Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனைச் சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான திட்டம் குறித்து தமது சிரத்தை மிக்க, முழுமையான அணுகுமுறையை அவரிடம் விளக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான திட்டத்தில், அதனை பகிரங்கமாக்கவும், இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவானதாக்கவும் தேவையானவையும் உள்ளடங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கு முகமாக மேலும் பேசிய அவர், நல்லிணக்க நடவடிக்கைகளை பலப்படுத்தல், இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுமக்…

  2. பீரிசுடன் ஹிலாரி மூடிய அறைக்குள் 35 நிமிடங்கள் பேச்சு http://www.puthinappalakai.com/view.php?20120519106224 பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வொசிங்டனில் உள்ள இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெற்றது. நேற்றுக்காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த சந்திப்பின் தொடக்கத்தில் ஹிலாரி கிளின்ரனும், ஜி.எல்.பீரிசும் செய்தியாளர்களிடம் உரையாற்றினர். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை வரவேற்றுப் பேசிய ஹிலாரி கிளின்ரன், சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று உறுதியளித்தார். “இரு நாடுகளுக்கும் இடையில்…

    • 3 replies
    • 1.3k views
  3. இனப்படுகொலை நினைவுகள் : என்ன குறை எமக்கு? முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரழிவு நிகழ்த்தப்பட்டு இன்று மூன்று ஆண்டுகள். உலகமே கைகட்டி அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க குழந்தைகள், பெண்கள், முதியோர் என்று உலக மனிதக் கூட்டத்தின் ஒரு பகுதி ஒரு சிறிய மூலைத் துண்டுக்குள் துவம்சம் செய்யப்பட்டது. பச்சிழம் குழந்தைகள் ஏன் செத்துப் போகிறோம் என்று தெரியாமல் சாகடிக்கப்பட்ட சகாப்ததில் நாமும் வாழ்கிறோம். செத்துப் போன அன்னையின் மடியில் பசியோடு கதறியழுத பிறந்த குழந்தைகளைக் கண்டிருக்கிறோம். முள்ளிவாய்க்கால் மனிதக் கசாப்புகடையாக மாற்றப்பட்டது. மரணித்துப் போன அந்த மனிதர்களின் அவலக் குரல் இன்னும் காற்றலைகளோடு ‘ஓ’ வென்று ஒலித்துக்கொண்டிருக்கிறது. இரத்தமும் சதையுமாக இந்த நூற்றாண்டின் த…

    • 1 reply
    • 1.2k views
  4. கடந்த ஏப்ரல் மாதம் திருமணமாகியிருந்த கணேஷ் ரஞ்சினி தம்பதியர் அவுஸ்திரேயாவின் மெல்பேர்ண் குடிவரவுத் திணைக்கள அலுவலகத்திற்கு கடந்த 10-05-2012 வியாழக்கிழமை மாதாந்த நேர்காணலுக்கென அழைக்கப்பட்டு சென்றபோது இடிபோல அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று அங்கு தமக்காகக் காத்திருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவுஸ்திரேலியாவின் புலனாய்வுப் பிரிவு எந்தவித ஈவு இரக்கமும் இல்லாமல் ரஞ்சினியையும் அவரது இரு குழந்தைகளையும் 'தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்" என அறிக்கை அனுப்பியுள்ளதால், கணவரிடமிருந்து அவர்களைப் பிரித்து சிட்னியிலுள்ள விலாவூட் தடுப்பு முகாமுக்குஅனுப்புவதற்கு குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்திருக்கின்றார்கள் என்பதுதான் கணேஸ் - ரஞ்சினி தம்பதியருக்கு அங்கு…

    • 1 reply
    • 1.7k views
  5. இனந் தெரியாத ஆயுததாரிகளால் கொலை முயற்சியில் இருந்து தப்பித்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தர்ஷானந் தலையில் ஏற்பட்ட பாரிய காயத்திற்கு 7 தையல்கள் போடப்பட்டுள்ளது. அத்துடன் அவரது ஒரு கை தூக்க முடியாத நிலையில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். thx http://www.newjaffna.com/index.php

    • 7 replies
    • 5k views
  6. எதிர்வரும் இரு தினங்களுக்குள் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என தான் நம்புவதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (16) காலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துரையாடியதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இருந்தாலும் அவர் விடயமாக சிறு சிறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் அதனை இன்னும் இரு தினங்களில் தீர்த்துக் கொள்ள முடியும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய ஜனாதிபதி எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை எனவும் அனைத்தும் பேச்சுவார்த்தையின் விளைவே இந்த நல்லலெண்ண எனவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். http://www.seithy.co…

