ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
இறுதிக்கட்டப் போரில் மேற்குலகின் பங்கு! விக்கிலீக்ஸ் வெளியிட்ட அதிரடித் தகவல்கள் புதன், 11 மே 2011 09:31 இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப்புலிகளுடனான போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மேற்குலக இராஜதந்திரிகள் எவ்வாறு முனைப்புடன் செயற்பட்டனர் என்பது தொடர்பான 38 ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சினால் கசிந்த விடயங்களை விக்கலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசாங்கப் படைகள் அதே தீவிரத்தில் போரைத் தொடருமானால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பலியாக நேரிடும் எனவும், அது அனைத்துலகின் கண்டனங்களுக்கும் போர் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கும் இட்டுச் செல்லுமென றொபர்ட் ஓ பிளேக் இலங்கையின் அன்றைய வெள…
-
- 0 replies
- 1.7k views
-
-
புலிகள் குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர் நிஷாந்தி யாழ் குடாநாட்டை கைப்பற்றுவதற்கான புலிகள் பாரிய முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வன்னியில் முக்கிய படைதளபதிகள், புலனாய்வு பிரிவினருடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.. இச்சந்திப்பின் போது யாழ் குடா நாட்டை கைப்பற்றுவதற்கான போர் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக இணையத்தளம் தெரிவித்துள்ள்து.. வீரகேசரி தமிழ் நாடு சென்ற அகதிகளிலுள்ள புலி உறுப்பினர்களை மீண்டும் இயக்கத்தில் இணையுமாறு புலிகள் கோரிக்கை நிஷாந்தி மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்து தமிழ் நாடு சென்ற…
-
- 3 replies
- 1.7k views
-
-
நல்லூர் திருவிழாவையொட்டி அங்கு செல்லும் மக்களை கந்தர் மட சந்தியில் முக மூடி அணிந்த தலையாட்டி முன் நிறுத்தி இராணுவத்திணர் கண்காணித்து வருகின்றனர். இதனால் திருவிழாவிற்கு செல்லும் மக்கள் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamileelam/nallur-2008-08-21.html
-
- 3 replies
- 1.7k views
-
-
2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிராவிட்
-
- 10 replies
- 1.7k views
-
-
25.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை தற்காலிக நேரடி முகவரி http://www.yarl.net/video/video_003.html
-
- 0 replies
- 1.7k views
-
-
அரச அதிபர் அவமதிப்பு Written by Seran - Oct 17, 2007 at 12:11 PM முல்லை மாவட்ட அரச அதிபர் திருமதி மேரி இமெல்டா சுகுமார் ஓமந்தை ஸ்ரீலங்காப்படை சோதனைச்சாவடியில் வைத்து படையினரால் அவமதிக்கப்பட்டுள்ளார் ஓமந்தை படை சோதனைச்சாவடியில் நின்ற படையினர் சுமார் ஒன்றரை மணிநேரங்களாக அவரைத்தடுத்துவைத்ததுடன் அவர் தனது சொந்தப்பாவனைக்காக எடுத்துவந்த பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். படைத்தரப்பினரின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து கவலைதெரிவித்துள்ள அரச அதிபர் அவர்கள் தான் அரசஅதிபர் எனத்தெரிந்தும் படையினர் தன்னை வேண்டுமென்றே அவமதித்ததாகவும். படையினரின் இவ்வாறான நடவடிக்கையால் தம்மால் முல்லைமாவட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திப்பணிகளையும் மக்களுக்கான சேவைகளையும் ஆற…
-
- 0 replies
- 1.7k views
-
-
