Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னி மக்களின் இடப்பெயர் அவலதின் சில காட்ச்சிகள். சங்கதியில் எடுத்தது.. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  2. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை பகுதியில் சிறிலங்கா படையினரால் ஏழு பொதுமக்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முரசுமோட்டைப் பகுதியில் உள்ள சிறிலங்கா படையினரின் முன்னரங்க பகுதிக்கு இன்று சனிக்கிழமை பொதுமக்கள் சென்றபோது அவர்களை நோக்கி படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். அப்போது அவர்களில் சிறுவர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் தப்பியவர்கள் படையினரிடம் பிடிபட்டுள்ளனர். இவர்களின் உடலங்களும் படையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. உடலங்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதும் பிடிபட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவில்லை. என்ன நடக்கிறது ....…

  3. சிறிலங்கா இராணுவச் சிப்பாயின் உயிரைக் காப்பாற்றிய விடுதலைப் புலிகளின் மனிதாபிமானம் -வேல்சிலிருந்து அருஸ்- மோதலில் இறந்த எட்டு இராணுவத்தினரின் சடலங்களுக்கு மத்தியில் கழுத்திலும், கையிலும் காயமடைந்த நிலையில் புதிதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிப்பாய் கிடந்தார். வாழ்வதற்கான இந்த அதிர்ஸ்டம் கிடைத்ததற்கு அவர் விடுதலைப் புலிகளின் மனிதாபிமானத்திற்கு நன்றி கூறவேண்டும். தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினருக்கு எதிரான உக்கிர தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் பெரும்பான்மை ஒன்றைப் பெறும் மகிந்த அரசின் கனவுகளை நிறைவு செய்வதற்கு இராணுவம் பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாத…

  4. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  5. தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பின்பு நடைபெற்ற போர்களை "ஈழப் போர்" 1, 2, 3 என்று வகைப்படுத்துவார்கள். 80களின் தொடக்கத்தில் ஆரம்பித்து 87 வரை நடைபெற்ற போரை "ஈழப் போர் 1" என்றும் 90ஆம் ஆண்டில் இருந்த 95ஆம் ஆண்டு வரை நடந்த போரை "ஈழப் போர் 2" என்றும், 1995ஆம் ஆண்டில் இருந்து 2002 வரை நடந்த போரை "ஈழப் போர் 3" என்றும் அழைப்பார்கள். இடையிலே 1987ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 1990இன் ஆரம்பம் வரை இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் நடந்த போரை "இந்திய - ஈழப் போர்" என்று சொல்வார்கள். சிறிலங்காப் படைகளுடன் நடத்துகின்ற போரை "ஈழப் போர் 1,2,3" என்றும் இந்தியப் படைகளுடன் நடந்த போரை "இந்திய - ஈழப் போர்" என்றும் வேறுபடுத்தி அழைக்கப்படுவதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம். தற்பொழ…

    • 10 replies
    • 3.6k views
  6. கலைஞர் கருணாநிதிக்கு ஈழத் தமிழ்மகனின் உள்ளக்குமுறல் (கடிதம்) [ சனிக்கிழமை, 10 சனவரி 2009, 03:54.30 PM GMT +05:30 ] பேரன்பும் பெருமதிப்புக்குமுரிய கலைஞர் கருணாநிதிக்கு, பாழடைந்துபோன எங்களுர் மாரியம்மனுக்கு ஒருவேளை கூழ் ஊற்றக்கூட வழியில்லாத துர்ப்பாக்கியர்களாய் சோதனை சுமந்து கொண்டிருக்கிறோம்। ஏதோ உயிர்வாழ்கிறோம் என்பதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவுமில்லை। உலகத்தமிழரின் தலைவர் என்று புகழப்படும் நீங்கள் நலமாயிருந்தால் தான் எம்மைப்போன்ற தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் உங்கள் நலத்துக்கு ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்। நிற்க, பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக் கொண்டிருக்கின்றன। தாகம் தீர்க்க மழையில…

