Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [NO 2 SRI LANKA] இலங்கை செல்லும் உறவுகளிற்கான பிரயாண அறிவுறுத்தல்: டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் நீண்ட காலத்திற்குப் பின்னர் எமது தாயக உறவுகளை பார்க்கச் செல்லும் இரவல் தாயக உறவுகளிற்கு வணக்கம். சிங்கள ராஜபக்சாக்கள் பல்லாயிரக்கணக்கான எமது தாயக உறவுகளைத் திறந்தவெளி சிறைகளிலும் சித்திரைவதை முகாம்களிலும் அடைத்து வைத்திருப்பது உங்களெல்லோரிற்கும் தெரிந்த விடயமே. அன்புடையீர்! நீண்ட காலத்திற்குப் பின்னர் எமது தாயக உறவுகளை பார்க்கச் செல்லும் இரவல் தாயக உறவுகளிற்கு வணக்கம். சிங்கள ராஜபக்சாக்கள் பல்லாயிரக்கணக்கான எமது தாயக உறவுகளைத் திறந்தவெளி சிறைகளிலும் சித்திரைவதை முகாம்களிலும் அடைத்து வைத்திருப்பது உங்களெல்லோரிற்கும் தெரிந்த விடயமே. ஆகவேதான் இவற்…

    • 2 replies
    • 671 views
  2. மாவீரர் துயிலும் இல்லத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் சிறைச்சாலை அமைக்க அரசு திட்டம்: ஸ்ரீதரன் எம்.பி. கோப்பாயிலுள்ள மாவீரர்துயிலும் இல்லத்தை முற்றாக இடித்தழித்துவிட்டு, அந்த இடத்தில் தமிழ் இளைஞர்களை அடைத்து வைப்பதற்கான சிறைச்சாலை ஒன்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவஞானம் ஸ்ரீதரன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:- கிளிநொச்சி லும்பினி விகாரைக்கு அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மூன்று காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள இந்து கலாசார அடையாளங்களும் அழிக்கப்படுக…

  3. ஐ நா தூதுவரை சிறிலங்காவில் இருந்து திருப்பி அழைத்தார் மூன் (முடிந்தால் உங்கள் சோசல் மீடியாக்களில், Facebook, Twitter..இவற்றை ஏற்றி விடுங்கள்!) English: http://www.theglobeandmail.com/news/world/asia-pacific/un-closes-sri-lanka-office-recalls-envoy/article1633090/ http://news.bbc.co.uk/2/hi/south_asia/10562681.stm http://www.alertnet.org/thenews/newsdesk/N08225547.htm http://www.telegraph.co.uk/news/worldnews/asia/srilanka/7876114/UN-Sri-Lankan-staff-under-siege-from-protesters.html French: http://www.liberation.fr/monde/0101645937-l-onu-rappelle-son-representant-au-sri-lanka

    • 4 replies
    • 1.2k views
  4. தமிழ் மக்கள் அறவழி போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டும்! அதனையே வீரவன்ஸவின் போராட்டம் வலியுறுத்துகின்றது. தேசிய அரசியல் உரிமைகளையும், உயிர்வாழும் உரிமையையும் வேண்டி நிற்கும் தமிழ் மக்கள் செய்ய வேண்டியதை, ஆளுகின்ற அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் செய்வது விந்தையானது. உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வாழும் தமிழ் மக்கள் அறவழி சாத்வீகப் போராட்டங்களை மீண்டும் ஆரம்பித்திட வேண்டும் என்பதையே அமைச்சர் விமல் வீரவன்ஸவின் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் வலியுறுத்துகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஐ.நா.வளாகத்திற்கு முன்னால் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ ஆரம்பித்துள்ள சாகும்வரை உண்ணாவிரதம் தொடர்பில் கருத்து தெரிவித…

