Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கெதிரான வன்முறை : இதுவரை டொன் பிரியசாத் உட்பட 6 பேர் கைது கல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வீட்டுக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் டொன் பிரியசாத் உட்பட நால்வரை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மாலை கைதுசெய்துள்ளனர். கடல்மார்க்கமாக 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இலங்கை நோக்கி வந்த நிலையில் நீதிமன்ற தீர்பின் படி அவர்களை கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் தங்க வைக்கப்பட்ட வீட்டிற்கு முன்னாள் பிக்குகள் உட்பட சிலர் வன்முறையில் ஈடுபட்டதுடன் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோஷம் எழுப்பினர்.…

  2. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு... சதொசயில், நிவாரணப் பொதி! சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால்மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலை என்பன குறித்த பொதியில் உள்ளடங்குவதோடு, இந்த நிவாரணப் பொதி ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த 5 பொருட்களின் கொள்முதல் விலையைவிட நுகர்வோர் 700 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட நன்மைகளைப் பெறுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளர்து. http…

  3. 'நீ அக்கா தங்கையோடு பிறக்கவில்லையா? தமிழ் பெண்பிள்ளைகள் என்றால் உனக்கு என்ன கேவலமானவங்களா? முள்ளி வாய்காலில் எங்களை அழித்திட்டா எங்கடை உணர்வை அழிக்கலாம் என்று நினைக்கிறியாடா?' கிளிநொச்சி நோக்கி சென்ற தனியார் பேரூந்தில் பயணித்த இளம் பெண்னை பாலியல் துன்புறுத்தலிற்கு உள்ளாக்க முற்பட்ட படைச்சிப்பாய் நடுவீதியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் இன்று நடந்துள்ளது. சிவில் உடையில் சென்ற குறி;த்த இராணுவச்சிப்பாய் தனது கைகளால் குறித்த யுவதியினை கிள்ளியுள்ளார். ஆதனை பொறுக்காத குறித்த யுவதி ஆவேசத்துடன் 'நீ அக்கா தங்கையோடு பிறக்கவில்லையா? தமிழ் பெண்பிள்ளைகள் என்றால் உனக்கு என்ன கேவலமானவங்களா? முள்ளி வாய்காலில் எங்களை அழித்திட்டா எங்கடை உணர்வை அழிக்கலாம் என்று நினைக்கிறியாடா?' என்றவாற…

  4. மட்டக்களப்பிற்கு விஜயம் செய்கின்றார் எதிர்க்கட்சி தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய எதிர்வரும் 06ஆம் திகதி அவர் விஜயம் மேற்கொள்வார் என கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரது 125ஆவது ஆண்டு பிறந்த தின நினைவையொட்டி சுவாமி விபுலானந்தர் மாநாடும் கலைவிழாவும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதற்கே அவர் வருகை தரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி…

  5. இந்திய நிதி உதவியின் கீழ்... மருந்து பொருட்களை, கொள்வனவு செய்ய நடவடிக்கை! இந்திய நிதி உதவியின் கீழ் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் சில அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உரிய வகையில் விநியோகிப்பதை உறுதிப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக மருந்து பொருட்கள் கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலைமை…

  6. தமிழ் கட்சிகளை ஒன்று பட்டு செயற்பட சம்பந்தன் அழைப்பு - காரணம் தெரிவிக்கவில்லை வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 12, 2010 வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னர் பேச்சு நடத்தி எம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆயினும் எமது முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன என்று கூறியுள்ள சம்பந்தன் தேர்தலிற்கு முன்னர் ஒற்றுமை தொடர்பில் பல கலந்துரையாடல்களை செய்வதற்கு அழைத்த போதும் சுகயீனம், வசதியீனம் காரணமாக வரமுடியவில்லை சமூகம் கொடுக்கவில்லை என்று வெட்டியோடிய சம்பந்தர் இப்போ ஒன்று படுவோம் என்று கூறுவதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது என்பதில் கேள்விக்குறியே அத்துடன் சட்டவாளர் சுமந்திரன் தயாரித்த திட்டட்தின் படி செயற்படவா? அல்லது புதிய திட்டம் தயாரிக்கவ…