வடக்கு கடற்கரையில் இராணுவத்தினர் உசார்நிலையில் சிறீலங்கா பாதுகாப்பு படையினர் வடக்கு கடற்கரையான வல்வெட்டித்துறை தொடக்கம் பருத்தித்துறை முனை வரை அதி உச்ச உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் கடற்படையினர் தாக்குதல் நடாத்தக்கூடும் என்ற புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனையடுத்தே இவ்வாறு உசார்நிலையில் வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது. மீனவர்கள் காலை 8 மணிதொடக்கம் 1 மணிவரை மீன்பிடிப்பதற்கு வழமையாக அனுமதியளிக்கும் படையினர் இன்று காலை 9.30 மணிக்கே கரைதிரும்புமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மீனவர் சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம்: தமிழகம் என்ன செய்ய வேண்டும்? தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் தமிழகம் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியில் தமிழ்நாட்டிலுள்ள தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம் வெளியிட்டுள்ள கட்டுரை. இலங்கையில் வெறிபிடித்த சிங்கள அரச பயங்கரவாதிகளின் பாசிச இராணுவம் தமிழ் மக்களைக் கூட்டங் கூட்டமாகக் கொன்று குவித்து வருகிறது. பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள், இளைஞர் என்ற எந்த வேறுபாடுமின்றி விமானங்கள் மூலம் கொத்துக் குண்டுகளை வீசியும், ஏவுகணைத் தாக்குதல் தொடுத்தும், எறிகுண்டுகள் வீசியும் அன்றாடம் நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை சிங்களப் பாசிச இராணுவம் கொன்று குவித்து வருகிறது. பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவ மனைகள், சீர்திருத்தப் பள்ளிக…
-
- 9 replies
- 1.7k views
-
-
தடுமாறும் சமர்க்களம் - வெல்லப்படாத போர் - நி.பாலதரணி - போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கொடிய போரின் மற்றுமொரு முகம். இராஜதந்திர முயற்சியின் பிறப்பு. அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், சில விட்டுக்கொடுப்புக்கள், ஆசைகளை காட்டுதல், எதிர்பார்ப்புக்களை மெருகேற்றுதல், போன்றவற்றை நாசுக்கான முறையில் நகர்த்துதல் இராஜதந்தரத்தின் இன்னொரு பக்கம். இவற்றினூடாக விருப்பப்படாத விடயங்களைக் கூட தமது நலன்களுக்கு ஏற்ப இணங்க வைத்துக்கொள்ளுதல் குறிப்பிடத்தக்க அம்சம். இது உலக வரலாற்றில் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இவையனைத்தினதும் பின்ணனியில் பலமே மூலதனமாக உள்ளது. பலத்தில் உயர்ந்தவனே இராஜதந்திர களத்திலும் உயர்வான். பலம் என்பது தனித்து அரசியல், பொருளாதார மற…
-
- 0 replies
- 1.7k views
-
-
மக்களை ஊமைகளாக்கி நடத்தப்படும் விபச்சாரம் (ஓர் ஏழைக் கிராமத்தின் அவலக் குரல்) _ வீரகேசரி இணையம் 2011.09.09 10.41.47 6Share யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரி லிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருக் கிறது உதயசூரியன் கிராமம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள நம் தமிழ் உற வுகளின் சிறு எண்ணிக்கையிலானோர் வாழ்கின்ற கிராமம் அது. சிறு தூறல்களைக் கூட தாங்கிக்கொள் ளாத குடிசைகள், மணலில் விழுந்த இனிப் பையும் விட்டுவைக்க மறுக்கும் பள்ளிக்குச் செல்லாத சிறுவர் கூட்டம், அரை வயிறும் அன்றாட தொழிலும் எனக் காலம் கழிக் கும் பெற்றோர் என நகர்கிறது அவர்களின் வாழ்க்கை. அந்த கிராமத் துக்கு அருகில் இனந் தெரியாத குழுவினரால் விபச்சாரம் நடத்தப்படுவதாகவும் இதுகுறித்து கேட் பார் யாரும…
-
- 1 reply
- 1.7k views
-
-
