ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
பொறிக்குள் சிக்கப் போவது யார்? 2011ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதற்கு ஒருசில நாட்களே உள்ளன. இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு குறித்து அரசாங்கம் 2011ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறி வந்தது நடைமுறைச் சாத்தியமற்றதாகியுள்ளது. அரசாங்க தரப்புடன் அடுத்தடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்கள் எதுவும் முன்னேற்றம் காணப்படாமலேயே முடிந்து போயுள்ளன. இரண்டு தரப்புமே எந்தவொரு கட்டத்திலேனும் இணக்கப்பாட்டை சந்திக்கக் கூடியளவுக்கு நெருங்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் நடைமுறைச் சாத்தியமற்றவை என்கிறது அரசாங்கம். அதேவேளை இலங்கை அரசாங்கமோ எதையும் விட்டுக் கொடுக்கின்ற நிலைப்பாட்டில் இல்லை என்கிறது தமிழ…
-
- 5 replies
- 1.6k views
-
-
June 15, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. இந்தநிலையில், பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் முஸ்லீம் காங்கிரசின் தலைவரும்…
-
- 8 replies
- 1.6k views
-
-
குடாநாடு கிடக்கிற கிடையில... அதிகளவிலான மனவெழுச்சிகளுக்கு உள்ளாகும் கட்டிளமைப் பருவ வயதினரில் கிரகப்பிரவேசம் செய்கின்ற காதல், கத்தி நிலையை ஒத்திருக்கிறது. கத்தியை நன்மைக்கும் பயன்படுத்தலாம். தீமைக்கும் பயன்படுத்தலாம். அது கத்தியை கையாளுகின்ற நபரின் புத்தியில்தான் தங்கியிருக்கின்றது. நாளைக்குக் காதலர் தினம். உலகம் முழுவதும் உள்ள காதல் காய்ச்சல் பீடித்தவர்கள் நாளைய தினத்தை கோலாகலமாகக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். விடுதிகள் (hotels), பூங்காக்கள், கடற்கரைகள் மாத்திரமன்றி அச்சு, மின்னியல் ஊடகங்கள் கூட நாளைய நாளை சிறப்பிக்கத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ரோஜாப் பூ விற்பனையாளர்கள், வாழ்த்து அட்டை விற்பனையாளர்கள் என அனைவரும் காதலர் தினத்தை…
-
- 0 replies
- 1.6k views
-
-
உலங்குவானூர்தி மீது சத்தமற்ற தாக்குதலை நடத்திய புலிகள்: அமைச்சர் கேகலிய [புதன்கிழமை, 02 யூலை 2008, 07:53 பி.ப ஈழம்] [வவுனியா நிருபர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்குடாவில் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் சத்தமற்ற தாக்குதலையே நடத்தியுள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மெலாக இருந்த பகுதிகளை படையினர் கைப்பற்றியிருப்பது அரசாங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். நெல் விளையும் பாரிய நி…
-
- 8 replies
- 1.6k views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு சிலர் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தனித்து என்னால் எதுவும் செய்ய முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப் படுகொலைஇ நாற்பது ஆண்டுக் கால வரலாற்றுக்குரிய தொடர் நிகழ்ச்சியாகி விட்டது. அதைத் தடுத்து நிறுத்தித் தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள் பகைவர்கள் மீது பாய்ந்திடாமல்; சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத் தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே …
-
- 5 replies
- 1.6k views
-
-
ராஜபக்சவை வலியுறுத்தி தமிழர்களுக்கு தனி மாநிலம் வாங்கித் தர தன்னால்தான் முடியும் என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. திருச்சியில் நடைபெறும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநாட்டுக்கு வந்திருந்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்திக்கும். மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். இந்தக் கூட்டணியில் அதிமுக இடம்பெறுமா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அதை ஜெயலலிதாவிடம்தான் கேட்க வேண்டும். வாய்ப்பு இருந்தால் அவரிடம் சென்று கேளுங்கள். மத்தியில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில், பாதுகாப்புத் துறை அமைச…
