Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 54 இளம் பெண்கள் வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்து பூசாவுக்கு மாற்றம் திகதி: 25.02.2010 // தமிழீழம் சிறீலங்காபடைப் புலனாய்வுப்பிரிவினரால் பலாத்காரமாக மேலும் 54 இளம் பெண் யுவதிகள் வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்து பூசா வதை முகாமுக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. முறையே யாழ், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 12, 16, 09 பெண்களுடன் ஏனையவர்கள் மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா திருமலையைச் சேர்ந்த பெண்கள் எனத் தெரியவருகின்றது. கடந்த 14ம் திகதி இவ்வாறே 49 இளம் பெண் யுவதிகள் பூசாவிற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=37…

  2. சிறீலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அழுத்தம் கொடுப்போம் – கோர்டன் பிறவுண் திகதி: 25.02.2010 // தமிழீழம் பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுணை, நேற்று (24-02-2010) பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து உரையாடியுள்ளனர். நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெற்ற சந்திப்பில், உலகத் தமிழர் பேரவை முன்னெடுக்கவுள்ள மக்களை விடுவித்தல், போர்க்குற்ற விசாரணைக்கான செயற்பாடுகள், மற்றும் மக்களின் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசை பற்றியும் வினயமாக எடுத்துரைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த கோர்டன் பிறவுண், சிறீலங்கா அரசுக்கு…

  3. தமிழ் தேசியத்தை உறுதியாக வலியுறுத்தியதற்காக விலக்கப்பட்டுள்ளேன்: பத்மினி சிதம்பரநாதன் தமிழ் தேசியத்தை உறுதியாக வலியுறுத்திய தம்மை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை எனவும் தமிழ் தேசிய ஒற்றுமையை காப்பதற்காகவே இதுவரையும் எவற்றையும் விமர்சிக்காமல் இருந்ததாகவும் ஆனால் இப்போது அதற்கான அவசியம் வந்துவிட்டதாகவே தாம் உணர்வதாகவும் எனவும் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் வேட்பாளராக அவரை சேர்த்துக்கொள்ளப்படாததையிட்டு ஜி தொலைகாட்சிக்கு அளித்துள்ள தொலைபேசி மூலமான நேர்காணலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள இக்கட்டான நிலையில் தமிழ் தேசிய ஒற்றுமையை காப்பதற்காக அரசியல…

  4. தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சவால்? புகைப்படங்கள் இணைப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சவாலான முறையில் நாம் இந்த தேர்தலில் சுயேற்சையாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம் இவ்வாறு வன்னி மாவட்ட சுயேற்சைக்குழுவின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் வன்னி மாவட்ட ஈபிஆர்எல்எவ் எம்பியுமாகிய இராசு குகனேஸ்வரன் தெரிவித்தார். வன்னியில் இடம் பெயர்ந்த மக்களுடைய சுயமான மீள்குடியேற்றம் அதுமட்டுமல்ல அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு வேண்டிய உதவிகளை வழங்கப்படவேண்டும். இந்த விடயத்தை முன்னுரிமைப்படுத்தி தேர்தலின் போட்டியிட முன்வந்துள்ளோம். வன்னி மாவட்ட மக்களுடைய தேவைகளை இயன்றளவு பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதும் எமது நிலைப்பாடுகளில் ஒன்றாகும் என குறிப்பிட்ட திரு குகனேஸ்வரன், நாங்கள் எந்த தேசி…

    • 4 replies
    • 1.7k views
  5. இந்தோனேசிய அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சிலர் முறையான மீள் குடியேற்றக் கோரிக்கையை முன்வைத்தே உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து வெளியேறியவர்களுக்கு பல்வேறு நாடுகளில் குடியேற அனுமதி வழங்கப்பட்டதை போல, தமக்கும் தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் டன்ஜுன் பினாங் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 இலங்கையர்களும், 8 ஆப்கானிஸ்தானியர்களும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதற்கிடையில் குறித்த 10 இலங்கையர்களும் நேர்மையான அகதிகள் என உறுதி செய்யப்பட்டதன் பின்னரும், சுமார் ஒரு வருட …

