ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143255 topics in this forum
-
எந்த உத்தரவுப் பிரகாரம் கே.பி. கைது செய்யப்பட்டார்? நீதிமன்ற அறிவுறுத்தலாஇ கோத்தபாயவின் நடவடிக்கையா? கே.பி.எனப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டுள்ளாரா? அவ்வாறாயின் அவர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரிலா? அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் நடவடிக்கையின் பிரகாரமா? இவ்வாறு நாடாளுமன்றில் நேற்றுக் கேள்விக் கணைகளைத் தொடுத்தார் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநயக்கா. இது தொடர்பாக அவர் சபையின் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மிகப் பயங்கரமானவனவரான கே.பி. தொடர்பாக நான் இந்தச் சபையில் சில கேள்விகளை முன்வைக்கின்றேன். கே.பி. கைதுசெய்யப்பட்டுள்ளாரா அப்படியாயின்இ அது நீதிமன்றத்தின் அறி…
-
- 0 replies
- 604 views
-
-
ஒற்றுமையாக எங்கள் உணர்வை வெளிபடுத்தி இலட்சியம் அடைவோம்.
-
- 0 replies
- 688 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு களத்தில் ஆயுதங்களை மௌனித்த நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு இன்றுள்ள மிகப்பெரிய சவால் 'தமிழ் டயஸ்போரா" (Tamil Diaspora) எனப்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம்தான். கடந்த மூன்று தசாப்த காலத்தில், போர் காரணமாகவும், தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களுடைய தாயகத்தில் பிரயோகிக்கப்பட்ட ஒடுக்குமுறைகளினாலும் கொழும்புக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கக்கூடிய ஒரு சக்தியாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்பது உண்மை. இந்த தமிழ் டயஸ்போரா ஒரு பலமான சக்தியாக இருப்பதென்பது தமக்கு எப்போதும் ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் எனக் கருதுவதால்தான் அதனை இலக்குவைத்து செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் இப்போது முன்னெடுத்திருக்கின்றது. இன்றைய நிலையில் தமிழ் ட…
-
- 1 reply
- 722 views
-
-
ராஜபக்சேவுக்காக ஆள்பிடிக்கும் அசின்! - காய்ச்சி எடுக்கும் அமீர் இலங்கைக்குப் போயிருக்கும் அசினை வைத்து ஆயிரம் அரசியல் நடக்கிறது. அவரை வைத்து இங்குள்ள சூர்யா போன்ற நடிகர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ராஜபக்சே அரசு, என்றார் இயக்குநர் அமீர். ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுத்து முதல் முறையாகக் கைதானவர்கள் இயக்குநர் அமீரும் சீமானும்தான். இப்போது மீண்டும் சீமான் சிறைப்பட்டுள்ளார். அவரை மீட்க இயக்குநர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்விக்கு, "சீமான் கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம், கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' என்று பதில் கூறிவிட்டார் இயக்குநர் சங்கத் தல…
-
- 7 replies
- 1.4k views
-
-
கொழும்பு-ஆபாசப்படம் எடுத்தவர்கள் கைது : சிக்கியவர்கள் தமிழ்ப்பெண்களா? கொழும்பு, பெட்டா மல்வத்த சாலையில் நெடுங்காலமாக இளம்பெண்களை வைத்து நீலப்படம் எடுத்த நான்கு இளைஞர்களை கொழும்பு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள குறுந்தகடுகள், படமெடுக்கும் கருவிகள், சஞ்சிகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கும்பலில் சிக்கியுள்ள பெண்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுபவர்களா அல்லது வதை முகாம்களில் வாடும் அப்பாவிப் பெண்களைக் கடத்தி வந்து இவ்வாறு படமெடுக்கின்றனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வதை முகாம்களிலிருந்து அவ்வப்போது கடத்திச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களை மயக்க மருந்து கொடு…
-
- 0 replies
- 1.5k views
-
-
http://www.theelders.org/media/mediareleases/sri-lankas-disturbing-actions-met-by-deafening-global-silence
-
- 0 replies
- 514 views
-
-