  7. பயங்கரவாதத்தை முற்று முழுதாக இல்லாதொழிக்க முடியும் என்பதனை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளோம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் கௌரவம் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட படைவீரர்களைச் சாரும். விடுதலைப் புலிகளை ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டு வர ராஜபக்ச அரசாங்கம் மட்டுமன்றி கடந்த கால அரசாங்கங்களும் முயற்சி மேற்கொண்டன. எனினும், இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கு அமெரிக்கா, இந்தியா, சீனா, ஐரோப்பா, ரஸ்யா உள்ளிட்ட நாடுகள் வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். http://www.seithy.co...&language=ta…

  8. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் விளக்கமளித்துள்ளார். வொசிங்டனில் நேற்று நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த விளக்கங்கள் வருமாறு- கேள்வி - சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இன்றுகாலை இராஜாங்கச் செயலர் நடத்திய சந்திப்பு குறித்து தெளிவுபடுத்த முடியுமா? நுலன்ட் - சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இராஜாங்கச்செயலர் இன்றுகாலை 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மிகவும் முக்கியமான – நல்லிணக்க ஆணைக்குழுவின்…

  9. அனைத்துலக அரசுகள் தற்போதைய சூழிலில் தழிழீழத் தனியரசினை ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளாவிடினும் இந் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி தமே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் பிரதமர் வி.உருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். அனைத்துலக அரசுகள் தற்போதைய சூழலில் தழிழீழத் தனியரசினை ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளாவிடினும் இந் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம். சிங்களத்தின் சமரசம் காணமுடியாத அமைப்புசார் சிக்கல்களும், புவிசார் நலன்கள் தொடர்பாக ஏற்படப்போகும் சமன்பாட்டு மாற்றங்களும் இந்நிலையைத் தோற்றுவிக்கும…

  10. 'தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை. ஆதலால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். இளம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 'அதிகாரப்பரவலாக்கல் மூலம் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு' என்ற கருப்பொருளில் சுமந்திரன் எம்.பி. உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்ற விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. இருந்தும் தமிழ் மக்கள் தமிழ் தே…

    • 28 replies
    • 3.6k views
  11. ராஜபக்சவுக்கு எதிரானவர் என்பதால் மட்டுமே ஒருவர் தமிழர்களுக்கு ஆதரவானவர் ஆகிவிட முடியுமா, முடியாதல்லவா? ஆனால், சரத் பொன்சேகா விஷயத்தில் மட்டும் இப்படி யாரும் யோசிக்கவில்லை. இப்போது ராஜபக்சவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையேயான மோதல் நாடகத்துக்கு ஒருவழியாக சுபம் போடப்பட்டிருக்கும் வேளையில், இலங்கையின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவராகிவிட்டார் அவர். அதாவது, தமிழ் இனப்படுகொலையை இறுதிவரை முன்னின்று நடத்தி எல்லா வகையான மனித உரிமை மீறல்களையும் செய்த பொன்சேகா, இப்போது தியாகி அளவுக்குச் சித்திரிக்கப்படுகிறார். தமிழர் பகுதியைச் சுடுகாடாக மாற்றிய பெருமைக்குரிய இவரைத்தான் அதிபர் தேர்தலில் சில தமிழ் அமைப்புகள் ஆதரிக்க …

  12. இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைந்தமை பலரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் சிறிலங்கா படையினரால் சித்திரவதைகளின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டுள்ளமை காட்டும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இதேபோன்று சரணைடைந்த மட்டக்களப்பு மாவட்ட தளபதி ரமேஸ் அவர்களையும் சித்திரவதையின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டதற்கான ஆதார புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.…

    • 5 replies
    • 2.2k views
  13. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அமெரிக்க இராஜாங்க செயலர் கிலாரி கிளிங்டனை நேற்றைய தினம் சந்தித்துள்ளார். இச் சந்திப்பின் போது, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல் படுத்துவது தொடர்பான அறிக்கை ஒன்று பீரிஸினால் கிளாரி கிளிங்டனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவினை மேலும் அதிகரித்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் அமைச்சர், அமெரிக்க வர்த்தக குழுவினரையும் சந்தித்துள்ளார். காணொளி இணைப்பு..... http://akkinikkunchu.com/new/index.php?option=com_cont…

