ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
வவுனியா-கொழும்புக்கு இடையில் பயணிகள் விமானசேவை ஆரம்பம்: ஒருவழிக் கட்டணம் 6,600 ரூபா [Thursday, 2011-07-21 09:45:30] வவுனியாவிற்கும் இரத்மலானைக்கும் இடையிலான பயணிகள் விமானசேவை இலங்கை விமானப் படையினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்புக்கான போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்குடனும் விரைவான சேவையை கருத்திற் கொண்டும் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பயணி ஒருவரிடமிருந்து ஒரு வழிக் கட்டணமாக 6,600 ரூபா அறவிடப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வவுனியா விமானப்படைத்தளத்தில் பயணிகள் காத்திருப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அன்றாடம் பயணிகள் எண்ணிக்கைக்கேற்ப இச்சேவை விஸ்தரிக்கப்படு…
-
- 0 replies
- 208 views
-
-
நீதவான் அனுமதியுடனேயே தமிழினி கொண்டுசென்றோம் – குற்றப் புலனாய்வு பிரிவு! Published on July 21, 2011-1:54 am N சிறைச்சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியை விசாரணையொன்றுக்காக நீதவான் அனுமதியுடனேயே பயங்கரவாத விசாரணைப் பணியகத்திற்கு (ரி.ஐ.டி.) கொண்டு சென்றதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி.) நேற்று கொழும்பு பிரதம நீதவானிடம் தெரிவித்தனர். சுப்ரமணியம் சிவகாமி அல்லது தமிழினி எனும் சந்தேக நபரை சிறைச்சாலையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இருதடவை ரி.ஐ.டிக்கு கொண்டுசென்று விசாரணை செய்ததாக அவரின் சட்டத்தரணி மஞ்சுள பதிராஜா நீதவானிடம் முறைப்பாடு செய்திருந்தார். இதுகுறித்து விசாரிக்குமாறு சி.ஐ.டியினருக்கு நீதவான் உத்தரவிட்…
-
- 1 reply
- 643 views
-
-
அதிகாரத்தைப் பகிர மறுப்போர் இன்று வாக்குக் கேட்டு வந்துள்ளனர் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஆறுதல் கூறுவதற்கு மறுப்பவர்கள், தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள மறுப்பவர்கள் இன்று வாக்குக் கேட்டு வந்துநிற்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தம் முடிந்து 2 வருடம் பூர்த்தியாகிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட பரப்புரையால் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட ஏனை…
-
- 0 replies
- 247 views
-
-
-
யாரை அச்சுறுத்தியது சங்கிலியன் வாள்? - கபில் Posted by: on Jul 19, 2011 வரலாற்றுநாயகர்களை சிலை வைத்துப் போற்றும் நமுடைறை உலகெங்கும் உள்ள வழக்கம். அதுபோலவே, அவ்வப்போது வரலாற்று நாயகர்களின் வரலாற்றை அழிப்பதற்கு சிலைகளை இடித்து அழிக்கும் நிகழ்வுகளும் நடந்தேறி வந்துள்ளன. சென்னை மெனா கடற்கரையில் காந்தி, கண்ணகி, வள்ளுவர் என்று வசையாக 14 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இரவோடு இரவாக கண்ணகி சிலை அகற்றப்பட்டது. சிலம்போடு நீதி கேட்கும் கண்ணகி சிலை அங்கு இருப்பது, தமிழ்நாட்டு ஆட்சிக்கு ஆபத்து என்ற சோதிட நம்பிக்கை தான் இதற்குக் காரணமாக அமைந்தது. பின்னர் கருணாநிதி ஆட்சியின் போது கண்ணகி சிலை புதிதாக நிறுவப்பட்டது. கண்ணகிக…
-
- 1 reply
- 890 views
-
-
இலங்கையின் போர்க்குற்ற விவகாரம்! பாரதிய ஜனதா தலைவர் – பிரித்தானிய தமிழர் பேரவை லண்டனில் சந்திப்பு! Wednesday, July 20, 2011, 18:07உலகம், தமிழீழம் லண்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் திரு. நிதின் கட்காரி தலைமையிலான கட்சியின் உயர்மட்டக் குழுவினரை பிரித்தானிய தமிழர் பேரவையினர் லண்டனில் சந்தித்தனர்.பிரித்தானியாவிற்கு பிரச்சாரப் பணிகளுக்காக வருகைதந்த குழுவில் பாரதிய ஜனதாவின் மகளிர் அணித்தலைவி ஸ்மிருதி இராணி, ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராய சிந்தியா அம்மையார் மற்றும் டெல்லி மாநில சட்டசபை உறுப்பினர் விஜய் ஜோலி ஆகியோர் அடங்கி இருந்தனர். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மானுடத்திற்கெதிரான குற்றங்களை சுயாதீனமான சர்வதேச வ…
