ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா? சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தார்களா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷூ மாரசிங்க கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “அமெரிக்காவில் குடியுரிமையை ரத்துச் செய்யும் முறை சிக்கலானது. அதற்கு ஆறு மாதங்கள் தொடக்கம் இரண்டு ஆண்டுகள் வரை தேவைப்படும். பசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் வருங்காலத் தேர்தல்களில் போட்டியிடுவது பற்றிய நம்பிக்கைகளை அளிப்பதற்கு முன்னர், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வ…
-
- 0 replies
- 142 views
-
-
அமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார் என்று வெளியாகிய தகவல்களை உறுதிப்படுத்த அவரது பேச்சாளர் மறுத்துள்ளார். கோத்தாபய ராஜபக்ச அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான ஆவணங்களை கையளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த ஊகங்களை நிராகரித்துள்ள கோத்தாபய ராஜபக்சவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை பற்றி பகிரங்கப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். இது தனிப்பட்ட விடயம் …
-
- 0 replies
- 625 views
-
-
அமெரிக்க குடியுரிமையை துறக்க ராஜபக்ச குடும்பத்தினர் தயாரா? - சவால் விடுகிறார் கரு ஜெயசூரிய. [Wednesday, 2014-03-26 08:13:28] தேசப்பற்று குறித்துப் பேசும் ராஜபக்ச குடும்பத்தினர் அமெரிக்க குடியுரிமையை துறக்க தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐதேக தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜெயசூரிய. தேசப்பற்று பற்றி மார்தட்டிக் கொண்டு மேடைகளில் உரத்த குரலில் பேசி வரும் ராஜபக்ச குடும்பத்தில் எத்தனை பேர் அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் இருக்கின்றார்கள் எனத் தெரியுமா? உண்மையிலேயே தேசப்பற்று இருந்தால் இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்க குடியுரிமைகளை ராஜபக்ச குடும்பத்தினர் துறக்க வேண்டும். இலங்கை என்ற நாட்டை முதன் முதலில் ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க…
-
- 0 replies
- 426 views
-
-
அமெரிக்க குடியுரிமையை துறக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி – என்கிறார் கோத்தா தமது அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னரே அவர் இவ்வாறு கூறினார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோத்தாபய ராஜபக்சவை பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு வரவேற்றனர். அதையடுத்து, விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அறையில் கோத்தாபய ராஜபக்சவுக்கு மதத் தலைவர்களின் ஆசி வழங்கும் நிகழ்வும்…
-
- 0 replies
- 568 views
-
-
அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்ளப் போவதில்லை – கோதபாய அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். செயற்பாட்டு அரசியலில் களமிறங்கும் திட்டங்கள் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் கோதபாய அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யப் போவதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. தமது மகன் உள்ளிட்ட பல உறவினர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும் இதனால் அடிக்கடி அமெரிக்கா சென்று வர வேண்டியிருப்பதாகவும் அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள எவ்வித அவசியமும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்…
-
- 0 replies
- 462 views
-
-
அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள நடவடிக்கை – கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில், தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை தயாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விரைவில் எனது அமெரிக்க குடியுரிமை நீக்கப்படும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட நான் தயாராகி விட்டேன். அதற்கு மஹிந்த ராஜபக்ஸவி…
-
- 3 replies
- 907 views
-
-
அமெரிக்க குடியுரிமையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை – பசில் ராஜபக்ஸ அமெரிக்க குடியுரிமையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ள அவர் ராஜபக்ஸக்களை அரசியலிலிருந்து ஓரம் கட்டும் நோக்கிலேயே 19ம் திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். பசில் ராஜபக்ஸ அமெரிக்க குடியுரிமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருந்தால் அவரினால் இலங்கைத் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. h…
-
- 0 replies
- 263 views
-
-
