Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கருப்பினத்தினர் பெப்ரவரி மாதத்தைக் கருப்பு மாதமாக அனுஷ்டிக்கின்றார்கள். அதைப்போலவே மே மாதம் தமிழரின் சோகம் நிறைந்த கருப்பு மாதமாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்படுகின்றது. 1983-ஆம் ஆண்டு ஜூலை 23 தொடக்கம் 30 வரை நடைபெற்ற ஈழத்தமிழருக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000 தமிழர் படுகொலை செய்யப்பட்டு முப்பது கோடி டாலர்கள் பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சூறையாடப்பட்டது. பல இலட்சம் தமிழர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பாதுகாப்புக்காக சென்றனர். இந்த ஜூலை கலவரத்தை இதுநாள் வரை கருப்பு மாதமாக கருதப்பட்டது. ஆனால் மே 2009 நடைபெற்ற நிகழ்வு உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத சோக நிகழ்வாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இடம்பெற்ற நிகழ்வானது வார்த்தைகளால் வர்ணிக…

    • 0 replies
    • 451 views
  2. பார்வதி அம்மாள் தமிழத்தில் சிகிச்சையளிக்க அனுமதித்த கலைஞருக்கு நன்றியாம் - சுப.வீ சுரரொட்டி அடித்து விளம்பரம் செய்கிறார் சுரொட்டி சில நாட்களுக்கு முன் அடித்து ஒட்டிப்பட்டது எனினும், தமிழர்களின் பார்வைக்கு வைக்கப்படவேண்டிய ஒன்று. சுப.வீயை நாம் மிகவும் மதித்தோம். அவர் தூய தமிழர் என்பதால். ஆனால், கலைஞருக்கு இப்படியெல்லாம் ஜால்ரா அடித்து காகா பிடிக்க, சுவரொட்டி ஒட்டி கேவலமான முறையில் ஒரு தாயாரின் மருத்துவ சிகிச்சையை நடத்த கூட இப்படி நடந்து கொள்வதை பார்க்கும் போது.... இவரும் கேடு கெட்ட அரசியல் சகதிக்குள் சீக்கி விட்டார் போலும். அடுத்த சட்டமன்ற தேர்தலிலோ அல்லது புதிதாய் வருகின்ற மேலவையிலோ ஒரு சீட்டுக்காக இப்படி நடப்பது இவர் மீது வைத்திருந்த, மரியாதை சுத்தமாய் போ…

    • 2 replies
    • 1.2k views
  3. வடமராட்சி துன்னாலைப்பகுதியில் இன்று காலை காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் மாலை வேளையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்‐GTN செய்தியாளர்‐ 15 May 10 07:10 pm (BST) வடமராட்சி துன்னாலைப்பகுதியில் இன்று காலை காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் மாலை வேளையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 44 வயதான 5 பிள்ளைகளின் தந்தையான நல்லையா பாஸ்கரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீடகப்பட்டுள்ளார். புன்னாலை வேம்படியில் தனது உறவினர் ஒருவரின் மரண வீட்டிற்குச் சென்றிருந்த இவர் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ஆட்களற்ற மயானம் ஒன்றில் நிர்வாண முறையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கை கால்கள் கட்டுப்பட்டு உடைகள் களையப்பட்டு நிர்வாணமான நிலையில்…

    • 8 replies
    • 1k views
  4. பிரகீத் கடத்தப்பட்டது ஏன்? கொழும்பில் கடத்தப்படட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டனவா? லங்கா.ஈ நியூஸ் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார் ‐ தொகுப்பு – விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்‐ 15 May 10 06:58 pm (BST) பிரகீத் எக்னலியகொட லங்கா ஈ நியூஸ்இன் அரசியல் பத்தியாளராக இருந்தார். அத்தோடு கடந்த இரண்டு வருடங்களாக அவர் கேலிச்சித்திரங்கள் வரைவதிலும் ஈடுபட்டிருந்தார். இன்றோடு அவர் காணாமல் போய் 106 நாட்களாகி விட்டன. அவர் காணாமல் போனதிலிருந்து அவருடைய நண்பர்கள் அவரைத் தொடர்ந்தும் தேடி வருகிறார்கள். இதேவேளை ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்ரர் ஐவன் பிரகீத்இன் பெயருக்கு இழுக்கு ஏற்படும் வகையில் அவர் காணாமல் போனது பற்றி தனது கற்பனைகளை அண…