  14. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கொண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. கூரிய இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில், கலைப்பீட இறுதியாண்டு மாணவரும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளருமான தர்சானந்த் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முற்று முழுதாக படையினர…

  15. தெளிவான வரைவுத் திட்டமொன்றை இலங்கையிடமிருந்து அமெரிக்கா எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்திற்கு பதிலளிக்கக் கூடிய வகையில் தெளிவான வரைவுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் எதிர்பார்ப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெளிவான திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்காவிட்டால் அதனை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கும் இடையில் நாளைய தினம் முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது . இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அம…

    • 5 replies
    • 1.2k views
  16. Started by thanga,

    • 0 replies
    • 990 views
  17. முள்ளிவாயக்க்hலில் படுகொலை செய்ய்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த இன்று மாணவர்கள் ஒன்றுகூடலாம் என்றே யாழ் பல்கலைக்கழகக மாணவர் ஒன்றியச் செயலாளர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பல்கலைக்கழகச் சூழலில் இராணுவ ஜீப் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குறிப்பிடுகின்றார். மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்சானந்மீது இன்று அதிகாலை கூரிய ஆயுதங்கள், கம்பிகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துப் பீட மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் கூடியுள்ளனர். நேற்றைய தினம் இரவு யாழ் பல்கலைக்கழக விடுதிகளுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் மாணவர்களின் அறைகுக்கள் நுழைந்துள்ளனர். அதிகாலை வேளையில் விடுதியை காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் படு…

    • 6 replies
    • 1.5k views
  18. இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாகரிக பெரும் பரப்பில் ஸ்பாட்டகஸ் எனும் வீரத்தின் பேரரசு இருந்தது. வரலாற்றுக் காலங்களில் அறிவியலினதும் வீரத்தினதும் அடையாளமாகிவிட்ட ஸ்பாட்டகஸ் மனித இனத் தொன்மங்களின் பிறப்பிடமாகவும் இருக்கின்றது. வீரம் பற்றிய ஐதீக ஊற்றின் தொடக்கமாக அந்தத் தேசம் இன்றும் பார்க்கப்படுகிறது. இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாகரிக பெரும் பரப்பில் ஸ்பாட்டகஸ் எனும் வீரத்தின் பேரரசு இருந்தது. வரலாற்றுக் காலங்களில் அறிவியலினதும் வீரத்தினதும் அடையாளமாகிவிட்ட ஸ்பாட்டகஸ் மனித இனத் தொன்மங்களின் பிறப்பிடமாகவும் இருக்கின்றது. வீரம் பற்றிய ஐதீக ஊற்றின் தொடக்கமாக அந்தத் தேசம் இன்றும் பார்க்கப்படுகிறது. உலகில் நாகரிகங்கள் உருக்கொள்ளத் தொடங்…

    • 0 replies
    • 2.3k views
  19. சிங்கள அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் தமினப்படுகொலை நாள் நிகழ்வு அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் 18-05-2012 இன்று வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. மெல்பேர்ண் நகரின் மத்தியில் அமைந்துள்ள State Library முன்றலில் இன்று மாலை 5.00மணி முதல் 6.30 மணி வரை இடம்பெற்ற இந்த நிகழ்வில் மெல்பேர்ண்வாழ் தமிழ் மக்களும், தமிழீழத்துக்கு ஆதரவான வேற்றின மக்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் 2010ஆம் ஆண்டின் Australian of The Year விருதுபெற்ற பேராசிரியர் Patrick McGorry மற்றும் அவுஸ்திரேலியச் செனற் சபையின் உறுப்பினரான John Madigan ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர். அவுஸ்தி…

  20. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஒருவகையில் வன்னி மக்கள் மௌன நிலைக்கு வந்தும் அதே கால அளவு ஆகின்றது. யுத்தத்தின் அனைத்துக் கோரங்களையும் நேரில் கண்ட மக்கள் தமது பயப் பீதியைக் கூட நாலுபேருக்குச் சொல்லி மனமாற முடியாத சூழலில் தான் இந்த மூன்றாண்டுகளையும் கடந்திருக்கின்றனர்.நலன்புரி நிலையங்களின் முட்கம்பி வேலிகளை விட இப்போது இராணுவப் புலனாய்வாரள்களால் அந்த மக்களைச் சூழ எழுப்பப்பட்டிருக்கும் கண்காணிப்பு வேலி வலுவானதாக இருக்கின்றது. அந்த மக்களை பேசாமடந்தைகளாக்கி இனியொரு விடுதலைப் போராட்டம் நோக்கிய மனநிலை அவர்கள் மத்தியில் ஏற்படாதிருக்கச் செய்வதற்காகவே இந்தக் கண்காணிப்பு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. சம நேரத்தில் போரின் சாட்சியங்களாக இரு…

