்கா படைத்தரப்பினரால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்பில் இவ்வூடகம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.[/size] [size=4]இலங்கையில் நீண்டகாலமாக இடம்பெற்ற போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும், சிறிலங்கா படைத்தரப்பினர் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், அ…
-
- 1 reply
- 817 views
-
-
26-11-2012 அன்று கூடங்குளத்தில் தேசியத் தலைவர் 58 வது பிறந்த நாள் நிகழ்வு மாலை 4 மணியளவில் கூடங்குள மக்கள் முன்னிலையில் உதயகுமார் அவர்கள் தலைவரின் 58 வது பிறந்த நாள் கேக்கை வெட்டி மக்கள் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டார். உலகத் தமிழர் இணைய இணைப்பு தலைவர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வினை முன்னெடுத்துள்ளது இதனை அடுத்து அனைத்து கூடங்குள மக்களுக்கும் மற்றும் பாடசாலை மாணவ மாணவியர்களுக்கும் கேக் கொடுக்கப்பட்டது . இதன்போது மக்கள் அனவைரும் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் படத்தினை கையில் ஏந்தியவாறு பிறந்த நாளினை கொண்டாடியுள்ளார்கள். http://thaaitamil.com/?p=39501
-
- 3 replies
- 608 views
-
-
தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் – கனேடிய அதிகாரிகளிடம் சிறிலங்கா இராணுவ கப்டன் சாட்சியம் Krish November 30, 2012 Canada சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற கப்டன் தர அதிகாரி ஒருவர், கனடாவில் தஞ்சமடைந்துள்ளதுடன், சிறிலங்கா அரசபடைகளால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் மற்றும் குற்றங்கள் குறித்த தகவல்களை கனேடிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். கனடாவின் நசனல் போஸ்ட் நாளேடு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே என்ற 38 வயதுடைய இந்த சிறிலங்காப் படை அதிகாரி 2009 ஒக்ரோபரில், இராணுவத்தில் இருந்து ரொரன்டோவுக்குத் தப்பிச்சென்றார். சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க…
-
- 3 replies
- 686 views
-
-
[size=4]ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு வேண்டுமே தவிர தமிழீழம் தேவையில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்; கனகரத்தினம் விந்தன் இன்று தெரிவித்தார். யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நல்லாட்சி பிரிவின் உறுப்பினர்கள் இன்று யாழ். மாநகர சபையில், மாநகர முதல்வர், உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினர். அதேவேளை, யுத்தம் முடிவடைந்த பின்னரான 3 வருட காலத்தில் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகளை பார்த்து விட்டு, யாழ். மாவட்ட மக்கள் பிரச்சினைகளின்றி இருக்கின்றார்கள் என்று கூற முடியாது. தமிழ் மக்கள் தென்பகுதி மக்களை போன்று சுயாதீனமாகவும், சகல தீர்வுகளுடனும் வாழ வேண்டும் என்று கூறினார். அத்துடன், தமிழ் மக்களுக்கும் …
-
- 10 replies
- 1.4k views
-
-
[size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஏகாதிபத்திய பயணத்துக்கு தடையாக இருக்கும் நீதித்துறையை நசுக்கும் முயற்சியே தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. எனவே அதனை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி நாடளாவிய ரீதியில் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தவுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். பாராளுமன்றம் மற்றும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரங்கள் தொடர்பில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வழங்கியுள்ள தீர்ப்பானது நாட்டின் எதிர்காலம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தெரிவுக்குழு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை நிராகரித்துள்ள பாராளுமன்றம் இதற்கு பின்னர் உயர்நீதி மன்றம் முன்வைக்கும் பரிந்துரைகள் மற்றும் சட்…
-
- 2 replies
- 681 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதியான சர்ச்சைக்குரிய போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தென்னாபிரிக்காவுக்கான இலங்கையின் உதவித் தூதுவராக ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவால் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு காரணம் பாலித கேகன்னவிற்கும் சவேந்திர சில்வாவிற்கும் இடையேயான தொடரும் முறுகலே என தெரிவிக்கப்படுகிறது. தற்போது லெபனானுக்கு அமைதி காப்புபடை ஆலோசகராக சென்றுள்ள போர்க்குற்றவாளி சவேந்திரசில்வா , தென்னாபிரிக்காவுக்குச் செல்லாத நிலையில் மீண்டும் நியூயோர்க் திரும்புவதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது தென்னாபிரிக்க துணைத்துதர் பொறுப்பினை ஏற்க மறுத்து தனது முன்னைய பதவியினையே தருமாறு ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவிடம் விண்ணப்பித்துள்ளார் என அறியப்…
-
- 2 replies
- 419 views
-
-