  6. பிரபாகரன் குறித்த செய்திகள்: காலம் தான் சொல்ல வேண்டும்- ருத்திரகுமாரன் புதன்கிழமை, பிப்ரவரி 24, 2010, 17:04[iST] கொழும்பு: விடுதலைப் புலிகள் [^] [^] இயக்கத் தலைவர் பிரபாகரன் [^] குறித்த செய்திகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன். இதுகுறித்து இலங்கைத் தமிழ் இணையங்கள் வெளியிட்டுள்ள செய்தி.. பெண்ணிய உளவியல் ஆய்வாளரான பரணி கிருஷ்ணரஜனி தலைமையிலான ஐவர் குழு ருத்திரகுமாரனுடன் சிறப்பு நேர்காணலை நடத்தியது. அப்போது, பிரபாகரனின் மரணம் குறித்த கேள்விக்கு ருத்திரகுமாரன் பதிலளிக்கையில், சில விவகாரங்களில் எது உண்மை என்பது சர்சைக்கு உள்ளாகும்போது அதற்குரிய பதிலை காலம் தா…

  7. எதிர்வரும் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து கருணாவிற்குப் பொருத்தமான பதவியொன்றைத் தருவதாக மகிந்த றாஜபக்ச உறுதியளித்துள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றப் போவதாக கருணா உறுதியளித்திருக்கிறார். ஜனாதிபதி தன்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அதற்கேற்ப தான் தேர்தலில் பணியாற்றப் போவதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய கருணா தெரிவித்தார். SOURCE: http://www.eelamweb.com

  8. மேலும் ஆயிரம் தமிழர்கள் இலங்கையில் குடியமர்த்தம் பிப்ரவரி 25.2010.00:00 கொழும்பு: முகாம்களில் வசித்த தமிழர்களில், மேலும் ஆயிரம் பேர், அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசு அதிகாரிகள் கூறியதாவது: இலங்கையில், உள்நாட்டு சண்டை முடிவுக்கு வந்தபின், முகாம்களில் வசித்த தமிழர்கள் படிப்படியாகஇ அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதுவரை, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று (நேற்று முன்தினம்) மேலும் 1000 பேர், முகாம்களில் இருந்து, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்…

  9. கூட்டமைப்பு மூன்றாக உடைந்து விட்டது. சம்பந்தர் அணி சிவாஜிலிங்கம் சிறீகாந்தா அணி கஜேந்திரன் - கஜேந்திரகுமார் அணி சம்பந்தர் தன் முடிவை மாற்றமுடியாது என்கின்றார். குறைந்தது மற்றைய இரு அணிகளையுமாவது ஒன்றாக்க புலம்பெயர் மக்கள் முன்வருவார்களா? இதில் சிறீகாந்தா ஒரு பிரச்னையாக இருப்பதாக என்னால் அறியமுடிகின்றது. மற்றயவர்கள் இவரை ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லை. சிவாஜிலிங்கம் இவரை விட்டு வருவதாக இல்லை. வாக்குகள் சிதறாமல் இந்த இரு அணிகளையும் இணைக்க வழிகள் உண்டா? இவர்கள் இணைந்தால் தேசியத்திற்கு ஆதரவு அளிப்பவர்களின் பலம் அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு. வாத்தியார் .............

  10. பி.எம்.முர்ஷிதீன் கச்சதீவில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி வருகை தரவுள்ளார் என்ற செய்தியை இலங்கை வெளிநாட்டமைச்சு நிராகரித்துள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் கோவில் வருடாந்த தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு முதலமைச்சர் கருணாநிதிக்கு யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இலங்கை அரசின் அனுமதிக்காக முதலமைச்சர் காத்திருப்பதாகவும் கூறப்பட்டது.இதுகுறித்து தமிழ் மிரர் இணையதளம் வெளிநாட்டமைச்சுடன் தொடர்புகொண்டபோது,உயர் அதிகாரியொருவர் இதனை நிராகரித்தார். இதேவேளை,இந்தச்செய்தி தொடர்பாக யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையுடன் தமிழ் மிரர…