  7. விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் பிடிபட்டால் இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிப்போம் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகோலகாம கூறியுள்ளார். 'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்தியா,இலங்கை இடையே நாடு கடத்தப்படுவதற்கான ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை. எனினும், ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனை ஒப்படைக்குமாறு இந்தியா கோரினால், அதுகுறித்து சாதகமான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிப்போம். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஒப்படைக்குமாறு இந்தியாவில் தற்போது தனிநபர்கள் அளவில் தான் கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக கேட்டால் அதுபற்றி பரிசீ…

  8. வட்டக்கச்சி நோக்கி முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 18 பேர் பலி; 40 பேர் காயம் ஜசனிக்கிழமைஇ 10 சனவரி 2009இ 08:35 பி.ப ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுவில் இருந்து வட்டக்கச்சி நோக்கி இன்று முன்நகர முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தினர். இதில் 18-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: இரணைமடுவில் இருந்து வட்டக்கச்சி நோக்கி ஆட்லெறி எறிகணைஇ பல்குழல் வெடிகணை மற்றும் கனரக போர்க் கருவிகளின் சூட்டாதரவுடன் இன்று முன்நகர முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது …

  9. இரத்தவெறி அரக்கர்களே இரட்டை வேடம் கலைந்ததா? -ம.எதிர்மனசிங்கம்- உங்கள் பெயர்களை இங்கே குறிப்பிடும் அளவுக்கு நீங்கள் யோக்கியமானவர் அல்ல. அதனால் நீங்கள் நடத்தும் கட்சியின் பெயராலும் அமைப்பு மற்றும் ஆயுதக் குழுக்கள் பெயராலும் நீங்கள் தமிழ் ஈழ மக்களுக்கும் ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கு செய்த, செய்து வருகிற துரோகங்களை மனித குலம் ஒரு போதும் மன்னிக்காது என்பதை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறோம். கிளிநொச்சிக்குள் சிங்கள இனவெறி அரசின் இராணுவம் புகுந்த செய்தியைக் கேட்டுப் பரவசப்படும் உங்களின் மனதில் உள்ள கீழ்த்தரமான உணர்வுகள் பளிச்சிடுவது தெரிகிறது. ~தலைவனைப் பிடித்துத் தாருங்கள் ராஜீவ் காந்தி கொலை பற்றி விசாரிக்க வேண்டும்| என்று சிங்கள அரசிடம் கெஞ்சும் கேவலத்தைச…

  10. நடேசன்: 'நாங்கள் இழந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு' "இங்குள்ள தமிழ் மக்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். அது மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழ் இனத்தின் தார்மிக ஆதரவும் எங்களுக்கு உள்ளது. இதுவே எங்கள் பலம். இந்த பலத்தின் மூலம் நாங்கள் இழந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு," என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், தமிழக நாளேடு தினமணியின் ஜனவரி 10ஆம் திகதிய இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். தினமணியின் கேள்விகளுக்கு திரு. நடேசன் அளித்துள்ள சிறப்பு பேட்டி வருமாறு: கேள்வி: மக்கள் யாரும் இல்லாத, வெறிச்சோடிக் கிடந்த கிளிநொச்சியைத்தான் இலங்கை …

    • 0 replies
    • 1.5k views
  11. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய எம் மக்களே! முதற்கண் உங்களுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எம்மின விடியலுக்காய் கடந்த பல தசாப்தங்களாக அயராது உழைத்து வரும் உங்கள் பணி கண்டு மெய்சிலிர்த்து நிற்கின்றோம். இந்தப் பூமிப்பந்திலே எத்தனையோ பல இனங்கள் வாழ்ந்து வந்தாலும் எம்மினத்தின் தனித்துவத்தையும் அதன் தன்மைகளையும் இவ்வுலகிற்குப் பறைசாற்றி நிற்கின்றீர்கள். நாம் எமது நாட்டுக்காக எவற்றை எந்தெந்த வழியில் செய்யவேண்டும் என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுப் புரிந்துகொண்டு பங்காற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது இவ்வாறிருப்பினும் ஏன் எமக்கான தேசம் இன்னும் பிரசவிக்கப்படவில்லை??? என்ற அங்கலாய்ப்பும் ஏக்கமும் எம்மினிய உறவுகளின் மனங்களில் பெரும் சுமைய…

