Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ மக்கள் அரசியலில் இன்று கூட்டமைப்பு ஒரு முக்கிய திருப்பு முனையில் நிற்கிறது. சிறிலங்கா அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் காத்திரமான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படாததைத் தொடர்ந்து கடும் அதிருப்தி கொண்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு தொடர்பில் மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து இரு வாரங்களுக்குள் சிறிலங்கா அரசாங்கம் தமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இக்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சிறிலங்கா அரசாங்கம் எழுத்து மூலமான பதிலை வழங்காது விட்டால், பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக நேரிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…

  2. கோட்டாபயவின் கருத்தை கருணாநிதி நிராகரிப்பு தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அரசியல் லாபத்திற்காகவே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவளிக்கின்றனர் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளமை முற்றிலும் தவறான கருத்து என தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி கூறியுள்ளார். திமுக அரசியல் லாபத்திற்காகத்தான் அதைச் செய்கிறது என கோட்டாபய கருதினால் அது முற்றிலும் தவறானது. திமுக நீண்டகாலமாக அதற்காக போராடுகிறது. திமுக, இலங்கைத் தமிழரின் விடுதலையை விரும்புகிறது என்பதை அவர் நன்றாக அறிவார் என கருணாநிதி கூறியுள்ளார். போராட்டத்தின் மூலமாக உரிமையை பெற விரும்பும் மக்கள், அவர்களின் அரசியல் உரிமையை நிராகரிப்போரின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என கருணாநி…

  3. 'மீளக்குடியேற செல்லும் முஸ்லிம்களை வடக்கிலுள்ள அரச அதிபர் துரத்துகிறார்' தமிழீழ விடுதலை புலிகளினால் வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேறாமால் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை காண முடியாது என வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த முஸ்லிம்கள் தற்போது கூடாரங்களில் வாழ்வதாகவும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசர கால சட்ட விவாதத்தில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார். சில முஸ்லிம்களை வடக்கிலுள்ள அரசாங்க அதிபர் துரத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். புத்தளத்தில் வசிக்கும் இந்த மக்கள் மீளக்குடியேற்ற செல்லும் போது மேற்படி அரசாங்க அதிபர் ஏன் இங்கு வ…

  4. (ஆகட்ஸ்) ஆவணி 11 இந்திய உயர் பாராளுமன்றத்தில் LokSaba இலங்கை விடயம் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது இது கம்னியூச கட்சியின் திரு. இராசா அவர்களால் முன் வைக்கப்பட உள்ளது எனவும் அறியப்படுகின்றது. அத்துடன் நாளை செவ்வாய்கிழமை ஹெட்லைன்ஸ் டுடே நாளை இன்னும் ஒரு ஆவணத்தை திரையுடவுள்ளது. "I witnessed Genocide.." Inside Lanka's Killing fields.. Exclusive Program in "Headlines Today" on Tuesday 7:30 and 9:30PM. Please watch and spread the news. இலங்கை தொடர்பான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஹெட்லைன்ஸ் டுடே இந்திய டிவி முதன் முறையாக இலங்கையில் போர் நடந்த பகுதிக்கு நிருபரை அனுப்பி மக்களிடம் பேட்டி கண்டு “நான் இனப்படுகொலையை பார்த்தேன்“ என்ற தலைப்பில்…

    • 4 replies
    • 1k views
  5. http://headlinestoday.intoday.in/site/headlines_today/programme/sri-lanka-army-war-against-civilians-ltte/1/147526.html

  6. THE BIG QUESTION Should the Rajapakse brothers be tried for war crimes? http://headlinestoday.intoday.in/site/headlines_today/ http://headlinestoday.intoday.in/site/headlines_today/

