ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பொதுச்செயலாளர் ரவிகருணாநாயக்க By RAJEEBAN 14 NOV, 2022 | 05:44 PM ரவிகருணாநாயக்க ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரவிகருணாநாயக்கவை பொதுச்செயலாளராக நியமிக்கவேண்டும் என கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் விரும்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவும் இதனை விரும்புகின்றார் என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் இது குறித்து ரவிகருணாநாயக்கவுடன் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளன. ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார ஆளுநராக நியமிக…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
இன்றும் வான் குண்டுவீச்சு தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிறிலங்கா விமானப் படையினர் இன்றும் வான் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று புதன்கிழமை காலை 9.15 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இத்தகைய தாக்குதல்கள் மூலம் சிறிலங்கா அரசாங்கத்தின் ஈடுபாடு கேள்விக்குறியாக உள்ளது என்றார். "எமது அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் நேற்று செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த போது பூநகரி பகுதியில் சிறிலங்கா விம…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஐ.நாவின் புதிய மனித உரிமை ஆணையாளர் செய்யித் அல் - ஹுசைன் தமிழ் பயங்கரவாதத்திற்கு அப்பால் முஸ்லிம் கிறிஸ்தவ பயங்கரவாத செயற்பாடுகளையும் நியாயப்படுத்தவே முயற்சிக்கின்றார் என பொதுபலசேனா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நவதீம்பிள்ளை தமிழ் பயங்கரவாத செயற்பாடுகளை ஆதரித்து தனது கடமையினை செய்து முடித்தார். இப்போது புதிய ஆணையாளராக பதவியேற்றுள்ள செய்யத் அல் - ஹுசைன் தமிழ் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பயங்கரவாத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் தனது பணியினை ஆரம்பித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாதமொன்றினை அழித்தமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பேசிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இன்று சிரியாவிலும…
-
- 1 reply
- 291 views
-
-
திராவிடத்திற்கு ஆதரவாக சீமான் செல்லும் பாதை – கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் சீமான் வைகோ சந்திப்பிற்கு பிறகு தமிழக அரசியலில் புதிய பரப்பரப்பு தொற்றி கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை தமிழ் நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றாத வரை தமிழனுக்கு விடிவில்லை. என்று சீமான் பரப்புரை செய்து வந்தார். அதே நேரத்தில் தி.மு.க தமிழனத்தை அழித்த துரோகி என்றும், அ.தி.மு.க தமிழனின் எதிரி என்றும் கூறி வந்த சீமான் திடீரென்று வை. கோ சந்திப்பிற்கு பிறகு அ.தி.மு.க வை ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டார். இவர்கள் சந்திப்பிற்கு ஒரு நாள் முன்னால் தான் தனது பலத்தை அதி மு க உணர வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான மக்களின் கூட்டத்தை விஜயகாந்த் கூட்டியிருந்தார்…
-
- 4 replies
- 1.3k views
-
-
மணலாறில் தமிழர்களின் காணிகளைப் பிடுங்கி சிங்களவர்களுக்கு கொடுக்கும் அரசாங்கம்! - ரவிகரன் குற்றச்சாட்டு. [Tuesday 2014-09-16 17:00] மணலாறு பகுதியில், தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்படுவதாக வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மணலாறு பகுதியில் ஏற்கனவே குளங்களோடு உள்ள தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் வர்த்தக நோக்கத்துடன் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென்னை, மாமர செய்கைக்கென 33 சிங்கள மக்களுக்கு தலா 25 ஏக்கர் வீதம் மொத்தமாக 325 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு வேலிகள் இடப்பட்டுள்ளன. இதற…
-
- 0 replies
- 245 views
-
-
ஜெனிவா பேச்சுவார்த்தை குறித்த நிகழ்ச்சி நிரல் அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி பேச்சுக்கள் 28ம் திகதி ஆரம்பிக்கும் வாய்ப்புகள் சந்தேகத்துக்குரியது என்கிறது கீழ் உள்ள செய்தி. Geneva talks run into agenda crisis http://www.lankaenews.com/English/news.php?id=3250