    • 7 replies
    • 689 views
  5. எந்தவொரு இராணுவ வீரரையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த இடமளிக்ககூடாது: ரணில் திகதி: 09.07.2010 // தமிழீழம் ஸ்ரீலங்காவின் எந்தவொரு இராணுவ வீரரையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த இடமளிக்கப்படக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு என்ற போர்வையில் எவரும் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய முயற்சித்தால் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என ரணில் குமுறுகின்றார். இலங்கையின் ஒரு இராணுவப் படைவீரரையேனும் சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்த அனுமதியளிக்கப்படக் கூடாது, அத்துடன் இலங்கை விவகாரத்தில் எவருக்கும் தலையீடு செய்ய அனுமதியளிக்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலை…

  6. 'வெளி உலகைக் காட்டுங்கள்' - தமிழ் அரசியல் கைதிகள் -உருக்கமான கோரிக்கை வீரகேசரி இணையம் 7/8/2010 2:48:15 PM 4 சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விரைவில் விடுதலை செய்யுமாறு சமூக அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் “வெளி உலகைக் காட்டுங்கள்” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.தமது விடுதலை தொடர்பாக மெகசின் தமிழ் அரசியல் கைதிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘1993 ஆம் ஆண்டுமுதல் 2010 ஆம் ஆண்டுவரை சிறைக் கம்பிகளுக்கிடையே 17 வருடங்கள் ஓடிவிட்டன. யாருமற்ற அநாதைகளாக இந்த சிறைக்குள் நித்தம் நித…

    • 0 replies
    • 654 views
  7. புரூடஸ்கள் தேசமாக மாறும் தமிழீழம்! Posted by: on ஜூலை 8, 2010 உலகத் தமிழர்களின் கனவு தேசமாக விளங்கிய தமிழீழம் இப்போது ப்ரூடஸ்கள் தேசமாக மாறி வருகின்றது. ஈழத் தமிழர்களின் சுதந்திர வேள்வியின் வெப்பம் தாங்க முடியாமல் எங்கெங்கோ, தொலை தூரங்களில் ஒதுங்கி நின்ற அந்த நம்பிக்கைத் துரோகிகள் இப்போது புலிகளின் தேசத்தில் குதித்து மகிழ்கிறார்கள். ரோமானியப் பேரரசை நிறுவிய யூலியஸ் சீசரைக் கொல்வதற்கு அவரது அரசவையிலிருந்தவர்கள் சிலரால் திட்டம் தீட்டப்பட்டது. சீசர் தன்னை வாழ்நாள் சக்கரவர்த்தியாகப் பிரகடனம் செய்ததை, அந்தப் பதவிக்குக் குறி வைத்துக் காத்திருந்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பொறாமைத் தீ கொழுந்து விட்டெரிய, சீசரைக் கொல்வதற்காகப் பல திட்டங்களைத் தீட்டினார்கள். அவ…

    • 0 replies
    • 1.1k views
  8. உலகிலேயே மிகச் சிறிய அமைச்சரவையைக் கொண்ட நாடு என்ற சாதனையையும் மகிந்தராஜபக்ஸ நிகழ்த்தியுள்ளார்‐ 1.9 ரில்லியனில் 1.2 ரில்லியன் செலவினத்தை சகோதரர்களே கட்டுப்படுத்துகின்றனர்‐ மங்கள‐ ராஜபக்ச அரசாங்கம் அண்மைக்காலத்தில் பல உலக சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது. தேர்தலுக்கு முன்பாக உலகிலேயே அதிக அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை ராஜபக்ச அரசாங்கம் கொண்டிருந்து ஒரு உலக சாதனை நிகழ்த்தி இருந்தது. ஆனால் தேர்தலுக்குப் பிறகும் அது ஒரு உலக சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. அதுஎன்னவென்றால் உலகிலேயே சிறிய அமைச்சரவையை அது கொண்டிருக்கிறது என்பது தான். சிலர் சொல்லலாம் அமைச்சரவையில் 39 பேர் இருக்கிறார்கள் என்று. ஆனால், உண்மை நிலவரங்கள் அமைச்சர்களாக இரண்டு பேரே தொழிற்பட்டு வருவதனையே எடுத்தியம்புகின…

