ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
அனுமதிப்பத்திரமொன்றை பெற்றுக்கொண்டு மிருக பலி பூஜைகளை செய்ய முடியும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் மிருகப் பலிப் பூஜைகளுக்கு அனுமதிப்பத்திரம் அவசியமானது என தெரிவித்துள்ளது. சிலாபம் பிரதேச சபையில் இதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என உச்ச நீதிமன்றம் அறிவத்துள்ளது. எந்தவொரு மத வழிபாட்டுத்தளத்திலும் மிருக பலி பூஜைகளை நடாத்த அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 29ம் திகதி அறிவித்திருந்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக முன்னேஸ்வரம் ஆலய பரிபாலனசபையினர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தல…
-
- 0 replies
- 323 views
-
-
அனுமதியின்றி கற்றாழைகளை பிடுங்கிய தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் விரட்டியடிப்பு December 31, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அனுமதியின்றி கற்றாழைகளை பிடுங்கியவர்களை இளைஞர்கள் ஒன்றிணைந்து விரட்டியடித்துள்ளனர். யாழ்.பொன்னாலை கடற்கரை பகுதிகளில் காணப்பட்ட கற்றாழைகளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தென்னிலங்கையை சேர்ந்த சிலர் பிடுங்கி தமது பட்டா ரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்துள்ளனர். அதனை அவதானித்த சில இளைஞர்கள் அது தொடர்பில் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்ராசாவுக்கு அறியப்படுத்தினர்கள். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு பிரதேச சபை உறுப்பினர் மற்றும் மேலும் சில இளைஞர்கள் , கற்றாழைகளை பிடுங்கியவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் போது தாம் …
-
- 2 replies
- 537 views
-
-
Published By: Digital Desk 2 02 Aug, 2025 | 12:32 PM வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது இயந்திரங்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வேலணை பிரதேச சபை அறிவித்துள்ளது. இது குறித்து பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமாரின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதவது, வேலணை பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக எந்தவிதமான அனுமதியும் பெறப்படாது அதிகளவான குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் அமைக்கப்படும் குழாய்க்கிணறுகளை எந்தவிதமான கட்டுப்பாடு…
-
- 1 reply
- 128 views
- 1 follower
-
-
அனுமதியின்றி சிலைகள் வைத்து இனமோதல்களை ஏற்படுத்த வேண்டாம் ; மனோ கணேசன் தொல்பொருள் வேறு; சமயம் வேறு; அனுமதியின்றி சிலைகள் வைத்து இனமோதல்களை ஏற்படுத்த வேண்டாம் என தொல்பொருள் பணிப்பாளர் நாயகம், பிரதி பொலிஸ் மாதிபர் மற்றும் ஒட்டுசுட்டான் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு மனோ கணேசன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் வலயம், பிரதேச செயலக பிரிவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் புத்தர் சிலையை வைத்து விகாரை அமைக்கும் முயற்சியில் வெலிஓய விகாரையை சேர்ந்த கல்கமுவ சத்வ போதி தேரர் தலைமையிலான குழு நேற்று எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக இடம்பெற்ற பதட்ட நிலைமைகள் ஏற்பட்டன, இது தொடர்பில், மாவட்ட …
-
- 0 replies
- 483 views
-
-
அனுமதியின்றி சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட ஜெட் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை திருகோணமலை- சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு தனியார் ஜெட் விமானம் ஒன்று உரிய அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றமை தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிவில் சமூக அமைப்புகள் கோரியுள்ளன. சீனா, சிங்கப்பூர், ஹொங்கொங் நாடுகளைச் சேர்ந்த ஐந்து முதலீட்டாளர்கள் கடந்த 3ஆம் நாள் தனி ஜெட் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினர். இவர்கள், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் றோகித போகொல்லாகமவின் உதவியுடன், கட்டுநாயக்கவில் இருந்து தாம் வந்த விமானத்திலேயே சீனக்குடா விமானப்படைத் தளத்தில் சென்று தரையிறங்கினர். கிழக்கு மாக…
-
- 0 replies
- 410 views
-
-