வன்னியை தாக்கப் போவதாக அரசு கூறுவது புதிய விடயமல்ல * புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் வன்னியை விரைவில் கைப்பற்றுவோமென்ற அரசின் சவாலை எதிர்கொள்ளத் தாங்கள் தயாராயிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கைப் போல் வன்னியையும் விரைவில் கைப்பற்றுவோமென கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இது பற்றி கூறுகையிலேயே, வன்னி மீது படையினர் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்ளத் தாங்களும் தயாராயிருப்பதாக புலிகள் கூறியுள்ளனர். இதுபற்றி புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறுகையில், வன்னியை தாக்கப் போவதாக அரசு கூறுவது புதிதான ஒன்றல்ல அண்மைக்காலமாக அவர்கள் இவ்வாறே கூறி வருகின்றனர…
-
- 0 replies
- 1.7k views
-
-
நான் ஒரு நாடோடி என்னுடைய நான்காவது இடைத்தங்கல் முகாமில் நிற்கிறேன். என் தரிப்பிடங்களில் மிகவும் வித்தியசமனது இது, என் போன்ற பலர் கூடிவழும் தேசமிது. வாசலில் வைத்தே பிச்சைப் பாத்திரம் தரப்பட்டது, அதனல் தானோ என்னவோ, கோழைகளின் கோட்டையில் குட்டிக் குடிசை நானும் போட்டு கொள்ள வசதியாய் போனது. வெள்ளையன் தானொதுங்க போட்ட கூடாரத்தில் ஒட்டகம் பொல நானும் ஒதுங்கிக் கொண்டேன். என் போல ஒதுங்கிய ஒட்டகங்கள் இருபத்தைந்து வருடதுக்கு முதல் நடந்ததுக்காக நாளை ஒன்றுகூடி ஓலமிட போகுது, ஒடிவந்து ஒளிச்சிருந்த பாவத்த கழுவ பொகினமாம், வாழ்க வாழ்க... இருபத்தஞ்சு வருசமா தொடருதைய்யா சோககதை!!!, என்ன காப்பாத்த வந்தவனுக்கு கைவிலங்கு போடுறியே, எனக்கு நீ பிச்சை போடுர படியால், நான் நீ என்ன சொன்னாலும் ச…
-
- 3 replies
- 1.7k views
-
-
இலங்கை அரசுக்கு விடுதலைப்புலிகள் இறுதி எச்சரிக்கை விடுதலைப்புலிகள் அரசியல் தலைமையகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், இலங்கை அரசு சர்வதேச நாடுகள் யோசனையை கேட்டு உடனே போர் நிறுத்த செய்ய வேண்டும். போரில் வென்று இலங்கையில் அமைதி ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கவேண்டாம். வேறு வகையில் எங்கள் போர் தொடரும். அது பயங்கர விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. http://ithardwares.blogspot.com/2009/04/home.html
-
- 0 replies
- 1.7k views
-
-
ஜெயந்தன் படையணியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத் தளபதி கீர்த்தி விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழர்களுக்கு கிடைத்த தற்காலிக வெற்றி ! செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் அரசு விடுதலை செய்யவேண்டும் என செந்தூரன் கடந்த 23 நாட்களாக உண்ணா நிலையில் இருந்து வருகிறார். செந்தூரனுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் வெளியே வெடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் செந்தூரன் செய்த உண்ணா நிலை போராட்டம் , நாம் தமிழர் , மதிமுக செய்த முற்றுகை போராட்டம் , நாம் அரசுக்கு கொடுத்த அழுந்தங்கள் , ஊடகங்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக இன்று செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள தோழர்கள் ஏழு பேர்களை அரசு விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு.. சேகர், சதீஸ்குமார், சிவா , பிசி முகமது , குட்டி, பராபரன் மற்றும் ஒரு வயோதிகர் சண்…
-
- 8 replies
- 1.7k views
-
-