  7. கிளிநொச்சியில் இளம் சமூகத்தினர் ஆபத்தான சூழலை நோக்கி செல்கின்றனர் -சிவில் சமூக பிரதிநிதிகள் கவலை. குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் இளம் சமூகத்தினர் ஆபத்தான சூழலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர். இன்று(22-02-2014) முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் சமூக பிரதிநிதிகளின் கலந்துரையாடலின் போதே மேற்படி கவலை வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த சிவில் சமூக பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசலை மாணவர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினர் மதுபானம்,புகைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் அண்மைக்கா…

  8. ரம்புக்கனை மோதலில் ஏற்பட்ட... உயிரிழப்பு, ஒரு கொலையே – எதிர்க்கட்சி ரம்புக்கனை மோதல் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினூடாக விசாரணைகளை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதான கே.டி.லக்ஷான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர், ரம்புக்கனை மோதலில் ஏற்பட்ட உயிரிழப்பு ஒரு கொலையே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ரம்புக்கனை மோதலில் உயிரிழந்த நபர் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கேகாலையில் இன்று ஒரு சோகமான நிலை ஏற்பட்டுள்ளது. …

  9. தேசியப் பட்டியல் ஆசனங்கள் தொடர்பில் விமல் வீரவன்ச அரசுடன் முரண்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன்னர் தமது கட்சிக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் தற்போது ஒரேயோரு தேசியப் பட்டியல் ஆசனமே வழங்கப்பட்டிருப்பதாகவும் இது தமக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என முதலில் முடிவு செய்திருந்ததாகவும் எனினும் செயற்குழு கூடி அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பதெனத் தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. SOUrce: http://www.eelamweb.com

  10. மௌனம் கலைத்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

    • 22 replies
    • 2.7k views
  11. பல பொருட்களுக்கு... தட்டுப்பாடு: அச்சம் காரணமாக, பல்பொருள் அங்காடிகளில் குவிந்த மக்கள் !! பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியால் அச்சமடைந்த மக்கள் தற்போது கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் குவிந்துள்ளனர். சவற்காரத்தின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே கடைகளில் பழைய இருப்புக்களை வாங்க மக்கள் குவிந்தனர். https://athavannews.com/2022/1278433

  12. சிறிலங்கா இராணுவம் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அதற்குப் பொறுப்பானவர்கள் மின்சார நாற்காலிக்கு அனுப்பப்படும் நிலை ஏற்பட்டால், போர்முனையில் இருந்த தளபதிகளுக்கே ஆபத்து ஏற்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர், இதுதொடர்பாக கூறியிருப்பதாவது, வரப்போகும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கே அரசாங்கம் ஜெனிவா அமர்வை பயன்படுத்த முனைகிறது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை தம்மை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல முனைகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதெல்லாம் முட்டாள்தனம். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை, எவரையேனும் மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல ம…

  13. “மைனாகோகமவில்” ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன், 7ஆவது நாள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகமவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இதேவேளை நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வருகைதரும் மக்கள், ஆர்ப்பாட்டத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்தவண்ணமுள்ளனர். மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கமும் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் மதத் தலைவர்கள், என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1279345

  14. -நவரத்தினம் கபில்நாத் 'யுத்தமும் அதன் பின்னரான இலங்கையின் நிலைமையும்' என்ற தொனிப்பொருளில் புகைப்படக் காண்காட்சி வவுனியா நகரசபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமாகியுள்ளது. இக்கண்காட்சியின்போது வடபகுதியில் யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், வெடிப்புச் சம்பவங்கள், விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆயுதங்கள், மக்களின் அவலநிலை மற்றும் தற்போதைய அபிவிருத்தி பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமைவரை (12) நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, மும்மதத் தலைவர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர்…