    • 3 replies
    • 1.6k views
  7. சனல்-4 குற்றச்சாட்டுகளை முறியடிக்க சீனப் பயணத்தை பயன்படுத்தப் போகிறாராம் சிறிலங்கா அதிபர் [ திங்கட்கிழமை, 08 ஓகஸ்ட் 2011, 00:54 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காப் படையினர் மீது சனல்-4 தொலைக்காட்சி சுமத்தியுள்ள போர்க்குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது சீனப் பயணத்தை பயன்படுத்திக் கொள்ளவுள்ளார். மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அரசுமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நாளை அதிகாலை சீனா செல்லவுள்ள மகிந்த ராஜபக்ச நான்கு நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் போதே சீனத் தலைவர்கள…

    • 3 replies
    • 663 views
  8. சர்வதேசம் எடுத்துள்ள முடிவை இலங்கை அரசு உணரவில்லை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அதிகாரத்தை இலங்கை அரசு இழந்து வருகின்றது என்னும் உண்மையை அரசு புரிந்துகொள்ளவில்லை. இப்போதுகூட, தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி உடனடியாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அரசு தீவிரம் காட்டுமாக இருந்தால், இலங்கையின் அரசியல் எல்லைக்குள் பெரும்பான்மை - சிறுபான்மை ஆகிய தரப்புகள் தங்கள் பிரச்சினைக்கு தாங்களே தீர்வு கண்டனர் என்ற பெருமையை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், அந்தளவில் அரசு சிந்திப்பதாக இல்லை. இலங்கையில் அபிவிருத்தியை ஏற்படுத்திவிட்டால் இனப்பிரச்சினை என்ற பேச்சுக்கே இடமில்லாமற் போகும் என்ற புதிய பாதையில் அரசு பயணிக்க முடிவுசெய்துள்ளது. வன்னிப்போரின் வெற்றிக்…

    • 0 replies
    • 917 views
  9. போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்! - அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்!! வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நேற்று (08.08.11) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அத்திணைக்களத்தின் துணைப் பேச்சாளர் மார்க் டோனர் இவ்வாறு கூறியுள்ளார். வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் பர…

    • 0 replies
    • 811 views
  10. தென்மராட்சி பகுதி மட்டுவில் கிழக்கு தேவாலயதில் சிங்கலப்படையினர்க்கும் தமிழ் இளையோருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. நேற்றிரவு தமிழ் இளைஞர் ஒருவரை சிங்களப்படையினர் தாக்கியதையடுத்து அந்த இளைஞர் ஆத்திரமடைந்து திருப்பித் தாக்கியதால் அந்தப் பகுதியில் களேபரம் ஏற்பட்டது. . தொடர்ந்து பொதுமக்கள் அந்த இடத்தில் சிங்களப்படையினர்க்கு எதிராக மக்கள் ஒன்று கூடினர். இதனால் மக்களுக்கும் சிங்களப்படையினர்க்கும் இடையே முறுகல் நிலை தோன்றியது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றது. சம்பவம் பற்றி முறையிடப்பட்டதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் வந்து மக்களைச் சமாதானப்படுத்திச் சென்றனராம். . அண்மைக்காலமாக குறித்த சிங்களப் படைமுகாமுக்கு ஒரு தொகுதி சிங்கள இராணுவத்தினர் புதிதாக…

  11. மேலை நாடுகளின் பொற்காலம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.. புலம் பெயர் தமிழர் பொற்கால வீழ்ச்சியை சரியாகக் கவனித்து திட்டங்களை வகுக்கவில்லை.. உலகத்தின் சிறந்த பொருளாதாரம் உள்ள நாடுகளை AAA என்ற மூன்று ஏ தரத்தில் அடக்குவார்கள். 1917ல் இருந்து இந்த அதி உயர்ந்த நிலையை விட்டு அமெரிக்கா கீழே இறங்கியது கிடையாது. ஆனால் இந்த வாரம் முதல் தடவையாக அமெரிக்க கடன் பெறுமதி இறக்கம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை AA+ என்ற நிலைக்கு இறக்கியுள்ளது. இந்த இறக்கம் பொருளாதாரத்தின் பின்னடைவு, அதில் இருந்து மீண்டுவிடலாம் என்ற வாதங்கள் காலவதியாகிப் போன வாதங்களாகும். அமெரிக்கா உட்பட மேலை நாடுகளில் கடந்த சுமார் ஒரு நூற்றாண்டுகால பொற்காலம் வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது என்பதுதான். பொற்க…