வடக்கின் வசந்தம் என்ற பெயரில் மகிந்த அரசு சில திட்டங்களை வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதற்கமைய ஆனையிறவு ரயில் நிலையத்தை நவீன மயப்படுத்தும் திட்டம் ஒன்றும் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்தின் கட்டுமான பணிகளுக்காக பாடசாலை மாணவர்களிடம் இருந்தும் நிதி சேகரிக்கப்படுகிறது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிதி சேகரிப்பு எதிர்பார்த்ததை விட வரவேற்புப் பெற்றிருப்பதாகவும், இப்போது 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை சேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனையிறவு ரயில் நிலையத் திட்டத்துக்கு நிதியுதவி வழங்க விரும்பும் மாணவர்கள் குறைந்த பட்சமாக 2 ரூபா செலுத்தலாம் எனக் கூறியுள்ள கல்வி அமைச்சு இந்த நிதி பங்களிப்பில் வட மாகாண மாணவர்கள் தவிர்…
-
- 3 replies
- 1.7k views
-
-
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆபத்தான நிலையில்! அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்து ஒன்றில் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விபத்து குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை இது வரையில் வெளியிடப்படவில்லை எனவும் விபத்தில் காயமடைந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சிறிலங்கா கார்டியன்” செய்தி வெளியிட்டுள்ளது. http://www.thedipaar...ws.php?id=40914
-
- 16 replies
- 1.7k views
-
-
ஆயுத எழுத்து தமிழ் அரிச்சுவடியில் முதலில் இடம்பெறுவது சரியா? [20 - December - 2008] * தமிழறிஞர்களிடம் வினவுகிறது கல்வியமைச்சு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்படும் தமிழ்ப் பாடநூல்களின் முன்னட்டையின் உட்புறத்தில் தமிழ் அரிச்சுவடி எழுத்துக்களின் அட்டவணை வெளியிடப்படுவது வழக்கம். எனினும், இவ் அட்டவணையில் ஆயுத எழுத்தான ""ஃ' தமிழின் முதல் எழுத்தாக பிரசுரிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பல்வேறு கல்விச் சமூகத்தினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தவறான அட்டவணையென சரியாக முன்னிலைப்படுத்தப்படுமாயின
-
- 0 replies
- 1.7k views
-
-
அட... என பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சமீபத்தில் ரஜினி பற்றி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்து வரும் பேட்டிகள். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும், நடிகர் ரஜினிக்கு இருக்கும் மன உறுதியும் தைரியமும் கூட கருணாநிதிக்குக் கிடையாது எனவும் சமீபத்தில் கூறியிருந்தார் ராமதாஸ். மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்புகள் குறித்தும் எந்த எதிர்மறைக் கருத்தும் ராமதாஸ் தெரிவிக்கவில்லை. ரஜினியின் நேர் எதிரியாகக் கருதப்பட்டு வந்த ராமதாஸ் மற்றும் அவரது மகனும் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ஆகியோர் திடீரென ரஜினியைப் பாராட்டத் துவங்கியிருப்பது ஏன்... …
-
- 0 replies
- 1.7k views
-
-
தனது அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் குழுநிலை விவாதத்தின் போது கூறியவை : இதுவரை கொல்லப்பட்ட தமிழ்த் தலைவர்களில் ஒருவரையாவது அரச தரப்பு கொன்றொழித்திருக்கின்றதா? அப்படி அரசுத் தரப்பினால கொல்லப்பட்ட ஒரு தமிழ்த் தலைவரின் பெயரை உங்களால் கூறமுடியமா? இவ்வாறு த.தே.கூடடமைப்பு எம்.பிக்ளைப் பாhத்து நாடாளுமன்றில சாவால் விடுத்தா.. ஈபிடிபி கட்சியின் செயலாளனர் நாய்கமும் அமைச்சருமான டக்ளசு. 'உங்களால் இக் கேள்விக்குப் பதில் தரமுடியாது. ஏனேன்றால் எல்லாத் தமிழ்த் தலைவர்களையும் புலித்தலைமையே கொன்றொழித்தது," தமிழ் பேசும மக்களின் அரசியல அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமாதானத்தின் குரலாகவும் ஒலிக்கும் ஈபிடிபியின்???? சார்பாகவும், இலங்கைத்தீவில் வாழுகின்ற அனை…