    • 1 reply
    • 973 views
  9. நாடு கடந்த தமிழீழ அரசின் பிரான்சு மக்கள் பிரதிநிதிகளின் அரசியல் விழிப்பூட்டல் பரப்புரையொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்சு13வரு தடவையாக நடாத்திய தமிழர் விளையாட்டு விழாவிலேயே இந்த அரசியல் விழி;ப்பூட்டல் பரப்புரை இடம்பெற்றது.மக்கள் பிரதிநிதிகளான மகிந்தன், பாலசந்திரன், சுபாஷினி, சிவகுரு பாலசந்திரன், சுதன்ராஜ் மற்றும் சசிக்குமார் ஆகியோர் இவ்விழிப்பூட்டல் அரங்கில் நேரடியாக பங்கெடுத்திருந்தினர். நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தான பிரென்சு மொழியிலான கையேடு, மக்கள் பிரதிநிதிகளின்செயற்பாடுகள் குறித்தான விளக்கக் கோவை, மற்றும் ஒளிப்படங்கள்என பலவகையிலும் இவ்விழிப்பூட்டல் இடம்பெற்றது விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்ப…

  10. சர்வதேச அரசசார்பற்ற நிறுவன பணிப்பாளர் மற்றும் தலைவர் ஒருவரை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு 08 July 10 01:40 am (BST) இரண்டு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர் மற்றும் தலைவர் ஒருவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு நேற்று (07) அறிவித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவுகளின் அறிக்கைகளை கவனத்தில் கொண்டு அவர்களின் வீசா அனுமதியை இரத்துச் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அகிம்சைவாத சமாதான படையணியின் இலங்கை கிளையின் பணிப்பாளர் டிபானி ரிஷ்னம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அலி பால் ஆகியோரின் வீசா அனுமதிகளே இரத்துச் செய்யப்பட்டுள்ளன. டிபானி எ…

    • 0 replies
    • 775 views
  11. கருணாவின் கூத்தாட்டத்தினை வெளியிட்டவர் பதவி நீக்கம் திகதி: 08.07.2010 // தமிழீழம் அண்மையில் மீள்குடியேற்ற அமைச்சர், மில்ரோய் பெர்ணாண்டோவின் மகனது திருமணத்தில் பிரதி அமைச்சரான கருணா உல்லாசமாக நடனமாடியிருந்தார. இவர்களது நடனக் கூத்து பல்வேறு இணையத்தளங்கடாக வெளியாகியிருந்தது. இதனைப் பார்த்த மகிந்த இது விடயம் தொடர்பாக அமைச்சரிடம் வினவியதை அடுத்து ஊடக இணைப்பாளர் ஸ்டான்ட்லி பத்திராஜ்உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர்களது கூத்தாட்டத்தினை வீடியோ செய்து ஒளிப்பரப்பினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அமைச்சரின் ஊடக இணைப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் sankathi

    • 4 replies
    • 1.2k views
  12. இலங்கை மீது ஐ.நா. போர்க்குற்ற விசாரணை நடத்த ரஷ்யா ஆதரவு அளிக்க வேண்டும்! திகதி: 08.07.2010 // தமிழீழம் 1976இல் தந்தை செல்வா தலைமையில், தமிழர்களின் அனைத்து அரசியல் கட்சிகளும் இலங்கையில் வட்டுக்கோட்டை என்னுமிடத்தில் இனி, சிங்கள இனவெறி அரசின் ஒற்றையாட்சியின்கீழ் தமிழர்கள் ஒன்றிணைந்து வாழவே இயலாது என்பதால், ஒரே தீர்வாகத் தனிதாயகத் தமிழீழத் தனியரசு அமைக்கப் போராட முடிவெடுத்தனர் என செந்தமிழ்சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகில் இன்றைக்கு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, மொரீசியஸ், பிஜி, கயானா, ஆஸ்திரேலியா எனச் சுமார் 200 நாடுகளில் 100 மிலியன் மக்களுக்கு மேல் வாழ்கி…