சிறீலங்கா தொடர்பில் அமெரிக்க கொங்கிரஸ் உறுப்பினர் மைக்கல் கிரிம் (Michael Grimm) கொண்டு வந்த பிரேரணைக்கு, கொங்கிரஸின் சில உறுப்பினர்கள் எதி;ர்ப்பை வெளியிடுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் 17ஆம் நாளன்று, கொங்கிரஸின் நியூயோர்க் 13 ஆம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மைக்கல் கிரிம் ஸ்ரீலங்காவின், மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தார். எனினும் இந்த பிரேரணை, இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் முரண்பாடுகளை கொண்டிருப்பதாக கொங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த வாரம், சட்டவிரோத கொலைகள் மற்றும…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்க கொடிகளை ஏந்தி போராடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் : 100 ஆவது நாளில் ஊர்வலம் நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகின்றோம் என கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊர்வலம் ஒன்றினை இன்று மதியம் மேற்கொண்டனர். வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 100 ஆவது நாளை அடைந்தது. இதனை முன்னிட்டு வவுனியா கந்தசாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அதனூடாக கண்டி வீதிக்கு சென்று தமது போராட்ட தளத்தை வந்தடைந்தனர். ஊர்வலத்தில…
-
- 1 reply
- 444 views
-
-
அமெரிக்க கொடியுடன் நளின் உரை A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 03:23 சபைக்குள் அமெரிக்க கொடியை தூக்கி காண்பித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான நளின் பண்டார உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் மீதான இறுதிநாள் விவாதம், நடைபெற்றுகொண்டிருக்கின்றது. அதில், நளின் பண்டார எம்.பி, தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இதன்போதே, அமெரிக்காவின் கொடியை காண்பித்து, உரையாற்றிகொண்டிருக்கின்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/அமரகக-கடயடன-நளன-உர/175-257294
-
- 0 replies
- 747 views
-
-
சிங்களவர்களுக்கு உதவி செய்து அவர்களது மனதை வெல்வதே புதிய அமெரிக்க கொள்கையினை அடையும் தந்திரமாக இருக்கின்றது. அமெரிக்காவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை தொடர்பான கொள்கையில் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார சமூக நலன் சார்ந்த எந்த விடயங்களும் இல்லை. பேச்சளவில் அரசியல் உரிமைகள் ,மனித உரிமை, புனர்வாழ்வு, என்ற பதங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அந்த அறிக்கையின் உள்ளார்ந்தம் முற்று முழுதாக அமெரிக்க நலன் சார்ந்தவையே காணப்படுகின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் ஆனால் இங்கு தமிழர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் என்னவெனில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிக்கு கொடுத்த முக்கியத்துவம் இனிமேல் இருக்காது என்றும் முழு இலங்கையினையும் சமமாக கருதும் நிலையே இ…
-
- 7 replies
- 1.6k views
-
-
சிங்களவர்களுக்கு உதவி செய்து அவர்களது மனதை வெல்வதே புதிய அமெரிக்க கொள்கையினை அடையும் தந்திரமாக இருக்கின்றது. அமெரிக்காவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை தொடர்பான கொள்கையில் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார சமூக நலன் சார்ந்த எந்த விடயங்களும் இல்லை. பேச்சளவில் அரசியல் உரிமைகள் ,மனித உரிமை, புனர்வாழ்வு, என்ற பதங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அந்த அறிக்கையின் உள்ளார்ந்தம் முற்று முழுதாக அமெரிக்க நலன் சார்ந்தவையே காணப்படுகின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் ஆனால் இங்கு தமிழர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் என்னவெனில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிக்கு கொடுத்த முக்கியத்துவம் இனிமேல் இருக்காது என்றும் முழு இலங்கையினையும் சமமாக கருதும் நிலையே…
-
- 1 reply
- 1k views
-
-
அமெரிக்க சட்டத்திட்டங்களின் படி கோட்டாபய ராஜபக்ஷ யுத்தக் குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த நியுயோக் ரைம்ஸ் பத்திரிகைக்கு, அமெரிக்காவின் சட்டத்தரணி ரியான் குட்மென் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு அமெரிக்காவின் யுத்தகுற்ற சட்டத்தின் படி, அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர் என்ற அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படலாம். இந்த சட்டத்தின் படி அமெரிக்காவின் பிரஜை ஒருவர் எந்த நாட்டில் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார். கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்சில் வசித்து வந்ததுடன், லொயோலா சட்ட கல்லூரியில் கணனி இயக்குனராகவும் பண…
-
- 1 reply
- 998 views
-
-