    • 0 replies
    • 536 views
  15. யாழ்ப்பாணத்தில் அனைவருக்கும் வாழ்வாதாரங்களை வழங்குமாறு நோர்வே தூதுவரிடம் கோரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு தவிர்ந்த ஏனைய மக்களுக்கும் வாழ்வாதார திட்டங்களை வழங்குமாறு நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசடாதிடம் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (19) விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசாட்சதர் (thorbjorn gausadaether) மற்றும் அவரது குழுவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது, யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றம் உட்பட உட்கட்டமைப்பு வசதிக…

    • 3 replies
    • 444 views
  16. கொழும்பு துறைமுகத்தின் இரசாயன கொள்கலனில் தீப்பற்றியுள்ளது. வீரகேசரி இணையம் 5/18/2010 9:06:43 PM கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரசாயன கொள்கலன் ஒன்று தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தின் பின்புறமாக உள்ள துறைமுகப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கொள்கலனிலேயே தீப்பற்றியுள்ளதாகவும் இதனால் அப் பிரதேச மக்கள் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதோடு கண்கள் எரிச்சல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=23396

    • 2 replies
    • 928 views
  17. கோபியின் தலைக்கு 10 இலட்சம் ரூபா விலை! – பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு. [saturday, 2014-03-22 17:12:12] விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்லநாயகம் அல்லது கோபி அல்லது காசியன் என்ற பெயரால் அழைக்கப்படும் நபர் பற்றிய தகவல் வழங்குபவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 31 வயதான இந்நபர் 6 அடி உயரமானவர். குறித்த நபர் தொடர்பான சரியான தகவலை வழங்குபவர்களுக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் அதேவேளை தகவல் வழங்குபவர் குறித்து இரகசிய தன்மை பேணப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜீத் ரொஹண தெரிவித்தார். கடந்த வாரம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இந்நபரை கைது செய்யச் சென்றவேளை பொலிஸாரை …

  18. ஒரு குண்டு அல்ல நூறு குண்டுகள் பாராளுமன்றின் மீது வீசப்பட வேண்டும் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாராளுமன்றின் மீது நூறு குண்டுகள் வீசப்பட வேண்டுமென முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றின் அதிகாரங்களை குறைத்து பெயரளவு பாராளுமன்றமாக உருவாக்கி மாகாணசபைகளுக்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டால் ஒரு குண்டு அல்ல நூறு குண்டுகள் பாராளுமன்றின் மீது வீசப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசியாவிலேயே இலங்கை மிகவும் முக்கியமான நாடாக காணப்படுகின்றது எனவும் இதனால் அனைவரும் இலங்கை குறித்து அவதானித்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 65, 000 கிலோ மீற்றரைக் கொண்ட இந்த சிறிய நாட்டின் வளங்கள் பற்றி எம்மை வ…

  19. பொதுஜன பெரமுன – பிரதமர் ரணிலுக்கு, இடையில்... வெடித்தது மோதல் ! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் முதலாவது பனிப்போர் தற்போது ஆரம்பித்துள்ளது. ஒரு நாளை வீணடிப்பதைத் தவிர்க்க, ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை பிரதி சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார். இருப்பினும் ஆண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை குறித்த பதவிக்காக பொதுஜன பெரமுன மும்மொழிந்துள்ள நிலையில் தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது. இதேவேளை நாடாளுமன்றில் இன்று பலரும் வாக்கெடுப்பை நடத்தாமல் கட்சித் தலைவர்கள் கூடி ஏகமனதாக ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். இருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்…

  20. தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர்கள் யார்? BBC Harftalk

