ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை துணைத்தூதரகங்களை இம்மாத இறுதியில் திறக்கிறது இந்தியா திகதி:07.11.2010 யாழ்ப்பாணத்திலும் ,அம்பாந்தோட்டையிலும் இந்தமாத இறுதியில் இந்தியாவின் இரண்டு துணைத் தூதரகங்கள் திறக்கப்படவுள்ளன. இந்த இரண்டு துணைத்தூதரகங்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா திறந்து வைக்கவுள்ளார். எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை அவர் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளும் போதே இந்த இரு துணைத்தூதரகங்களும் திறந்து வைக்கப்படவுள்ளன. அதேவேளை, இந்த துணைத் தூதரகங்களில் பணியாற்றவுள்ள அதிகாரிகள் இந்தமாத நடுப்பகுதியில் சிறிலங்கா செல்லவுள்ளனர். யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ள துணைத் தூதரகத்தின் பிரதம அதிகாரியாக வி.மகாலிங்கம் நியம…
-
- 3 replies
- 655 views
-
-
கொட்டும் மழைக்கு மத்தியில் மெனிக்பாம் மக்களில் ஒரு தொகுதியினர் வலுக்கட்டாயமாக நேற்று இடமாற்றம் திகதி:07.11.2010 வவுனியா "மெனிக்பாம்” முகாம் வலயம் 4இல் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கி இருந்த மக்களில் ஒரு தொகுதியினர் நேற்றுக் கொட்டும் மழைக்கு மத்தியில் வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றிக் கதிர்காமர் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வலயம் 4இல் உள்ள 35 நிலையங்களில் 3 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். அவர்கள் ஓரளவு அடிப்படை வசதிகளுடன் தற்போது அங்கு வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் அவர்களை அங்கிருந்து கதிர்காமர் முகாமுக்குச் செல்லுமாறு அரச தரப்பும் படைத் தரப்பும் கோரி வந்தன. கதிர்காமர் முகாம் வசதி குறைந்தது எனத் தெரிவித்து, அங்கு செல்வதற்கு மக்கள் மறுப…
-
- 1 reply
- 589 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைப்பதற்கு ஏனைய அரசியல்க் கட்சிகள் விருப்பம் தெரிவித்தபோதிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இதனை எதிர்த்துள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இந்த அரங்கமானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி போன்ற 10 தமிழ்க் கட்சிகளை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் காரணமாக இந்த விடயத்தின் ஒரு பொதுக்கருத்துக்கு வருவது அரங்கத்திற்கு கடினமாக இருக்குமெனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/10686-2010-11-07-09-41-38.html அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் …
-
- 3 replies
- 1.3k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 7, நவம்பர் 2010 (13:51 IST) நான் ரவுடியா? ராஜபக்சேவிடம் சண்டை போடவேண்டுமா? திருமாவளவன் ஆவேசம் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் இந்திய நாடாளுமன்ற குழுவுடன் இலங்கை சென்று வந்தார். இந்த பயணத்தின் போது அவர் ராஜபக்சேவிடம், அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்ததற்கு நேருக்கு நேர் கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து விட்டு வந்து இங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்;கண்டனம் தெரிவிக்கிறார் என்று கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. இந்நிலையில் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது, ‘’ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தீர்கள்?என்ற கேள்விக்கு, ’’…
-
- 1 reply
- 1.2k views
-
-
