Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அச்­சு­வே­லிப் பொலிஸ் பிரி­வில் -இளை­ஞர் குழு அட்­ட­கா­சம்!! உந்­து­ரு­ளி­யில் பய­ணித்த இளை­ஞர் குழு­வின் அட்­ட­கா­சத்­தால் இடைக்­காடு மற்­றும் பத்­த­மே­னிப் பகுதி மக்­கள் அச்­சத்­தில் உறைந்­துள்­ள­னர். இடைக்­காடு கலை­ம­கள் சன­ச­மூக நிலை­யம், அத­னோடு இணைந்­துள்ள தாய் சேய் நிலை­யம், 4 வீடு­க­ளின் கேற்­கள் என்­ப­வற்­றின் மீது தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளார்­கள். இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் சனிக்­கி­ழமை இரவு 9 மணிக்­கும் 10 மணிக்­கும் இடை­யில் இடம்­பெற்­றுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இடைக்…

  2. அச்சத்தால் உண்மையை கூறமுடியவில்லை! ஜனாதிபதி ஆணைகுழு முன் அழுதுள்ளாராம் கிறிஸ்தவ மதகுரு அக்ஷன்பாம் ஊழியர்கள் பதினேழு பேரின் படுகொலை விசாரணையில் சாட்சியமளிக்க கூடாதென அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளதால், தன்னால் இந்த விசாரணையில் நடந்த உண்மைகளை கூறமுடியாதுள்ளதாக, நேற்று முன் தினம் திங்கட்கிழமை சாட்சியமளிக்க வந்த கிறிஸ்தவ மதகுருவொருவர் அழுதவாறு, ஜனாதிபதி ஆணைகுழு முன் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தில் கடந்த 2006 ஓகஸ்ட் முதல் வாரத்தில் அந்நிறுவன ஊழியர்கள் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைகுழுவினரால் தற்போது மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. -வீரகேசரி

  3. [size=4]சிறிலங்கா அகதிகள் தொடர்ந்தும் அவுஸ்ரேலிய கரையை நோக்கிப் படையெடுத்து வருவதாகவும், தமது நாட்டில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாலேயே இவர்கள் அவுஸ்ரேலியாவுக்குப் படையெடுப்பதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றும் இரண்டு பதின்ம வயதினர் உள்ளிட்ட 37 ஆண்களுடன் ‘சஞ்ஜன புத்தா – 04‘ என்ற மீன்பிடிப்படகு கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்தது.[/size] [size=4] [/size] [size=4]இதனுடன் சேர்த்து கடந்த ஜுன் 24ம் நாளுக்குப் பிந்திய 9 நாட்களில் கிறிஸ்மஸ் தீவு மற்றும் கொகோஸ் தீவுக்கு ஆறு படகுகளில் சிறிலங்காவில் இருந்து மொத்தம் 353 அகதிகள் வந்துள்ளனர். கடைசியாக வந்த படகில் இருந்தவர்களுடன் சேர்த்து கிறிஸ்மஸ் தீவில் தற்போது 1475 அகதி…

    • 3 replies
    • 1.7k views
  4. அச்சத்தினால் புங்குடுதீவை விட்டு வெளியேறுகிறது வித்தியாவின் குடும்பம் MAY 31, 2015 | 2:36by கி.தவசீலன்in செய்திகள் கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனின் குடும்பத்தினர், பாதுகாப்புக் காரணங்களுக்காக, புங்குடுதீவை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழிடம் தகவல் வெளியிட்டுள்ள வித்தியாவின் தாய், சரஸ்வதி சிவலோகநாதன், தமது பாதுகாப்புக் கருதி, வவுனியாவில் தனது உறவினர்களுடன் குடியேறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது மகளின் படுகொலைக்குக் காரணமான சந்தேக நபர்களின் குடும்பத்தினர், புங்குடுதீவில் தமது வீட்டுக்கு அருகே வசிக்கின்ற நிலை…