[size=4]நீங்கள் அடிப்பது ; நாங்கள் ஓடுவது இதுதான் எங்கள் தலைவிதியா? [செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-11-30 15:10:09| யாழ்ப்பாணம்][/size][/size] [size=1][size=4]யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்; மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீது படையினரும் பொலிஸாரும் நடத்திய தாக்குதல் மிகப் பெரிய அநாகரியச் செயல். இத்தகைய செயல்களில் படைத்தரப்பினர் ஈடுபடுவதை அவர்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் அனுமதிக்கலாகாது. [/size][/size] [size=1][size=4]ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற-அதனைத் தடை செய்கின்ற அதிகாரம் பொலிஸாருக்கு உண்டென்பதை மறுப்பது எமது நோக்கமல்ல. அதேநேரம், பல்கலைக்கழக மாணவர்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் அது தொடர்பில் தமது எதிர்ப்பை ஜனநாயக ரீதியில் வெள…
-
- 0 replies
- 646 views
-
-
[size=4]'இலங்கை ஒரு மோசமான நாடு என்றும் சுற்றுலாத்துறையினருக்கு உகந்த நாடு அல்ல என்றும் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்து வருகின்ற பிரசாரம் பொய்த்துவிட்டது. ஏனெனில் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3.5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது' என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 'இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அங்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ள நிலையிலேயே புலம்பெயர் தமிழர்கள் பிரசாரங்களை முன்னெடுத்து வந்தனர்' என்றும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக…
-
- 5 replies
- 917 views
-
-
இலங்கையில் சிறிலங்கா படைத்தரப்பினரால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா படைத்துறையில் இருந்து தப்பிச்சென்ற கப்டன் தர நிலையிருந்த அதிகாரி ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சிறிலங்கா படைத்துறையில் இருந்து தப்பிச் சென்ற 38 வயதான கப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே என்பவரே இவ்வாறு வாக்மூலம் வழங்கியுள்ளார். இவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது: 'இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் குறித்து எனக்குத் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எ…
-
- 1 reply
- 448 views
-
-
[size=4]இராணுவத்தினராலும், பொலிஸாரினாலும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களை, [size=5]புலனாய்வாளர்கள் மிரட்டி வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளதாக [/size]"உதயனுக்கு' தகவல்கள் கிடைத்துள்ளன. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அமைதியான போராட்டத்தை இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து அடிதடி நடத்திக் கலைத்தனர். இதன்போது மாணவர்கள், மாணவிகள் பலர் இராணுவத்தினரால் கலைத்துக்கலைத்து மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டனர். இதில் கடும் காயங்களுக்கு உள்ளான மாணவ, மாணவியர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். நேற்றுமுன்தினம் மாலையே இவர்கள் வைத்தியசாலையின் 24 இலக்க ஆம் விடு…
-
- 0 replies
- 533 views
-
-
காணாமல் போன உறவுகளைத் தேடி அவர்களது உறவினர்கள் தீச் சட்டி ஏந்தி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். காணாமல் போன உறவுகளைத் தேடி அவர்களது உறவினர்கள் தீச் சட்டி ஏந்தி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய இவ்வார்ப்பாட்ட ஊர்வலம் ஜிந்துப்பிட்டி வரை சென்றது. இதன்போது காணாமல் போன உறவுகளைத் தேடித்தரும்படி மீள வலியுறுத்தி காணாமல் போனோரின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் தீச் சட்டியை ஏந்தி தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தி இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். http://www.virakesar...al.php?vid=1881
-
- 1 reply
- 518 views
-
-
[size=3][size=4]வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட ஐ.நா சபையின் அதிகாரிகள் முள்ளிவாய்க்கால் மக்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர்.கடந்த 27 ஆம் திகதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட ஐ.நா அதிகாரிகள் யாழ். குடாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ் ஆயர் இல்லத்தில் ஆயரைச் சந்தித்து யுத்தத்திற்குப் பின்னரான நிலவரம் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர்.[/size][/size] [size=3][size=4]அதனையடுத்து இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்ற ஐ.நா அதிகாரிகள் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடினர்.[/size][/size] [size=3][size=4]அத்துடன் யுத்தத்திற்குப் பின்னர் உள்ள நிலமைகளை கேட்டறிந்தனர்…
-
- 1 reply
- 477 views
-
-
தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தவர்கள் பட்டினிக் கிடந்து போராடிக்கொண்டிருப்பார்களா, பொய் வழக்கு போட்டு ஈழத் தமிழ்ச் சொந்தங்களை மிரட்டிவரும் காவல்துறைக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா? என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் சட்டத்திற்குப் புறம்பாகவும், மனிதாபிமானமற்ற வகையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள், தனிமைச் சிறையில் வாட்டும் தங்களை சாதாரண முகாம்களுக்கு மாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் பலமுறை பட்டினிப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். அப்படி போராடிய போதெல்லாம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்து…
-
- 0 replies
- 226 views
-
-
யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை தண்ணீர் போத்தலால் தாக்குவேன் என்று யாழ்.மேயர் யோகேஸ்வரி பற்குணராசா எச்சரித்துள்ளார். யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தின் போதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சபை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறிக்கையில், எழிலூர் என்ற கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விடயம் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை. இது தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி, இந்த விடயம் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை, இதனால் நாங்கள் ஒப்பமிட முடியாது என்று தெரிவித்தார். இதற்கு பதிலாளித்த மேயர் "நீங்கள் கையொப்பம் இடத்தேவையில்லை வாற கோபத்திற்கு தண்ணீர்போத்தலால் வாங்கப்போறிங்கள்" என்று சபை முன்னி…
-
- 0 replies
- 290 views
-
-
அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றது. யுத்தக் குற்றம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளாது, இராணுவ மட்டத்தில் மட்டுமே விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதனால் சுயாதீன சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐநா தூதுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை வந்துள்ள ஐநாவின் ஆசிய பிராந்திய அபிவிருத்தி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியங்களுக்கான குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஹிட் ரோக்கி டோன் தலைமையிலான தூதுக்குழுவினரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் நேற்று மாலை கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியப…
-
- 0 replies
- 214 views
-
-
[size=4]ஐரோ. முன்னாள் பா.உ. ரொபர்ட் எவல்ஸ் தெரிவிப்பு இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டது ஓர் இனப்படுகொலையே என பிரித்தானியாவைச் சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரொபேர்ட் எவன்ஸ் தெரிவித்துள்ளார். [/size] [size=4]நேற்று முன்தினம் புதன்கிழமை பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இக்கூற்றினை அவர் தெரிவித்துள்ளார். [/size] [size=4]இலங்கை சனநாயக சோசலிச குடியரசு என அதன் பெயரில் உள்ளது போல் ஜனநாயகத்தையோ அல்லது சோசலிசத்தையோ பின்பற்றவில்லை எனக் குறிப்பிட்ட ரொபேர்ட் எவன்ஸ், அங்கு நடைபெற்றது இனப்படுகொலை என்பதனை உறுதிபட விளக்கினார். மேலும் இதற்காக இலங்கை அரசை சர்வதேசம் தண்டிக்காமல…
-
- 1 reply
- 528 views
-
-
[size=6]உலக மாணவ சமுதாயத்துக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்..![/size] [size=4]யாழ்.பல்கலைக் கழகத்தில் நடந்த காட்டுமிராண்டி நடவடிக்கைகளை தட்டிக் கேழுங்கள்..![/size] சிங்கள இனவெறி அரசின் முகத் திரையை கிழத்தெறிய ஒன்று கூடி குரல் கொடுக்க வாருங்கள்..! [size=4]வே.யோகேஸ்வரன் ***************************[/size] [size=4] [size=4] [/size] [/size] [size=4] [/size]மாணவ அணித்தலைவர் கே. தர்சாந்த் [size=4]யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாவீரர்தினத்தை கொண்டாட வேண்டுமா..இல்லையா? என்னும் அதிகாரத்தை எடுப்பதற்கு பூரண சுதந்திரம் உண்டு. அதை சொல்லிக் கொடுப்பதற்கு அந்த மண்ணில் பிறந்த ஒட்டுக் குழுக்கள…
-
- 6 replies
- 799 views
-
-
- சிறிலங்கா அரசுத் தலைவரின் இரகசிய அமெரிக்க பயணத்தின் பின்னணி ! - பிரதமர் வி.உருத்திரகுமாரனின் வலுவான வாதங்கள் ! - அமெரிக்க நீதித் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வாதங்கள் ! வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு என வர்ணிக்கப்படும் கேணல் ரமேஸ் படுகொலையில், சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை மேன்முறையீடு செய்வதற்கு அமரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நியூ யோர்க் மாநிலத்தின் தென் மாவட்டத்துக்கு உரிய ஐக்கிய அமரிக்க கூட்டாட்சி நீதிமன்றமானது, கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி அவர்கள், தனது மேன்முறையீட்டு வழக்கை அமரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றின் 2வது சுற்றில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. …
-
- 1 reply
- 504 views
-
-