-
- 29 replies
- 1.6k views
-
-
கொழும்பில் சிறார் பாலியல் வல்லுறவுகள் அதிகரிப்பு: காவல்துறை அதிகாரி தகவல் செவ்வாய்கிழமை 7 மார்ச் 2006 கொழும்பின் வடபகுதியில் கடந்த பெப்ரவரி மாதத்தில் சிறார் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரி பிரியங்க விஜெநாயகெ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் கூறியதாவது:கடந்த பெப்ரவரி 22 ஆம் நாளன்று 12 வயது சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தை, வளர்ப்புத் தாயின் துணையுடன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ள
-
- 5 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அராங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க மத்தியஸ்தம் வகிக்க தாம் தயாராக உள்ளதாக வாழும் கலை நிறுவனத்தின் ஸ்தாபகரும், உலகின் முன்னணி ஆன்மீகத் தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ ரீதியான முன்நகர்வுகளினால் ஒருபோதும் இலங்கைப் பிரச்சினையை தீர்க்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேச்சுவர்hத்தைகளை மேற்கொள்வது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த மூன்று வருட காலமாக அழைப்பு விடுப்பதகாவும் அதற்கு உரிய பதில் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு…
-
- 1 reply
- 1.6k views
-
-
பொட்டு அம்மான் பிரபாகரன் மரணமடைந்ததாக நீதிமன்று எதை ஆதாரமாக வைத்து கூறியது பொட்டு அம்மான் இறந்ததாக முன்னர் ஏன் அறிவிக்கவில்லை. அப்படியானால் கடற்படைத் தளபதி சூசை எங்கே.. தொடர்கின்றன மர்மங்கள்… பொட்டு அம்மானும் விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரனும் கதிர்காமர் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று நேற்று சிறீலங்கா நீதிமன்று அறிவித்துள்ளது. இதுவரை காலமும் பொட்டு அம்மானின் மரணம் குறித்து சிறீலங்கா அரசு தெளிவான செய்திகள் எதனையும் வெளியிடவில்லை. அவர் உயிருடன் இருக்கிறார் என்று ஊர்ஜிதமற்ற செய்திகள் பரவியிருந்தன. காரணம் அவருடைய உடலம் இதுவரை எந்த ஊடகங்களிலும் காண்பிக்கப்படவில்லை. அவர் இறந்துவிட்டாரா என்பதை அடையாளம் காண முடியவில்லை என்றும் முன்னர் ஒரு…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கைத்தமிழர்களுக்காக தீக்குளித்த நேரடிக்காட்சி வக்தா இணையத்தள ஒளிப்பதிவு Get Flash to see this player. http://www.tubetamil.com/view_video.php?vi...b503aeebfd710aa
-
- 0 replies
- 1.6k views
-
-
மௌனமாயிருக்கும் அரச அதிகாரிகள்! யாழ் மாவட்டத்தில் உடுவில், ஏழாலை மற்றும் மல்லாகம் பகுதியில் வசிக்கும் மக்களின் வீட்டுக் கிணறுகளில் எண்ணெய்த்தன்மையான பதார்த்தங்கள் பரவி வருவதாக அண்மைக் காலங்களில் செய்திகள் வெளிவருவது நாம் அறிந்ததே. இதனால் அப்பகுதி மக்கள் குடிப்பதற்கான சுத்தமான நீர் வசதிகள் அற்று அல்லற் படுவதாகவும் சில குடும்பங்கள் தமது உறவினர்களின் வீடுகளிற்கு இடம் பெயர்வதாகவும் அறிய முடிகின்றது. எண்ணெய்ப் படலமானது நிலத்தடி நீரில் மிக வேகமாகப் பரவி வருவதாகவும் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் எண்ணெய் கலந்த நீரினை உட்கொண்டதனால் பல்வேறு நோய்களிற்கு ஆளாகி இருப்பதாகவும் அறிய முடிகின்றது. இவ் அனர்த்தத்தினால் நேரடியாக 600 குடும்பங்களைச் சார்ந்த 3000 பொதுமக்கள் வரை பாதிக்கப்பட…
-
- 1 reply
- 1.6k views
-
-