-
- 2 replies
- 1.7k views
-
-
அரந்தலாவவில் தாக்குதல் - நான்கு படையினர் பலி [ த.இன்பன் ] - [ யூன் 27, 2007 - 03:33 AM - GMT ] வவுனியா அரந்தலாவ பகுதியில் இன்று நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா படையினர் மூவரும் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்போது இரு படையினரும், ஊர்காவற் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரு படையினரும், ஓர் ஊர்காவற் படையாள் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் படைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட படையினரில் ஒருவர் சிகிச்சை பயனின்றி அங்கு உயிரிழந்தாக தெரியவருகி…
-
- 0 replies
- 1.7k views
-
-
"ராஜகிரிய கிளைமோர்" நபர் விடுதியில் கைது - அதனால் தமிழர்கள் வெளியேற்றமும் சரியே: கேகலிய ரம்புக்வெல. ராஜகிரியவில் கிளைமோரைப் பதுக்கியவர்கள் கொழும்பு விடுதிகளில்தான் தங்கியிருந்தனர் என்றும் இத்தகைய செயற்பாடுகளினால்தான் கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் அந்நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை அல்ல என்றும் சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்ததாவது: தொப்பிக்கல பிரதேசத்தை கைப்பற்றிய பின்னர் கிழக்கில் தேர்தல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கிழக்கில் 99 விழுக்காடு பிரதேசத்தை அரசாங்கம் கைப்பற்…
-
- 6 replies
- 1.7k views
-
-
வணக்கம் பாருங்கோ, எப்பி…டி இருக்கிறியள்? நாட்டில பாருங்கோ, இன ஐக்கியம், சகோதர மனப்பாங்கு எல்லாம் கூடி பொங்கிவழியுது கண்டியளோ? அப்பிடி என்ன தான் நடந்திட்டுது எண்டு நீங்கள் முழுசுறது எங்களுக்கும் விளங்குது கண்டியளோ? இன ஐக்கியத்தயும் விசுவாசத்தயும் காட்டுறதுக்கு நல்ல களமா விளையாட்டு இருக்குது எண்டத எங்கட கூட்டமைப்பு ஆக்கள் புரிஞ்சு வைச்சிருக்கின. இன்னும் புரியேல்லயே உங்களுக்கு? எங்கட சனாதிபதி ஐயா தலமையிலான அமைச்சர்களுக்கும் எம்பிமாருக்கும் இடையிலான கிறிக்கற் 20இக்கு இருபது போட்டி நடந்ததெல்லே. அந்தப் போட்டியில எங்கட கூட்டமைப்பின்ர முதுகெலும்பா இருக்கிற சுமந்திரன் ஐயாவும் எல்லே மட்ட எடுத்து விளாசியிருக்கிறார். அவர் விளாசினது பெரீய விசயம் இல்ல கண்டியளோ? எங்கட தமிழினத்த நடுத…
-
- 7 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் பாரியார் எலீனாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்ற போதும் ரணில் விக்கிரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான "பேரம்" குறித்து விவாதித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்குவதற்காக 2000 தொன் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவை சங்க நிர்வாகியிடம் முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார். இலங்கையில் இராணுவத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிதியும், நிவாரணப் பொருட்களும் அனுப்பப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் 80 ஆயிரம் பேருக்கு வழங்குவதற்காக துணி வகைகள், அரிசி, பருப்பு, சீனி, மருந்து பொருட்கள், தேயிலை, சோப்பு, பற்பசை, வேட்டி, கைலி, சேலை, ஆடைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் போன்ற நிவாரணப் பொருட்கள் 80 ஆயிரம் பொதிகள் தயாரிக்கப்பட்டன. நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை கொழும்பு ஒருங்கிணைப்பாளர்…
-
- 15 replies
- 1.7k views
-