20ம் திகதி அன்று பதவி ஏற்கும் அமெரிக்க சனாதிபதி திரு. ஒபாமாவுக்கு முடிந்தால் அனுப்பி வையுங்கள் மின்னஞ்சல் முகவரி: president@whitehouse.gov Dear President Barack Obama, I join with the rest of the world in congratulating You being sworn as the 44rg President of USA! This day brings hope to billions of people who yarn for freedom. Namely, I for one hope your policies will bring freedom to the Tamils in Sri Lanka who have long been fighting for their right to self determination. Tamils have lost well over 100000 and it is one of the bloodiest conflict on earth today. This must end sooner so lives can be saved and all could live with peace, dignity and free in…
-
- 1 reply
- 1.5k views
-
-
நீண்டகாலம் இனவெறி சிங்களவர்களினால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களுக்கு சுதந்திர தேசத்தைப் பெறுவதற்கு உரிமையுள்ளது. அமெரிக்கா, தனது சுதந்திர பிரகடனத்தில் தெரிவித்துள்ள உண்மைகளைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் சுதந்திர தேதசத்திற்குள்ள உரிமையை அங்கீகரிக்க வேண்டும். இப்படி அந்த நாட்டின் முன்னனாள் உதவி பிரதி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதளில் இது குறித்து அவர் எழுதுயுள்ளாh. 1776 இல் வரையப்பட்ட அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கொள்கைகளை அடிப்படையாக வைத்து பெய்ன் தனது வாதங்களை முன்வைத்தள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அரசின் பாதுகாப்பில் இருந்த நான்கு தமிழ் நாடா…
-
- 0 replies
- 1.7k views
-
-
அமெரிக்க செனட் உறுப்பினர் சிறிசேனவிற்கு கடிதம்- உறவுகள் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை பிரதமரை பதவிநீக்குவது, பாராமன்றத்தை இடைநிறுத்துவது தேர்தலை நடத்த முயல்வது மற்றும் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் வாக்களிப்பை நிராகரிப்பது போன்ற ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கைகள் அமெரிக்கா இலங்கை மத்தியிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வலுப்படுத்துவதற்கு தடையாக அமையலாம் என அமெரிக்க செனெட் உறுப்பினர் கிறிஸ் வன் ஹொலன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இரு ஜனநாயக நாடுகளிற்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்துவதற்கு கடினமாக பாடுபட்ட நண்பரிற்கு இந்த கடிதத்தை எழுதுகின்றேன் என ஜனநாயக கட…
-
- 0 replies
- 387 views
-
-
இலங்கை பற்றிய அமெரிக்க செனட் விசாரணையில், அமெரிக்காவின் சிறி லங்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்ரட், மனித உரிமைகள் கழக ஆய்வாளர் அன்னா நைஸ்ராட், சி.பி.ஜே எனும் பத்திரைகையாளரைப் பாதுகாக்கும் அமைப்பின் ஆசிய பிரிவுத் தலைவர் பொப் டீற்ஸ் ஆகியோர் கூறிய கருத்துக்களை, நினைவில் உள்ளவாறு கீழே தருகிறேன். ஜெவ்றி லன்ஸ்ரெட்: வழமை போலவே தனது புலிக் காய்ச்சல் குணங்குறிகளோடு வந்திருந்தார் இவர். புலிகள் முதலில் பேச்சு வார்த்தையிலிருந்து விலகியதாக திருத்தமாக சொன்னார்.ஆனால் அரசு புலிகளின் போர் நிறுத்த மீறல்களைப் பல காலம் பொறுத்த பிறகு போரைத் தொடங்கி இப்போது அதிசயக்கத் தக்க விதமாக வெற்றியும் பெற்று வருவதாக சிறி லங்கா அரசுக்கு ஒரு 'நேர்மைத் தன்மை" இருப்பது போல காட்டிக் கொள்ள அரும்ப…
-
- 21 replies
- 2.6k views
-
-
அமெரிக்க செனட் சபையின் அறிவிப்பு இலங்கை மீதான சர்வதேச நிலைப்பாட்டை தெளிவாக பிரதிபலிக்கிறது - ஹர்ஷ டி சில்வா Published By: VISHNU 01 MAR, 2023 | 05:08 PM (எம்.மனோசித்ரா) அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டலுவல்கள் குழுவின் தலைவர் தேர்தலை மேலும் காலம் தாழ்த்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளமையின் ஊடாக , இலங்கை தொடர்பில் சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாக அறியமுடிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். மேலும் இலங்கையில் ஜனநாயகம் சர்வாதிகாரத்தினால் முடக்கப்பட்டுள்ளது என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடாகவுள்ளது என்பது தெளிவாகிறது எனவும் கல…
-
- 0 replies
- 451 views
- 1 follower
-
-
அமெரிக்க செனட் சபையில் ஒலித்த சிறிலங்கா விவகாரம் ! 07 ஜூன் 2012 அமெரிக்காவின் செனட் சபையில் சிறிலங்காவின் விவகாரம் மீண்டும் ஒருதடவை ஒலித்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கான புதிய தூதுவர்களின் நியமன அங்கீகாரத்திற்கான செனட் சபை அமர்வின் போது சிறிலங்காவுக்கான புதிய தூதராக துமிசேல் சிஸன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவுக்கான தனது நியமனம் தொடர்பில் செனட் சபையில் கருத்து தெரிவித்த துமிசேல் சிஸன் அவர்கள் சிறிலங்கா விவகாரத்தில் மனித உரிமைகளுக்கு முதலிடம் அளிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கை நிலைவரம் தொடர்பில் புதிய தூதுவர் துமிசேல் சிஸன் அவர்கள் அமெரிக்க செனட் சபையில் தெரிவிக்கையில் : இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது …
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்க செனட்சபை தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் அதிருப்தி யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய விசாரணைகள் .. அமெரிக்க செனட் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க செனட் சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்தத் தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சர்வதேச தரத்திற்கு அ…
-
- 0 replies
- 1.4k views
-
-
அமெரிக்க செனட்டின் உயர் அதிகாரிகள் சிறிலங்காவில் – அரசதரப்பு, கூட்டமைப்புடன் சந்திப்புSEP 04, 2015by கார்வண்ணன்in செய்திகள் அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் இரண்டு மூத்த அதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பேச்சுக்களை நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் மூத்த நிபுணத்துவ அதிகாரிகளாகப் பணியாற்றும், டாமியன் எவ் முர்பி மற்றும் சாலோட் ஓல்ட்டாம் முரே ஆகியோரே சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள், சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புடன் இணைந்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். அதேவேளை, இவர்கள் தனித்தனியாகவும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப…
-
- 0 replies
- 537 views
-
-
அமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நால்வர் சிறிலங்காவில் ஆய்வு அமெரிக்கா செனட் சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது. செனட் சபையின் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் நால்வரே சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். இவர்கள் சிறிலங்கா அரசாங்க பிரதிநிதிகளுடன், முக்கிய பேச்சுக்களை நடத்துவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழுவைச் நேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொழும்பு வந்துள்ளனர். http://www.puthinappalakai.net/2018/05/27/news/31091
-
- 0 replies
- 400 views
-
-
சிறிலங்கா தொடர்பாக அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்க செனட்டில் ஏற்கனவே, சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்குப் போட்டியாக, மற்றொரு தீர்மான வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் நாள் சமர்ப்பிக்கப்பட்ட, அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், தீர்மான வரைவுக்கு, றிச்சர்ட் புர், றொபேட் கசே, பட்றிக் லேஹி, ஷெரோட் பிறவுண், பார்பரா பொக்சர், ஜோன் கோர்னின் ஆகிய செனட் உறுப்பினர்கள் அனுசரணை வழங்கியிருந்தனர். இந்தநிலையில், சிறிலங்காவில் ஈழப்போரின் போது ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு. தென்னாபிரிக்கா பாணியிலான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க வலியுறுத்தி, 11 செனட் உறுப்பினர்கள் புதியதொரு தீர்மான வரைவை கடந்த விய…
-
- 2 replies
- 402 views
-
-
http://naathamnews.com/?p=4867 அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், சர்வதேச போர்குற்ற விவகாரங்களுக்கான உயர்நிலை அதிகாரி stephen rapp அவர்களின், சிறிலங்கா தொடர்பிலான அறிக்கை, அமெரிக்க செனற்சபையில் சமர்பிக்கப்பட்டுவிட்டது. கடந்த சில நாட்களாக சிறிலங்கா தொடர்பிலான அமெரிக்காவின் புதிய அறிக்கையொன்று வெளிவரவுள்ளதென்ற செய்தி , ஊடகங்களில் வெளிவந்திருந்த நிலையில், நேற்று புதன்கிழமை மதியம் செனற்சபைக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை, சிறிலங்காவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அமெரிக்க செனற்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள புதிய அறிக்கையா…
-
- 9 replies
- 789 views
-
-
(இவரிடம் நான் இரண்டு கேள்விகள் வைக்கபட்டது. ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளித்திருந்தார். டுவிட்டரில் நூற்றி நாற்பது எழுத்துகள் மட்டுமே ஒரு நேரத்தில் எழுதலாம். ஆகவே கேள்விகள் அதற்கமைய சுருக்க பட்டது. ) Question 1- Obama said 'world should not be idle when #genocide happens'. Why no action to save #Tamils not only n 2009 but for 60 yrs? இன அழிப்பு நடக்கும் போல்ழுது உலகம் பார்த்துகொண்டிருக்க மாட்டாது என்று ஒபாமா சொனார், ஆனால் தமிழர் கொல்லப்படும்போது யாரும், காப்பாற்றவில்லையே, 2009 இல் மட்டுமல்ல கடந்த 60 வருடமாக எதற்காக? Answer: US has been very active to encourage reconcilitation and accountability. See http://ow.ly/9kWBt #AskSCA ஐக்கிய அமெரிக்கா, நல்லிணக…
-
- 1 reply
- 1.1k views
-