    • 3 replies
    • 1.6k views
  12. முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானத்தை இழிவுபடுத்தி பேச்சு: கோத்தபாய ராஜபக்சேவுக்கு நெடுமாறன் கண்டனம் [Tuesday, 2011-08-09 13:55:44] இலங்கை போர்க்குற்றம் குறித்து விசாரணை வேண்டும் என வற்புறுத்தும் சமீபத்திய தமிழக சட்ட மன்றத் தீர்மானம் குறித்து இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபட்ச, கடுமையாக விமர்சித்துள்ளார். இலங்கையில் நிலவும் யதார்த்தங்களை உணராமல் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் என்று அவர் குற்றம்சாட்டினார். உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைப் பகுதிக்கு வந்து மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் கோத்தபாய ராஜபட்ச கூறி…

    • 5 replies
    • 975 views
  13. கற்பிணி தாய்மார் மீது காமலீலை புரிந்த சிங்கள வைத்தியர் ஒருவர் பிரித்தானியாவில் தண்டிக்கபடவுள்ளார். அதுமட்டுமன்றி குறித்த வைத்தியரான பிரியந்த வன்னியராச்சி என்றவர் தாதியர் ஒருவரை அவரது மார்பகத்தில் முத்தமிடவும் முயற்சித்தார் எனவும் இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. . கர்ப்பம் தரித்து 39 வார காலம் கடந்து உடல் பரிசோதனை செய்ய வந்த பெண்ணிடம் ´இது உங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருக்க போகிறது´ என பிரியந்த கந்தனாராச்சி தவறான நோக்குடன் பார்த்ததாக குறித்த பெண் ஒழுக்காற்று குழுவிடம் தெரிவித்துள்ளார். . மேலும், மற்றும் ஒரு பெண் பரிசோதனைக்கு வந்திருந்த போது தாதி ஒருவரை இழுத்து அவரது மார்பகத்தில் முத்தமிட்டதாக குறித்த பெண் ஒழுக்காற்று குழுவிடம் தெரிவித்துள்ள…

    • 9 replies
    • 3k views
  14. சிங்களப் போர்க்குற்றவாளிகளான ராஜபக்ஷ சகோதரர்களை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டுமா? - கருத்துக்கணிப்பு இந்தியாவின் கெட்லயின்ஸ் டுடேயில் இக்கருத்துக்கணிப்பு நடக்கிறது. நீங்களும் வாக்களியுங்கள். http://headlinestoday.intoday.in/site/headlines_today/poll_result.jsp

  15. தாய்லாந்தில் சனல்4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவண காணொளி தாய்லாந்திலும் காண்பிக்கப்படுகின்றது. தாய்லாந்தில் உள்ள ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இராஜதந்திரிகள் ஆகியோர்க்காக இது காண்பிக்கப்படுகின்றது. வெளி நாட்டு ஊடகவியலாளர் கழகம் (Foreign Correspondents' Club of Thailand) என்ற அமைப்பு இந்த காணொளியினை காண்பிக்கும் ஏற்பாட்டை செய்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை கீழ் குறித்த முகவரியில் மேற்படி இலங்கையில் கொலைக்களம் காண்பிக்கப்படும். Penthouse, Maneeya Center Building 518/5 Ploenchit Road (connected to the BTS Skytrain Chitlom station) Patumwan, Bangkok 10330 Tel.: 02-652-0580-1 Fax: 02-652-0582 E-mail: info@fc…

