ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சாதாரண தரத்தில்கணிதப் பாடத்தில் சித்தியடையாதவர்களும் இனி வரும் காலங்களில் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2015/02/27/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
-
- 20 replies
- 1.7k views
-
-
கொழும்பு நாளேடு [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 09:10 ஈழம்] [தெ.சந்திரநாதன்] வன்முறைகளைப் பூரணமாகக் கைவிடுவதாக தமிழீழத் தேசியத் தலைவர் உத்தரவாதக் கடிதம் தந்தாலே தவிர பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா அரசு கலந்து கொள்ள மாட்டாது என முன்நிபந்தனை விதித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடொன்று தெரிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருடன் சிறிலங்காவின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் நிமால் சிறிபாலா மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலர் எச்.எம்.ஜி.எஸ்.பலிகக்கார ஆகியோர் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகத் மேற்படி நாளேடு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதன் பின்பு, விடுதலைப் புலிகளால் ஒ…
-
- 5 replies
- 1.7k views
-
-
மானுடத்திற்கு பணியாற்ற நமக்கும் ஒரு வாய்ப்பு!! கையெழுத்து இடுங்கள், தலையெழுத்தை மாற்றுங்கள்!! 0:07 / 3:09கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம் | SEEMANISM | Support Australia MP Hugh McDermott https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community
-
- 22 replies
- 1.7k views
-
-
அடியாத மாடு படியாது என்பது போல தென்னிலங்கையில் அடித்தால்தான் போர் குறித்த கவலையும் அச்சமும் சிறிலங்காவுக்கு வருகிறது என்று தாயகத்திலிருந்து வெளிவரும் "வெள்ளிநாதம்" வார ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கையில் கடுமையான வெப்பநிலை நிலவி வரும் சூழலில் இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் கடுமையான மழை பெய்யக்கூடும் என வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மாகாணங்களிலேயே இன்று 2.00மணிக்குப் பின்னர் கடுமையான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தென் மற்றும் மேற்குக் கரையோரங்களில் இன்று காலை மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று மதியம் 12.11மணியளவில் சூரியன் கௌதாரிமுனை, பச்சிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நேர் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. http://tamilleader.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
அழுத்துக (firbox ல் மட்டும்) http://puspaviji.net/page134.html
-
- 0 replies
- 1.7k views
-
-
நாடாளுமன்றில் கடும் அமளிதுமளி – சபாநாயகர் ஆசனத்தை சூழ்ந்து குழப்பம் (3ஆம் இணைப்பு) நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கு இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட உரை இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். இதன்போது இரு தரப்பிற்கும் இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று, இறுதியில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். நாடாளுமன்றம் கூடியது – மஹிந்த விசேட உரை (2ஆம் இணைப்பு) நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று மீண்டும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றைய அமர்வில் நாட்…
-
- 16 replies
- 1.7k views
-
-
கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்டதாக கூறும் அரசாங்கம், வேலுப்பிள்ளையின் தம்பியான பிள்ளையானிடம் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களின் எதிர்காலத்தை கையளித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இதனால் கிழக்கு மாகாணம் தொடர்ந்து வியாகுல நிலைமையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார். கிழக்கு மாகாண பிரதிகாவற்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய மாகாணத்தில் உள்ள சகல காவல் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்று நிரூபத்தின் மூலம் …
-
- 3 replies
- 1.7k views
-
-
நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோர் தலைமையில் மூன்று கூட்டணிகள் தனித்தனியாக களமிறங்கவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை கிராம மட்டங்களிலிருந்து கட்சிகள் ஆரம்பித்துள்ளன. அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் சில அமைப்புக்களுடன் கூட்டணியாகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமைத்துவம் வழங்கும் ரணில் விக்கிரமசிங்க தமிழ், முஸ்லிம் மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணியா…
-
- 1 reply
- 1.7k views
-
-
போதனை வேண்டாம் திருமலை மாவட்டம் கோமரங்கடவலையில் ஆறு சிங்கள விவசாயிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் குற்றம் சாட்டியுள் ;ளார். அவர் பி.பி.ஸிக்கு வழங்கிய பேட்டியில் விடுதலைப்புலி களே இப்படுகொலைகளைப் புரிந்தனர் எனத் தெரிவித்துள்ளார். இதில் உள்ள வினோதம் என்னவெனில் இக்கொலைகள் குறித்து அவர் முதலில் தெரிவிக்கும் போது இத்தகைய சம்பவம் இடம் பெற்றதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது குறித்து உறுதி செய்யப்பட்டு மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்திருந்தார். அதாவது அப்பேட்டி வழங்கப்படும் போது இக்கொலைகள் குறித்த தகவலை அவரால் முழுமையாக ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை. ஆனால் இக்கொலைகளை விடுதலைப் புலிகளே செய்தா…
-
- 4 replies
- 1.7k views
-
-
செந்தூரனை மருத்துவமனைக்கு எடுத்த செல்ல நோயாளி அவசர ஊர்தி வந்துள்ளது. செந்தூரனின் நிலையை பார்த்தும் அலட்சியம் காட்டும் காவல் துறையை பாருங்கள். சக முகாம் வாசிகள் அவரை தூக்கிக் கொண்டு செல்வதையும் பாருங்கள். from facebook தற்போது செந்தூரனின் நிலை மிகவும் மோசம் அடைத்துள்ளது. கடுமையான வயிற்று வழியால் அவர் பாதிக்கப்பட்டு ஆசன வாயிலில் ரத்தமும் வெளியேறி வருகிறது. இன்று மாலை திடீரென்று செந்தூரன் மயக்கம் அடைந்தார் . அவரை உடனே முகாமில் உள்ள காவல் துறை ஆய்வாளர் அலுவலகத்தில் கொண்டு சேர்த்தனர் சக முகாம் வாசிகள். ஆனால் காவல் துறை அதிகாரிகள் வழமை போல அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது. இனிமேலும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் விட்டால் அவர் உயிர் பிரிந்து விடும் அபாயம் உள்ளது
-
- 22 replies
- 1.7k views
-
-
வடபோர்முனையில் சில நாட்களிலேயே 500 படையினர் பலி: ரணில் [திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2008, 04:57 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] வடபோர்முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சில நாட்களிலேயே சிறிலங்கா படையைச் சேர்ந்த 500 பேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: சிறிலங்கா படைத்தரப்பில் கடந்த சில நாட்களில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதே எண்ணிக்கையில் படுகாயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான உரிய சிகிச்சைகளை மகிந்த அரசு வழங்கவில்லை. இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கின்றன. …