இரண்டாம் தர குடிமக்களாக தமிழர்களை நடத்தும் இலங்கை-உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 5, 2010, 17:22[iST] வாஷிங்டன்: இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது இலங்கை அரசு என்று உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. 2007ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதில் உலகப் புகழ் பெற்ற உலக நாடுகளின் தலைவர்களான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான், அமெரிக்கா [^]வின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன், முன்னாள் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சர் [^] லக்தர் பிராஹி…
-
- 1 reply
- 594 views
-
-
சிறிலங்காவில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது.உருத்திரகுமாரன் திகதி: 04.08.2010, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் உருத்திரகுமாரன் அவர்களுடனான முழுமையான செவ்வி கேள்வி: நாடுகடந்த அரசாங்கம் தனது முதலமர்வினை மேற்கொண்டதன் பிற்பாடு அதன் செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதலமர்வில் தனக்கான அரசியல் அபைப்பினை உருவாக்கிக் கொள்வதற்காகவும் உடனடியான முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளை முன்னெடுப்பதற்காகவும் சில செயற்பாட்டுக்குழுக்களை அடையாளம் கண்டு உருவாக்கியிருந்தது. அரசியல் அரசியல் அமைப்பு விவகாரக்குழுஇ அரசியல் அமைப்பு உபகுழுஇ கல்வி, பண…
-
- 2 replies
- 693 views
-
-
பிரபா கணேசன் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டதாகவும் அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஆளும் தரப்புடன் இன்று இணைந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் நடவடிக்கை தொடர்பில் மனோ கணேசன் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு தற்சமயம் பயணம் மேற்கொண்டுள்ள மனோ கணேசன் தமது பயணத்தை இடை நிறுத்திவிட்டு நாடு திரும்புவதற்கு முன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதன் மூலம் பிரபா கணேசன் எம்பி எமது கட்சிக்கும், தமிழ் இனத்திற்கும் துரோகம் இழைத்துவிட்டார். அத்துடன் கடந்த 10 வருடங்களாக நான் முன்னெடுத்து…
-
- 3 replies
- 1.1k views
-
-
விபரங்களுக்கு பின்வரும் கோப்புகளைப் பார்வையிடவும். http://www.yarl.com/forum3/uploads/monthly_08_2010/scansione0001.pdf http://www.yarl.com/forum3/uploads/monthly_08_2010/scansione0002.pdf http://www.yarl.com/forum3/uploads/monthly_08_2010/scansione0004.pdf http://www.yarl.com/forum3/uploads/monthly_08_2010/scansione0006.pdf http://www.yarl.com/forum3/uploads/monthly_08_2010/scansione0009.pdf
-
- 0 replies
- 855 views
-
-
திண்ணைக்குக் காத்திருந்த வீரர்கள் GTNற்காக ஆனந்தத் தாண்டவன்:‐ நன்றி சிரச ரீவி:‐ வீடியோ கிளிப் வீடியோ கிளிப்பில் உள்ள உரைகளின் தமிழாக்கம்:‐ முல்லைத் தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா விஜயம் செய்திருந்தார். அவர் பங்கு கொண்ட நிகழ்வென்றில் ஆற்றிய உரைகள் இங்கு தரப்படுகிறது. இந்த உரை சிரச தொலைக்காட்சிச் சேவையின் செய்தியில் இருந்து பெறப்பட்டது. அதன் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. எஸ்.பீதாம்பரம்‐ அதிபர் சிதம்பரப்புரம் அரச தமிழ் பாடசாலை எமது புதுக்குடியிருப்பு எல்லைக்குள் ஒருமுறை காலடி எடுத்து வைத்து பாருங்கள், பிரதேசம் மயானத்தை விட கேவலமாக இருக்கிறது.…
-
- 3 replies
- 1.5k views
-
-
மீண்டும் கொழும்பில் வெள்ளை வான்கள்! 2 persons abducted in white van in Borella [TamilNet, Wednesday, 04 August 2010, 10:43 GMT] Two persons including a woman were abducted in Colombo Tuesday night around 10.30 p.m. by unidentified persons arrived in white van. The couple were walking along the road between Borella and Fort when the van stopped and forcibly took them and fled, according to complaints lodged with the Borella Police. Whereabouts of both persons were still not known according to preliminary inquiry by the police. The victims identities also were not revealed by the police.