காணாமல்போனோருக்கு மரணச்சான்றிதழ்.. அவசரமாக புதிய சட்டத்தைக் கொண்டு வருகிறது சிறிலங்கா அரசு: [sunday, 2010-11-07 05:22:44] காணாமல்போய் ஒரு ஆண்டுக்கு மேலாகியும் கண்டுபிடிக்கப்படாதவர்களை இறந்தவர்களாகக் கருதி மரணச்சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்றவகையில் சிறிலங்கா அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்கிழமை இந்தப் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. இதன்மூலம் காணாமல் போன ஒருவர் கண்டுபிடிக்கப்படாது போனால் ஒரு ஆண்டுப் பின்னர், அவர் மரணமாகி விட்டதாக இறப்புச்சான்றிதழைப் பெற முடியும். போரின் போது காணாமல்போன புலிகள் இயக்கத் தலைவர்கள், போராளிகளின் குடும்பங்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று சிறிலங்க…
-
- 2 replies
- 810 views
-
-
தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலம் மேலும் ஆறு மாதங்களால் ஜனாதிபதியால் நீடிப்பு! ஞாயிற்றுக்கிழமை, 07 நவம்பர் 2010 16:21 தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆறு மாத காலத்தால் நீடித்து உள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் கடந்த வருடம் மே மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை விசாரித்து அவருக்கு அறிக்கை சமர்ப்பிக்கவென எட்டுப் பேர் கொண்ட இவ்வாணைக் குழுவை ஜனாதிபதி கடந்த மே மாதம் 15 ஆம் திகதி நியமித்து இருந்தார். இதன் செயற்பாட்டுக் காலம் ஆறு மாதங்கள் என்றும் எதிர்வரும் 15 ஆம் திகதி அவருக்கு நிறைவான அறிக்கை ஒன்றை ஆணைக்குழு சமர்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதியால் முன்பு அறிவுறுத்தப்பட்டு இருந…
-
- 3 replies
- 602 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதிக்குச் செல்லும் பிரதான பாதையான பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் இராணுவம் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 6000 பேர் அண்மையில் மீளக் குடியேறியதாக அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இங்கு மீளக் குடியேறிய மக்களுக்கு அரசாங்கத்தால் எந்தவிதமான உதவிகளும் கிடைப்பதில்லை. முழுக்க முழுக்க அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளிலேயே இவர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையிலேயே இந்தப்பகுதிக்குச் செல்லமுடியாதவாறு இராணுவம் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீதி திறப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இராணுவத்தின் உதவியோடு மிகுந்த பிரசாரத்துக்கு மத்தியில் இடம்பெற்றது. ஆனால் மக்கள் குடியேறியவுடன் அது மீண்டும் மூடப்ப…
-
- 2 replies
- 718 views
-
-
. வெலிக்கடைச் சிறையில் பொலிஸ்-கைதிகள் மோதல் : இரு தரப்பிலும் பலர் காயம். வெலிக்கடைச் சிறைச்சலையில் இன்று காலை பொலிசாருக்கும் கைதிகளுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதன் போது இரு தரப்பிலிருந்தும் பலர் காயமடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். காயமடைந்தோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இரு தரப்பிலிருந்தும் சுமார் 44 பேர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 42 பேர் பொலிசார் எனவும், இருவர் கைதிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார…
-
- 2 replies
- 575 views
-
-
Nov 5, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தேசியக்கொடியினை அங்கீகரிக்கக்கோரி பிரித்தானியாவில் வழக்கு! தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்யப்பட்டிருந்தாலும் தமிழீழ தேசியக் கொடிக்கு பிரித்தானியாவில் தடை ஏதும் இல்லை. ஆனாலும் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கிய கொடி இது என வீதிப்போராட்டங்களில் தமிழீழத் தேசியக்கொடியேந்தியோர் கைதுசெய்யப்பட்டு தேசியக் கொடி பறிக்கப்பட்டு பின்பு விடுதலை செய்யப்படுவார்கள். அது போல் தமிழர் நிகழ்வுகளிலும் தேசியக் கொடி தவிர்க்கப்பட்டே வந்துள்ளது. ஆனாலும் பல போராட்டங்களில் தேசியக் கொடியேந்தினாலும் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். சில நேரங்களில் மட்டும் தடாலடியாக பறித்தெடுப்பார்கள். ஏன் இந்த முரண்பாடு என கேள்வி கேட்கப்படும் போது உயர் அத…
-
- 6 replies
- 892 views
-
-