  12. புலிகளின் மேலும் ஒரு விமான ஓடுபாதை இன்று கண்டுபிடிப்பு முல்லைத்தீவில் இருந்து பத்து கிலோ மீற்றர் மேற்கில் புலிகளின் நான்காவது "விமான ஓடு பாதை கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார். இரண்டரை கிலோ மீற்றர் நீளமும் நூறு மீற்றர் அகலமும் கொண்ட இப்பாதை இன்று காலை படையினரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதா

    • 3 replies
    • 2.6k views
  13. ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தீர்வு காண வேண்டும் - மலேசிய துணை முதல்வர் சென்னையில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய மலேசியாவின் பிலால் மகாண துணை முதல்வர் ராமசாமி, இலங்கையில் நடைபெற்று வரும் போரால் பாதிக்கப்பட்டு வரும் தமிழர்கள், தமது பிரச்சினையில் இந்தியா தலையிட்டு தீர்வு காண்பதையே விரும்புகிறார்கள் என்றும், இதுவே உலகம் முழுவது:ம பரவியுள்ள தமிழர்கள் எதிர்பார்ப்பு என்றும் கூறியுள்ளார். நாசாவில் பாலஸ்தீனவர்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் மன்மோகன் சிங், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து கண்டனம் தெரிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

  14. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://wmstreaming.eurotvlive.com/ondemand...am/20090109.wmv

    • 2 replies
    • 1.3k views
  15. வட்டக்கச்சியில் இருந்து இடம்பெயரும் மக்களின் அவலநிலைலை - காணொளியில் http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"&g…

    • 0 replies
    • 1.4k views
  16. கடந்த 5ம் திகதி தை மாதம் 2009 பிறிட்சிஸ் தமிழ் போறம்( தமிழ் படுத்துவது நல்லது அல்ல)... BritishTamilsForum அமைப்பாளர் ஒருவர் ஆனையிறவு கிளிநொச்சி விடுதலை பற்றி BBC செய்தி சேவை கேட்க்கும் கேள்விக்கு அளிக்கும் பதிலும்... http://uk.youtube.com/user/BritishTamilsForum

    • 6 replies
    • 2.3k views
  17. வாருங்கள் ஒரு கை பார்ப்போம் புதிய பாடல்கள் கேளுங்கல் மிகவும் நன்றாக இருக்குறது http://votsong.com/Songs/Varunkal%20oru%20kai%20parpoom/ புலிகளின் குரல்

    • 4 replies
    • 3.1k views
  18. மட்டக்களப்பு மாவட்டம் புனாணையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் காலை இழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 430 views
  19. ராஜபக்சவும், பிரபாகரனும், இலங்கையும் ஒரே ராசி (விருச்சிகம்) என்று கூறியிருந்தீர்கள். ஜாதக ரீதியான வேறுபாடுகளில் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்? பதில்: மேஷம், ரிஷபம் சேர்ந்து விருச்சிக ராசி பிறந்திருக்கிறதா அல்லது கடகம், கன்னி சேர்ந்து விருச்சிகம் வந்துள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். ஏனென்றால் மனிதர்களில் எந்த ராசியும், எந்த ராசியும் சேர்ந்து இந்த (குழந்தை) ராசி பிறந்துள்ளது என்பது ரொம்ப முக்கியம். இதில் பிரபாகரன் விருச்சிக ராசி, அனுசம் நட்சத்திரம். பொதுவாக அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் கொள்கை/துறையில் உறுதியாக இருப்பார்கள். அது போராடும் துறையாக இருந்தாலும், துறவறம் மேற்கொள்வதாக இருந்தாலும் அதில் பிடிப்புடன் கடைசி வரை இருப்பார்கள். வ…

  20. "மேற்கு நாடுகளும் இந்தியாவும் இலங்கை அரசபடையினரிடம் பாடம் கற்கவேண்டும்' சிறிலங்காத் தமிழர் பிரச்சினையைப் பெரிதுபடுத்தியும், யுத்தத்தை நிறுத்தி உடனே பேச்சுவார்த்தை நடத்தும்படியும் சிறிலங்கா தமிழர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உடனடியாக அரசியல்தீர்வை ஏற்படுத்தும்படியும் இவ்வாறு பல்வேறுவகையிலும் அழுத்தங்களை வெளிநாடுகள் சிறிலங்கா அரசுக்குக்கு இடைவிடாது கொடுத்துவருவதற்கு காரணம் அந்தநாடுகளால் சாதிக்க முடியாத பயங்கரவாத ஒழிப்பை வீரமிக்க சிறிலங்கா அரசபடையினர் வெற்றிகரமாகச் செய்து முடித்திருப்பதும் தொடர்ந்து பயங்கரவாதிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்காக வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதுமே ஆகும். இவ்வாறு பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சிறிலங்கா ஈட்டிய, ஈட…