-
- 28 replies
- 5.6k views
-
-
வித்தியாவின் சகோதரிக்கு அரச பணி; ஜனாதிபதி வழங்கினார் புங்குடுதீவில் படுகொலை மாணவி வித்தியா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான, யாழ். பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது நியமனத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார். கடந்த வருடம் ஜனாதிபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளையில் மாணவி வித்தியாவின் வீட்டுக்கும் சென்று அக்குடும்பத்தினரின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப இந்த நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 780 views
-
-
தலைமன்னார் பகுதியில் வீட்டின் மீது இடிவிழுந்ததில் இருவருக்குக் காயம்! தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இடிவிழுந்ததில் அங்கு இருந்த கணவன் - மனைவி ஆகிய இருவரும் காயமடைந்தனர். அத்துடன் வீடும் அங்கிருந்த மின்சார உபகரணங்களும் பாதிப்படைந்தன. நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் பகுதியில் இடி மின்னலுடக் கூடிய மழை இலேசாகப் பெய்தது. அச்சமயம் மாலை 7.30 மணியளவில் தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள வீட்டின் சுவர் மீது இடி விழுந்தது. இதில் வீட்டில் இருந்த கணவனும் மனைவியும் காயமடைந்தனர். வீடு சிறு சேதத்துக்கு உள்ளாகியதுடன் அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்சார வயர்கள் முற்றாக எரிந்ததுடன் மின்சார உபகரணங்கள் யாவும் சேதமடைந்தன. இந்தச் சம்பவத்தில் தலைமன்னார் தபால் அலுவலகத்தில் கடமை…
-
- 0 replies
- 350 views
-
-
மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் இன்று நடைபெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. http://n…
-
- 0 replies
- 432 views
-
-
இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு! இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் கார் இருக்கை உற்பத்தி தையல் வேலைகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பத்தரமுல்லையில் உள்ள SLBFE தலைமைக் காரியாலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தகுதியானவர்களை பதிவு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை, பாடசாலை வெளியேறும் சான்றிதழ், G.C.E உயர்தர சான்றிதழ் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஆகியவற்றைக் கொண்டு வருமாறு…
-
- 2 replies
- 287 views
-
-
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் துயர நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, இணையத்தில் பிரசாரத் தளம் ஒன்றை தமிழ் ஆர்வலர்கள் நிறுவியுள்ளனர். சமூக வலைத்தளங்களான டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வலம்வரும் தமிழர்கள் தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும் வழிவகுக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவிக்கும் இணையத் தமிழர்கள் savetnfisherman -ஐ பயன்படுத்தி விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். மேலும், தமிழக மீனவர்கள் படுகொலைச் செய்யப்படும் விவகாரம் தொடர்பான செய்திகளும் இங்கே உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் முயற்…
-
- 0 replies
- 611 views
-
-
http://www.intertam.net/
-
- 0 replies
- 560 views
-
-
சு.க.- ஐ.தே.க. புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு. சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எஸ்.விஜெபால தொடர்ந்துள்ள இந்த வழக்கில் சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட 6 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இரு கட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கியிருந்தன. www.puthinam.com
-
- 0 replies
- 729 views
-
-