    • 0 replies
    • 747 views
  21. தமிழகத்தில் கூடங்குளம் அணுமின்னிலையததிற்கு எதிராக போராடி வரும் கூடங்குளம் மக்கள் இன்று முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இடிந்தரைகயில் மலர் தூவினார்கள். கூடங்குளம் அணுமின்னிலைய போராட்டத்தின் தலைப் செயற்பாட்டாளரான உதயகுமார் தலைமையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னதாக அணு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்தில் தீபங்கள் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட ஈழ மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். http://www.eeladhesa...chten&Itemid=50

  22. இன்று அதிகாலை 5.00 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு (A35 ) நெடுஞ்சாலைக்கு சுமார் 15km வடக்குகிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாரிய ஒரு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சற்று நேரம் கழித்து தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் அந்தப் பகுதியில் இருந்து கேட்ட வண்ணமாக இருந்தது. இந்த துப்பாக்கி சத்தம் சுமார் 20 நிமிடங்கள் நீடித்தன. அதனைத்தொடர்ந்து சம்பவம் நடக்கும் பிரதேசம் நோக்கி படையினர் விரைந்தனர். சற்றுநேரத்தின் பின்பு இன்னுமொரு பாரிய குண்டு வெடிப்பு சத்தம் A35 நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் கேட்டது. பின்பு அங்கு தொடர்ந்து கனரக துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாகவும். கொஞ்ச நேரத்தின் பின்னர் சூ…

  23. சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி ஜனநாயக வழியில் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்றும் தமிழ் ஈழம் பெற்றுத் தருவதே நமது ஒரே மூச்சு, தமிழ் ஈழத்தை வலியுறுத்தி , சென்னையில் விரைவில் மாநாடு நடத்தப் படும் என்றும் தெரிவித்துள்ளார். அந்நிகழ்ச்சியில் உரை ஆற்றிய கருணாநிதி திமுக ஆட்சி அமைந்து நான் முதல்வராகப் பொறுப்பேற்ற நேரத்தில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவும் வாழ்த்துப் பெறவும் டெல்லி சென்றேன். ராஜீவ் காந்தியைச் சந்தித்த போது என்னிடம் பிரபாகரன் பற்றி விசாரித்த ராஜீவ் காந்தி பிரபாகரன் சிறந்த வீரர்…

  24. ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் [படங்கள் & காணொளி] Published By பெரியார்தளம் On Wednesday, May 16th 2012. Under ஈழம், முதன்மைச்செய்திகள் ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கத்தின் தொடக்க நிகழ்வு இன்று 16.05.2012 மாலை 6 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பை குறுகிய காலத்தில் தோழர் திருமலை சிறப்பாக செய்திருந்தார். இந்தியப்பொதுவுடைமைக்கட்சியின் மூத்த தோழர் நல்லக்கண்ணு அவர்கள் முதல் கையெழுத்தினை இட…

    • 1 reply
    • 786 views
  25. பிரான்சின் வரலாற்றுப் புகழ்மிக்க மனித உரிமைச் சதுக்கத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர்நடுவம், சொலிடாரித்தே தமிழீழம், லாம் தூ லா பே ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இந்நிகழ்வை ஒழுங்குசெய்து நடாத்தியிருந்தன. பிற்பகல், 5.15 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வு, மாலை 6.30 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற தேசிய விடுதலையை மீட்டெடுக்கும் நம்பிக்கையை விதைக்கும் பாடலுடன் சிறப்புற நினைவுபெற்றது. அகவணககத்தைத் தொடர்ந்து, நினைவேந்தல் வணக்கப்படாடல் ஒலிக்கவிடப்பட்டது. தொடர்ந்து, தமிழர்நடுவம் கலைபண்பாட்டுத்துறைப் பொறுப்பாளர் பரா அவர்கள், நினைவுத் தூபிக்கு மலர்வணக்கம…

    • 1 reply
    • 770 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.