மஹிந்தரின் 65 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சுமார் ஒரு இலட்சம் பேருக்கு இலவச காணிகள்! ஞாயிற்றுக்கிழமை, 07 நவம்பர் 2010 12:33 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் 65 ஆவது பிறந்த தினம் மற்றும் அவர் ஜனாதிபதியாக இரண்டாம் தரம் பதவி ஏற்கின்றமை ஆகியவற்றை முன்னிட்டு காணி இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கப்பட உள்ளன. ஜனாதிபதிக்கு எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் 65 வயது. அத்துடன் அவர் இம்மாதம் இரண்டாவது பதவிக் காலத்தை பொறுப்பு ஏற்கின்றார். காணி இல்லாதவர்கள் என மாவட்ட செயலகங்களில் ஏற்கனவே பெயர்களைப் பதிவு செய்து இருக்கின்றவர்களுக்கு இவற்றை முன்னிட்டு காணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளன. சுமார் ஒரு இலட்சம் பேர் வரை இத்திட்டத்தால் பயன் அடைவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இத…
-
- 0 replies
- 735 views
-
-
இலங்கையில் வெடித்த 83 ஜூலைக் கலவரம் இந்தியாவில் பெரும் குழப்பமான நிலை ஒன்றை ஏற்படுத்தியிருந்தது என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம். குறிப்பாக தமிழகத்தில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையைப் போல அருகாமையிலுள்ள நாடொன்றில் உருவாகியிருக்கும் இந்த மோசமான நிலையையிட்டு இந்தியா கரிசனை கொள்ளாமல் இருக்க முடியாது எனத் தெரிவித்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, தன்னுடைய விஷேட பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவை அவசரமாக கொழும்புக்கு அனுப்பிவைப்பதற்குத் தீர்மானித்தார். வன்முறைகள் வெடித்த மூன்றாவது நாள் அதாவது 1983 ஜூலை 26 ஆம் திகதி கொழும்பு நகர் எரிந்துகொண்டிருந்த ஒரு நிலையில்தான் நரசிம்மராவ் கொழும்பு புறப்பட்டார். ஜூலைக் கலவரம் வெடித்த பின்னர…
-
- 0 replies
- 574 views
-
-
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை நடக்கவிருக்கிறது. இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த மாநாட்டில் கலை, இலக்கியம், கல்வி மற்றும் தொடர்பூடகங்கள் குறித்த விடயங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் தங்களைத் தாங்களே வளர்த்துக்கொள்வதற்கான நோக்கத்துடன் நடத்தப்படுகின்ற ஒரு பயிற்சிப்பட்டறை போன்றதே இந்த மாநாடு என்று அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான எழுத்தாளர் முருகபூபதி கூறியுள்ளார். ஆனா…
-
- 3 replies
- 941 views
-
-
கருணாவின் பாதுகாப்பில் இருந்த ஆயுதங்கள் மாயம் நவ 6, 2010 றீலங்கா அரசுடன் இணைந்து இயங்கிவரும் துணைஇராணுவக்குழுவின் தலைவரான கருணாவின் பாதுகாப்பில் இருந்த பெருமளவான ஆயுதங்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேற்றப்படுவதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்திற்கு 3 கொள்கலன்களில் ஆயுதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. ஆனால் அவற்றில் ஒன்று தற்போது மாயமாக மறைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நரகமுல்ல மற்றும் ஒயிலவெட்டுவான் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட சீமேந்து பதுங்குகுழிகளில் அவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன. ஓரு கொள்கலனில் வெடிமருந்துகளும், ஏனைய இரு கொள்கலன…
-
- 3 replies
- 1.1k views
-
-
புலம் பெயரும் இலங்கை அரசின் நச்சு வேர்கள் – உளவாளிகளின் உளவியல் யுத்தம் : சபா நாவலன் வருடத்திற்கு 20 மில்லியன் டொலர்களைச் சன்மானமாகப் பெறிவதற்கான ஒப்பந்தம் ஒன்றை லிங்கொல்ன் (Lincoln group) குறூப் என்ற அமரிக்க நிறுவனம் அமரிக்கப் பாதுகாப்புத் தலைமையகத்துடன் கைச்சாத்திடுகிறது. 2005ம் ஆண்டு ஆரம்பத்தில் கைச்சாத்தான இந்த ஒப்பந்ததின் அடிப்படையில் இந்த நிறுவனம் 100 மில்லியன் டொலர்களை ஐந்து வருடங்களுக்குமான நிகரக் கொடுப்பனவாகப் பெற்றுக்கொண்டது. அமரிக்கா குறித்துச் சாதகமான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதுதான் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணி. அதிலும் மிகக் குறிப்பாக ஈராக்கில் அமரிக்கா தொடர்பான சாதகமான நிலையையும், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் குறித்த நேர்மறையான சிந்தனையைத…