அனுமதியின்றி மத அனுஷ்டானங்களை மேற்கொள்ளும் பள்ளிவாயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெமட்டகொட ஜாமியுத் தௌஹீத் பள்ளிவாயலுக்கும், தெமட்டகொட வீதி ஜமாத்தே இஸ்லாமி, இஸ்லாமிய புத்தகசாலைக்கும் பொதுபல சேனாவினால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இக் கடிதங்கள் பொதுபல சேனா அமைப்பின் கடித முகப்பிலேயே எழுதப்பட்டுள்ளன. இனவாதத்தை தூண்டும் வகையிலும் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு இக்கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'அனுமதியின்றி செயற்படுத்தி வரும் அடிப்படைவாத பள்ளிவாயலை உடன் அகற்ற வேண்டும். சிங்கள இனத்தின் இதயமான அக்ர போதி விகாரை உள்ள பூமிக்குள் இதற்கு இனிமேல் இடம் கிடையாது. எதிர்வரும் சிங்கள புத்தாண்டு…
-
- 6 replies
- 624 views
-
-
அனுமதியின்றி பிக்குகளை கைது செய்ய வேண்டாம்! என்னிடம் முன் அனுமதி பெறாமல் பௌத்த பிக்குகளை கைது செய்ய வேண்டாம், அவ்வாறு கைது செய்வதாயின் அதற்கு முன் என்னிடம் பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, விளக்கமறியலில் வைத்தமை தொடர்பான அரசாங்கத்தின் எதிர்ப்புகள் காரணமாகவே ஜனாதிபதி பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உடுவே தம்மாலோக்க தேரர், சட்டவிரோதமாக யானை குட்டியொன்றை தனது விகாரையில் வளர்த்து வந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் நேற்று 60 லட்சம் ரூ…
-
- 0 replies
- 212 views
-
-
அனுமதியின்றி முல்லைத்தீவில் முளைத்த மதுபான சாலை முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மதவாளசிங்கன் குளத்திற்கு அருகில் புதிதாக ஒரு மதுபான சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த மதுபான சாலை யாருடையது? யார் இதற்கு அனுமதி கொடுத்தது? என்பது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் அவர்களினால் கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் யாரிடமும் அனுமதி பெறப்படாமல் இயங்குவதாக தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த மதுபானசாலை அமைந்துள்ள இடம் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி எனவும் இது ஏற்கனவே இராணுவத்தால் உணவகமாக பயன…
-
- 4 replies
- 356 views
-
-
அனுமதியின்றி வெளிநாடு செல்லும் அமைச்சர்களது பதவி ரத்து செய்யப்படும்: மஹிந்த எச்சரிக்கை! [Tuesday, 2012-11-06 08:24:22] அனுமதியின்றி வெளிநாடு சென்றால் அமைச்சு மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.அனுமதியின்றி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் அல்லது வரவு செலவுத் திட்ட விவாதங்களில் பங்கேற்காத ஆளும் கட்சி உறுப்பினர்கள் பணியிலிருந்து நீங்கியவர்களாக கருதப்படுவர். அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களின் போதும், நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதும் சில அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்கின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து …
-
- 2 replies
- 364 views
-
-
அனுமதியின்றி வெளியில் சென்றவர்கள் பதவி விலகிச் சென்றவர்களாக கருதப்படுவர் April 3, 2013 04:59 pm கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று கடமைக்கு வந்து அனுமதி இன்றி வெளியில் சென்ற ஊழியர்கள் அனைவரும் பதவியில் இருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.adaderana.lk/tamil/news.php?nid=37242
-
- 0 replies
- 416 views
-
-
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து புத்தர் சிலைகளும் உடைத்து அகற்றப்பட வேண்டும் எனவும் தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பில் எந்த அடிப்படைவாத கருத்துக்களையும் தாம் வெளியிடவில்லை எனவும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். நான் எந்த சந்தர்ப்பத்திலும் அடிப்படைவாத கருத்துக்களை வெளியிட்டதில்லை. எனினும் சட்டவிரோதமான அனுமதியற்ற சமய வழிப்பாட்டு தளங்களை அகற்ற வேண்டுமாயின் அனைத்து சட்டவிரோத மத வழிப்பாட்டு தளங்களையும் அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன். நான் இவ்வாறு தெரிவித்த கருத்துக்களை பௌத்த அடிப்படைவாதிகளும் இனவாதிகளும் திரிபுபடுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர். இவற்றை தடுக்க என்னால் முடியாது. எ…
-
- 4 replies
- 841 views
-
-
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைக்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் வெளியிட்டுவரும், தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், அவ்வாறு பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் வினா தொடுக்கும் நேரத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைக்கப்படுவதாக கூறப்படும் பாலம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு பதில் வழங்கிய பிரதமர் ‘அனுமன் பாலம் அமைப்பதற்குரிய தேவை கிடையாது. அவ்வாறு செய்வதாக இருந்தால் அதை வெளிப்படையாகவே செய்வோம். ஆனால், பாலம் அமைப்பதன் ஊடாக பணம் கொள்ளையடிக்கும் தந்திரம் கடந்த ஆட்சியிலேயே பின்பற்றப்ப…