-
- 5 replies
- 542 views
-
-
இலங்கையிலிருந்து வரக்கூடிய பண சலவை ஆபத்து குறித்து எச்சரிக்கை ஈரான், வட கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வரக்கூடிய பணம் சலவை செய்தல் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல் ஆகிய ஆபத்துக்கள் பற்றி இந்திய சந்தைகளுக்கு ஏற்கனவே எச்சரித்துள்ள இந்திய முறிகள் மற்றும் அந்நிய செலாவணி சபை இலங்கை உட்பட மேலும் எட்டு நாடுகளிலிருந்து வரக்கூடிய கறுப்புப் பணம் பற்றி எச்சரிக்கவுள்ளது. பொலிவியா, கியூபா, கென்யா, மியன்மார், இலங்கை, சிரியா அடங்கிய எட்டு நாடுகளுடன் தொடர்பான அமைப்புக்கள் மற்றும் நிதியங்கள் தொடர்புறும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என வங்கிகள் மற்றும் இந்திய நிதி நிறுவனங்களுக்கும் இந்திய றிசேவ் (மத்திய) வங்கி எச்சரிக்கவுள்ளது. நிதி நடவடிக்கை விசேட செயலணி…
-
- 2 replies
- 1.1k views
-
-
யுத்த வெற்றிக்கு உதவிய சர்வதேச நண்பர்களின் குரலை செவிமடுப்பதில் இலங்கை கவலைப்படவில்லை கேணல் ஹரிகரன் யுத்தத்தில் வெற்றிகொள்ள உதவிய சர்வதேச நண்பர்களின் குரலை செவிமடுப்பது குறித்து இலங்கை கவலைப்படவில்லை என்று கேணல் ஆர்.ஹரிகரன் கூறியுள்ளார். இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியவர் கேணல் ஹரிகரன். ட்ரான்ஸ்கரண்ஸ் இணையத்தளத்தில் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு கேணல் ஹரிகரன் பதிலளித்துள்ளார்.ஆர்வமான சில கேள்விகளை வாசகர் எழுப்பியிருந்தார். நிந்தனையான வார்த்தைப் பிரயோகங்களுக்கு நான் வழமையாக்கப்பட்டிருந்தேன். (இந்தியா தொடர்பாகக் கலந்துரையாடும்போது பிரியமானவர்களாக இலங்கையர்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.) எவ்வாறாயினும் …
-
- 1 reply
- 547 views
-
-
திறக்கப்பட்ட பாடசாலைக் கட்டடங்கள் மீண்டும் மீண்டும் திறக்கப்பட்டன – 20 ஜூலை 2011 அரச அமைச்சர்களின் தெருக் கூத்துகள் முடிவுக்கு வந்தன:-குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பெரும் பிரச்சாரத்துடன் அரச உயர் மட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கான கால எல்லை முடிவுற்றதை அடுத்தே குடாநாடு அமைதியாக உள்ளது. இன்றைய தினம் மட்டும் யாழ்க்குடா நாட்டில் 36 பாடசாலைகளில் கட்டிடங்கள் அவசர அவசரமாக அமைச்சர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. சமையல் அறையிலிருந்து விஞ்ஞான அறைகள் வரை ஏற்கனவே பயன்பாட்டிற்கு இருந்த, ஒரு வருடத்திற்கு முன்பே கட்டப்பட்ட கட்டிடங்கள் அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டுள்ளன. யாழ் நகரப் ப…
-
- 0 replies
- 438 views
-
-
தமிழனுக்கு ஒருவித தீர்வு இல்லாமல் இங்கு வாழமுடியாது யாழில் தமிழன் பேச்சு – (video ). Wednesday, July 20, 2011, 23:30காணொளி, சிறீலங்கா நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆர்வமற்றவர்களாக வடபகுதி தமிழ் மக்கள் உள்ளதாக பல ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.குறிப்பாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் தமிழ் மக்கள் அதிக அக்கறைகளை காண்பிக்கவில்லை எனவும் கிளிநொச்சி மற்றும் யாழ் பகுதி மக்கள் அதனை பெரிதாக கருத்திற்கொள்ள வில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் மக்கள் எவரான நிலையில் இருக்கிறார் என்று கேட்டு அறிந்த போது சிலமக்கள் எனும் தமிழராகவே இருக்கிறார்கள் . http://youtu.be/DV2xau_puJs http://www.tamilthai.com/?p=22308
-
- 1 reply
- 657 views
-
-