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்களிடம் சிக்கிய சிங்கள மர்ம மனிதன் (Video in ) Sunday, August 14, 2011, 21:47 காணொளி, சிறீலங்கா மர்ம மனிதனின் அடாவடி நடவடிக்கைகள் இன்று இலங்கை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது நாம் அறிந்ததே .கடத்த வாரம் மலையாக பகுதியான கட்டபுலாவில் ஒரு சிங்கள மர்ம மனிதனை பிரதேச வாழ் தமிழ் மக்கள் மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்த நவலபிடிய பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றனர் . ஆனால் எம் தமிழ் மக்களோ அவனை பொலிசாரிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர் . பின்பு ஒருவழியாக மர்ம மனிதனை பொலிசாரிடம் ஒப்படைதுவிட்டர்கள் . http://youtu.be/dMGDIFrFmp4 http://www.tamilthai.com/?p=24207
-
- 0 replies
- 1.7k views
-
-
நாம் எப்போதும் இந்திய அரசையும் அரசியல்வாதிகளையும் நம்பக்கூடாது. இது அடுத்த உதாரணம் http://thatstamil.oneindia.in/news/2006/12/19/lanka.html
-
- 2 replies
- 1.7k views
-
-
கிழக்கில் யார் முதலமைச்சராக வந்தாலும் அங்கே சிங்களக் குடியேற்றங்களை அமுல்படுத்த வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.7k views
-
-
முன்னைய பிஸ்டல்குழுஉந்துருளிகளில் கொலையாளிகள் கூட்டமாகப்பவணி வருகின்றனர்; கைதட்டி மகிழ்கின்றார்கள் மக்கள், ஊரில் தெருத்தெருவாக சுட்டுக்கொல்லப்பட்ட நாய்கள் எத்தனை, எத்தனை; மீண்டும் அதே நாய்களைக்கொண்டே வேடிக்கை காண்பிக்கப்படுகின்றது, சனங்களைக்கொலை செய்வதற்கு பயன்படுத்திய எறிகணையைக்கொண்டு அதேசனங்களுக்கே மைதானத்தில் வேடிக்கை காண்பிக்கப்படுகின்றது, நேற்றைய கொலையாளிகள், இன்றைய சாகசக்காரர்கள்; காலமாற்றம், இது எப்படியுள்ளது; அப்படியானால் நாளை? உலகம் உருண்டையாக இருப்பது இதனாலோ!
-
- 1 reply
- 1.7k views
-
-
13 போராளிகள் - 1 தமிழீழ தேசிய துணைப் படை வீரரின் வீரச்சாவு அறிவித்தல்கள். தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 13 போராளிகளினதும் தமிழீழ தேசியத் துணைப்படை வீரர் ஒருவரினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விபரம் வருமாறு: 23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது கப்டன் சோழன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். 23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். கப்டன் சோழன் என்று அழைக்கப்படும் மன்னா…
-
- 3 replies
- 1.7k views
-
-
பிரபாகரன் போன்ற மாவீரன் இனிப் பிறக்கப் போவதில்லை! - கேணல் ஹரிகரன் புகழாரம். [Thursday, 2014-05-08 10:14:44] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் போன்ற ஒரு மாவீரன் தமிழர்களிடத்தில் இனிப் பிறக்கப் போவதில்லை என்று இந்திய அமைதிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உண்மையில் சிறந்த மாவீரன். அவரால்தான் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இந்தளவுற்கு வந்துள்ளது. பிரபாகரனைப் போன்று மீண்டுமொருவர் தமிழர்களிடத்தில் பிறக்கப் போவதில்லை எனவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ள…
-
- 11 replies
- 1.7k views
-
-
Two-day truce insufficient to alleviate suffering in Sri Lanka – John Holmes
-
- 6 replies
- 1.7k views
-
-
மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: ஒரு போராளி உட்பட இருவர் உயிரிழந்தனர்! மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை போராளி ஜெயானந்தன் மற்றும் வினோத் என்ற பொதுமகன் உயிரிழந்துள்ளனர் என்று தமிழ்நெட் செய்தி தெரிவிக்கிறது. மன்னாரில் விடுதலைப் புலிகளின் முள்ளிக்குளம் பகுதி வழையங்காட்டுப் பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் நுழைந்து சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். உயிரிழந்த போராளி ஜெயானந்தன்இ ஏற்கனவே தனது ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலி…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழர்களை அழிக்க சிங்கள இன வெறி அரசுக்கு காந்தியடிகளின் நாடு அள்ளித் தந்த கொலைக் கருவிகள் சி.