ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அனைத்து திணைக்களங்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் ; சுரேன் ராகவன் அனைத்து திணைக்களங்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே வடமாகாண நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்று வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.+ வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், குடிநீர் தேவை என்பது வடமாகாணத்திற்கு எவ்வளவு சவாலானதாக இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கிணங்க பல்வேறு வேலைதிட்டங்களை நாம் முன்னெடுத்து கொண்டிருக்கிறோம். எனவே அதற்கு அனைத்து திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தேவை இர…
-
- 1 reply
- 396 views
-
-
ஆனைத்து துப்பாக்கிகளையும் ஒப்படைத்தார் யோஷித்த 01 FEB, 2025 | 08:30 PM (நமது நிருபர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வாரன யோஷித்த ராஜபக்ஷ தனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் மீள ஒப்படைத்துள்ளார். பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கப்படுவதின் கீழ் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. இந்த அறிவித்தலையடுத்து அவரிடமிருந்த 7 துப்பாக்கிகளில் 5 துப்பாக்கிகளை ஆரம்பத்தில் ஒப்படைத்திருந்தார். இதன் பின்னர் மீண்டும் பாதுகாப்புச் செயலாளரால் ஏனைய துப்பாக்கிகளையு…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
"மத்தியில் வரப் போகும் ஆட்சி மாற்றமே ஈழத் தமிழர்களின் இன்னல்ளை நீக்கும். இது தான் ஒரே வழி. இந்த தேர்தலில் ஈழத் தமிழ் ஆதரவு அணியாக திகழும் - புரட்சித் தலைவியின் தலைமையில் ஒன்று சேர்ந்துள்ள - அ.தி.மு.க. கூட்டணியை அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றியீட்ட வைப்பதே ஈழத் தமிழரின் இன்றைய இன்னல்களை நீக்க ஒரே வழி. ஈழத் தமிழ் இனத்தைக் காக்க அதனைச் செய்வீர்களா எம் உறவுகளே?" என்று அவுஸ்திரேலிய இந்து சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 384 views
-
-
"மத்தியில் வரப் போகும் ஆட்சி மாற்றமே ஈழத் தமிழர்களின் இன்னல்ளை நீக்கும். இது தான் ஒரே வழி. இந்த தேர்தலில் ஈழத் தமிழ் ஆதரவு அணியாக திகழும் - புரட்சித் தலைவியின் தலைமையில் ஒன்று சேர்ந்துள்ள - அ.தி.மு.க. கூட்டணியை அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றியீட்ட வைப்பதே ஈழத் தமிழரின் இன்றைய இன்னல்களை நீக்க ஒரே வழி. ஈழத் தமிழ் இனத்தைக் காக்க அதனைச் செய்வீர்களா எம் உறவுகளே?" என்று அவுஸ்திரேலிய இந்து சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய இந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிங்கள அரசின் திட்டமிட்ட இன அழிப்பில் பட்டினிக் கொடுமையிலும் மருந்து, மாத்திரைகள் தடையினுள்ளும் சாவிற்குள் இருந்து மீள்வதற்கு தவியாய் தவிக்கும் ஈழத் …
-
- 0 replies
- 424 views
-
-
அனைத்து தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சி: 14 டிசம்பர் 2015 இன்று நள்ளிரவிலிருந்து ஆரம்பமாகவுள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை இது தொடர்பாக முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பொன்றுடன் மேற்கொண்;ட பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பல யோசனைகள் தொடர்பாக இலங்கையின் முக்கிய தொழிற்சங்கங்கள் பல அரசாங்கத்துடன் மிகவும் கடுமையாக முரண்பட்டுவருகின்றன. இதன் தொடர்ச்சியாக தொழிற்சங்க குழவினர் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் பின்னர் கருத்துதெரிவித்துள்ள தொழிற்சங்க பேச்ச…
-
- 0 replies
- 457 views
-
-
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அனைத்து நாடுகளிலும் மிக எழுச்சியாக நடை பெற்றது. அனைத்து நாடுகளிலும் நடை பெற்ற மாவீரர் நாள் தொகுப்பு யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்! கனேடியத் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு அவுஸ்ரேலியா மெல்பேணில் நடைபெற்ற மாவீரர் நாள் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு! சுவீடனில் நடைபெற்று முடிந்த மாவீரர் நாள் நெதர்லாந்தில் நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் தமிழீழ தேசிய மாவீரர்நாள் பிரான்சின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்றது நோர்வே ஸ்…
-
- 0 replies
- 478 views
-
-
அனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்க இலங்கை தயாராகவே உள்ளது – தினேஸ் by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/10/dinesh-1.jpg அணி சேரா நாடு என்ற வகையில், அனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்க இலங்கை தயாராகவே உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வருகையானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆசியாவிலேயே இலங்கைதான், பழ…
-
- 0 replies
- 946 views
-
-