-
- 0 replies
- 286 views
-
-
பதுளை - பசறை பகுதியில் சமய நிகழ்வுகளுக்காக அனுமான் வேடம் தரித்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள கோவிலில் அனுமான் வேடம் தரித்து நடனமாடி வந்த விஸ்வராஜ் பிரபு தேவா என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். குறித்த விளையாட்டில், அனுமான் வேடம் போட்ட மாணவன் மரத்திலிருந்து பாய்ந்த போதே உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இவ்வாறு அனுமான் வேடம் தரித்து இந்த விளையாட்டில் ஈடுபட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/community/01/130464?ref=right_featured
-
- 2 replies
- 410 views
-
-
அனுர அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது! October 14, 2024 அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது பொதுவேட்பாளருக்கு சார்பாக செயற்பட்ட ஒருவருக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர் எனமக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டளருமான ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-; இந்த ஆட்சியில் இருக்ககூடிய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என உறுதியளித்திருந்தது. இன்று இவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இன்று சிலருக்கு பயங்கரவாத தடுப்புபிரிவிலிருந்து கடிதங்க…
-
- 0 replies
- 164 views
-
-
அனுர சேனாநாயக்க குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டார் முன்னாள் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க குற்றத்தைக் ஒப்புக்கொள்ள மாட்டார் என அவரது சட்டத்தரணி நேற்றைய தினம் நீதிமன்றில் தெரிவித்துள்ளார் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க உள்ளிட்ட சில காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பிலான குற்றத்தை தமது கட்சிக்காரர் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என அனுர சேனாநாயக்கவின் சட்டத்தரணி அணில் சில்வா தெரிவித்துள்ளார். குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு பல்வேறு தரப்பினர் அனுரவிற்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கட்…
-
- 0 replies
- 271 views
-
-
அமரர் அனுர பண்டாரநாயக்கவினது உயிலின் அடிப்படையில் சொத்துக்களின் உரிமை தொடர்பாக நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொள்ள உத்தேசித்திருப்பதாக ஐ.தே.க.வின் மேல் மாகாணசபை உறுப்பினர் காமினி குணரத்ன லங்கா டிசெண்டிற்கு தெரிவித்துள்ளார். முருகேசு மற்றும் நீலகாந்தன் சட்ட நிறுவனத்தின் மூலம் 1996ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி கையொப்பமிடப்பட்ட உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள....................... . தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5771.html
-
- 0 replies
- 1.1k views
-
-
அனுர யாப்பா, சுசில் பிரேமஜெயந்தவை சுதந்திரக் கட்சியை விட்டே நீக்கினார் மைத்திரிAUG 15, 2015 | 1:40by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பாவும், சுசில் பிரேமஜெயந்தவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். முன்னதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து அனுர பிரியதர்சன யாப்பாவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்தவையும் மைத்திரிபால சிறிசேன நீக்கியிருந்தார். கட்சியின் கொள்கைகளை மீறியதாக …
-
- 0 replies
- 383 views
-
-
இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. மூன்று வாரங்கள் கூட நீடிக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் எனக்கும் பெரும்பான்மை இருக்கவில்லை, அனுரகுமார திசநாயக்கவிற்கும் பெரும்பான்மையில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்படியென்றால் எங்கள் இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தேர்தலில் தோல்வியடைந்தால் என்னை வீட்டிலிருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனக்கு பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின…
-
-
- 24 replies