  11. அம்பாறை மாவட்ட குறைந்தபட்ச தமிழ் வாக்குகளை பிரிக்க தற்போது நான்கு அணி கள் களத்தில் குதிக்கவிருப்பதாக நம்பகமாக தெரிகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 10 வேட்பாளர்களையும் தெரிந்து வேட்பு மனுத் தாக்கல் செய்யும் கட்டத்திற்கு வந்துள்ளனர். ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி சார்பில் ஜனாதிபதி இணைப்பாளர் கு. இனியபாரதியும், இன்னுமொரு தமிழ் வேட்பாளரும் இடம்பெறலாமென தெரிகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் அதன் மாவட்ட இணைப்பாளர் சீலன் தலைமையிலான குழுவினரை இறக்க முஸ்தீபு கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈரோஸ் அணி சார்பில் மாவட்ட இணைப்பாளர் லால் தலைமையிலான குழுவினர் பட்டி யல் தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் நான்கு தரப்பினர் தமிழர் வாக்குகளைப் பி>க…

  12. பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்று (24.02.2010) புதன்கிழமை உலகத்தமிழர் பேரவையின் தமிழீழ விடுதலை நோக்கிய பயணம் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வை பிரித்தானிய வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சர் டேவிட் மலிபான்ட் (David Miliband) அவர்கள் தொடக்கிவைத்து உரையாற்றுகையில், தமிழ் மக்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று பட்டு, ஓர் அணியில் செயற்பட வேண்டும் எனவும் இன்றைய சூழலில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் தொடர்ந்தும் தங்களது கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் எடுத்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதே வேளை உலகத்தமிழர் பேரவையின் குழுவினர் பிரித்தானியப் பிரதமமந்திரி அவர்களுடனும் சந்திப்பை மேற்கொண்டிருந்ததுடன் லண்டனில் நடைபெறுகின்ற இந…

  13. யாழ் தீவகத்தில் புதிய புத்தர்சிலை நாட்டுவதற்குரிய பணிகளில் சிறீலங்காப்படையினர் திகதி: 24.02.2010 // தமிழீழம் யாழ் தீவகத்தில் புதிய புத்தர்சிலை நாட்டுவதற்குரிய பணிகளில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள். யாழ்ப்பாணத்தின் தீவகத்தின் முதன்மை வீதியில் 1996ஆம் அண்டு நிலைகொண்டுள்ள சிறீலங்காப்படையினர் அரசமரத்தினை நாட்டியுள்ளார்கள். தற்போது சிறிய அரசமரமாக வளர்ந்துள்ள நிலையில் அதனைச்சுற்றி மேடை ஒன்றினை அமைக்கும் பணியில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்பாணம் தீவகத்திற்கு செல்லும் வழியின் பண்ணைப்பாலத்தினை அடுத்த பகுதியில் சிறீலங்காப் படையினரின் காவலரணுக்கருகில் அமைந்துள்ள இந்த அரசமரத்தினை வழிபாட்டுதலமாக மாற்றுமாறு நைனாதீவிற்கு செல்லு…

  14. சந்தி சிரிக்கும் அளவுக்கு தமிழர் அரசியல் முன்னெடுப்புக்கள் கேவலமாகிவிட்டது. பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் கண்டு பிரமித்து அதன் காரணமாகவே இனப்பிரச்சனைக்கு ஒரு ஏற்கக்கூடிய தீர்வு ஏற்படுத்த வேண்டியதை இனியும் தட்டிக்கழிக்க முடியாது என முடிவுக்கு வருவார்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் பிரதிபலிப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வாறான கூட்டமைப்பு உருவாவதற்கு அடி மட்டத்தில் சிந்தித்து செயற்பட்டு முதல் அத்திவாரக் கல்லை இட்டவர்கள் யார் என்று அந்தக் கூட்டமைப்பில் பங்கு பற்றியிருக்கும் கட்சிகளில் உள்ள பலருக்கு தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒன்றிணைய ஆயத்தமாகவும் இருக்கவில்லை என்பதுவும் உண்மை. ஒரு இக்கட்டா…