சென்னை சென்றிருக்கும் அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளிங்டன் குழுவினர் இன்று மாலை 4.30 மணியளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கின்றனர். ஹிலாரி கிளிங்டனுடன் ஈழத்தமிழர் விடயம், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் முதல்வர் பேசுவார் என அவரது நிகழ்ச்சி நிரலில் உள்ளதாக தமிழக செய்திகள் கூறுகின்றன. இதே வேளை ஹிலாரி கிளிங்டனை இனப்படுகொலை, சர்வதேச விசாரணை என்ற வார்த்தை பிரயோகங்களை உபயோகிக்க வேண்டாம் எனவும் அது பிரிவினை வாதத்துடன் தொடர்பு பட்டது என்றும் இலங்கையில் நல்லிணக்கத்தினை பாதிக்கும் எனவும் சிவசங்கர் மேனன் குழுவினர் கூறியதாக டில்லி ஊடகவியலாளர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் இன்றைய சந்திப்பு பற்றி ஊடக தணிப்பு இடம்பெறலாம் எனவும் கூறப்படுகின்றது. Bookmark/Search this post wit…
-
- 11 replies
- 1.2k views
-
-
Jul 21, 2011 / பகுதி: செய்தி / சிறிலங்காவில் 250 வர்த்தக விளம்பரங்களுக்கு எதிராக நடவடிக்கை! சிறிலங்காவில் காட்சிப்படுத்தப்பட்ட விலை பொறிக்கப்படாத 250 வர்த்தக விளம்பரங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாரியளவிலான பதாகைகள், அறிவித்தல்கள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியனவும் இதில் அடங்குவதாக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். நுகர்வோர் சட்டத்தின் 26 ஆவது சரத்திற்கு அமைய அனைத்து வர்த்தக விளம்பரங்களிலும் குறித்த பொருளின் விற்பனை விலை பொறிக்கப்பட வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய வரத்தக விளம்பரங்களில் விலைகளை காட்சிப்படுத்துவத…
-
- 0 replies
- 495 views
-
-
அடையாள அட்டையை பறித்து மகிந்தரின் கூடத்திற்கு அழைத்தனர் இராணுவத்தினர் . Wednesday, July 20, 2011, 23:00 சிறீலங்கா தர்மபுரம் , விசுவமடு பகுதி மக்களிடம் இராணுவத்தினர் அச்சுறுத்தி அடையாள அட்டையை பறிமுதல் செய்து கண்டவளைக்கு கொண்டு சென்று பின்னர் கிளிநொச்சிக்கு வரசொல்லி அங்கு மகிந்தரின் கூட்டதிக்கு வந்தால் தான் உங்கள் அடையாள அட்டைகள் யாவும் தரப்படும் என்று மக்களை வற்புறுத்தி அழைத்து சென்று உள்ளனர் இராணுவத்தினர் என்று எமது தமிழ்த்தாய் செய்தியாளர் தெரிவித்து உள்ளார் . http://www.tamilthai.com/?p=22304
-
- 0 replies
- 396 views
-
-
போர் முடிந்தும் தமிழர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை: ஹில்லாரியிடம் ஜெயலலிதா புதன், 20 ஜூலை 2011( 20:32 IST ) இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் தாங்கள் வாழ்ந்து பகுதியில் தமிழர்கள் குடியேற அனுமதிக்கப்படவில்லை என்று தன்னைச் சந்தித்த அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். சென்னை வந்துள்ள ஹில்லாரி கிளிண்டன் இன்று மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். சென்னை கோட்டையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. தமிழ்நாட்டில் அமெரிக்க நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்வது, வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்வது, முதலீட்டிற்கான உகந்த சூழல் தமிழ்நாட்டில் நிலவுவது, தமிழ்நாட்டின் மின் உற…
-
- 2 replies
- 857 views
-
-
Bharatiya Janata Party President Nitin Gadkari who met a top delegation of the British Tamils Forum (BTF) last weekend in London, has said that the BJP was very serious on taking up the ‘Sri Lanka issue’ in the Indian Lok-Sabha. BTF leaders V Ravi Kumar and S. Pathmanathan, who led the BTF delegation to the meeting with the visiting Indian politicians, expressed hope that the BJP would be consulting Tamil Nadu Chief Minister Ms Jayalalithaa on the plight of Eezham Tamils and that the Indian leaders would also be meeting the Tamil representatives from the occupied country of Eezham Tamils. The BJP is yet to adopt a stand on the accountability issue on the question of Eezha…
-
- 0 replies
- 713 views
-
-