    • 2 replies
    • 962 views
  5. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை வேதனையோடு நினைவுப்படுத்தும் விதத்தில் எதிர் வரும் 17, 18 ஆம் திகதிகளில் தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் கறுப்பு சின்னம் அணிய வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 பேர் கையொப்பம் இட்டு வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் இயக்குணர்கள்; மகேந்திரன், பாலுமகேந்திரா, ஆர்.சி. சக்தி, மணிவண்ணன், காந்திய சிந்தனையாளர் தமிழருவி மணியன், கவிஞர்கள் புலமைப்பித்தன், காசி ஆனந்தன், தாமரை, எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பா. செய் பிரகாசம், மூத்த மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம், ஓவியர்கள் மணியம் செல்வன், மாருதி, அரஸ், நடிகர்கள் நாசர், சத்யராஜ், உள்பட 1…

  6. மே 17-19 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முதலாம் ஆண்டு நினைவு : எங்கள் காலத்தில்தான் ஊழி நடந்தது ரவிக்குமார் ‘எதிர்காலத்தைச் செதுக்குவதற்கு யுத்தம் என்ற உளி பயன்படாது’ என்று சொன்னார் மார்ட்டின் லூதர்கிங். ஆனால் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்கு அது நன்றாகவே பயன்படும் என்பதை உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள் மெய்ப்பித்துவருகின்றன. ஒரு போர் நடக்கும்போது அதில் முதலில் பலியாவது ‘உண்மை ‘ தான் எனச் சொல்வார்கள். போர்க்களத்திலிருந்து கடைசியில் அகற்றப்படும் சடலமும் உண்மையின் சடலம்தான். அந்த சடலத்தை எளிதாகப் புதைத்துவிட முடியாது என்பதால்தானோ என்னவோ, அதை அகற்றுவதற்கு எவரும் முன்வருவதில்லை. புதைக்கப்படும் உண்மையின் சடலம் கண்ணிவெடியைப்போலக் காத்திருக்…

    • 3 replies
    • 1.5k views
  7. சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும் லூயிஸ் ஆபர் அம்மையார் பிரச்சாரம் இலண்டன் நிருபர் வியாழக்கிழமை, மே 13, 2010 louis arbour இலங்கையில் கடந்த வருட மோதல்களின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற தாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பிரசாரம் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் தீர்மானித்திருக்கின்றார். இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் திங்கட்கிழமை லண்டனில் "இலங்கையில் யுத்தக் குற்றங்கள்" என்ற மாநாட்டை அவர் ஏற்பாடு செய்துள்ளார். தற்போது "சர்வதேச நெருக்கடிக்குழு" என்ற பிரபல சர்வதேச அரச சார்பற்ற அமைப்பின் தலைவராகவுள்ள லூயிஸ் ஆர்பர் அம்மையார் லண்டனின் ப…

    • 13 replies
    • 769 views
  8. உறங்கிப் போனதா கனடாவில் தமிழினம்?

    • 5 replies
    • 1.3k views
  9. இம்மானுவேல் அடிகளாரைக் குறிவைக்கும் சிறீலங்கா அரசு! By: admin உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் இனவிரோதத்தைப் பரப்புரை செய்யும் ஒருவர் என்று, சிறீலங்கா அரசாங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவரான பேராசிரியர் றோஹான் குணரட்ண குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருக்கும் பேராசிரியர் றோஹான் குணரட்ண, அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுஅவதாரம் என்று தெரிவித்துள்ளார். இம்மானுவேல் அடிகளார் இனவிரோதத்தைப் பரப்புரை செய்யும் ஒருவர் என்றும், எனினும் நாடுகடந்த அரசாங்கத்தை அமைக்க முற்படும் வி.உருத்திரகுமாரன் அப்படிப்பட்டவர் அல்ல என்றும், பேராசிரியர் றோ…

  10. ஈழத்திற்காக இந்தியாவிலிருந்து ஒரு குரல் இனிய ஈழம் வாழ் தமிழ் நெஞ்சங்களே, புலம்பெயர் தமிழ் உறவுகளே , காலத்தின் கட்டாயமும் நேரத்தின் நெருக்கடியுமே இன்று தமிழ் இனத்தை இந்த நிலைக்கு ஆளாக்கியுருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை, தேசிய தலைவரின் நோக்கமும் செயலும் என்றுமே தோற்றதுமில்லை தோற்க போவதுமில்லை, இன்று நமது உறவுகள் எதிர் எதிர் அறிக்கைகளை விடுத்து அறிக்கை வீரர்களாக தான் காட்சி அளிக்கிறோம் , இது வேதனையிலும் வேதனையானது , மாவீரர்களின் வீரத்தை விலை பேசமுடியும்மா? நம் யாவராலும் செய்ய முடியா தியாகத்தை செய்து இன்று தமிழரின் எண்ணங்களில் வாழும் மாசற்ற அவர்களின் தியாகத்தை மறந்து செயலற்று தமிழன் ஆகிவிடுவானோ என்று நெஞ்சம் பதைக்கிறது, ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இர…