  13. தமிழரின் உரிமைப் பசிக்கு உணவு புல்லுத்தானா? ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரண்டு தடவைகளுக்கு மேல் எத்தனை தடவைகளுக்கும் வகிக்கலாம் என்ற அரசாங்கத்தின் உத்தேச திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கம் அவசரப்படமாட்டாது என்று தகவல் கசிந்துள்ளது. அரசாங்கத்தின் புதிய முடிவை மூத்த அமைச்சர் ஒருவரே வெளிவிட்டிருக்கிறார் என்பது செய்தி. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதும் அரசின் முதல் வேலை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் விதத்தில் அரசமைப்பைத் திருத்துவது தான் என்று இதுவரை பிரசித்தப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அதனை அடக்கி, அமுக்கி வாசிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாட்டின் இனப்பிரச்சினை மற…

    • 0 replies
    • 888 views
  14. ஏற்கனவே உதவிகோரிய மாணவர்களில் 30பேரின் விபரங்களை இணைத்திருந்தோம். பழைய பட்டியிலில் உதவி கிடைத்தோரின் விபரங்கள் நீக்கப்பட்டு தற்போது பழைய பதிவில் உதவி கிடைக்காதோரும் புதிய விபரத்திலிருந்தும் 36மாணவர்களின் விபரங்களை மேலே புதுப்பித்துள்ளேன். உதவி செய்யக்கூடியவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். எல்லாவற்றையும் இழந்து தங்கள் உயிர்களையும் மிஞ்சிய கல்வியையும் நம்பி புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளிவந்து கற்கைக்குச் சென்றுள்ள 30 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் உலகத்தமிழர்களிடம் கோருகிறது. இந்த மாணவர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களது குறிப்பிட்ட காலக்கற்கைக்கான உதவிகளை வழங்குமிடத்து அவர்களது எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யலாம். உதவி செய்ய விரும்பு…

    • 0 replies
    • 691 views
  15. Jul 7, 2010 / பகுதி: செய்தி / அசினின் திரைப்படங்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தவறியுள்ள நடிகை அசினின் திரைப்படங்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் கோரிக்கைக்கு இணங்க பன்னாட்டு இந்திய திரைப்பட விழாவை அசின் புறக்கணித்த போதிலும், றெடி திரைப்படப் பிடிப்பிற்கு சல்மான் கானுடன் கொழும்பு சென்றுன்ளார். தமிழ் மனங்கள் புண்படும் வகையில் கொழும்பில் நடைபெறும் எந்தவொரு விழாவிலும் பங்கேற்பதில்லை என, தமிழ் திரையுலகம் எடுத்த முடிவை மதிக்கத் தவிறியுள்ளதால் அசினின் திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பு விழ…

  16. Jaffna Tamil daily reporter dies in accident A 32-year-old reporter and photographer of 'Yarl Thinakkural', a Tamil daily published from Jaffna died Tuesday morning in an accident when he was hit by a bus on A9 road at Usan while on duty. The victim, Perampalam Jeyachandran alias Jeyam, a father of one child, was a native of I'lavaalai. Mr. Jeyachandran was one of the few journalists who served with commitment to journalism particularly during the dangerous times that prevailed in the peninsula, media sources in Jaffna said. Perampalam JeyachandranThe bus, carrying civilians and some policemen, hit Jeyachandran's motorbike around 7:30 a.m. when he was returning…