TNAயின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக் கட்சியின் அமைச்சரவையே- நாளையஅமர்வை ஏனையகட்சிகள் பகிஸ்கரிக்குமா? http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97528/language/ta-IN/article.aspx அன்புடன் தமிழரசுக் கட்சி செயலாளர் அவர்கட்கு - சுரேஷ். க.பிரேமச்சந்திரன், பா.உ. - கடிதம் இணைப்பு GTMN Audio தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக்கட்சியின் அமைச்சரவையே. அதனை பங்காளிக்கட்சிகள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாக் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவு தொடர்பாக கூட்டமைப்பின் பேரினி விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை பொய்யானது. …
-
- 14 replies
- 1.6k views
-
-
பிரபாகரனுடன் நடைபெற்ற கடைசி உரையாடலின் ஒரேயொரு சாட்சி !இறப்பதற்கு முன் விடுதலைப்புலிகள் யாரை நம்பி முள்ளி வாய்க்காலுக்குள் நுழைந்தார்கள் இப்போது யாரை நம்பி கே.பி. மலேசிய கோட்டலுக்குள் நுழைந்தார் ? இரண்டிற்கும் என்ன தொடர்பு ? கே.பி கைதானது தாய்லாந்தில் அல்ல மலேசியாவில் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.பியின் ஆதரவு இணையத்தளம் ஒன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. மலேசியாவில் உள்ள மஜீத் இந்தியா என்று அழைக்கப்படும் பகுதியில் இருவரைச் சந்தித்துவிட்டு தொலைபேசி செய்ய வெளியே சென்றவேளை இவர் கடத்தப்பட்டுள்ளார். யார் அந்த இருவர் ஏன் சென்றார்கள் ? கே.பியை சந்திக்கச் சென்ற இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலஞ்சென்ற அரசியல் துறை பொறுப்பாளரான பா.நடேசனின் சக…
-
- 0 replies
- 1.6k views
-
-
கிழக்கு உதயம் அரசு எதிர்பார்த்தது போன்று மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் இருக்கவில்லை! கொழும்பில் படையினர் முற்றுகையே தொனித்தது கிழக்கு மாகாணத்தை முழுமையா கக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்து பெரும் எடுப்பில் பிரசாரங்கள் செய்து, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரசாங் கம் விழாவெடுத்துக் கொண்டாடிய போதிலும் எதிர்பார்த்தது போன்று நாட ளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் உற் சாகம் கரைபுரண்டு ஓடவில்லை. அரசு ஏற்பாடு செய்திருந்த விழாக்களில் எதிர் பார்க்கப்பட்ட அளவு உற்சாகத்தைக் காணமுடியவில்லை. தொப்பிகலவில் இராணுவம் பெற்ற வெற்றியைக் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் அரசாங்கம் கொண்டாடி யது தொடர்பாக எழுதியுள்ள கட்டுரை யில் பிரபல அரசியல் மற்றும் பாது காப்பு நிலைவரங்கள் தொடர்பான விமர் சகர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழரை முற்றாக அழிக்கும் சிங்களவனின் போருக்குத் தலையாட்டும் ஐ.நா - தமிழ்நெட் UN nods ‘fight to the finish’ [TamilNet, Saturday, 28 February 2009, 04:04 GMT] The position taken by UN Security Council Friday indicating no go beyond ‘hearing’, and the considerate briefing of John Holmes largely endorsing and trusting Colombo’s agenda and assurances for civilians, are read between the lines by international political observers as a ‘knowing wink’ at Colombo to pursue its offensive. Alternatively, the UN stance either paves way for intervention by interested powers outside of the UN or perhaps reveals an actuality that the UN can be shaken not when people face genocid…
-
- 12 replies
- 1.6k views
-
-
இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்ட தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழரசு கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (14) இடம்பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விளக்கம் கோரி எழுதிய கடிதங்கள் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக இதன்போது பேசப்பட்டது. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்கள் சம்மந்தமாக கட்சியின் உடைய தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக வி…
-
-
- 28 replies
- 1.6k views
- 1 follower
-
-
இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.6k views
-
-
உயர்தர படை ஏவுனனான மகிந்த ஹத்திறுசிங்கா போராளிகளுக்கான மானிய கொடுப்பனவுகளை முடித்துக்கொண்டு உள்ளூர் பொதுமக்களை நோக்கி இந்த அறிவுறுத்தலை வெளிவிட்டார். புலிகள் தனி நாடு கேட்டுப் போரிட்டதால் எல்லா இனத்தவரும் கஸ்டப்பட்டார்கள் என்றார். பிரிவினைகளைத் தூண்டி தமது பணத்தை விரயமாக்கும் புலம் பெயர் தமிழ்க்கூட்டம் இங்கே வந்து இவர்களுக்கு உதவினால் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். புலிகளின் அதி உச்ச தலைவர்களை அழித்துத்தான் போராடத்தை முற்றுக்கொண்டு வந்ததாகவும் கூறினார். அரசாங்கம், புலம் பெயர் தமிழர், புலிகளை திரும்ப வளர்த்தெடுக்க காட்டும் முயற்சிகள் மீது ஒரு கண் வைத்திருப்பதாகவும் எச்சரித்திருக்கிறார். http://www.indianexp...e-wary/936754/0
-
- 8 replies
- 1.6k views
-
-
இலங்கையில் "சுயாட்சி தமிழ் மாநிலத்தை' வலியுறுத்துகிறார் சுப்பிரமணியன் சுவாமி இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் சுயாட்சியுடைய தமிழ் மாநிலத்தை இலங்கையில் உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் ஜனதாக்கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் என்பன இலங்கைக்கு உதவியுள்ளதாகவும் தமிழர்களுக்கு சமஉரிமை கிடைப்பதற்கான அரசியலமைப்பு மூலமான உத்தரவாதத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தூண்டுவதற்கான தார்மிகப் பொறுப்பு இந்த நாடுகளுக்கு உண்டு என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் சுவாமி இதனைக் கூறியதாக "இந்து' பத்திரிகை நேற்று வியாழக் கிழமை தெரிவித்திருக்கிறது. …
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழ்நாட்டு ஆசியர்பயிற்சி மாணவர்களிடம்(பி.எட், டி.டி.இ) உண்டியல் குலுக்கும் சிங்களம்.. -பிச்சைகார பய புள்ளைக.. ஈழ தோழர்கள் கவனத்திற்கு, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தி லிருந்து கீழ்க்கண்ட பகீர் சுற்றறிக்கை எல்லா ஆசிரியர் பயிற்சிப்பள்ளிக ளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. டிஸ்கி: கன்வெர்டர் போட்டாலும் வாட்டர் மார்க்கு ஏறுது.. போகட்டும்... the Registrar Tamil Nadu Teachers Education University Lady Willingdon College Campus, Kamarajar Salai, Chennai - 600 005. Tamil Nadu, INDIA. Phone: +91 - 44 - 28447304, Fax : +91-44-28447303 Website: http://www.tnteu.in The Controller of …
-
- 0 replies
- 1.6k views
-
-
வெள்ளி 22-02-2008 18:02 மணி தமிழீழம் [தாயகன்] போகொல்லாகம 12 மாதங்களில் 24 நாடுகளுக்குப் பயணம் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம கடந்த வருடம் 24 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பதாக, கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவற்றில் சில நாடுகளுக்கு றோஹித போகொல்லாகம பல தடவைகள் சென்றிருப்பதாகவும், சில பயணங்கள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன. சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகமவின் இந்தப் பயணங்களுக்கு 16 இலட்சத்து, 74 ஆயிரத்து, 200 ரூபா வரையில் விமானச்சீட்டுக்கு மட்டும் செலவாகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ்,…