ஐ.நா நிபுணர் குழுவின் தோல்வியை ஒப்புக் கொள்ளும் மூன்! சனி, 05 பெப்ரவரி 2011 01:20 இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் ஸ்தம்பித்துப் போய் விட்டன என்று அச்சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்து உள்ளார். ஐ.நா செயலாளர் நாயகம் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டியிடுகின்றார். இதற்கான தேர்தல் இவ்வருடம் இடம்பெறுகின்றது. இந்நிலையில் பிரித்தானியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்ற அவர் இரு நாட்களுக்கு முன் லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு சொன்னார். இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை, நீதி ஆகியன ஏற்படுகின்றமைக்கு தொடர்ந்தும் அழுத்தம் …
-
- 3 replies
- 1.4k views
-
-
யாழ்.கஸ்தூரியார் வீதியில் உள்ள புல்லுக்குளப் பகுதியில் புதிய சந்தை தொகுதி ஒன்று யாழ். மாநகரசபையால் அமைக்கப்படுகின்றது. இதற்கான அடிக்கல் நேற்று மாலை நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் மு.செ.சரவணபவ, மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் மாநகர சபை உறுப்பினர்கள் யாழ்.வணிகர் சங்கப்பிரதி நிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
- 2 replies
- 1.3k views
-
-
(புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006, 18:22 ஈழம்) (தெ.சந்திரநாதன்) பயங்கரவாத தடைச் சட்டம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்யவில்லை. பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த விடுதலைப் புலிகளுக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு அவர்களை மீண்டும் வரச்செய்யுமாறு நோர்வேயிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த கிளி நொச்சி செல்வதற்கு இலங்கைக்கான நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் ஹன்சன் பௌயருக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி செல்வதாக இருந்த அவரது பயணத்தை இடைக்காலமாகத் தள்ளி வைக்…
-
- 1 reply
- 960 views
-
-
"டக்ளஸ் தேவானந்தா கெட்டிக்காரர் என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன்" சி.வி. விக்கினேஸ்வரன்:- "தென்னிந்தியாவில் விடுக்கப்பட்ட பகிரங்க பிடிவிராந்தில் இருந்து இது வரையில் அவர் தப்பி வந்துள்ளார்" அமைச்சர் ஒருவர் கருடா சௌக்கியமா என்று கேட்கத் தலைப்பட்டுள்ளார். தான் யார்? எங்கு இருக்க வேண்டியவர் என்பதை மறந்து பேசியுள்ளார். மு.விக்னேஸ்வரனை ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. மு.விக்னேஸ்வரன் என்றால் முட்டாள் விக்னேஸ்வரன் என்று நான் கூறவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்றே கூற வந்தேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா கிளிநொச்சியில் கிண்டல் அடித்துள்ளார். நண்பர் டக்ளஸ் அவர்கள் கெட்டிக்காரர் என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன். தென் இந்தியாவி…
-
- 0 replies
- 480 views
-
-
யாழ்ப்பாணம் கரவெட்டியில் சிறீலங்காப்படையின்ஒட்டுக்குழுவான மின்னல்குறுப்பின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் கரவெட்டியினை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கரவெட்டிப்பகுதியில் அடிச்சுவீட்டுப்பகுதியில் இருந்த மன்னன் அரசண்ணா என்பவர் சிறீலங்காப்படையின் மின்னல்குறுப்பின் தாக்குதலுக்கு இலக்காகி காயம் அடைந்துள்ள நிலையில் அவர் கரவெட்டியினை விட்டு வேறு இடம்மாறியுள்ளார். http://meenakam.com/
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆசிரியருக்கு கற்பித்து, மாணவர்களுக்கு சுடப்பழக்கும் இராணுவம்! வடக்கின் நிர்வாகமே இராணுவத்தை கல்விக்குள் இழுக்கிறதா? குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்.. இராணுவத்தினர் மக்களின் சிவில் வாழ்க்கையிலும் குறிப்பாக கல்வித்துறைக்குள் தலையிடக்கூடாது என்று வடக்கு மாகாண சபையினர் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் இராவணும் நடத்தும் முன்பள்ளிகளை இராணுவத்தினரிடமிருந்து மீட்க வேண்டும் என்றும் தமிழ் தலைமைகள் கோரி வருகின்றன. இந்த நிலையில் வடக்கு மாகாண சபை நிர்வாகம் மற்றும் கல்வி நிர்வாகமே இராணுவத்தை கல்விக்குள் இழுகிறதா என்று கேள்வி எழுப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு கற்பித்த இராணுவம்…
-
- 0 replies
- 501 views
-
-