    • 0 replies
    • 1.8k views
  21. எங்களுக்குத் தேவை மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வு: பா. நடேசன் தினமணிக்கு சிறப்பு பேட்டி இலங்கையில் கிளிநொச்சியை விட்டு வெளியேறிய தமிழ் மக்கள் தற்போது காடுகளில் வசித்து வருவதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பி. நடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தினமணியின் கேள்விகளுக்கு நடேசன் அளித்துள்ள சிறப்பு பேட்டி வருமாறு: கேள்வி: மக்கள் யாரும் இல்லாத, வெறிச்சோடிக் கிடந்த கிளிநொச்சியைத்தான் இலங்கை இராணுவம் பிடித்துள்ளது என்கிறார்களே, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கிளிநொச்சியிலிருந்து அழைத்துச் செல்லும் பணியை எவ்வளவு நாட்களாக செய்தீர்கள்? பதில்: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை இராணுவத்தின் ஆக்…

    • 0 replies
    • 1.1k views
  22. இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் - இலங்கைக்கு ஐ.நா. கண்டனம் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.சபையின் அகதிகள் மறுவாழ்வு மையம் செய்தித் தொடர்பாளர் பெர்னன்ட், மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும், கடந்த ஒரு மாதத்தில் 24 அப்பாவி பொதுமக்கள் ராணுவ நடவடிக்கையால் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவ தாக்குதலால் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சுமார் 2 லட்சத்துக்கம் அதிகமான தமிழர்கள் வீடுகளை விட்டு, காடுகளிலும், இதர இடங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறியுள்ளார். இலங்கை ராணுவத்தின் இந்த அத்து மீறிலால், தமிழர்கள் இரவுகளில் தங்கள் வீடுகளில் தங்குவதற்கு அஞ்சி, மொத்தமாக ஒரு இடத்தில் கூடியுள்ளனர் என்றும், ராணுவத்தின் இத்தகைய மனித உரிமைகள் மீறல்கள…

  23. மட்டு நாவற்குடா எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சுட்டுக் கொலை சனி, 10 ஜனவரி 2009, 08:34 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] மட்டக்களப்பு காத்தான்குடி காவல்நிலையத்திற்குட்பட்ட நாவற்குடா பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உரிமையாளர் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 50 அகவையுடைய தம்பிராசா ரவிந்திரன் என அழைக்கப்படுபவர் எனவும் சடலம் காத்தான்குடி காவல்துறையினரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதிவு

  24. சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் பொதுமக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த நிலையில் விபத்து காரணமாக தாயும் இரண்டு மாதக் குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 328 views
  25. உதட்டில் சந்தோஷம்... உள்ளத்தில் நெருப்பு! - ப.திருமாவேலன், படம்: பொன்.காசிராஜன் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமாக இடம்பெயர்ந்து அலைந்து திரிவது அப்பாவி ஈழத் தமிழன் மட்டுமல்ல, அவர்களின் அவலங்களை உலகுக்குச் சொல்ல வேண்டிய இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான்! அவர்களுள் முக்கியமானவர் பத்மினி சிதம்பரநாதன். யாழ்ப்பாணம் எம்.பி. யாழ் பல்கலைக்கழக மாணவியாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்தித்து, அவர்களது அவலங்களை வெளிக் கொண்டுவந்த இவர்தான் பொங்கு தமிழ் நிகழ்வுகளின் ஆரம்பப் புள்ளி. ராஜபக்ஷே பதவிக்கு வந்ததும் முதலில் தடை செய்தது பொங்கு தமிழ் நிகழ்ச்சியைத்தான். அனல் ஆவேசமாக 'அங்கு' போராடும் பத்மினி, புனல் புன்னகையுடன் இங்கு என்னை எதிர்கொண்டார். ''ராணுவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.