- 1.8k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 27 AUG, 2024 | 11:00 AM கொழும்பிலுள்ள தூதரங்களிற்கு இடையிலான தொடர்பாடல்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அமோக வெற்றிபெறுவார் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை இந்திய தூதரகம் அவ்வாறான தகவல்கள் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது. பல வழிமுறைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இரகசிய கருத்துக்கணிப்புகள் அனுரகுமாரதிசநாயக்க இலகுவான வெற்றியை பெறுவார் என தெரிவித்துள்ளமை இராஜதந்திர மட்ட தொடர்பாடல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக சமூக ஊடக தகவலொன்று தெரிவித்துள்ளது. தேர்தல் இடம்பெறுவதற்கு 30 நாட்களிற்கு முன்னராக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அனுரகுமாரவின் அதிகரித்…
-
- 1 reply
- 287 views
- 1 follower
-
-
அனுரகுமார ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டிற்கு தீர்வை காண்பார் என்ற நம்பிக்கையில் கடந்த தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் Published By: Rajeeban 20 May, 2025 | 11:15 AM அனுரகுமார திசநாயக்க முன்னைய அரசாங்கங்கள் செயற்பட்ட விதத்திலிருந்து விலகி ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டிற்கு தீர்வை காண்பார் என்ற நம்பிக்கையில் கடந்த தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. கடந்த வார இறுதியில் இலங்கையில் தமிழர்கள் 1983 முதல் 2009 வரை…
-
- 0 replies
- 125 views
-
-
Published By: RAJEEBAN 25 SEP, 2024 | 12:27 PM இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை. அதன் இறைமையை மதிப்பது என்ற கொள்கையை பின்பற்றியவாறு இலங்கையின் நிலையான பொருளாதார சமூக அபிவிருத்திக்கு உதவுவதற்கு தயார் என சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லின்ஜியான் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். செப்டம்பர் 21ஆம் திகதி தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள அவர், இலங்கையின் நட்புறவுமிக்க அயல்நாடு என்ற அடிப்படையில் சீனாவும் இலங்கையும் ஒருவரையொருவர் பரஸ்பரம…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
அனுரகுமார பிரித்தானியாவிற்கு விஜயம் : புலம்பெயர் தமிழ் சமூகத்தினரைச் சந்திக்கவும் திட்டம்! தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பிரித்தானியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. லண்டனில் நாளை நடைபெறவுள்ள இலங்கையர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க பிரித்தானியாவுக்கு சென்றுள்ள நிலையிலேயே, லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாளர்கள், புலம்பெயர் அமைப்பினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள க…
-
- 0 replies
- 408 views
-
-
அனுரகுமாரவின் அரசாங்கத்தில் 30 அமைச்சர்கள் மாத்திரம் Oct 28, 2019 | 2:07by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், 30 அமைச்சர்கள் மற்றும் 30 பிரதி அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவார்கள் என்று, அந்த அமைப்பின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும், ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம், அனுரகுமார திசநாயக்கவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அவரது தேர்தல் அறிக்கையிலேயே, 30 அமைச்சர்கள் மற்றும் 30 பிரதி அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. தமது அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களோ, இராஜாங்க அமைச்சர்களோ நியமிக்கப்படமாட்டார்கள் என்றும் அ…
-
- 0 replies
- 203 views
-
-
Published By: RAJEEBAN 23 SEP, 2024 | 11:22 AM சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நீதிவழங்கவேண்டும் என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகாரத்தில் உள்ளவர்களிற்கு எதிராக உண்மையை பேசியமைக்காக நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எனது தந்தையின் உயிருக்காக நீதியை பெற்றுக்கொள்வது குறித்து நானும் எனது குடும்பமும் உறுதியாக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். அதிகாரத்தின் முன்னால் உண்மைய பேசியமைக்காக 15 வருடங்களிற்கு முன்னர் நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எங்களின் தந்தைக்கு உயிருக்கு நீதியை பெற்றுக்கொள்வது குறித்து நானும் எனது கு…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
29 SEP, 2024 | 09:16 AM இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ. ஜெய்சங்கர் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக அனுரகுமார திசநாயக்க புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ஜெய்சங்கர் அவரை சந்தித்திருந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள்குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/195021
-
- 5 replies
- 471 views
- 1 follower
-