    • 0 replies
    • 1.2k views
  16. பொதுமக்கள் இழப்பு இன்றிய ( Zero Casualties) பூரண சகிப்பு தன்மை கொண்ட (Zero Tolerance) இராணுவ நடவடிக்கைகள். இவை கேட்க நன்றாக இருக்கும் மனிதாபிமானத்தை போற்றும் அனைவரும் வரவேற்கும் சொற்கள்தான் ஆனால் நடப்பது? . பூட்சிய பொதுமக்கள் இழப்பு என நாற்பதாயிரத்திற்கு அதிகமான தமிழ் மக்களை இரு சிறிய பகுதிக்குள் குண்டு வீசியும், எறிகணை வீசியும், பட்டிணி போட்டும் கொன்றது சிங்கள அரசு அதற்கு பூட்சிய பொதுமக்கள் இழப்பு என அழகாக பெயர்வைத்து உலகை ஏமாற்றியது சிங்களம். . ஆனால் இரண்டு வருடத்தில் தனது வாயாலேயே சிங்களம் உண்மைகளைகட்டவிழ்த்துவிட்டுக்கொண்டு இருக்கின்றது. பூட்சிய பொதுமக்கள் இழப்பு என்பது எல்லோரும் அறிந்ததொன்றுதான். ஆனால் அடுத்தது என்ன ? அதுதான் இலங்கை போன்று அதே பாணியில் இந்த…

    • 3 replies
    • 1.3k views
  17. புதுக்குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒரு தாய் மற்றும் அவரது பிள்ளையினதும் ஆகும் என புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். . புதுக்குடியிருப்பில் சில மனித எலும்புக்கூடுகள் அண்மையில் மீட்கப்பட்டுள்ளன. அதனை உண்மையில் தென்னிலங்கை ஊடகக்ங்கள் பெரிதுபடுத்தாது இருட்டடிப்பு செய்துள்ளன. கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் ஒரு பதுங்குகுழியில் இருந்து மீட்கப்பட்டன. இதில் ஒரு தாயும் பிள்ளையும் எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். பதுங்கு குழியில் இருக்கும் போது அவர்கள் எறிகளைத்தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றும் அவர்களை அப்படியே மூடிவிட்டு சென்றுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார் உதவி அரசாங்க அதிபர். . சிறிலங்கா அரசாங்கம் தாம் பொதுமக…

    • 0 replies
    • 809 views
  18. இன்று03.08.2011 இலங்கை சிங்களவர்கள் 50 பேர்,சென்னையில் ஊர்வலமாக சென்றனர்.சென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் வரை சிலர் சிங்கள கொடிஎந்தியும், 10 மேலான நபர்கள் இலங்கை சின்னமுடைய டி-சர்ட்டுகள் அணிந்தும் நடந்து சென்றனர். பின்னர் சென்ட்ரல் பகுதியில் உள்ள AGP விடுதியில் நுழைந்தனர், அவர்கள் அந்த விடுதியில் தான் தங்கி இருக்கின்றார்கள் என்பதனை அறிந்த சில தமிழ் உணர்வாளர்கள் அந்த விடுதியினுள் நுழைந்தனர்.அவர்கள் உள்ளே நுழையும் நேரும் முன்பே பல சிங்களவர்கள் வாடகை ஊர்திகளில் வெளியில் சென்றுவிட்டனர். உள்ளே நுழைந்த தமிழ் உணர்வாளர்கள், அந்த விடுதியின் மேலாளரிடம் சிங்களவர்கள் இருந்கின்றனரா என கேட்டுக்கொண்டு இருக்கும் சமயம், அங்கே வந்த 3 சிங்களவர்கள் கண்டனர்.அவர்களின் டி- ச…

  19. ராகுல்காந்தியை பிரதமராக்கும் முயர்சிகள் தீவிரம்? அடுத்த பிரதமராக 42 சதம் பேர் ஆதரவு. 08 ஆகஸ்ட் 2011 கர்ப்பப்பை புற்று நோயால் அவதியுறும் சோனியா காந்திக்கு அமெரிக்க மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து அவர் தொடர்ந்து அங்கே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் மூன்று வாரங்கள் வரை அவர் அங்கே தங்கியிருப்பார் என்று தகவல்கள் சொல்கின்ற நிலையில் பிரதமர் பதவியில் இல்லாவிட்டாலும் சோனியாகாந்திதான் இந்திய அரசை இயக்கிக் கொண்டிருந்தார். அரசை மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியையும் அவர்தான் இயக்கிக் கொண்டிருந்தார். இப்போதுள்ள சூழலில் கட்சி மிக நெருக்கடியான ஒரு சூழலை சந்திக்கிறது என்றும், ஆகவே சோனியா அம்மையாருக்குப் பதிலாக ராகுல்காந்தியை இந்திய பிரதமராக்கி இப்ப…