ஜி.எஸ். வராகா என்ற போர்க்கப்பல் கண்ணிவெடியால் பாதிக்கப்படாத ஊர்திகள் 80 எரிகணை குண்டுகள், உயர்வகை வெடிப்பொருட்கள் - 60 பாதுகாப்பு உடைகள் - 2,000 குண்டு துளைக்காத உடல் கவசம் - 8550 பாதுகாப்புத் தலைக் கவசங்கள் - 12300 குண்டு பாதுகாப்பு ஊர்திகள் - 10 ரூ 10 கோடி மதிப்புள்ள உறைநிலை கொள்கலன்கள் குண்டு துளைக்காத ஊர்திகள் - 10 இரவுப் பார்வை சாதனங்கள் - 400 ரூ125 கோடி மதிப்புள்ள தொலைத் தொடர்புக் கருவிகள் உயர் அலை வரிசை தொலைத் தொடர்புக் கருவிகள் - 35 ரூ250 கோடி மதிப்புள்ள பொறியியல் சாதனங்களும் உடைகளும் வழங்கப்பட்டுள்ளன -தென் செய்தி
-
- 0 replies
- 1.7k views
-
-
கனடியத் தமிழர்களே புறக்கணிப்போம் கொன்று ஆட்டம் போடும் சிங்கள இன வெறி அரசின் கொண்டாட்டத்தை புறக்கணிப்போம் எதிர்வரும் செப்ரம்பர் 20-21 திகதிகளில் காபர்புறன் சென்ரில் கனடிய சிங்கள அரசின் ஆதரவில் இவ் கொன்று ஆட்டம் நடைபெற இருக்கிறது கனடியத் தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழருக்கெதிரான கொன்று ஆட்டம் உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள் தொலைபேசி அழைப்பினூடாக உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள் Sri Lankan Festival September 20-21, 2008 HABOUR FRONT CENTER தொலைபேசி இலக்கம் 416-973-4000 மின்னஞ்சல் info@harbourfrontcentre.com http://tamilthesiyam.blogspot.com/2008/09/blog-post_15.html
-
- 0 replies
- 1.7k views
-
-
Posted on : Sat Jan 12 9:40:00 2008 .மகேஸ்வரனின் மைத்துனியின் தாலியை கழற்ற வைத்தனராம் பாதுகாவலர்கள்! நாடாளுமன்றக் கெடுபிடி குறித்து விசனம் நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமரர் மகேஸ்வரன் எம்.பிக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான உரைகளை அவதானிப்பதற்காக நாடாளுமன்றுக்கு வந்த மகேஸ்வரனின் சகோதரரான பரமேஸ்வரனின் மனைவியின் தாலியைக் கழற்றுமாறு நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவினர் உத்தரவிட்டு அதனைக் கழற்ற வைத்தனர் என்று ஐ.தே.கட்சி எம்.பியான ஜயலத் ஜயவர்தன நேற்று நாடாளுமன்றில் கூறினார். தாலி சம்பிரதாய பூர்வமான ஓர் அணிகலன். அதற்கு உணர்வு பூர்வமான மதிப்பும், மரியாதையும், புனிதத் தன்மையும் உண்டு. பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, ஒரு பெண்ணின் தாலியை அவரது கணவர் உயிருடன் இரு…
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கையை தோல்விக்கு உரிய நாடு ஒன்று பிரித்தானியா ஒருபோதும் குறிப்பிட்டு இருக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின். இந்நாட்டில் வெற்றிகரமான பொருளாதாரம் காணப்படுகின்றது, ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஆட்சியில் உள்ளார் என்றும் தூதுவர் தெரிவித்து உள்ளார். “Ask the High Commissioner” என்கிற பெயரில் காணொளி விளக்க தொடர் ஒன்று தூதரகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது. இலங்கை தொடர்பான நிலைப்பாடு தொடர்பில் இக்காணொளித் தொடர் மூலம் அவதானிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது. நேற்று வெளியிட்டு இருந்த காணொளியிலேயே இலங்கை தொடர்பாக இவ்வாறு தெரிவித்து இருக்கின்றார். http://www.eeladhesa...lle-nachrichten
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் பணக்கொடுப்பனவுப் பட்டியலில் சில மேற்கு நாட்டு அரசியல்வாதிகள் இருப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல அசாதாரண குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.7k views
-