  11. "வடக்கு கிழக்கு யுவதிகளுக்கு ஆடைத்தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்" இது அண்மையில் வெளிவந்த ஒரு அறிவிப்பு. இதற்கென அவர்கள் தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறார்கள். இத்தனைக்கும் ஒரு முறை இலங்கையில் ஆடைத்தொழிற்சாலைகள்இ அவற்றின் ஏற்றுமதித்துறையும் இப்போது என்ன நிலைமையில் இருக்கிறதென்று அவதானிப்போமா? தேர்தல்கள் முடிவடைந்தாயிற்றுஇ அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு விட்டார்கள்இ இணக்க அரசியலுடன் வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யவென தமிழ் அமைச்சர்கள் இ பிரதியமைச்சர்கள் கூட புறப்பட்டு விட்டார்கள். போரின் வடுக்களை சுமந்த எம் வன்னி உறவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மீள்குடியேற்றம் செய்யப்படுகிறார்கள். எமது வன்னி உறவுகள் எப்போதும் அவர்களது சொந்த கையை நம்பி வாழ்ந்…

  12. 2006 தொடக்கம் 2009 முள்ளிவாய்க்கால் வரை கம்பி எண்ணும் ஜெனரல் சரத்துக்கு எஜமானனாக கொலைகார இந்திய தரைப்படையின் செவிட்டு பார்ப்பான் ஜெனரல் தீபக் கபூர் விளங்கியதாக அவுட்லுக் முன்னாள் நிருபர் நிக்கல் கோகளே பத்திரிகை விவரிப்பில் தெரிவித்துள்ளார்.இவர் மாத்திரமே போர் நடந்த பகுதிகளுக்கு நேரில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.புலிகளின் தோல்வியை இவராலும் கணிக்க முடியவில்லையாம்.

  13. தென்னிந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்குவதாக இந்தியா புதிய புரளி! By: seiyyon தென்னிந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கி வருவதாக புதிய புரளி ஒன்றை இந்திய மத்திய அரசாங்கம் கிளப்பியுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும் இந்திய மத்திய அரசாங்கம், தமது முடிவுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் தென்னிந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்குவதாக தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழீழ தேசியத் தலைவரின் தாயாரான பார்வதி அம்மாவை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு இந்திய மத்திய அரசாங்கத்திற்கு பணிப்புரை வழங்குமாறு தொடரப்பட்ட வழக்கை ஏற்றுக் கொள்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் மறுப்புத…

  14. ஏனென்றால், இவர்கள் சாத்தானிடம் வேதம் கற்றவர்கள்! திகதி: 14.05.2010 ஃஃ தமிழீழம் மே 12 முதல் 18 வரையான காலப் பகுதியை சிங்கள தேசம் தமிழர்களை வெற்றி பெற்ற வாரமாக அறிவித்துள்ளது. அதற்கான கொண்டாட்ட வைபவங்களுக்கான ஏற்பாடுகள் கொழும்புஇ கண்டி, கிளிநொச்சி எனப் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் தான் நிகழ்த்திய தமிழினப் படுகொலையை நாடு தழுவிய ரீதியில் கொண்டாடி மகிழ்ந்த சிங்கள தேசம் இந்தவருடம் மட்டுமல்லஇ இனி வரும் காலங்களிலும் இன்னொரு போர் வெடிக்கும் வரை கொண்டாடவேதான் போகின்றது. இதற்கு மாறாகஇ தமிழர் தரப்பிலும் கடந்த வருடத்தின் சோக நாட்களில் எந்த நாள் அதிக வலி சுமந்தது என்பதில் பெரும் குழப்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசிய வரலாறுகளில் …