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜனநாயக மக்கள் முன்னணியில் போட்டியிட்ட பிரபா கணேசன், பெ.திகாம்பரம் ஆகியோர் மஹிந்தவுடன் இன்று இணைந்து கொண்டனர். இதனை பிரபா கணேசன் இன்று காலை உறுதிப்படுத்தினார். எதிரணியில் இருந்து கொண்டு தாம் தமது மக்களுக்கு எதனையும் செய்ய முடியாது என கூறிய பிரபா கணேசன் தான் மஹிந்தவுடன் இணைவதாக கூறினார். ஈழநாதம்
-
- 2 replies
- 948 views
-
-
பரிசில் கே.பியின் திட்டத்துக்கு வேலும்மயிலும் மனோகரன் தலைமை தாங்குகின்றார் தற்போது கொழும்பு ஊடகங்களின் பரபரப்பு நாயகனாக விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளராக அறியப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்களே உள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சிறிலங்கா அரசின் பிடியில் உள்ள கே.பி. குறித்த செய்திகளும்இ அவர் வெளியிட்டதாகப் பிரசுரிக்கப்படும் செவ்விகளும் சிங்கள தேசத்தில் ஒரு ஊடக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும்இ தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை அதிகரிப்பதற்கே அது பயன்படுத்தப்படுகின்றது என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த சனிக்கிழமைஇ கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான 'தி ஐலண்ட்' வெளியிட்டிருந்த கே.பி. அவர்களது செவ்வி நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த சந…
-
- 5 replies
- 1.7k views
-
-
Aug 5, 2010 / பகுதி: செய்தி / வவுனியா நிருபர் வவுனியா தனியார் மினிபஸ்களுக்கு தாண்டிக்குளத்தில் விரைவில் புதிய தரிப்பிடம் வவுனியா நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள தனியார் மினிபஸ் தரிப்பிடத்தை தாண்டிக்குளம் பகுதியில் உள்ள விவசாயப் பண்னைப் பகுதிக்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படவுள்ளன. இது சம்பந்தமான செயற்பாட்டிள் ஒரு கட்டமாக வட மாகாண விவசாயத் தனைக்களத்திடம் இருந்து விவசாயப் பண்னை அமைந்துள்ள காணியில் மூன்ற பரப்புக் காணியைப் பெறுவதற்க்hன அனுமதியை வட மாகாண விவசாயத் தினைக்களத்தின் செயலாளரிடம் இரந்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த வாரம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடை பெற்ற விவசாய ஒருங்கினைப்புக் குழுக் கூட்டத்தில் பெற்றுக் …
-
- 0 replies
- 370 views
-
-
இலங்கையில் அவசர காலச் சட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேல் கடந்துள்ள போதிலும் அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டு வருவதாகவும் இது பிழையான செய்தியை உணர்த்தக் கூடும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் செய்திச் சேவையான ஐ.ஆர்.ஐ. என். சேவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை அளித்த செவ்வியில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கையில் தற்போது அவசர நிலைமைகள் எது வும் கிடையாது எனச் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் சாம்சப்பாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கை நாட்டு மக்கள் சட்டம் ஒழுங்கை மதிக…
-
- 0 replies
- 576 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் பிரிவின் அரசியல்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்ட தமிழினியை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கடந்த ஆண்டு மே மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்த அவர் இதுவரை காலமும் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். நேற்று முதற் தட வையாக கொழும்பு பிரதம நீதிவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கொண்டு வந்தனர். இவரிடம் புலிகள் தொடர்பாகப் பல் வேறு விடயங்கள் குறித்து விசாரணைகள் தொடர்வதால் இவரை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிவானிடம் அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் எதிர்வரும் 18 ஆம் திகதி வர…
-
- 0 replies
- 871 views
-
-
பார்வையற்ற முன் நாள் போராளி ஒருவர் கடந்த ஜுலை 25ஆம் திகதி ஓமந்தை மத்தியக்கல்லூரி புனர்வாழ்வு முகாமில் இருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்பான அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தொடர்பான விசாரணை நேற்று இடம்பெற்றது. மனுதாரரான ஸ்ரீ செல்வன் அன்டன் ஜுட்ஸ் பாதுகாப்பு செயலாளரின் தடுப்புக்காவல் உத்தரவின் பிரகாரம் கைது செய்யப்பட்டதாகவும் தற்போது அவர் பூஸா தடுப்புக்காவல் முகாமில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த மனு நீதியரசர்களான ஷிரானி ஏ.பண்டாரநாயக்கா கே.ஸ்ரீபவன் மற்றும் பி.ஏ.ரத்னாயக்கா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கடந்த ஜுலை 19 ஆம் திகதி இந்த மனு நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது சிரேஷ்ட அரச சட்டவா…
-
- 0 replies
- 768 views
-
-