    • 0 replies
    • 575 views
  5. தமிழ் தேசியக்கூட்டமைப்பினை வெற்றி பெறவைக்கவேண்டுமென சர்வதேச தரப்புக்கள் கூறுகின்றனவென கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கட்சி ஆதவாளர்களை திருமலையினில் சந்தித்த அவர் தெற்கினில் நிரந்தரமான ஆட்சி அமையாதெனவும் அதனால் கூட்டமைப்பு பலத்துடன் இருந்தாலேயே பேரம் பேசமுடியுமென தெரிவித்துள்ள சம்பந்தன் எனினும் புதிய அரசுடன் இணைந்து அமைச்சரவையினில் கதிரையினை கைபற்றுவது பற்றி பரிசீலிப்பதாக தெளிவான பதில் எதனையும் தெரிவித்திருக்கவில்லை. தனிப்பட்ட துண்டுபிரசுரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் எதனையும் மேற்கொள்ளவேண்டாமென தனது சக வேட்பாளர்களிடையே பணிப்புரை விடுத்துமுள்ளார்.தனது வெற்றி தொடர்பினில் அச்சம் கொண்டுள்ள சம்பந்தன் தனது கட்சி அங்கத்தவர்கள் தொடர்பிலும் போட்டி மனோநிலையினில…

    • 0 replies
    • 518 views
  6. அச்சத்தின் காரணமாகவே எதிரணி தெரிவிக்குழு அறிக்கையை சந்தேகிக்கிறது – ரவூப் ஹக்கீம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பாராளுன்ற தெரிவிக்குழுவின் அறிக்கையில் உளவுத்துறையின் இரகசிய நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தால், உளவுத்துறையை அவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது அம்பலத்துக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் எதிரணியினர் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியெழுப்புகின்றனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இன்று (26) குருநாகல், சியம்பலாகஸ்கொடுவ பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல…

    • 0 replies
    • 296 views
  7. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் தொடர் தாக்குதல்களால் தென்பகுதியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த பொட்டம்லைன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 681 views
  8. அச்சத்திற்கு இடமில்லாமல் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாப்பு நிலைவரம் - விசாரணைகளுக்கு 8 நாடுகள் உதவுகின்றன - இராணுவத் தளபதி இஸ்லாமியத் தீவிரவாதிகள் இரண்டாவது சுற்றுத் தாக்குதலொன்றை நடத்துகின்ற ஆபத்து கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்புக்களில் பெரும்பாலானவற்றைப் பாதுகாப்புப்படைகள் நிர்மூலம் செய்துவிட்டதாகவும் இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்திருக்கிறார். இஸ்லாமிய அரசு இயக்கத்துடன் இலங்கைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களுக்குத் தொடர்பிருந்ததை விசாரணையாளர்கள் நிறுவியுள்ளார்கள். ஆனால் அந்தத் தொடர்புகள் எந்தளவுக்கு ஆழமானவை என்பதை அறிந்து கொள்வதற்கு அதிகாரிகள் இன்னமும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்…

  9. மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நெடியமடு, களிக்குளம் கிராமங்களுக்குள் கடந்த பல நாட்களாக காட்டு யானைகள் ஊடுருவி நடமாடித் திரிவதால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக தெரிவித்தனர். கற்புதானை, மதுரங்கண்டடிச்சேனை, நெடியமடு களிக்குளம், ஒளிமடு போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயக் குடும்பங்கள் இந்த அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளை சில யானைகள் ஏறி மிதித்துக் கொண்டு விவசாய நிலங்களுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளன. இதனால் இங்குள்ள விவசாய நிலங்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பதில் இவர்களுக்கு பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இது பெரும்போக நெற்செய்கை மற்றும் சேனைப் பயிர்ச் செய…