  15. பிரித்தானியாவில் நாடு கடந்த அரசாங்க தேர்தல் முடிவுகள் வேண்டுமென்று இழுத்தடிப்பு திகதி: 13.05.2010 // தமிழீழம் பிரித்தானியாவில நடைபெற்ற நாடு கடந்த அரசாங்க தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையகம் திட்டமிட்டு வேண்டுமென்று இழுத்தடிப்பு செய்த காரணத்தினால், இந்தத் தேர்தலில் போட்டியிட்ட நால்வர் அதிலிருந்து விலகியுள்ளனர். பிரித்தானியாவில் வடமேற்கு, வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, லண்டனிற்கு வெளியே என 20 பேரைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்தலில், தென்மேற்கு முடிவுகள் வேண்டுமென்று தேர்தல் ஆணையகத்தினால் வெளியிடப்படாது இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதால், தென்மேற்கில் வெற்றி பெற்றுள்ள ஐந்து பேரில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்கள் உட்பட நால்வர் இந்தத் தேர்தலில் இருந்…

    • 9 replies
    • 1.5k views
  16. Sat, May 15 2010 | Published in கட்டுரைகள் விழலுக்கிறைத்த நீராகுமா? By: admin யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட பகுதியில் புனர் வாழ்வு, மீள்கட்டுமானப் பணிகளுக்காக இலங்கைக்கு இந்தியா தெடர்ந்து நிதி உதவி வழங்கும் என்று இந் திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தெரி வித்துள்ளார். 2009 மே 18இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்த பின்பு, இலங்கைக்கு இந்தியா குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடபகுதியின் புனர்வாழ்வு, மீள் கட்டுமானப் பணி களுக்கு உதவி செய்து வருகிறது. இவற்றுள் கடந்த வருடம் பிரதமர் மன்மோகன் சிங்கினால் அறிவிக் கப்பட்ட 500கோடி ரூபா உதவி, வடபகுதிக்கான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்கவும் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்குமான 4…

    • 3 replies
    • 777 views
  17. யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் 2ம் லெப்டினன் தர படை உயரதிகாரி சடலமாக மீட்பு 13 May 10 06:52 am (BST) யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 2ம் லெப்டினன் தர படை உயரதிகாரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 23 வயதான 2ம் லெப்டினனான கப்புது என அடையாளம் காணப்பட்டுள்ளார். தலைப் பகுதியில் சுமார் 2 துப்பாக்கிச் சூடுகள் காணப்படுகின்றன. படை முகாமிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்திற்கப்பாலுள்ள புதிய தம்பிரான் ஆலய குளத்திற்கருகாக இவரது சடலம் மீடகப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுருடன் பெருமளவு படையினர் நிலை கொள்ள வைக்கப்பட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செட்டியார் மட…

    • 3 replies
    • 1.2k views
  18. ஒருசில அரசியல் வாதிகள இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடு பவர்களைப் போல நடிக்கிறார்கள் ‐ முதல்வர் கருணாநிதி‐ 13 May 10 05:35 pm (BST) ஒருசில அரசியல் வாதிகள் அரசியல் ரீதியான உள்நோக்கங்களோடு, ஏதோ அவர்கள் தான் இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடு பவர்களைப் போல நடிக்கிறார்களே என தமிழக முதல்வர் கருணா நிதி தெரிவித்துள்ளார். தமிழகதில் இருந்து வெளி வரும் ஆங்கில நாள் ஏடுகளுக்கு அளித்த நேர் காணல் . கே :‐ இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒரு துயரமான முடிவுக்கு வந்திருக்கிறது. அந்நாட்டில் போர் முடிந்து, இரு தேர்தல்கள் நடந்துள்ள நிலையிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவும் அரசியல் தீர்வு ஏற்ப…

    • 8 replies
    • 843 views
  19. இன்று மே 15 ஆம் திகதி தமிழகத்தில் மதுரையில் நடைபெறும் மாற்றம் இதழ் வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் சீமான், தோழர் தியாகு, பேராசிரியர் சரஸ்வதி, பால்.பிரபாகரன் மற்றும் சந்திரபோஸ் ஆகியோரின் உரையினை உலகத்தமிழர்கள் நேரலையாக மீனகம் தளத்தில் காணலாம்... www.meenakam.com