சிறிலங்காவை புறக்கணிப்போம்: தமிழகத்தில் தீவீரமடையும் விழிப்பூட்டல் பரப்புரை பிரசுரித்தவர்: admin July 20, 2011 சிறிலங்காவை புறக்கணிப்போம் எனும் விழிப்பூட்டல் பரப்புரை போராட்டம், புலம்பெயர் தமிழர்களால் வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் முன்னெடுக்கப்பட்டுகின்றன. சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த விழிப்பூட்டல் பரப்புரை முன்னெடுப்பு பலரது கவனத்தை பெற்றிருக்கின்றது. ஏற்கனவே, சென்னையில் உள்ள பெருவர்த்தக மையங்களுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட இப்பரப்புரை முன்னெடுப்பு, இந்தியாவின் பல முன்னணி ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. http://youtu.be/ORpPXFJ7Og4 http://youtu.be/O…
-
- 1 reply
- 398 views
-
-
ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் உண்ணாவிரதம் : திருமா தொடங்கி வைக்கிறார் உலகத் தமிழ் இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் வா.மு. சேதுராமன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதை உலக நாடுகள் அனைத்தும் கண்டித் துள்ளன. ஐ.நா.சபையும், இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்குற்றம் சாட்டி உள்ளது. தமிழக சட்டசபையிலும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஆனால் மத்திய அரசு கண்டும் காணாதது போல் உள்ளது. எனவே ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்தியா வலியுறுத்தக்கோரி டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நட…
-
- 0 replies
- 553 views
-
-
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்-ஹில்லாரி கிளிண்டன் வலியுறுத்தல் சென்னை: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், மற்ற இனத்தவரைப் போல சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று சென்னை வந்துள்ள அமெரி்க்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று முன்தினம் டெல்லி வந்திறங்கினார். நேற்று அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசினார். பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார். இன்று அவர் தனி விமானம் மூலம் சென்னை வந்திறங்கினார். அவர் சென்னையில…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்குத் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. . இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: . “யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நடைபெற இருக்கும் உள்ளுராட்சித் தேர்தல்களின் பின்னால் சர்வதேச சூழ்ச்சி உள்ளது என்பதை வெளிக்கொணர்வது இத்தருணத்தில முக்கியமானதாக உள்ளது. சனல் 4 செய்திச் சேவையினால் வெளியிடப்பட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” என்னும் ஆவணப்படம் மற்றும் ஏப்ரல் 2ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர்களினால் வெளியிடப்பட்ட சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான …
-
- 0 replies
- 600 views
-
-
விளைச்சல் செய்யப்படாத நெல்வயல்கள் அரசால் பொறுப்பேற்கப்படும்-பிரதமர் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-18 10:59:59| யாழ்ப்பாணம்] நாட்டில் விளைச்சல் செய்யப்படாத அனைத்து நெல்வயல்களும் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டு நெல் உற்பத்தி மேற்கொள்ளப்படும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன கூறியுள்ளார். நாட்டின் இளைஞர்கள் மீண்டும் அரிசி உற்பத்திக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் இதன்மூலம் நாட்டின் விவசாயத்துறையை முன்னேற்ற முடியும் எனவும் அவர் கூறினார். கம்பளை ரன்முல்கடுவையில் வயல் நிலமொன்றை செப்பனிடும் நிகழ்வொன்றில் பங்குபற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எமது பொருளாதார இலக்குகளை அடைவதற்கு பொருளாதார அபிவிருத்தி முக்கியமானது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை புரிந…
-
- 3 replies
- 446 views
-
-
