Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மனிதக் கொலை, பாலியல் வல்லுறவு, கொள்ளை போன்ற பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஜுலம்பிட்டி அமரே எனப்படும் மீகஹகமகே அமரசிறி கடந்த 19 ஆம் திகதி தங்காலை நீதிமன்றில் ஆஜரான போது அப்போது நீதவானால் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு அமரேவுக்காக இடை நடுவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற நடைமுறைக்கு அமைய இவ்வாறு வழக்கை இடைநடுவில் கைவிட முடியாது. பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட அமரே மீதான குற்றச்சாட்டுகளுக்கு பிணை பெற அவர் தகுதியுள்ளவர் என தங்காலை நீதிபதி சந்திரசேன ராஜபக்ஷ் அப்போது தெரிவித்தார். ஆனால், அதற்கு அரச வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததோடு வழக்கை அடுத்த நாள் அதாவது 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து அவரை சிறையில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார். பிடிவிறாந்து பிறப…

    • 0 replies
    • 364 views
  2. தெண்டைமானாறு வான் கதவுகள் திறப்பு -வடமராச்சியில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின கடும் மழை காரணமாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழங்கியுள்ளன.மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் தேங்கியுள்ளதால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான உதவிகள் பருத்தித்துறை பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 118 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தெண்டைமானாறு வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் இதனால் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(15) h…

  3. பிரணாப் முகர்ஜியை நிச்சயம் ஆதரிக்க மாட்டோம்: மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி ஈரோடு: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை நிச்சயம் ஆதரிக்க மாட்டோம் என்று மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. அதனால் எங்கள் ஆதரவு யாருக்கு அளிப்பது என்று இது வரை முடிவு செய்யவில்லை. தமிழகத்திற்கும், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மதிமுக செயல்படாது. இலங்கையில் உச்ச கட்ட போர் நடந்த போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, இலங்கைத் தமிழர…

  4. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மா வீரம், பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான ஆவணப் பதிவு

  5. [size=4]சிறிலங்கா படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை தடுப்பதால் இந்தியாவுக்கே ஆபத்து என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார். தாம்பரத்தில் சிறிலங்கா விமானப்படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, சிறிலங்கா விமானப்படையினர் ஒன்பது பேரும் பெங்களூரில் உள்ள ஜலஹங்கா விமானப்படைத் தளத்தில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இந்தியாவின் எந்தப் பகுதியிலும், சிறிலங்கா படையினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அசோகா, “தமிழ்நாடு எங்களின் சகோ…

  6. 04 APR, 2025 | 09:26 AM யாழ்ப்பாணத்தில் குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியைச் சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குருக்கள் அராலி பகுதியில் உள்ள வாலையம்மன் கோவிலில் பூஜை செய்து வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (31) இரவு பூஜையை முடித்துவிட்டு கோவிலுக்கு அருகேயுள்ள வீட்டிற்கு சென்று முற்றத்தில் இருந்துள்ளார். இதன்போது அங்கு வலையில் சிக்கியிருந்த நாகபாம்பை கைகளால் பிடித்துள்ளார். இதன்போது பாம்பு அவரை தீண்டியது. இந்நிலையில் வீட்டில் உள்ளவர்களை அழைத்து போத்தல் ஒன்றினை வாங்கி பாம்பினை போத்தலினுள்ளே விட்டுவிட்…

  7. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இன்று காலை வானூர்தி நிலையத்தில் கறுப்புக்கொடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறித்து உரிய விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு காவல்துறைமா அதிபர் விக்டர் பெரேராவிற்கு அக்கட்சி அவசர கடிதம் அனுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 664 views
  8. க.விஜயரெத்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமரர் ஜோசப் பரராசசிங்கத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு, மட்டக்களப்பு ரயில் நிலைய வீதி, கூட்டுறவு மண்டபத்தில் நாளை (25) பிற்பகல் 02 மணியளவில் நடைபெறவுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவர் லோ.திபாகரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், பொன்.செல்வராசா, த.கனகசபை, மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது, அகவணக்கம், மலரஞ…