  15. முள்ளிவாய்க்காலின் பின் தமிழர்களின் இருப்பு குறித்தான ஆய்வரங்கம் ஒன்று பெப்ரவரி 21 ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்றது. தமிழ் சமூக மேம்பாட்டு அசைவியக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆய்வரங்கினை அரசியல் ஆய்வறிஞர் ஏ.சி.தாஸீசியஸ் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார். ஊடகவியலாளர்கள் - கலைஞர்கள் - வர்த்தக பிரிதிநிகள் இளையோர்கள் - சமூக ஆர்வலர்கள் என 10க்கும் மேற்பட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பங்கெடுத்து ஆய்வு நடத்தினர். “அகவிடுதலைப் பண்பாடு ” கவிஞர் பாலகணேசன் ” முள்ளிவாய்காலின் பின் மண்ணில் பெண்களின் நிலை” சமூகசேவகி சுபா ” ஒன்றுபடுதல் ” இசைஞர் தமிழ்செல்வன் ” தமிழர்களின் போராட்டங்களும் பிரென்சு ஊடகங்களின் பார்வையும் ” இளையோர் அமைப…

    • 2 replies
    • 700 views
  16. உலகத்தமிழர்களின் நாடு தழுவிய அமைப்புக்களின் குடை அமைப்பான உலகத்தமிழர் பேரவையின் ஆரம்ப நிகழ்வில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் இன்று கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. குறித்த அமைச்சரின் பங்குகொள்ளலானது தமக்கு பெரியளவான ஆதரவாக இருக்கும் என பேரவையின் தலைவரான எஸ்.ஜே. இம்மானுவேல் தெரிவித்துள்ளார். கனடா பிரித்தானியா அமெரிக்கா அவுஸ்திரேலியா உள்பட பலநாடுகளிலிருந்து புலத்து தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஏற்கனவே அங்கு சென்றுள்ளார்கள். உலகத்தமிழர் பேரவையானது வன்முறையற்ற அரசியல், சிறிலங்காவின் உற்பத்தி பொருட்களை புறக்கணித்தல், போர்க்குற்றங்களை வெளிப்படுத்தல் போன்ற விடயங்களை மையப்படுத்தி தமது வேலை…

    • 11 replies
    • 1.1k views
  17. மட்டக்களப்பு- அம்பாறை வேட்பு மனுத்தாக்கல்கள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனக்களை இலங்கை தமிழரசுக் கட்சி( தமிழ் தேசியக் கூட்டமைப்பு) இன்று தாக்கல் செய்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி தாக்கல் செய்துள்ள வேட்பாளர் பட்டியலில் 1994 மதல் 2002 வரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தலைமை வேட்பாளராக குறிப்பிடப்பட்டுள்ளார். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் அக் கட்சி சார்பில் அங்கம் வகித்திருந்த 4 பேரில் எஸ்.ஜெயானந்தமூர்த்தி, ரி.கனகசபை ஆகியோர் இத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு கோரவில்லை என கூறப்படும் நிலையில், வேட்பு மனு கோரி வி…

  18. எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கான யாழ் மாவட்டத்திற்கான வேட்புமனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தாக்கல் செய்துள்ளது. தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா இந்த வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். முதன்மை வேட்பாளராக மாவை சோமசுந்தரம் சேனாதிராசா குறிப்பிடப்பட்டுள்ளார். அவருடன் கந்தையா சுரேஸ் பிரேமச்சந்திரன் ,அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சிவி கந்தையா சிவஞானம் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம், நடேசு ராசேந்திரன், கந்தையா அருந்தவபாலன், சிவஞானம் சிறிதரன், ஈஸ்வரபாலன் சரவணபவன், ராசரத்தினம் சிவச்சந்திரன், பொன்னுத்துரை ஐங்கரநேசன், முடியப்பு ரெமீடியஸ ;ஆகியோர் பிரேரிக்கப்பட்டிருக்கின்றனர். www.globaltamilnews.net