    • 3 replies
    • 1.7k views
  21. தமிழின அழிப்புக்கு நீதிகோரும் போராட்டத்தில் றியூனியன் தீவு வாழ் தமிழர்களும் இணைந்தனர் ! [Friday, 2014-03-28 08:09:25] அனைத்துலக விசாரணையினை மையப்படுத்தி தமிழின அழிப்புக்கு நீதிகோரும் போராட்டத்தில் றியூனியன் தீவு வாழ் தமிழர்களும் இணைந்துள்ளனர். ஈழத் தமிழ் மக்களது நீதிக்கான போராட்டத்துக்கு தங்களது தோழமையினை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள றியூனியன் தமிழ் சங்கம், தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு அனைத்துலக விசாரணை கோருவதாக தெரிவித்துள்ளது. றியூனியன் வாழ் தமிழ் மக்கள் சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு தமிழ் சங்கம் அனுப்பியிருந்த கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://www.seithy.co…

  22. யாழில் நேற்றிரவு கொட்டித் தீர்த்த பெருமழை; வழுக்கையாறின் நீர்மட்டம் உயர்வு! யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் நேற்று நள்ளிரவை எட்டிய நேரத்தில் கடும் இடி மின்னலுடனான பெருமழை பொழிந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் நீர் நிலைகள் நிரம்பி வழிவதாக ஐபிசி தமிழின் களநிலைச் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு பருவப்பெயர்ச்சி ஆரமித்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் கனமழை பொழிந்து வருகிறது. இதனிடையே மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு பெய்த கடும் மழையினால் யாழ்ப்பாணக் குடா நாட்டின் பருவகால ஆறான வழுக்கையாறின் நீர்மட்டம…

  23. முல்லைத்தீவில் கோத்தபாய அவர்களினால் இராணுவ தலைமையகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இராணுவ தலைமையகம் வவுனியா மற்றும் , அனுராதபுரம் படைத்தலைமையகக்ங்களிற்கு சமமான வசதிகளையும் தளங்களையும் கொண்டிருக்கும் என கூறியுள்ளார் கோத்தபாய. சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த இராணுவ தலைமையகம் அமைந்துள்ளது. ஈழநாதம்

  24. தமிழ்த் தலைவர்கள் எதையும் சாதிக்கவில்லை தமிழ் மக்­க­ளுக்­கான உரிமை மற்­றும் தீர்வு தொடர்­பான, எமது தமிழ்த் தலை­வர்­க­ளின் வாக்­கு­று­தி­கள் அனைத்­தும் வெறும் பேச்­ச­ள­வி­லா­னது மாத்­தி­ரமே என முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வினோ நோக­ரா­த­லிங்­கம் சாடி­யுள்­ளார். வவு­னியா விபு­லா­னந்­தாக் கல்­லூ­ரி­யில் புல­மைப்­ப­ரி­சில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்­கான மதிப்பளிப்பு விழா பாட­சாலை முதன்மை மண்­ட­பத்­தில் பாட­சாலை அதி­பர் சு.அமிர்­த­லிங்­கம் தலை­மை­யில் இடம்­பெற்­றது. நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­ம்போதே அவர் இவ்­வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: அப்­போ­தி­ருந்த தந்தை செல்வா தொடக்­கம் தற்­போது சம்­பந்­தன் ஐயா வரைக்­கும…

    • 1 reply
    • 457 views
  25. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, தேசிய நலன் மற்றும் அயல் நாடுகளுடனான உறவுகளை கருத்தில் கொண்டே புறக்கணிக்க முடிவெடுக்கப்பட்டது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிசேக் சிங்வி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு 4 ஆயிரம் கோடி ரூபா நலத் திட்டங்களை இந்திய அரசு செயற்படுத்தி வருகிறது. எந்தவொரு ஆட்சியிலும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படாத உதவிகளை காங்கிரஸ் அரசாங்கம் வழங்கி வருகிறது. தேசிய நலன் மற்றும் அயல் நாடுகளுடனான உறவுகளை கருத்தில் கொண்டு, ஜெனிவா தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது. இதன் அர்த்தம், இந்த தீர்மானத்தை ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.