-
- 6 replies
- 1.6k views
-
-
இலங்கை வாழ் தெலுங்கு மக்கள் அவல நிலை: "மக்களை கண்டால் ஓடி ஒளிவோம், பிச்சை எடுத்து வாழ்கிறோம்" ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 38 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, விளிம்பு நிலையில் வாழ்க்கை: இலங்கை வாழ் தெலுங்கு மக்கள் பல்வேறு இனங்கள் வாழும் நாடாக இலங்கை விளங்கும் நிலையில், சில இனத்தைச் சேர்ந்தவர்கள் இன்றும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளமை, வெளி உலகத்திற்கு வரவில்லை. குறிப்பாக இந்தியாவிலிருந்து வந்த பல இனத்தவர்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்றும் வாழ்கின்றனர். தமது கலை, கலாசாரம், பண்பாடு, மொழி உள்ளிட்ட தமது அடையாளங்களை இன்றும் மறக்க…
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
அதிகரிக்கும் இழப்புகளுக்கு மத்தியிலும் கட்டுப்பாட்டுடன் சமரிடும் படையினர் * சர்வதேச போர் விதிகளுக்கு இணங்க செயற்படுவதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் சமரசிங்க சர்வதேச போர்விதிகளுக்கு அமைய செயற்படுவதற்காக முன்னேறிக் கொண்டிருக்கும் இலங்கைப் படையினர் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தமது பலத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றனர் என்று மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க நேற்று திங்கட்கிழமை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்திருக்கிறார். யுத்த வலயத்தில் அகப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு எதிராக குரூரத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளை புலிகள் அதிகரித்து வருவதாகவும் மகிந்த சமரசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். மறுபுறத்தில் இலங்கைப் படையினர் …
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரபாகரன் மெகா சைஸ் புகைப்படம் : சிங்களர் கைது இலங்கையில் புத்தளம் கல்லடி பகுதியில் எம். சந்தன என்ற சிங்களர் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் படத்தை மூன்று சக்கர வண்டியில் எடுத்து சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லடியில் உள்ள போட்டோ ஸ்டூடியோவில் பிரபாகரனின் சிறிய படத்தை கொடுத்து டிஜிட்டல் முறையில் பெரிதாக்கி மூன்று சக்கர வண்டியில் எடுத்துச் செனற போது கைது செய்துள்ளனர். ஏன் சிறிய படத்தை பெரிதாக்கி எடுத்து சென்றார். எங்கு எடுத்துச்சென்றார் என்று போலீசார் விசாரித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் முறையில் பிரபாகரன் படத்தைப் பெரிதாக்கி கொடுத்த போட்டோ ஸ்டூடியோ அதிபரையும் போலீசார் விசாரித்து வருவதாக த…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழ விவகாரத்தில் திரைத் துறையினரின் பிரசாரம் காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் அந்தக் கட்சிக்கு எதிரான உணர்வுப் பேரலையைக் கிளப்பிவிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் சீற்றம், சிறை என்றெல்லாம் பரபரவென அடிபட்டுக் கொண்டிருந்த இயக்குநர் அமீரோ உச்சகட்ட போராட்டக் களத்திலிருந்து திடீர் ஆப்சென்ட் 'திரைத்துறையின் ஒருங்கிணைப்பைக் குலைக்கும் விதமாக அரசும் உளவுத்துறையும் காட்டிய உறுமல்தான் அமீரை அமைதியாக்கி விட்டது' என தகவல்கள் பரவின. மேலும், ''கனடாவாழ் தமிழர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக சோனியாகாந்தி குறித்து அமீர் பேசிய பேச்சுக்காக மத்திய உளவுத்துறை. வழக்குப் பதிவு செய்யப் போவதாக அமீருக்கு தெரியவந்தது. அதன் பிறகுதான் சைலன்ட் ஆகிவிட்டார்!'' என்றும் பரபரப்புகள் கிளம்பிக…
-
- 0 replies
- 1.6k views
-