    • 2 replies
    • 796 views
  19. சிங்கள நீதியை நம்பி ஏமாந்து போய்விட்டார் சரத் பொன்சேகா! தெற்காசிய நாடுகளில் இராணுவப் புரட்சி என்பது சர்வ சாதாரண காட்சிகளாகப் போய்விட்ட நிலையில், அதற்கான நல்ல தருணத்தைத் தவறவிட்ட சரத் பொன்சேகா, சிறையிலிருந்து வெளியே வரும் சட்ட ரீதியான முயற்சியிலும் தோற்றுப்போயுள்ளார். பாக்கிஸ்தான் இராணுவத் தளபதி முஷ்ரப் போலல்லாவிட்டாலும், யுத்த வெற்றி மயக்கத்திலிருந்த மகிந்த சகோதரர்களை சுற்றி வழைத்துச் சிறைபடுத்தத் தயங்கியதால், தேர்தல் ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றித் தன்னை அவமானப் படுத்திய ராஜபக்ஷ சகோதரர்களுக்கப் பாடம் படிப்பிக்க முடியாத சிறிலங்காவின் இராணுவத் தளபதி தற்போது சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் கடந்த காலங்களைக் கணக்கிட்டு வருகின்றார். விடுதலைப் புலிகளுக்கு எதிரா…

  20. உதயன் சுடரொளிப் பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் சரவணபவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இந்தச் செய்தி எமது யாழ் மாவட்ட செய்தியாளராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிவாஜிலிங்கம், சிறீகாந்தா, கஜேந்திரன் ஆகியோர் விலக்கப்பட்டுள்ள நிலையிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் விலகிக் கொண்டுள்ள நிலையிலும் கடைசி நேரத்தில் சரவணபவன் வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இதனிடையே உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வித்தியாதரனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பிந்திக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன SOURCE : http://www.eelamweb.com

    • 8 replies
    • 1.8k views
  21. - உங்கள் கணிப்புகளிற்கும் ஆய்வுகளுக்கும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் . . . இன்று உலகததில் எங்களைப் பற்றி என்ன . . . . . . கதைக்கிறார்கள் ? இன்று தமிழ் உலகததில் . . . sri lanka election news . . . -

    • 4 replies
    • 869 views
  22. ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் வாய்ப்பும் கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய இலங்கை அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப் பெரும, நடைபெறும் பொதுத் தேர்தலில் ஆளும் தரப்பு பெரு வெற்றியீட்டும் என அரசுத் தலைமை எதிர்பார்க் கின்றது என்று அறிவித்தமையோடு, இத்தேர்தலின் பின் னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் இரு விடயங்கள் பற்றியும் கோடிகாட் டியிருக்கின்றார். * இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் என ஜனாதிபதி உறுதியாக நம்புகின்றார். அந்த வெற்றியை ஈட்டிக்கொண்டு, அதன் மூலம் தேர்தலின் பின்னர் புதிய அரசமைப்பு ஒன்றை சில சீர்திருத்தங்களுடன் நடைமுறைக்குக் கொண் டுவர அ…

    • 2 replies
    • 1.1k views
  23. தேயிலை ஏற்றுமதியில் சிறிலங்கா தனது முதலிடத்தை இழந்தது [ செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2010, உலகின் தேயிலை ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த சிறிலங்காவை பின்னுக்குத தள்ளி கென்யா அந்த இடத்தைப் பிடித்தது. கென்யாவின் தேயிலை நிர்வாக சபை அளித்துள்ள புள்ளி விபரங்களின் படி அந்த நாடு 47 உலக சந்தைகளுக்கு 342 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது. இது உலக தேயிலை ஏற்றுமதியில் 22 சதவிகிதமாகும். சென்ற வருடம் முன்னணியில் இருந்த தேயிலை ஏற்றுமதியாளரான சிறிலங்காவை தாங்கள் பின்னுக்குத் தள்ளி விட்டதாகவும் தொடர்ந்து இதே இடத்தை தக்க வைத்துக் கொள்ள முயலுவதாகவும் கென்யாவில் உள்ள நைரோபி நகரின் நோர்போல்க் விடுதியில் [Norfolk Hotel] திங்களன்று துவங்கப்பட்ட ஐக்கிய…

    • 3 replies
    • 1.2k views
  24. மீள் வாழ்க்கையை ஆரம்பிக்கும் வன்னி மக்கள் யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகளால் சேதமாக்கப்பட்ட தண்ணீர் தாங்கிக்கு அருகில் வன்னி மக்கள் தற்காலிக சந்தை அமைத்துள்ளனர். தமது நாளாந்த வாழ்க்கையை கொண்டுசெல்லும் வன்னி மக்கள் விற்பனையில் ஈடுபடுவதை படத்தில் காணலாம். tamil mirror

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.