    • 0 replies
    • 366 views
  9. Posted on : 2008-06-03 ஜனநாயகக் கேலிக்கூத்தால்தான் இனப்பிணக்கு பூதாகரமானது தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் அடக்கி ஒடுக்காமலும், அவர்களை முற்று முழுதாக ஜனநாயக வழிக்குக் கொண்டு வராமலும் இலங்கையில் அமைதித் தீர்வு என்பது சாத்தியமேயில்லை. இப்படி ஒரு "கண்டுபிடிப்பை' வெளியிட்டிருக்கின் றார் இலங்கை அரசின் மூத்த இராஜதந்திரி எனக் கருதப் படுபவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகநெருக் கமானவர் என வர்ணிக்கப்படுபவருமான தயான் ஜெயதிலக. ஜெனிவாவில் இலங்கைக்கான ஐ.நா.விடயங்களைக் கையாளும் நிரந்தரப் பிரதிநிதியான தயான் ஜெயதிலக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அமைதி சாத்தியமேயில்லை என்றும் அறுத்து உறுத்துக் கூறியிருக்கின்றார். இராணுவ ரீதியிலோ அல்லது வேறு எந்…

  10. ஊடகத்துறைக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையேயான முறுகல் [08 - June - 2008] பாதுகாப்பு அமைச்சுக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையில் ஆரம்பித்திருக்கும் முறுகல் அல்லது நெருக்கடி நிலை, தீர்வு ஏற்படுவதற்குப் பதிலாக விரிவடையக் கூடிய விபரீதத்தையே காணக்கூடியதாகவுள்ளது. பாதுகாப்புச் செயலாளரின் நேரடி அச்சுறுத்தல் ஊடகவியலாளர்களின் மன நிலையை மோசமான விதத்தில் பாதிப்படையச் செய்துள்ளது. அதுமட்டுமன்றி, ஊடகவியலாளரின் உயிர் பாதுகாப்புக்கும் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக, சுயாதீனமாக செயற்படும் உரிமையுடையவர்கள். அவர்களுக்குரிய கருத்து, எழுத்துச் சுதந்திரத்தை எந்தச் சக்தியாலும் பறித்தெடுக்க முடியாது. ஆனால், இன்று ஊடகவியலாளர…

    • 0 replies
    • 552 views
  11. [size=4]விமான நிலையத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.[/size] [size=4]புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளின் மூலம் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகத்தை அடையாளம் காணும் விசேட பாதுகாப்பு பொறிமுறைமையொன்று அமைக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் வர்த்தகர்கள் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாட்டின் மூலம் இலகுவில் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]http://www.seith…

  12. வடக்கில் இராணுவ முகாம்கள் படிப்படியாக அகற்றப்படும்: புதிய ஆளுநர் உறுதி! வடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்ற உறுதிமொழியை வடமாகாணத்திற்காக புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ரெஜினோல்ட் குரே வழங்கியுள்ளார். கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இன்று நடைபெற்ற பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்படி உறுதிமொழியை வழங்கினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக 6 மாத காலங்களில் ஆய்வு செய்து தீர்க்கும்படி ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதை ஆளுநர் இதன்போது…

  13. மலையக தியாகிகள் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் இடம்பெறும் என மலையக சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன. மஸ்கெலியா பஸ்தரிப்பிடத்துக்கு அருகாமையில் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகள் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளன. மலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் ஆரம்பமாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் …

    • 0 replies
    • 339 views
  14. முல்லைத்தீவில் சர்சைக்குரியவகையில் துண்டுப்பிரசுரங்களைவழங்கிய நபர் தொடர்பில் பரபரப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறை பற்ற பிரதேச சபை தேர்தலுக்காக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் துண்டுப்பிரசுரங்களை வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிசார் வேட்பாளரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். முள்ளியவளை கிழக்கு பிரதேசத்தில் வேட்பாளர் பல வீடுகளுக்கு சென்று தமிழீல விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட வீட்டு சின்னத்துக்கு புள்ளடி இடுமாறு துண்டு பிரசுரங்களை வழங்கி வந்துள்ளார். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தை அடுத்து அப் பகுதியில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையை ம…