இலங்கையின் பொருளாதார நெருக்கடி வேகமாக சுகாதார நெருக்கடியாக மாறுகின்றது - உலக சுகாதார ஸ்தாபனம் By RAJEEBAN 25 JAN, 2023 | 12:29 PM இலங்கை முன்னொருபோதும் இல்லாத சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது மிகவும் அவசியமான மருந்துகள் குறைந்தளவிலேயே உள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி சுகாதார துறையை மோசமாக பாதிப்பதால் பல இலங்கையர்கள் மருத்;துவசேவையை பெறும் வாய்ப்பை இழக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையின் அபிவிருத்தி சகாக்கள் நிதிஉதவி செய்பவர்களுடன் இணைந்து இலங்கையின் மருந்து மற்றும் மருத்துவ பொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் விரைவான ஒத்திசைவா…
-
- 1 reply
- 462 views
- 1 follower
-
-
மகிந்த மீண்டும் கடாபிக்கு தைரியம் வழங்கியுள்ளார் லிபியத் தெலைக்காட்சி படத்துடன் சற்றுமுன் செய்தி வெளியிட்டது 40 வருட குடும்ப ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தமது நாட்டு மக்கள் மீதே வானில் இருந்து குண்டு வீச்சுகளை நடத்தி வருவதன் காரணமாக லிபிய தலைவர் கேர்ணல் முஹம்மர் கடாபி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை கைதுசெய்யுமாறு நெதர்லாந்தின் ஹேக் நகரில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, தொலைபேசியில் கடாபியை தொடர்புக்கொண்ட இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கடாபிக்கு தைரியம் கூறியதாக லிபியாவின் அரசாங்க தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கடாபி இதற்கு முன்னரும் தம்மை தைரியமான தலைவர் என்பதை …
-
- 8 replies
- 1.9k views
-
-
காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு திருகோணமலையில் காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு திருகோணமலையில் எதிர்வரும் 13ஆம் நாள் நடைபெறவுள்ளது. காணாமல் போனோருக்கான பணியகம், பிரதேச வாரியாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து வருகிறது. ஏற்கனவே, மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் அமர்வுகளை நடத்திய காணாமல் போனோருக்கான பணியகம், எதிர்வரும் 13ஆம் நாள் திருகோணமலையில் அடுத்த அமர்வை நடத்தவுள்ளது. திருகோணமலை கலாசார மண்டபத்தில் இந்த அமர்வு இடம்பெறவுள்ளதாகவும், இதில் பணியகத்தில் 7 ஆணையாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.…
-
- 0 replies
- 215 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு By VISHNU 02 FEB, 2023 | 04:53 PM வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த அழைப்பை விடுத்துள்ளது. இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை (02) யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஊடக சந்திப்பின் போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரம் வருமாறு: யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினராகிய நாம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் ஒன்றிணைந்து சிறிலங்காவின் ச…
-
- 6 replies
- 784 views
- 1 follower
-
-
ஆஸி.செல்லத் தயாராகவிருந்த வடக்கு,கிழக்கைச் சேர்ந்த 58 பேர் கைது: சிலாபத்தில் படகு மீட்பு [Friday, 2011-03-11 16:14:05] சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 58 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.நீர்கொழும்பு மற்றும் வெள்ளவத்தை பிரதேங்களிலேயே இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக முறையில் படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சுமார் 58 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 40 ஆண்கள்,12 பெண்கள் மற்றும் 6 குழந…
-
- 1 reply
- 908 views
-
-
கவனிப்பார் இன்றி படுத்த படுக்கையாக கிடக்கும் முன்னாள் போராளி! மட்டக்களப்பு கரவெட்டியாறு கிராமத்தில் ஜெயந்தன் படை போராளியான திலீபன் என்கிற வடிவேல் தில்லையம்பலம் 48 வயது என்பவரே இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளார். இவரை ஒரு வயோதிப தாயாரே கவனித்து வருகின்றார். இவருடைய தகப்பனாரான வடிவேல் என்பவரும் நடக்க முடியாது உள்ளார். இவரை வைத்திய சாலைக்கு கொண்டு பராமரிக்க ஒருவரும் இல்லாத நிலையில் இவர் தொடர்ந்தும் படுத்த படுக்கையாக உள்ளார். இவருக்கு சக்கர நாற்காலி மற்றும் மலசலகூட வசதிகள் எதுவும் இன்றி கஷ்டப்பட்டு வருகின்றார். இவரது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் இழந்து தவிக்கும் இவர் தனது குடும்பத்தையும் பிரிந்து வாழ்கிறார். இவரது குடும்பத்தில்…
-
- 0 replies
- 554 views
-