நாட்டில் நீண்ட காலமாக நிலவி வரும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவு குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தாமதமின்றி பங்குபற்ற முன்வர வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய சிரேஷ்ட அரசியல் விவகார அதிகாரி ஹிடோகி டெனுடன் இன்று சந்திப்பொன்றை நடத்தினார். நீதியமைச்சில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பின் போதே ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பை உள…
-
- 2 replies
- 796 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்குக! கூட்டமைப்பிடம் கோரிக்கை!! யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பல்வேறு தரப்புகளிடமிருந்தும் கண்டனங்களும் போராட்ட அழைப்பும் வந்துகொண்டிருக்கும் சூழலில், நேற்றயைதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த போராட்ட அழைப்பிற்குப் போட்டியாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் போராட்ட அழைப்பொன்றை விடுத்திருப்பது யாழ்.பல்கலைக்கழக வட்டாரங்களிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமை (04.12.12) இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது திங்கட்கிழமை (03.12.12) கவனயீர்ப்பு போராட…
-
- 7 replies
- 727 views
-
-
அடக்குமுறைகள் வென்றதாக உலகெங்கிலும் வரலாறில்லை. இதனைப் புரிந்துகொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட இராணுவம் மற்றும் பொலிசாரின் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கைப் பொலிசாரும் இராணுவமும் நட…
-
- 0 replies
- 608 views
- 1 follower
-
-
[size=4] [/size] [size=4] [/size] [size=4]விடுதலை புலிகளின் முதல் வீர மரணப் போராளி சங்கர்... அவர் வீர மரணமடைந்த நாளான நவ 27ம் தேதியே 1989 இல் இருந்து மாவீரர் நாளாக அறிவிக்கப்பட்டு வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.....சேலம் மேட்டூர் கொளத்தூர் கும்பாரப்பட்டி என்ற பகுதியில் ஆண்டுதோறும் மாவீரர் நாள் வீர வணக்கம் செலுத்தப்படுகிறது...[/size] [size=4]'இங்கு எங்க கிராமத்தில் விடுதலை புலிகள் 80களில் வந்து கிட்டத்தட்ட 7 வருஷம் பயிற்சி செய்து சென்றுள்ளனர்... அவர்கள் பயிற்சி செய்த தடயங்கள் இன்றும் உள்ளன. இங்கு தலைவர் பிரபாகரனும் வந்துள்ளார்..... அப்பொழுது இங்கு தளபதி பொன்னம்மான் மக்களோடு மக்களாக நெருங்கி பழகினார் அவர் மட்டுமல்ல பயிற்சி செய்த அனைத்து புலி…
-
- 26 replies
- 2.5k views
-
-
[size=4]யுத்தக் குற்றம் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம்: கூட்டமைப்பு வலியுறுத்தல் [/size] [size=4][Friday, 2012-11-30 07:50:50][/size] [size=4][/size] [size=4]அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றது. யுத்தக் குற்றம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளாது, இராணுவ மட்டத்தில் மட்டுமே விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதனால் சுயாதீன சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐநா தூதுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை வந்துள்ள ஐநாவின் ஆசிய பிராந்திய அபிவிருத்தி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியங்களுக்கான குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஹிட் ரோக்கி டோன் தலைமையிலான தூதுக…
-
- 0 replies
- 579 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வு உத்தியோகபூர்வ அங்குராப்பண நிகழ்வு பிரித்தானியாவில் தொடங்கியுள்ளது. Live : http://naathamnews.com/?p=7901 பிரித்தானிய மண்ணில் இடம்பெறும் இந்த அமர்வானது சிறிலங்கா அரசாங்கத்திற்கு கடும் சீற்றத்தினை ஏற்படுத்தியிருந்ததோடு அமர்வினை முடக்குவதறகான தீவீர முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தது. அனைத்து தடைகளையும் தடைத்தெறிந்து பிரித்தானியாவின் தியாகி முருதாசன் திடலில் உள்ள மண்டபத்தில் பாராளுமன்ற அமர்வின் தொடக்க அங்குராப்பணம் தற்போது இடம்பெற்று வருகின்றது. இன்று வியாழக்கிழமை (29-11-2012) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02-12-2012) வரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகின்றது.
-
- 6 replies
- 1.7k views
-
-
[size=4]மாவீரர் நாளினை மையமாக கொண்டு யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர் மீது சிறிலங்கா அரச படைகளினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பில் ஐ.நா உயர் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைத்தீவுக்கு அவசரமாக செல்ல வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ளது.[/size] [size=3] [size=4]இது தொடர்பில் ஐ.நா பொதுச்செயலருக்கு அவசர கடிமொன்றினை அனுப்பியுள்ள பிரமதர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், ’’சிங்கள படைகளினது வன்முறை அச்சுறுத்தல்களில் இருந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு ஐ.நா உயர் அதிகாரிகள் குழுவொன்றினை உடனடியாக அங்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளார். இதன் முதற்படியாக…
-
- 9 replies
- 782 views
-