    • 1 reply
    • 385 views
  15. மணலாறு, மன்னார் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் 7 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 634 views
  16. [size=4]சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்புரிமையை இழந்தாலும் அடுத்துவரும் அமர்வுகளில் போட்டியிட்டு மீண்டும் உறுப்புரிமையை பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன ௭ன்று இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் குறித்த ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.[/size] [size=4]யு.பி. ஆர். ௭னப்படும் உலக கால மீளாய்வு கூட்டத்தொடரில் நாம் இலங்கை தொடர்பில் முன்னேற்றங்களை வெளிக்காட்டுவோம். அதன்படி மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு ௭திராக ௭ந்த நகர்வும் இடம்பெறாதவாறு ஏற்பாடுகளை மேற்கொள்வோம் ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.[/size] [size=4]சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மன…

  17. மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு வைத்தியர் ஷாபி கோரிக்கை… January 14, 2020 கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள வைத்தியர் எஸ்.எஸ்.எம். ஷாபி தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என அரச சேவை ஆணைக்குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியர் ஷாபி தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளரின் ஊடாக அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவை குழுவிடம் கோரியிருந்தார். எவ்வாறாயினும் குறித்த வைத்தியருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளை…

  18. உலகத் தமிழர் இயக்கத்துக்கு எதிரான கனடிய அரசாங்கத்தின் நடவடிக்கையானது கனடாவில் உள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் அழித்துவிடும் வழுக்கல் பாதையின் முதற்படி என்று நம்புவதாக உலகத் தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  19. தெற்காசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலராக தற்போது பதவி வகிக்கும், றொபேர்ட் ஓ பிளேக் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவராக நியமன் செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கொழும்பு ஆங்கில வார இதழ் தனது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவராக பணியாற்றிய றொபேர்ட் ஓ பிளேக் தற்போது தெற்காசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் என்ற மிக முக்கியமான இராஜதந்திரப் பதவியை வகிக்கிறார். இவர் எப்போதும் இலங்கை அரசாங்கத்தை நட்புடன் பார்த்ததில்லை. இலங்கை அரசின் மீதும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீதும் போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தியவர் இவர்.…

    • 0 replies
    • 720 views
  20. யாழ்.கொழும்புத்துறையில் காணி கபளீகர முயற்சி தோல்வி..! அதிகாரிகள், அளவையாளர்களை விரட்டியடித்த மக்கள்! யாழ்.கொழும்புத்துறை- நெடுங்குளம் பகுதியில் மக்களின் காணிகளை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான இக் காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் மோற்கொள்வவதற்கு நில அளவைத் திணைக்களத்தினால் அங்கு சென்றிருந்தனர். ஆயினும் காணிகளை அளவிடுவதற்கு காடுகளின் உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் தமிழ் அரசுயல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதன் போது நில அளவைத் திணைக்களத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பா…

  21. 05 Jun, 2025 | 04:40 PM (எம்.நியூட்டன்) சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் தெரிவித்தார். உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்துகள்களை முன்வைக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உ…

  22. சர்வதேச நீதிமன்றில் அரசை நிறுத்த கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிப்போம்: அடைக்கலநாதன் அரசாங்கம் ஐக்கிய நாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாணத் தேர்தலை நடத்துகின்றது. தமிழ் மக்கள் மீது கிழக்கு மாகாணம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை செய்த அட்டூழியங்கள் படுகொலைகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகம் திருஞானமூர்த்தியின் அக்கரைப்பற்று இல்லத்தில் கூட்டமைப்பு …

  23. புனித பத்திரிசியார் கல்லூரியில் விளையாட்டு அரங்கு திறந்து வைப்பு! யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு அரங்கு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. புனித பத்திரிசியார் கல்லூரியின் 166ஆவது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபர் ஜெறோம் செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்து கொண்டு திருப்பலி ஒப்புக்கொடுத்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார். இந்நிகழ்விற்கு பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். …

  24. 17 JUN, 2025 | 08:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் இராணுவ ஒட்டுக் குழுத் தலைவருமாக இருந்தவரான டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது மண்டைதீவு செம்பாட்டுத் தோட்டம், புனித தோமையார் ஆலயத்தின் அருகாமை, திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு குமுழுமுனை, கொக்குத்தொடுவாய் யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள் தொடர்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.