    • 1 reply
    • 3.3k views
  17. இலங்கையருக்கு அகதி அந்தஸ்து இனி இல்லை : ஐநா அகதிகள் ஸ்தாபனம் வீரகேசரி இணையம் இலங்கையர்களுக்கு இனிமேலும் அகதி அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து தற்பொழுது அமைதி சூழ்நிலை நிலவுவதன் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஏப்ரல் மாதம் அகதிகள் அந்தஸ்து கோரிக்கையை அவுஸ்திரேலியாவும் நிராகத்திருந்தது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போதிலும் பெரும்பாலானோர் இன்னமும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அந்த ஸ்தாபனம் சுட்டிக் காட்டுகின்றது. யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், குறிப்பிட்ட சில மக்கள் இனப்பாகுபாடு காரணமாக இடையூறுகள…

    • 3 replies
    • 1.5k views
  18. தமிழ் மக்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்வது தடைவிதித்திருக்கும் இடங்களில் ஒன்றான இராணுவத்தினர் அதிகம் இருக்கும் வெற்றிலைக்கேணியில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய் காலை கேட்ட துப்பாக்கிச் சூட்டுச்சத்தத்தின் பின்பே இறந்த நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற விடயம் இன்னும் தெரியவில்லை. SLN soldier found dead in Vadamaraadchi East [A soldier of Sri Lanka Navy (SLN) was found dead with gunshot wounds Tuesday morning in Vettilaikkea’ni area in Vadamaraadchi East. People who heard gunshots from Vettilaikea’ni sea area later found the above body, sources in Vadam…

  19. நெக்ஸ்ட் இலங்கையை விட்டு வெளியேறியது..... பிரித்தானியாவின் முதன்மை உடுப்புக்கடையான 'நெக்ஸ்ட்' இலங்கையை விட்டு வெளியேறியது..... வரும் கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான சிங்களவரின் வேலை பறிபோகும் அதேவேளை பல காமன்ஸ் பக்டரிகள் வேலைக்கு ஆளெடுப்பதை நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.. மேலதிக செய்திகளுக்கு.. *

    • 5 replies
    • 1.7k views
  20. பாலஸ்தீன அரசு குழுவுடன் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை சந்திப்பு திகதி: 06.07.2010 // தமிழீழம் கிளிச்சிதமிழ்சங்கத்தின் (Clichy Franco Tamil) ஏற்பாட்டில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் பிரதிநிதி 05-07-2010 மாலை பாலஸ்தீனத்தில் இருந்த வந்திருத குழு (Délégations)வுடன் கிளிச்சி (Clichy) நகரபிதாவின் தலைமையில் சந்திப்பு நடைபெற்றது. அப்போதுதிருகில்லஸ் கட்டுவ (Mons Gilles Cattoire) கிளிச்சிநகர பிதா பேசும்போது காசாவில்(Gaza) இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமான, சகல விதமான சட்டத்துக்கு புறம்பான ஆயுதங்களை பாவித்து படுகொலைகளை செய்துகொண்டிருந்தபோது, அதேநேரத்தில் இலங்கையில் ஸ்ரீ லங்கா அரசு இஸ்ரேல் ராணுவத்தை விட படுமோசமான இனப்படுகொலைகளை செய்துகொண்டு இருந்தது என்றார். அதே ந…

  21. 1983 இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் 1984 போபால் நச்சுவாயு படுகொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கும் போபால் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடையிலேயும் நேரடித் தொடர்பு இல்லை. விசவாயுப் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு தலைவர் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டதற்கும், முள்ளிவாய்க்கால் படுகொலை நாயகன் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் வரவேற்பு வழங்கப்பட்டதற்கும் கூட நேரடித் தொடர்பு இல்லைதான். எனினும் இவ்விரு பிரச்சினைகளிலும் இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் கடைப்பிடித்த அணுகுமுறைகளில் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கின்றது. போபால் நச்சுவாயுவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும், ஊனமடைந்த மக்களும் நிவாரணம் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில்…

    • 0 replies
    • 1.3k views
  22. http://www.yarl.com/audio/atbc/100706_jaffna_reporter.mp3 நன்றி: ATBC

    • 1 reply
    • 889 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.