இலங்கையின் வெளியுறவுக்கொள்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சர்வதேசத்திடம் இருந்து பெறும் அனைத்து நன்மைகளையும் எமது மக்களுக்கு வழங்குவதே எமது நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போர்த்துக்கல், அயர்லாந்து, மெக்சிக்கோ மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு நேற்று கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. அங்கு ஜனாதிபதி ஆற்றிய உரையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும், நாட்டிலிருந்து வறுமையை ஒழிப்பதும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதுமே இலங்கையின் கொள்கை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதுவே நாட்டில்…
-
- 0 replies
- 305 views
-
-
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்செயல்கள் தொடர்பில் 'அனைத்து நாடுகளும் ஏற்கக்கூடிய சுதந்திரமான நம்பகமான விசாரணை அவசியம்' என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவினால் இன்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன்போது இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது. இந்தியா கொண்டுவந்துள்ள திருத்தத்தில் 'இலங்கைக்கு எதிராக சுயேச்சையான, சுதந்திரமான விசாரணை தேவை…
-
- 0 replies
- 531 views
-
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அரச தலைவர் ஆணைக்குழு நேற்று சனிக்கிழமை முதல் சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
Published By: RAJEEBAN 17 OCT, 2023 | 10:53 AM ஹமாசின் தாக்குதலின் போது பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. காசாவில் அதிகரிக்கும் வன்முறைகள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள இலங்கை பணயக்கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஹமாஸ் இஸ்ரேலில் பொதுமக்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை கடுமையாக கண்டிக்கின்றோம், காசாவிற்கு பணயக்கைதிகளாக கொண்டுசெல்லப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பிரியங்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உணவு எரிபொருள் மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்கள் காசாவிற…
-
- 3 replies
- 421 views
- 1 follower
-
-
அனைத்து பதவிகளில் இருந்தும்... சுரேன் ராகவன், நீக்கம் !! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்த கடிதம் ஒன்றின் மூலம் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர சுரேன் ராகவனுக்கு தெரியப்படுத்தியுள்ளார். கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பேரில், கட்சியின் பிரதிச் செயலாளர், வன்னி மாவட்ட உறுப்பினர் மற்றும் கட்சியின் சர்வதேச விவகார செயலாளர் பதவிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தயாசிறி ஜயசேகரவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்…
-
- 6 replies
- 678 views
-
-
அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் நாட்டுக்கு வருவது தடை கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்குள் வருவதை அரசாங்கம் தடை செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை எக் காரணம் கொண்டும் இத் தீர்மானத்தில் நெகிழ்வுத்தன்மைக்கு இடமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/78402
-
- 2 replies
- 586 views
-
-
அனைத்து பல்கலைகழகங்களும் ஜூன் 22 இல் திறப்பு Published by T. Saranya on 2020-06-13 15:22:40 அனைத்து பல்கலைகழகங்களும் இறுதி ஆண்டு பரீட்சைகளுக்காக ஜூன் 22 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களின் இறுதியாண்டு பரீட்சையை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது. https://www.virakesari.lk/article/83901
-
- 0 replies
- 431 views
-
-
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் (IUSF) சஞ்சீவ பண்டார கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். http://links.lankasri.com/virakesari
-
- 0 replies
- 603 views
- 1 follower
-
-
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர்களின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல : அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்கள் இருவரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல எனவும் வேறு இடம் ஒன்றில் வைத்து தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்த பின்னர், விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தில் கொண்டு சென்று போட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெல்மட் ஆகியவற்றையும் விபத்தில் சேதமடைந்தாக தெரியும் வகையில் சேதப்படுத்தி அந்த இடத்தில் போட்டுள்ளதாகவும் இது பாரதூரமான படுகொலை சம்பவம் எனவும் காவற்துறையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மரணங்கள் தொடர்பாக வீதியில் சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் முதலில், கம்பஹா தலைமையக காவற்துறையின்…
-
- 0 replies
- 444 views
-
-
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு பிணை! பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த வழக்கில் அவரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. https://athavannews.com/2…
-
- 0 replies
- 192 views
-
-