-
- 3 replies
- 1.1k views
-
-
இவளுக்கு இப்போது 18வயதாகிறது. திருமலையில் ஒரு சாதாரண குடும்பத்தின் பிள்ளையிவள். நடுத்தரக் குடும்பமொன்றின் எட்டாத கனவுகள் இவள்பற்றி இவளது குடும்பத்திற்கும் இருந்தது. 12வது வயதில் பள்ளியால் திரும்பிக் கொண்டிருந்த பிள்ளை காணாமல் போய்விட்டாள். கட்டாயமாய் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக என்ற திட்டத்தில் இவள் வன்னிக்குப் பிடித்து அனுப்பப்பட்டாள். பார்க்கவே அஞ்சிய துப்பாக்கிகளை இவள் கையாளக்கற்றுக் கொடுக்கப்பட்டாள். களம் செல்லலுக்கான தயார்படுத்தலோடு கல்வியும் கற்க அனுமதிக்கப்பட்டாள். பிள்ளைபறிபோன துயரில் உயர்மட்டங்கள் யாவற்றின் படிகளையும் தேடிய தாய்க்கு அவள் எங்கென்று தெரியாதெனவே சொல்லப்பட்டது. அம்மா அப்பா அக்கா தங்கைகளைக் காணவேண்டுமென்ற ஆசை இவளுக்கு நிராசையாகவே இருந்தது. த…
-
- 4 replies
- 1.5k views
-
-
6வது நிமிடத்தில் இருந்து உரையினைப் பார்க்கவும்.
-
- 11 replies
- 3k views
-
-
- சூறாவளி ஜால் (சுழரும் வேகம் 102கிமி) இந்தியாவைக் தற்பொழுது கடக்கின்றது இயற்கையின் அன்றாட சீற்றங்களை விபரங்களுடன் கண்காணிக்க GDACS
-
- 2 replies
- 868 views
-
-
நுவரெலிய ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற, சிறுவர்களுக்கான தீபாவளி விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். இதன்போது, அண்மையில் மலேஷிய, பாலித் தீவில் இடம்பெற்ற ஒலிம்பிக் கேத்திரக் கணிதப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவர் ஏ. பிரசாந்தனுக்கு மடி கணினி ஒன்றை ஜனாதிபதி அன்பளிப்பு செய்தார். அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, புஷ்பா ராஜபக்ஷ, சி.பி. ரட்நாயக்க, ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்./வீரகேசரி http://www.tharavu.com/2010/11/blog-post_6484.html
-
- 4 replies
- 1k views
-
-
Nov 6, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்ற ஆதாரங்களில் சில இணைப்பு வடிவில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்கென ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனைக்குழுவை அமைத்துள்ள நிலையில் போர்க்குற்ற ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை தமிழ் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் வெளியாகிய காணொளிகளில் சில இங்கு தரப்பட்டுள்ளன. கூட்டமாக கொல்ப்பட்ட தமிழ் மக்கள். சீருடைதரித்த சிறீலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் நீதிக்குப்புறம்பான படுகொலைகள். இது பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போஃர் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆதாரம். …
-
- 0 replies
- 2.3k views
-
-
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவில் 3 இலங்கையருக்கு தண்டனை திகதி:06.11.2010 அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவில் கடந்த வருடம் இடம்பெற்ற கலகத்தில் இலங்கையைச் சேர்ந்த மூவர் குற்றமிழைத்திருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. 2009 நவம்பரில் கிறிஸ்மஸ்தீவிலுள்ள தடுப்பு முகாமில் இடம்பெற்ற கலகத்தில் ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக ஐந்து இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விசாரணையின்போது இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தும்புத்தடி,குழாய்கள்,மரக்கிளைகள் என்பவற்றின் மூலம் தாக்குதல் நடத்தி கலகத்திலீடுபட்டதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த மூவரில் இருவர் கலகம் செய்தமை மற்றும் ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பாக குற்றவாளியாகக் கண்டிருப…