  20. அரசியல் தீர்வை ஈழத் தமிழர்களே நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி தீர்மானம் திங்கள், 8 ஆகஸ்ட் 2011( 20:56 IST ) ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை, அவர்களை இனப் படுகொலை செய்த சிங்கள - பெளத்த இனவெறி அரசுக்குத் துணைபோன இந்திய மத்திய அரசு தீர்மானிக்க முடியாது என்றும், அதனை ஈழத் தமிழர்களே முடிவு செய்யும் வகையில் அவர்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கரூர் நகரில் கடந்த சனிக்கிழமை, வெள்ளையரை எதிர்த்துப் போராடி வீரச்சாவைத் தழுவிய வீரத் தமிழர் தீரன் சின்னமலையின் 206வது நினைவு நாளில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று…

    • 0 replies
    • 713 views
  21. இயற்கையாக மரணமானோரையும் புலிகளே கொன்றதாக பட்டியலிட்டுள்ள கோத்தாபயவின் உண்மை அறிக்கை [ திங்கட்கிழமை, 08 ஓகஸ்ட் 2011, 00:40 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் ‘மனிதாபிமான நடவடிக்கையின் உண்மைசார்ந்த அறிக்கை‘ ஒன்று கூறி, நான்காவது கட்ட ஈழப்போர் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளில் பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்ற பட்டியலில் பருத்தித்துறை தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம், உடுப்பிட்டித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இராசலிங்கம் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர…

  22. முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருஷேத்திரம்- பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்! ‘முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருஷேத்திரம். இறுதியில் எங்களுக்கு நீதி கிடைக்கும்’ என நம்பிக்கை வெளியிடுகிறார் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம். அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகத் தெளிவாகக் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார் (ஆ.ர்) முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருஷேத்திரமாகும். அது தர்மஷேத்திரமாக எங்களுக்கு நீதி கிடைக்க வழிசமைத்துள்ளது. அன்று எமது தமிழ்த் தேசிய இனம் கொட்டிய இரத்தத்திற்கும், இழந்த அவலங்களுக்கும் கணக்கில்லை. கைவிடப்பட்ட உடைமைகள் உட்பட எல்லாவற்றையும் இழந்த பரிதாப நிலைக்கு உட்படுத்தப்பட்ட இனமாகிவிட்டது. இதனால் நாம் த…

    • 0 replies
    • 793 views
  23. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாய ரீதியான கொள்கை விடயத்தில் பொருந்தாத்தன்மை காணப்படுவதாக இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிராஜேஷ் மிஸ்ரா குற்றஞ்சாட்டியுள்ளார். சர்வதேச இந்திய மன்றத்தினால் டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிருஷ்ணசுவாமி சுப்பிரமணியம் ஞாபகார்த்த சொற்பொழிவில் கலந்துகொண்டோர் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். உலக ஒழுங்கு முறையில் இப்போதும் இந்தியா உரிய இடத்தைக் கொண்டிருக்காத தன்மை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார். எமக்கு இரு பகைவர்கள் உள்ளனர். பாகிஸ்தானும் சீனாவும் அந்த எதிரிகளாகும். தெற்காசியாவுக்குள்ளேயே எம்மைப் பின்னிப் பிணைந்திருக்க வை…

  24. பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு நடுநிலை வகிக்க இந்தியா திட்டம் - காலக்கெடுவை விலக்குமாறும் கூட்டமைப்புக்கு அழுத்தம்? [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 16:59 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் தடைப்பட்டுள்ள பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பதற்கு இராஜதந்திர ரீதியான நடுநிலை வகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அத்துடன் இந்தியத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அடுத்த சில நாட்களில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன. இதன்போது, …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.