  10. இலங்கைப் போரின் இறுதிக்காலகட்டத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று 12 ஆம் திகதி செவ்வாய்கிழமை வெளியிடப்படவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான தயாரிப்புக்களில் இலங்கை அரசு இப்போது ஈடுபட்டுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படும் இந்த அறிக்கை உடனடியாகவே பகிரங்கப்படுத்தப்படமாட்டாது என இன்னர் சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கை தெரிவிக்கின்றது. கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த அறிக்கை இலங்கைக்குப் பாதகமாக அமையலாம் எனத் தெரிவிக்கின்றது. இருந்தபோதிலும் குறிப்பிட்ட அறிக்கை உடனடியாகப் பகிரங்கப்படுத்தப்படாமல…

  11. அச்சத்தில் சிக்கியுள்ள ஆட்சியாளர்கள்; எவரது கண்டனமும் பொருட்டல்ல-வேலவன்- கொழும்பிலுள்ள தங்ககங்களில் தங்கியிருந்த 500 இற்கும் மேலான தமிழ்மக்களை ஒரேயிரவில் வெளியேற்றி அவர்களை அவல நிலைக்குள் தள்ளிவிட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதனால் ஏற்பட்ட எதிர்ப்பு அலைகளைத் தற்காலிகமாகத் தணிப்பதற்காக நாடகமாடி வருகின்றது. இந்த விடயம் சனாதிபதி உட்பட உயர்மட்டத்திற்குத் தெரியாது நடைபெற்ற ஓர் தவறு என்பது போலவும், சிறிலங்காவின் காவல்துறையின் உயர் பொறுப்பிலுள்ள காவல்துறை மா அதிபர் உட்பட சில அதிகாரிகளின் செயற்பாடு இது என்பது போலவும் காட்டிக்கொள்ள மகிந்த ராஜபக்ச அரசு முயல்கிறது. இது அதிகாரிகளின் தவறாக இருந்தாலும் அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்வது போல நாடகமாடி நிலைமையைச் சமாள…

  12. அச்சத்துடன் பெண்கள்- குழந்தை பிர­ச­வித்­த­வர்­க­ளின்- விவ­ரம் திரட்­டு­கின்­றது ரிஐடி!!! கிளி­நொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திக­தி­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் குழந்தை பிர­ச­வித் த­வர்­க­ளின் விவ­ரத்தை பங்­க­ர­வா­தக் குற்­றத் தடுப்­புப் பிரி­வி­னர் கோரி­யுள்­ள­னர். மருத்­து­வ­ம­னை­யி­லும், வீடு­க­ளி­லும் குழந்தை பிர­ச­வித்­த­வர்­க­ளின் விவ­ரங்­கள் கோரப்­பட்­டுள்­ளன என்று அறிய முடி­கின்­றது. அதற்­கான கார­ணம் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பில் மாகாண சுகா­தார அமைச்­சின் செய­லா­ளர் எஸ்.திரு­வா­க­ர­னைத் தொடர்­பு­கொண்டு கேட்­டோம். …

  13. அச்சத்துடன் வாழும் மக்கள் [16 - September - 2007] [Font Size - A - A - A] -அஜாதசத்ரு- தொடரும் போரின் கொடுமைகளினாலும் அடிக்கடி எதிர்கொள்ளப்படும் இயற்கை அழிவுகளினாலும் பாரிய மனித அவலங்களையும் இடப்பெயர்வுகளையும் அகதி வாழ்க்கையையும் எதிர்கொண்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட மக்களை மேலும் மேலும் நசுக்குவதற்கான அரசியல் இராணுவ செயற்திட்டங்களையே அரச தரப்பினர் முன்னெடுத்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான நிலப்பரப்புகளை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம் அது தொடர்பான மிகப்பிரமாண்டமான விழாவொன்றினை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடத்தியதுடன் கிழக்கின்…