  20. பதின்மூன்று வயதில் எட்டாவது வகுப்புடன் கல்வியை நிறுத்திவிட்டு போராட்டத்திற்காக போனான். அவனது இருபத்தியொரு வருடப் போராட்டத்தில் அதிரடிப்பிரிவு. அரசியல்பிவு கரும்புலி உளவுப்பரிவு என பல பிரிவுகளிலும் பணியாற்றி பல தடைவைகள் காயமடைந்து உடல் ஊனமாகிப்போய் கடந்த வருடம் இறுதியுத்தத்தில் முள்ளிவாய்காலில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு ஒருவருடகாலம் கடும் சித்திரவதைகளுடன் சிறை வாழ்வை கழித்தவன் அவனது உடல் ஊனம் காரணமாக வெளியே விடப்பட்டான்.வெளியில் வந்தவனை அவனது தாயார் சகோதரர்களே ஏற்றுக்கொள்ளாமல் துரத்திவிட மன நினையில் பாதிப்படைந்து தற்கொலைக்கும் முயன்றான்..அதிலிருந்தும் தப்பி வவுனியா பஸ்நிலையத்தில படுத்துற்ங்கி வாழ்வை கழித்துக்கொண்டிருந்தவன் நேசக்கரத்துடன் தொடர்பை ஏற்படுத்தினான். நே…

    • 13 replies
    • 2.5k views
  21. கனடாவிலுள்ள தமிழர்கள் சிலரை தம் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளில் கனடாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான முன் முயற்சிகளில் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் Chitranganee Wagiswara ஈடுபட்டுள்ளதாகவும் இவ்வாறு புதியவர்களை தம்பக்கம் இழுக்கும் நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே சிங்கள அரசின் எடுபிடிகளாக செயற்பட்டு வரும் தமிழர்கள் சிலர் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு சிறிலங்காத் தூதுவர் கடந்தத 9ம் திகதி ரொறொன்ரோவில் சிங்கள அரசின் எடுபிடிகள் சிலருடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் சிங்கள அரசின் சலுகைகளுக்காக தமிழரின் போராட்டங்கள…

    • 5 replies
    • 1.6k views
  22. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் புலனாய்வுப் பிரிவின் அழுத்தங்களுக்கு ஆட்பட்டுள்ளனரா? கொழும்பில் இருந்து ஜீ.ரீ.என் புலனாய்வுச் செய்தியாளர்‐ 14 May 10 11:05 am (BST) யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலரின் பெற்றோரின் உதவியுடன் பல்கலைக்கழக மாணவர்கள், அவர்களின் பிரதிநிதிகள் சிலரை தமது ஆளுமைக்கு உட்படுத்த இலங்கை புலனாய்வுத் துறை முழுமூச்சாக தொழிற்படுவதாக ஜீரீஎன்னின் கொழும்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் உயர் மட்டத்தோடு நெருக்கமான உறவுகளைப் பேணிவரும் இந்த அரச அதிகாரிகளின் பிள்ளைகள் சிலர் யாழ் பல்கலைக்கழக மற்றும் தெற்கு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலுகின்றனர். இவர்களின் உதவியுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களை வளைத்துப் போடுவதற்கா…

    • 2 replies
    • 1.1k views
  23. இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது – ஹர்ஷ டி சில்வா 14 May 10 01:28 am (BST) இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட பொருளியல் ஆய்வாளருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கூடுதல் வட்டி வீதத்திற்கு கடன்களைப் பெற்றுக் கொள்ளாது அரசாங்கத்தினால் பொருளாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வருமானம் குறைவடைந்துள்ளதனால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பொருளதார சரிவை எதிர்நோக்கிய கிரேக்கத்திடமிருந்து நாம் …

    • 4 replies
    • 1.2k views
  24. ஈழத் தமிழினம் புதியதொரு வரலாறு எழுதுவதற்குத் தயாராகிவருகின்றது. [ வியாழக்கிழமை, 13 மே 2010 ] நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றியில் நாங்கள் எல்லோரும் பங்கெடுக்க முடியும்! அண்ணன் உருத்திரகுமாரின் உன்னத பணியின் முதல் அத்தியாயமாக நாடு கடந்த தமிழீழ அரசு எனும் குழந்தை பிறப்பெடுக்கவுள்ளது. அந்தக் குழந்தையின் சுகப் பிரசவம் முதல் அதன் வளர்ச்சி மற்றும் அந்தக் குழந்தையின் வெற்றிப் பயணம் என்பன புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களாகிய எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலேயே தங்கியுள்ளது. வாக்குரிமையுள்ள சகலரும் தங்கள் வாக்குகளை செலுத்துவதன் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றியில் நாங்கள் எல்லோரும் பங்கெடுக்க முடியும். பிரிவுகளைப் புறந்தள்ளுவோம்….. எங்களுக்குள் நாங்களே முட்ட…

    • 9 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.