மேல் நீதிமன்றத்துக்கு பொன்சேகாவை கொண்டுவர முடியுமானால் கே.பி. யை ஏன் கொண்டு வர முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீதித்துறை சட்ட விவாதத்தின் போதே ரணில் இவ்வாறு கேள்வி எழுப்பினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய இவர், பயங்கரவாதத்திற்கு ஆதராக செயற்பட்ட கே.பி எனும் குமரன் பத்மநாதன் இந்நாட்டில் படுகொலைகளுக்கும் புலிகளின் ஆயுத கொள்வனவுக்கும் பல வழிகளில் உதவி செய்துள்ளார். ஆனால் இவர் அரச கட்டுபாட்டில் உள்ளார். எனினும் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவை மேல் நீதி மன்றத்துக்கு கொண்டுவர முடியுமாயின் நாட்டிற்கு எதிராக செயற்பட்ட கே.பி. யை ஏன் மேல் நீதிமன்றத்துக்கு கொண்டு வர முடியாது என…
-
- 0 replies
- 807 views
-
-
வன்னியில் இராணுவம் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சம் பேரைக் குடியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் கூட்டாக அறிவித் துள்ளனர். வன்னிப் பகுதியில் இராணுவக் குடும்பங்களைக் குடிய மர்த்தும் நடவடிக்கை இடம்பெறப் போகும் தகவல்கள் தமிழ் மக்களுக்குத் தெரிந்த விடயம். ஏ-9 பாதையால் பயணிக்கும் எவரும் இராணுவத் தின் குடும்பத்தினருக்கு வீடமைப்பதற்கான கட்டடப் பொருள்கள் அடுக்கி வைத்திருப்பதை அவதானித்து வருகின்றனர். இருந்தும் அதனைப் பகிரங்கப்படுத்த எவரும் இல்லை என்ற ஆதங்கம் இருந்தது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில், நா…
-
- 2 replies
- 642 views
-
-
போர் முடிவடைந்து ஒரு வருடம் சென்றுவிட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் சமாதானத்தை நிலை நாட்டத் தவறியுள்ளதாக உலகத் தலைவர்கள் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட க்ளோபல் ஸ்டேட்ஸ்மன் அமைப்பு இவ்வாறு இலங்கை அரசாங்கம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் சிவில் யுத்தம் நிறைவடைந்து ஒருவருடகாலம் பூர்த்தியாகியுள்ள போதிலும் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளதாக உலகத் தலைவர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங் கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் தலைவர் கொபி அனான், அமெ…
-
- 4 replies
- 852 views
-
-
http://www.youtube.com/watch?v=2PAkHAHiiog&feature=player_embedded Desmond Tutu Rebukes Sri Lanka By ROBERT MACKEY A video introduction to the group known as The Elders, founded by Nelson Mandela. The Elders, a council of retired global leaders led by Desmond Tutu, issued a statement on Tuesday rebuking the government of Sri Lanka for its “clampdown on domestic critics and its disdain for human rights.” In an e-mail sent to reporters, Mr. Tutu said, “The ongoing persecution and disappearances of human rights activists, journalists and government opponents is truly terrifying.” Mr. Tutu, the former head of South Africa’s Truth and Reconciliatio…
-
- 1 reply
- 559 views
-
-
தமிழ் மக்களிற்கு நிதிகேட்டு 12வது நாளாக மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை அடைவதற்கு இன்னும் 610 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது. இன்று காலை முதல் நண்பகல்வரை 20 கிலோமீற்றர்கள் அவர் நடந்துள்ளார். சிவந்தனுடன் 15 பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர். Bonneuil-sur-marne என்ற இடத்தில் தற்பொழுது நடந்துகொண்டிருக்கும் அவர், Sucy-ne-brie என்ற இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார். பரிஸ் நகரில் இருந்து சிவந்தனையும், அவரது குழுவினரையும் வழியனுப்பி வைத்த மக்கள், உலர் உணவுப் பொருள்களையும், சத்துணவுப் பொருள்களையும் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர். எதிர்வரும் 20அம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில்…
-
- 2 replies
- 721 views
-
-
The Conclusion of the long drawn out war against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) organization has been welcomed by all sections of Sri Lankan society in particular and the international community in general. Even as war ravaged Sri Lankans breathe a collective sigh of relief and attempt to get on with their lives in a post – war scenario ,it is important to note that the armed conflict’s end does not necessarily mean the national question generally referred to as the “Tamil problem” has been satisfactorily resolved. Among the many aphorisms attributed to the Prussian soldier and military theorist Carl Von Clausewitz the most famous one defining war s…
-
- 25 replies
- 2.8k views
-
-
இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியின் இலங்கை விஜயம் கொழும்பின் வழிநடத்தலில் இடம்பெறக்கூடாது எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவரது வட,கிழக்குப் பயணத்தை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகமே கையாள வேண்டுமெனவும் கேட்டிருக்கிறது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளது உண்மைநிலையைக் கண்டறிய இதுவே சரியான வழியெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று திங்கட்கிழமை கொழும்பு ரேணுகா ஹோட்டலில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதி இலங்கை வரவிருப்பது தொடர்பில் தமிழ்…
-
- 2 replies
- 626 views
-