  14. அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் விபத்­துக்கள் நாட்டில் வாகன விபத்­துக்கள் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்துச் செல்லும் போக்கை காண­மு­டி­கின்­றது. குறிப்­பாக அண்­மைக்­கா­ல­மாக மிகவும் கோர­மான விபத்­துக்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. வாகன விபத்­துக்­களை தடுக்கும் நோக்­கிலும் அவற்றை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­கிலும் அர­சாங்க மட்­டத்தில் எந்­த­ள­வான வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும் வாகன விபத்­துக்­களும் அதனால் உயி­ரி­ழக்­கின்­ற­வர்­களின் எண்­ணிக்­கையும் குறைந்­து­செல்­வதை காண­மு­டி­ய­வில்லை. அந்­த­வ­கையில் யாழ்ப்­பாணம், சாவ­கச்­சேரி – சங்­கத்­தானைப் பகு­தியில் நேற்று முன்­தினம் இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான பஸ்­ஸொன்றும் தென்…

  15. அச்சநிலை தெற்கில் குறைந்துள்ள போதும் வடக்கு, கிழக்கில் கவலையளிக்கிறது! February 9, 2016 03:33 pm அச்ச சூழ்நிலை தெற்கிலும் கொழும்பிலும் குறிப்பிடத்தக்களவிற்கு குறைவடைந்துள்ளது எனினும் வடக்கு மற்றும் கிழக்கில் அது உருமாறியுள்ளது, ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது காணப்படுகின்றது என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர் இன்று கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை கடந்த ஒரு வருடத்தில் முன்னேற்றங்களை சந்தித்துள்ளது, ஊடகங்களிற்கு இது நன்கு தெரியும் நீங்கள் விரும்பியதை எழுதுவதற்கும், நீங்கள் நினைத்ததை அறிக்கையிடுவதற…

  16. அச்சமடைய வேண்டாம் முக்கிய தேரர்களுக்கு விளக்கமளித்தார் பிரதமர் ரணில் பிரதான சங்கபீடத்தினரை தெளிவுபடுத்தவும் தீர்மானம் (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான வழி­ந­டத்தல் குழுவின் அறிக்கை குறித்து அச்சம் கொள்ளத் தேவை­யில்லை. அது இடைக்­கால அறிக்கை மாத்­தி­ர­மே­யாகும். எனினும் பாரா­ளு­மன்­றத்தில் நடத்­த­வுள்ள விவா­தத்தின் பின்­னரே புதிய அர­சி­ய­ல­மைப்பின் அடுத்த கட்ட நட­வ­டிக்கை குறித்து அர­சாங்கம் தீர்­மானம் எடுக்கும். மேலும் விவா­தத்தின் பின்­னரே மா­நா­யக்க தேரர்­க­ளையும் அறி­வு­றுத்­த­வுள்ளோம் என தம்­பர அமில தேரர் தலை­மை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான மக்கள் அமைப்­பு­ட­னான நேற்­றைய சந்­திப்பின் போது பிர­தமர்…

  17. அச்சமின்றி மாவீரர்களை நினைவுகூரமுடியும் : NPP அமைப்பாளர் தெரிவிப்பு November 8, 2025 மாவீரர்கள் நினைவு கூரப்படுவது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு நல்ல தீர்மானம் எடுத்திருப்பதால் மக்கள் அச்சமின்றி நினைவு கூருவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளரான சாம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்டவிரோத கடற்றொழில்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்தும் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாததற்குக் காரணம், அரச இயந்திரத்தின் கீழ் இயங்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறுவதுதான் …

    • 1 reply
    • 277 views
  18. அச்சமும் நம்பிக்கையீனமுமே உலகிற்கான அமெரிக்காவின் ஏற்றுமதி [14 - March - 2008] 2001 செப்டெம்பர் 11 இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தனது பொருளாதார, இராணுவ நலன்சார் ந்த நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்தும் தீவிரமாக உலகளாவிய ரீதியில் முன்னெடுத்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டுவரும் நிலையில் ஜனாதிபதி புஷ்ஷின் நிர்வாகத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சராக முன்னர் பணியாற்றிய ரிச்சர்ட் ஆர்மிரேஜ் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். அண்மையில் அவர் அளித்த பேட்டியொன்றின் போது, `9/11 இற்குப் பிறகு எமது அச்சத்தையும் ஆத்திர உணர்வையுமே நாங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி …

    • 0 replies
    • 965 views
  19. சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தரைவழியாகப் பயணிக்காது உலங்கு வானூர்தியிலேயே நாடாளுமன்றத்திற்குச் சென்று வருகின்றார். அச்சம் காரணமாகவே அவர் தரைவழியாகப் பயணிக்காது, உலங்கு வானூர்தியில் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றதில் ஆரம்பித்துள்ள பாதீட்டை மீதான விவாதத்தில் கலந்துகொள்ளவே நிதியமைச்சர் என்ற அடிப்படையில் அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று வருகின்றார். இதேவேளை, கிழக்கின் உதயம் போன்று வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தை தமது அரசு ஆரம்பித்துள்ளதாகவும், கிளிநொச்சி, முல்லைத்தீவு என்பனவும் தமது படைகளால் விரைவில் கைப்பற்றப்படும் என்றும், சிறீலங்கா அரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். http://www.tamilskynews.com/

  20. அரசாங்கத்தை சுதந்திரமாக விமர்சிக்கலாம் - ராஜித - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இலங்கையின் புதிய ஜனாதிபதி முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மாற்றுக்கருத்துடையோர், மற்றும் ஊடகவியலாளர்களை நாடு திரும்புமாறு அழைத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்தின வெப்தளங்கள்மீதான தணிக்கையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்,இது தவிர தொலைபேசிகளை இடைமறித்து ஓட்டுக்கேட்டல்,ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளை கண்காணித்தல் போன்றவற்றையும் உடனடியாக கைவிடுமாறு கேட்டுள்ளார், என தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த அரசாங்கத்தின் தாக்குதலுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பியோடி…

  21. அச்சம் தரும் இங்கிலாந்தின் புலி உறுப்பினர் தஞ்சக்கோரிக்கை இங்கிலாந்தின் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் தஞ்சம் நிலை கோரலாம் என்ற அறிவிப்பு. மேலோட்டமாகப்பார்க்கும்போது தமிழர்களுக்கு அதரவு நிலைப்பாடு இருந்தாலும், இது ஆராய்ந்து தான் தமிழர்கள் முடிவு செய்யவேண்டும். 1. சமாதானம் அமூலில் இருக்கும்போது ஒரு தலைப்பட்சமாகப் புலிகளுக்குத் தடை அறிவித்தவர்கள் 2. தமிழர்கள் வகை தொகையாகக் கொல்லப்பட்டபோது ஆயுதங்கள் அள்ளி வழங்கியவர்கள் 3. தமிழர்கள் வீதி வீதியாகக்போராட்டம் செய்தபோது கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் 4. தமிழர்களின் உரிமை என்கின்ற விடயத்தையே இன்றும் கணக்கொடுக்காமல் கண்மூடி இருப்பவர்கள். 5. புலிகள் பயங்கரவாதிகள் என்று சித்தரித்தவர்கள் 6. ஈழத்தமிழர் வரலாறே முழு…

  22. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://www.isaiminnel.com/blog/page10.html

  23. ஐ.நா விசாரணைக்காக மக்கள் சாட்சியம் அளிப்பதை இலங்கை அரச படைகள் கட்டுப்படுத்தி வருகின்றன. பொறுப்புக்கூறல் மற்றம் நல்லிணக்கம் தொடர்பில் நீண்டகால - நிலையான தீர்வொன்று தொடர்பில் அரசு மீளச் சிந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். இதன்போது ஐ.நா விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க விரும்புவோரைத் தடுப்பது என்பது அடிப்படை உரிமை மீறலாகும் என்றும்இ நீதிக்கான உரிமையையும் அப்பட்டமாக மீறும் செயலாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் சாட்சிகளைத் திரட்டினார் என்ற பெயரில் இடம்பெற்ற கைது மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.