-
- 0 replies
- 771 views
-
-
தமிழர் செறிந்து வாழும் வவுனியா மாவட்டத்தில் இராணுவ பயிற்சிக் கல்லூரி ஒன்றை அமைக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்து உள்ளது. இதற்கான இடமாக வவுனியாவின் 47-நலன்புரி முகாமை தெரிவு செய்துள்ளது. இந்நிலையில் மேலிட உத்தரவின் பேரில் இம்முகாமுக்குள் படையினர் எழுபது பேர் வரை இன்று பிரவேசித்தனர். அங்குள்ள மக்களில் ஒரு தொகையினரை பலாத்காரமான முறையில் ஆனந்தக்குமாரசாமி, அருணாசலம் ஆகிய முகாம்களுக்கு காலை முதல் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். மாலை வரை இந்நடவடிக்கை தொடர்ந்தது. ஒப்பீட்டளவில் இம்முகாமைக் காட்டிலும் ஆனந்தக்குமாரசாமி, அருணாசலம் ஆகிய முகாம்களில் வசதிகள் குறைவு. கடும் மழை வவுனியாவில் பெய்கின்றது. ஏராளமான பெண்கள் கௌரி விரத…
-
- 0 replies
- 478 views
-
-
தாயக மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகப் தம்முயிரை அர்ப்பணித்த மாவீரர்களின் வாழ்வும், அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களுமே, தமிழர்களின் தேசிய விடுதலைக்கான உந்துசக்தியாக என்றென்றும் நிலைத்துநிற்கும் என தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் மாவீரர் நாள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவீரர்களின் விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோரையும் உரித்துடையோரையும் கேட்டுள்ளனர். அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு: தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன. இந்தவகையி…
-
- 0 replies
- 573 views
-
-
அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராம மக்கள் குடி நீர் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்காக சன்னார் கிராமத்தில் இருந்து விடத்தல் தீவு வரை செல்ல வேண்டியிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி, கிராம மக்கள் இலகுவாக குடிநீர் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர் http://www.tharavu.com/2010/11/blog-post_06.html
-
- 0 replies
- 388 views
-
-
Announcing the first cabinet of the Transnational government of Tamil EelamBy: Transnational government of Tamil Eelam For immediate release November 3, 2010 It gives us great pleasure to announce the first cabinet with executive powers created within the Transnational Government of Tamil Eelam (TGTE). This cabinet of eleven will be made up of the Prime Minister, three Deputy Prime Ministers and seven Ministers. The three Deputy Prime Ministers appointed on a regional basis and the seven Ministers have each been assigned a portfolio. The Ministers concerned have also chosen Deputy Ministers for each of the Ministries. The Constitution of the TGTE …
-
- 15 replies
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழ அனுதாபிகள் ஆகியோரை வியாழன், 04 நவம்பர் 2010 21:12 . . தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்கள், ஈழ அனுதாபிகள் ஆகியோரை நோர்வேயில் உளவு பார்க்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வந்திருப்பது அம்பலம் ஆகி உள்ளது. புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் கடந்த காலங்களில் நோர்வேயில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை அமெரிக்காவுக்காக நோர்வேயின் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளில் ஒருவர் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் படம் பிடித்துக் கொடுத்திருக்கின்றார். குறிப்பாக இலங்கை அரசு - தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையில் சமாதான அனுசரணையாளராக நோர்வ…
-
- 2 replies
- 1.5k views
-