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கட்டாய பௌத்த கல்வி! - இராணுவம் மூலம் வழங்க அரசாங்கம் ஏற்பாடு. [Friday, 2014-05-16 08:52:41] News Serviceஇலங்கையில் அனைத்து இடைநிலைக் கல்வி நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு ஒராண்டு பௌத்த தலைமைத்துவ பயிற்சியை இலங்கை இராணுவம் அளிக்கவுள்ளது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் இரண்டு அதியுயர் பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரியப் பீடத்தினர் இது குறித்து வைத்த பிரேரணைகளை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த பீடத்தின் பேச்சாளரான மெதகம தம்மானந்த தேரர் பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். "மாறுதலுக்குத் தயாராங்குகள்"என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்படும் அந்தப் பயிற்சியின் மூலம் இளைய …
-
- 4 replies
- 1.1k views
-
-
சர்வதேச பாடசாலைகளில் அடுத்த வருடம் முதல் கட்டாய தாய்மொழிக் கல்வி கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதேபோல் சர்வதேச பாடசாலைகளில் இதிகாசங்கள் மற்றும் அவரவர் சமய விடயங்கள் தொடர்பிலும் கற்பிக்கப்படும் எனவும் இது தொடர்பிலான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். http://www.onlineuthayan.com/News_More.php?id=631453262727881713
-
- 1 reply
- 389 views
-
-
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் மஹிந்த வேண்டுகோள்..! புதிய அரசியலமைப்பின் முன்மொழிவு தொடர்பான விடயங்களை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அமையவே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. எனவே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார். http://www.virakesari.lk/article/6157
-
- 0 replies
- 405 views
-
-
11 JAN, 2024 | 07:25 PM நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஆண், பெண் சமத்துவத்தை (Gender Equality Bill) ஆண், பெண் சமத்துவ சட்டமூலத்தின் வாயிலாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் 120,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவை வழங்குவது சவாலாக அமைந்திருந்தது. அந்த …
-
- 1 reply
- 616 views
- 1 follower
-
-
அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தருவதாக புதிய அரசியல் யாப்பு அமையவேண்டும்-சுவிஸ் சபாநாயகர் அறிவுறுத்து இலங்கையில் தயாரிக்கப்பட்டுவரும் புதிய அரசியல் சாசனம் நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்கக் கூடியதாக அமையும் என சுவிஸர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க்வெல்டர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம்செய்துள்ள சுவிஸர்லாந்து சபாநாயகர் நேற்றைய தினம் கண்டிக்கு விஜயம்செய்து சிங்கள பௌத்த மக்களின் புனித ஸ்தலமான கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மல்வது பீட மகாநாயக்கத் தேரரரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து ஊடகவியலாள…
-
- 0 replies
- 185 views
-
-
அனைத்து பிரச்சினைகளையும் மஹிந்தவே தோற்றுவித்தார் உமா ஓயா, சைட்டம் மருத்துவக் கல்லூரி, மீதொட்டமுல்ல குப்பை மேடு விவகாரம் உள்ளிட்ட வேலைநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் அனைத்து பிரச்சினைகளையும் மஹிந்த ராஜபக் ஷவே தோற்றுவித்தார். டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த தருணத் தில் வேலைநிறுத்தப் போராட்டங்களை செய்ய வேண்டாம். மக்கள் மீது அக்கறை காட்டுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேராவும் பாராளு…
-
- 0 replies
- 285 views
-
-
அனைத்து பிரதான வீதிகளும் காபட் பாதைகளாக மாற்றியமைக்கப்படும் " மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனைத்து பிரதான வீதிகளும் காபட் பாதைகளாக மாற்றியமைக்கப்படும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். புரட்டொப் பாதையை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " அமரர். ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்தபோது குறித்த வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி 3 கிலோமீற்றர் காபட் இடப்பட்டது. எனினும், நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் ஆட்சிக்க…
-
- 0 replies
- 350 views
-
-
சகல விதமான பீடைகொல்லிகளையும் நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கும் விநியோகம் செய்வதற்கும் தடைவிதிக்குமாறு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். பீடைக்கொல்லி, கிருமிநாசினி மற்றும் இரசாயன பொருட்களை அதிகளவு பயன்படுத்துவதன்மூலம் மக்களின் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கிளைபோசிட் பீடைக்கொல்லி போன்ற சகல விதமான பீடைகொல்லிகளையும் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் இறக்குமதி செய்ய தடைவிதிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சிறீலங்கா மங்கள் சுகதேகிகளாக வாழ்வதற்கு சிறீலங்கா அதிபரால் பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாகவே பீடைகொல்லிக்குத் தடைவிதி…
-
- 6 replies
- 731 views
-