தமிழ் மக்களின் அழிவுக்கு கூட்டமைப்பினரே மூல காரணம் என்கிறார் அமைச்சர் றிஷாத்:முஸ்லிம் காங்கிரஸின் அழிவுக்கு யார் காரணமோ? [Wednesday, 2011-07-20 13:51:17] யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மக்களை அழியவிட்டு ஓடிப்போனவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகரசபை மைதானத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். வீர வசனங்கள் பேசி தமிழ் மக்களின் வாக்குளை அபகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த மண்ணில் காண முடியாது எனவும் குறிப்பிட்டார். இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி, யுத்தம் செய்தபோது வெளிநாடுகளில் பிள்ளைகளை …
-
- 4 replies
- 883 views
-
-
யுத்தத்தின் சாட்சிகளாக இருக்கும் கிளிநொச்சி மக்கள் தர்மத்தை நிலைநாட்டுவதற்குப் பாடுபட வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: தமிழர்கள் இந்நாட்டின் ஜனாதிபதியாக வர முடியாது; பிரதம மந்தியாக வர முடியாது; சபாநாயகராக வர முடியாது. நாங்கள் யாராக வர முடியும் என்றால், வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வரலாம்; எமது பிரதேசத்தில் நகரசபைத் தலைவராக வரலாம்; மாநகர சபை முதல்வராக வரலாம் அல்லது பிரதேச சபைத் தலைவராக வரலாம். இத்தகை பதவிகளுக்கான தேர்தலில் மாத்திரம் தான் ந…
-
- 1 reply
- 489 views
-
-
எல்லா சிங்களவர்களும் கெட்டவர்கள் அல்ல - எல்லா தமிழர்களும் புனிதர்களும் அல்ல: இந்திய ஊடகம் [ புதன்கிழமை, 20 யூலை 2011, 09:05 GMT ] [ நித்தியபாரதி ] 'கொழும்பு' சுயநலம் மிக்க ஒரு நாடாக விளங்குகின்றது. தன்னைப் பற்றிய சாதகமான, நல்ல விடயங்கள் வெளிவரவேண்டும் என்பதையே சிறிலங்கா விரும்புகின்றது. மாறாக தன் தொடர்பான விமர்சனங்களை ஏற்பதற்கு அது தயாராக இருக்கவில்லை. இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Weekend Leader இணைய ஊடகத்தில் அதன் ஆசிரியர் P C Vinoj Kumar எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, எல்லா சிங்களவர்களும் கெட்டவர்கள் அல்ல. எல்லா தமிழர்களும் புனிதர்களும் அல்ல. ஆனால், விடுதலைப் புலிகளிற்கு எதிராக 20…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகின் மிகப்பெரிய ஒட்டுண்ணி இலங்கையரின் உடலில் கண்டுபிடிப்பு! Published on July 19, 2011-12:28 pm இலங்கையில் டெங்கு மற்றும் மர்மமான வைரஸ் நோய்கள் பரவி வரும் நிலையில், மருத்துவ ஆராய்ச்சி நிலையம் மனிதனின் உடம்பில் வாழும் மிகப்பெரிய ஒட்டுண்ணியொன்றை ஓர் இலங்கையரில் அடையாளம் கண்டுள்ளது. ‘பலன்ரிடியம் கொலி’ எனப்படும் இந்தப் பாரிய ஒட்டுண்ணியானது முன்னொருபோதும் இலங்கையரில் கண்டறியப்படவில்லையெனவும் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் சகரிக சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஒட்டுண்ணி பன்றிகளின் பெருங்குடலிலேயே வாழ்கின்றது. இது உலகின் மிகப்பெரிய புறட்டோஸோ ஒட்டுண்ணியாகும். பன்றிகளின் மலத்தில் காணப்படுகின்ற இந்த ஒட்டுண்ணி, மாசடைந்த நீர் வழியாக மனித உடலில் நுழைகிற…
-
- 6 replies
- 1.1k views
-
-
ராஜபக்சே தேர்தல் பரப்புரையில் பாடும் பாடகர்களுக்கு கடிதம்: நாம் தமிழர் அமெரிக்கா [Wednesday, 2011-07-20 12:15:35] மதிப்பிற்குரிய பாடகர்கள் மனோ கிருஷ் மற்றும் பாடகி சுசித்ரா அவர்களுக்கு.. தமிழ்நாட்டில் திறமையானவர்களுக்கு என்றும் மரியாதையையும் இடமும் உண்டு என்ற இலக்கணத்திற்கேற்ப தாங்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரும் மரியாதையுடனும்இ செல்வ செழிப்புடனும் வலம் வருகிறீர்கள். உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் நாடுகளுக்கு உங்களை அழைத்து உங்கள் பாடல்களை விருப்பத்துடன் கேட்டு மகிழ்கிறார்கள். இப்படி உங்களை உயர்ந்த இடத்தில வைக்கும் தமிழர்களின் விருப்பத்திற்கும் எண்ணத்திற்கும் மாறாக நடக்கிறீர்கள் என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இலங்கையில் தமிழர்கள் மீதான…
-
- 1 reply
- 491 views
-